Getfitgalz-Tamil
Getfitgalz-Tamil
  • 115
  • 863 082

Відео

FAQ on Rheumatoid arthritis
Переглядів 2,7 тис.2 місяці тому
You can follow me on Instagram handle - getfitgalz for regular updates. For Consultation/ customised workout routine/ Meal plan - Please WhatsApp my admin - 8524834044 #rheumatoid #rheumatoidarthritis #tamil #tamilhealthtips
கருப்பு கவுனி இட்லி மற்றும் இட்லி சாம்பார் #healthy #healthyfood #food #fitness #tamilfitness
Переглядів 1 тис.10 місяців тому
Sambhar 🫶🏻 Idly Ingredients ✨ 2 Cup Karuppu Kavuni 1 Cup Varagu 1 Cup Urad dal 1/2 tsp Fenugreek seeds Sambhar Ingredients (To cook in pressure cooker)✨ 1/2 Cup Thuvaram paruppu 1/2 Cup Pasi paruppu 1/4 Cup Potato 1/4 Cup Carrot 1/4 Cup Beans 1/4 Cup Brinjal 4 Pieces Drumstick 10 Small Onions 4 Garlic pods 1 Green Chilli 1 Tomato 2 tsp Tamarind water 1/4 tsp Turmeric powder 1/4 tsp Asafoetida 1...
அது முடக்கு வாதமாக இருக்கலாம். எந்த வலியையும் புறக்கணிக்காதீர்கள். #rheumatoid #rheumatoidarthritis
Переглядів 4,7 тис.Рік тому
அது முடக்கு வாதமாக இருக்கலாம். எந்த வலியையும் புறக்கணிக்காதீர்கள். #rheumatoid #rheumatoidarthritis
Warm up routine for Seniors/ Arthritis Patients
Переглядів 2,7 тис.Рік тому
Warm-up routine 10-15 Reps * 3 Sets #tamil #arthritis #getfitgalz #senior #warmup
முடக்கு வாதத்திற்கான உடல் பயிற்சிகள் & உணவு முறை |exercises and diet routine| rheumatoid arthritis
Переглядів 11 тис.Рік тому
முடக்கு வாதத்திற்கான உடல் பயிற்சிகள் & உணவு முறை |exercises and diet routine| rheumatoid arthritis
RA Remission #rheumatoid #rheumatoidarthritis #remission #tamil #getfitgalz
Переглядів 6 тис.Рік тому
RA Remission #rheumatoid #rheumatoidarthritis #remission #tamil #getfitgalz
Shoulder Strengthening exercises | Shoulder exercises in tamil| Arthritis friendly
Переглядів 2,3 тис.Рік тому
Shoulder Strengthening exercises | Shoulder exercises in tamil| Arthritis friendly
முடக்கு வாதத்தில் இருந்து மீள உடல் பயிற்சிகள் எனக்கு எப்படி உதவியது?Rheumatoloid #முடக்கு வாதம்
Переглядів 41 тис.Рік тому
முடக்கு வாதத்தில் இருந்து மீள உடல் பயிற்சிகள் எனக்கு எப்படி உதவியது?Rheumatoloid #முடக்கு வாதம்
முடக்கு வாதத்தின் போது உங்கள் உணவை எவ்வாறு திட்டமிடுவது? Rheumatoid arthritis diet in Tamil
Переглядів 85 тис.Рік тому
முடக்கு வாதத்தின் போது உங்கள் உணவை எவ்வாறு திட்டமிடுவது? Rheumatoid arthritis diet in Tamil
Leg Exercises for Knee pain/ Arthritis| Beginner |Strength training for Arthritis patients| Tamil
Переглядів 4,8 тис.Рік тому
Leg Exercises for Knee pain/ Arthritis| Beginner |Strength training for Arthritis patients| Tamil
Wrist pain in Tamil| Wrist band in Tamil |Rheumatoid Arthritis in tamil|
Переглядів 3,4 тис.2 роки тому
Wrist pain in Tamil| Wrist band in Tamil |Rheumatoid Arthritis in tamil|
வலி இல்லாமல் முடக்கு வாதத்துடன் வாழ்வது எப்படி? Rheumatoid arthritis in Tamil| getfitgalz
Переглядів 44 тис.2 роки тому
வலி இல்லாமல் முடக்கு வாதத்துடன் வாழ்வது எப்படி? Rheumatoid arthritis in Tamil| getfitgalz
சிலம்பமும் நம் உடல் ஆரோக்கியமும் | Silambam in tamil| Silambattam Vlog
Переглядів 4942 роки тому
சிலம்பமும் நம் உடல் ஆரோக்கியமும் | Silambam in tamil| Silambattam Vlog
HOW TO APPLY FOR ACE PERSONAL TRAINER EXAM | Part 2 |Tamil #getfitgalz
Переглядів 1,8 тис.2 роки тому
HOW TO APPLY FOR ACE PERSONAL TRAINER EXAM | Part 2 |Tamil #getfitgalz
Is Whey Protein Powder safe to consume?! Whey புரோடீன் சாப்பிடுவது பாதுகாப்பானதா? #getfitgalz
Переглядів 3,8 тис.2 роки тому
Is Whey Protein Powder safe to consume?! Whey புரோடீன் சாப்பிடுவது பாதுகாப்பானதா? #getfitgalz
முடக்கு வாதத்தை எவ்வாறு குணப்படுத்துவது|Rheumatoid Arthritis in Tamil|Can Rheumatoid Arthritis cured
Переглядів 73 тис.2 роки тому
முடக்கு வாதத்தை எவ்வாறு குணப்படுத்துவது|Rheumatoid Arthritis in Tamil|Can Rheumatoid Arthritis cured
Learn from an Athlete - Basics of 4 Jumping Exercises | Step by Step guide |Tamil
Переглядів 2,9 тис.2 роки тому
Learn from an Athlete - Basics of 4 Jumping Exercises | Step by Step guide |Tamil
Overnight Oats | How To Make Oats Recipe for Weight Loss | Easy Overnight Oats Recipe | Tamil
Переглядів 1,4 тис.2 роки тому
Overnight Oats | How To Make Oats Recipe for Weight Loss | Easy Overnight Oats Recipe | Tamil
தமிழில்- Gym Bag Essentials for Women in Tamil|Gym Bag Must Haves|How to choose Shoes #getfitgalz
Переглядів 6 тис.2 роки тому
தமிழில்- Gym Bag Essentials for Women in Tamil|Gym Bag Must Haves|How to choose Shoes #getfitgalz
Top 5 Common Beginner Gym Mistakes | Tamil #getfitgalz
Переглядів 1,6 тис.2 роки тому
Top 5 Common Beginner Gym Mistakes | Tamil #getfitgalz
Most Important Daily Supplements for Women| Which Supplement Women Should Take?|Tamil #getfitgalz
Переглядів 6 тис.2 роки тому
Most Important Daily Supplements for Women| Which Supplement Women Should Take?|Tamil #getfitgalz
Which Is Better For Your Weight Loss Cardio Or Weights? Science behind Fat loss | Tamil #getfitgalz
Переглядів 2,7 тис.2 роки тому
Which Is Better For Your Weight Loss Cardio Or Weights? Science behind Fat loss | Tamil #getfitgalz
Healthy & Proven Bedtime Routine for Better Sleep| Tamil |English Subtitles added
Переглядів 5 тис.2 роки тому
Healthy & Proven Bedtime Routine for Better Sleep| Tamil |English Subtitles added
ABC ஜூஸின் நன்மைகள் மற்றும் தயாரிப்பதற்கான முறை |ABC JUICE recipe in Tamil| Skin Whitening & Glowing
Переглядів 5 тис.2 роки тому
ABC ஜூஸின் நன்மைகள் மற்றும் தயாரிப்பதற்கான முறை |ABC JUICE recipe in Tamil| Skin Whitening & Glowing
How To Pick The Right Sports Bra | Tamil| #sportswear #innerwears
Переглядів 12 тис.2 роки тому
How To Pick The Right Sports Bra | Tamil| #sportswear #innerwears
3000 Calories South Indian diet to Gain Weight Fast in Tamil | Weight gain plan for girls and boys
Переглядів 3,7 тис.2 роки тому
3000 Calories South Indian diet to Gain Weight Fast in Tamil | Weight gain plan for girls and boys
Natural Fat burning drinks| Lose the extra pounds | Loose stubborn belly fat #shorts #burncalories
Переглядів 3232 роки тому
Natural Fat burning drinks| Lose the extra pounds | Loose stubborn belly fat #shorts #burncalories
Natural Fat burning drinks| Lose those extra pounds naturally | Loose stubborn belly fat |Fat cutter
Переглядів 1,4 тис.2 роки тому
Natural Fat burning drinks| Lose those extra pounds naturally | Loose stubborn belly fat |Fat cutter
நீங்கள் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா? Intermittent Fasting in Tamil
Переглядів 3,7 тис.2 роки тому
நீங்கள் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா? Intermittent Fasting in Tamil

КОМЕНТАРІ

  • @saraswathis5122
    @saraswathis5122 23 години тому

    You are more than a doctor.I am suffering past 10 years started at my early 40s suffered a lot, could not type more anyways your videos are amazingly motivating , thank you so much

  • @karunya9094
    @karunya9094 3 дні тому

    எனக்கு முடக்கு வாதம் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக இருக்கிறது. நான் எல்லா நாட்டு வைத்தியர்களையும் அலோபதி டாக்டரையும் பார்த்தேன் ஆனால் சரியாக மருந்துகளை உட்கொள்ளவில்லை காரணம் ஸ்டீராய்டு மருந்துகள் என்று எல்லோரும் சொன்னதால் பயந்து நான் உட்கொள்ள மறுத்து விட்டேன்.. இப்போது மிகவும் அதிகமாக வழி உள்ளது இதற்கு இடையில் நான் ஹோமியோபதி மருத்துவரையும் கலந்து ஆலோசித்தேன் அந்த மருந்தையும் ரெகுலராக உட்கொள்ளவில்லை.. கடந்த 4 நாட்களாக மிகவும் அதிகமான வலி என்னால் படுக்க முடியவில்லை உட்கார முடியவில்லை குனிய முடியவில்லை மிகவும் நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்... மறுபடியும் அலோபதி டாக்டரையே பார்க்கலாமா.. எனக்கு ஒரு வழி சொல்லுங்கள்.. என்னால் உடற்பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை ஏனென்றால் காலை எழுந்தவுடன் அதிகமான கை கால் வலி இருப்பதால் என்னால் அதையும் செய்ய முடியவில்லை... சீக்கிரமாக செத்து விடுவோமா என்று பயமாக உள்ளது.. எனக்கு இரண்டு குழந்தைகள் வயது 46... நான் பொட்டிக் மற்றும் பியூட்டி பார்லர் நடத்தி வந்தேன்... தற்போது என்னால் கடைக்கு போக மனமில்லை எதையும் செய்ய இஷ்டம் இல்லாமல்... மிகவும் ஸ்ட்ரெஸ் ஆக உள்ளது... இப்போதும் டல்லா ஃபீல் பண்ணுகிறேன்... எப்போதும் ரூமுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறேன்... தயவுசெய்து எனக்கு ஒரு வழி சொல்லுங்கள்... ப்ளீஸ் 🙏

  • @nausheensuha9163
    @nausheensuha9163 3 дні тому

    Hai sister.. I m Also.. Very information

  • @AkilaBalu-o3s
    @AkilaBalu-o3s 6 днів тому

    RA iruntha baby irukkuma madam ,

  • @saranreva225
    @saranreva225 7 днів тому

    Hi enaku RA after pregnancy, ipo 4 months la baby iruku, currently taking hcqs300 alternative days and ayurveda meds daily( rhukot tablet twice a day).. neenga sonna same symptoms iruku like morning stiffness in fingers and toes I couldn't hold my baby even, suffering a lot . pls tell the treatment I'm taking is right? As I'm breastfeeding my 4 months baby, doctor prescribed a less dose

  • @rsurya-fp5hs
    @rsurya-fp5hs 9 днів тому

    Enga treatment eduthinga

  • @rsurya-fp5hs
    @rsurya-fp5hs 9 днів тому

    Then evlo years aparam ungaluku clear aachi ...

  • @rsurya-fp5hs
    @rsurya-fp5hs 9 днів тому

    Mam ipo ninga medicine eduthukringala

  • @Jaikitchen801
    @Jaikitchen801 11 днів тому

    Pls share ur diet routine pls

  • @SathishKumar-zm9dq
    @SathishKumar-zm9dq 11 днів тому

    Baby ku feed panalama solunga.. baby ku affect aguma

  • @SV_1594
    @SV_1594 11 днів тому

    Enaku ipa than RA came after a fever... Nala video... Nala information ji... Thanks much.. i can see how much yu have grown from past till now.. ❤

  • @animalinfos4909
    @animalinfos4909 11 днів тому

    Can you please let me know why type medicine you took allopathy or ayurveda please

  • @pallavianand3353
    @pallavianand3353 12 днів тому

    Thangame neenga nalla irukanum thank you🙏🙏🙏🙏🙏

  • @srirekhasean
    @srirekhasean 12 днів тому

    Mam enakum ra facor 181 irukku, etha cure pannnum nu pakaren unka video very motivational aa irukku,

  • @Devilgamingsquad
    @Devilgamingsquad 13 днів тому

    Machine ilama same home work outs sollunga mam

  • @MalavikaMalavika-iy1sx
    @MalavikaMalavika-iy1sx 19 днів тому

    Thank you so much sister 💖

  • @Yazhiniladdu007
    @Yazhiniladdu007 21 день тому

    RA pokanumna enna dtm pannanum pls solunga akka

  • @sarasiddiq6133
    @sarasiddiq6133 21 день тому

    Pain romba kastama iruku exercises poduga

  • @AnanthAnanth-n3d
    @AnanthAnanth-n3d 24 дні тому

    Akka i completed the course today 🫶❤❤❤

  • @AnanthAnanth-n3d
    @AnanthAnanth-n3d 24 дні тому

    Super akka❤

  • @VIDYASAGAR-z7o
    @VIDYASAGAR-z7o 24 дні тому

    ட்ரீட்மென்ட் எடுக்க ஆரம்பிச்ச பிறகு இந்த கை விரல் வளையுறது எல்லாம் நின்னுடுங்களா

  • @rabiyae7545
    @rabiyae7545 24 дні тому

    Sis classes conduct panna matangala

  • @akshayarajesh5773
    @akshayarajesh5773 25 днів тому

    Very useful video mam. I am 46 of age. Living ib US. I have disc bulge problem L4&L5.surviving with one a day multi vitamin tablet. But now pain is more, can you syggest additional multivitamin tablet to strengthen my back pain? I have additinal tablets like zinc, magnesium, vitamin d3, vitamin c ettc, kindly advise on this. Also doing back exercises daily.

  • @YuviKumaran
    @YuviKumaran 27 днів тому

    Thanks ❤

  • @ThirumalaiselviN-le3ok
    @ThirumalaiselviN-le3ok 29 днів тому

    Great message

  • @feminafasmin9668
    @feminafasmin9668 29 днів тому

    English triment okay sister

  • @MalligarjunanMalligarjunan
    @MalligarjunanMalligarjunan Місяць тому

    As diet sollunga madam

  • @bhuvaneswarinagarajan5983
    @bhuvaneswarinagarajan5983 Місяць тому

    2:30 Shall I use this wrist band regularly Bcos I have severe pain on my wrist Pls reply

  • @suryagamingchannel6053
    @suryagamingchannel6053 Місяць тому

    Superb...

  • @sivagamy6547
    @sivagamy6547 Місяць тому

    I am prescribed HCQS tablet .i am taking past 1 month. But i hv lots of pain in my fingers. Will this medicine help me. If anybody tried anything else pls tell me also.

  • @nandhuaravindsaji8834
    @nandhuaravindsaji8834 Місяць тому

    Thanks for sharing ur story... Very helpful

  • @uthayakumar8961
    @uthayakumar8961 Місяць тому

    Hi ma super motivation ma ennakum erakku thanks for your peach🙏

  • @jayakumarrangaraj5150
    @jayakumarrangaraj5150 Місяць тому

    Thank you Akka .,🙏🙏🙏

  • @srivarshavarun3292
    @srivarshavarun3292 Місяць тому

    Thanks sister for giving confidence...... Am also suffered after my 1st son..then 2nd son..my bone got too week..and got fractured..my left ankle... Now one leg RA and another leg ..with plate and screws....but i have to survive for my childs...😢

  • @jesuraj6261
    @jesuraj6261 Місяць тому

    வேஸ்ட்

  • @GBusinessAdsInc
    @GBusinessAdsInc Місяць тому

    Mam How to reduce weight I'm also rhemotoid Patient Suffering with weight gain problem kindly share the tips for weight loss

  • @Sowmyadamusowmya2130
    @Sowmyadamusowmya2130 Місяць тому

    Hi sis m sowmya from Bangalore m 32yrs m suffering from arthritis pls help me sis m suffering from 7yrs pls help 😭

  • @akshayasenthil4398
    @akshayasenthil4398 Місяць тому

    Taste epdi irukum mam

  • @KumaranMk-ir2yg
    @KumaranMk-ir2yg Місяць тому

    Rheumatoid arthritis ennaku iruku en age 18 na gym polama pls reply😢

  • @dptalkss
    @dptalkss Місяць тому

    Gym shoe um suggest panuga

  • @LathaElumalai-bw9qi
    @LathaElumalai-bw9qi Місяць тому

    Mutaku vatha patiend Sex vachukida husband ku problem varuma

  • @sujiharish5620
    @sujiharish5620 Місяць тому

    My daughters 19 yrs old so they will taken ah sis

  • @naresh-io3zc
    @naresh-io3zc Місяць тому

    Waste of time

  • @kbhageerathirathi6428
    @kbhageerathirathi6428 Місяць тому

    Hi en daughter ku ten years aa ra romba pain neenga allobathi treatment eduthingla walking poningla ippa ok va en daughter ku age 25 aaguthu marriage seiyanum vendamnu solra engluku ore daughter romba kastama irukuda kannu avaluku neengathan oru vedio potu thairiyam sollanum romba talented girl ava velila job ku porathuku kuda bayapudra pls help me ma

  • @ranikumaravel6217
    @ranikumaravel6217 Місяць тому

    நன்றிசகோதரி

  • @manimegalai6148
    @manimegalai6148 Місяць тому

    Haiima ...siveaor joint pain....right née replacement panni irukkwn ma...simtems ra factor....aana blood testla no nu varudhu....veekam illa...bones mottham weakness....irukkunu solranga ..pasiye illa...mouth dryness...mouth itching overa irukku...very dullness.....Hyderabadla railway hospital....la treatments....Kims...Appolo...homeopathy...Ayurveda...treatments edutthu irukkenma...thank you so much your advoice ma ...🎉❤🎉❤

  • @ranikumaravel6217
    @ranikumaravel6217 Місяць тому

    வாழ்க வளமுடன் சகோதரி என்னென்ன பொருள்கள் சாப்பிட சாப்பிட கூடாது

  • @AjithM-o4g
    @AjithM-o4g Місяць тому

    Ennaku CRP level is 77 eruthuchu so doctor vanthu RA nu sollitaru ippa back la joints pain eruku naan treatment la eruken ennaku RA nu eppadi confirm panndrathu sister

    • @monikamonika9116
      @monikamonika9116 Місяць тому

      Hi bro same problem enakkumm back pain nakkadakka mudiyala 😭😭

    • @AjithM-o4g
      @AjithM-o4g Місяць тому

      @@monikamonika9116 Hi sis first tu doctor consult Pannu ga apparam avanga solluvaga enna pannum nu. Atha Regular ra follow Pannu ga automatically pain reduce aagirum. Please don't be afraid 🙏🙏

    • @monikamonika9116
      @monikamonika9116 Місяць тому

      @@AjithM-o4gsister enakku kai vali kai. Mani katu 20days ha romba pain naan artho doctor parthen avanga pain ku tablet kuduthanga but pain iruku enakku enna pandrathunu therila neenga entha doctor parthinga sollunga pls 🙏

    • @AjithM-o4g
      @AjithM-o4g Місяць тому

      @@monikamonika9116 I am boy not a sister.past 6 months ennaku pain eruku ga.naan enga oorula check pannen ungalaku pain eruka tha seiyum daily stretch pangu ga regular ra tablet podu ga apparam thana pain reduce aagirum

    • @monikamonika9116
      @monikamonika9116 Місяць тому

      @@AjithM-o4g ok sir romba selave agumma. Sollunga pls 😭 nanga konjam kasta padara famaliy athan kekuren sir pls sollunga 🙏

  • @ExplorewithIslam86
    @ExplorewithIslam86 Місяць тому

    Hai sister.neenga sonna ellamey na anupavikirean.walk pannavey romba kastamthaan.erunthalum ,10,15minutes pannuvean tired aahidum.ennada life epdiyea poiruma thonum.aana thannambikai vidala.exercise continues panrean.unga speech nalla motivate ahh erukku sister.athum ungaluku baby erukumbothu start aachunu sonnenga keatkavey romba kastama eruthichu.

  • @snowmass5310
    @snowmass5310 Місяць тому

    Your content is inspiring