Blouse Sleeves Cutting Detailly Explain in Tamil | Tailor Bro

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Blouse Sleeves Cutting Detailly Explain in Tamil | Tailor Bro
    ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
    இணைத்து கொள்ள Link : forms.gle/u3kM...
    Subscribe : bit.ly/2LD2Efw
    Instagram : bit.ly/3qAQWoO
    Facebook Page : bit.ly/2STX6hk
    Facebook Group: bit.ly/3hnXfqC
    ----
    #நானும்ஒருடைலர்
    #TailorBro
    #TailoringinTamil

КОМЕНТАРІ • 179

  • @thebestdesigner5117
    @thebestdesigner5117 Рік тому +31

    அண்ணா நீங்க ஒரு ஒரு ஊருக்கும் போய் சொல்லிக் கொடுக்கிறீர்கள் வர முடியாத சில பேருக்காக நீங்க எடுக்கிற கிளாஸ்ச அப்படியே வீடியோ புடிச்சு உங்க சேனல்ல போடலாமே அண்ணா 😍

  • @pragava3336
    @pragava3336 Рік тому +5

    அண்ணா ஒருநாள் பயிற்சி வீடியோவ அப்படியே youtube ல் போடவும் எங்களை மாதிரி வெளியே வர முடியாத பெண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்

  • @rajakuleswaryvinayagasothy
    @rajakuleswaryvinayagasothy Рік тому +5

    இதில் உள்ள உங்களுடைய விருதுகளை பார்க்கின்ற பொழுது மிகவு‌ம் சந்தோஷமாக இரு க்கின்றது.
    ஈன்ற பொழுதிலும் பெரிதுவக்கும் தன் மகனை
    சான்றோன் எனக்கேட்ட தாய்
    God bless you 🙏.

  • @kalaivanirangasamy24
    @kalaivanirangasamy24 Рік тому +2

    மிக்க நன்றி அண்ணா
    நன்றாக புரியும் வகையில் தெளிவாக விளக்கினீர்

  • @ranjanivenkatesan8357
    @ranjanivenkatesan8357 Рік тому

    Thanks bro... நான் இப்போ sleeve தான் cut செய்யனும்... இந்த video எனக் காகவே போட்டது போல உள்ளது. 😊

  • @devikavelu9872
    @devikavelu9872 Рік тому

    Neenka solli thanthadhu easya puriyuthu anna...thanks anna

  • @dhanasekardhnasekar506
    @dhanasekardhnasekar506 Рік тому

    Super 👌 anna romba confused ah irunthen easy ah solli kuduththinga anna thank u so much 🙂

  • @gunavathisundaram1392
    @gunavathisundaram1392 Рік тому +3

    Thank you brother.

  • @indhumathi957
    @indhumathi957 Рік тому

    Thank you bro naanum kastapaduren romba detail aa sonnathuku thank you bro

  • @chitrar5253
    @chitrar5253 Рік тому

    என்னோட doubt clear ஆகிவிட்டது bro .நன்றி bro,🙏

  • @jayabenni4822
    @jayabenni4822 Рік тому

    Anna neenga sollu kudukkaradhu romba nalla puriudhu

  • @Adithya_ammu
    @Adithya_ammu Рік тому

    From kerala god bless you

  • @mercypritha8992
    @mercypritha8992 Рік тому

    Supera cutting podringa bro👌🏻

  • @jeonajeromi1068
    @jeonajeromi1068 Рік тому +2

    வணக்கம் அண்ணா..
    தையல் மெஷினில் வரும் பிரச்சினை கான தீர்வு சொல்லுங்கள் அண்ணா..
    நூல் கட் ஆகுறது,தையல் லூப் விழுவது.. இதை பற்றிய வீடியோ போடுங்க அண்ணா

  • @easwarisubramani6202
    @easwarisubramani6202 Рік тому

    thenks.anna

  • @punithapunitha6141
    @punithapunitha6141 8 місяців тому

    ரொம்ப.ரொம்பநன்றி
    மகனே.கைக்கட்டிங்கைஅருமைமை

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 Рік тому

    Thanku monu 💕💕💕💕💕💕

  • @arumugamstores3734
    @arumugamstores3734 Рік тому +1

    Super thank you anna

  • @AAF443
    @AAF443 Рік тому +2

    Crystal clear Explained

  • @AmuthaJayaprakash-lc6oe
    @AmuthaJayaprakash-lc6oe Рік тому

    Blouse seleleves cutting very super Anna tu 10:53

  • @Guna2390
    @Guna2390 Рік тому

    வணக்கம் அண்ணா வாழ்த்துக்கள்

  • @sasikalakala7896
    @sasikalakala7896 Рік тому +2

    Thanks you so much anna 💐💐💐

  • @gopinathnatarajan6390
    @gopinathnatarajan6390 Рік тому

    Thank you thambi

  • @komathiv2013
    @komathiv2013 11 місяців тому

    Hi anna,, thanks🙏🙏

  • @suganthipoongavanam4510
    @suganthipoongavanam4510 Рік тому

    சூப்பர் அண்ணா அருமை அருமை நன்றி அண்ணா

  • @agastians2619
    @agastians2619 Рік тому

    Yes anna negaedukara class video puduga plz

  • @kalaiyarsi4351
    @kalaiyarsi4351 Рік тому +1

    Anna very useful video

  • @sharmilarameshr5534
    @sharmilarameshr5534 Рік тому

    Thank s Annnaaa

  • @gopinathnatarajan6390
    @gopinathnatarajan6390 Рік тому

    நன்றி தம்பி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 🎊

  • @dlatha9096
    @dlatha9096 Рік тому

    அண்ணா இதைத்தான் நான் ரொம்ப நாளா எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் அண்ணா என என்னுடைய பாடி சுற்றளவு 36 இன்ச் ஆனால் கை சுற்றளவு 14 இன்ச் மிகவும் நன்றி அண்ணா

  • @dmksudha
    @dmksudha Рік тому

    நன்றி அண்ணா எனக்கு இதான் பிரச்சனை

  • @samnaren.m6094
    @samnaren.m6094 Рік тому

    Thanks anna

  • @SivaKumar-oc8wb
    @SivaKumar-oc8wb Рік тому +4

    அண்ணா விளக்கம் சொன்ன விதம் மிக தெளிவு வாழ்க வளமுடன்

  • @Banupriya-mf7co
    @Banupriya-mf7co Рік тому

    Super Anna👌👌👌

  • @amalajayanthiamalajayanthi1591

    Tq bro

  • @sivagnanamkandan4012
    @sivagnanamkandan4012 Рік тому

    நன்றி brother.
    Pattern இன்று வந்தடைந்தது.மிக்க மகிழ்ச்சி நன்றி brother.🙏🙏
    சென்னையில் இருந்து சிவஞானம் கந்தன்.

    • @Arikrishna2312
      @Arikrishna2312 Рік тому

      Pattern Anna cut panni taruvangala...pl reply sister

  • @venmathiradhas9805
    @venmathiradhas9805 Рік тому

    Super bro

  • @jayaselvakumar9759
    @jayaselvakumar9759 Рік тому

    Super bro. Thank you so much. ❤️

  • @sivasekarsivasekar
    @sivasekarsivasekar Рік тому

    Anna ninga supara sollitharinga🥰unga videos patha piragu blouse thaika romba interested irukku anna😊anna 34 inch blouse thin shoulder cutting podunga anna please anna unga video kaga wait panrom anna❤️ please reply pannuga anna

  • @meenaraja1634
    @meenaraja1634 Рік тому

    அண்ணா என்னக்கு இந்த சந்தேகம் ரொம்ப நாள் இருந்தது இப்போ தெரிஞ்சிக்கட்ட அண்ணா

  • @nallamuniyandi8720
    @nallamuniyandi8720 Рік тому

    அண்ணா செல்வன் நான் உங்களோட ஸ்டாண்டர்ட் ல கூட வேலை பார்த்து நான் சிவகாசியில் வேலை பார்த்தீர்களா நீங்கள் போடுற வீடியோ எல்லாம் பார்ப்பேனா நல்லா புரியுது உங்க வீடியோ பார்த்த வீடு தான் இப்ப நானும் தைக்க ஆரம்பித்து இருக்கிறேன் அண்ணா என்னால அங்கு வந்து பழக முடியாது அதனால இங்கேயே நான் பழகிக்கொண்டு இருக்கிறேன் எனக்கு ரொம்ப பிரயோஜனமாக இருக்கிறது அண்ணா ரொம்ப நன்றி அண்ணா

  • @nagammal8329
    @nagammal8329 Рік тому

    Hi bro tq

  • @harryporter8729
    @harryporter8729 Рік тому

    Periya size 3/4 sleeve cutting podunga bro

  • @raziyabegum74
    @raziyabegum74 Рік тому

    Super teaching bro

  • @dhanalakshmi1149
    @dhanalakshmi1149 Рік тому

    Hi bro . Good morning

  • @arunugammeena7900
    @arunugammeena7900 Рік тому

    Super

  • @sugunaravikarthi5388
    @sugunaravikarthi5388 Рік тому

    சூப்பர் அண்ணா.

  • @devakisri9670
    @devakisri9670 Рік тому

    Hai anna. Thanks of lot

  • @user-li4cz2em3l
    @user-li4cz2em3l 7 місяців тому

    விருதுநகரில் விருதுகளுடன் வாழ்த்துகள் நன்றி

  • @s.buvaneshwariamu8165
    @s.buvaneshwariamu8165 Рік тому

    Always super bro

  • @velmuruganvelmurugan3132
    @velmuruganvelmurugan3132 Рік тому

    வணக்கம் அண்ணே.....🙏

  • @kuthubudeen3403
    @kuthubudeen3403 Рік тому

    Thanks Anna.for this vedio.anna full Kai vaika yevlathu Anna cloth yedukanum long sleevuku

  • @benazerfathima3626
    @benazerfathima3626 Рік тому

    Firs comment super

  • @petchivellaipetchivellai409

    Anna na tailor . Kadai vaithu erukkiren. Unga video parthu stich pannura . neck mearsument 28 to 46 .. potungala Anna .. neega potungala please Anna.. chinna help..neck mearsument ennaku varamatuku.. anna

  • @chandrakalaganes3008
    @chandrakalaganes3008 Рік тому

    Anna nan pudhasa kathukram power machine vaangitam anna health issues issues varanu solraanga truevaa?

  • @shyamalakarthick3508
    @shyamalakarthick3508 Рік тому

    Super anna thank you
    சென்னையில் ஒரு நாள் பயிற்சி எப்போது ஆரம்பம்?

  • @harishree.
    @harishree. Рік тому

    Anna naan. First. comment. Anna tirupattur distic vannga pls

  • @babuoffice4153
    @babuoffice4153 Рік тому

    Superrr bro

  • @kingofgta1170
    @kingofgta1170 Рік тому +1

    38 size,15inch height cross cutting தெளிவாகவும் பொறுமையாகவும் சொல்லி தாருங்கள் அண்ணா

  • @dlatha9096
    @dlatha9096 Рік тому

    நான் நிறைய பேர் நேர் தையல் தான் கேட்கிறார்கள் அப்போதுதான் எனக்கு பிரித்து விட ஈசியாக இருக்கும் எனக்கு நேத்தையிலே போட்டு கொடுங்கள் என்று கேட்கிறார்கள் ப்ளீஸ் இது ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா

  • @indirania6586
    @indirania6586 Рік тому

    Super very nice anna

  • @lathachandru3766
    @lathachandru3766 Рік тому

    Thank u so much Anna 🥰🥰🥰🥰

  • @sharmilasharmila4020
    @sharmilasharmila4020 Рік тому

    Super anna anna yanaku eppavum front neck loose sa irruku thu enna panarath enna tips

  • @thiruthirumal1821
    @thiruthirumal1821 Рік тому

    Anna vanakkam. Back part la side la hip kum arm hole kum 8 inch gap irukkanum nu sonninga. 13. 5 inch varaikkum 8 inch gap irukkanum nu sonninga. Height 15 inch irunthal yeththana inch gap irukkanum tel me na

  • @rajiravisankar6782
    @rajiravisankar6782 Рік тому

    Super brother 👌

  • @parameshwariharinisree2166
    @parameshwariharinisree2166 Рік тому

    Bro 36 measurement varuthu,athukku sleeve cut pannum pothu 3.1/2 inch kuraithu erukken.ana sleeve joined pannum pothu patha maddinguthu,11/2inch koottithan vaikkiren

  • @vnandhu2785
    @vnandhu2785 Рік тому

    Sareela irukula blouse partla epadi 40inch blouse stiching explain video pls

  • @muruganm8393
    @muruganm8393 Рік тому

    ஏழைகளின் உற்ற தோழனே மிக்க நன்றி நான் தெளிவு பெற்றேன்.

  • @geethag5444
    @geethag5444 Рік тому

    Hai bro 🙏

  • @bindusuresh6706
    @bindusuresh6706 Рік тому

    Sir, blouse vachi alavu yeduthu vetta selling kudunga Pl. Sleeve cut Panna Mattam vara maatenguthu, athu solli kudunga blose measurement yeduthu sli kudunga

  • @sharadamanneru
    @sharadamanneru Рік тому

    Bro...pls make a video on nighty cutting and stitching

  • @ayshabridalmakeupartist8589

    Hi அண்ணா

  • @SvGMathi
    @SvGMathi Рік тому

    Anna Frot part mattum oru detail video podunga...Kokki izhuthu mattum pothu chest la tight aa irukk

  • @vasanthakumar2741
    @vasanthakumar2741 Рік тому

    Hi na super

  • @devir3700
    @devir3700 Рік тому

    Brother enaku ungakita vandhu dha tailoring kathukanumnu romba asai but ennala vara mudiyala yena enaku 10 month baby irukuu

  • @a.kavithaa.kavitha3217
    @a.kavithaa.kavitha3217 Рік тому

    super bro

  • @parameshwariharinisree2166
    @parameshwariharinisree2166 Рік тому

    Kai sutralavu 12 varuthu 12/2+1 1/2+taiyalukku viddu erukken ana thuni pathave maddinguthu join panni thaitha blouse podumpothu tookkiddu erukku pls anna rply pannunga

  • @maragathavalli7973
    @maragathavalli7973 Рік тому

    ஹாய் அண்ணா

  • @prithiprani9697
    @prithiprani9697 Рік тому

    Enga urukku vanga ramnadu district pls come

  • @shalinishalu3401
    @shalinishalu3401 Рік тому

    Anna antha cloth ah epadi maduchu potu full blouse cut panrathu solunga anna pls

  • @lathachandru3766
    @lathachandru3766 Рік тому

    Anna puff sleeve innoru vatti solli kudunga Anna

  • @kabilanramesh6961
    @kabilanramesh6961 Рік тому

    Anna shoulder alavu 15 1/2 eruntha 3 1/2 vaikkalama pls cholunga anna

  • @mahalakshmi8828
    @mahalakshmi8828 Рік тому

    🙏🙏🙏🙏

  • @dkaviya.keerthika.534
    @dkaviya.keerthika.534 Рік тому

    Blouse side joint straight stitching video poduga anna

  • @ammuanusuya6410
    @ammuanusuya6410 Рік тому

    Thank u anna

  • @ravisagi3438
    @ravisagi3438 Рік тому +1

    நான் உங்கள் மாணவி ஆகிட்டேன்.. Super teaching 👍

    • @sripriyasakthi809
      @sripriyasakthi809 Рік тому

      அண்ணா 36 சைஸ்ல நீங்கள் சொல்லியபடிதைச்சு பார்த்தேன் ரொம்ப ஈசியா இருக்கு பிளவுஸ் ரொம்ப அழகா இருக்கு என்னாலே நம்பமுடியாலை நான் இவ்வளவு நால்ல தைக்கிறேன் அண்ணா

  • @selvinagu4578
    @selvinagu4578 Рік тому

    அண்ணா நீங்க அளவு எடுத்து கட்டும் பொழுது கூடவே அளவு ஜாக்கெட்டையும் வச்சிட்டு அளவு எடுத்தீங்கனா எங்கள மாதிரி ஆரம்ப நிலையில் இருக்கவங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்

  • @diksham9636
    @diksham9636 Рік тому

    hai anna

  • @baskark5822
    @baskark5822 Рік тому

    👋anna

  • @sujimyl8175
    @sujimyl8175 Рік тому

    🌷

  • @dlatha9096
    @dlatha9096 Рік тому

    வாடி சுற்றளவு 36 இன்ச் உள்ளவர்களுக்கு கை மட்டும் நல்ல சத்துள்ளவர்களுக்கு அதாவது 14 இன்ச் 15 இன்ச் எப்படி ஸ்லீவ் எடுக்கிறது இது ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா ப்ளீஸ்

  • @thayanada2877
    @thayanada2877 Рік тому

    anna fb a/c illavittal enna seivathu?

  • @racheljanerachel8936
    @racheljanerachel8936 Рік тому

    Brother nan prince cutting blouse thachathu ella unga vedio pathu ennakuthan thachen ennala namba mudiyala en sathosam solla varthai ella ungalukku en narigal🙏🙏🙏.

  • @balajilx-d8428
    @balajilx-d8428 Рік тому

    Anna oru sleeve nallavum ennoru sleeve paathi paathi ah vum vanthuchuinga anna...

  • @gsrianuradha5287
    @gsrianuradha5287 Рік тому

    anna i am chennai,enaku 12 years girl ku ,cloth la aalavu yeduthu solli tharavum pls frock cutting

  • @gunapriya1282
    @gunapriya1282 Рік тому

    Chudithar alteration poduga bro xtra cloth add pananu epd soluga bro

  • @thangamanipb4771
    @thangamanipb4771 Рік тому

    Su perbrothanku

  • @jayanthin8860
    @jayanthin8860 Рік тому

    Anna blouse front part step by soluga , armhole உயரம் எப்புடி என்னும் doubth ah ve இருக்கு

  • @blessyblessy1200
    @blessyblessy1200 Рік тому

    Anna please Hosur varamattingala

  • @priyaranjithranjith8257
    @priyaranjithranjith8257 Рік тому

    Hi Anna enagu sleev surugam vanthute irugu Anna buff vachathu Pol irugu athu konjam soli kutunga annna