கர்ப்பத்தின் குழந்தைக்காய் செய்ய வேண்டிய ஜெபங்கள் - Special prayers for your baby in the womb

Поділитися
Вставка
  • Опубліковано 6 лип 2020
  • கர்ப்பத்தின் குழந்தைக்காய் செய்ய வேண்டிய விசேஷ ஜெபங்கள் - SPECIAL PRAYERS FOR YOUR BABY IN THE WOMB -Dr. Jeyarani
    God has beautiful plans for every baby which is going to be born in this world. Like wise devil has multiple schemes to destroy those children before they come to see this world. It is every mother's responsibility to protect her child as she/he grows in the womb.These effective prayers will protect your child, impart God's grace during the time as he/she grows inside your womb.These prayers will make way for God's power and love to work in your child's life to fulfil His perfect plans. Pray these 100 prayers every day .Protect your child and bring your child into this world for God's glory.
    Many women who are longing to have a baby also have prayed this prayer in faith before conception, and have received babies. If you are praying for a baby you too can do this prayer with faith , definitely Jesus will bless you with a child
    Kindly share this prayer to every pregnant woman and help them to receive God's blessings into their child's life
    FOR PRAYER SUPPORT
    CALL US
    - 91-9444498080
    91-8939397739
    044-49578080
    WHATSAPP
    91-9244448080
    VISIT OUR WEB SITE
    www.thejesusmission.org
    www.biblecalls.com
    www.bibletv.tv
    www.widowscare.org

КОМЕНТАРІ • 894

  • @kavitha4166
    @kavitha4166 4 місяці тому +46

    எனக்கு திருமணம் ஆகி 20 வருடங்கள் கழித்து நான் கார்பமாக இருக்கிறேன் அம்மா எனக்கு நல்ல படியாக குழந்தை பிறக்க எனக்காக ஜெபிக்க வேண்டும் என் குழந்தை அனைத்து திருச்சபையில் சாட்சி யாக இருக்கும் அப்பா குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பேறு தாருங்கள்
    அம்மா எனக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க ஜெபியுங்கள்

    • @MARIYAMMAL-zn5sf
      @MARIYAMMAL-zn5sf Місяць тому +1

      Ok sis

    • @menorah5354
      @menorah5354 25 днів тому

      நிச்சயமாக ஜெபம் பண்ணுகிறேன், இது உங்களுக்கு எத்தனையாவது மாதம்? குழந்தையும் நீங்களும் நன்றாய் இருக்குறீர்களா?

  • @maryrabeccajasmin9784
    @maryrabeccajasmin9784 2 місяці тому +30

    நான் விசுவாசிக்கிறேன் எனக்கு கர்ப்பத்தின் கனி கிடைக்க ஆண்டவர் செய்வார்

  • @jhonsiranib6767
    @jhonsiranib6767 10 місяців тому +162

    இந்த ஜெபத்தை 2 நாள் தான் விசுவாசத்தோடு, முழு மனதோடு கேட்டேன் 3 நாள் கர்ப்பமாக இருந்தேன் அப்பா நீர் என்னை நினைத்தற்க்காய் நன்றி🙏 என்னை போல் வரு பவரையும் ஆசீர்வதியும்

  • @user-cv6yq8br7m
    @user-cv6yq8br7m 5 днів тому +2

    நான் ஜுன் மாதம் குழந்தை பாக்கியம் பெற்றுக் கொண்டேன் என்று விசுவாசிக்கிறேன் அப்பா ஆமென் அப்பா

  • @user-kw1pi1rf4h
    @user-kw1pi1rf4h 2 місяці тому +9

    நானும் இந்த ஜெபத்தை விசுவாசத்தோடு செய்கிறேன் எனக்கும் கர்ப்பத்தின் கடை கிடைக்கும் நம்பிக்கையோடு இருக்கிறேன் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே ஆமென்

  • @hemahepzhibahemahepzhiba7426
    @hemahepzhibahemahepzhiba7426 Рік тому +46

    கர்பத்தின் கணிக்காக ஜெபியுங்கள் ஆமென் 🙏

  • @sulochanapravin3591
    @sulochanapravin3591 Рік тому +22

    நான் இந்த ஜெபத்தை தினமும் சொல்லி வந்தேன்... பிரசவ நேரத்தில் இருந்த நெருக்கமான சூழ்நிலைகளை மாற்றினார்... 11.08.2022 அன்று சுக பிரசவத்தில் ஒரு ஆரோக்கியமான பெண் குழந்தையை எங்களுக்கு கொடுத்து ஆசீர்வதித்தார்.. இயேசுவுக்கே மகிமை.. இந்த ஜெப எனக்கும் என் பிள்ளைக்கும் மிகவும் ஆசீர்வாதமாக இருந்ததை நான் உணர்ந்தேன்...

  • @saranyam1623
    @saranyam1623 День тому +1

    நான் விசுவாசத்தோடு இந்த ஜெபத்தை ஜெபித்து வந்தேன்.கர்த்தர் எனக்கு அற்புதமாக சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுக்க செய்தார்.கர்த்தருக்கு கோடான கோடி ஸ்த்தோத்திரம்

  • @AnithaAnitha-wr7dy
    @AnithaAnitha-wr7dy Рік тому +50

    ஆண்டவரே என் பிள்ளையை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் ஆரோக்கியமான பிள்ளையாய் சுக பிரசவமாக பெற்றெடுக்க கிருபை செய்யுங்கள் அப்பா ஆசிர்வதிங்க இயேசப்பா🙏🙏

  • @shinyjero2960
    @shinyjero2960 11 місяців тому +9

    Yesappa kulanthai illathavargaluku karpathin kaniyai koduthu aasirvathinga yesappa

  • @adaikalaraja3978
    @adaikalaraja3978 Рік тому +17

    என் தங்கைக்கு ஆண் குழந்தை பிறந்தது.. அதற்காக நன்றி அப்பா.... Praise the Lord...

  • @sahayamary5275
    @sahayamary5275 8 місяців тому +8

    Praise the lord....prise the jesus...
    நான் கர்ப்பம்மாக இருந்தேன் 2வது மாதத்திலிருந்தே எனக்கு ரத்த தட்டனுக்கள் குறைந்து கொண்டே இருந்தது நாள்கள் அதிகமாக அதிகமாக இந்த தட்டனுக்கள் குறைந்து கொண்டே இருந்தது மருத்துவர்களால் என்னை
    சரிபடுத்த முடியவில்லை மிகவும் மிகவும் கஷ்டப்பட்டேன் என்னுடைய வேதனைகள் அதிகமானது ...தினமும் அழுவேன்... ஒரு நாள் ஒரு சகோதரி இந்த ஜெபத்தை அனுப்பினார்கள் நான் தினமும் சொல்லுவேன் இந்த ஜெபத்தை...மருத்துவர்கள் உன்னுடைய குழந்தை ஊனமாகப் பிறக்கும்nu சொண்ணாக இல்லைனா குழந்தையை காப்பாற்ற முடியாதுனு சொண்ணாக நான் இந்த ஜெபத்தை தினமும் சொல்லுவேன் இப்பொழுது எனக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்ததுதிறுகிறது... கர்த்தரின் ஊழியதிர் கென்று ஒப்பு கொடுத்திருக்கிறேன் ....
    கர்த்தருக்கு கோடான கோடி நன்றி.... இந்த jebathai வெளிட்ட jayarani andrew சகோதரிக்கும நன்றி...amen....

  • @cynthias2112
    @cynthias2112 Рік тому +25

    I had two abortions but the third I conceived I started listening to this prayer and by the grace of God delivered a girl baby through normal delivery. Thank you so much sister for this prayer.. I pray that this pregnancy prayer will benefit many more... May God bless you abundantly

    • @vasagivasu729
      @vasagivasu729 Рік тому +1

      Same problem me also ... please prayer for 3 pregnancy ..and I will get healthy baby .... please

  • @kumarankamali8889
    @kumarankamali8889 2 роки тому +143

    ஆண்டவரே எனக்கு என் அக்கா வுக்கு குழந்தை பாக்கியம் தாரும் ஆண்டவரே 😭😭😭 நாங்கள் இருவரும் சேர்ந்து எல்லா இடங்களிலும் சாட்சி சொல்லுகிறோம்

    • @venua1101
      @venua1101 2 роки тому +11

      Kandipa andavar ungaluku kulanthai pakkiyam tharuvar nambikaiyai erungal Amen

    • @gracebenin
      @gracebenin 2 роки тому +13

      இந்த ஆண்டு கர்த்தர் தருவார்

    • @priyachristy9121
      @priyachristy9121 2 роки тому +3

      Kandipa karthar tharuvar

    • @sasikalasasi8672
      @sasikalasasi8672 2 роки тому +10

      கன்டிப்பா உங்களுக்கு குழந்தை பிறக்கும் .எனக்கு 11வருஷம் குழந்தை இல்லை அதர்க்காக நான் ஜெ பத்தில் காத்திருந்தேன் இப்பு எனக்கு கர்பத்தின் கனி கொடுத்து இருக்கிறார்.ஆமென்

    • @meryjanani8462
      @meryjanani8462 2 роки тому +2

      Amen papa

  • @suganyams8671
    @suganyams8671 2 роки тому +28

    Iam 2 month pregnancy iam read the prayer daily,,whenever i fell depression this prayer fill me peace and joy ,iam so happy jesus with me forever,,we are all so lucky people's because we have JESUS......be happy in christ

  • @parveenparveen4373
    @parveenparveen4373 11 місяців тому +20

    அம்மா நான் 5 மாதம் கர்ப்பமாக இருக்கிறான் என் குழந்தைக்கு எடை குறைவாக இருக்கிறது என் குழந்தை எடை அதிகரிக்க வேண்டுமென்று அனைவரும் ஜெபம் பன்னுங்கள் pls 😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😢

    • @jhonsiranib6767
      @jhonsiranib6767 9 місяців тому +3

      சரியான எடையை தருவார் விசுவாசியுங்கள்

    • @JeyaraniAndrew
      @JeyaraniAndrew  7 місяців тому +1

      We are praying for you. May the Lord give you safe delivery

    • @malarmanohar5525
      @malarmanohar5525 3 місяці тому

      Ennaka ga vum pray pannikoga amma

    • @MARIYAMMAL-zn5sf
      @MARIYAMMAL-zn5sf Місяць тому

      Karuvai kandavar unga kuda irukirar don't worry

  • @SureshKumar-bn3hc
    @SureshKumar-bn3hc 8 місяців тому +22

    நான் இந்த ஜெபத்தை தொடர்ச்சியாக செய்தேன்.எனக்கு ஆண்டவர் எந்த குறையும் இல்லாமல் 2 வது பெண் குழந்தையை கொடுத்தார்.கோடி கோடி நன்றிகள் கடவுளே.இந்த ஜெபத்தை ஜெபியுங்கள் அதிசயம் நடக்கும்

  • @hephzibahwilliam
    @hephzibahwilliam 2 роки тому +16

    Today itself I was test..after 4 years Iam pregnant...lord Jesus is alive ..he is never forget and forsake me..yes..he heard my prayer...whenever I feel depression about that..sister words only comforting me....thank you Jesus

  • @lishaj4218
    @lishaj4218 3 місяці тому +4

    Praise the lord .. im from Malaysia, please pray for me im 6 week pregnancy.. first child after three years marriage.. pray for health of my baby .. 🙏

  • @SheelaStephen-py7xd
    @SheelaStephen-py7xd Місяць тому +3

    கற்பத்தின் கனியை தந்த தேவனுக்கு ஸோத்திரம் நான் சுக பிரசவமாக குழந்தையை பெற்று எடுக்க ஜெபம் பண்ணுங்க 🙏🙏🙏

  • @revathychandran6670
    @revathychandran6670 3 роки тому +28

    I'm not married... now itself I declare that I ll give my fruit of womb to Jesus.Amen

  • @joshuajulie8568
    @joshuajulie8568 17 днів тому +1

    Praise the lord dear akka I'm blessed wid this message I'm now 8 month pregnancy due date is on July 8th akka dr has told me fabriods is there itseems so impossible to normal delivery akka my humble request to keep in prayer 🙏🏻 pls because 1st delivery is normal ......im getting panic of my delivery akka so pls pray for me to get into normal delivery I'm from Bangalore akka

  • @venkatesh5835
    @venkatesh5835 Рік тому +8

    நேற்று என் மகள் இந்துமதிக்கு Scane நல்லபடியாக முடிந்தது ஆண்டவரே அதுபோலவே குழந்தையும் நல்லமுறையில் வளர்ந்து உங்கள் ஆசிர்வாதத்துடன் பிறக்க வேண்டும் ஆண்டரே ஏசப்பா ஆமென்

  • @remotheexplorer1349
    @remotheexplorer1349 Рік тому +11

    With faith I heard this before my pregnancy. Now I m pregnant

  • @janagasalomon2217
    @janagasalomon2217 2 місяці тому +2

    என்னுடைய முதல் குழந்தைக்கு இந்த ஜெபத்தை சொல்லி வந்தேன் . பல நோய்களுக்கும் நடுவில் எனக்கு சுகப்பிரசவம் நடந்தது . நன்றி ஆண்டவரே ! மீண்டும் நான் இரண்டாவது முறையாக கருவுற்று இருக்கிறேன் . நன்றி ஆண்டவரே! என்னோட குட இருந்து என்னை வழிநடத்தும்.

  • @chitrav3587
    @chitrav3587 Рік тому +8

    Praise the Lord
    எனக்கு கல்யாணம் ஆகி 1 வருடங்கள் கழித்து தேவனுடைய கிருபையினால் குழந்தை பாக்கியம் கொடுத்திருக்கிறார் thanks you Jesus, ur my Dr appa. umudayaiya namatherke makemai undakatum. kindly prayer for me

  • @classicthreadfabrics6563
    @classicthreadfabrics6563 2 роки тому +19

    This prayer is really good .. after hearing this prayer I feel a peace and faith ...❤️🙏..love u jesus 😘😘..u r my everything..yarumea illatha nearathila nenga mattutha enaku thonaia irukinga..Thankyou jesus..I'm a pregnant girl. But I'm alone in my house...so all of u pray for me for the gods presence in my life 🙏🙏🙏

  • @user-up5xx7si3v
    @user-up5xx7si3v 22 дні тому +1

    அம்மா எனக்கு இரட்டை குழந்தை நன்றி ஏசுவே நன்றி அப்பா நல்ல படியாக குழந்தை பிறக்க வேண்டும் அப்பா

  • @premalathar1297
    @premalathar1297 Рік тому +4

    என் மகள் ஷோபிகாவுக்கு குழந்தை பாக்கியம் கொடுத்தற்காக ஸ்தோத்திரம் ஆண்டவரே அப்பா அந்த குழந்தையை உம் சித்தத்தின் படி பிறக்க கிருபை தாங்க ஆண்டவரே இயேசுவின் நாமத்தில் வேண்டுகிறேன் ஜுவனுள்ள நல்ல பிதாவே ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் 🙏

  • @chutty4630
    @chutty4630 3 роки тому +16

    intha prayer eanakku Romba usefull ah irukku💐💐tnq so much....

  • @kirushanthib.n.rajasingam7954
    @kirushanthib.n.rajasingam7954 Місяць тому +1

    நான் விசுவாசத்தோடு அறிக்கை செய்தேன் அந்த மாதமே தேவன் எங்களுக்கு கர்ப்பத்தின் கனியை தந்துவிட்டார். தேவனே உம்முடைய இரக்கத்திற்கு முடிவே இல்லை உம் அன்புக்கு அளவே இல்லை Thank you Jesus for your unconditional love 💝😍🙏🙏🙏

  • @jusesgrills6061
    @jusesgrills6061 Рік тому +8

    என்தகப்பனே நீர்கொடுத்த பிள்ளைக்காக நன்றி தகப்பனே

  • @monishaa4717
    @monishaa4717 3 роки тому +20

    This really helpful .nambikaiyodu indha prayera sonna ennaku normal delivery Achu. First baby c section.second Normal. Praise the lord amen.

  • @aswinjoe4197
    @aswinjoe4197 Рік тому +5

    I am pregnant . Thank you JESUS

  • @roopap9036
    @roopap9036 3 роки тому +4

    Praise the Lord,na edha prayer panittu vandhe jesus rombha power full ,Enna ku normal delivery achu ,nanu papa vum Nala irkkom rombha thank you Anuty 🙏🙏

  • @maryvelankanni5391
    @maryvelankanni5391 8 місяців тому +10

    இயேசப்பா எங்க வீட்ல நாங்க 6 பேர் குழந்தை பாக்கியம் கிடைக்க காத்து கொண்டிருக்கிறோம் அப்பா

  • @user-oc9do8sc8n
    @user-oc9do8sc8n 23 дні тому +1

    Amen Aandavare Sthothiram Devane 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Sister...... Please pray for me to get a healthy child 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amen

  • @Anitha05-wg6qr
    @Anitha05-wg6qr 2 місяці тому +1

    Praise the lord, I am in fifth month of my second pregnancy after a gap of eight years, this happened only in presence of god's grace and blessings, now again there is a problem in continuing my pregnancy, I request you to pray for my child mam to get rid of this problem, please do remember me in our prayers.

  • @reetamerya8343
    @reetamerya8343 2 роки тому +3

    Thank god November 25 boy baby poranthu iruku na daily entha prayer kepa blessing prayer enaku first girl baby second boy baby ku prayer panite irupan enoda varthai ketu bathil kuduthar thank u my lovely Jesus🙏🙏🙏🙏🙏🙏

  • @IndhumathiAriu
    @IndhumathiAriu Місяць тому +1

    தேவனுக்கே மகிமை, நாண் என்னோட முதல் குழந்தைக்கு இந்த ஜெபத்தை செய்தேன் கர்த்தர் எனக்கு சுக பிரசவம் நதக்க செய்தார், மீண்டும் கர்பதின் கணி அவரால் கிடைக்கும் பலன் . இரண்டாவது முறை கர்பம்மாக இருக்கின்றேன்.தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென்.

    • @ashaas164
      @ashaas164 Місяць тому

      Pathu read panningalaa Or kettingala

  • @dhileepd8151
    @dhileepd8151 3 роки тому +11

    Praise the lord.
    God blessed us with baby girl.
    Thanks for this prayer.

  • @gowripandi9236
    @gowripandi9236 2 роки тому +4

    I lve Jesus.... Praise the Lord.. Nan pregnancy time indha prayer follow pannen... Jesus engaloda jebatha kettu engluku nala Alagana boy baby koduthar 21/02/2022.. Thanking u Jesus.. nanga prayerla boy baby kettom Jesus enga jebatha kettu pathil koduthar.. jesusku kodana kodi nandri sonnalum pothathu... Enga Iife la inn um pala Sachigal iruku... thanking you sis... useful message...

  • @bridget-ey5kb
    @bridget-ey5kb 3 місяці тому +1

    I am pregnant now. I thank jesus to teach me how to pray for my baby. Tears only in my eyes... Thanks Sister. God bless you 🙏 and use you more for his glory

  • @viniviji4749
    @viniviji4749 8 місяців тому +4

    3days ல யேசப்பா எனக்கு பெரிய அற்புதம் செய்வாருனு நா அவர முழுமனதோடு விசுவாசிக்கிறேன்.ஏனோட ஒரே நம்பிகை நீங்க மட்டும் யேசப்பா.

  • @priyai1496
    @priyai1496 3 місяці тому +2

    Nandri yesappa enake normal delivery thandeengappa intha jebam ennai pathukatiri ayya

  • @user-ve9dl9tc1r
    @user-ve9dl9tc1r 2 місяці тому +3

    Indha jabathai nan visuvasathodu daily padithen enaku kadavul endha oru koraium ilamal srokkiyam ah kulanthaiya kodutharu appa nandri appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @user-ve9dl9tc1r
      @user-ve9dl9tc1r 2 місяці тому

      Arokkiyam ah kulanthaiya enaku kodutharu indha jabathai ellarum visuvasathodu padiga kandipa appa ellathaium koduparu nan ethai satthiyaga ungalukku solra indha jabathin moolam mega periya pakkiyathai nan petru erikean negalum visuvasathodu padiga pls

  • @malarmani2824
    @malarmani2824 3 роки тому +4

    I am 2 month pregnant god ner annai aaservatheum andavare amen

  • @NithyaNithya-le9wn
    @NithyaNithya-le9wn 2 місяці тому +1

    I'm praying this prayer with hope with faith I'm also hoping to get pregnant we praying jesus name please prayer for me sister amen 🙏

  • @jeniferjacobjj241
    @jeniferjacobjj241 3 роки тому +7

    Amen ....kadandha varudam ....enadhu Aan pillai pirasavathitku piragu 5natkal kazhithu irandhu vitan ...Idhan mulamaga nan migavum manavedhanaiku utpaten ....
    Ipozhudhu karthar ellavidha ....thadaigaliyum neeki ( nan copper t enum karuviyai anindhu ullen) enaku iratipana nanmaiyai koduthullar .....
    Evvidhamana thadaigal vandhalum karthar kariyathai vaika seivar ....
    Kartharuku sothiram...
    Dhevadhi dhevanuku sothiram...
    Belanullavanagilum , Belan atravanagilum umaku lesana kariyam ....
    Melum nan suga piravasavam adaindhu izhandha pillaiyai meendum petren ....endru anegar munnilaiyil enai satchiyai... .matridum iyaaa.... Umadhu Namam magimai padatum raja .....nandri nandri nandri .. nandri Kodi Kodi nandri iyaa....

  • @UshaUsha-zr7xc
    @UshaUsha-zr7xc Місяць тому +1

    Jesus pls touch my womb give me my son back pray for my pregnancy 😭😭😭😭

  • @nikithaarun9954
    @nikithaarun9954 3 місяці тому +2

    I m pregnant thanks you Jesus please take away my fear

  • @sinthuclaudiya1336
    @sinthuclaudiya1336 Місяць тому +3

    கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக, எனக்கு திருமணமாகி 5 1/2வருடங்கள் ஆகின்றது, இதுவரை 2 முறைகள் எனது கரு கலைந்துவிட்டன, இப்போது மீண்டும் நான் கர்ப்பந்தரித்துள்ளேன் ஆயினும் இறுதியாக எடுக்கப்பட்ட மருத்துவ அறிக்கையின் படி இதுவும் கலைந்து விடும் எனக் கூறியள்ளனர், எனக்காகவும், என் கர்ப்பத்தின் கனிக்காவும் ஜெபம் செய்யவும். தேவனிடத்திலிருந்து நன்மை வர ஜெபிக்கவும்.

    • @jonishanewton6691
      @jonishanewton6691 18 днів тому

      ஆரோக்கியமாக இந்த குழந்தய பெற்றெடுக்க ஆண்டவர் உங்களோட இருந்து ஆசீர்வதிப்பார்😇

  • @kuttymaebisha4891
    @kuttymaebisha4891 7 днів тому

    ஆண்டவரே எனது அண்ணிக்கு நீர் கர்ப்பத்தின் கனியை கொடுங்கப்பா ....

  • @ushalaxmi34
    @ushalaxmi34 2 роки тому +4

    Praise the lord, I was praying with this prayer and God blessed with girl baby, glory to heavenly father and thank u Jesus for your gift 🙏🙏🙏

  • @Mysamayal10
    @Mysamayal10 16 днів тому +1

    கர்த்தர் ஒருவருக்கே மகிமை, புகழ், கணம் உண்டாவதாக ஆமென். கர்த்தர் என் விசுவாசத்தை கண்டு என்னையும் இந்த மாதத்தில் மகிழ்ச்சியான தாயாக செய்தார் கர்த்தர் ஒருவற்கே என் வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்லுவேன். தொடர்ந்து உங்கள் ஜெபத்துடன் இந்த அறிக்கையும் சேர்ந்து வாசித்து ஜெபியுங்கள் நிச்சயம் கர்த்தர் அற்புதம் செய்வார் ஆமென். அல்லேலூயா.. கர்த்தருக்கே மகிமையுண்டாவதாக. 😊

  • @rosiyalakmini2663
    @rosiyalakmini2663 Рік тому +2

    Madam now i have 2 years old pretty son.when i was pregnant i pray this prayer everyday twice. I realised this power of prayer when my delivery time. I believed my god Jesus he is alive our true faithful prayer amen.

  • @savarimuthuarockiamary2344
    @savarimuthuarockiamary2344 Рік тому +2

    Lord i have faith that you are going to bless my younger daughter in law with a healthy baby. I will glorify your name.

  • @stellamercy1900
    @stellamercy1900 2 місяці тому +1

    Day 1 Amen
    Day 2 Amen
    Day 3 Amen
    Day 4 amen
    Day 5 amen

  • @kasunshiran6520
    @kasunshiran6520 8 місяців тому +4

    Omg what a priceless prayer 😢. I will hear this prayer in daily since I am concived.Thank you for this priceless prayer .😢❤

  • @mariyalcharles5467
    @mariyalcharles5467 2 роки тому +2

    This prayer is very powerful daily morning and evenings I prayer I am pregnant thank you Jesus love u appa and amma

  • @mathybose7714
    @mathybose7714 11 місяців тому +3

    Jesus please pless me with baby boy....amen

  • @shaffeanu8570
    @shaffeanu8570 4 місяці тому +1

    Praise the lord I was watching this prayer daily..God blessed me girl bady.. all Glory to heavenly Father Amen..

  • @steephansteephan1745
    @steephansteephan1745 2 роки тому +2

    Esaiya enna ku 7 matham normal delivery aga vendikogga nanum ugga ellathukkavum prayer pannikkiren thank you jesus,,,

  • @elakkiyasundaram8649
    @elakkiyasundaram8649 2 роки тому +1

    Very useful prayer thank u madam.
    For my first pregnancy I prayed this prayer daily blessed with girl baby normal delivery .thank u so much madam.
    Now my second pregnancy started prayer today mam.thank u mam...

  • @royalyasrit1615
    @royalyasrit1615 2 роки тому +1

    Praise God🙏, This video was really a very useful prayer guide for me.I was covid positive during my 8th month of pregnancy,and kept for 1 week observation in hospital. I prayed along with Aunty through this video twice daily . True Grace of God ,I gave birth normally and my baby is with perfect health till today.Now my son is 8 months old .Thanks to Jesus🤲.Thank you Aunty .God has given you as a blessing for us😇.

  • @PriyaTharshini-ru9bh
    @PriyaTharshini-ru9bh 3 місяці тому +8

    என் மனைவி ku பிரசவ நேரத்தில். இந்த ஜெபத் தை பண்ணினனேன். கர்த்தர் சுகபிரஷபம் கட்டளைட்டார். ஆண் குழந்தை பிறந்தது. தேவனுக்கு கோடான கோடி.நன்றி.

  • @geetharani9265
    @geetharani9265 2 роки тому +1

    Praise God Thank You So Much Sister.👏👏👏👏👏❤🙏🙏🙏🙏💚💐💐💐💐

  • @JJ-sh9qw
    @JJ-sh9qw 2 роки тому +2

    This prayer was blessed during my pregnancy time and God blessed us with baby girl.......God is good all time... everything possible by Jesus

  • @user-oc9do8sc8n
    @user-oc9do8sc8n 20 днів тому

    Amen hallelujah Amen hallelujah Amen Aandavare Sthothiram Devane

  • @jayanpratheeba8036
    @jayanpratheeba8036 2 роки тому +1

    Praise the Lord!! Thank you for your prayer points..

  • @hannahlizabeth9636
    @hannahlizabeth9636 2 роки тому +2

    Amen. Thank you Doctor. God bless you and your ministry.

  • @princyprincy9369
    @princyprincy9369 Місяць тому

    All please pray for me and my baby for normal delivery I'm 9 months pregnant.

  • @nandhanandha5372
    @nandhanandha5372 Місяць тому

    Realy very powerful prayer I have girl baby thank u God and Amma kuk rombha thanks

  • @sushmitarajkumar6379
    @sushmitarajkumar6379 Рік тому +2

    After 5 years of marriage god give me a child
    After 2 weeks my baby heartbeat going to check lord Jesus please bless my child a live baby and my baby should see the world and be testimony of Jesus and servant of Jesus
    I will update soon after ❤

  • @user-oc9do8sc8n
    @user-oc9do8sc8n 13 днів тому

    Amen Aandavare Sthothiram Devane 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Please pray for me Amma 🙏🙏🙏🙏🙏🙏

  • @shankarchristopherjaikumar9155
    @shankarchristopherjaikumar9155 2 роки тому +4

    Am blessed with a girl baby after 5 years by reading this prayer

  • @user-oc9do8sc8n
    @user-oc9do8sc8n 20 днів тому

    Amen hallelujah Amen Aandavare Sthothiram Devane

  • @reethikamayakrishnan3537
    @reethikamayakrishnan3537 2 роки тому +1

    Thank you God very useful prayer 💖

  • @angeljohn8714
    @angeljohn8714 24 дні тому +1

    Praise the lord 🙏ennaku marriage aagi one and off years aaguthu intha month 34th day nan romba nambikaiya iruka Jesus enna ku kuzhantha bakiyam thanthitanganu nan innum check pannala ennakaga plz prayer pannikoga
    Intha month nalla result varanumnu
    Varumnu nan visuvasikiren
    My name angel

  • @karunyasolomon9693
    @karunyasolomon9693 2 роки тому +2

    Praise the lord Sister thank you for this prayer sister because of this prayer I used to pray every day Jesus as blessed me with a baby girl on feb 20th 2021 it's a normal delivery sister thank you so much sister.

  • @jemimajemi9391
    @jemimajemi9391 Рік тому +2

    Praise the lord very thankful for my baby in the use ful prayer thank u sis

  • @user-oc9do8sc8n
    @user-oc9do8sc8n 8 годин тому

    Amen Aandavare Sthothiram Devane 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @beerlahairoi2123
    @beerlahairoi2123 2 роки тому +2

    Praise the lord sis. I proclaim this verses God gave me a boy baby (after 2yrs married life )last 7 months before. I thank to Lord of god & your's this msg. Once again i wish thanks to God🙏 & u sis.

  • @esthersomu6104
    @esthersomu6104 Рік тому +1

    Thank you for this wonderful Prayer.Thank you sister. May the LORD Bless you

  • @jesuspriyankabrindha6555
    @jesuspriyankabrindha6555 Рік тому +2

    Very usefull prayer thank you lord 🙏

  • @kanchanarajapaksha8292
    @kanchanarajapaksha8292 Рік тому +1

    This month Im waiting eagerly that I ll be pregnant God heard my prayers plz pray for me this month I should get pregnant test as positive plz🙏🙏🙏🙏 pray for me......

  • @r.muthukrishnanr.muthukris1107

    Praise the lord 🙏🙏🙏

  • @PuvaneswariPunitha
    @PuvaneswariPunitha 9 місяців тому +2

    Amen 🙏🌼🙏🙏🌹🙏🌷🙏 Praise the Lord.... Nantrigal.....

  • @hebziblessed1917
    @hebziblessed1917 3 роки тому +1

    Amen such an anointing prayer 🙏

  • @megalak8703
    @megalak8703 Рік тому +1

    Thanks to Jesus I blessed with girl baby

  • @masilasuresh6437
    @masilasuresh6437 Рік тому +2

    Sister now i am pregant with our lord blessings.. But high risk pregnancy. Please pray for me.. Thanks for your prayer guidance in this situation.. God bless your ministries👏👏👏

  • @sanithasanitha9752
    @sanithasanitha9752 2 роки тому +3

    Thank uuu sister.intha prayer sollikuduthatharkku nandri .naan intha jabathai pregnant aaga irukkum boluthu naan Jabam seithu van then.yeasappa yenakku nalla pen kulanthayai koduthirukkiraar . Yennoda kulanthai nallabadiyaai sugaprasavathil piranthathu.yen kulanthai pirakkum poluthu 4 kg irunthathu .thevan yellarum aachiriapadum badi yenakku vuthaviseithaar .amen.thanknuuuuuuu Jesus and thank uuu sister

  • @Mariajohn1234
    @Mariajohn1234 6 місяців тому

    Praise the lord Jesus 🙌 thank you yesappa for wonderful msg feeling blessed halleluah

  • @ajaysamuel8120
    @ajaysamuel8120 2 роки тому +2

    Amen praise the lord

  • @terlinjustin89
    @terlinjustin89 2 роки тому +2

    Praise the lord 🙌🙏amen amen. Jesus stay with my baby and me

  • @JersonDanieljb
    @JersonDanieljb 3 роки тому +2

    Thank you for your blessing prayer aunty

  • @tinyabikutty3332
    @tinyabikutty3332 8 місяців тому +1

    Admitted today hospital, please pray for me

  • @gildaarun2025
    @gildaarun2025 Рік тому +1

    Amen. Praise God 🙏

  • @antojoy3658
    @antojoy3658 Рік тому +3

    Praise the Lord 💖💖💖💖

  • @amalavinnararasi6640
    @amalavinnararasi6640 6 місяців тому

    நல்ல பிரசவம் நடைபெறும் தேவனே