தேங்காய் எண்ணெய்யில் 18 வகை மூலிகை சோப் | SOAP FROM COCONUT OIL
Вставка
- Опубліковано 14 жов 2024
- மேலும் விவரங்களுக்கு
திரு செல்வராஜ் ,
தென்னை வனம்,
மேட்டுக்கடை ( ஈரோடு டு பெருந்துறை ரோடு) ,
ஈரோடு மாவட்டம்.
தொலைபேசி எண் - 63807 69600(PHONE NO/WHATSAPP)
சோப் விலை விவரம்
1) soft white plain soap(வெள்ளை தேங்காய் எண்ணெய் சோப்பு) -₹65
2) charcoal(கரி சோப்) -75
3) rose petals(ரோஜா சோப்) -75
4) red sandal (செம்மரம் சோப்)- 80
5) ecalytus mint(யூகலிப்டஸ் புதினா சோப்) - 80
6) kuppaimeni avarampoo(குப்பைமேனி ஆவாரம் பூ சோப்) - 75
7) vettiver(வெட்டிவேர் சூப்) -75
8) athimathuram (அதிமதுரம் சோப்)-75
9) nalangu நலங்கு மாவு soap -75
10) lemon grass soap(எலுமிச்சை ஃபுல் சோப்பு) -80
11) turmeric sandal (சந்தன மஞ்சள்)-80
12) neem Tulsi(வேம்பு துளசி சோப்) -80
13) avarampoo(ஆவாரம் பூ சோப்பு)- 75
14) Athora soap 80(சீமை அகத்தி)
15) brazil clay- 80
16)Sandal -₹80, (சந்தனம்)
17)nutmeg( ஜாதி காய்)- ₹80,
18)veppaalai soap(வெப்பாலை)- ₹74
இவருடைய 20 ஏக்கர் தென்னை வனம் மற்றும் மதிப்பூட்டல் பொருட்கள் பற்றிய வீடியோ லிங்க் - • 20 ஏக்கர் தென்னைவனம் 4...
(உங்கள் வீடியோ இந்த சேனலில் இடம் பெற / FOR ADVERTISEMENT ENQUIRY CALL OR WHATSAPP- 8220581639)
எனக்கு உபயோகமாக உள்ளது.நன்றி ரவீந்திரன்
காசி சோடா பயன்படுத்துவது இல்லையா நுரை வருவதற்கு என்ன பின்பற்றுகிறீர்கள்
Skin அரிப்பு, Skin எரிச்சல், கண் எரிச்சல் வருமா?
அண்ணா லைசென்ஸ் எப்படி வாங்குவது? & பேக்கிங் கவர் எங்கு எப்படி ரெடி பண்ணுவது?
Coconut 🥥 Oil 5kg tharuvingala Anna
License eppadi vangurathu Anna
எப்படி வாங்குறது? ஒரு சோப்பு எத்தனை கிராம்? எந்த ரக சோப்பு, என்ன விலை?
Soap ennavelai
Soap saiya sollei taruvengala
Excellent bro
How to weigh value
Class sollitharuvigala sir
தேங்காய் எண்னை ரேட் என்ன சார்
How we buy soap
Sir I'm state small business.u idea s business things give me sir
Nice ❤😊
மொல்டு எங்க வங்காளம் அண்ணா, please help
Amoze and meesho vankuga
தேங்காய் எண்ணெய் என்ன விலை அண்ணன்? தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு உண்டா? நான் மதுரை
Available
தேங்காய் எண்ணெய் விலை ₹200.
இன்று 21/3/2024.
தேங்காய் எண்ணெய் விலை
அய்யா வெறும் தேங்காய் எண்ணெய் சோப்புல வாசனை வருமா?
No normal ah irukum
Training tharuvara
No