இல்ல புரியல சார்..🙄 | Neeya Naana | Episode Preview | 16 June

Поділитися
Вставка
  • Опубліковано 14 чер 2024
  • நீயா நானா - ஞாயிறு மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.com/tv/neeya-naana... to watch the show on hotstar. #NeeyaNaana #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #RedefiningEntertainment #Gopi #NeeyaNaana #Gopinath #NeeyaNaanaGopi #Gobinath
  • Розваги

КОМЕНТАРІ • 26

  • @yuva5746
    @yuva5746 9 днів тому +90

    பெண் பிள்ளைகளை வளர்த்தி , படிக்க வச்சு வேலைக்கு அனுப்பி நல்ல சம்பளத்தையோட கல்யாணம் பண்ணிக் கொடுத்த மட்டும் கடமை முடியாது,.... குழந்தை பிறந்த அதையும் பெண் பிள்ளையை பெற்றவர்கள் தான் வளர்க்கனும்..... சில ஆண்களை பெற்றவர்களுக்கு நமக்கென்ன தானே இருக்கிறார்கள்???

    • @Nithyapalani123
      @Nithyapalani123 8 днів тому +4

      True 100percent true... In my life

    • @priyavijay3188
      @priyavijay3188 8 днів тому +1

      Crct than

    • @Nila0804
      @Nila0804 5 днів тому

      100% en mamiyar kalam etha pullaiyum valaganukira kattayam illa kadaimaiyum illa jolly ah iruku

    • @user-if1wu6sb1f
      @user-if1wu6sb1f 4 дні тому

      Yes!

  • @Asmi12348
    @Asmi12348 9 днів тому +60

    Very true, this groom side always have lot of expectations but complains about bride family for their demands. not just them, the whole world blame girls when girls demand, never the groom side. Hypocrites.

    • @swetha5asr
      @swetha5asr 9 днів тому +3

      True! Even if everything matches they won't take it forward. They lack self awareness, they think they want certain criterias, but even then nothing we offer is ever enough.

    • @ravivarman7913
      @ravivarman7913 8 днів тому +4

      Velaiku po nu sonalum thappu pogatha nu sonnalum thappu😂😂 avanga kela irungi vantha nenga thalaiku mela yeruvinga..neenga kela irangi vantha avanga thaliku mela yeruvanga..ipdi ye oruthar mathi oruthar potti pottu age bar agi onnum ilama tha poga poringa yellarum😂😂😂

  • @rameshn5758
    @rameshn5758 9 днів тому +19

    பணக்கலாச்சாரம்....
    விலைவாசி தந்தது.... எல்லோரும் எல்லா வசதிகளையும் பெற்று கோடீஸ்வரர் ஆகவேண்டும் 😢😢😢😮😮😮

  • @dharshinithilagar4415
    @dharshinithilagar4415 9 днів тому +16

    Yepiyumea romba yethir pakrathu paiyyan family than . Ippa ponnu kedaikarathu illa athanala oru sila family expectations ah kirachutanga avolothan. Athan amma paru paiyan doctor,mapla doctor n marumagalum doctor ah irukanumam sariyana pana pisasu.

    • @ravivarman7913
      @ravivarman7913 8 днів тому +1

      Doctor family expect pana tha seivanga...nenga unga thaguthiku yetha mari mapila parunga..

  • @user-if1wu6sb1f
    @user-if1wu6sb1f 4 дні тому +2

    She expects her DIL should be a daughter and stay with them , work for them, to build her son 's progression with him and she won't go to aboard.

  • @jaya3987
    @jaya3987 9 днів тому +6

    Actually guy side have hidden expecting more

  • @valliammaialagappan7355
    @valliammaialagappan7355 9 днів тому +27

    0:59 காலம் முழுவதும் வருமானம் எதிர் பார்க்கிறார்கள்.

  • @Jack-cv1io
    @Jack-cv1io 9 днів тому +14

    ரெண்டு பேருக்குமே demand இருக்கு கோபி sir

  • @ramachandranchandra5329
    @ramachandranchandra5329 9 днів тому +20

    தற்சமயம் பொண்ணு, மாப்பிள்ளைக்கு டிமாண்ட் தான்...

  • @tamilkani4773
    @tamilkani4773 9 днів тому +13

    ஏம்மா ஏய் உன் மகனுக்கு கல்யாணமே ஆகாது.
    ஏப்பா உன் பையனுக்கு சீக்கிரமே...........

  • @annadharishi62
    @annadharishi62 7 днів тому

    ஏங்க போட்டா புல்லா போடணும் எதுக்கு இப்படி அரகொறய.

  • @user-on4md6gg1s
    @user-on4md6gg1s 9 днів тому

    ❤❤❤❤

  • @gowthamanwara2589
    @gowthamanwara2589 9 днів тому +2

    Vijay TV please start matrimonial services to fix the two families to run new generation. It's fairly appreciated. Thank you in Advance.

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 7 днів тому +1

    இவா்கள் சொல்லும் விதிமுறைகள் எல்லாம் எனக்கு அபத்தமானதாக இருக்கின்றன. கோபிநாத் அவா்கள் கேட்ட கேள்வி மிகச்சரியானது.
    நானும் திருமணத்திற்கு வரன் பாா்த்துக்கொண்டு இருக்கிறேன். எனது எதிா்பாா்ப்பு பெண் மத நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை இல்லாத பகுத்தறிவாளராக இருக்கவேண்டும் என்பதுதான்.
    இத்தகைய பெண் எந்த ஜாதியாக இருந்தாலும், எந்த மதமாக இருந்தாலும், எந்த மொழியாக இருந்தாலும் எனக்கு Ok.

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 9 днів тому +2

    This lady thinking about money. doctors make good money in 🇮🇳