உலகம் ஒரு மஹா நடிகனை அங்கீகரிக்க மறந்துவிட்டது, மருத்துவிட்டதும் கூட... தமிழ் திரை உலகம் உள்ள வரை வாண் புகழ் கொண்டு விலங்குவார் இந்த நடிப்பு பல்கலைக்கழகம்.....
HALLO BROTHER MR RADHA MEGA SERANTHA NADIGAR OK.SIVAJI YE KURU ULLAR NAAN M R RADHA VIN RASIGAN ENDRU.ADHU AVARUDAYA PERUMTHANMAIYAI KAATTUKIRATHU.AANAL SIVAJI ODU M R RADHA VAI OPPIDATHIRGAL.SIVAJI LEVEL VERA.
@@gajanharshini7245 அப்போ....சிவாஜி நடித்த எல்லா படமும் ஹிட் ஆகிவிட்டதா ? சிவாஜி நடித்து,...ஓடிய படங்களை விட ஒடாத படங்களே அதிகம். உதரனமாக.....லாரி டிரைவர் ராஜா கண்ணு. youtube ல பாருங்க. இரட்டை அர்த்த வசனம் இருக்கும். படு மொக்க.
மனித நேயத்தின் மனிதனை மனிதனை மதி என்று மகத்துவமான சொற்களைச் சொல்லி மனிதநேயத்தை உருவாக்கிய எம் ஆர் ராதா ஐயா அவர்களுக்கு மிக்க வீரவணக்கம் வீரவணக்கம் ஜெய் பீம் ✊
சரியா சொன்னீங்க ப்ரோ.ஏமாளி ரசிகர்கள் சோன் பப்டி சோனா பப்டி.....அப்பப்பா நான் அப்பனல்லடா இந்த இரண்டு பாடலையும் கவனிக்கனும்.கேவலமா இருக்கு ப்ரொ.தமிழ் சினிமாவ கேவலப்படுத்தியிருக்காரு.
M. R ratha voice and acting vera level performance. Ratha kannir movie. Super dialogue delivery semma ivara pola natikka yarum antha alavula illa. Mmm.
🤔இதில் ஒரு சிறிய சிந்தனை கேள்வி வருகிறது! மூட்டை பூச்சி,கொசுக்கள் போன்ற பூச்சிகள் கடிக்கும் பொழுது நமக்கு உடலில் சிறு அசோகரிகம் ஏற்படுகிறது.. அதனால் அவைகளை நாம் கொள்கிறோம்.. மேலும் அவைகளை நம்மால் பிடிக்கவும் முடியாது அதை பிடித்து நம்மை கடிக்காமல் இருக்க வைக்கவும் முடியாது.. ஆகையால் மட்டுமே அவையை நாம் கொள்கிறோம்.. ஆனால் ஆடு கோழி மாடு போன்றவைகள் அப்படிப்பட்டவைகள் அல்ல... அது நமக்கு எந்த துன்பம் விளைவிக்காமல் இயற்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறது அதை நாம் தான் துன்பம் செய்து நம்முடைய சௌகரிய தேவைக்காக அதை நாம் பயன்படுத்திக் கொள்கிறோம்
இரண்டும் உங்கள் சௌகர்யத்திற்காக தானே நண்பரே நீங்கள் கொல்லுகிறீர்கள்..!? ஒன்று வியாதி வராமல் இருக்க இன்னொன்று புசிக்க.. மேலும் நீங்கள் போடுகிறீர்களே செருப்பு அது ஒரு பிராணியின் தோல்தான் மற்றும் பட்டுவேஷ்டி சட்டைகளை எதை கொன்று நூல் எடுக்கிறார்கள் நண்பரே.. !?
கடவுளை கேலி செய்த இவன் கடைசியில் முருகனை போற்றும் திரைப்படத்தில் நெற்றியில் பட்டையுடன் நடித்து விட்டுத்தான் இறந்து போனான்.அதுவும் இவன் இறந்த பொழுது எம்.ஜி.ஆருக்கு பயந்து கொண்டு திரைத்துறையிலிருந்து ஒருவர் கூட வரவில்லை.கடைசியில் இவன் நிலைமை அந்த மாதிரி ஆகிப் போனது.
A Pioneer in villaneous acting; First time ever, even the villain had a graze; No one before and after him till today did t's to perfection; Any one attempting only imitate him; Even N T Sivaji Ganesan used to take him seriously, when he shares the frame;
நாட்டில் நடக்கும் கொடுமைகளை நடிப்பின் மூலம் வெளிப்படுத்திய பெரியாரின் உண்மை தொண்டன் தற்போது இவருடைய வாரிசுகளே இவரை மறந்து இருக்கும் போது தமிழக மக்களுக்கு எப்படி ஞாபகம் இருக்கும் நடிகர் திலகம் அவர்களுக்கு இணையானவர் நடிகவேள் உண்மையும் கூட
நடிப்பிலும் சரி , வசனத்திலும் சரி , இவரை மிஞ்ச யாருமில்லை மகா நடிகர் வாழ்க எண் ஆர் ராதா புகழ்
இந்த படத்தை பார்த்தாலே அறிவு பிறக்கிறது
அனைத்தும் உன்மையானசொல் மற்றும் வரும் எதிர் காலத்தில் உன்மையான வாழ்க்கைக்கு தேவையான சொல்
Dv r
ராதா அண்ணன், முற்போக்கு சிந்தனையாளர்.
ஙஙஙடணணடடணஙஃனனனத
ஒவ்வொரு வார்த்தைக்கும் தனிதனி ரியாக்ஷன் காட்டிய ஒரே நடிகன் நடிகவேல் mr ராதா
Indias no 1 actor .my grandfather.
உலகம் ஒரு மஹா நடிகனை அங்கீகரிக்க மறந்துவிட்டது, மருத்துவிட்டதும் கூட... தமிழ் திரை உலகம் உள்ள வரை வாண் புகழ் கொண்டு விலங்குவார் இந்த நடிப்பு பல்கலைக்கழகம்.....
நானும் கூட வருந்துகிறேன் ..காலத்தின் கோலம் என்னவோ..
யார் சொன்னது, நடிப்பின் பீனிக்ஸ்🔥🐦 என்றும் எம் ஆர் ராதா தான்.
M. ini. n. Mmi
M. M. Mmmm
. Miomim, rx,, exmommm, mn mmmm Mmmm m. Cmmmmmm, mim. M.
என் தலைவன் mgr சிவாஜி எல்லாரையும் தூக்கி சாப்ட படம் என் தலைவன் வேற லெவல் 😘😘🥳🥳🥳🥳
M R Radha has a fixed way of acting in every movie every role. So don't talk rubbish
இப்படி ஒரு guts இருக்கும் நடிகர் உலகில் எங்கும் இல்லை...
😱 pl
4
123 and
M.D and colour 0
இவர் நடித்த படம் எல்லாம் எனக்கு ரொம்பவே பிடிக்கும் நல்ல மனிதர் உலகம் போற்றும் நடிகர்
எனக்கு பிடித்த நடிகர் M.R.ராதா நல்ல வசனம்.நல்ல கருத்து.நல்ல சிந்தனை.ரத்த கண்ணீர்.
நடிகர் திலகம் M.R.ராதா ஐயா அவர்கள் இன்றும் மக்கள் மனதிலும் இதயத்திலும் வாழ்கின்றார்
நடிகர் திலகம் அல்ல நடிகவேல்
Adhu nadigavel nadiga thilagam illai
😁😁😁😁
லூசு .......நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
Loosu payale நடிகர் திலகமா..இவர்...அவர் நபிப்பில் உச்சம்..இவர் குன்று
சிவாஜியை கொண்டாடிய தமிழ்நாடு இந்த மகா நடிகனை மறந்து விட்டது சிவாஜி நடித்த மொத்த படத்தின் நடிப்பை ஒரே படத்தில் நடித்து விட்டு போன தீர்கதரசி
Unnmaiyana kadhanayakan
HALLO BROTHER MR RADHA MEGA SERANTHA NADIGAR OK.SIVAJI YE KURU ULLAR NAAN M R RADHA VIN RASIGAN ENDRU.ADHU AVARUDAYA PERUMTHANMAIYAI KAATTUKIRATHU.AANAL SIVAJI ODU M R RADHA VAI OPPIDATHIRGAL.SIVAJI LEVEL VERA.
C
.cv..
@@gajanharshini7245 அப்போ....சிவாஜி நடித்த எல்லா படமும் ஹிட் ஆகிவிட்டதா ? சிவாஜி நடித்து,...ஓடிய படங்களை விட ஒடாத படங்களே அதிகம். உதரனமாக.....லாரி டிரைவர் ராஜா கண்ணு. youtube ல பாருங்க. இரட்டை அர்த்த வசனம் இருக்கும். படு மொக்க.
@@gajanharshini7245 s correct bro..
இனிமேலும் இதற்கு முன்னாடியும் இந்த மகா நடிகனை வெல்ல இனிபிறப்பு இல்லை
ஆமாம் நா
N7n Nan I
N
ono
Yes
@@matharachalamsms1742 gdgdhgjgddggjgjdhdggjjdgjhgdghhhggjgdgddjgghhhfjgjjgddkgjjgggjgjgjddhdjggdgjdggjgdjgjj
@@matharachalamsms1742 àà
மக்களுக்கு நல்ல கருத்துகளை சொண்ண மனிதநேயமிக்க மாமனிதர் ஐயா எம் ஆர் ராதா அவர்கள் ஆகச்சிறந்த நடிகன்.
சிவாஜி எழுதிக்கொடுத்தபடி வசனம் பேசினார். ஆனால் ராதா அண்ணர்
எங்களுக்கு தேவையானதைப் பேசினார்.
A)
@@ramanathanramanathan5201 -
,,
,?ń
மனித நேயத்தின் மனிதனை மனிதனை மதி என்று மகத்துவமான சொற்களைச் சொல்லி மனிதநேயத்தை உருவாக்கிய எம் ஆர் ராதா ஐயா அவர்களுக்கு மிக்க வீரவணக்கம் வீரவணக்கம் ஜெய் பீம் ✊
பகுத்தறிவு சிந்தனைகள் நிறைந்த படம்
Ama
A TRUE LEGEND.. we never forget . நடிகவேள் ராதா அவர்களின் துணிச்சல் பகுத்தறிவு கருத்துக்களை கூறும் அவர் நடிப்பாற்றல் மறக்கவே முடியாது …!
RC RC
பசிவந்திடபத்தும்பறந்துபோம்.ஆனாலும்புலிபசித்தாலும்புல்லைதின்னாதே
Hi
The perfection of dialogue delivery is outstanding...the true legend...fan from kerala..
திருவாரூர் தங்கராசு எழுதிய இந்த படத்தின் வசனங்கள் மிகவும் புரட்சிகரமானது.....
அய்யா தாத்தா வசனம் அருமை
M.R.ராதா ஐய்யா ஒரு சிறந்த நடிகர். தமிழ் சினிமாவை திரும்பி பார்கவைதவர்.
M R ராதா ஒரு ஜீனியஸ்!!
ஆனால் சிவாஜியுடன் அவரை
ஒப்பிடவேண்டாம்!
N T sivaji more than ALL!"🙏👍👍2👍👍👍🌹👏❤💙💙💙💙
Well said
நடிக வேள் MR ராதாவிக்கிணை ராதா தான்
அன்றே உண்மை நிலையை உணர்ந்தும் வசனம்
S unmai
OkGood😢😢😂😮😂❤@@sakthisakthivel2851
இந்த உலகம் ஒரு நாடக மேடை நாம் அனைவரும் நடிகர்கள் தான்....
இந்த moviela அவர் நடிக்கும் போது அவர் ஏஜ் 59 ........ செம ஆக்டிங்
உண்மையாவா டார்லிங்
மிக சிறந்த நடிகர்கள் வரிசைபடி
T.s பாலையா
M.r ராதா
பிறகுதான் சிவாஜிகனேசன்
நடிகவேள் M.R.radha அவர்கள் .. 😭 😭.. 👌 👌.. Excellent master piece of acting..
Ennai ya poi pitchaikaran nu soldran 😃😃😃evan kuperan machan 🤣🤣semma comedy 👌👌👌
Sema super.enga ammavuku romba pudicha actor
2 மைல் வேற லெவல் தலைவன்
தெறிக்கவிடும்
பகுத்தறிவு கொள்கைகள்
உண்மை நிலையை உண்மை நிலையை அன்றே நிலைநாட்டியவர்
சிறந்த சிந்தனை சிற்பி வாழ்க நீங்கள் உங்கள் புகழ்
நடிகர்திலகம்சிவாஜிஇல்லை m.r.ராதா.இதுஉண்மை
எப்படி வாழ கூடாது
அப்படி வாழ்ந்தால் என்ன நடக்கும்...
மலேசிய speach சூப்பர்
Mr.radha மாதிரி குஷ்டரோகி வேஷத்துல என்னால நடிக்க முடியலந்னு சிவாஜியே ஒரு மேடையில சொல்லிருக்காரு..வேற லெவல் நடிப்பு
எம் ஆர் ராதா புகழ் வாழ்க என்று
ஒருபைத்தியக்கார BRO சொல்கிறார்....
குடிகாரர் கொலைகாரர்
ராதாவை வாழ்த்தும் முட்டாளுக்கு என் அனுதாபங்கள்
பிரேமா செல்லக்குட்டி 😟
@@kekraanmekraan டேய் பேராண்டி......எனக்கு வயது
65.......chemistry teacher
RETIRED TEACHER......
CAREFULA REPLAY PANNU..
ஐயா எம் ஆர் ராதா அவர்கள் நடிப்பை ரசித்துக்கொண்டே இருக்கலாம் எவ்வளவு காமெடி செய்கிறார்
இந்த நடிப்பிற்க்கு டைரக்டர் தான் காரணம்
இயற்கையான நடிப்பு.வாய வாய பிளந்து ஓவர் ஆக்டிங் இல்லாத சூப்பர் நடிப்பு
சரியா சொன்னீங்க ப்ரோ.ஏமாளி ரசிகர்கள் சோன் பப்டி சோனா பப்டி.....அப்பப்பா நான் அப்பனல்லடா இந்த இரண்டு பாடலையும் கவனிக்கனும்.கேவலமா இருக்கு ப்ரொ.தமிழ் சினிமாவ கேவலப்படுத்தியிருக்காரு.
M. R ratha voice and acting vera level performance. Ratha kannir movie. Super dialogue delivery semma ivara pola natikka yarum antha alavula illa. Mmm.
காலத்தால் அழியாத திரைபடம் ✍️✍️✍️🙏🙏🙏🙏🙏🙏 28.02.2022
😅
😉 Boss
இன்றைய நிலையை அன்றே கூறிய மாமனிதன்
திருவாரூர் தங்கராசு எம் ஆர் ராதா புகழ் ஓங்குக
வசூல் சக்கரவர்த்தியும் விளம்பரம் தேடா வள்ளலுமான கடவுள் சிவாஜி போலவே
நடிகவேள் M R RADHA என்றும் மக்கள் மனதில் வாழ்வார் .....
M.R. Radha best......kashtathileyum thimiru adangalai..m.r. Radhavukkaagavae intha padaththai paarkkalaam......👌👌👌👌👌
R you
R.alagu
Varnika vaarthaigal illai........ Enaku epodhellam.. Manasu kastama iruko appodhellam idhai paarpen🙏🙏🙏🙏
துரை தூங்குரார் , துரை படுத்துருக்கார் , அப்படினு சொல்லு 🔥
உண்மையான நடிப்பு , நேர்மை இருந்தால் இந்த நாட்டில் மதிப்பு இல்லை.. சிவாஜியை விட பல மடங்கு நடிப்பு திறமை மிக்கவர் ...
நடிகவேள் 👏👏👏
இப்பம்இருக்கனும்MR .ராதா........
😁
எம் ஆர் ராதா தனித்துவமான நடிகர் காலம் உள்ள வரை மறக்க முடியாத மாபெரும் கலைஞன் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்
Everest..sigaram..nadipiean utcham..👍👍👍👌👌👌
It is really good philosophy I like it so much m r radha super acting
Ivaru peacha Nan ketkumpodhu Namma Vivek niyabagam varudhu.. Super...
MR Radha Sir Super And Amazing Acting
I LOVE M R RADHA ACTING AND MR RADHA
Very valuable lesson great sir. M. R
Samuthayathin Vakra puthikalaiyum, kutharka mantharkalaiyum tholurithu Kattiya M.R. Radha the great 👌🙏
ஓட்டல் சோத்துல கல்லு பொருக்க முடியாதுடா யப்பா...😂😂
சோறுனா பத்து மைல் பறப்பேன்.
ஒனக்கு திமிரு...🤣
திங்கிறதுக்குகூட கட்சி வச்சிருக்கிங்கடா யப்பா..😁
Super scene
நைஸ்
மிகவும் அருமையான நடிப்பு எம். ஆர். ராதா
மிக சிறந்த நடிகர் அவரின் எதார்த்த மான பேச்சு மக்களை சிந்திக்க வைக்கும் தமிழன் உச்சரிப்பு மிக நேரத்தியா இருக்கும் மிக பிடித்தமான நடிகர்
I am fm telungunadu really God gift acting MRR super delivery dialogue xlent thanks
Arumaiyana,akting
No one has forgotten. He is the best actor.
M.R sir .. appove arasiyal sanakkiyan..
❤️எனக்கும் வாழ்க்கை இன்னும் கொஞ்ச நாளில் இப்படித்தான் அமையும் போலிருக்கிறது. "எனக்கும் வாய் சும்மா இருக்காது".❤️
dansurasi
Vere level acting... salute sir 🙏
Arumaiya dailauge
உண்மையான நடிகர் திலகம் M R ராதா அவர்கள் தான்
"Panam thanda ivvalavu improvement.ku karanam",👏👏👏
Paaah! I see vivek in every move of mr radha sir! Legendary!
Ya absolutely correct...👌👍😀
பணம் வேண்டாம் சோறு தான் வேண்டும் என்ன வசனம்
இவரது முகம் தற்போது
யாருக்கோஉளளது
போல்இருக்கிறது
Entha padam ella kalathirkum porunthum...❤❤❤
🤔இதில் ஒரு சிறிய சிந்தனை கேள்வி வருகிறது! மூட்டை பூச்சி,கொசுக்கள் போன்ற பூச்சிகள் கடிக்கும் பொழுது நமக்கு உடலில் சிறு அசோகரிகம் ஏற்படுகிறது.. அதனால் அவைகளை நாம் கொள்கிறோம்.. மேலும் அவைகளை நம்மால் பிடிக்கவும் முடியாது அதை பிடித்து நம்மை கடிக்காமல் இருக்க வைக்கவும் முடியாது.. ஆகையால் மட்டுமே அவையை நாம் கொள்கிறோம்.. ஆனால் ஆடு கோழி மாடு போன்றவைகள் அப்படிப்பட்டவைகள் அல்ல... அது நமக்கு எந்த துன்பம் விளைவிக்காமல் இயற்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறது அதை நாம் தான் துன்பம் செய்து நம்முடைய சௌகரிய தேவைக்காக அதை நாம் பயன்படுத்திக் கொள்கிறோம்
இரண்டும் உங்கள் சௌகர்யத்திற்காக தானே நண்பரே நீங்கள் கொல்லுகிறீர்கள்..!? ஒன்று வியாதி வராமல் இருக்க இன்னொன்று புசிக்க..
மேலும் நீங்கள் போடுகிறீர்களே செருப்பு அது ஒரு பிராணியின் தோல்தான் மற்றும் பட்டுவேஷ்டி சட்டைகளை எதை கொன்று நூல் எடுக்கிறார்கள் நண்பரே.. !?
கடவுளை கேலி செய்த இவன் கடைசியில் முருகனை போற்றும் திரைப்படத்தில் நெற்றியில் பட்டையுடன் நடித்து விட்டுத்தான் இறந்து போனான்.அதுவும் இவன் இறந்த பொழுது எம்.ஜி.ஆருக்கு பயந்து கொண்டு திரைத்துறையிலிருந்து ஒருவர் கூட வரவில்லை.கடைசியில் இவன் நிலைமை அந்த மாதிரி ஆகிப் போனது.
ஹோட்டல் சோர ஐயோ கல்லு பொறுக்க என்னால முடியாது அப்பா கண்ணு தெரிஞ்சவne தெனரன்
My favorite movie congratulations actor M.R.ratha is awesome acting👌👌
Super 😀😀😃😄🤗🥳🥳🥳
காதல் சொன்ன நடிகர்களை கொண்டாடிய மக்கள் கருத்து சொன்ன நடிகரை புறக்கணித்து விட்டனர் ...நடிகவேள் புகழ் ஓங்குக .
I think Actor Vivek has imitated his style and dialogues in many movies..
I think so .
Karthik.song
Ama konjam
Not only vivek many of the artists has imitated his voice he was truly an inspiration to all the artists
n a Legend to sum it up...
எம் ஆர் ராதா ஒரு பகுத்தறிவு களஞ்சியம் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
வில்லத்தனமாக அன்றே நடித்த கதாநாயகன் இன்று சிலர் வில்லத்தனமான நடப்பதாக நினைத்து பெருமை கொள்கிறார்கள்🤣🤣🤣
" நடிக வேள்" ஒரு பட்டம் போதும் . 1000 ஆண்டுகள் அவர் பெயர் நிலைக்கும்
சூப்பர் நடிப்பு
aantha kalathu villan Allah in thakallatu real hero mr,mr , gurp really great
Old is gold💫
உண்மைதான் .அவரின்படம் நம்வரலாற்றை நமக்கு சந்தித்தாலும்.
A Pioneer in villaneous acting; First time ever, even the villain had a graze; No one before and after him till today did t's to perfection; Any one attempting only imitate him; Even N T Sivaji Ganesan used to take him seriously, when he shares the frame;
Panam. Vandam. Sorupodunga. Thasekalmogaththeru. Uthaveyapanam. Vandam. 🙏🙏.unmiyanatheravedathondar. m. R. Ratha. Sar. A. Ramesh. Alapakkam
நாட்டில் நடக்கும் கொடுமைகளை நடிப்பின் மூலம் வெளிப்படுத்திய பெரியாரின் உண்மை தொண்டன் தற்போது இவருடைய வாரிசுகளே இவரை மறந்து இருக்கும் போது தமிழக மக்களுக்கு எப்படி ஞாபகம் இருக்கும் நடிகர் திலகம் அவர்களுக்கு இணையானவர் நடிகவேள் உண்மையும் கூட
இந்த மனுஷன் இப்ப இங்க இருந்து இருந்தா யாரு அரசியல்வாதிகளின் ஆட்டம் ஒடுங்கிவிடும்
🙏
@@adisegaranbalayan960 ஞ
super bro
1000 சிவாஜிக்கு சமம்
Ithu mosamana comment!
M R Radha is genius!
But N T SIVAJI all rounder!
M R R is not equal to N T.
Woo sema acting dialogue speech vera level nadigavel
m r radha sir
Mr Radtha acting 👌👌👌
மனித நேயம் மிக்கமனிதன்
My best favourite actor in world