வீட்டில் எத்தனை பரண்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • வீட்டில் எத்தனை பரண்கள் #Loft தேவை? HONEY BUILDERS
    #நம்மவீடு2021
    தமிழகத்தில் எங்கும் வீடு கட்ட அழைக்கவும்
    HONEY BUILDERS
    Er. M. செந்தில்குமார்
    Office at:
    First floor, Dr. MPM Nivas Complex,
    #21, Salai Road, Woraiyur,
    Trichy - 620 003
    04312769400 , 9940650400
    honeybuilders.in
    targetsenthilkumar@gmail.com
    #HoneyBuilders
    #HoneySenthil
    *****************************
    We can support you in planning your dream house, ie, Floor plan, Structural Drawings, and front Elevation, etc.,. To opt for this service WhatsApp "PLAN" to 9940650400.
    For commercial queries reach us through WhatsApp at 9940650400, email us at targetsenthilkumar@gmail.com
    All the best for your DREAM HOUSE.

КОМЕНТАРІ • 61

  • @subramaniamchandrasekar1397
    @subramaniamchandrasekar1397 3 роки тому +6

    இன்னமும் ரெண்டு மூனு பரண் வேனும்னு வீடு கட்டும்போதே உங்கப்பன் கிட்ட அடிச்சு அடிச்சு சொன்னேன். அந்த ஆளு கேட்கலையே. இப்ப எக்ஸ்ட்ரா இருக்கிர தலையணை போர்வை பாய் எல்லாத்தையும் கொண்டுபோய் உங்கப்பன் தலையிலேயே போடு. வைக்கரத்துக்கு இடமில்லாம வீடு கட்டி ரெண்டே வருஷத்தில வீடே ரொம்பிடுச்சு. இனிமே நாமெல்லாம் தெருவிலதான் தூங்கனும். அப்பவே உங்கப்பன் கிட்ட சொன்னேன்..திரும்ப திரும்ப, திரும்ப திரும்ப.... வாழ்க்கை முழுக்கவா? வேண்டாம் நண்பர்களே. தேவைக்கு அதிகமாகவே பரணை கட்டுங்க. இது வாழ்க்கை பிரச்சினை.

  • @shafimarecar8283
    @shafimarecar8283 3 роки тому

    It's true sir. Should try to minimise lofts and clear out all the unnecessary items from the house.

  • @thillaimahalingam9077
    @thillaimahalingam9077 3 роки тому +1

    என்னுடைய வீட்டில் bedroom ல் ஒரு பக்கம், மற்றும் சமையலறையில் ஒரு பக்கம் அவ்வுளவுதான் சார்

  • @rohinisampath320
    @rohinisampath320 3 роки тому +7

    வழக்கம்போலவே, பயனுள்ள தகவல்..
    கடைசில சொன்ன loft ரகசியம் சூப்பர் sir..100% நிஜம்..
    அதுவும் door போட்டு close பண்ணிட்டா, அது உள்ள என்ன வச்சோம் னு வச்சவங்களுக்கே தெரியாது😂😂 நெனவுக்கும் வராது..

  • @revathiayyappan3847
    @revathiayyappan3847 3 роки тому +4

    Minimum loft as you said One for kitchen and one in the bed room will be sufficient

  • @lathasujee6983
    @lathasujee6983 3 роки тому +4

    Unnecessary money waste for loft and usually they keep unused things in loft never used at least once but they damped things I think store room iruntha loft no need think according and plan 👍 Senthil sir keep rocking

  • @Sivanantham_V
    @Sivanantham_V 3 роки тому +2

    எங்கள் வீட்டில் ஹாலில் ஒரு பரன் உள்ளது. எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. வீட்டின் அழகை கெடுப்பதாக உள்ளது

  • @JAYAMUTHU60
    @JAYAMUTHU60 3 роки тому +2

    Sir, Valuable information. I am considering this aspects and other ideas by you as I am constructing house.

  • @akbara6445
    @akbara6445 3 роки тому +4

    Sir அருமையான விளக்கம். தயவுசெய்து இதற்கு விளக்கமளிக்கவும். ஒரேToiletல் Indian +western type அமைக்கலாமா?. அப்படி அமைக்க எவ்வளவு இடம் இருந்தால் நல்லது.

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  3 роки тому +1

      தேவைப்பட்டால் அமைக்கலாம். At least 9' x 4' தேவை.

    • @akbara6445
      @akbara6445 3 роки тому +2

      @@HONEYBUILDERS ❤💜Thanks for your immediate reply

    • @veluvelu9402
      @veluvelu9402 3 роки тому

      எனக்கும் இந்த எண்ணம் இருக்கு இரண்டுமே இருந்தால் எல்லா சூழ்நிலையிலும் பயனளிக்கும்.

  • @nvrgiveup...7891
    @nvrgiveup...7891 3 роки тому +2

    வழக்கம் போல பயனளிக்கும் தகவல். ஒரு சராசரி மனிதன் தன் கனவு இல்லத்தின் அமைக்கும் முன் வரும் சிறு சிறு சந்தேகங்களை தீர்த்து வைக்கும் வகையில் நீங்கள் சிறந்த பொறியியல் வல்லுநர்.... Thanks for ur support for those people like me... continue your journey sir. Best of luck...

  • @rakeshrk7212
    @rakeshrk7212 3 роки тому +1

    we r now build our dream home. That every tine u r giving correct ideas on the right time. Thank u very much

  • @indianrvk
    @indianrvk 3 роки тому +5

    அறையின் அளவை பொறுத்தும் , தேவையின் பொருத்தும் பரண் அமைப்பது நல்லது . ஒரு ஒரு அடியும் நமக்கு தேவையானதாக இருக்க வேண்டும்

  • @mitv2157
    @mitv2157 3 роки тому

    Hi Senthil can you make a video about furniture & electrical position ( especially inverter, washing machine, refrigerator, solar heater & add more)

  • @rohinisampath320
    @rohinisampath320 3 роки тому +2

    பாத்ரூம் ல வைக்கப்படும் lowroof geiser வைக்க ரொம்ப இடைஞ்சல் தான் sir.

  • @kanagaraju1424
    @kanagaraju1424 3 роки тому +1

    Thanks to share good thinks...I think hall and bed room no need at the same time put kitchen it's very useful....

  • @anupriyabuildingcontractor1982
    @anupriyabuildingcontractor1982 3 роки тому

    Super

  • @topgiftofworldhappy6498
    @topgiftofworldhappy6498 3 роки тому +1

    சேர்! அரபு நாடுகளில் உள்ள இந்தியா மற்றும் சீனா நாட்டுடைய டைல்ஸ் தயாரிப்புகளில் எந்த brand நல்லதும், விலை குறைந்ததும், உங்களால் முடிந்தால் தயவு செய்து சொல்லுங்கள்! நன்றிகள்

  • @sophiaprincess5498
    @sophiaprincess5498 3 роки тому

    3:08 semma sir...Golden words...,

  • @aadham73
    @aadham73 3 роки тому

    Assalamu Alaikum
    Please tell about 3D printing construction. In including Advantages & Disadvantages also.
    Thank You ❤️💕

  • @santhanalakshmi1575
    @santhanalakshmi1575 3 роки тому

    Tiles inside water tank is good or bad. What can we do inside water tank. Which is best?

  • @santhanalakshmi1575
    @santhanalakshmi1575 3 роки тому

    Which is best for floor on Mada madi. White tiles or if any

  • @lakshmikandh_k986
    @lakshmikandh_k986 3 роки тому +1

    Sir please explain about natural sun light 🙏 suppose glass potta two years aparm leakage aaguma sir 🙏 solunga

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  3 роки тому +1

      we need to maintain. No need to worry

    • @lakshmikandh_k986
      @lakshmikandh_k986 3 роки тому +1

      @@HONEYBUILDERS thanks a lot sir 🙏🙏🙏🙏

  • @indianrvk
    @indianrvk 3 роки тому

    Useful information sir . Best Bonding
    Er.Venkatakrishnan Vignesh R

  • @suganyabalaji8868
    @suganyabalaji8868 3 роки тому +1

    ஐயா ரூம்களில் இரண்டு பக்கமும் வைத்தால் பில்டிங் ஸ்டிராங்கா இருக்கும் சொன்னாங்க உண்மையா ஐயா ஆனால் நான் ஹாலில் மற்றும் பூஜை ரூமில் லாப்ட் வைக்க வில்லை மற்றும் கிட்சன் மற்றும் பெட் ரூமில் ஒரு பக்கம் மட்டுமே லாப்ட் வைத்துள்ளேன் ஐயா வீடு look நல்லா இருக்கும் என்று.

  • @ravikumar-zb6pm
    @ravikumar-zb6pm 3 роки тому

    Sir, i have one doubt pooja room low roof must or not....Above pooja room residential rental space like bedroom... I need a answer sir?

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  3 роки тому +1

      low roof not recommended in puja or rest rooms

  • @Karubachalam
    @Karubachalam 3 роки тому

    ONLY ONE. OK SIR

  • @revathiayyappan3847
    @revathiayyappan3847 3 роки тому

    Useful information sir

  • @mohamedthowfic6006
    @mohamedthowfic6006 3 роки тому

    Sir Green concrete

    • @mohamedthowfic6006
      @mohamedthowfic6006 3 роки тому

      Explain about fly ash brick and also interlock brick method already use so many types aacbrick concrete brick regularbrick i have seen video in kerala they are use inter lock method using construct building is building is very strong and also advantage and disadvantage explain sir please

  • @vinithcreation6269
    @vinithcreation6269 3 роки тому

    Sir BOQ & BBS pathi video poduga

  • @parivignesh8464
    @parivignesh8464 3 роки тому

    Hi sir, We are building a new house, and we are getting cracks after plastering inside the house , even though we made sure perfect mix and curing during the process. Even our engineer couldn't find a clue about it. If u have any idea. Please reply

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  3 роки тому

      1. Proper mix
      2. Proper work process
      3. Optimum plastering thickness
      4. Proper curing ( 10 to 14 days)
      By following this we can reduce the mistakes.

    • @parivignesh8464
      @parivignesh8464 3 роки тому

      @@HONEYBUILDERS trust me we did all this... Very keenly. One thing we found is, the bricks inside is also cracked all the way in selected areas

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  3 роки тому

      Bricks quality and proper packing in between the bicks also accountable. If there is a void, it will create such problems.

    • @parivignesh8464
      @parivignesh8464 3 роки тому

      @@HONEYBUILDERS 👍..okay sir.. we are doing external plastering now. We have a very good engineer. I am taking many information from your videos and implementing it and also. If u come to Coimbatore. Visit our house. Ill contact you through whatsapp.

  • @khathijanasser3651
    @khathijanasser3651 3 роки тому

    Mihachariyaha sonnenga

  • @FearforGod
    @FearforGod 3 роки тому

    This is not 3min video

    • @murugesanv4314
      @murugesanv4314 3 роки тому +1

      நல்லவர்களை குறை கூற வேண்டும் தம்பி

    • @FearforGod
      @FearforGod 3 роки тому

      @@murugesanv4314 நிச்சயமாக அதில் தப்பில்லை காலம் பொன் போன்றது

  • @rajeshpriya7795
    @rajeshpriya7795 3 роки тому

    430 அளவு வீடு கட்டமுடியுமா

  • @laks_002
    @laks_002 3 роки тому

    Pooja roomla loft varalama