இதேபோல் எல்லா இடங்களிலும் செய்யாத அ தி மு க அரசாங்கம் பொய்யான அரசாங்கமா?மெய்யான அரசாங்கமா? (ஐயா இதை அரசாங்கம் தன் இஷ்டப்படி செய்யவில்லை.நீதிமன்ற கண்டிப்பான கட்டளையினால் செய்கிறது! )
மதத்தை உருவாக்குவதும், மக்களை ஏமாற்றி வாழ்க்கை நடத்துபவர்கள் அனைத்து பிரிவு மதத் தலைவர்கள் மற்றும் சாமியார்களே.சாதிகள் வேண்டாம், அரசு பள்ளிகளில் படித்தவர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும் என்ற ஒரே ஒரு சட்டத்தை மட்டும் போடுங்கள் அனைத்து கல்வி நிறுவனங்கள் தானாகவே மறைந்து விடும்.
அந்த தனிநபருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.... பத்து வருஷத்துக்கு முன்னாடி ஒன்றுமே இல்லாது இருந்த வா அவனுக்கு இப்போ பல கோடி சொத்து எப்படி வந்தது அந்த சொத்துக்கள்... அண்ணன் தம்பி இருவரும் கோயில் சொத்துக்களை சரி சமமாக பிரித்துக் கொண்டனர்.... இதுதான் உண்மை....
ஆத்தா பேரை சொல்லி அவன் ஆயுள் காலம் முழுவதும் நல்லா ஜல்ச பண்ணாரு பங்காரு பங்காரு அடிகளார் மேல தவறில்லை. அது தனி திறமை. பெண் கள் இருக்கா லு ங்கள் பாரு இவள ங்க லால் தான் இது போன்ற சாமியார்கள் உருவாகின்றன
@@indirasekar5760காஞ்சியில் அது சிறிய இடத்தில் இருக்கிறது. பக்கத்தில் மசூதி இருக்கிறது. அவர்கள் ஆக்கிரமிப்பு அடாவடி வசூல் என்று பங்காரு மற்றும் குடும்பம் போல் செய்ய வில்லை. ஆசிரமம் மருத்துவமனை வாங்க போய் அதில் போட்டிக்கு சசிகலா & கம்பனி போட்டிக்கு வர அவர்களுக்கு பிரச்சினை கொடுத்தார்கள். இன்று வரை எதுவும் நிரூபிக்க படவில்லை.
அரசியல் கட்சிகள் மட்டும் இதை நினைத்தால் தள்ளி போட்டு கொண்டு செல்லலாம். ஆனால் நீதிமன்றங்களுக்கு தான் பாராட்டை தெரிவிக்க வேண்டும். நீதிபதிகளின் அதிரடி உத்தரவுக்கு பாராட்டு வளமான தாய் திரு நாட்டை உருவாக்க நீதிமன்றங்களும் தொடர்ந்து பாடுபட வேண்டும் நன்றி.
தமிழ் நாட்டில் ஒவ்வவொரு கிராமத்தில் இருந்து... மூட பழகத்தில் மூழ்கிப்போன..ஏழை எளிய மக்கள் அனைவரும் பங்காரு மற்றும் அவர் மனைவிக்கு நிறைய பணம் அனுப்பிவைக்கின்றனர்...அதில் என் கிராமமும் ஒன்று...
Congratulations The Justice ♎ & The team work. And also the welcome message. Not even an inches should be removed. I bow my head to the District Collector and the King of justice. Thank you Sir 🙏❣️
இந்த செயல் பாராட்டப்பட வேண்டியதுதான். ஆனால் சிறுபான்மை மதத்தினர் ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஆக்கிரமிப்புகளை கைவைக்கமாட்டார்கள். அப்பொது மட்டும் நவதுவாரத்தையும் மூடிக் கொள்வார்கள். நீதி எல்லாருக்கும் பொதுவானது.
என்றைக்கு அம்மனை விட்டு விட்டு அடிகளாரை அம்மா என்று போற்ற ஆரம்பித்தார்கள் அன்றில் இருந்து ஆரம்பம். அருள் வாக்கு 20000/- ஆனால் இன்றைக்கு மௌன விரதம் என்று சொல்லி விரட்டி விடுவதாக செய்தி.
பைத்தியக்கார மக்கள்... தங்களின் தாய் , தந்தைக்கு செய்ய வேண்டிய கடமையை செய்தாலே போதும். அம்மாவின் ஆசீர்வாதம் எப்போதும் கிடைக்கும். ஒழுக்கமாக மற்றும் நேர்மையாக வாழ்ந்தாலே போதும் ஆதிபராசக்தியின் ஆசீர்வாதம் கிடைக்கும்.
உப்பு தின்னவன் தண்ணீர் குடிப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான். பெரியவர்கள் செல்வார்கள். இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய தீர்வு காணப்படும் என்று எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும். ஓம் நமசிவாய 🙏🏾🕉
@@bharaths113 all are silent because of the money that's coming from it. Also political parties have vested interest in such matters, and its common across the country
தமிழகம் முழுவதும் இன்னும் ஏராளமான ஆக்கிரமிப்பு இருக்கு இன்னும் 4 ஆண்டு ஆட்சி இருக்கு எல்லைத்தையும் இடித்து சீர் செய்யணும் வழக்கு தொடர்ந்த நண்பருக்கும் அகற்ற ஆணையிட்ட நீதியரசருக்கும் 🙏💐
@@lashmananj9868 we can until cow come...nothing will happen..hindu temple easy target...and plenty of money. The temple that dont generate MONEY will be bulldozed....as simple as that. No money no hindu temple.
அனைத்து ஆக்கிரமிப்பையும் அகற்ற வேண்டும்.. ஒரு சார்பாக இருக்க கூடாது... என்றைக்கு அம்மனை விட்டு விட்டு அடிகளாரை அம்மா என்று போற்ற ஆரம்பித்தார்கள் அன்றில் இருந்து ஆரம்பம். அருள் வாக்கு 20000/- ஆனால் இன்றைக்கு மௌன விரதம் என்று சொல்லி விரட்டி விடுவதாக செய்தி....,
ஆக்கிரமிப்பு செய்யும்போதே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது ஏன் ? பல வருடங்கள் நீதிமன்றத்தில் போராடித்தான் நடவடிக்கை வேண்டுமா ? அனுமதித்தவர்கள் சும்மாவா அனுமதித்திருப்பார்கள் ?
Entha chruch um puram poku la katta mudiyathu Oru chruch katta num na collector permission vanum Sattam thariyama pasa kudathu Appadi entha chruch kattai eruka ga sollu ga
@@baskara6284 post Pannu ga pa , entha chruch um puram poku or govt land la katta mudiyathu , go and cheak the govt rule , if you have own land also you need permission from collector
சமூக ஆர்வலர் அவர்கள் இந்த வழக்கில் கடந்துவந்த பாதை இடையூருகள் இன்னல்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் விவரமாக ஒரு வீடியோ போட்டால் எல்லா மக்களும் பயனடைவார்கள்.
மக்கள் பணத்தில் மகளுக்கு எப்படியெல்லாம் ஆடம்பரமாக கல்யாணம் பண்ணினார்கள் எவ்வளவு பணம் எவ்வளவு சாப்பாடு வேஸ்ட் ஆக போனது தெரியுமா எப்படி; ஒரு சாதாரண மனிதருக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு பணம்
எங்கு ஆக்கிரமிப்புகள் உள்ளதோ அனைத்தும்அகற்றப்பட்டு அந்த இட ங்களில்நீர்நிலைகள் உருவாக்க வேண்டும் ஆக்கிரமிப்பு இடங்களுக்கு்மின் இணைப்பு பட்டா குடி நீர் வசதி எந்த அதிகாரிகளால் செய்யப்பட்டதோ அவர்களை கண்டறிந்து எவ்வளவு காலம் அகிஇருந்தாலும் அவர்களுக்கு சரியான தண்டனை வழங்க வேண்டும்
சரியாகத்தான் நடக்கின்றது முற்றிலும் உண்மைதான் அப்படியே மதுரை உயர்நீதிமன்றம் கிளை விழுப்புரம் பஸ் நிலையம் சென்னையில் உள்ள வள்ளுவர்கோட்டம் இன்னும் ஏரிகளில் உள்ள மின்சாரவாரிய அலுவலகம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள காலேஜ்க்கள் சர்ச்சுக்கல் இவையெல்லாம் அகற்றுவாரா விடியல் அரசின் மா( மா )ன்னர்
வழக்கு போட்டவரை எப்படி இவ்வளவு நாள் உயிரோடு விட்டு வெச்சாங்கனு தான் ஆச்சரியமா இருக்கு அவங்கள எதிர்த்து கேள்வி கேட்பவர்களை எல்லாம் லாரி ஏத்தி தீர்த்து கட்டிடுவாங்க
@@nandriiraiva2984 நான் அறிந்தவரை இயேசு ஒரு போதும் தன்னை கடவுள் என்று சொல்லவில்லை. அவர் இறந்த உடன் மக்கள் அவரை கடவுளாக பார்க்கின்றனர். இது எனது கருத்து, இதனால் எந்த கிறித்தவ நண்பர்களுக்கு மனம் புண் பட்டால். என்னை மண்ணிக்கவும்...
மண்டபம் கட்ட ஆன செலவு மக்கள்,மக்கள்,மக்கள் பணம்!!! இடிப்பதை விட அரசே அதை எடுத்து எளிய மக்களின் உபயோகத்திற்கு பயன்படும் வகையில், அரசு நீதித்துறையுடன் யோசித்து முடிவெடுக்கலாமே!!!!!
சபாஷ் ராஜா அவர்களே உங்கள் நேர்மையை பாராட்டுகின்றேன் நீதி மன்ற தீர்ப்பு பாராட்டுகிறேன் அனைத்து இடங்களிலும் உள்ள அரசு பொதுத்சொத்துகலை பறிமுதல் செய்யவேண்டும் .
இது போல் கோயில்களில் பக்தர்கள் வழங்கும் பொன் பொருள் யாருக்கு போகிறது என்று யோசனை செய்து பாருங்கள்.இப்படி கோயில்களில் தானம் செய்யும் பொன் பொருள் இவற்றை தயவு செய்து இல்லாத மற்றும் இயலாத உயிரினங்களுக்கு உதவுங்கள்.உயிரினங்களுக்கு உதவி செய்தால் அவர்கள் கடவுளுக்கு சமம் என்பதை மறவாதீர் கள் 🙏.
அதிர்ச்சியில் உறைந்த பக்தர்களா? ஏன் கதை விடறீங்க.. இங்க யாரும் எதுக்கும் உறையில.. தப்பு செஞ்சதுக்கு அனுபவிக்கிறாங்க ஒரு குடும்பம் பக்தியின் பெயரால் ஊரையே ஏமாத்திட்டு இருந்தாங்க. இல்லையா.
மேல் மருவத்தூர் இரயில் நிலையம் வாயில் அருகே உள்ள நீர் நிலைகளில் கட்டிட கழிவுகளை நிறப்பி வாகணநிருத்தமாக்கி வசூல் வேட்டை நடத்தி வருகிறார்கள் என்பதையும் ஆட்சியரின் கவனத்தில் கொண்டு வருகின்றோம்.
ஆமேன் நம் மதத்தில் கூட மதபோதகர் தொட்ட உடனே கேன்சர்கட்டி சரியாகுது கண் தெரியாதவர்களுக்கு ஒரு நொடியில் கண் பார்வை வருது நடக்கமுடியாமல் வீல் சேரில் வருகின்றவர்கள் ஒரு நொடியில் எழுந்து நடக்கின்றனர் ஒரு சீடியில் உள்ள பவர் அப்படியே ஊடுருவிசென்று சிறுநீரகக்கல்லை கறைக்கின்றது 26 லட்சம் கடனில் உள்ளவர் அக்கவுண்டில் ஏசு பணம் போடுவது இதுபோன்ற பித்தலாட்டம் செய்வதும் மூடநம்பிக்கைதானே இதை ஏன் நாம் திருத்தவில்லை நம்புகின்றோமே அல்லோலுயா ஆமேன்
இதே போல் எல்லாம் இடத்திலும் தொடரந்து செய்தால் உண்மையான அரசாங்கம்.
case potathu thani nabar sir...
இதேபோல் எல்லா இடங்களிலும் செய்யாத அ தி மு க அரசாங்கம் பொய்யான அரசாங்கமா?மெய்யான அரசாங்கமா? (ஐயா இதை அரசாங்கம் தன் இஷ்டப்படி செய்யவில்லை.நீதிமன்ற கண்டிப்பான கட்டளையினால் செய்கிறது! )
எல்லா மதகோயில்களின் ஆக்கிரமிப்பை யும் அகற்று பார்க்க லாம்.நடுரோட்டில் மசூதி
ஆக்கிரமிப்பை அகற்றுவது தானே முறை... எதற்காக இவ்வளவு காலம் தாமதப்படுத்தியது கோவில் நிர்வாகம். வழக்கு தொடர்ந்த அந்த நபருக்கு பாராட்டுக்கள்💐
00oo9pioiipiiiipp0kpkppkppppkkkkkkpokpkkkkkiokppppkpikpkkkkopkpk0okppkokoipppkopkpok9kkkkppqkl.lpk.llllllpl
ஆதிபராசக்தியே நினைத்தாலும்,அடிகளாரை அசைக்கமுடியாது.கொஞ்ச நாளில் எல்லோரும் மறந்துவிடுவார்கள்.அப்புறம் மறுபடியும் ஜல்சாதான்.
Yo yo entha pathar illaa nee tha ipdi pesura vidu da atha idikkatum evlo nal ipdi yemathhuva ipo mattuna illa poli samiyar
பொய்யான அறிக்கையினை நீதிமன்றத்திற்கு அளித்த கலெக்டர் மீது என்ன நடவடிக்கை. சஸ்பெண்ட் செய்யவேண்டும் அல்லவா
மதத்தை உருவாக்குவதும், மக்களை ஏமாற்றி வாழ்க்கை நடத்துபவர்கள் அனைத்து பிரிவு மதத் தலைவர்கள் மற்றும் சாமியார்களே.சாதிகள் வேண்டாம், அரசு பள்ளிகளில் படித்தவர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும் என்ற ஒரே ஒரு சட்டத்தை மட்டும் போடுங்கள் அனைத்து கல்வி நிறுவனங்கள் தானாகவே மறைந்து விடும்.
அந்த தனிநபருக்கு என் மனமார்ந்த நன்றிகள்....
பத்து வருஷத்துக்கு முன்னாடி ஒன்றுமே இல்லாது இருந்த வா அவனுக்கு இப்போ பல கோடி சொத்து எப்படி வந்தது அந்த சொத்துக்கள்...
அண்ணன் தம்பி இருவரும் கோயில் சொத்துக்களை சரி சமமாக பிரித்துக் கொண்டனர்....
இதுதான் உண்மை....
Padmashri award should be given to sonsof greatBangaru babu
அப்படியே.திருட்டு.ரயில்.ஏறி.வந்தவங்களுக்கு.எப்படி.இவ்வளவு,சொத்து.வந்ததுன்னு.கேளுங்கள்
தனிநபர் சுயரூபம் அந்த ஊர் மக்களுக்கு மட்டுமே தெரியும்.எவ்வளவோ ஏமாற்றி பிடுங்கிக் கொண்டு ஊரையும் மக்களையும் ஏமாற்றுகிறான்.
அவருக்கு சொத்து எப்படி வந்தது என்று நீ ஆராயவேண்டாம்.உனது
சொத்தை எடுத்துக் கொண்டு ஏமாற்றி விட்டார்களா?
@@parvathyn4804 paithiyame. Unagu onnum. Puriyalaiya muttal
சந்தோஷமான செய்தி
கடவுள் இல்லை என்று சொல்பவனை கூட நம்பலாம். ஆனா நான் தான் கடவுள்னு சொல்றவனை விடக்கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம்
சரியான வார்த்தை
மிகச் சரியாக சொன்னீங்க நண்பரே.
Correct
சரியாக சரியாக சரியாக சொன்னீங்க 😊🙌😊🙌😊🙌
ஆத்தா பேரை சொல்லி
அவன் ஆயுள் காலம் முழுவதும் நல்லா ஜல்ச
பண்ணாரு பங்காரு
பங்காரு அடிகளார் மேல
தவறில்லை. அது தனி
திறமை. பெண் கள்
இருக்கா லு ங்கள் பாரு
இவள ங்க லால் தான்
இது போன்ற சாமியார்கள் உருவாகின்றன
அம்பாள் பெயரைசொல்லி
ஏமாற்றி பிழைக்கும் கூட்டத்திற்கு நல்ல பாடம்....
அம்பாளுக்கே அடுக்காது.....
ஓம் சக்தி.....🙏
Kanji madamlam...? Ada ponga .....
சரியாக சொன்னீங்க சரியாக சொன்னீங்க சரியாக சொன்னீங்க 😊🙌😊🙌😊🙌
Will the fraud Dravidian model government take action against the culprits who are occuping hindu temple property's
கடவுள் பெயரைச் சொல்லி ஏமாற்றும் களவாணி கூட்டத்தின் மேல் இதே போன்ற நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
@@indirasekar5760காஞ்சியில் அது சிறிய இடத்தில் இருக்கிறது. பக்கத்தில் மசூதி இருக்கிறது. அவர்கள் ஆக்கிரமிப்பு அடாவடி வசூல் என்று பங்காரு மற்றும் குடும்பம் போல் செய்ய வில்லை. ஆசிரமம் மருத்துவமனை வாங்க போய் அதில் போட்டிக்கு சசிகலா & கம்பனி போட்டிக்கு வர அவர்களுக்கு பிரச்சினை கொடுத்தார்கள். இன்று வரை எதுவும் நிரூபிக்க படவில்லை.
ராஜா என்ற சகோதரனுக்கும் high court க்கும் salute
இது ஒரு சரியான நடவடிக்கை.👍👍👍
Many flatform ideals errected no plan approved
ஆதி பராசக்தி பெயரால் சட்ட விதிகளை மீறி செயல் பட்டால் அவளே அதை அழித்து விடுவாள். ஓம் சக்தி.
M G R அனுமதித்த இடம் என்பதாலும் இந்து எதிர்ப்பு என்பதாலும் திமுக வக்கிரம்.
@@s.selvarajan8 M G R enna periya baada? Government land'a Avan enna kodukaradhu?
@@s.selvarajan8 MGR ?
@@s.selvarajan8 MGR died 33 yrs ago. So it is not Correct,
Mandapadhukkum aadhavukkum enna sampandham
அனைத்து ஆக்கிரமிப்பையும் அகற்ற வேண்டும்.. ஒரு சார்பாக இருக்க கூடாது...
இந்து கோவில்களை மட்டும்தான் சட்டத்திற்கு கட்டுப்பட்டு ஆக்கிரமிப்புகளை இடித்து தள்ளுவோம்.
@@பிஎஸ்எஸ்எஸ்கே அதுவும் கொத்தடிமை சட்டத்தை ஏற்கவில்லையென்றால்....🤣🤣🤣🤣
ஆம்
Super complite verification govtment place
அரசியல் கட்சிகள் மட்டும் இதை நினைத்தால் தள்ளி போட்டு கொண்டு செல்லலாம். ஆனால் நீதிமன்றங்களுக்கு தான் பாராட்டை தெரிவிக்க வேண்டும். நீதிபதிகளின் அதிரடி உத்தரவுக்கு பாராட்டு வளமான தாய் திரு நாட்டை உருவாக்க நீதிமன்றங்களும் தொடர்ந்து பாடுபட வேண்டும் நன்றி.
தமிழ் நாட்டில் ஒவ்வவொரு கிராமத்தில் இருந்து... மூட பழகத்தில் மூழ்கிப்போன..ஏழை எளிய மக்கள் அனைவரும் பங்காரு மற்றும் அவர் மனைவிக்கு நிறைய பணம் அனுப்பிவைக்கின்றனர்...அதில் என் கிராமமும் ஒன்று...
Congratulations The Justice ♎ & The team work. And also the welcome message. Not even an inches should be removed. I bow my head to the District Collector and the King of justice. Thank you Sir 🙏❣️
Super sir..அந்த நபருக்கு வாழ்த்துக்கள் சார்.
இந்த செயல் பாராட்டப்பட வேண்டியதுதான். ஆனால் சிறுபான்மை மதத்தினர் ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஆக்கிரமிப்புகளை கைவைக்கமாட்டார்கள். அப்பொது மட்டும் நவதுவாரத்தையும் மூடிக் கொள்வார்கள். நீதி எல்லாருக்கும் பொதுவானது.
என்றைக்கு அம்மனை விட்டு விட்டு அடிகளாரை அம்மா என்று போற்ற ஆரம்பித்தார்கள் அன்றில் இருந்து ஆரம்பம். அருள் வாக்கு 20000/- ஆனால் இன்றைக்கு மௌன விரதம் என்று சொல்லி விரட்டி விடுவதாக செய்தி.
முடாள்கள்இருந்தால்இப்படித்தான்
பைத்தியக்கார மக்கள்... தங்களின் தாய் , தந்தைக்கு செய்ய வேண்டிய கடமையை செய்தாலே போதும். அம்மாவின் ஆசீர்வாதம் எப்போதும் கிடைக்கும். ஒழுக்கமாக மற்றும் நேர்மையாக வாழ்ந்தாலே போதும் ஆதிபராசக்தியின் ஆசீர்வாதம் கிடைக்கும்.
கோவில்.பெயரை.சொல்லி..மனிதன்..சொத்துசேர்த்தால்.தவறுதான்.ஆக்கிரமிப்பை.அகற்றுவதுசரியே..தீர்ப்புகுடுத்த.நீதிமன்றத்துக்கு.நன்றிகள்.
பொதுநலவழக்கு.தந்த.ராஜா.வாழ்க.
ஐயோ அதிர்ச்சி லா இல்லை மிகவும் சந்தோசம் funny பாய்
உப்பு தின்னவன் தண்ணீர் குடிப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான். பெரியவர்கள் செல்வார்கள். இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய தீர்வு காணப்படும் என்று எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும். ஓம் நமசிவாய 🙏🏾🕉
Why the government is not taking action against the culprits who are occuping hindu temple property's
@@bharaths113 all are silent because of the money that's coming from it. Also political parties have vested interest in such matters, and its common across the country
சமூக ஆர்வலர் ராஜா வுக்கு வாழ்த்துக்கள், மேலும் அவருக்கு பாதுகாப்பு அவசியம்
சவுக்கு சங்கர்... அவர்களின் முயற்சியால் கிடைத்த வெற்றி..!! வாழ்த்துக்கள்..!!
சாமி பேரை சொல்லி கொள்ளை அடிக்கும் அம்மா மற்றும் அவரை சார்ந்த வர்களை விசாரித்து தண்டனை தர வேண்டும் .
தமிழகம் முழுவதும் இன்னும் ஏராளமான ஆக்கிரமிப்பு இருக்கு இன்னும் 4 ஆண்டு ஆட்சி இருக்கு எல்லைத்தையும் இடித்து சீர் செய்யணும் வழக்கு தொடர்ந்த நண்பருக்கும் அகற்ற ஆணையிட்ட நீதியரசருக்கும் 🙏💐
சென்னையில் ஏரியை 40 ஏக்கர் ஆக்கிரமித்து சர்ச்சு கட்டி இருக்காங்க இதை இடிக்க தைரியம் உண்டா சுடலையின் ஆட்சிக்கு
ithukum goverment kum sambantham mae illa ithu thani nabarr seitha sathanai...
இந்து.கோவில்.மட்டுமா.ஆக்கிறமிப்புல்ல.இருக்கு.சர்ச்,மசூதி.காலேஜ்.இருக்கு.அதையும்,சேர்த்து.இடித்தால்.உண்மையான.அரசு
@@lashmananj9868 we can until cow come...nothing will happen..hindu temple easy target...and plenty of money. The temple that dont generate MONEY will be bulldozed....as simple as that. No money no hindu temple.
@@lashmananj9868 if you have proof file case in Chennai high court
வழக்குகள் போட்டவருக்கு வாழ்த்துக்கள்
கடவுள் நேர்மையானவர்கள் மட்டுமே பிடிக்கும்
பக்தர்களை மதிப்பதில்லை அம்மா எல்லாவற்றையும் பார்த்து கொண்டு இருக்கிறார்🙏🙏🙏
சரியாக சொன்னீங்க 😊🙌
மேல்மருவத்தூர் பகுதியில் அடிகளார் தவிர யாரும் நிலம் வாங்க முடியாது.
வாங்க முயற்சி செய்தால் அடிஉதை மட்டுமே வாங்கமுடியும்.
எல்லாவற்றையும் அம்பாள் பார்த்து கொண்டு இருக்கிறாள்
அதனால்தான் பெயரிலேயே அடிகளார் என்று இருக்கிறதா!!!!
Appadiya
அனைத்து ஆக்கிரமிப்பையும் அகற்ற வேண்டும்.. ஒரு சார்பாக இருக்க கூடாது...
என்றைக்கு அம்மனை விட்டு விட்டு அடிகளாரை அம்மா என்று போற்ற ஆரம்பித்தார்கள் அன்றில் இருந்து ஆரம்பம். அருள் வாக்கு 20000/- ஆனால் இன்றைக்கு மௌன விரதம் என்று சொல்லி விரட்டி விடுவதாக செய்தி....,
அரசால் சர்ச் மசுதிகளை
இடிக்க முடியாது
Arumai congrats to great job
ஆக்கிரமிப்பு செய்யும்போதே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது ஏன் ? பல வருடங்கள் நீதிமன்றத்தில் போராடித்தான் நடவடிக்கை வேண்டுமா ? அனுமதித்தவர்கள் சும்மாவா அனுமதித்திருப்பார்கள் ?
பணம் வாங்கிக் கொண்டு அனுமதி தந்த அதிகாரிகளை கண்டு பிடித்து தண்டனை வழங்க வேண்டும் .
ஆக்கிரமிப்பு நடக்கும்போது அரசு அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்.
நல்ல காரியம் அனைத்து ஆக்கிரமிப்பு அரசு நிலங்கள் மீட்கப்பட்டு மக்கள் நலம் சார்ந்த திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும்.
சட்டத்தை மீறியிருந்தால் church ஐயும் அகற்றுங்கள்.இதற்கு முன்பு church கள் பல அகற்றப்பட்டுள்ளன இயேசு மகிழ்வார்.
You can file case in court
Entha chruch um puram poku la katta mudiyathu
Oru chruch katta num na collector permission vanum
Sattam thariyama pasa kudathu
Appadi entha chruch kattai eruka ga sollu ga
Ivan oru sangi
@@mewedward niraya aathrangal thramudiyum
@@baskara6284 post Pannu ga pa , entha chruch um puram poku or govt land la katta mudiyathu , go and cheak the govt rule , if you have own land also you need permission from collector
Romba thanks seekirom ellathiyum idinga
சரியானநடவடிக்கை
Bale. இது போன்ற சம்பவங்கள் தான் நீதிமன்றத்தின் மீது துளியாவது நம்பிக்கை வைக்க உதவுகிறது. அந்த மனுதாரர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
ரொம்ப வருடம் முன்பு ஒரு பூ விற்கும் அம்மா கூறினார் இங்கு எல்லாவற்றையும் அக்ரமித்து கொண்டார்கள் அதனால் அவங்கள உள்ளே விடுவதில்லை என்று
🤭
ज8
ஒரு அதிர்ச்சியும் இல்லை டா ரொம்ப சந்தோசம்
நீதிபதியின் தீர்ப்பு நீதியின் பக்கம் உள்ளது
மில் தொழிலாளி...அம்மா பெயரில் மக்களை ஏமாற்றலாம்....ஆனால் சட்டத்தை ஏமாற்ற முடியாது...
சமூக ஆர்வலர் அவர்கள் இந்த வழக்கில் கடந்துவந்த பாதை இடையூருகள் இன்னல்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் விவரமாக ஒரு வீடியோ போட்டால் எல்லா மக்களும் பயனடைவார்கள்.
ராஜா என்பவர் ஒரு நல்ல மனிதர்
சென்னை யில் உள்ள எல்லா ஆக்கிரமிப்பு களையும் அகற்ற நீதி மன்றம் நடவடிக்கை எடுக்கப்படுமா
ஆக்கிரமிப்பு கட்டடங்கள் என்றால் இடிக்க பட வேண்டும்.
மக்கள் பணத்தில் மகளுக்கு எப்படியெல்லாம் ஆடம்பரமாக கல்யாணம் பண்ணினார்கள் எவ்வளவு பணம் எவ்வளவு சாப்பாடு வேஸ்ட் ஆக போனது தெரியுமா எப்படி; ஒரு சாதாரண மனிதருக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு பணம்
சூப்பர் சிங்கர் சுப்பர் அண்ண நன்றி
இடிங்கா நீதி மன்றத்துக்கு நன்றி
எங்கு ஆக்கிரமிப்புகள் உள்ளதோ அனைத்தும்அகற்றப்பட்டு அந்த இட
ங்களில்நீர்நிலைகள் உருவாக்க வேண்டும் ஆக்கிரமிப்பு இடங்களுக்கு்மின் இணைப்பு பட்டா குடி நீர் வசதி எந்த அதிகாரிகளால் செய்யப்பட்டதோ அவர்களை கண்டறிந்து எவ்வளவு காலம் அகிஇருந்தாலும் அவர்களுக்கு சரியான தண்டனை வழங்க வேண்டும்
Super sir
ஆதிபராசக்தி.அம்மனை.தர்சனம்செய்யவருபவர்கள்.அப்படியே.நடந்து.வந்துகானிக்கைசெலுத்திவருகிரார்கள்.ஆனால்.அம்மா.அம்மா.என்றுசொல்லி.ஊரயே.வாங்கிவிட்டார்கள்.இதுதான்தெய்வம்நின்றுகொள்ளும்.என்பது.இதுஏமாத்துசெய்பவர்கள்எல்லார்க்கும்.பொருந்தும்.
அம்மா என்பவரும் அவரை சேர்ந்த
வர்களும் விசாரணைக்கு உரியவர்கள்
வாழ்த்துகள்
ஐயா அப்படியே அந்த ஜக்கியோட ஆசிரமத்தையும் கொஞ்சம் பாருங்க நீதிபதி அவர்களே
அப்படியே.காருன்யாவ.சேர்த்து.பாருங்க.நீதிபதி.அவர்களே
பொது சொத்தை யார் ஆட்டைய போட்டாலும் அனைத்தையும் மீட்கவேண்டும்
Happy to hear this eppovo nadanthu ir7ukanum
சூப்பர் எத்தனைக்காலமா எத்தனை பேரை ஏமாத்தி கட்டினானோ எல்லாம் போச்சி ஏங்காடா பக்தியினு சொல்லி ஏமாத்தினா விடுவாங்கலா நீதிபதிகளுக்கு நன்றி
அச்சரப்பாக்கம் வழக்கில் சர்ச்சை அகற்றும் ஆனணயையும் நிறைவேற்றுங்கள்
Loosu
Yep
yes what happened to that case the same raja put that case too but it is ignored
Yes.why not,if there is a court order
சரியாக சொன்னீங்க 😊🙌
உண்மை. நீதி அனைவருக்கும் சமமே
மக்களை முட்டாளாக்கி பணம் சம்பாதிக்கின்றனர்.
ஆனந்தம்மோ ஆனந்தம்
Good decision
Supper. Well done 👏
சரியா தான் நடக்குது.. அதிர்ச்சி அடைய ஒன்றுமில்லை
சரியாகத்தான் நடக்கின்றது முற்றிலும் உண்மைதான் அப்படியே மதுரை உயர்நீதிமன்றம் கிளை விழுப்புரம் பஸ் நிலையம் சென்னையில் உள்ள வள்ளுவர்கோட்டம் இன்னும் ஏரிகளில் உள்ள மின்சாரவாரிய அலுவலகம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள காலேஜ்க்கள் சர்ச்சுக்கல் இவையெல்லாம் அகற்றுவாரா விடியல் அரசின் மா( மா )ன்னர்
happy to see this news 😃
வழக்கு போட்டவரை எப்படி இவ்வளவு நாள் உயிரோடு விட்டு வெச்சாங்கனு தான் ஆச்சரியமா இருக்கு அவங்கள எதிர்த்து கேள்வி கேட்பவர்களை எல்லாம் லாரி ஏத்தி தீர்த்து கட்டிடுவாங்க
சூப்பர் ரோ சூப்பர்
அதிர்ச்சி இல்லை சந்தோஷம் தான்
அவன் கட்டிய கோவில் கூட ஆக்கிரமிப்பு இடம் தான்...
எப்போதும் ஒரு மனிதன் கடவுள் ஆக முடியாது.
இந்து சமய அறநிலையத்துறை என்ன செய்கிறது.
ஆட்சி மாறலாம் ஆனால் காட்சி மாறாது.
இயேசு கடவுளா மனிதனா ?
@@nandriiraiva2984 நான் அறிந்தவரை இயேசு ஒரு போதும் தன்னை கடவுள் என்று சொல்லவில்லை. அவர் இறந்த உடன் மக்கள் அவரை கடவுளாக பார்க்கின்றனர்.
இது எனது கருத்து, இதனால் எந்த கிறித்தவ நண்பர்களுக்கு மனம் புண் பட்டால். என்னை மண்ணிக்கவும்...
@@boss09tube சரியாக சொன்னீங்க 😊🙌
@@boss09tube நல்லா சோப்பு போட்டார்போல் கமண்ட் போட்டுல்லாய் இறந்தவர் எப்படி கடவுள் ஆவார்
நீ ஆயிசாவை நல்ல படியாக பார்த்து கொள் .
மேல் மருவத்தூரில் மட்டுமல்ல. தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கும் அரசு பார்வை திரும்ப வேண்டும்.
Sathyabama college was built in a government Lake but no action is been taken against them because the government is getting funds from them as bribe
SRM
மண்டபம் கட்ட ஆன செலவு மக்கள்,மக்கள்,மக்கள் பணம்!!!
இடிப்பதை விட அரசே அதை எடுத்து எளிய மக்களின் உபயோகத்திற்கு பயன்படும் வகையில்,
அரசு நீதித்துறையுடன் யோசித்து முடிவெடுக்கலாமே!!!!!
உண்மை
Good work done grate
இதே மாதிரி ஈஷாவுடைய வனப்பகுதிகளை கட்டப்பட்ட கட்டடத்தை இடிக்க பரவாயில்லை
அதிர்ச்சி ஒன்றும் இல்லை
சபாஷ் ராஜா அவர்களே உங்கள் நேர்மையை பாராட்டுகின்றேன் நீதி மன்ற தீர்ப்பு பாராட்டுகிறேன் அனைத்து இடங்களிலும் உள்ள அரசு பொதுத்சொத்துகலை பறிமுதல் செய்யவேண்டும் .
Very good raja sir.keep it up
சாதாரண ஆள் இப்போது கோடி கோடியாக சொத்து எப்படி
நானும் உழைப்பு உழைப்பு என்று ஓயமாள் உழைத்து கோண்டு இருக்கிறேன் ஆனால் ஒன்றும் இல்லை
அந்த வவுறுபுளுத்தியை
கைது செய்து உள்ளே வைத்து பிதுகினால் பல
உண்மைகளை கண்டறியலாம்.
மேல்மருவத்தூரில். பெரும்பாலான இடங்கள் ஆக்கிரப்பு செய்யப்பட்டுள்ளது
இதற்கெல்லாம் குரு , இந்த மனிதன் தான் காரணம்
Good Government. Valka C.M.
Even more colleges and temples could have encroached by the porukki samiyar.Justice will win.Wishes to Raja social bold reformer and honest judges
மிகத் தாமதமாக செய்யப்படுகிறது
வழக்கு. போட்டவருக்கு நன்றி 🙏🙏🗼🗼
இது போல் கோயில்களில் பக்தர்கள் வழங்கும் பொன் பொருள் யாருக்கு போகிறது என்று யோசனை செய்து பாருங்கள்.இப்படி கோயில்களில் தானம் செய்யும் பொன் பொருள் இவற்றை தயவு செய்து இல்லாத மற்றும் இயலாத உயிரினங்களுக்கு உதவுங்கள்.உயிரினங்களுக்கு உதவி செய்தால் அவர்கள் கடவுளுக்கு சமம் என்பதை மறவாதீர் கள் 🙏.
அநீதியா? நீதியா? இறைவனே நீதியை வழங்கட்டும்.
Super super 👍👍👍
சூப்பர்
முதலில் அரசு அதிகாரிகளை உள்ளே வைக்க வேண்டும்
Very good decision!🆗👍💯
Good job👍
Super thank you but do the same for all religion temples thank you
reAl Hero your work is miracle
Super. Encroachment in Chennai City Bus roads should be done immediately. This helps saving time for all types of riders.
அதிர்ச்சியில் உறைந்த
பக்தர்களா? ஏன் கதை விடறீங்க.. இங்க யாரும்
எதுக்கும் உறையில..
தப்பு செஞ்சதுக்கு அனுபவிக்கிறாங்க
ஒரு குடும்பம் பக்தியின் பெயரால் ஊரையே ஏமாத்திட்டு இருந்தாங்க.
இல்லையா.
யாரும்அதிர்சிஅடையவில்லை
இப்படியும்பில்டப்புஆகா
Thanks raja and savukku Shankar
Well done 👍
வழக்கு தொடுத்தவரை ஏன் இவ்வளவு விளக்கம் கொடுக்கின்றனர் சட்டம் தன் கடமையை தானே செய்தது குற்றம் செய்தது கடவுளானாளும் தண்டனை கொடுக்க வேண்டும் ஐயா நன்றி
True
@@ramanathanpl5163 நன்றியுடன் உங்கள் செல்வம்
வழக்குத் தொடர்ந்ததால்தான் கோர்ட் தீர்ப்பு.
இவ்வளவு நாள் பணம் விளையாடியது, இப்பொழுது பவர் விளையாடுகிறது! காலத்தின் கட்டாயம்.
மேல் மருவத்தூர் இரயில் நிலையம் வாயில் அருகே உள்ள நீர் நிலைகளில் கட்டிட கழிவுகளை நிறப்பி வாகணநிருத்தமாக்கி வசூல் வேட்டை நடத்தி வருகிறார்கள் என்பதையும் ஆட்சியரின் கவனத்தில் கொண்டு வருகின்றோம்.
_
மக்கள் மூடப் பழக்கத்தை விட்டு வெளியே வர வேண்டும் அப்பொழுது இப்படிப்பட்ட பூசல்கள் முளைக்காது சட்டம் தன் கடமையை செய்யும்👍👍
ஆமேன் நம் மதத்தில் கூட மதபோதகர் தொட்ட உடனே கேன்சர்கட்டி சரியாகுது கண் தெரியாதவர்களுக்கு ஒரு நொடியில் கண் பார்வை வருது நடக்கமுடியாமல் வீல் சேரில் வருகின்றவர்கள் ஒரு நொடியில் எழுந்து நடக்கின்றனர் ஒரு சீடியில் உள்ள பவர் அப்படியே ஊடுருவிசென்று சிறுநீரகக்கல்லை கறைக்கின்றது 26 லட்சம் கடனில் உள்ளவர் அக்கவுண்டில் ஏசு பணம் போடுவது இதுபோன்ற பித்தலாட்டம் செய்வதும் மூடநம்பிக்கைதானே இதை ஏன் நாம் திருத்தவில்லை நம்புகின்றோமே அல்லோலுயா ஆமேன்
And pray to jesus and allah...right?
மக்கள் பணம்
இவர்தான் கடவுள் என கூறிக்கொள்கிறாரே ஏன் இதை சட்டப்படி செய்யாமல் அநியாயமாக நடக்கிறார்
Super ,,,aduthavan sothuku aasa padal ithuthaan nilamai
அம்மன் பேரை சொல்லி பணம் சொத்து புகழ் சம்பாதிக்குறாங்க, அம்மன் முடிவுகட்டும, எல்லாத்துக்கும்