MESMERISING MELODIES BY SHREYA I மனம் மயக்கும் ஷ்ரேயாவின் பாடல்கள்!

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 493

  • @thiraviyamcharly2475
    @thiraviyamcharly2475 3 дні тому +4

    என் வாழ் நாளின் இசை தேவதை உங்கள் குரல் மயக்கியது போல் எந்த குரலும் என்னை மயக்கியதில்லை ❤❤❤❤❤

  • @manitamilan6421
    @manitamilan6421 Рік тому +68

    பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @velusamy3575
    @velusamy3575 8 місяців тому +173

    சிறந்த தமிழ் உச்சரிப்பு, தேனினும் இனிய குரல் என்ன இனிமை வாழ்த்துக்கள் ❤

  • @RaviRavi-t8q4l
    @RaviRavi-t8q4l Місяць тому +7

    மொழி தெரியாத ஒரு பாடகி இவ்வாறு அழகாக பாடிதமிழ்நாட்டில் இவ்வளவு புகழ் பெற்று இருக்கார் என்றால் அதற்கு காரணம் இமான் அவர்கள். இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @krishnamoorthy4266
    @krishnamoorthy4266 Рік тому +60

    ❤Humming Queen Swarnalata அவர்களை நினைக்கிறேன்!!!!! அருமையான குரல்வளம்..... அற்புதமான பாடல்கள்...... மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது......❤❤❤❤

  • @RasaThillaiampalam
    @RasaThillaiampalam 6 днів тому

    இந்தப் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் முத்து போன்ற கதிகள் மிகவும் சந்தோஷமாக இருந்த இந்த பாடலை கேட்க காதலித்து வருகிறேன் அதன் அருமை புரிகின்றது வலிகள் புரிகின்றது வேதனைகள் எனக்கும் எனது மனைவிக்கும் எனக்கு அண்டியும் எழுதப்பட்ட விதிகள் போன்று இருந்தது வலிகள் நிறைந்த காதல் முடிவுக்கு வந்த காதலின் விண்ணப்பம் மிகவும் சந்தோசம நன்றி வணக்கம்

  • @Gowsalya-u9c
    @Gowsalya-u9c 9 місяців тому +8

    super voice.really enjoy your songs❤mind floing voice🎉❤❤❤❤❤shreya chosalhe is a voice of queen.😊❤❤❤❤❤❤❤❤❤welcome.

  • @CVeAadhithya
    @CVeAadhithya 9 місяців тому +53

    மனதை மயக்கும் பாடல்கள் ...
    என்றும் இனிமை....

  • @subramaniannatarajan8995
    @subramaniannatarajan8995 Рік тому +38

    அனைத்து பாடல்களும் மிக அருமை என்ன ஒரு குரல் வளம் மீன்டும் கேட்க தூண்டும் குரல் அருமை

  • @rajkumarbrian
    @rajkumarbrian 3 місяці тому +3

    Ammaadi Ammaadi is lovely, reminds me of Venilla and Suriya of Kaatrukkenna Veli. Great song.

  • @Kalpanadharsh
    @Kalpanadharsh 10 місяців тому +3

    Amazing voice...getting full energy when hearing these songs

  • @arumugamm.p1504
    @arumugamm.p1504 7 місяців тому +14

    ஸ்ரேயா கோஷல் குரலுக்கு என்றும் நானும் அடிமை

  • @NithishGaming-cl1xe
    @NithishGaming-cl1xe 9 місяців тому +7

    Ammadi ammadi is my fav song ❤

  • @QamkumarC-qu5qw
    @QamkumarC-qu5qw 9 місяців тому +9

    ஐ லவ் யூ சாங்❤❤❤❤❤

  • @PrabhakaranPrabhu-k5z
    @PrabhakaranPrabhu-k5z 6 місяців тому +11

    யதார்த்தமான குரல் இயல்பான வெளிப்பாடு

  • @siva0610k
    @siva0610k 10 місяців тому +9

    Super song sis shreya ghosal voice love ❤🎉❤😊❤🎉😊❤🎉😊❤🎉😊❤🎉😊❤❤

  • @krishnarajansrinivasan5612
    @krishnarajansrinivasan5612 Рік тому +576

    பேசாமல் கண்களால் பேசும் என் காதலின் எண்ணங்கள் அனைத்தும் தங்கள் திருவாயில் இனிமையான ஒலியாக கேட்கிறேன் அற்புதம்.

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Рік тому +4

    Wow nice amazing singer
    Sabesan Canada 🇨🇦

  • @ARCHANAEEE-xz7xf
    @ARCHANAEEE-xz7xf 7 місяців тому +34

    All time favorite songs & voice..... ❤very nice 😊😊

  • @sekarauto6155
    @sekarauto6155 4 місяці тому +3

    ஸ்ரேயா மேடம் குரலில் கொடுத்த அனைத்து பாடல்களும் அருமை. வானே வானே மயக்கம் எனக்கு

  • @SaraMathew-jn5eq
    @SaraMathew-jn5eq 5 місяців тому +5

    Ammadi ammadi mesmerising voice all songs are so good

  • @robertramalingamrobertramaling
    @robertramalingamrobertramaling Місяць тому +2

    ❤❤❤❤all songs beautiful dear God gift you all ways you fan

  • @davidsonsathyaraj7988
    @davidsonsathyaraj7988 11 місяців тому +11

    Mesmerizing voice her pronounciation of Tamil is simply mind-boggling i wish she keeps singing for a long period of time , God bless her with good health and fitness.🎉🎉🎉

  • @k.sarprasatham666
    @k.sarprasatham666 Рік тому +12

    ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு இனிமையான குரல் பதிவு நன்றி ❤❤❤❤

  • @Dilbahaar-jj7mw
    @Dilbahaar-jj7mw 5 місяців тому +3

    Entha pattu kettittee erukanam nu thonuthu super👏👏👏

  • @pandiang1593
    @pandiang1593 9 місяців тому +12

    ஐ லவ் யூ வெரி குட் சாங்ஸ்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Murugan-o6q3r
    @Murugan-o6q3r Місяць тому +2

    Sollamal thotalum unidam manam mayangudhe sonnalum ketkaadha un kurumbugal pidikudhe😊❤❤❤❤❤❤❤NG ❤ love 💕😘

  • @kavithamahesh3963
    @kavithamahesh3963 Рік тому +92

    ❤விஸ்வாசம் படத்தின் "வானே வானே"பாடல் ஷ்ரேயா அவர்களின் உச்சகட்ட திறமை 🎉

  • @nagarajan.knagaraj.k2332
    @nagarajan.knagaraj.k2332 Рік тому +12

    வானே... உச்சம் தொட்ட பாடல்🎤🎤🎤.. ஸ்ரேயா கோஸல்❤❤❤❤

  • @amutha-u8x
    @amutha-u8x 9 місяців тому +3

    Unnai polave un kuralum azhaku,arumai,inimai.
    Super
    Vaazhthukkal.

  • @kathiravanr7249
    @kathiravanr7249 4 місяці тому +5

    My favourite song your song for very nice and nature ❤

  • @srividhya2953
    @srividhya2953 4 місяці тому +5

    தொடையில் என்ன இருக்கு. இப்படி இழுகுது ஆளை.samma ம. Love you 🎉🎉❤

  • @ChithraKumari-m8b
    @ChithraKumari-m8b 5 місяців тому +6

    மிக அருமையான பாடல்கள்

  • @shanmugamvaradharajan1605
    @shanmugamvaradharajan1605 6 місяців тому +8

    திறமையான பாடகி

  • @selvakumaravel9559
    @selvakumaravel9559 Місяць тому

    தங்கள் இனிமையான பாடல்கள் எனக்கும் தமிழ் நாட்டிற்கு கிடைத்த வரம்... வாழ்க தமிழ் வளரக தமிழ் நாடு..

  • @queenclean3617
    @queenclean3617 5 днів тому

    Manasukku avvvvlo Happy intha voice n lyrics

  • @samykumar2053
    @samykumar2053 7 місяців тому +4

    ❤❤❤❤❤❤❤❤❤ Excellent voice.....🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MuruganandamA-q1p
    @MuruganandamA-q1p Місяць тому +1

    Appa Appa yamma Super da kosal god plas you

  • @SubbiayanchitraSujan
    @SubbiayanchitraSujan 4 місяці тому +5

    👌❤❤அருமையான சாங்👌👌👌❤️❤️❤️❤️🙏

  • @vijayalaksmiviji9723
    @vijayalaksmiviji9723 Рік тому +8

    Wow amazing voice.... Songs mind blowing ❤❤❤❤❤❤ I really enjoyed. And then repeat more more times. Thanks to this type song selection.....

  • @vijaym2589
    @vijaym2589 Рік тому +25

    பாடலும் பதிவும் மிக மிக அருமை ❤🌹🫁👍👌

    • @veerapandianvveera7665
      @veerapandianvveera7665 Рік тому +5

      Aaaaaaaa

    • @veerapandianvveera7665
      @veerapandianvveera7665 Рік тому +1

      Aa

    • @nilamathi6831
      @nilamathi6831 Рік тому

      ​@@veerapandianvveera7665😊😊⁰⁰⁰😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊⁰⁰😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊⁰

    • @skala4463
      @skala4463 Рік тому

    • @sivaprakasams8383
      @sivaprakasams8383 8 місяців тому

      Ahaaaaaaa

  • @kalaiarasinavaraj7744
    @kalaiarasinavaraj7744 Рік тому +23

    Beautiful songs all sounds so good and gives a pleasant feeling ✨️ really great even a dead man will come alive after hearing these songs ..Long Live Shreya

  • @mageswariramasundram
    @mageswariramasundram 8 місяців тому +5

    எனக்கு பிடித்த பாடல்

  • @LoguMalu
    @LoguMalu 4 місяці тому +5

    Very beautiful voice exsalend

  • @balamuruganp1218
    @balamuruganp1218 2 місяці тому +3

    Very good song 👍🤗

  • @GurusamyRamasamy-l8x
    @GurusamyRamasamy-l8x Рік тому +49

    அருமையான பாடல்கள் தேர்வு

  • @haseenabegum9142
    @haseenabegum9142 2 місяці тому +2

    Iman music Shreya voice ❤❤❤

  • @santhinipari6719
    @santhinipari6719 7 місяців тому +2

    Very nice songs ❤️ sweet voice. Thanks

  • @sofianip6476
    @sofianip6476 Рік тому +4

    Tamil Padal Varigal
    Songs makes mind cool
    MenuSkip to content
    Home
    ALL Tamil Lyrics
    பாடகர்கள் (Tamil Playback Singers)
    பாடலாசிரியர்கள்
    WhatsApp Status Images
    
    வானே வானே
    பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்விவேகாஹரிஹரன் & ஸ்ரேயா கோஷல்டி. இமான்விஸ்வாசம்
    Vaaney Vaaney Song Lyrics in Tamil
    குழு : மாங்கல்யம் தந்துனானே…
    மம ஜீவன ஹேத்துனா…
    கண்டே பத்னாமி சுபகே தவம்…
    ஜீவா சரதாத் சதம்…
    குழு : ஜும் ஜும்…
    தர ரர தர தர ரரா…
    ஜும் ஜும்…
    -BGM-
    குழு : ஜும் ஜும்…
    தார ரார ரா ரா…
    ஜும் ஜும்…
    -BGM-
    பெண் : வானே….
    வானே… வானே…
    நான் உன்…
    மேகம் தானே…
    குழு : ஜும் ஜும்… தும் தும்…
    ஜும் ஜும்… தும் தும்…
    பெண் : வானே….
    வானே வானே…
    நான் உன்…
    மேகம் தானே…
    பெண் : என் அருகிலே…
    கண் அருகிலே…
    நீ வேண்டுமே…
    குழு : தும் தும் தும்… தும் தும் தும்…
    பெண் : மண் அடியிலும்…
    உன் அருகிலே…
    நான் வேண்டுமே…
    குழு : தும் தும் தும்… தும் தும் தும்…
    பெண் : சொல்ல முடியாத காதலும்…
    சொல்லில் அடங்காத நேசமும்…
    குழு : தும் தும்…
    பெண் : என்ன முடியாத ஆசையும்…
    உன்னிடத்தில் தோன்றுதே…
    ஆண் : நீதானே… பொஞ்சாதி…
    நானே உன்… சரிபாதி…
    நீதானே… பொஞ்சாதி…
    நானே உன்… சரிபாதி…
    பெண் : வானே….
    வானே… வானே…
    நான் உன்…
    மேகம் தானே…
    குழு : தும் தும் தும்… தும் தும் தும்…
    தும் தும் தும்… தும் தும் தும்…
    தும் தும் தும்… தும் தும் தும்…
    தும் தும் தும்… தும் தும் தும்…
    தும் தும் தும்… தும் தும் தும்…
    -BGM-
    பெண் : ஆஅ… ஆஅ…
    -BGM-
    ஆண் : இனியவளே…
    உனது இரு விழி முன்
    பழரச குவளையில்
    விழுந்த எறும்பின் நிலை…
    எனது நிலை…
    விலக விருப்பம் இல்லையே… பூவே…
    பெண் : அதிசயனே…
    பிறந்து பல வருடம்
    அறிந்தவை மறந்தது
    எனது நினைவில் இன்று
    உனது முகம்…
    தவிர எதுவும் இல்லையே… அன்பே…
    ஆண் : வேறாரும் வாழாத…
    பெரு வாழ்விது…
    நினைத்தாலே மனம் எங்கும்…
    மழை தூவுது…
    பெண் : மழலையின் வாசம் போதுமே…
    தரையினில் வானம் மோதுமே…
    ஒரு கணமே… உன்னை பிரிந்தால்…
    உயிர் மலர் காற்று போகுமே…
    ஆண் : நீதானே… பொஞ்சாதி…
    நானே உன்… சரிபாதி…
    பெண் : வானே….
    வானே… வானே…
    நான் உன்…
    மேகம் தானே…
    ஆண் : என் அருகிலே…
    கண் அருகிலே…
    நீ வேண்டுமே…
    பெண் : மண் அடியிலும்…
    உன் அருகிலே…
    நான் வேண்டுமே…
    ஆண் : சொல்ல முடியாத காதலும்…
    சொல்லில் அடங்காத நேசமும்…
    பெண் : என்ன முடியாத ஆசையும்…
    உன்னிடத்தில் தோன்றுதே…
    ஆண் : நீதானே… பொஞ்சாதி…
    நானே உன்… சரிபாதி…
    நீதானே…
    குழு : நீதானே…
    ஆண் : பொஞ்சாதி…
    குழு : பொஞ்சாதி…
    ஆண் : நானே உன்…
    குழு : நானே உன்…
    ஆண் : சரிபாதி…
    குழு : சரிபாதி…
    பெண் : வானே…..
    Notes : Vaaney Vaaney Song Lyrics in Tamil. This Song from Viswasam (2019). Song Lyrics penned by Viveka. வானே வானே பாடல் வரிகள்.
    Share this:
    வானே வானே

    கார்பன்
    தாலாட்டும் காற்றே வா

    பூவெல்லாம் உன் வாசம்
    ஓ அழகே ஓ அழகே

    மாறா
    This entry was posted in விஸ்வாசம் and tagged Ajith Hits, டி. இமான், விவேகா, ஸ்ரேயா கோஷல், ஹரிஹரன் on 2020 by பாடல் பித்தன்.
    Post navigation
    ← கண்ணான கண்ணே அழகிய சிறுக்கி →
    Privacy Policy
    Exit mobile version
    Subscribe to notifications
    %%footer%%

  • @ValanstaValansta
    @ValanstaValansta 4 місяці тому +4

    My favorite singer Shreya ghosal

  • @LakshmiM-wg3gi
    @LakshmiM-wg3gi 4 місяці тому +4

    Sooper song💖💝💗💘👌🥰👏👍👯🤝

  • @navaneethan4319
    @navaneethan4319 10 місяців тому +2

    Thx a lot

  • @PriyaY-u7f
    @PriyaY-u7f 4 місяці тому +4

    My favourite song all songs

  • @thiyas8814
    @thiyas8814 Рік тому +6

    Super songs 🎵 👌

  • @sangeethav263
    @sangeethav263 9 місяців тому +2

    Dreams song ❤ nice voice

  • @Sanjukaniart
    @Sanjukaniart 5 місяців тому +4

    Very nice voice madam❤

  • @udhayaudhaya9896
    @udhayaudhaya9896 10 місяців тому +2

    My heart ❤️ singer Shreya ghosal❤love u❤

  • @S.BOOPATHI358
    @S.BOOPATHI358 3 місяці тому +2

    I love you so much songs❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @bhuvaneswarip-o3n
    @bhuvaneswarip-o3n Рік тому +10

    Gods gift ur voice very sweet

  • @MuruganandamA-q1p
    @MuruganandamA-q1p Місяць тому +1

    99 years Vallga Shreya Ghoshal

  • @s.krishnaveni932
    @s.krishnaveni932 Рік тому +17

    What a mesmerizing voice Shreya ❤️💐💖u got an excellent gift from God, Long live dear 👍💐💖🎉

  • @jothiparam
    @jothiparam 10 місяців тому +2

    There is something in her voice.. that is making her different from many singers...

  • @k.g.deeksha4939
    @k.g.deeksha4939 Місяць тому +2

    super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊

  • @sureshkumar-th4rt
    @sureshkumar-th4rt Рік тому

    Unnevittu njan illa super.... Song

  • @PriyaPriya-vb2ij
    @PriyaPriya-vb2ij Рік тому +4

    ❤❤❤❤❤❤ அருமை அருமை ❤❤❤❤❤

    • @VeluVelu-w6w
      @VeluVelu-w6w 2 місяці тому

      ❤❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @padmapriyabalasubramanian4009
    @padmapriyabalasubramanian4009 21 день тому

    ❤ mesmerizing songs I really love her songs

  • @MOHANAPRIYA-xd2kz
    @MOHANAPRIYA-xd2kz Рік тому +4

    Semma vera level
    Chance less❤

  • @MuruganandamA-q1p
    @MuruganandamA-q1p Місяць тому +1

    God bless you 99years vallga

  • @valliarun7656
    @valliarun7656 Рік тому +4

    Semma voice mam

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 Рік тому +9

    Lovely voice 🇱🇰🇱🇰👍 jaffna tamil from Australia 💖💖

  • @asfarook243168
    @asfarook243168 4 місяці тому +2

    sathya super voice

  • @ravisundar9447
    @ravisundar9447 Рік тому +4

    Very nice

  • @mohanbanu-y5b
    @mohanbanu-y5b Рік тому +4

    V good
    😮

  • @kumarchitra-gi3zp
    @kumarchitra-gi3zp Місяць тому +6

    Mannadilum unarugil

  • @ManikandanA-gh5oj
    @ManikandanA-gh5oj Місяць тому +1

    Super good madam hi ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @jintyshiby3731
    @jintyshiby3731 8 місяців тому +6

    I love you sooooo much sreya❤❤

  • @shulthanbeevi6090
    @shulthanbeevi6090 Рік тому +4

    Very nice song

  • @SelviJose-t4v
    @SelviJose-t4v 2 місяці тому

    Thanimaiel ketgumpothu oru vitha good feelings i had ❤❤❤❤

  • @yogesnagis5427
    @yogesnagis5427 Рік тому +6

    Beautiful songs lovely voice too

  • @sreenivasan4245
    @sreenivasan4245 9 місяців тому +2

    I like shreya voice

  • @Mohammed-y1b1u
    @Mohammed-y1b1u Місяць тому

    Nice songs 💙💗

  • @SanthoshSanthosh-r4c
    @SanthoshSanthosh-r4c Рік тому +7

    Super sama 👍👍👍 you have very nice

  • @simonpeters7211
    @simonpeters7211 11 місяців тому +2

    Super songs🎉🎉🎉🎉🎉❤

  • @sasidharansasidharan1469
    @sasidharansasidharan1469 4 місяці тому +2

    Super super 👌👌❤❤❤

  • @sachin0970
    @sachin0970 6 місяців тому +2

    Super song ❤

  • @SIBIRAJ-tl7cn
    @SIBIRAJ-tl7cn Рік тому +6

    Sema

  • @PoojaAgencies-ly4sy
    @PoojaAgencies-ly4sy 9 місяців тому +3

    Oru devathai voice

  • @RamaLingam-ot1pg
    @RamaLingam-ot1pg Рік тому +6

    Exlent❤

  • @sridharandharan518
    @sridharandharan518 Рік тому +4

    Super ❤❤❤❤song❤❤❤👍👍👍😉

  • @Thiygarasavanaja
    @Thiygarasavanaja 23 дні тому +1

    Okvanaja ❤❤❤🎉

  • @rameshj9801
    @rameshj9801 4 місяці тому +2

    Sweet voice

  • @girishchandran1607
    @girishchandran1607 Рік тому +6

    Nice

  • @Crazyfactszih
    @Crazyfactszih Рік тому +4

    Superb

  • @SrinivasJayaram09
    @SrinivasJayaram09 Рік тому

    Replacing janaki maa voice , sheraya gos ma'am felling so lovely ❤

  • @Karpagam-xo4yx
    @Karpagam-xo4yx 6 місяців тому +2

    one of my favourite singer 🥰🥰💯💯👌👌

  • @svignesh9946
    @svignesh9946 7 місяців тому +2

    Verry nice song ❤❤❤

  • @kalaiselvi.krevathi.t5382
    @kalaiselvi.krevathi.t5382 Рік тому +6

    nice song

  • @pasupathyv4712
    @pasupathyv4712 Рік тому +9

    Super voice gueen

  • @shulthanbeevi6090
    @shulthanbeevi6090 Рік тому +4

    Sema❤️❤️❤️❤️❤️

  • @mohamedfazilmohamedfazil5237
    @mohamedfazilmohamedfazil5237 5 місяців тому +2

    Super super super ❤❤❤❤