Hai doctor enaku left side breast valichitey iruku vitu vitu. Hospital pona check panni pathanga kati la ethume ilanu solranga. Some hormone changes nu solranga. Athu breast pain kuda va varum. Na pregnant ahh iruntha DNC panni 5 mnt aaguthu
Hi Mam my daughter age 15tn. Mam Avalukku ipa recent ah monthly periods 10days or 12 days varuthu. Apram Marupadiyum oru 10days LA periods ayidura ena pannurathu mam
மேடம் வயது 33 ஆகுது எனக்கு லோ பிபி இருக்கு கருஞ்சீரகம் நான் சாப்பிடலாமா ஒரு மாதம் கருஞ்சீரகம் பயன்படுத்தி வந்தேன் ஆனால் எனக்கு மாதவிடாய் ரொம்ப அதிக தள்ளிப் போய்விட்டது
Mam enakku period 2 month tha period aguthu na hospital pona thyroid sugar test scan elam paniyatci ethum ila apdi nu solidanga aparam ipdi cycle change aguthunu theriyala .ena hormones test eduganum sollunga mam
Maam good morning...enaku age 39.. 2 children irukanga avangaluku vayasu 13..12...but konjam healthya saptale enaku paal varuthu maam..hospital ponen....harmon problem nu soldranga..vera ethachum problema irukkumo nu bayama rukku...enna seyyatum maam😢😢😢😢
Hi mam... En name devipriya en ang 36,en February la enaku surgery panni kaebapai esuthutanga.. Baby death aaita.. Enaku thukkam sariya varathu illa mam. Athuku tablet saptu iruka.. Ana en mudi rompa kottiruchu, innamum kottitutha iruku athuku enna mam panrathu.
எனக்கும் தான்.ஆனால் கர்ப்பப்பை தடிமனாக இருக்கிறது என்று சொல்லி சின்ன operation daycare il பண்ணாங்க.அதாவது ஒரு நாளில் பண்ணி வீட்டுக்கு வந்து விட்டேன். ஆனால் குறையவில்லை. இப்போது ஆறு மாதங்களுக்கு ஹார்மோன் tablet கொடுத்து இருக்கிறார்கள். ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் scan பண்ணி thickness குறையவில்லை என்றால் கர்ப்பப்பை எடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்
என் வயது 45 நான் 90 கிலோ எடை உள்ளேன் எனக்கு உடல் எடை குறைய வழி சொல்லுங்கள் அதுபோக எனக்கு முட்டி வலி மூட்டு வீக்கம் இடுப்பு குனிய முடிய வில்லை இடுப்பு வலி இதெல்லாம் அதிகமாக உள்ளது இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் அம்மா
Usefully tips.
Thank you super ❤❤❤
Mam facial hair varuthu mam pls atha control pana slunga mam
Same here
Tq mam🙏🙏🙏
Thank u doctor
Mam i have regular periods but i suffer lot hairfall and pms
Enku carmon kuravu aduku nika ethavadu solluka
Tq nga mam 🙏
Hai doctor enaku left side breast valichitey iruku vitu vitu. Hospital pona check panni pathanga kati la ethume ilanu solranga. Some hormone changes nu solranga. Athu breast pain kuda va varum. Na pregnant ahh iruntha DNC panni 5 mnt aaguthu
Thanks
Mam LH hormone imbalance sari panrathuku solution kudunga mam
🎉 0:32
Hi mam .. 6 month ah. Hormone change nalayan therila period ku munnadi chest pain ah. Iruku . Period ku after illa man athuku ena pandrathu mam
Avoid milk products..do check our breast pain videos
Mam.... Fenugreek tea morning empty stomach la kudikalama?.. Enaku pcod... Hormonal imbalance iruku Mam😢
Hi mam....kothamalli powder half spoon ...karunjeera powder half spoon edukanuma.....
Hi Mam my daughter age 15tn.
Mam Avalukku ipa recent ah monthly periods 10days or 12 days varuthu. Apram Marupadiyum oru 10days LA periods ayidura ena pannurathu mam
Check her hormones sir
Mam I have regular periods but after I get the period the Flow will starts after 5 days what to do mam for regular flow any home remedy mam??
Mam எனக்கு முறையற்ற period ஆகுது 10 or 15 நாள் ஆகுது அதற்கு தீர்வு கூறுங்கள்
Hi mam married achi 4 year for me pcos problem baby trying tratement going this drink taken mam plse telling me
மேடம் வயது 33 ஆகுது எனக்கு லோ பிபி இருக்கு கருஞ்சீரகம் நான் சாப்பிடலாமா ஒரு மாதம் கருஞ்சீரகம் பயன்படுத்தி வந்தேன் ஆனால் எனக்கு மாதவிடாய் ரொம்ப அதிக தள்ளிப் போய்விட்டது
Hi maam enaku bulky utres nu and utres week kila iranki iruku nu solluranga enna panna nu sollunga maam pls
AMH value kammiyaaka irukku athukku enna pannurathu madam... Ethum medicine iruntha sollunga madam
Prolactine enaku 45 irukuthu na daily milk eduthukiraen atha continue pannalama ila discontinue pannalama
Mam enakku period 2 month tha period aguthu na hospital pona thyroid sugar test scan elam paniyatci ethum ila apdi nu solidanga aparam ipdi cycle change aguthunu theriyala .ena hormones test eduganum sollunga mam
எனக்கும் இதே பிரச்சினை
Maam good morning...enaku age 39.. 2 children irukanga avangaluku vayasu 13..12...but konjam healthya saptale enaku paal varuthu maam..hospital ponen....harmon problem nu soldranga..vera ethachum problema irukkumo nu bayama rukku...enna seyyatum maam😢😢😢😢
Oru scan panni parunga
Mam PCO na yanna mam athukku yanna pannanum reply pannunga mam pls
Hi mam... En name devipriya en ang 36,en February la enaku surgery panni kaebapai esuthutanga.. Baby death aaita.. Enaku thukkam sariya varathu illa mam. Athuku tablet saptu iruka.. Ana en mudi rompa kottiruchu, innamum kottitutha iruku athuku enna mam panrathu.
Hi ennakku marbaka katti erukku anal normal kattithan but eppa konjam seriyakettu erukku anal hormonal changes aerukku homeopathic treatment etukura anal eppa na enthamathiri home remedies pannanum pls pls sollungka mam
0:46
En weight 36 tha iruka mam.
Mam enaku unwanted hair iruku.
LH hormone சீராக வைத்தியம் கூறுங்கள்
kidney patient conceive agarathula problem varuma dr pls pls reply dr pls
Depends on your medical condition
@@DrMSUshaNandhini madam microlith in kidney will effect pregnancy
மேடம் எனக்கு பல்கி யூட்ரஸ் இருக்குன்னு சொல்லி டாங்க் இதுக்கு ஏதாவது ஒரு தீர்வு
எனக்கும் தான்.ஆனால் கர்ப்பப்பை தடிமனாக இருக்கிறது என்று சொல்லி சின்ன operation daycare il பண்ணாங்க.அதாவது ஒரு நாளில் பண்ணி வீட்டுக்கு வந்து விட்டேன். ஆனால் குறையவில்லை. இப்போது ஆறு மாதங்களுக்கு ஹார்மோன் tablet கொடுத்து இருக்கிறார்கள். ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் scan பண்ணி thickness குறையவில்லை என்றால் கர்ப்பப்பை எடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்
என் வயது 45 நான் 90 கிலோ எடை உள்ளேன் எனக்கு உடல் எடை குறைய வழி சொல்லுங்கள் அதுபோக எனக்கு முட்டி வலி மூட்டு வீக்கம் இடுப்பு குனிய முடிய வில்லை இடுப்பு வலி இதெல்லாம் அதிகமாக உள்ளது இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் அம்மா
Yoga pannunga sis
Pasikiumbothu saapidunga, 10 manikku thoongisunga supera aagiduvinga
Srivilliputhur la ஜோதி கிருஷ்ணா சித்தா ஆயுர்வேதா வைத்திய சாலை இருக்கு...கோவிலுக்குள் 4 த் ஷாப்.. போய் பாருங்க..sekiram sariyagidum
Hair fall ituku mam
Thankyou mam,🙏
Thankyou