முடக்கு வாதத்தின் போது உங்கள் உணவை எவ்வாறு திட்டமிடுவது? Rheumatoid arthritis diet in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024

КОМЕНТАРІ • 297

  • @selciyadavid5802
    @selciyadavid5802 Рік тому +8

    Thank you so much sister... Nega than ennoda motivation akka... Unga video partha piraku than ellumpi nadaga arampichen... Food nega sonna mathi than nanum parthu parthu sapden... Ipo nalla recover akiruken... Pain thanka kudiya level ku kuraijutu... Vetla ulla china china work kuta pain athigamatha mathi unga tips follow panni panna arampichuden... But baby ya than ennala carry panna pain na iruku... Ennoda ponnuku ipo 8 month start achu... Ennaku than rest thara maddakira... Family support romba ethir pakka vendiyatha iruku... Ungaloda videos usefulla iruku... Intha RA la irunthu veli vara... Thank you so much sister😍

    • @getfitgalz
      @getfitgalz  Рік тому +1

      Selciya, I am very glad to hear this. Enoda experience oruthavanga life better aaga help ah irukunaa I feel I am doing a right thing. This gives satisfaction to me, thanks for sharing ur feedback. To carry baby, always try to lift from a height like cot, thotti. Get someone’s help if u need to lift anything from ground. Romba Neram carry pandra Madhuri irundha get one baby carrier, it helps.

    • @selciyadavid5802
      @selciyadavid5802 Рік тому +1

      Ok 👍😊

    • @cookingvillagetn6078
      @cookingvillagetn6078 Рік тому +1

      @@getfitgalz ப்ளீஸ் கொஞ்சம் போன் பண்ணுங்க சகோதரி

    • @pradec6718
      @pradec6718 11 місяців тому +1

      En baby Ku 1 year aguthu . Avangala nenacha than bayama iruku . Ennala avangala thukkave mudila

    • @Love_is_God-2k
      @Love_is_God-2k 8 місяців тому

      Enna percentage irunthuthu sister ungaluku?

  • @deepam1949
    @deepam1949 10 місяців тому +17

    RA inflammation க்கு டயட் விட D விட்டமின் தான் மிக முக்கியம், வெயில் ம‌ற்று‌ம் வெதுவெதுப்பான சூழல்கள் தான் மிக முக்கியம், மலச்சிக்கல் இருக்க கூடாது, உடலில் போதுமான நீர் சத்து இருக்க வேண்டும், dehydration வர கூடாது,

  • @NKgamingBlog
    @NKgamingBlog 6 місяців тому +7

    I have been suffering from RA since age 14. Right now my age 42. I am ok for last 2 yrs. I am Having Mudakathan raw 8 green leaves in empty stomach for 3 days when sevier pain. Completely recover from pain immediately. Then follow my diet strictly which is my body accepted. (I've planted the Mudakathan & Vadhanarayan tree in my Garden).

    • @getfitgalz
      @getfitgalz  6 місяців тому

      Superb 👍

    • @kirubhagokila6795
      @kirubhagokila6795 6 місяців тому

      RA patient will married or not ah. Tolerate pregnancy ah

    • @One_life-n1t
      @One_life-n1t 5 місяців тому +2

      Neenga mudakkathan keeraiya solluringa bro

  • @yuva7952
    @yuva7952 Рік тому +15

    Sister ....Unga video very much used for me .....Enaku 32 years ..2019 la RA confirmed.....Ipo thaan unga video pathu enaku mind clear achu......Thanks dear.....And views pathu hurt agathainga.....Vali ullavargaluku mattum thaan neenga podura video ku undaana artham purium

    • @sivagamy6547
      @sivagamy6547 Місяць тому

      Yuva neenga enna treatment edukuring?

    • @yuva7952
      @yuva7952 Місяць тому

      @@sivagamy6547 allopathy thaan ga

  • @sulochanathangavel2937
    @sulochanathangavel2937 Рік тому +2

    Sister உங்களுடைய இந்தப் பகிர்தல் மனதிற்கு ஆறுதலையும் விழிப்புணர்வையும் தந்தது. வாழ்க வளமுடன். நன்றி

  • @jeyasudhabalasubramanian6392
    @jeyasudhabalasubramanian6392 Рік тому +41

    உங்களோட வார்த்தை ஒவ்வொன்றும் உண்மை தங்கை....நானும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட உள்ளேன்....

    • @getfitgalz
      @getfitgalz  Рік тому +10

      Thanks Akka. இந்த நோயின் தீவிரம் எனக்குத் தெரியும். அதனால்தான் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முயற்சிக்கிறேன்.

    • @sarrveshsk8101
      @sarrveshsk8101 Рік тому +3

      உங்கள் நல்ல மனதுக்கு நீங்கள் நன்றாக இருக்க இறையருள் என்றென்றும் துணை புரியட்டும் 🙏

    • @feminafasmin9668
      @feminafasmin9668 29 днів тому

      God bless you

    • @feminafasmin9668
      @feminafasmin9668 29 днів тому

      Sister ra pain vvvvvvvvv big pain me

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 Рік тому +6

    நீங்கள் சொல்வது உண்மை. மருத்துவர்கள் பயறு தானிய வகைகள் பால் சாப்பிட சொல்றாங்க. இவையெல்லாம் சாப்பிட்டால் தான் மூட்டு வலியே வருகிறது. வாய்வை உண்டாக்கும் உணவுகளை தவிர்த்தாலே வலி குறைகிறது.

    • @getfitgalz
      @getfitgalz  Рік тому +1

      True mam. Idhu puryave enaku romba naal aachu.

    • @sasirekas9647
      @sasirekas9647 Рік тому

      Really true mam.

    • @uma3330
      @uma3330 10 місяців тому

      What u said is 100%correct your giving a good information dot sotp the video for any tocsic resun you continue thous who really need a good hope

  • @SV_1594
    @SV_1594 11 днів тому

    Enaku ipa than RA came after a fever... Nala video... Nala information ji... Thanks much.. i can see how much yu have grown from past till now.. ❤

  • @punithasathesh2770
    @punithasathesh2770 Рік тому +27

    சிஸ்டர் நீங்க வீடியோ போடுறது நிப்பாட்ட வேண்டாம் ஏன்னா நீங்க தான் எங்களுக்கு ஒரு தன்னம்பிக்கை கொடுக்கிறவங்களா இருக்கீங்க அதனால யார் என்ன சொன்னாலும் நீங்க கேட்காதீங்க நீங்க வீடியோ போடுங்க நீங்க தான் எங்களுக்கு ரோல் மாடல் இருக்கிறப்ப உங்க வீடியோ பார்த்து தான் ஆறுதல் கிடைக்கும் ரொம்ப நன்றி சிஸ்டர் ஷேர் பண்ணதுக்கு

    • @getfitgalz
      @getfitgalz  Рік тому +2

      Hi Punitha, உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி. எனது சக RA நண்பர்களின் வலியிலிருந்து விடுபட எனது அனுபவத்தைப் பகிர்வதன் மூலம் அவர்களுக்கு உதவ விரும்புகிறேன். தைரியமாக இருங்கள் & வீடியோக்களில் நான் சொல்லும் முறைகளை முயற்சிக்கவும், அது உங்களுக்கு ஓரளவு நோயிலிருந்து மீள உதவும் என்றால், எனக்கு மகிழ்ச்சி.

    • @karthikeyanm9631
      @karthikeyanm9631 Рік тому

      Punitha sister neenga maduraya, madhuraiyil naan pogatha dr illai, ovvaaru dr ovvanum solranga

    • @punithasathesh2770
      @punithasathesh2770 Рік тому

      @@karthikeyanm9631 ஹாய் கார்த்தி ப்ரோ நான் வந்து தேனி மாவட்டம் மதுரையில வேலம்மாள் ஹாஸ்பிடல் பார்க்கிறேன் ரொம்படாலஜி டாக்டரை பார்க்கிறேன் இப்பொழுது எனக்கு ஓரளவு பெட்டரா இருக்கு நீங்களும் ட்ரை பண்ணுங்க நன்றி

    • @karthikeyanm9631
      @karthikeyanm9631 Рік тому +1

      @@punithasathesh2770 sister I am Suganya Karthik tablet life long sapidanumnu solranga, enakku left knee pain rompa irukku.ovvaru dr ovvanu solranga. mudakku vaatham treatment intha sister solvathu ellaam correcta irukku

    • @punithasathesh2770
      @punithasathesh2770 Рік тому +1

      @@karthikeyanm9631 ஹாய் சுகன்யா தட் இஸ் கண்ட்ரோல் தான் பண்ண முடியும் கண்ட்ரோல் ஆகுற வரைக்கும் நீங்க டேப்லட் எடுத்து தான் ஆகணும் கண்ட்ரோல் ஆயிருச்சுன்னா கொஞ்சம் கொஞ்சமா நிப்பாட்டிடலாம் திருப்பியும் எப்ப வேணாலும் வரலாம் திருப்பியும் டேப்லெட் எடுக்கணும் எனக்கு டாக்டர் அப்படித்தான் சொன்னாங்க நன்றி

  • @vennilailango399
    @vennilailango399 6 місяців тому +1

    Sister valka valamudan.

  • @Lovablelife56
    @Lovablelife56 4 місяці тому +2

    Sister English medition better ah illa siddha Ayurveda better ah ...konjam sollunga sister

  • @kalaivanir2992
    @kalaivanir2992 Рік тому +3

    Motivated speech Akka Nega mathavaga podratha pathi worry panikathinga Akka namaku iruka pain namakuthana therium

  • @vedhavedha230
    @vedhavedha230 2 місяці тому

    Thank you soo much for your inspiration and guidance sister. Really it will be helpful for those who are suffering from rheumatoid arthritis.

  • @gayathrisabari8730
    @gayathrisabari8730 2 місяці тому

    Very informative I am also suffering from pemphigus vulgaris I am also searching the same

  • @HIHI-jr3zt
    @HIHI-jr3zt Рік тому +5

    Thank you sister ....very informative....RA is like hell....i too affected by this worst disease

  • @srishtishaanvi4000
    @srishtishaanvi4000 7 місяців тому

    Thankyou so muchma.more satisfaction for your suggestion.

  • @nandhuaravindsaji8834
    @nandhuaravindsaji8834 Місяць тому

    Thanks for sharing ur story... Very helpful

  • @kb7805
    @kb7805 Рік тому

    Tq so much.. ungge video ellorukkum nalla ore nambikkaiye tarithe. Tq sm sis.

  • @arthisivalingam2640
    @arthisivalingam2640 Рік тому +4

    You are sharing your experiences to overcome RA and it would surely motivate everyone and would create positive energy as everyone who are experiencing this RA would only know the immense pain we are facing.

    • @getfitgalz
      @getfitgalz  Рік тому

      Thanks for ur feedback Arthi 👍

  • @MalavikaMalavika-iy1sx
    @MalavikaMalavika-iy1sx 19 днів тому

    Thank you so much sister 💖

  • @kamalhasan8761
    @kamalhasan8761 7 місяців тому

    Very useful video sis, pls give more like this videos, this will motivate for RA patients

  • @rajelakshmi563
    @rajelakshmi563 Місяць тому

    Very useful video thank you so much 🔥🔥🔥

  • @Manikyaselvi541
    @Manikyaselvi541 4 місяці тому +1

    Thank you ❤

  • @thiripurasundhari
    @thiripurasundhari 3 місяці тому

    Clearly explained , thank you .

  • @cookingvillagetn6078
    @cookingvillagetn6078 Рік тому +1

    மிக்க நன்றி சகோதரி ❤❤❤

  • @anpuramani6532
    @anpuramani6532 Рік тому +2

    உண்மை நன்றி

  • @padmashreepriya9872
    @padmashreepriya9872 5 місяців тому

    All your contents are highly helpful to me.Thank you Chellakutti❤

  • @kumuthaSundaram
    @kumuthaSundaram 7 місяців тому

    Hi dont worry about bad comments. Really i suffered lots of the esr and obese. Thanks lot

  • @ranikumaravel6217
    @ranikumaravel6217 Місяць тому

    நன்றிசகோதரி

  • @arunasofia3862
    @arunasofia3862 7 місяців тому +2

    எனக்கும் இருக்கு. நான் ஆங்கில மருத்துவம் எடுத்து கொண்டு இருக்கிறேன். 5 வருடமாக. தற்போது ஒரு ஹோமியோபதி dr consult panninen. Avar சொன்னார். நீங்க ஹோமியோபதி and ஆங்கில மருத்துவம் சேர்ந்து சாப்பிடுங்கள் நீங்கள் cure ஆகி விடுவீர்கள் என்று சொல்கிறார். குழப்பமாக இருக்கு. என்ன பண்ணுவது

  • @devijaganathan5171
    @devijaganathan5171 Рік тому +1

    Thank you for your caring information

  • @raviram3342
    @raviram3342 2 місяці тому +1

    Thank you ma who felt this disease is useful for us you don't worry about other comments

  • @KuwaitKwt-su7bz
    @KuwaitKwt-su7bz 2 місяці тому

    Thank you sister

  • @msrkbossmsrk2232
    @msrkbossmsrk2232 2 місяці тому +1

    முப்பது வருடங்களுக்கு முன்பே இதைப் போலத்தான் எழுத சொல்வார் எங்கள் அப்பா.யார் கேட்டா

  • @anjanakani-ls7tx
    @anjanakani-ls7tx Рік тому +1

    You are doing good job .its helpful so much❤

  • @sumathigsumathig1683
    @sumathigsumathig1683 Рік тому

    Thank you sis I like your motivational speech, I m suffered I will try to follow your advice thank you very much

  • @indraece5197
    @indraece5197 Рік тому +1

    Thank you so much its very helpful

  • @shajahanshaj7504
    @shajahanshaj7504 Рік тому

    Sour ,dal ,and fermented foods saapda enakku pain varun..
    Inda vedio va potadukku rembo nandri,,
    Na confused aana vishayatellam sonnengga.
    Nan inda vishayam pureyaama 3years kasta pattetukken..
    Neenga sonna ella points 100 pernt crrt

  • @Shamkutti19
    @Shamkutti19 Рік тому

    Thank u sis pain athigama. Aachi ena saptaatulm sari agala ipothn oru clarity kedachuthu thank u♥️

  • @princejohnsonrajaiah3609
    @princejohnsonrajaiah3609 8 місяців тому +1

    Very useful

  • @chandrapalanivel1346
    @chandrapalanivel1346 5 місяців тому

    நன்றி வாழ்கவளமுடன்

  • @Rajeswari-nv1jc
    @Rajeswari-nv1jc 10 місяців тому

    Thank you so much sister

  • @ponmanimathivanan3177
    @ponmanimathivanan3177 Рік тому +2

    Thank you sis 🙏👍

  • @vennilailango399
    @vennilailango399 6 місяців тому

    Thankyou for your information.sister.ennaku .Ra irrukanu test pannala.but joint swelling irruku. I m walking continue pannaren sister.❤

  • @sadiqmohamed734
    @sadiqmohamed734 Рік тому +1

    Very useful information sister. Ignore the hatred comments and go ahead. God bless u

  • @anandyamini232
    @anandyamini232 Рік тому

    Great Information shared. God Bless You.

  • @premaajeevan3885
    @premaajeevan3885 Рік тому +1

    Thank you 🙏 very good information

  • @shebahrajadurai6146
    @shebahrajadurai6146 Рік тому

    Thanks Madam , Very helpful

  • @padmavathi5463
    @padmavathi5463 6 місяців тому +1

    Useful information thanks sister 😺

  • @softandshinebeautycare6089
    @softandshinebeautycare6089 Рік тому

    Super sis thank u for ur information , u r motivating to me

  • @remya6889
    @remya6889 Рік тому

    Thanks dear.Really helpful

  • @salaimathangi9920
    @salaimathangi9920 Рік тому +1

    நன்றி பா

  • @selvamsuba3887
    @selvamsuba3887 Рік тому

    Thanks🙏

  • @prithviinag
    @prithviinag Рік тому

    Great sister thank you ❤

  • @marieanjanabandara3965
    @marieanjanabandara3965 Рік тому +1

    Thank you so much 🥰

  • @manimegalai6148
    @manimegalai6148 Місяць тому

    Haiima ...siveaor joint pain....right née replacement panni irukkwn ma...simtems ra factor....aana blood testla no nu varudhu....veekam illa...bones mottham weakness....irukkunu solranga ..pasiye illa...mouth dryness...mouth itching overa irukku...very dullness.....Hyderabadla railway hospital....la treatments....Kims...Appolo...homeopathy...Ayurveda...treatments edutthu irukkenma...thank you so much your advoice ma ...🎉❤🎉❤

  • @sangeethaaariworks174
    @sangeethaaariworks174 11 місяців тому

    Ippo sariyacha mam ra problem please tell me

  • @Poovithya-z9m
    @Poovithya-z9m Рік тому +2

    Neenga sonna Mari than sis na ovonnum note panni avoid pannikettu irukan but adhuva oru periya process ah iruku your my inspiration vetla bayama iruku nu sollita irukan

  • @indraindra4031
    @indraindra4031 Рік тому

    Correcta pesininga sister. Nalladhai Yar Vena Pesalam

  • @durgeswarig
    @durgeswarig Рік тому

    Hi sister nice ,iam also suffering since 7 yrs,only negative thoughts, depression, anxiety,angry yellamay eruku,enum food chart podunga

  • @geetha2266
    @geetha2266 Рік тому

    Super sister . Tanks

  • @rajaeaya
    @rajaeaya Рік тому +1

    Your 100 percent correct sister

  • @aganesan6332
    @aganesan6332 Рік тому

    Excellent comments. But need some more diet information for rheumatology problem. Thanks

    • @getfitgalz
      @getfitgalz  Рік тому

      Enaku therinju RA ku nu endha specific plan uhme illa sir. Namma dhan konjam effort eduthu othukaadhadha avoid panikanum. Mathabadi healthy and balanced meal saaptaale ok dhan

  • @HepzibaSarounya
    @HepzibaSarounya Рік тому

    Thank you ka❤❤

  • @lathavaratharajan7712
    @lathavaratharajan7712 11 місяців тому

    Hi sis unga msg very useful thanks ga

  • @ckajin9420
    @ckajin9420 Рік тому

    Thank you so much. I am suffering from ankylosing spondylitis a kind of RA

  • @Sunshinegia6269
    @Sunshinegia6269 Рік тому +2

    Very truthful speech... Enakum positive am struggling but eating everything 😂bcoz am too lean

  • @jeyashri5623
    @jeyashri5623 Рік тому +1

    Thank u mam

  • @nithishmaapies4615
    @nithishmaapies4615 Рік тому +1

    Thankyou soo much sis🥰

  • @ShahulHameed-vg9ke
    @ShahulHameed-vg9ke Рік тому

    Very good atvais

  • @SheikSheik-s4w
    @SheikSheik-s4w 6 місяців тому

    Super ❤❤❤

  • @kalyanikn2657
    @kalyanikn2657 Рік тому +1

    Thanks ma nan endha noyal oru varushama kastapukiren vyadhu 63 siddharth treatment poren one year un video parthu u chey endha chinna vayadhu ponnu key vandhu erukey nama mel vayasagi adhuvum siveor covid affect la vandhadhu nee nalla erukkanum good motivation speech ma tq very much

  • @selvalakshmi2145
    @selvalakshmi2145 5 місяців тому

    Good explanation

  • @amudhas6874
    @amudhas6874 Рік тому +2

    RA factor diet chart ila. Avanga avangaluku set agatha foods avangale kandu pidichu avoid panna kandipa reduce panalam. Sunlight very important.

    • @useruser0001
      @useruser0001 Рік тому

      Correct it is applicable to all autoimmune disease

  • @sudhamanavalan6076
    @sudhamanavalan6076 10 місяців тому

    Hi excellent video!!!! 👍

  • @MalligarjunanMalligarjunan
    @MalligarjunanMalligarjunan Місяць тому

    As diet sollunga madam

  • @geecomputers5363
    @geecomputers5363 Рік тому +1

    Well done. Don't worry about haters.

  • @kbhageerathirathi6428
    @kbhageerathirathi6428 Місяць тому

    Hi en daughter ku ten years aa ra romba pain neenga allobathi treatment eduthingla walking poningla ippa ok va en daughter ku age 25 aaguthu marriage seiyanum vendamnu solra engluku ore daughter romba kastama irukuda kannu avaluku neengathan oru vedio potu thairiyam sollanum romba talented girl ava velila job ku porathuku kuda bayapudra pls help me ma

  • @RandysTime
    @RandysTime 3 місяці тому

    Wonderful sharing❤

  • @j.mohameddawood6504
    @j.mohameddawood6504 Рік тому

    Correct speech

  • @jayachitraj4088
    @jayachitraj4088 6 місяців тому

    Akka neenga entha hospital la kaamichinga enga appaku romba udambu mudiyala ithanala nadakka mudiyala avarala plzzz reply pannunga akka🙏

  • @brindhashaktivelan436
    @brindhashaktivelan436 Рік тому +1

    Tq sis cleaning me

  • @priyavithy
    @priyavithy Рік тому +1

    Enaku eppadi yavathu help pannunga please... I am diaognised with RA romba kastapadaraen. Support pannunga

  • @ridahmehreen1857
    @ridahmehreen1857 8 місяців тому

    RA factor irundha cardliver oil tablet eduthukalama

  • @jayamani498
    @jayamani498 Рік тому +1

    Sis my ra negative
    Crp level. 10
    Esr level. 40
    SompRaz 40mg
    Omnacortil 5mg
    Hqwin 200 mg
    Tablet edutthuttu irukkan mam
    Idhu curable ah illa vera advanse treatment irukka mam.

    • @getfitgalz
      @getfitgalz  Рік тому

      Pls include walking and some stretches. If u take medicines along with that, yes it can be reversed.

    • @Priya-vj8dz
      @Priya-vj8dz Рік тому

      Ra negative thanapa

    • @getfitgalz
      @getfitgalz  Рік тому +1

      You are right . If symptoms look like RA, be vigilant and going to doctor is the right choice. And Regarding meds, don't worry guys.. i stopped taking
      It for past 2 years and I am in remission now. Controlling in the initial stage is very important.

    • @Priya-vj8dz
      @Priya-vj8dz Рік тому

      Hi Mam.. wat are the very early signs on Ra.. will it cause any sharp pins and needles pain in palms an feets very occasionally not constant..

    • @getfitgalz
      @getfitgalz  Рік тому +1

      @@Priya-vj8dz it differs from person to person.. i used to get stiffness daily in the morning after getting up

  • @sakunthalak6955
    @sakunthalak6955 Місяць тому

    Nice❤

  • @chandranagarajan2904
    @chandranagarajan2904 Рік тому +1

    Vaya kattinala pathi viyathi theerthitum pola nalla vilakkam mahale thotarattum un sevai god bless you and family

    • @getfitgalz
      @getfitgalz  Рік тому

      😂😂Thanks for your words 🥰

  • @malligamalligaraji8161
    @malligamalligaraji8161 Рік тому

    Nalla vilakkamaga solliyierukkirgal

  • @IMSAIARASAN007
    @IMSAIARASAN007 Рік тому +1

    Ungalukku RA value evvalavu irunthuchu sis

  • @RaniS-ui8kd
    @RaniS-ui8kd Рік тому

    mam pain killr gel name pls
    I am having swelling in kness

  • @keerthigasaravanan6685
    @keerthigasaravanan6685 Рік тому

    Mam y i feel sweeling in my wrist and also sweeling in small finger in feet do ra cause sweeling

  • @shebajjj4277
    @shebajjj4277 Рік тому +1

    Thanks ya

  • @shenazrais
    @shenazrais 2 місяці тому

    Hi iam 45 years iam suffering from osteoarthritis and rumatic iam not walk always pain ln my knee i want my old life iwant my pain less life

  • @HabuNish
    @HabuNish 9 місяців тому

    Sister im in reheumatold I will be eat ridge gourd

  • @suriyakumar2852
    @suriyakumar2852 11 місяців тому

    ❤tq sister

  • @Christina-insights
    @Christina-insights Рік тому

    Have u taken tofu panneer did it trigger

  • @Poovithya-z9m
    @Poovithya-z9m Рік тому

    Hand fingers joint pain iruku mam enga Amma ku intha problem iruku so enakum vanthrumo nu bayama iruku adhanala RMB ah agurathuku munnadi food control excercise ithu ellam start pananum nenaikuran

  • @madhantnfrs
    @madhantnfrs Рік тому +2

    Mam hope u doing well
    I (25 old) have arthritis over 2 years
    But I don't feel any pain in the morning wakeup time
    Then I have been playing shuttle, skyping
    Does these type of games hurt my joints

    • @sivac3676
      @sivac3676 Рік тому

      You are lucky...regularly check your inflammatory markers ESR and C RECTIVE protein ..elsewhere I read 20% of Positive patients for Rheumatoid factors don't have any symptom

  • @sivagamy6547
    @sivagamy6547 Місяць тому

    I am prescribed HCQS tablet .i am taking past 1 month. But i hv lots of pain in my fingers. Will this medicine help me. If anybody tried anything else pls tell me also.

  • @sheebarani5279
    @sheebarani5279 Рік тому +1

    Kannama pls neethan eannoda inspiration. Chellakutty pla don't stop videos.

    • @getfitgalz
      @getfitgalz  Рік тому

      Sure mam. I will keep posting videos 😊