பொழைக்க தெரியாதவன் பிணம் ஒன்னு பாடைல போகும் போது நட்டுக்கினு நின்னுச்சாம் in Mr Tamilan Voice Over

Поділитися
Вставка
  • Опубліковано 9 чер 2024
  • முழு பட கதையும் தமிழில் விளக்கப்பட்டு இருக்கிறது Story Explained in Tamil

КОМЕНТАРІ • 437

  • @Suthideepanvlogs
    @Suthideepanvlogs 22 дні тому +55

    ஆமா வருசத்துக்கு ஒரு மாசம் லாக்டவுன் போட்டா நல்லா இருக்கும்... ஒன்றரை வருடம் லாக்டவுன் ல ஹோட்டல் சாப்பாடு கிடையாது அதிக நேரம் கடைகள் இல்லாததால் நொறுக்கு தீனி சாப்பிட முடியாது... இதனால் ஆரோக்கியமாக இருந்தோம்.. இந்த டைம் ல என் பிள்ளைகளுக்கு உடம்பு சரியில்லாமல் வந்ததே இல்லை..சந்தோசமா ஊஞ்சல் கட்டி விளையாடினோம்...😊

  • @muruganprabhu613
    @muruganprabhu613 22 дні тому +114

    அடா அடா அடா என்னமா படம் எடுத்து வெச்சிருக்காங்க. 👋👋👋
    அதையும் நீங்க தேர்ந்தெடுக்கிற விதம் 👍👍👍

  • @Joy_Collections
    @Joy_Collections 22 дні тому +83

    namba buthi epaiyum saapatlaiyae iruku❤❤ panchamirtham ilayaa panchakavya😂

  • @RRBIKESSince-1983
    @RRBIKESSince-1983 22 дні тому +74

    உங்களின், பல படக்கதைகள் கேட்டு இருந்தாலும், இக் கதை, மிகவும் பயனுள்ள கதையாக எனக்கு தோன்றியது.
    ஒரு நாள் இப் படம் உலகின் அனைத்து நாடுகளிலும் கடைபிடிக்க வந்தாலும், ஆச்சரிய படுவதிற்கில்லை.
    ஏன்
    வரலாறாகவும் மாறலாம்.
    கடைசி வரிகள்.முற்றிலும் கடைப்பிடிக்க வேண்டும்.உண்மை உண்மை🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @Namash09
    @Namash09 22 дні тому +153

    ஜி தமிழ்ல அக்காளின்னு சொல்லிட்டு ஒரு படம் ஒன்னு வந்துருக்கு இது நம்ம யாருமே அதிகமா பார்த்திருக்க மாட்டோம் அது வந்து ஒரு சஸ்பென்ஸ் திரில்லரா நல்லா இருந்தது பாக்குறதுக்கு த்ரில்லிங்காக இருந்தது படம் அந்த அளவுக்கு நல்லா இருக்குதுன்னு சொல்றதுக்கு இல்ல நல்லா இருந்தது இந்த இதுல பேசறதுக்கு ஏற்ற படமா இருக்கும் நல்லா இருக்கும் அதை நீங்க பாத்துட்டு உங்க வாய்ஸ்ல அதை நான் கேட்கணும்னு ஆசைப்படுறேன் அப்பதான் அதோட ஒரிஜினல் திரில்லிங்க நல்லா இருக்கும் அதோட வாய்ஸ் ஒரு லிங்க் குடுங்க

  • @natarajanmurukas6447
    @natarajanmurukas6447 22 дні тому +53

    இயற்கை உரம் பஞ்சகாவியம்

  • @mkarthik3942
    @mkarthik3942 22 дні тому +9

    உங்களால நல்ல நல்ல படங்களை தெரிஞ்சுக்க முடியுது..... Hands off thala

  • @Littlebundleshine96
    @Littlebundleshine96 22 дні тому +26

    Bala anna voice la story kekuradhu yarukalam pudikum

  • @RameshRamesh-rd7nb
    @RameshRamesh-rd7nb 22 дні тому +12

    மெசேஜ் சூப்பரா இருந்துச்சு

  • @DanaSekar-kt2mc
    @DanaSekar-kt2mc 22 дні тому +13

    நானும் இப்படி வாழனும் பாலா.ஆசை.

  • @jawahar874
    @jawahar874 22 дні тому +37

    ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா 🎉🎉🎉🎉

  • @kokkikumargaming4880
    @kokkikumargaming4880 22 дні тому +20

    பஞ்சகவியம் ❤

  • @santhakumard9172
    @santhakumard9172 22 дні тому +5

    last point super nijamave nadaimuraiyil vandhall ulagam nallarukkum

  • @srymemesfunfacts2007
    @srymemesfunfacts2007 22 дні тому +5

    Finally Final கருத்து was good 👍 ..

  • @Vino79611
    @Vino79611 22 дні тому +9

    Va thala va thala Wait pannedu irukom video ku☹️

  • @RKBL8313
    @RKBL8313 22 дні тому +5

    ✨💫🌷இந்த படத்தை பற்றி நீங்க ஏற்கனவே வீடியோ போட்டுருக்கீங்க Bro😍💗🌷

  • @klindonroxan1056
    @klindonroxan1056 22 дні тому +5

    Last ah sonna topic vantha nalla than irukkum

  • @krishnavenik913
    @krishnavenik913 22 дні тому +2

    Arumaiyaana padam.intha padatha yellam ippo iruka 2k kids paaka kooda maatanga.paakura nammalayum poomarunu solluvanga.

  • @sakthileth3405
    @sakthileth3405 22 дні тому +2

    நல்ல கதை, நீங்கள் சொல்லும் விதமும் சூப்பர் 👏👏👍

  • @RajeshRbs-pn6gh
    @RajeshRbs-pn6gh 22 дні тому +4

    👍நன்றி தமிழா 👌👌👌

  • @mypeople1982
    @mypeople1982 22 дні тому +1

    அருமை அருமை படம் மட்டும் அல்ல நீங்க சொன்ன விதமும் 🙏💕

  • @eswarip1
    @eswarip1 22 дні тому +7

    Feel good movie. Heroine very nice his daughter super. His way of living really good. Good review

  • @BalaMurugan-ym8bt
    @BalaMurugan-ym8bt 21 день тому

    அருமையான கதை
    அருமையான வாய்ஸ்
    அதை எடுத்துரைத்தது
    அருமை
    இதற்கு மேல் பாராட்ட முடியாதுடா எருமை

  • @sumathisumathi7950
    @sumathisumathi7950 22 дні тому +3

    Semmaiah irunthuchi ❤❤❤ super padam

  • @fouziyausman_91
    @fouziyausman_91 17 днів тому +1

    Nalla idea anna , implement pannalam , yaru pannuva ,ellame intha world la money mattum thaan irukku , ava ava sambathikka thaan pakkuranae ,thavira ulagam azhinja avanum sethuduvanu thariya mattanguthu ,

  • @kungfupanda910
    @kungfupanda910 9 днів тому +1

    HI Anna I'm from Malaysia
    Ela Veezha Poonchira intha movie ah pathu pesungge semma movie ungga voice le kekkanum❤...

  • @barathkumar459
    @barathkumar459 16 днів тому +2

    இயற்கை உரம் பெயர் பஞ்சகாவியம். அண்ணாத்த வேல் பாரி இரண்டாம் பாகம் போட்டு விடுங்க😊😊😊😊

  • @SaravananSaravanan-zv5fr
    @SaravananSaravanan-zv5fr 22 дні тому +1

    சூப்பர் அண்ண

  • @SathiyaSankar-qe9dq
    @SathiyaSankar-qe9dq 22 дні тому +8

    Nathan fast commant 🎉😂

  • @RaviRavi-wk8zs
    @RaviRavi-wk8zs 22 дні тому

    அருமையான கதை வாழ்த்துக்கள் பாலா

  • @selvamkumar9572
    @selvamkumar9572 21 день тому +1

    Luck down super anna nanom etha pola yosicha or naal but athula nadakkathula okk bala anna padam supar

  • @jeyajeyanthi3059
    @jeyajeyanthi3059 22 дні тому +2

    Arumai❤

  • @user-je1my1yx1d
    @user-je1my1yx1d 22 дні тому +4

    School la இந்த படத்த pottukaattalam🎉🎉

  • @aarthiprabhakaranaarthi2332
    @aarthiprabhakaranaarthi2332 16 днів тому +1

    Athu panjamirtham ila anna panjakavyam😂😂❤❤❤cutesttt

  • @ool607
    @ool607 22 дні тому +2

    Anna ungha voice ku adimai anna i ❤

  • @justinraj851
    @justinraj851 19 днів тому +1

    பஞ்சகவ்யம் அது பாலா❤

  • @eswarieswari7360
    @eswarieswari7360 22 дні тому +3

    Ennathu panjamirthama😂anna nenga enna sonnalum cute tha 😅

  • @thiru7341
    @thiru7341 22 дні тому +9

    Nalla movie last ah sonnathu super idea

  • @Manojkumar-fk6pq
    @Manojkumar-fk6pq 5 днів тому

    Im from Andhra Pradesh this story is really amazing i love kerala movies ❤❤❤

  • @SivaChandru-un2fq
    @SivaChandru-un2fq 21 день тому

    உண்மையில் வித்தியாசமான திரைப்படம்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @muzamilahmed5430
    @muzamilahmed5430 22 дні тому +2

    And As usual.. oru nalla feel gud movie ku thanks na..

  • @kamaleshgaje2359
    @kamaleshgaje2359 22 дні тому

    Supet❤

  • @sarukrish3788
    @sarukrish3788 17 днів тому +1

    Anna athu பஞ்சகவ்யம் ❤

  • @masilvinayum7990
    @masilvinayum7990 21 день тому

    Final Karuthu super

  • @bluelilly22222
    @bluelilly22222 22 дні тому +2

    Arputhammaana padam❤❤❤...oru velaei itha antha jaathagam saarnthu support'a yethaavathu scene vachirutha intha awesome movie flop movie'ya poeirukkum...

  • @sk-saravanan
    @sk-saravanan 22 дні тому +2

    கொரனா நேரத்தில் நானும் இதைதான் நினைத்தேன்

  • @muthukumar-np8bb
    @muthukumar-np8bb 12 днів тому

    👌👌அருமையான கருத்து உள்ள படம்

  • @gopalakrishna3867
    @gopalakrishna3867 22 дні тому +1

    சூப்பர்

  • @rajalakshmisanjan1449
    @rajalakshmisanjan1449 17 днів тому

    சூப்பர் படம் அண்ணா 👌👌👌👌👌

  • @wastebox8600
    @wastebox8600 21 день тому

    நன்று❤

  • @taesandhiya3962
    @taesandhiya3962 22 дні тому +1

    Last la nalla karuthu super movie 👏🏾

  • @2RAJ21
    @2RAJ21 22 дні тому +2

    Semma 😍😍😍

  • @SathiyaSathiya-mi3yy
    @SathiyaSathiya-mi3yy 18 днів тому

    சூப்பர்❤❤❤❤❤❤

  • @ShabrinNisar
    @ShabrinNisar 22 дні тому +2

    Vera level 🎉 movie bro... 😊 I was never bored.... I love this movie ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @naveendranveen9756
    @naveendranveen9756 22 дні тому +2

    Damn good storyline..superb thinking..great movie..👍👏😊

  • @ArjunArjun-fu7uu
    @ArjunArjun-fu7uu 22 дні тому +1

    Anna na sri lanka thodarndhu malayalam movie poduga pakka aasaya iruku niga sollumpothu romba nalla iruku

  • @user-il6vw4uf5m
    @user-il6vw4uf5m 22 дні тому +2

    Nandrii

  • @thenmozhiramu8673
    @thenmozhiramu8673 20 днів тому

    Semma padam

  • @nashoknashok7143
    @nashoknashok7143 22 дні тому +1

    Super interesting movie sir really valuable and understanding movie ♥💐💐💐💐

  • @ushaiyeriyer5229
    @ushaiyeriyer5229 20 днів тому +1

    The last statement was 100000 correct ❤

  • @SudarshanPalani
    @SudarshanPalani 22 дні тому +1

    Super story bro ❤❤❤

  • @bhakiyrashmi3276
    @bhakiyrashmi3276 17 днів тому

    சூப்பர் சூப்பர்🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @muthusamy7029
    @muthusamy7029 22 дні тому

    Semma concept

  • @jayanthi.n.s.jayanthi8728
    @jayanthi.n.s.jayanthi8728 22 дні тому +1

    Super movie. Explanation is so good .

  • @balakandha6996
    @balakandha6996 19 днів тому

    கடைசி லாக்டவுன் அறிவுரை மிகவும் அருமை அருமை அருமை...
    அதுதான் நல்லது

  • @user-qt4nz8fg2p
    @user-qt4nz8fg2p 22 дні тому +3

    Super movie bro super explanation ❤❤❤

  • @vigneshwaran-fv1gp
    @vigneshwaran-fv1gp 19 днів тому

    சூப்பர் படம் 😊😊😊

  • @revakumar8770
    @revakumar8770 22 дні тому +1

    Sema story Anna. உங்க voice la இன்னும் அருமையா இருந்தது

  • @uthayaj9696
    @uthayaj9696 22 дні тому

    சூப்பர் movie நல்லா கதை நல்லா அட்வைஸ் உன்மேலே படம் நல்லா இருக்கு
    நன்றி நன்றி நன்றி

  • @anandabimanue7155
    @anandabimanue7155 22 дні тому

    Nice movie bro especially at the end "namma iyarkai kapatudhu" but"iyarkayai namma kapatha teva illa juz disturb pannama irndha podhum" ❤

  • @vijit3277
    @vijit3277 19 днів тому

    Vow what a message. Super movie. ❤

  • @sivapurampradeep3583
    @sivapurampradeep3583 22 дні тому +1

    Thanks bro Bala ❤❤❤

  • @selvamurugankannan9350
    @selvamurugankannan9350 22 дні тому

    super content super explanation 🎉🎉🎉🎉🎉

  • @simbuarasan9325
    @simbuarasan9325 22 дні тому

    Super brother good fell movie

  • @reetapandi4592
    @reetapandi4592 22 дні тому +1

    Lock down - உண்மை தான்

  • @karthicktech5206
    @karthicktech5206 16 днів тому

    Intha maari paadam defnetily need for india

  • @kathar9419
    @kathar9419 20 днів тому +10

    சொந்த வீடு இல்லை என்றால் தெரியும் loke down கஷ்டம்

  • @panneerselvam.s8
    @panneerselvam.s8 17 днів тому

    Super sema❤❤

  • @kalar5897
    @kalar5897 22 дні тому +1

    Very good idea to save Earth. Thing about one month lockdown per year.

  • @manjulamakesandvlogs
    @manjulamakesandvlogs 7 днів тому

    🎉super story 🎉

  • @SathyaKumarVPerfectlyImperfect
    @SathyaKumarVPerfectlyImperfect 13 днів тому

    Really a nice story bro.... Salud to the director and the actor.... Antha lastla sonna vishayam mattum nadanthuruchunna all will be good

  • @yarnsalesSKG-zs3ju
    @yarnsalesSKG-zs3ju 22 дні тому +1

    ❤❤❤ super anna

  • @ReshwanthReshwanth-gm3cs
    @ReshwanthReshwanth-gm3cs 22 дні тому +1

    Movie super Anna❤❤

  • @luckygowtham7557
    @luckygowtham7557 22 дні тому

    Super movie......

  • @ajoep7631
    @ajoep7631 22 дні тому +4

    Ayyo bala ji athuku peru பஞ்சகவ்வியம்

  • @saravanan034
    @saravanan034 7 днів тому

    I like the theme of the film. It true appriciation to the story writter. May be govt. May not insis but we can follow the same. We can sacrifice all for 1 month for the benefit of our childrens.

  • @SaravananSaran-ec6rz
    @SaravananSaran-ec6rz 22 дні тому +2

    Innaikku pakka mudiyathu morning pakkura bro good night 😮

  • @ChithraDeviPriya2.o
    @ChithraDeviPriya2.o 22 дні тому

    Super movie....👏👌👌👍🙏

  • @muzamilahmed5430
    @muzamilahmed5430 22 дні тому

    Anna.. Kali 2016 movie podunga.. nalla irukkum.. kovam irunda adumala enna problem varum nu super ah sollirupanga

  • @geetham579
    @geetham579 22 дні тому

    Nalla eruku annna movie

  • @jegaakil3913
    @jegaakil3913 22 дні тому +2

    👌👌

  • @balamurugan11160
    @balamurugan11160 18 днів тому

    27:10 vera level topic Adi poliyano......

  • @jeevithar3319
    @jeevithar3319 22 дні тому +1

    1 month lockdown will definetely helps the environment .. very much .....

  • @dindigulsaravanan8943
    @dindigulsaravanan8943 22 дні тому

    ❤super❤

  • @user-bd1hf1dc5q
    @user-bd1hf1dc5q 11 годин тому

    Super muev

  • @malaisamimalai60
    @malaisamimalai60 21 день тому

    Super video❤

  • @SujiSellaa
    @SujiSellaa 22 дні тому

    Thalaivaa .....the silence of the lambs potunga... unga voice la kekanum Pola iruku please ❤

  • @priyankabba2688
    @priyankabba2688 21 день тому +1

    Hello Anna puthe gowli film review

  • @sujikathir1780
    @sujikathir1780 22 дні тому

    படம் நல்லாருக்கு

  • @leviyathan_Industries
    @leviyathan_Industries 22 дні тому +1

    very nice movie with important message