Quarantine from Reality | Gangai karai Thottam | Vaanambadi | Episode 283

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024

КОМЕНТАРІ • 403

  • @DrSSenthilkumarDrSSK
    @DrSSenthilkumarDrSSK 3 роки тому +26

    இது ஒரு கண்ணதாசனின் மீரா பஜன்... கண்ணனை நினைந்து உருகும் ஒரு ஏந்திலையின் ஏக்கப் பெருமூச்சு... இப்பாடலைக் கேட்டு கண்ணீர் பெருகியதே...

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 3 роки тому +26

    ஒரு பாடல் என்றால் அது இடம் பெற்ற படம் ,படம் வந்த விதம், கவிஞர்,பாடியவர், இசை அமைப்பாளர்,பாடல் நம்மை மகிழ்விக்கும் விதம் அனைத்தையும் எம் எண்ணத்தில் விதைக்கும் தங்கள் பாணி போற்றுதற்குரியது.

  • @ramkumarr5151
    @ramkumarr5151 3 роки тому +2

    எனக்கும் கண்ணீர் வந்தது . என்னுடைய அம்மாக்கு மிகவும் பிடித்த பாடல். எனக்கும் கூட!!! இப்படிக்கு 90"ஸ் Kids ... என்றும் கவியரசர் கண்ணதாசன் ...

  • @sububloom6852
    @sububloom6852 3 роки тому +17

    பல பாடல்கள் கேட்கிறோம். வெகு சில மட்டும் நாம் கேட்கிறோம் என்ற உணர்வையே மறக்கடித்து வேறு ஒரு உலகில் சஞ்சாரமிட வைக்கிறது. நம்மை வேறு உலகத்திற்கு transform செய்யும் வித்தையை கற்றவர்கள்...GR, 💐KVM,💐 MSV 💐மட்டுமே....tamizh Golden era நாயகர்கள்.

  • @mlkumaran795
    @mlkumaran795 3 роки тому +16

    மனதை உருக்கும் இந்த பாடலை அருமையாக படைத்த எல்லோருக்கும் மிக மிக நன்றி

  • @janakibalakrishnan1745
    @janakibalakrishnan1745 3 роки тому +8

    பாட்டை விவரித்த விதம் பாடகியின் குரலாக மனதை நெகிழ வைத்தன. வாழ்க வளர்க.

  • @ThangPat
    @ThangPat 3 роки тому +7

    என்னமான பாட்டு, அப்பப்பா! என்ன குரல்! மயங்கியேவிட்டோம்.

  • @thirumalaisunthararajan9502
    @thirumalaisunthararajan9502 3 роки тому +21

    அருமையான தேர்வு. கண்ணனுக்கு தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை கண்ணன் வரும் வேளை. கண்ணா கண்ணா. கண்ணீர் பெருகியதே. மிவும் பிடித்த பாடல். மிக்க நன்றி.

  • @kalyanrams7725
    @kalyanrams7725 3 роки тому +6

    ஆபேரி ராகத்தை பல இசையமைப்பாளர்கள் பல பாடல்களை இசையமைத்தாலும் கேவிஎம் ஒரு வித்தியாசத்தை கொடுப்பதில் வல்லவர். அதற்கு உதாரணம் இப்பாடலும் ஒன்று. வாழ்க கேவிஎம் கண்ணதாசன் கூட்டணி.

    • @radhakrishnansubramanian6279
      @radhakrishnansubramanian6279 3 роки тому +1

      Super. I was trying to identify the raga of this song Gangai karai thottam. All these days i was in the impression that it was tuned in sindhu bhairavi ragam.
      I cant say how did I make this mistake.

  • @nirmala6148
    @nirmala6148 3 роки тому +16

    அருமையான பாடல்.. " கண்ணனுக்கு தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை "..

  • @jayanthrankagoo1324
    @jayanthrankagoo1324 Рік тому +1

    எனக்கு பிடித்த பாடல்... மனதைப் பிழிந்துவிட்டது...

  • @user-vh8tg7od7k
    @user-vh8tg7od7k 3 роки тому +2

    பாடல் வர்ணிப்பு தந்தவர்-பாடியவர்-இசை அமைத்தவர்-பாடல் தொகுத்தவர் என அத்தனை பேரும் ரசித்து அர்ப்பணிப்பு சிந்தையுடன் வழங்கியுள்ளனர்...மிகவும் மகிழ்ச்சி நன்றி!!!💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @subramanian.karupananmania7148
    @subramanian.karupananmania7148 3 роки тому +2

    அம்மா நான் வயதானவன்
    தனிமையில் இருப்பவன்
    என் மனம் சங்கடத்தில்
    இருக்கும் போதெல்லாம்
    இந்த பாடலை மட்டுமல்ல
    உங்கள் தொகுப்பு
    பாடல்கள் அனைத்தும்
    தான் என் மன வலிக்கு
    மருந்தாக பயன்படுகிறது
    மிக்க நன்றி.

  • @Murugavel_76
    @Murugavel_76 2 роки тому +1

    நிஜமான பாடலைக் கேட்டதுப் போலவே இருந்தது. எப்போதும் அந்த கடைசி சரணத்தில் கண் கலங்கிவிடும் எனக்கு இப்போதும் அப்படித்தான் கலங்கிவிட்டேன். பாடிய சகோதரிக்கும் ஆர்கெஸ்ட்ராவினருக்கும் வாழ்த்துக்கள்.

  • @vaidehib6901
    @vaidehib6901 Рік тому

    ரஞ்சனியின்அமுத கானத்தில்மனதைநெகிழ்விக்கும் அற்புதமான பாடல். பக்க வாத்யங்களும் அருமை யாக இருக்கிறது.

  • @ramadosssundarakrishnan2952
    @ramadosssundarakrishnan2952 3 роки тому +2

    மிகவும் அழகான பாடல். மிகவும் நன்றாக பாடி உள்ளார். பொதுவாக உச்சரிப்பில் ல. ள. ழ வேறுபாடு சரியாக இருக்க வேண்டும் என பார்ப்பதுண்டு. ஆனால் இவர் அதையும் தாண்டி ன மற்றும் ண வேறுபாட்டையும் சரியாக உச்சரித்தார். மிக மிக நன்று. வணங்குகிறேன் 🙏 overall performance is so good.🙏👍

  • @ramanramalingam3437
    @ramanramalingam3437 3 роки тому +1

    தென்றல் வீசியது. மனது குளிர்ந்தது
    நன்றி.

  • @santhanamr.7345
    @santhanamr.7345 3 роки тому +11

    Fully justified fantastic performance by Ranjani! Captivating sangathis nd expressions! Kishore's resonating sitar play still lingering in the ears! A big bold salute to everyone!

  • @moorthygovindasamy3313
    @moorthygovindasamy3313 3 роки тому +2

    வணக்கங்க.
    குழல் இனிது.
    யாழ் இனிது.
    மக்கள் மழலை இனிது.
    சுசீலா அம்மா குரல்/பாடல் இனிது.
    கண்ணன் வரும் நாளில் கன்னி இருப்பேனோ.
    காற்றில் மறைவேனோ.
    ரஞ்சனிக்கு வாழ்த்துக்கள்.
    சிதார். தபேலா. மற்ற இசை கலைஞர்களுக்கு தலை வணங்குகிறேன்.
    மூர்த்தி கோவிந்தசாமி.
    கோவை.

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 3 роки тому +1

    அருமையான கண்ணன் பற்றிய கண்ணதாசன் கவிதை. பாடிய ரஞ்சனி, சிதார் கிஷோர், செல்வா, வெங்கட், விக்னேஷ், சிவா அனைவருக்கும் பாராட்டுக்கள்.
    சுபஸூரி மேடத்தின் விளக்கங்கள் சூப்பர்.

  • @umaprr3008
    @umaprr3008 3 роки тому +11

    Ranjani singing well really tears from eyes. Vazhgavalamudan. Excellent Sitar playing and all asusual very good to hear all qfr team

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 3 роки тому +9

    this is true Susheelagem, no one can beat Devika's superb expressions.

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 2 роки тому +1

    அற்புதம் அற்புதம்.
    ரஞ்சனி அவர்கள் மிகவும் அருமையாக பாடியிருக்கிறார்.

  • @paramasivamchockalingam1657
    @paramasivamchockalingam1657 3 роки тому +1

    மனதை இதமாக வருடும் குரல் மெய்சிலிர்க்க வைத்த பின்னணி இசை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 3 роки тому +4

    மகிழ்ச்சி. வாழ்த்துகள் அம்மா. அத்தனை பேர்களும் உங்களை மேலே இருந்து ஆசீர்வதிப்பார்கள். உங்களது மகத்தான பணி. மீண்டும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்

  • @nagarajt.k8749
    @nagarajt.k8749 3 роки тому +5

    Golden song by smt. Susheela mam. There is no end to this song, ever green.

  • @gunasekarananbarasi8314
    @gunasekarananbarasi8314 3 роки тому

    சுபா அம்மையீர்! இந்த பாடலில் ஒரு சுவையான நிகழ்ச்சி உள்ளது! கவியரசர் ஒரு மகளிர் கல்லூரி விழாவில் கலந்து கொண்டபோது, அங்குள்ள கல்லூரி மாணவிகள் கவியரசரிடம்தங்களுக்காக ஒரு கவிதை கேட்க 'கங்கைகரை தோட்டம்,கன்னிப்பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே" என்று பாடினாராம்! ரஞ்சினி நெஞ்சில் நிறைந்தாயம்மா நீ!

  • @rathinasabapathi5916
    @rathinasabapathi5916 2 роки тому

    அருமையான பாடல். தேவிகா அம்மாவுக்கு சுசீலா பாடியதுபோல் உள்ளது.சகோதரி அருமையாக பாடி உள்ளார்

  • @annaikitchen4370
    @annaikitchen4370 3 роки тому +1

    கண்ணை மூடிக்கொண்டு ... ஆம், கண்ணை மூடிக்கொண்டு, புற உலக நினைவுகளையும், காட்சிகளையும், எல்லாவற்றையும் மறந்துவிட்டு கண்ணைமூடி ரசிக்க வேண்டிய பாடல்தான் இது. படத்தைப் பற்றிய அறிமுக விளம்பரத்தில் "பாட்டுக்கோர் வானம்பாடி" என்றுதான் விளம்பரம் செய்திருந்தார் தயாரிப்பாளர் கவிஞர் கண்ணதாசன்; அதனை உறுதிப்படுத்த இந்த ஒரு பாடலே போதும்!

  • @NachalPeriyanan
    @NachalPeriyanan 3 роки тому +3

    One of the elite class Kannan songs of 13th Alwar, Kaviarasar. Great KVM & PS.

  • @kirubaanandhamkirubhaa717
    @kirubaanandhamkirubhaa717 3 роки тому +1

    அற்புதமான நெஞ்சம் நிறைந்த பாடல் வரிகள் மனதை மயக்கும் இனிமையான இசையுடன் கூடிய குரல்களும் அருமையாக இருந்தது.

  • @johnbrittoarokiasamy6933
    @johnbrittoarokiasamy6933 3 роки тому +1

    சொல்ல வார்த்தை இல்லை இது ஒரு யோகா 🙏

  • @parthibanv2171
    @parthibanv2171 3 роки тому +1

    அடக்கமான அழகான வெங்கலகுரல். இனிமை.

  • @senthilkumar2039
    @senthilkumar2039 3 роки тому +1

    மனதை மயக்கும் அற்புதமான பாடலை மீண்டும் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 2 роки тому

    Beautiful and so beautiful this song. What a wonderful music composing by Mama Mahadevan.

  • @satkunarajanrammohan4216
    @satkunarajanrammohan4216 3 роки тому +2

    இந்த பாடலுடன் QFR 300ஐ தொட்டுவிட்டமாதிரியான உணர்வு Hats off to QFR.

  • @ramacha1970
    @ramacha1970 3 роки тому +3

    One of the best songs from suselamma , kavinigar and KM combo. Today stron debut from Ranjani and lived upto expections . Perfectly preserved the song . Kishore, Selva and Venkat pleasing job to enhance the song. Pleasing to see vignesh after long time with his wonderful work . Shiva at his vest always . Subha mam shared wonderful story behind the song .

  • @kumaraswamyk.g824
    @kumaraswamyk.g824 3 роки тому +3

    மலையின் அடிவாரத்திலிருந்து உச்சியை அண்ணாந்து பார்க்கும் முயற்சி...

  • @subhadran2794
    @subhadran2794 3 роки тому +5

    Beautiful, soulful, divine rendition by Ranjani.Her voice took me to the divine world along with fantastic musical instruments well supported by Venkat,Selva and others.Siva's visuals super.May God bless the whole QFR Team with good health and happiness.All of you stay safe. Stay blessed always.

  • @suryachandra4560
    @suryachandra4560 3 роки тому +3

    True Kanneer perigiyede....... Great song. Great composer KVM. The whole song by Ranjini's voice adding flavour. Selva, Venkat, Vigneshwar, Shyam and Siva once again proved their ability and performance. Big cudos to the entire team. Subha mam, thanks for giving this heart touching songs...👍👍🙏🙏👌👌

  • @ournationcomesfirst
    @ournationcomesfirst 3 роки тому +13

    One of the all time best singers in QFR. What a mind-blowing voice soaked in divinity! What clarity in diction! What perfect Sangatis! Where were you hiding all these months Ranjani ji? Thank you Subha ma’am for rediscovering her and also for bringing back the real sitar instead of substituting the sound on keyboards (Hats off to Kishore ji!) Kudos to the team!

    • @ponnammalks2600
      @ponnammalks2600 2 роки тому

      True

    • @AnanthNat
      @AnanthNat Рік тому

      Iirc, Ranjani was a semifinalist in super singer senior 2008/9. Along with Ravi, Prasanna, Renu and others...

  • @pradeepsekar
    @pradeepsekar 3 роки тому +4

    Just as good as the original - perhaps I'd even prefer this one for its audio quality... Simply superb performance by every one... just awesome...

  • @karthikviswanathan3637
    @karthikviswanathan3637 2 роки тому

    Super singer 2 ranjani, awesome singer ❤,best voice of that season, 10 years back best season ever

  • @nzpers
    @nzpers 3 роки тому +1

    This song combines unfathomable pathos with ineffable hope. Despite not being a big fan of film music I have never stopped admiring this song. Truly a work of combined genius of many.
    Iirc, P Susheela had mentioned this song as her favourite song in an interview to the Tamizh weekly Ananda Vikatan in 1960s or 1970s.
    Thank you 🙏 QFR team for this re-creation!

  • @DalesGuy71
    @DalesGuy71 3 роки тому +3

    Ranjani’s singing is of highest quality and the musicians are fantastic support

  • @ramachandrann121
    @ramachandrann121 3 роки тому +2

    Excellent singing....👏👍🏻
    thanks for bringing back this song and this singer🙏

  • @lakshmisanthanam4055
    @lakshmisanthanam4055 3 роки тому

    Venkat is venkat hats off to you sir.
    என்ன ஒரு புன்சிரிப்பு.
    தெய்வாம்சம் சார்

  • @sudhaarjun3921
    @sudhaarjun3921 3 роки тому +4

    Mesmerizing SITAR!!!!

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 3 роки тому +6

    Welcome Ranjani to the QFR team. A big tribute to Kaviarasar K V Mahadevan Sir avarkalukku . Today fantabulous singing by Ranjani fully supported by Kishore Venkat Selva Shyam and Siva brought really tears.

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 3 роки тому +2

    What a song choice today.... A perfect day for a கண்ணா கண்ணா song as we are doing a geeta chanting in our center today the whole day. Ranjani so nice to hear you after many years and yes her tone rings bell and கண்ணா கண்ணா சொல்லும்போது... சிலிர்த்தது என்று சொல்வது மிகையன்று. The start as she sang like a விருத்தம், there was a pair of பாவாடை கட்டிய கால்கள் behind the bushes which created an impact of நடுவே கண்ணன் and சுற்றி கன்னிப் பெண்கள் கூட்டம். Subsequently she sang காற்று பாடிவரும் பாட்டு and looked up in the air as though the பாடல் சுமந்த காற்று அவர்களை மட்டும் அல்ல, நம்மையும் வருடிய நொடி.... The feel satisfied even before the start of the பல்லவி... First charanam landing மறந்தேனோ... நினைந்தேனோ... ஆஹா... Second charanam starting கொண்டான் அள்ளிக் கொண்டான் second time with a cute sangathi another ஆஹா... Needless to say the ending காற்றில் மறைவேனோ and கண்ணா கண்ணா totally complemented madams intro commentary. Sitar strings பக்க பலம் for the entire song and especially the conclusion from 11.17 until 11.35 and the freeze.... இன்னொரு சிலிர்ப்பு! Vintage vigneswar, செல்லக் குழல் and நம்ம சாமி sir 🙏 👏👏👏👏👏👏👏 கண்ணீர் பெருகியதே!!! சந்தோஷக் கண்ணீர் பெருகியதே

  • @kumarappano75
    @kumarappano75 3 роки тому +2

    One of the gems of QFR. A great team work. Mesmerizing voice of Ranjani is laudable.

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 3 роки тому +4

    Eyes are filled with tears while listening the song
    Oh what a lyrics &what a composition

  • @rajkumargovindrao777
    @rajkumargovindrao777 3 роки тому +2

    Just closed my eyes and was hearing this song. Well sang ...Ranjini Mam has a Divine voice and brought the life to the song. She did justice for the original song.. excellent 💯. Sitar and tabla are brilliant. Super programming. The introduction information by Shubha Mam added the much required flavour to the song. Thanks Shubha Mam 🙏💯

  • @selvarajsubburaj2156
    @selvarajsubburaj2156 3 роки тому +3

    Fabulous performance from qfr team. On lighter side பாட்டில் பொருட்குற்றம் உள்ளது. கண்ணன் யமுனையின் கரையில் விளையாடினார் என நினைக்கிறேன்

  • @gopalanv7412
    @gopalanv7412 2 роки тому +1

    Once again no words are coming out from me. Magnum opus.

  • @jayalakshmib7438
    @jayalakshmib7438 3 роки тому +2

    Amazing voice, wonderful breath control beautiful orchestra ,nice combination on the whole. Awaiting to listen more of her voice.

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U 3 роки тому

    கேட்கும் போதெல்லாம் மனதைக் கரைக்கும் பாடல்!

  • @lakshmishriram9409
    @lakshmishriram9409 3 роки тому +3

    Subhasri Madam, u have been doing yeoman's service to d music world... The prog is well orchestrated with excellent research gone into every song... This is a great tribute to all d legends... What more could they ask for when their songs r still reverberating in our ears... Also, the amount of talent in these testing times.... Mind-blowing... Thanks so much..

  • @shank3k
    @shank3k 7 місяців тому

    Excellent rendition. So beautiful singing. Amazing orchestration 👏👏👏👏👏👏👏

  • @jasminejasmine6695
    @jasminejasmine6695 3 роки тому +1

    Soul stirring...lost myself in divinity...with gratitude to all of you!!! Kaviyarasar & KVM will bless you all for sure!!

  • @lakshmishriram9409
    @lakshmishriram9409 3 роки тому +4

    Very soulful n superb rendering!! Touches one's heart...all d musicians were excellent...

  • @raviedwardchandran
    @raviedwardchandran 14 днів тому

    This Masterpiece Is Not Easy To Sing...Superb Mam... Beautifully Rendered...
    Excellent Music... Nourishing...🤍👍🔥🌹

  • @rathikabalachandar7398
    @rathikabalachandar7398 3 роки тому +1

    Oh! Eyes filled with tears. Heart melted by the song.blessings to ranjani all others behind this beautiful presentation.

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 Рік тому

    அற்புதமான குரல் வளம். வாழ்த்துகள்

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 3 роки тому +2

    Amazing voice along with divinity. Everyone deserves for all appreciations. 👌👍👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼.🙏🏻. GOD BLESS EVERYONE OF THIS TEEM.👐

  • @sivakumarganapathy1290
    @sivakumarganapathy1290 3 роки тому +2

    You have once again rocked Ranjani, looking forward to seeing you more in QFR, thank you Mam, you and your team will reach you more than the target and those who are following QFR will not let you down

  • @filmnewsanandhi420
    @filmnewsanandhi420 3 роки тому +6

    One of the best renditions of QFR! Amazing singing Ranjani! Such a beautiful song and you did amazingly well👏👏

  • @geethasrivathsan6768
    @geethasrivathsan6768 3 роки тому +2

    Excellent performance by all. Really brought tears in my eyes.

  • @rameshpadmanabhan3605
    @rameshpadmanabhan3605 3 роки тому +1

    When I saw this movie, I only liked the music and the song, but with Man's explanation, I think I also wiii do the same thinking/thanking the Lord 🙏

  • @durgalakshmis5543
    @durgalakshmis5543 3 роки тому +1

    Superb performance by Ranjani . Thank you for choosing such ever green songs and present ing so nicely. Subsree madam there are no words to express our thanks.

  • @sudhaarjun3921
    @sudhaarjun3921 3 роки тому +2

    Colourfully brought out black and white!
    Wonderful team, soulful singing!

  • @sridharankathirasen9026
    @sridharankathirasen9026 3 роки тому

    Really like this singer. We never died. Still alive Tamil song. Well done Amma

  • @ramasuresh2641
    @ramasuresh2641 3 роки тому +1

    Excellent song by suseela amma. Uncomparable. Vera level song. Listening after so many years. Superb re- creation of the song. Hats off to all misicians. Thanx to subha mam.

  • @vak333
    @vak333 3 роки тому +1

    கண்ணீர் பெருகியதே. வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @jaishankar2726
    @jaishankar2726 3 роки тому +1

    Wow.. What a honeyed voice and composition.... can listen again and again and again and again....... This is musical bliss!

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 3 роки тому +6

    Truly well sung by Ranjani and well supported by Kishore, Selva, Venkat

  • @lakshminarayananr5773
    @lakshminarayananr5773 3 роки тому +2

    Excellent performance by Ranjani and the entire team.

  • @jayashreenarayanan2954
    @jayashreenarayanan2954 3 роки тому +2

    Arumai , arumai,and arumai. Beautiful singing, perfect orchestration and fantastic visual treat. Subha madam 🥰🙏🙇‍♀️

  • @savithaguruprasad6141
    @savithaguruprasad6141 3 роки тому

    மிக அருமையான குரல்… Very soulful and divine. Thank you Subha ma’am 🙏🙏🙏🙏

  • @lalithapanchapakesan6572
    @lalithapanchapakesan6572 3 роки тому +3

    Excellent rendition. Ranjani's voice is like honey !

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 2 роки тому

    இனிய குரல் தந்த சகோதரிக்கும், உடனிசைத்த இசைக் கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.🙏🏻

  • @annann-fn2zi
    @annann-fn2zi 3 роки тому +1

    Watched it for the 2nd time just to listen to this melodious voice. I hope to see her flourish and sing more songs like this one. Please do a better job of marketing her. Her name needs to be displayed multiple times

  • @kumarvm1964
    @kumarvm1964 3 роки тому +2

    Very soulful rendition, Kudos to the whole team 👏👏, keep posting old songs mam 🙏

  • @ravisankaran6280
    @ravisankaran6280 3 роки тому +2

    Awesome production by QFR, Hats off to the team. Ranjani did full justice to the song, just marvellous. Accompanying artistes Kishore, Venkat, Selva, Vigneshwar and Shyam elevated the song to a higher level. Siva's editing was good as always. A big namaste to Subhashree madam to include this masterpiece in the QFR series. QFR team is breaking it's own records. QFR is reaching immortal status. May this be the way of this programme. God bless you all.

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 3 роки тому +1

    பாடிய ரஞ்சனி அவர்கட்கு மிக்க நன்றி அனைவருக்கும் நன்றி

  • @sulomohan543
    @sulomohan543 3 роки тому +1

    🙏☝️👏🏾just a phenomenal voice...So glad you found her and brought her for this particular song... you are a Genius S.T...Superb rendition 👍😄👍♥️brought Kannan in front of our eyes. Soul searching voice🎩off🥰

  • @premaaiyar5299
    @premaaiyar5299 3 роки тому +1

    Another masterpiece from the musical geniuses of our times, excellent production by QFR team, proud to be a lifelong Tamil film music devotee

  • @villuran1977
    @villuran1977 3 роки тому

    பிரமிக்க வைக்கும் செயல்பாடு, எல்லோராலும்.
    சுபஸ்ரீ, வாழ்த்துக்களுக்கடங்காத முயற்சி...
    ரமண மஹரிஷி கூறுகிறார், " தூய்மையான இசையைக் கேட்கும்போதும், இறைவன் சந்நிதியில் நிற்கும்போதும் எவனொருவன் கண்ணிலிருந்து அவனே அறியாமல் கண்ணீர் வழிகிறதோ, அவனுக்குள் இறைவன் உறைகிறான்" என்று.
    உங்கள் நிகழ்ச்சியின் ஒவ்வொரு பாடலும், கேட்பவர் ஓவ்வொருவரிடமும் இத்தகைய உணர்ச்சியைத் தூண்டும் என்பது நிச்சயம்.

  • @pjanakiram1372
    @pjanakiram1372 3 роки тому +1

    Iconic song, Suseela's master piece, Ranjani has reproduced it so easily. Waiting for sakka podu podu Raja

  • @antonyrajz108
    @antonyrajz108 3 роки тому

    அருமையான குரல். இந்தப் பாடலைத் தந்த அனைவருக்கும் நன்றிகள் பல.

  • @radhamurthy4876
    @radhamurthy4876 3 роки тому +1

    By Lord Krishnas Grace you are able to find Singer who can sing exactly like old one . Ranjan I Congradulations and best wishes👍⚘⚘

  • @umakrishnanuma1748
    @umakrishnanuma1748 3 роки тому

    Sitar fantastic selva flute excellent venkat aparam siva super o super ramani perfect hats off

  • @p.rameshkumar2991
    @p.rameshkumar2991 2 роки тому

    Ms Ranjani's rendition is superlative. She has followed all the nuances if this touching song. Thank you, Team QFR.

  • @selvakumarnarayanaswamy220
    @selvakumarnarayanaswamy220 Рік тому

    Well Sung! Fantastic! It is not easy to sing this epic song! Best wishes!

  • @mkmk8537
    @mkmk8537 3 роки тому

    அருமையான குரல், வாழ்த்துகள்.

  • @Love.953
    @Love.953 2 роки тому

    🌹Ranjani madam🌹 இனிமையாக இருந்தது🌹Thankyou🌹

  • @bhalakumar5576
    @bhalakumar5576 2 роки тому

    மிக அற்புதம் , அழகு வாழ்துகள் சகோதரி

  • @sakunthalasrinivasan1478
    @sakunthalasrinivasan1478 3 роки тому

    Superb singing by Ranjani.Orchestra great.Paattai ketkum pothu, padathin scene kanmunne virikirathu.
    Long live Kannadasan fame.Thanks madam for this song.

  • @padminirajagopalan4935
    @padminirajagopalan4935 3 роки тому

    What a divine play in sitar by Kishore!! Excellent singing by Ranjani! Team Subha எப்போதும் போல் கலக்ஸ்தான்!

  • @puvaneswariharikrishnan2282
    @puvaneswariharikrishnan2282 3 роки тому +1

    அருமை பிரமாதம். பாடியவருக்கும் அமைத்துக்கொடுத்த அனைவருக்கும் வாழ்த்துகள். நன்றி.