ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தை மாமிசமாகி நமக்குள் வாசம் செய்கிறது. அனுபவ சாட்சியை அடியேன் கேட்டு மீண்டும் உயிர்பெற்று எழும்பும் வாய்ப்பை உண்டு பண்ணியது. கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென்.
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பாருங்கள் என்று இயேசு அப்பா சொள்ளுறார் அண்ணா உங்கள் சாட்சி எங்களுக்கு மிகவும் அதிகமாக பிடித்து இருக்கு ஆசீர்வாதமாக இருக்கு அண்ணா இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக அண்ணா
Praise the lord. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். எங்கள் ஆண்டவரே என் குடும்பத்தார் எல்லோரையும் ஆசிர்வதியும் அப்பா, ஆமென் 🙏🏻⛪️✝️🙏🏻⛪️✝️🙏🏻⛪️✝️🙏🏻⛪️✝️🙏🏻⛪️✝️🙏🏻நன்றி!நன்றி!!நன்றி!!!
அற்புதமான சாட்சியம். வெகு காலம் கடந்து உங்களுடைய சாட்சியை கேட்க நேரிட்டாலும் மிகவும் ஆசீர்வாதம் மிக்கதாக அமைந்தது. எல்லோருக்கும் ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவின் மீதும், பிதாவின் மீதும் எனக்குள் இருக்கும் விசுவாசத்தை மேலும் மேலும் வலுவடைய செய்வதாக இருந்தது. கர்த்தருக்கே எல்லா மகிமையும், புகழ்ச்சியும் உண்டாகுவதாக. தேவன் உங்களையும், உங்கள் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரையும் ஒரு குறைவும் இன்றி காத்து வழி நடத்திச் செல்வாராக. ஆமென்.
இதற்கு பதில் பதிவிட இயலுமா?பதிவிட முன்வர வேண்டும். தவறினால் இந்துவாக மாற வேண்டும். சவால் வரக்கு வரி பதில் தாருங்கள்வரக்கு வரி பதில் தாருங்கள்யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ? இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் . சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை.இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா்.01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா். 02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு. 03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை. 04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு. 05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு 06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா். பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.
@@dr.anburajaanantha3788 ariyamaiyin utchathil irukireergal brother...ungala mathiri than nanum irunthen enna yarum convert pannala Nana jesus pathi therinju Sanda poda than Bible padichen...padichathunala thappichen illana avlo than en life naragathiku than poyrukanum...ivlo questions kekuringalla athukana pathil jesus kita kelunga kupidunga kandipa velipaduthuvanga...ella doubts kum answer kidaikum ...jesus God illa human a iruntha avar ungaluku veli padutha matar but he is God
@@dr.anburajaanantha3788 இதல்லாம் நீ 2000 வருடத்துக்கு முன்னால் இருந்து பார்த்தாயா? மடையா இயேசுகிறிஸ்த்து என்பவர் பரமாத்துமா இந்தியாவில் கிருஸ்ணனாகவந்தான். நியாயபிரமாண சட்டத்துக்கு அடிமையான யூதர்களை பரமாத்துமாவோடே சேர்க்க இரட்ச்சகராகவந்தார் இன்று உலகமக்கள் அனைவரும் இரச்சகராக ஏற்றுகொள்ள வேண்டும் அதுதான் நல்வழி.
Praise the lord Glorious testimony many must repent and receive the Salvation and bring Glory to God the Father,the Son Lord Jesus,the Unity of the Holy Spirit.Blessings from Almighty God.God bless your family Forever.Shaalom Amen.
He was come in my church, and gave a wonderful speech. Really it was a good experience to know my Jesus helpness to other religions people. I love my Jesus.
God bless you and your family brother, your testimony is great example to every one please pray for me and my family in your daily prayer brother, god bless you richly brother amen.
உங்கள் சாட்சியை கேட்டு மிகவும் அழுதேன் அண்ணா கர்த்தர் நல்லவர் அவர் அற்புதங்களை செய்கின்ற தேவன். விசுவாசம் இன்னும் அதிகரித்துள்ளது. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக
சர்வ வல்லமையுள்ள தேவாதி தேவனுக்கு கோடான கோடி நன்றிகள். ஆச்சரியமான கிருபையினால் உங்களை தாங்கி அதியங்களினாலும் அற்புதங்களினாலும் உங்களை பாதுக்காத்து இம்மட்டமாய் சாட்சியாக நிறுத்தின இயேசு ராஜாவுக்கு ஸ்தோத்திரம். இந்த சாட்சியை கண்டு அனேகருடைய விசுவாசம் பெருகும்படி உதவி செய்த holy land tv channel நடத்தும் தங்களையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.
அன்புள்ள ஆண்டவரை தூய உள்ளத்தோடு, அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் அனைத்தும் நீக்கி நேசித்தால் மட்டுமே பரிசுத்த ஆவி உங்களிடம் சேரும். "மனத்துங்கண் மாசிலனாதல் அனைத்தறன் ஆகுல நீரபிற". Glory be to GOD, Amen.
Beautiful testimony bro. May the God almighty kerp u and ur family ever peaceful and happyness. U know ur son is in God's hands. Thank u for ur wonderful prayer
This is living testimony. Whoever listen this testimony believe and u also call upon the true God Jesus Christ, he will also give u peace and joy and hope.
இதற்கு பதில் பதிவிட இயலுமா?பதிவிட முன்வர வேண்டும். தவறினால் இந்துவாக மாற வேண்டும். சவால் வரக்கு வரி பதில் தாருங்கள்வரக்கு வரி பதில் தாருங்கள்யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ? இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் . சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை.இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா்.01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா். 02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு. 03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை. 04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு. 05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு 06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா். பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.
கர்த்தர் எனக்கும் அற்புதங்களை செய்திருக்கிறார்... அது சொல்லி முடிக்க முடியாதது.. இயேசு ஜீவிக்கின்றார் என்பதற்க்கு நான் தான் சாட்சி... கர்துதரை நம்புகிறவனோ செழிப்பான். ஆமென் அல்லேலூயா ஆமென் இமானுவேல் ஆமென் அல்லேலூயா ஆமென் 🙌🙌🙌
பரம்பரை கிருஸ்தவர் என்று சொல்லிக்கொள்ளுபவர்களுக்கு இல்லாத ஒரு விசுவாசம். Praise the lord. பலவான்களை வெட்கப்படுத்த இயேசு பலவீனரை தெரிந்து கொண்டார். ஆமென்.
Brother, your testimony is really heart touching and thrilling.I have watched this testimony for nearly 10 times. Everytime tears roll down my cheeks..such a wonderful msg.The Lord God bless your family and ministries, I pray. Er.N.Sekar, Retd CE Chennai
God bless all
Praise the lord
L all 1😊
@@abrahamperumal70681
Let us praise He the Lord, the answer, Let His name be praised "Hallelujah"
@@vimalaa3483❤❤❤❤❤❤❤❤❤❤
இயேசு - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் . பரலோகத்துக்கு செல்ல இயேசுவே வழி 🙏🙏🙏🙋🙋🙋🔥🔥🔥
Ayya unga testimony ennudaiya aavikkuriya vazhvai melum melum aandavarukku kittichera migavum priyujanamaga irundhadhu. Nanr.i Amen, Jesus loves you.
ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தை மாமிசமாகி நமக்குள் வாசம் செய்கிறது.
அனுபவ சாட்சியை அடியேன் கேட்டு மீண்டும் உயிர்பெற்று எழும்பும் வாய்ப்பை உண்டு பண்ணியது. கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென்.
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பாருங்கள் என்று இயேசு அப்பா சொள்ளுறார் அண்ணா உங்கள் சாட்சி எங்களுக்கு மிகவும் அதிகமாக பிடித்து இருக்கு ஆசீர்வாதமாக இருக்கு அண்ணா இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக அண்ணா
Praise the lord.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். எங்கள் ஆண்டவரே என் குடும்பத்தார் எல்லோரையும் ஆசிர்வதியும் அப்பா, ஆமென் 🙏🏻⛪️✝️🙏🏻⛪️✝️🙏🏻⛪️✝️🙏🏻⛪️✝️🙏🏻⛪️✝️🙏🏻நன்றி!நன்றி!!நன்றி!!!
இயேசு என்னும் நாமம் இனிமையான வல்லமை நிறைந்த நாமம். இயேசப்பா இன்றும் என்ஜெபத்தை கேட்டு அற்புதம் செய்து எனக்கு சமாதானம் தந்தார். ஸ்தோத்திரம் இயேசப்பா
Heart Touching Testimony. Praise The Lord Jesus. Thanks Holy Land TV 🙏🙏🙏🙏🙏🙏🙏
Praise the Lord wonderful testimony GOD Bless you brother.
Praise the lord..... தேவனுக்கு மகிமை உண்டாவதாக..... அருமையான சாட்சி
அற்புதமான சாட்சியம். வெகு காலம் கடந்து உங்களுடைய சாட்சியை கேட்க நேரிட்டாலும் மிகவும் ஆசீர்வாதம் மிக்கதாக அமைந்தது. எல்லோருக்கும் ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவின் மீதும், பிதாவின் மீதும் எனக்குள் இருக்கும் விசுவாசத்தை மேலும் மேலும் வலுவடைய செய்வதாக இருந்தது. கர்த்தருக்கே எல்லா மகிமையும், புகழ்ச்சியும் உண்டாகுவதாக. தேவன் உங்களையும், உங்கள் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரையும் ஒரு குறைவும் இன்றி காத்து வழி நடத்திச் செல்வாராக. ஆமென்.
IN the name of Jesus amen amen
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மிக அருமையான ஜீவன் உள்ள சாட்சி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
உங்க சாட்சியை கேட்டு மெய் சிலிர்க்கிறது ஐயா காட் பிளஸ் யூ உங்கள் ஊழியங்கள் வளரட்டும் இந்த சாட்சியை கேட்டு அநேக ஆத்துமாக்கள் மனந்திரும்ப வேண்டும்
இதற்கு பதில் பதிவிட இயலுமா?பதிவிட முன்வர வேண்டும். தவறினால் இந்துவாக மாற வேண்டும். சவால்
வரக்கு வரி பதில் தாருங்கள்வரக்கு வரி பதில் தாருங்கள்யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ?
இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் .
சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை.இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா்.01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா்.
02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு.
03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை.
04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு.
05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு
06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா்.
பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.
1111ணணணணணணணன்்அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ அஅஅஅஅஅஅஅஅஅணணண ண்ணண்0p0
@@dr.anburajaanantha3788 ariyamaiyin utchathil irukireergal brother...ungala mathiri than nanum irunthen enna yarum convert pannala Nana jesus pathi therinju Sanda poda than Bible padichen...padichathunala thappichen illana avlo than en life naragathiku than poyrukanum...ivlo questions kekuringalla athukana pathil jesus kita kelunga kupidunga kandipa velipaduthuvanga...ella doubts kum answer kidaikum ...jesus God illa human a iruntha avar ungaluku veli padutha matar but he is God
Bible varthai manusha varthaigal illa word of God...visuvasikravan pizhaipan
@@dr.anburajaanantha3788 இதல்லாம் நீ 2000 வருடத்துக்கு முன்னால் இருந்து பார்த்தாயா? மடையா இயேசுகிறிஸ்த்து என்பவர் பரமாத்துமா இந்தியாவில் கிருஸ்ணனாகவந்தான். நியாயபிரமாண சட்டத்துக்கு அடிமையான யூதர்களை பரமாத்துமாவோடே சேர்க்க இரட்ச்சகராகவந்தார் இன்று உலகமக்கள் அனைவரும் இரச்சகராக ஏற்றுகொள்ள வேண்டும் அதுதான் நல்வழி.
Thanks to God u choosed the ur children ,his testimony touch my heart, thanks brother given to ur testimony for us.
அந்த விசுவாசியான சகோதரியையும் அவருடைய சாட்சியையும் கேட்க ஆவல்.தேவனுக்கு மகிமை உண்டாவதாக.
தேவனால் கூடாத காரியம்
ஒன்றும் இல்லை
எல்லாவிதத்திலு வாய்க் செய்வார்
இயேசப்பாவுக்கு மகிமை ஸ்தோத்திரம் ஆமென்
Praise the lord
Praise the lord
அருமையான நெஞ்சை உருக்கும் அற்புதமான ஜுவனுள்ள சாட்சி . மேன் மேலும் தேவனை மகிமைப்படுத்த நானும் ஜெபிக்கிறேன் . ஆமேன் நன்றி .
உங்கள் Statement மிகவும் அருமை
@@HolyLandTV praise the Lord I know God is great👍👏😊
Excellent witness in Christ Jesus. Let our Triune God prevail till the end of the days. Amen,Hallelujah 🙏🙏🙏
Pp0pppp⁰p0p
தேவனுக்கே மகிமை மிகவும் பயனுள்ள சாட்சி சகோதரர் அவர்களுக்கு நன்றி
அப்பா யேசுவே என்னுடைய வீண் சிந்தனைகளை மாற்றும். இந்த சகோதரனை இன்னும் பயன்படுத்தும் ஆமென்.
100%உண்மையின் தேவன் மகிமைபடுத்ட்படுவாராக..ஆமென்
Amen
Amen 🙏👍👍🙏🙏
Amen
Amen 🙏
Jesus mindful us. Great testimony brother. God bless your ministry.
அல்லேலூயா வைரகியமுள்ளவர்களை எனக்காக தெரிந்துகொண்டேன்.ஆமென்
Praise the lord Glorious testimony many must repent and receive the Salvation and bring Glory to God the Father,the Son Lord Jesus,the Unity of the Holy Spirit.Blessings from Almighty God.God bless your family Forever.Shaalom Amen.
Amen God bless you all 🙏🙏🙏
@@jenypriya2019 Thanks Sis For wonderful Statement 👍👍👍🙏🙏🙏
He was come in my church, and gave a wonderful speech. Really it was a good experience to know my Jesus helpness to other religions people. I love my Jesus.
Thankyou brother. Thankyou for sharing your experience. Praise the Lord JESUS Christ
ஆண்டவர் இன்னும் உயிரோடிருக்கிறார் என்பதற்கு தாங்கள்
சாட்சியாக இருக்கிறீர்கள்.
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.
Amen
S.DEVADAS PANDIAN
What a wonderful God
Wonderful brother! May the Lord fill you more and more with His wisdom and mat you be His instrument
Amen Thank you jesus Wonderful witness God bless you brother
Thk bro great message GOD BLESS you AND FAMILY
God bless you and your family brother, your testimony is great example to every one please pray for me and my family in your daily prayer brother, god bless you richly brother amen.
உங்கள் சாட்சியை கேட்டு மிகவும் அழுதேன் அண்ணா கர்த்தர் நல்லவர் அவர் அற்புதங்களை செய்கின்ற தேவன். விசுவாசம் இன்னும் அதிகரித்துள்ளது. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக
Praise the lord alleluya nanri Yesuve Yesu Marie susaiye ummainaangal nesukkinrom uttarikinra sthala aanmaakalai meatarulum amen amen
நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண்பாய்...
சர்வ வல்லமையுள்ள தேவாதி தேவனுக்கு கோடான கோடி நன்றிகள்.
ஆச்சரியமான கிருபையினால் உங்களை தாங்கி அதியங்களினாலும் அற்புதங்களினாலும் உங்களை பாதுக்காத்து இம்மட்டமாய் சாட்சியாக நிறுத்தின இயேசு ராஜாவுக்கு ஸ்தோத்திரம். இந்த சாட்சியை கண்டு அனேகருடைய விசுவாசம் பெருகும்படி உதவி செய்த holy land tv channel நடத்தும் தங்களையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.
Thank you BROTHER God Bless You😇
இயேசு எனக்கும் இதுபோல் அற்புதம் செய்வார் உண் நம்பிக்கை உன்னை குனமாக்கியது இயேசு சொன்னார்
ஜயா உங்களை சுட்டது போல் என்னையும் இயேசப்பா தொடுவார் என்று விசுவாசிக்கிறேன்
Praise the lord. Gd testimony. This is wonderful consolation to my saddled heart. The glory is always His gift to children. Gd.
ஜீவனுள்ள சாட்சி. தேவனுக்கே மகிமை உண்டாவதாக! ஆமென்.
கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதித்து சாட்சியாக நிலை நிறுத்துவாராக❤✝️🙏
u❤❤❤
⁷❤@@Baba-im8md
AmenAmenAmen praise the lord thankyou Jesus amen sthothiram yesappa amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah
இயேசப்பா எங்களையும் ஆசீர்வதியுங்க.
கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக. ஆமென்🙏
அரு மையான சாட்சி சகோதரே தேவன் ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே
Praise God for the transforming Power of the Gospel and for the powerful testimony of Bro Narayana Vadivu 🙌🙏
சோர்ந்துபோன என் ஆவிக்குரிய வாழ்வில் உன்னதமான எழுச்சியை ஏற்படுத்திய அற்புதமான சாட்சி நன்றி அய்யா. ஆமென்
Amen
Amen
Amen great.jesus
Ilove
God
Amen thanking ayya
🙏
உயிர் உள்ள சாட்சி. கர்த்தராகிய இயேசு நாமத்துக்கு மகிமை உண்டாவதாக.
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
Give Glory to God through His mighty son, our Lord Jesus Christ. God bless you more and more bro. 🙏
அன்புள்ள ஆண்டவரை தூய உள்ளத்தோடு, அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் அனைத்தும் நீக்கி நேசித்தால் மட்டுமே பரிசுத்த ஆவி உங்களிடம் சேரும்.
"மனத்துங்கண் மாசிலனாதல்
அனைத்தறன் ஆகுல நீரபிற".
Glory be to GOD, Amen.
PPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPP
PPPPPPPPPPPPPP
PPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPP
PPPPPP
PPPPPPPPPPPPPPP
Glory to the LORD .karthar nallavar karthare Thevan. Thank you for your testimony.Praise the lord brother
எத்தனையோ பித்தலாட்ட கூட்டத்திலிருந்து மாறுபட்ட உண்மையான சாட்சி...
கண்ணீர் மல்கிட வைத்தது...
யோசு சகோதரனை சந்தித்தார்...
யேசுவுக்கே புகழ்..
இந்த சாட்சியால் நானும் ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒரு படி உயர்வை கண்டு கொண்டேன்.. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Praise Lord brother thank u for message and prayer God is great
Glory to Jesus Christ tq bro. God, bless. U nice testimony
விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் ஆமென்🙏👍
Very touching testimony. Thank you brother. Praise God 🙏🙏🙏
Praise be to our Lord Jesus Christ. Glory to our ever lasting and faithful God.
Beautiful testimony bro. May the God almighty kerp u and ur family ever peaceful and happyness. U know ur son is in God's hands. Thank u for ur wonderful prayer
ஆமென், இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக....
God bless you all
ஐயா உங்கள் சாட்சி கிறிஸ்துவின் அன்பை நினைத்து கண்ணீர் வந்து விட்டது
Glorious living Testimony.All glory to Jesus. God bless you brother
This is living testimony. Whoever listen this testimony believe and u also call upon the true God Jesus Christ, he will also give u peace and joy and hope.
ஆண்டவரை மகிமை paduththuvatஹர்க்கு எனக்கு ஒரு சநதர்ப்பமாக இருக்கிறது நான் அவரை ஏட்ரூ அவர் அசொல் படி நடப்பென் ஸ்தோத்திரம் அப்பா
Ikblliikbiiikinnl
Ikblliikbiiikin
இதற்கு பதில் பதிவிட இயலுமா?பதிவிட முன்வர வேண்டும். தவறினால் இந்துவாக மாற வேண்டும். சவால்
வரக்கு வரி பதில் தாருங்கள்வரக்கு வரி பதில் தாருங்கள்யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ?
இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் .
சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை.இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா்.01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா்.
02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு.
03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை.
04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு.
05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு
06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா்.
பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.
உங்களையும் இயேசு நேசிக்கிறார்
Hallelujah...All Glory To Jesus...God bless you brother.... heart touching testimony 🙌
அற்புதமான சாட்சி ஆமென் அல்லேலூயா 🙏
Wonderful testimony.God bless You brother and your family
Thank you Bro for this powerful testimony, blessings to you&family and specially to your Sister
PRAISE THE LORD
THANKS JESUS
Praise the lord, good testimony, blessings to you family and sisters family, JESUS help you, prayer help me,,,
கர்த்தர் நல்லவர் அவர்கிருபை என்றும் உள்ளது ஆமென் அல்லேலூயா ஆமென்..
Praise honour glory to Almighty Lord Jesus christ Amen hallelujah 🙏🙏🙏❤❤❤
இப்படிப்பட்ட ஒரு வேதனையாருக்கும் வரவேக்கூடாது ஆனால் கர்த்தர் சந்தித்து புதிய கிருபையை கட்டளையிட்டு ஆசிர்வதித்த அன்புக்காக கோடான கோடி ஸ்தோத்திரம்
கர்த்தருடைய வல்லமை உங்களுக்கு அதிகமா க இருக்கு அண்ணா. ஆமேன். கர்த்த ர் உயிரோடு இருக்கிறார்
Arumayana sachi.....ipadi patta visuvasam thairiyamennakku illathathala en kanavarai nan ilanthu vitten....
Devanukku magimai undavadhaga .....🙌🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
ஆமென் ஆமென் ஆமென் இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக அண்ணா
Wonderful testimony. All Praise n Glory to God most high.
கர்த்தர் எனக்கும் அற்புதங்களை செய்திருக்கிறார்... அது சொல்லி முடிக்க முடியாதது.. இயேசு ஜீவிக்கின்றார் என்பதற்க்கு நான் தான் சாட்சி...
கர்துதரை நம்புகிறவனோ செழிப்பான். ஆமென் அல்லேலூயா ஆமென் இமானுவேல் ஆமென் அல்லேலூயா ஆமென் 🙌🙌🙌
விசுவாசத்தை உறுதிபடுத்தும் உயிருள்ள சாட்சி ஐயா சகோதரன் ராஜபாலன் ஈரோட்டில் பிசாசுகட்டிலிருந்து விடுதலை பெற செபிக்கும்படிபணிவுடன்கேட்கிறோம். வில்லிமேரி லால்குடி
Jesus Christ will deliver him. 🙏Amen
Amen praise the Lord yesuven namam magimaipaduvathaga Thank you Jesus 🙏🙏🙏🙏🙏
வல்லமை யுள்ள தேவன் மகிமை யானவைகளை செய்கிறார்.
இயேசு ராஜாதி ராஜாவிற்கே கனம் மகிமை. ஆமென்
Hallelujah AMEN 🙏 Thank you, Jesus. GLORY TO GOD AMEN 🙏
Wonderful testimony. Praise the lord.
May God bless u and ur familyJesus is a living God I believe ur testimony will touch thousands of people’s heart
வாழ்த்துக்கள் ஐயா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
Appa ungalukku nanri amen
அருமையான சாட்சி brother god bless you glory to God ஆமென்
Praise the lord our God is great God bless your family
இயேசப்பா என் அவிசுவாசத்தை என்னை விட்டு விலக்கி விடுங்கள். கானானிய பெண்ணுக்கு இருந்த அதே விசுவாசத்தை எனக்கு கொடுங்கள் இயேசுவே ஆமென்
ஆமென் hallelujah hallelujah 🙌 praise the lord
எல்லா மகிமைக்கும் பாத்திரர் தேவன் ஒருவரே 🙏🙏🙏🙏
Amen amen 🙏
Praise God super testimony
அற்புதமான சாட்சி ஐயா மிகவும் அற்புதமாக இருந்தது.
நன்றி இயேசப்பா
கர்த்தர் உங்கள் சாட்சி மூலம் அநேகர்கர்த்தரைஏற்றுக்கொள்ளச்செய்வாராக.
Thank you Brother 🙏🙏🙏
இயேசுவே மெய்யான கடவுள். சாட்சி கண்கலங்க வைத்தாலும் மிக பெரிய ஆறுதலை காண முடிந்தது.மகிமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளீர்.
Amen Amen Amen jeevanulla satchi thagapana Amen 🙏
Amen Amen Praise God
Praise the lord brother.May God bless your family and ministry
Touching lives testimony. Praise the Lord 🙏
Praise jesus brother. Many people should be touched by your message.
பரம்பரை கிருஸ்தவர் என்று சொல்லிக்கொள்ளுபவர்களுக்கு இல்லாத ஒரு விசுவாசம். Praise the lord. பலவான்களை வெட்கப்படுத்த இயேசு பலவீனரை தெரிந்து கொண்டார். ஆமென்.
In
நாம், இந்துவோ, முஸ்லிமோ, கிறிஸ்தவனோ அதெல்லாம் மனிதன் வைத்துக்கொண்டது. நாமெல்லாருமே ஒரே தெய்வமாகிய இயேசுவின் பிள்ளைகளே.
@@valanarasu6802 😅MN
iiìii
Jesus is great he is given support our family brother witness is totally change he is life Jesus loves to all
Brother, your testimony is really heart touching and thrilling.I have watched this testimony for nearly 10 times. Everytime tears roll down my cheeks..such a wonderful msg.The Lord God bless your family and ministries, I pray.
Er.N.Sekar, Retd CE
Chennai