அனுராவி அதிரடி தீர்மானங்கள் 😲| அதிர்ந்து போன தமிழ் மக்கள் 🙏 |

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • More videos click hear 👇
    🔴 ஈழத்து உதவிகள் - Eelam Help's 🫳😥🤝
    • ஈழத்து உதவிகள் - Eela...
    🟡 மலையக உதவிகள் ⛰️ Upcountry Help's 🏔️
    • மலையக உதவிகள் ⛰️ Upcou...
    🟢 Awareness & Important 🤔🤯⚠️
    • Awareness & Important ...
    🔵 INDIA TRIP 🇮🇳
    • INDIA TRIP 🇮🇳
    🟣 Travel & Funny Videos 😁🧳🚇🚵‍♂️
    • Travel & Funny Videos ...
    🤝 If you also want to donate food to the poor on your birthday occasions, Marriage anniversaries or any other occasions, Please give your help to the following account number and Satisfy the hunger of the poor.
    ⭕ Subscribe to now my channel support friends
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #jtview
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog
    ----------------------------
    #anurakumaradissanayake #electionlive , #presidentialelection2024 , #electionsrilanka , #electionresult , #srilankadecides2024 #electionupdate2024 #srilankaelection2024 #anurakumaradissanayake #sajithpremadasa #ranilwickremesinghe #jaffnatoday #tamilnews #jaffna #jaffnatoday #todaytamilnews #jaffnainternationalmarket #musicconcerts #musicshow
    #no1trending #trending #tamilyoutuber #canada #london #tamil #tamilnews #kiruththikan #skkiruththikan #canada
    #londontamilnews #canadatamilnews #francetamilnews #germany #canadavisitvisa #londontamil #londontamilnews #london #londontamil
    #tamilnews #swissnews #canadavisa2024 #canada #canadaworkpermit2024 #canadavisa2024 #tamilnews canadaimmigration #srilankatamils #srilanka #canadaworkpermit2024 #canadavisa2024 #visitvisanewupdate #visitvisacanada #visit #canada #canadaupdates #canadastopvisitvisa #srilankaelection2024 #election2024 #tamilnews

КОМЕНТАРІ • 67

  • @appukathu5124
    @appukathu5124 4 години тому +10

    ரணிலைப்போல் ஒரு நரி கிடையாது . அனுரவின் செயல்திட்டம் எப்படி இருக்கென்று பார்ப்போம் .

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 5 годин тому +11

    ரொம்ப நல்ல விடயம் தீபா குணமாகியிருப்பது. இருப்பினும் உடல் நலனில்கவனம் வைங்க சிஸ்.
    மக்கள் ஒற்றுமையால் உளமார மாறினால்....
    மகத்தான மாற்றத்தை கடவுளே தருவார்...!!🪔🙏🪔
    வாழ்த்துக்கள் அனைவருக்கும்!!🙏🙏🙏

    • @KristenMala
      @KristenMala 3 години тому

      யார் வந்தாலும் சரி தமிழனாகப் ஒற்றுமையாக இருந்தால் வெற்றி கொள்ள முடியும்

  • @KamalanathanKamalanathan-mj1wr
    @KamalanathanKamalanathan-mj1wr 4 години тому +2

    God bless you. வாழ்த்துக்கள் ❤❤🙏

  • @KaleiChelvi-zg6ei
    @KaleiChelvi-zg6ei 3 години тому +7

    புதிய மாற்றத்தை கொடுத்த அனுரவுக்கு ஆண்டவர் ஆசீர்வாதம் கிடைக்கட்டும் ஆமென்

  • @thedkannan2401
    @thedkannan2401 36 хвилин тому +1

    அனுராவால் தமிழருக்குரிய தீர்வு கிடைக்கலாம் ஆனால் தெற்கில் நாடாளமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் AKD விழுவதர்க்கு தயாராக வருகிறார்கள் தாயக அரசியல்வாதிகளின் தங்களை சுயநலனுக்காக வாழ்ந்தார்கள் என்பது படிப்படியாக வருகிறது இப்படியாக சென்றால் தமிழ் அரசியல் கேள்விக்குறியாக மாறும் எனவே மக்களுக்கான இளையவர் அணி குதிக்க வேண்டும் ""

  • @KaleiChelvi-zg6ei
    @KaleiChelvi-zg6ei 3 години тому +1

    மற்றவர்களை குறை சொல்லாமல் தானே சிந்திக்கனும்நம்ம நாட்டு ஜனாதிபதி எடுக்கும் தீர்மானம் சரியா பிலையானு மக்கள் ஒற்றுமையா அன்புள்ளவர்கலாக இருக்கனூம் அன்பு இல்லாவிட்டால் பிரச்சணதான்

  • @chelvachandranbalasingham4548
    @chelvachandranbalasingham4548 22 хвилини тому

    நீங்கள் சொல்லும் விடயங்கள் எல்லாம் பௌத்த மகாசங்கங்களுக்கு தெரியுமா???
    அவர்கள் நிலைப்பாட்டை ஒருமுறை கேட்டு சொல்லுங்கள்.
    வியாபாரிகளை அரசியல்வாதிகளாக்கியதன் விளைவு.
    மேய்ப்பர் இல்லா கூட்டம்.

  • @KaleiChelvi-zg6ei
    @KaleiChelvi-zg6ei 3 години тому +2

    தங்கையே மனிதன் மனம் மாரனும் மனசு சுத்தமாகனும் மக்களிடம் ஒருவருக்கஒருவர் அன்பு இருக்கனும் ஒற்றுமை இருக்கனும் எல்லாம் ஆண்டவர் சித்தம் ஆமென் நன்றி

    • @msgakings
      @msgakings 2 години тому

      தங்கையே மனிதன் மனம் மாரனும் ?// மாறனும்: ர, ற is a big problem in most arears of Tamil Nadu!

  • @ramachandran-gm9ds
    @ramachandran-gm9ds 29 хвилин тому

    AKDyai nambi Sti Lanka yemaara pogiradhu.oru velai AKD Rajapakshey Presentaagum munnarey AKD presidentaagi irrundhaal oru velai (without communisam) Sri Lanka innilaikku vandhirukkadhu.Ippodhu needhi nilai ICUvilthaan ulladhu

  • @paranthamanmrpc
    @paranthamanmrpc 3 години тому

    அம்மா நீங்க மனதில் ninaitathu நடக்கும் நம்பிக்கையே வாழ்கை மனதில் குழப்பம் வேண்டாம் வெற்றி கிடைக்கும் வாழ்த்துக்கள்

  • @thirujega2911
    @thirujega2911 2 години тому

    மனிதன் நிம்மதியாக வாழவேண்டும்.
    தாய் மொழியில் தனது
    அலுவல்கள் பார்க்க இயலாது. முறைப்பாடு செய்ய சிங்களத்தில் தான் செய்யலாம்.
    இதுவா சுதந்திரம்? 😢

  • @vilithelu
    @vilithelu 18 хвилин тому

    நீங்கள் செல்லுவது தெற்குக்கு சரியா இருக்கும். வடக்குக்கு பொருளாதார பிரச்னையை விட தமிழர்களின் தேசிய பிரசனை தான் முக்கியம்

  • @bossedbossr8149
    @bossedbossr8149 3 години тому +1

    Jayawawa 🎉🎉🎉🎉🎉😢😢❤❤😂😂❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @balamohanathas9565
    @balamohanathas9565 2 години тому

    பல விடயங்களை விரிவாக விளக்கமாக அறியத்தந்ததற்கு நன்றிகள் பல.ஆமேன்.👍🙏😊

  • @PiraththanaAchchu
    @PiraththanaAchchu 5 годин тому

    God bless you Deepa, உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 👍👍👍

  • @karuppiahrasiah1536
    @karuppiahrasiah1536 3 години тому

    Namathu ina pirachchanaiyel arasu thanathu suya arivudan seyal padavendum.pira nadugalin thalaieedu irukka koodathu.N.K.D.avargal thirampada seivargal eandru nambuvomaga.vaalthukkal

  • @winstar2039
    @winstar2039 5 годин тому +3

    அனுரா அவர்களை வரவேற்கிறேன் ...! பன்நெடுங்காலம் தமிழ் மக்கள் கதறலின் வலி அனுரா அவர்களுக்கு உணர்ச்சி மிகுந்த அனுராவிற்கு அது வலியாக தெரியாது உணரவும் மாட்டார் என்பது பலர் எண்ணம் ,ஆனால் அவர் இப்போது உணர்கிறார் என்பது மகிழ்ச்சி , காரணம் பெரும்பான்மை இனத்தை முதன்மை இடத்தில வைத்து பார்க்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார் ...ஆனாலும் தமிழர் என்ற இனத்தின் மேல் அனுராவை தவிர பிற சிங்கள அமைச்சர்கள் கூட கருணை காட்டுவது வரவேற்கத்தக்கது ...காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி தேவை என்ற எண்ணத்தில் உறுதியாக உள்ளார் அனுரா அவர்கள் அதற்கு நன்றி ......இதை எல்லாம் தாண்டி இனவெறியால் நாடு நாசமாச்சு என்ற உண்மையை சிங்களர்கள் மற்றும் அனுரா அவர்கள் உணர்ந்தது ...நன்றி (எட்வின் பிரபாகரன் ,தமிழ்நாடு )

    • @UthayakumarMarkandu
      @UthayakumarMarkandu 3 години тому

      வாழ்க சகோதரி தமிழ் கிழடுகளுக்கு விளங்க வேண்டும். A.k.Dவாழ்க.

  • @shantha59
    @shantha59 4 години тому

    Not moo Liam its moorlam . I think you are watching lots of Tamil Nadu channels. Please change that pronunciation.

  • @kausalyanallainathan1721
    @kausalyanallainathan1721 5 годин тому

    She is correct. Change needs to come within. They are thinking deeply. We all need to think deeply. If everyone treats equally there is no issues

  • @maheshwarisarma9092
    @maheshwarisarma9092 3 години тому

    அனுரா ❤இன பிரச்சனை தமிழ் அரசியல் வேண்டாம் 😡🇩🇪

  • @karunanithyvairavan8997
    @karunanithyvairavan8997 2 години тому

    நல்ல தரமான, விளக்கமான செய்திகள். வாழ்த்துக்கள் சகோதரி.🎉

  • @SelvendranSellakandu
    @SelvendranSellakandu 4 години тому

    சாராய
    திராவிட மாடல் பின்பற்றும் சைவ பேருந்தகை

  • @pushpavathykumaradevan7890
    @pushpavathykumaradevan7890 5 годин тому

    She is correct. Better education for young people is a healthy approach

  • @muthusairam6781
    @muthusairam6781 2 години тому

    சகோதரி முறையாக பேசுகிறார்
    வாழ்த்துக்கள்

  • @padmaraja7838
    @padmaraja7838 4 години тому

    Good presentation, thanks, from Malaysia

  • @JhKl-iq7zz
    @JhKl-iq7zz 59 хвилин тому

    You are children You dont have expérience

  • @JhKl-iq7zz
    @JhKl-iq7zz 58 хвилин тому

    Please get out you are not tamil gouvernement.

  • @SleepyShiba-fr7xy
    @SleepyShiba-fr7xy 3 години тому

    Ungalin arpanippukku nanri sahothari

  • @AAR....2..7
    @AAR....2..7 5 годин тому

    Glad you are back on video sister

  • @TheDubailankan
    @TheDubailankan 9 хвилин тому

    It's mot true.. lyka news

  • @Thaya.U
    @Thaya.U 3 години тому

    God blessed you sister ❤❤❤❤❤take care ❤❤❤❤

  • @sridhasstheva9049
    @sridhasstheva9049 28 хвилин тому

    Everyone's says same thing

  • @ShanthiRamachandran-t1c
    @ShanthiRamachandran-t1c 3 години тому

    good.. INDIAN.
    Tamil Nadu

  • @FayismansooraathambavaFayisman
    @FayismansooraathambavaFayisman 3 години тому

    Thenk you Deefa sister

  • @paramasivamkandiah8739
    @paramasivamkandiah8739 4 години тому

    நன்றி சகோதரி

  • @TheDubailankan
    @TheDubailankan 11 хвилин тому

    Vote for NPP AKD

  • @prakashanthony8024
    @prakashanthony8024 3 години тому

    Get well soon…sis

  • @CanadaKethes
    @CanadaKethes 4 години тому

    Thanks 🎉🎉🎉❤❤❤❤

  • @mohameduzman995
    @mohameduzman995 4 години тому

    Malimavata 🎉❤

  • @thavarajanishandirasegaran3237
    @thavarajanishandirasegaran3237 34 хвилини тому

    👍🏽👍🏽👍🏽👍🏽

  • @velayuthamarunakirinathan6043
    @velayuthamarunakirinathan6043 Годину тому

    100%true

  • @YogenthirakumarNallamuththu
    @YogenthirakumarNallamuththu 35 хвилин тому

    akd

  • @sithirskumariparathithasan483
    @sithirskumariparathithasan483 3 години тому

    Good

  • @ShanEthir
    @ShanEthir Годину тому

    Kalan viki

  • @kumarikumari671
    @kumarikumari671 3 години тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @Hp_uniqboy05
    @Hp_uniqboy05 4 години тому

    😢😢😢😢😢

  • @SriskandarajahKrishna
    @SriskandarajahKrishna 2 години тому

    ❤❤❤❤❤❤

  • @sivamurugesu4285
    @sivamurugesu4285 3 години тому +1

    இவர்கள் சொல்லும் சமத்துவம் உண்மையானால், பல்கலைக்கழக அனுமதியை முற்றிலும் திறமை அடிப்படையில் தெரிவு செய்வார்களா ?

  • @arulkumar6952
    @arulkumar6952 5 годин тому

    🧭👍✅🇱🇰

  • @Sekar-pq3sl
    @Sekar-pq3sl 2 години тому

    தாய் தமிழ் உறவுகள் சிறப்புடன் வாழ வேண்டும்

  • @paramanathansureswaran6797
    @paramanathansureswaran6797 6 годин тому

    ❤❤❤❤❤

  • @thiyagarasasri7022
    @thiyagarasasri7022 5 годин тому

    ❤❤❤❤

  • @arumaiarul3838
    @arumaiarul3838 4 години тому

    Super nice Akka 🤝♥️