நேரடியாக அளவு எடுத்து ஒரு Blouse Cutting & Stitching | Tailor Bro

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2022
  • நேரடியாக அளவு எடுத்து ஒரு Blouse Cutting & Stitching | Tailor Bro
    ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
    இணைத்து கொள்ள Link : forms.gle/u3kMWxJLiRZeGkVK6
    Subscribe : bit.ly/2LD2Efw
    Instagram : bit.ly/3qAQWoO
    Facebook Page : bit.ly/2STX6hk
    Facebook Group: bit.ly/3hnXfqC
    ----
    #நானும்ஒருடைலர்
    #TailorBro
    #TailoringinTamil
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 305

  • @rathidevi2592
    @rathidevi2592 Рік тому +29

    Na elam periya aal apdi thachuruven ipdi thachuruven entha mistake um varathunu peela vidravanga mathiyila ivlo varusha experience irundhalum mistake vara vaaipu iruku, ama intha Mari mistake vandhurukunu nermaiya sonningala athan periya vishayama therinjathu Anna ungakitta. Keep rocking anna.

  • @ramamoorthyr2201
    @ramamoorthyr2201 Рік тому +27

    Hi sir சிறப்பான படைப்பு. அடுத்த முறை காண்பிக்கும் போது கீழ் கண்ட points களை யும் தெளிவு படுத்தினால் இன்னும் தெளிவாக இருக்கும்.
    1. அக்குள் வெட்டும் போது 1.25 வைக்கிறீர்கள். கூட குறைய யாருக்கு வைக்க வேண்டிவரும்
    2.center cup dot 1,1.25,1.5 etc என எதைக்கொண்டு தீரிமாணிப்பது என அடுத்து கட்டிங் போது இதையும் சொல்லி கொடுத்தால் மிக சிறப்பாக இருக்கும். செய்வீர்கள் என நம்புகிறேன். வாழ்த்துக்கள்

    • @buvi8667
      @buvi8667 4 місяці тому

      Same doubt

    • @mohamedjalishan1517
      @mohamedjalishan1517 3 місяці тому

      Size Kuda Kuda akkul size kudum
      Second point ungaluku cup ewalawku shape a wenumo appo 1 inch weikkalam normal a venumda 2 inch weikalam

  • @velmuruganvelmurugan3132
    @velmuruganvelmurugan3132 Рік тому +4

    அண்ணே வணக்கம் கடைசியா Cross க்கு சொன்ன tips Super அண்ணே🙏🙏

  • @raziyabegum74
    @raziyabegum74 Рік тому +9

    அண்ணா தெளிவான விளக்கம் ரொம்ப நன்றி

  • @subauma5476
    @subauma5476 День тому

    நன்றி நான வகுப்பு போறேன் ஆனால் மிகவும் சிரமாக உள்ளது

  • @simba_covai89
    @simba_covai89 Рік тому +12

    அண்ணா ஆர்ம் ஹோல் அளவு 7 1/2 சொல்றிங்க ஆன எப்படி அளவு எடுகறதுனு சொல்லல....

    • @buvi8667
      @buvi8667 4 місяці тому

      Solluga anna

  • @stellamary340
    @stellamary340 Рік тому +1

    I will surely try in this method. Thanks bro. God bless you. 🙏🙏

  • @chandrasekara105
    @chandrasekara105 Рік тому +1

    Anna iniku tha vonga video va paatheh thelivaa puriyiraa maari solli kodukuringaa vonga vedio va paathadhuku apro tha machine vaangi thaikireh porumayaa solli kodukiringaa romba romba thanks Annaa

  • @keerthipragash1300
    @keerthipragash1300 28 днів тому

    Thanks anna theliva pureuthu super god bless you anna

  • @newhollandswaraj5792
    @newhollandswaraj5792 Рік тому

    Thanks anna enakku Rompa nalla purinthathu ❤️

  • @ameenaghulam8897
    @ameenaghulam8897 Рік тому

    Thanks for ur wonderful job.

  • @Rainbowlotus_vibes
    @Rainbowlotus_vibes Рік тому +1

    Hi bro, I'm from Malaysia.
    I always follow your swing tips.
    Thank you so much your tips 👍

  • @suguk2383
    @suguk2383 Рік тому +9

    அண்ணா ஒவ்வொரு பதிவும் பயனுள்ளதாக இருக்கிறது.ஒவ்வொரு பதிவிலும் புதிதாக கற்றுக் கொள்ளும் வகையில் எதாவது ஒரு நுணுக்கம் இருக்கிறது.அதனால் ஒவ்வொரு பதிவையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்

  • @buvijaya1488
    @buvijaya1488 Рік тому

    Thank you bro intha tips ennakku use 🙏

  • @suchitraganesan9502
    @suchitraganesan9502 Рік тому +6

    So sweet of u sir. How honest u r.mistake agree panradhu only legend.👏👏. God bless u sir

    • @rajeswarim3044
      @rajeswarim3044 Рік тому +2

      God bless u my son. Iam always watching your classes.

  • @jassysajil9438
    @jassysajil9438 Рік тому +2

    Your great brother 🙏 Nan vanth Malayalam enak Tamil vanth koncham than theriyum. Analum Nan unga video ellamme pathiduve

  • @DhansiGm
    @DhansiGm 7 місяців тому

    Anna nanum unga video daily papen .romba nalla sollithatinga.nanum ungala pathuthan thaikkiren . thaink you anna

  • @abiramir8464
    @abiramir8464 Рік тому +2

    Thankyou bro God bless you

  • @SathishKumar-tr4pu
    @SathishKumar-tr4pu Рік тому +1

    சூப்பர் அண்ணா வாழ்க வளமுடன்

  • @cookwithsmile7322
    @cookwithsmile7322 Рік тому

    Im from Malaysia Anna.. terike vidungge super 😍😍😍🌹

  • @lathikanagarajan7896
    @lathikanagarajan7896 Рік тому +2

    Back le dart pidicha tham blouse paka nalla irukum illatti ennmo mottaya irkra mathi irukum...mattpadi unga method perfect bro

    • @sumathij4246
      @sumathij4246 Рік тому

      41inch size blouse cutting podenga bro please 🙏

  • @Penguin__00000
    @Penguin__00000 3 дні тому

    Unga cutting paakkum pothe azhaka erukku blouse

  • @sundarrajs8301
    @sundarrajs8301 Рік тому +2

    சூப்பர்.சூப்பர்👌👌🤗💐

  • @sadhaharini6616
    @sadhaharini6616 Рік тому +2

    அண்ணா சூப்பர் 👌🙏👌

  • @p.navaneethaa2716
    @p.navaneethaa2716 Рік тому

    நன்றி அண்ணா இனிமேல் தா நான் தைத்து பார்க்க போரேன் உங்க வீடியோ பார்த்ததுக்கு அப்பரம் தா ஆர்வம் வருகிரது

  • @arunachalamarun4236
    @arunachalamarun4236 4 місяці тому

    Romba nandri anna

  • @SelvanBaby-xv1kv
    @SelvanBaby-xv1kv 5 місяців тому

    supper anna. நானும் உங்கள் தையல் பயிற்சி பார்க்கிறேன்.ஒரு blouse தைத்துக் கொண்டு இருக்கிறேன். S. Babi. (Sri lanka )

  • @gomathim9666
    @gomathim9666 Рік тому +1

    அருமை

  • @dipti2549
    @dipti2549 Рік тому +2

    Super naa. Neenga thaanganna National blouse stitching super master.🙂.Neenga solra maari oru blouse naan stitch pannen. Perfect aa irunthich anna.

  • @latchu6335
    @latchu6335 Рік тому

    Today vunga shart super anna

  • @indrat229
    @indrat229 Рік тому

    சூப்பர் ‌தம்பி...

  • @rajnandhu9858
    @rajnandhu9858 Рік тому +2

    Thank you bro

  • @yoogamalarsanthiralingam3719
    @yoogamalarsanthiralingam3719 5 місяців тому

    தம்பி மிக்கா நன்றி. ❤

  • @deepikaponnusamy1293
    @deepikaponnusamy1293 Рік тому +1

    Anna please enaku blouse kai join pandrathu straight stiching epdi nu soli oru video podunga Anna please romba use full ahh irukum

  • @shafiamaideen4307
    @shafiamaideen4307 Рік тому +2

    Bro please oru request armkol 7.30 yaipdi yadukureganu koinjam clear soiluga please yanku theriyala anna help painuga

  • @sakilam8401
    @sakilam8401 Рік тому +1

    Thank you anna super super

  • @sanjayrevathisanjayrevathi7765

    Super
    Thampi

  • @nagalathabalakrishnan2688
    @nagalathabalakrishnan2688 Рік тому +35

    அண்ணா one day fees எவளோ அண்ணா

  • @meenaraja1634
    @meenaraja1634 Рік тому +1

    Super sister congratulations
    Anna super Anna

  • @seagarkavithaseager3149
    @seagarkavithaseager3149 Рік тому

    நன்றி bro ஒவ்வொரு பதிவிலும் புது புது யூகங்களை கற்று கொள்கிறேன் தங்களின் நேரடி வகுப்பில் கலந்துகொள்ள ஆசை
    எந்த ஊர் மற்றும் எவ்வளவு கட்டணம் என்பதை தயவு செய்து தெரிவிக்கவும்

  • @jamunas9973
    @jamunas9973 Рік тому +1

    Hi Anna thank you for useful videos .oru doubt konjaper belt cut pannama madichu thaikuranga apdi pannnalama anna

  • @kayathrisathish1158
    @kayathrisathish1158 Рік тому +2

    Super anna🌺

  • @NM-nh3wd
    @NM-nh3wd Рік тому

    Very nice 👌👌

  • @sudharshan8728
    @sudharshan8728 Рік тому

    வணக்கம் அண்ணா டைலர் ப்ரோ அண்ணா வீடியோ சூப்பரா இருந்தது அண்ணா நல்லா புரியிற மாதிரி இருந்தது அண்ணா எங்களுக்கு தெரிஞ்சிருந்தா ரவுண்டு பேக் இறக்கம் வச்சிருக்கீங்கன்னு சொன்னிங்களே அதெல்லாம் நாங்க பாத்து தெரிஞ்சுக்கங்க இறந்ததுக்கு நான் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருந்தது கண்டிப்பா கிளாஸ் அட்டென்ட் பண்ணுங்க அட்டென்ட் பண்ணி இன்னும் நல்லா தேங்க்யூ தேங்க்யூ தேங்க்யூ தேங்க்யூ அண்ணா 🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐🌺🌺

  • @kamalineves9378
    @kamalineves9378 Рік тому

    My dear brother super excited

  • @SenthilSenthil-mp8jj
    @SenthilSenthil-mp8jj Рік тому +6

    வணக்கம் அண்ணா தெளிவான விளக்கம் நன்றி வாழ்க வளமுடன் வளர்க உங்கள் பணி நன்றி நன்றி

  • @sasikalakala7896
    @sasikalakala7896 Рік тому +1

    Thanks anna thank you so much anna

  • @kishore6724
    @kishore6724 Рік тому +1

    Very good anna

  • @PalaniSamy-ll5se
    @PalaniSamy-ll5se 4 місяці тому

    Anna Unga video super

  • @dkaviya.keerthika.534
    @dkaviya.keerthika.534 Рік тому +2

    Please Anna blouse side joint straight sollunga Anna neega an thevai purthi saiga anna.

  • @kasthuritrishana
    @kasthuritrishana Рік тому

    anna 🙏☺️☺️ thanks so much

  • @gokilagokilamani7565
    @gokilagokilamani7565 Рік тому +1

    தெளிவானவிளக்கம்நன்றிஅண்ணா

  • @lalithasekar113
    @lalithasekar113 Рік тому +1

    கை சுற்றளவு வச்சு 1 1/2 inch கூட்டுனா ஹார்மகுள் அளவு mark பண்ணனுமா அண்ணா ....all size blouse kum

  • @sumeshsumu1544
    @sumeshsumu1544 Рік тому +1

    Thanks bro

  • @umapaneer1608
    @umapaneer1608 4 місяці тому

    Super son tq

  • @jeromedaniel2929
    @jeromedaniel2929 Рік тому

    Neenga God kodutha gift bro

  • @yogeshe3049
    @yogeshe3049 Рік тому +1

    Supper Anna

  • @sairathika1531
    @sairathika1531 Рік тому +3

    Anna scissor sound athekama iruku crt pannikonga head set potrapa sound athegama varuthu

    • @jayshree8344
      @jayshree8344 Рік тому +1

      Yes. Nanum earphone use pandra naale scissor sattam irritation irukke.

  • @amudhapalanivelu9772
    @amudhapalanivelu9772 Рік тому

    Very happy brother.

  • @deepasteatimevlog8094
    @deepasteatimevlog8094 Рік тому +1

    Wonderful

  • @user-et2rx4cl2k
    @user-et2rx4cl2k 8 місяців тому

    Thanks brother

  • @swarnakumari7386
    @swarnakumari7386 Рік тому +1

    Super Anna

  • @rakavi...4512
    @rakavi...4512 Рік тому +1

    Thanks anna

  • @ayishaaliayishaali9641
    @ayishaaliayishaali9641 Рік тому +2

    அண்ணா ஜாக்கெட் செட்டு அளவு 41ன.3இன்சு கூட்டி 44லக அளவு வைத்து அதை 4பாகமாக பிரித்து 11னக வைத்து கட் பண்ணாதான் கப் லூசு சரியாக வரும் னு சொல்றீங்க சரியா

  • @resikabaskaran9152
    @resikabaskaran9152 Рік тому

    Thanks so much Anna 💐💐💐

  • @jaiseelan2599
    @jaiseelan2599 11 місяців тому

    Brother unga elimayana vilakkathaala theliva solli tharinga ungalukku en manamaarntha nanri and vaalthukkal... en mechin blouse madichi thaikkura thuniya kooda thaikkum bothu nool cut aagiduthu. Ganamaana thuni thaikkumbothu nool cut aagama irukka enna pannanum please sollunga

  • @devadhanammac2084
    @devadhanammac2084 7 місяців тому

    Thambi supar chenni

  • @shivayam1960
    @shivayam1960 Рік тому

    Supper bro

  • @_lonely_shadow_20
    @_lonely_shadow_20 Рік тому

    Anna super anna

  • @maniabiabi8140
    @maniabiabi8140 8 місяців тому

    Super 👍

  • @ssubramanichuppa3
    @ssubramanichuppa3 Рік тому +1

    அண்ணா 41&42 inch princess cut boat neck frontneck சொல்லி தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் அண்ணா

  • @maheswarimahes2332
    @maheswarimahes2332 Рік тому

    Video 👌oru murey blouse body,arm joints inner side theerepee kameeinga sir, ths

  • @user-sj2qb7qd1q
    @user-sj2qb7qd1q 5 місяців тому

    Super

  • @naliram4685
    @naliram4685 23 дні тому

    அண்ணா இந்த சைடு வந்து கிராஸ் ஒதுங்குவது இல்ல அது எப்படின்னு ஒரு வீடியோ போடுங்க அண்ணா

  • @maheshwarim8407
    @maheshwarim8407 Рік тому

    Niraya Peru therinja kooda sollu tharamatanga neenga theliva solli tharinga neengathan unmaiyana tailaring class nadatha thaguthiyanavar god blus you bro

  • @yoogamalarsanthiralingam3719
    @yoogamalarsanthiralingam3719 5 місяців тому

    நீங்கள் இந்தியவில் எந்தா இடம்
    நாங்கள். நோர்வேயில் இருக்கிறோம்
    அங்கேய். வருவோரும் உங்ளலை பரபதுக்கு ❤

  • @viniben2034
    @viniben2034 8 місяців тому

    Lining
    Shoulder measuremt ku shoulder mela irunthu kilaa measure pananu
    Chest 41
    Hip 39
    Back 15(height, fat)
    Sleeve 8,141/2
    Back 8,frnt 6
    Shou-31/2,neck 21/2 or 3
    Chest 41/2=201/2+2/2=111/4
    Straight cutting
    Cross height 14(shoulder 1inch)
    Armhole front surukam vanthaa body armhole 1/2 inch kodachu edukanu
    Bust 11/2,3
    Center 1/2

  • @sivaprakasam2114
    @sivaprakasam2114 10 місяців тому

    Super good

  • @jeyareginachristibai7627
    @jeyareginachristibai7627 6 місяців тому

    Here her shoulder is 15... Means 7.5 inch...But 3½ +3= 6.5.
    Next point is just 1 inch from the neck. Not mid of that stretch....
    Sorry.... I have these doubts...Just to clear ....I am asking.... Thanks. I like your videos.

  • @judyfdo1695
    @judyfdo1695 Рік тому +1

    நிறையசந்தேகம்தீர்த்துவைத்துள்ளீர்கள் நன்றி

  • @ranjanivenkatesan8357
    @ranjanivenkatesan8357 Рік тому +4

    Bro, ஒரு முறை video வில் கை join செய்த பிறகு, blouseன் உள்பக்கம் தையல் எப்படி இருக்கும் என்று காட்டவும். Extra விட்ட துணி தையலோடு சேர்ந்து இருக்குமா, இருக்காதா ? Please bro clarify.

  • @arumugamsaiharish7058
    @arumugamsaiharish7058 Рік тому

    Super bro

  • @nizausabdeen1180
    @nizausabdeen1180 9 місяців тому

    Pls cut a very silky blouse with lining.Its very difficult. You select only good material ,with thickness. Kindly cut a very silky one with lining. Very much appreciate it.

  • @DMeena-qs7ly
    @DMeena-qs7ly Рік тому +1

    Hi anna 15inch blouse height veguringa 14inch front cross vekiringa apo belt piece vekumbothu center 1inch thana iruku apo belt chinatha irukumla

  • @ashwinisathiya5391
    @ashwinisathiya5391 Рік тому

    Bro sabyasachi blouse cutting video podungaa... Pls. (Hindi la lam iruku but namba Tamil la yarumay podalaa.).

  • @naveganeshnaveganesh3554
    @naveganeshnaveganesh3554 Рік тому +1

    சகோ எனக்கு ஒரு சந்தேகம் 41ல் பாதி 20.5அதில்பாதி +தையலுக்கு எடுத்தாச்சி பின்ஏன் 2இஞ்ச் தனியாகவேறு எடுக்கவேண்டும்

  • @vasanthivasanthi6340
    @vasanthivasanthi6340 Рік тому

    Super pro

  • @shanthavaradan326
    @shanthavaradan326 Рік тому +1

    Front stright peace podathe kurukala pottinga nalla varuma please answer me

  • @banugajendran4758
    @banugajendran4758 Рік тому +4

    Cross 2.5 puriyala bro

  • @srirams2812
    @srirams2812 Рік тому +2

    👍👍👍

  • @saradhiya9422
    @saradhiya9422 Рік тому

    Bro nenga kaiyum shoulder joint panitu straighta kaila irundu hip vara stitching panamateengala. Anda method konjam solli taruveengala.

  • @umadevi1663
    @umadevi1663 Рік тому

    👌👌Anna👌👌. Anna private 5 blouse illa 10 blouse kudutha ellathaum ore nerayhil neega cut panuvigala? Athuku pant cloth cut panra sicorrors vangalama pla Anna konjam solluga pls kandipa solluga

  • @kkdi6333
    @kkdi6333 Рік тому +18

    அண்ணா பழைய சேலைல சுடி ௧ட்டி௩் போடு௩்௧ அண்ணா 🤲🤲

  • @sairathika1531
    @sairathika1531 Рік тому

    👌

  • @anushabharathir5253
    @anushabharathir5253 10 місяців тому +1

    அண்ணா அந்த ஆம்கோல் அளவு மட்டும் சரியா வரமாட்டேங்குது

  • @kayathrisathish1158
    @kayathrisathish1158 Рік тому +2

    Anna Cup size sariyave varamattudhu Anna please

  • @veetosamayal1703
    @veetosamayal1703 8 місяців тому

    அண்ணா frent neck ரெடி ஆலவ cut panitiga

  • @komathivimal5950
    @komathivimal5950 Рік тому +1

    Front side cross ku extra cloth vida vendama anna

  • @umapaneer1608
    @umapaneer1608 11 місяців тому

    Super son

  • @THIYAS85
    @THIYAS85 Рік тому

    Anna, back piece la darts vaikattina seriya varalla.. Pls explaine