இன்று முகநூலை ஆட்டிப் படைத்த செய்தி |

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • இலங்கையில் இன்று இடம்பெற்ற முக்கியமான செய்திகளை அடிப்படையாக கொண்டு இந்த காணொளி வருகின்றது. எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி அநுரவின் அதிரடி நகர்வுகளை எறிய எமது சனலை Subscribe செய்து இணைந்திருங்கள்.
    #anurakumaradissanayake #akd #anura #president #election2024 #barpermit #srilankapresident #todaynews #fuel #canada #tamilnews

КОМЕНТАРІ • 78

  • @pulenthiseevar9103
    @pulenthiseevar9103 4 години тому +7

    விக்னேஷ் ஐயா சொல்லுறது நம்பிற மாதிரி இல்லையே

  • @sivapalansreekanthan2827
    @sivapalansreekanthan2827 4 години тому +5

    இனியும் மக்களை முட்டாளாக்க முடியாது அந்தக் கிழவன் புரிந்து கொண்டால் சரி 😂

  • @RiyaldeenSuleiman
    @RiyaldeenSuleiman 5 годин тому +11

    ரனில் மாமாவுக்கு கைக் கூலியாக செயல் பட்டு இருக்கின்றார் அதற்கு கிடைத்த சன்மானம்

    • @somaravi934
      @somaravi934 4 години тому

      Kuuddu Kalavaanikal - Neenkal aththanai perum uthamar thanaa sollunkal ?? Vikneswaran !!

    • @suresratnam8953
      @suresratnam8953 2 години тому

      உண்மை தான்

  • @suresratnam8953
    @suresratnam8953 2 години тому +2

    வார் லைசன்ஸ் பல கோடி ,கள்ள ஈரக்க குணம் ஏன் அம்மாச்சி கடை இல்லையா?

  • @vig478
    @vig478 2 години тому +2

    மிகுதி வார் அனுமதி யார் பெற்று கொடுத்து அதையும் சொல்லவும்

  • @radah.mradah1061
    @radah.mradah1061 4 години тому +5

    நாலு தையல் மிசனை வாங்கி கொடுத்திருக்கலாம் கடையை போட்டு கொடுத்திருக்கலாம்

  • @prabaharanarulampalam
    @prabaharanarulampalam 2 години тому +1

    பேய் எங்கை என்றாலும் மூலைக்கை. படுங்கோ பொய் சொல்லி பிழைக்க வேண்டாம்.🫡🫡🫡🫡

  • @LeonasLeo-om7hb
    @LeonasLeo-om7hb 2 години тому +1

    ஐயா கோடிகளுக்கு ஆசைப்பட்டுள்ளார், பணம் என்றால் பிணமும் வாய் திறக்குமாம்.

  • @dasanthambyrajah569
    @dasanthambyrajah569 Годину тому +2

    Vicky, go rest.... you are the biggest liar. Do you think we are fools... 😮

  • @VaratharajThurairaj
    @VaratharajThurairaj 2 години тому +1

    ரணில் ஐயா ரொம்ப நல்லவர். தன்னோடு சேர்த்து பலரின் அரசியலை சுத்தம் செய்திருக்கிறார். விதவைப்பெண்ணுக்கு உதவி செய்ய பல விதவைகளை உருவாக்கக்கூடிய உதவியை செய்யும் இவரின் நீதி எவ்வாறானதாக இருந்திருக்கும்

  • @JhKl-iq7zz
    @JhKl-iq7zz 3 години тому +2

    Tamil criminel MP sivasakthi annanthan

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 3 години тому +1

    தேர்தல் நேரத்தில் எரிபொருள் விலைக்குறைப்பை
    தேர்தல் ஆணையம் தடுக்குமே

  • @sivananthanrajah
    @sivananthanrajah 5 годин тому +5

    நீதவான்...நல...நடிக்கிறா😅

    • @sivananthanrajah
      @sivananthanrajah 5 годин тому +3

      நீதாவான...௭படிபெய்சொல்றா...கழ்ன்😮😮

  • @radah.mradah1061
    @radah.mradah1061 4 години тому +7

    வைப்பாட்டிக்கு சாராயக்கடை 😂😂😂😂

    • @thambithuraithiruchelvam1878
      @thambithuraithiruchelvam1878 3 години тому

      அந்த பெண் யார் என்று தெரியாமல் அப்படி சொல்லக் கூடாது... அந்த பெண் இவரது பினாமி ஆக இருக்கலாம்

  • @sathalogan4482
    @sathalogan4482 4 години тому +1

    பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்காக மதுபான அனுமதி பத்திரம் பெற்றிருக்கிறார்கள் இவர் இன்னும் ஒருவருக்கு சித்தார்த் கடிதம் கொடுத்ததை ஒப்புக்கொள்கிறேன் இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இதையாவது உருப்படியாக செய்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் இவர் இதை செய்யாவிட்டால் மதுபான வர்த்தக வேறொருவரின் வவ்வியைப் பெற்று மதுபான கடையை திறந்திருப்பர் அது மட்டும் அல்லாமல் புலம்பெயர் தேசத்திலிருந்து வருபவர்கள் கடவுச்சீட்டை விட்டுட்டு வந்தாலும் மதுபான போதிலை விட்டுட்டு வர மாட்டார்கள் தமிழ் மக்களுக்கு குடிப்பழக்கத்தில் பாதிப்பை எடுத்துச் சொல்வதே சரியான தீர்வு
    திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது

  • @GaneshThamu
    @GaneshThamu Годину тому +1

    இரக்ககுணம் கூட உருகிவிட்டார் உடலே இளைத்துவிட்டது.

  • @pakiyarajahkandiah7358
    @pakiyarajahkandiah7358 5 годин тому +7

    Parathesi nayee 😠😠😠
    Vickneswaran

    • @sivapalansreekanthan2827
      @sivapalansreekanthan2827 4 години тому

      கெட்ட வர்தை எனக்கு பிடிக்காது ஆனால் இப்போ பிடிக்குது 👍

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 2 години тому

      😂😂😂😂😂😂🎉🎉🎉

  • @asiknew8667
    @asiknew8667 4 години тому +3

    Kashipu pomit

  • @VijayendrakumarVijayendrakumar
    @VijayendrakumarVijayendrakumar 25 хвилин тому

    நன்றி உரித்தெடுங்கள் போலிகளை வெளிக்காட்டுங்கள், தேசியம்,, , தேசியம்,, ,சொல்லிச் சொல்லியே,,,எங்களை அடிமையாக்கினார்கள்😂😂😂

  • @Navaraththinamthavaraththinam
    @Navaraththinamthavaraththinam Годину тому +1

    Seruppala adichchu thuraththa vendum veettukku

  • @MarkanduVaikunthavasan
    @MarkanduVaikunthavasan 3 години тому +2

    Nadikkathai

  • @rajathava3671
    @rajathava3671 4 години тому +1

    Former Supreme Court court judge Vickey is talking nonsense

  • @rajathava3671
    @rajathava3671 4 години тому +1

    all the former Tamil MPs sold their car permits for billions of rupees

  • @marysoosainayagam2704
    @marysoosainayagam2704 4 години тому +2

    மதுபானத்தை வரவேற்பா ஐயா????ஐயய்யோ😢😢

    • @somaravi934
      @somaravi934 4 години тому

      aiyo , aiyo Vetkapadanum , vethanai padanum -- Kuuddu kalavaanikal

  • @andrusuventhiran5992
    @andrusuventhiran5992 42 хвилини тому

    எல்லாரும் தமிறரின் குடலை கௌவ்வவே கங்கணம் கட்டிக் கொண்டு பசு தோள் போர்த்திய. நரியாகவே இருக்கிறார்கள்.

  • @Siva-c7v
    @Siva-c7v 5 годин тому +2

    👍🌹👍🌹👍🌹👍🌹👍

  • @gmganeshan4610
    @gmganeshan4610 44 хвилини тому

    நீ எப்படி நீதிபதியாக இருந்தீர்.நீ சொல்லும் காரணம் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கின்றதா? இவரெல்லாம் மக்களுக்கு சேவை செய்வதற்கு பதிலாக புறக்கர்வேலை செய்வதற்குத் தான் அரசியலுக்கு வந்தார்.

  • @vijiratnam901
    @vijiratnam901 3 години тому +1

    Aiya avavin peyaril unkalukkana varumaanam

  • @LilyinHeaven
    @LilyinHeaven 40 хвилин тому

    தனது சொகுசு வாழ்க்கைக்காக தன்னுடைய சொந்த சமூகத்தையே அழிக்கிறார்கள்😢

  • @IshakSathiyanadan
    @IshakSathiyanadan 13 хвилин тому

    நீங்க எதற்கு கடிதம் kitthirgal

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 2 години тому +1

    நீதியரசர் 😂😂😂

  • @VallipuramJaaliniyaal
    @VallipuramJaaliniyaal 2 години тому +1

    இந்து பௌத்ததர்மம் பஞ்சமா பாதகங்கள் தவிர்த்தல் .
    ஐயா இது எந்த தர்மம் பெண்மகளுக்கு பார்திறந்து உதவி? ? ? ?

  • @nirmalamohan4802
    @nirmalamohan4802 3 години тому +1

    Put him in the jail using Tamil be shamed

  • @dasanthambyrajah569
    @dasanthambyrajah569 Годину тому +1

    AKD is the best. ❤Rest are dust😂

  • @vijiratnam901
    @vijiratnam901 3 години тому +1

    Muunchayum moorakaddayum saniyan

  • @KumaraKumar-o8i
    @KumaraKumar-o8i Годину тому +1

    His sons married sinhalese .

  • @blackgold8717
    @blackgold8717 39 хвилин тому

    டக்ளஸ் அவர்களின் பெமிற் பற்றி வீடிஇயோ போடவும்

  • @FarishtaAyoob-q6k
    @FarishtaAyoob-q6k 2 хвилини тому

    Tamilarkalai kudikararkalaakkuwadu wiknewaran udayya kokai iwanukku Seruppadi kodukka
    Wikkiyin kolkaikudikaara tamilTesiyam waalka wikki

  • @nizamasker9380
    @nizamasker9380 4 години тому

    Kadidam kodukum podu ungaluku teriyaada edugaaga kadidam koduppadu endu
    Neega babawaah?

  • @surensivaguru5823
    @surensivaguru5823 2 години тому

    Time for change and youngsters have to take control 👍👍👍👍👍👍
    Sabesan Canada 🇨🇦

  • @chenosee2422
    @chenosee2422 4 години тому

    He is trying to make fool others. Its known fact these business involve lots money and definitely he got the kick back from the person a certain percentage may be Basil type 10%. Check his bank account on the particular period or any other investment .A former judge should be guide to others, here he gives all his excuses and manipulation.

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 Годину тому

    Vikneswaran from Colombo guy 😂😂

  • @ranjinimohan8738
    @ranjinimohan8738 3 години тому +1

    Excellent 👌👍

  • @LazarusManuel
    @LazarusManuel 9 хвилин тому

    Vicky umakku ithu thevaya, thoo

  • @Shan-tz7ct
    @Shan-tz7ct 3 години тому

    If he had not signed, someone else would have received the bar license. There are many bar licenses in the north. Therefore you want to discredit him. Whom are you working for

  • @asiknew8667
    @asiknew8667 4 години тому

    Shifarusu seithalum athupawam

  • @Shan-tz7ct
    @Shan-tz7ct 3 години тому

    This is the last time I am seeing your video.

  • @Mafaza-q2e
    @Mafaza-q2e 4 години тому

    👍👍👍👍👍👍🎉🎉🎉🎉

  • @satharamesh6813
    @satharamesh6813 39 хвилин тому

    Good judge

  • @thiyagarasasri7022
    @thiyagarasasri7022 5 годин тому

    ❤❤❤❤

  • @mailvaganamsivayohasundera1293
    @mailvaganamsivayohasundera1293 3 години тому

    👌👍

  • @ajanthanalagathurai6176
    @ajanthanalagathurai6176 36 хвилин тому

    😢😢😢

  • @danielthanaraj9637
    @danielthanaraj9637 4 години тому

    Mr.CV. This very disgrace , and not a correct step to recommend for bar permit at this juncture, instead of that you should have helped in some other way