நவீன தொழில்நுட்பத்தில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி | PURE ORGANIC COCONUT OIL FROM THENNAI VANAM

Поділитися
Вставка
  • Опубліковано 4 тра 2023
  • மேலும் விவரங்களுக்கு
    திரு செல்வராஜ் ,
    தென்னை வனம்,
    மேட்டுக்கடை ( ஈரோடு டு பெருந்துறை ரோடு) ,
    ஈரோடு மாவட்டம்.
    தொலைபேசி எண் - 63807 69600(PHONE NO/WHATSAPP)
    இவருடைய 20 ஏக்கர் தென்னை வனம் மற்றும் மதிப்பூட்டல் பொருட்கள் பற்றிய வீடியோ லிங்க் - • 20 ஏக்கர் தென்னைவனம் 4...
    (உங்கள் வீடியோ இந்த சேனலில் இடம் பெற / FOR ADVERTISEMENT ENQUIRY CALL OR WHATSAPP- 8220581639)
  • Наука та технологія

КОМЕНТАРІ • 48

  • @vetrivelmurugan4976
    @vetrivelmurugan4976 Рік тому +17

    மரச்செக்கு பத்தி ஒரு சிறந்த விளக்கம் இதனை பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்லுங்கள்

  • @nareshkumarpalanichamy4935
    @nareshkumarpalanichamy4935 Рік тому +10

    எல்லோரின் கவனத்திற்கு நாம் எண்ணெய் ஊற்றி சமையலுக்கு கடுகு தாளிக்கும் போது அவருடைய வெப்பநிலை 120 டிகிரி செல்சியஸ் மரச் செக்கில் ஆட்டும் போது 45 டிகிரி இரும்பு செக்கில் ஆட்டும் பொழுது 55 டிகிரி கடுகு தாளிக்கும் பொழுது போகாத சத்துக்கள் இரும்பு செக்கில் ஆட்டும் பொழுது போய்விடும் என்கிறார்களே படித்த மக்கள் என்ன செய்வது

  • @covaigovinth1164
    @covaigovinth1164 Рік тому +3

    அருமையான ஆராய்ச்சி வாழ்துக்கள்.

  • @vetrivelmurugan4976
    @vetrivelmurugan4976 Рік тому +7

    🥥மிகவும் பயனுள்ள பதிவு
    தேங்காய் எண்ணெய் 🥥ஏன் மஞ்சள் நிறமாக ஆக இருக்கிறது🥥 ‌என்ற
    🥥இந்த கேள்விக்கு தான் வெகுநாட்களாக பதில் தேடினேன்🥥 தற்போது பதில் கிடைத்துவிட்டது 🥥

    • @user-xy1wp6yp9r
      @user-xy1wp6yp9r Рік тому

      தேங்காயை உடைத்தவுடன் 3 மணிநேரம் குப்புற கவிழ்த்து வைத்து பின் நேராக வையுங்கள் இதனால் தேங்காய் தண்ணீர் வடிந்துவிடும் இதனால் தேங்காய் எண்ணை மஞ்சளாக வராது சல்பரும் தேவை இல்லை

  • @amhere78
    @amhere78 11 місяців тому +4

    Nice. Very practical approach.

  • @vjtamilvanan3537
    @vjtamilvanan3537 Рік тому +2

    Vazhga valamudan sir

  • @rajarajant1
    @rajarajant1 Рік тому +5

    🙏 Thank you very much for your information

  • @rameshs9942
    @rameshs9942 Рік тому +2

    சூப்பர் நல்ல மனிதர்

  • @rajendranayyadurai3671
    @rajendranayyadurai3671 Рік тому +1

    Very good information sir. 🙏👍👏

  • @rajeshs3712
    @rajeshs3712 Рік тому

    Lot of information received.thanks

  • @subashchandrabose1641
    @subashchandrabose1641 9 місяців тому

    வாழ்த்துக்கள் சகோதரர்

  • @kameswaransubramanian3924
    @kameswaransubramanian3924 8 місяців тому +1

    Rightly said bro. very sensible talk on rotary and wood machines.

  • @VivoVivo-bn9zz
    @VivoVivo-bn9zz 10 місяців тому

    Anna super information

  • @s.nagamani3779
    @s.nagamani3779 Рік тому

    Super

  • @Tamilarivu782
    @Tamilarivu782 6 місяців тому

    சரியாக சொன்னீர்கள் .....பாரம்பரியம் என்பதே ரசாயானமில்லாத பொருள் தான் .....வாகை மரமா இல்ல இரும்பா என்பதில்லை

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp Рік тому +1

  • @suriyas733
    @suriyas733 Рік тому +2

    Very nice sir....❤❤❤

  • @MESGunalP
    @MESGunalP Місяць тому

    Bro dryer machine full video plz

  • @rifkarifka6706
    @rifkarifka6706 Рік тому

    Manjal vaarethuku karenm adure testa anna nega sollrethum sari than but testa than major reason

  • @dharsanjeyakirushnan2210
    @dharsanjeyakirushnan2210 Рік тому

    ்thanks

  • @rubanp3558
    @rubanp3558 Рік тому +3

    Mechine rate evvalavu varum?

  • @user-sg6by3di4g
    @user-sg6by3di4g 9 місяців тому

    GM

  • @abdulmahusook4613
    @abdulmahusook4613 Рік тому +3

    ட்ரையர் விலை என்ன?50 அல்லது 100 காய்கள் உள்ள ட்ரையர் உண்டா?

  • @rifkarifka6706
    @rifkarifka6706 Рік тому

    Teasta remove pannidu saiga anna

  • @girinathagrillyear9448
    @girinathagrillyear9448 Рік тому +5

    Oil percentage for one kg

  • @vijayagopalan
    @vijayagopalan 9 місяців тому

    Good and detailed explanation thanks for that.. but bro.. u said in TamilNadu all or using sulfer for drying coconut.. how you know all are using sulfer did you have visit all the oil mills in Tamil nadu..
    U want to promote ur business do it no one can stop that .. but dont try to say all other are bad only i am good . Very bad uproach yo delop ur business

  • @gokulanr9954
    @gokulanr9954 11 місяців тому

    மரச்செக்கு எண்ணெய் சிறந்தது

  • @chandrasekarvijayan
    @chandrasekarvijayan Рік тому +2

    Bro this type of machine price detail bro

    • @tamizhanagri
      @tamizhanagri  Рік тому

      Video la price soli irupanga

    • @PK-lj7ik
      @PK-lj7ik Рік тому

      ​@@tamizhanagri i too cant find the price in this video pls tell

    • @tamizhanagri
      @tamizhanagri  Рік тому +1

      @@PK-lj7ik 7lakh

    • @PK-lj7ik
      @PK-lj7ik Рік тому

      @@tamizhanagri ok nga

    • @vasudevanmuthaiyyan2912
      @vasudevanmuthaiyyan2912 Рік тому

      @@tamizhanagri எரிபொருள் என்ன வகை
      மின்சாரம்
      அல்லது
      விறகு புலோயர்?

  • @villageagrikrishna386
    @villageagrikrishna386 9 місяців тому

    டிரையர் விலை

  • @cibiboovendran2423
    @cibiboovendran2423 11 місяців тому

    If anyone needs coconut oil for 200 rupee litre let me know

  • @mani-zm8zx
    @mani-zm8zx Рік тому

    10 mani naram curret bill 😅

  • @sharemarketin9902
    @sharemarketin9902 Рік тому +1

    Theve illatha vele

  • @pandyank8348
    @pandyank8348 Рік тому +1

    Aniyayakara pavigaluku kadavul thaan pudhi tharanum

  • @kuttykutty-fu8hg
    @kuttykutty-fu8hg Рік тому

    செலவு கூடுதல் ஆகுமே

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 11 місяців тому

    Super