Thiruppachethi Arivaal/Aruva Making | Billhook Making - Knife Making | Oldest Way Of Making Billhook

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • Thiruppachethi Arivaal/Aruva Making | Billhook Making - Knife Making | Oldest Way Of Making Billhook
    #BillhookMaking
    #KnifeMaking
    #Arivaal
    Subscribe to our Channel -
    www.youtube.co...
    Please Like, Share, Comment & Subscribe
    ************************************************************************
    Click here to our New Channels
    Kovil Mukkiyam : கோவில் முக்கியம்
    / @kovilmukkiyam
    Thagaval Mukkiyam : தகவல் முக்கியம்
    / channel
    Payanam Mukkiyam : பயணம் முக்கியம்
    / @payanammukkiyam
    Soru Mukkiyam : சோறு முக்கியம்
    / @sorumukkiyam
    Cinema Mukkiyam : சினிமா முக்கியம்
    / @cinemamukkiyam
    ************************************************************************ *
    Facebook Page Link : / pebbles-live-channel-1...

КОМЕНТАРІ • 550

  • @kamarajlemuriyan4948
    @kamarajlemuriyan4948 4 роки тому +18

    திருப்பாச்சி அருவால தீட்டிக்கிட்டு வாடா வாடா......🔥

  • @Life_tips_information
    @Life_tips_information 4 роки тому +15

    வெள்ளை சட்டை தொடரின் பேச்சு மிக தெளிவாகவும் எளிமையாகவும் புரியும் வகையில் அவர்களின் தொழில் பற்றியும் அவர்களின் தொழில் சார்ந்த முறை பற்றியும் மிகத் தெளிவாக தெரிவித்தார்........ கடைசியாக பேசிய பனியன் போட்ட அண்ணன் மிகவும் தோரணையாக பேசினார் அவரது இன் தோரணை மிக அழகு

  • @JohnPaul-jz2gx
    @JohnPaul-jz2gx 4 роки тому +13

    Unakku
    Aruva Thooka than therium
    Enakku seiyavey therium !!!🔥🔥🔥
    Thiruppachi !!

  • @ajaykarthi8823
    @ajaykarthi8823 4 роки тому +91

    9:58 நன்றி 🙏சிவகங்கை சீமை என்று வந்துவிட்டாலே அதன் பெருமைகள் தானாக வந்துவிடும். பெருமையுடன் சிவகங்கை சீமைகாரன்

    • @donald42999
      @donald42999 4 роки тому +5

      Vanakam nanba....perumaiyudan sivagangai cheemaikaran

    • @BTAmaniR
      @BTAmaniR 4 роки тому +6

      Atha atikkirathu aasari paa

    • @MuthuMuthu-zs2yc
      @MuthuMuthu-zs2yc 3 роки тому +2

      Ithu maduraila irunthu pakkam bro
      Sivakangai mavattam mattum than
      Matha ellathukkum maduraikkuthan varanum
      So Ella pugalum maduraikkuthan serum🔥🔥🔥🔥🔥

    • @neelakandan7757
      @neelakandan7757 3 роки тому +1

      Me to

    • @Genga-nt9di
      @Genga-nt9di 5 місяців тому

      I need to your mobile number

  • @tomcat1583
    @tomcat1583 4 роки тому +41

    We Studied about Japanese Katana.. it's Interesting to See Tamil Aruva and other Agricultural Equipments.. Thanks and nice video.

  • @m.mahendranmark9116
    @m.mahendranmark9116 3 роки тому

    மண்வெட்டியைப் பற்றிய விலக்கம் அருமை,இரண்டாவதாக அருவாளைப் பற்றி பேசிய அண்ணனுடைய விலக்கம் அருமை

  • @AK-ii6vn
    @AK-ii6vn 4 роки тому +8

    Great. Always happy to see our traditional methods of making things. We should always buy from them and encourage their business.

  • @subashshu2809
    @subashshu2809 4 роки тому +23

    வெட்டுரவன் வெட்டுனா தாண்டா அருவா வெட்டும் ஆனால் இதை தயார் செய்யும் தெய்வத்துக்கு நன்றி பல வாழ்க அய்யா வளர்க உங்கள் தொழில் 💪💪💪💪💪💪💪💪

    • @chummachumma8261
      @chummachumma8261 4 роки тому +4

      yaar vettanulum aruva vettum.. :-)

    • @subashshu2809
      @subashshu2809 4 роки тому +3

      @@chummachumma8261 யார் வெட்டுனாலும் அருவா வெட்டும் அது வெட்டுரவன் பலத்த💪💪 பொறுத்து இருக்கு மக்கா 💪💪

    • @kavithaganesan-y1l
      @kavithaganesan-y1l Рік тому

      manathairiyam >balam nanba

  • @தமிழன்பாஸ்கரன்தமிழன்

    உழைப்புக்கேற்ற ஊதியம் இவர்களுக்கே என்றுமே கிடைப்பதில்லை

  • @balamuruganbalamurugan8184
    @balamuruganbalamurugan8184 4 роки тому +20

    விஸ்வகர்மா ..... கம்மாளர்..... குளம்...... இராமநாதபுரம்... மாவட்டம்......

  • @raja6006
    @raja6006 4 роки тому +11

    அருமையான கலை வளரட்டும் வாழ்த்துக்கள்

  • @நந்த_கணக்கன்பட்டி_சாமி_பக்தன்

    Kuurmaiya erku❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏💥💥💥💥💥💥

  • @pradeep-bp8it
    @pradeep-bp8it 4 роки тому +30

    9:34 அக்குழந்தையை பாருங்கள் நம் முன்னோர்களின் வீரம் அக்குழந்தையின் ஆசையில் தெரிகிறது...

  • @heyparthiba
    @heyparthiba 4 роки тому +15

    Great Kammalars.

  • @ms.r.balajisrinivasan2646
    @ms.r.balajisrinivasan2646 4 роки тому +36

    💪🔰ஏ லெ அறிவுக்கும் நாங்கதான் அருவாலுக்கும் நாங்கதான் கம்மாளன் டா..........🇸🇨🇸🇨🇸🇨⚔️

  • @YogidasansathirakkudiSta-kj2um
    @YogidasansathirakkudiSta-kj2um 10 місяців тому +1

    വണക്കം,നല്ല അറിവുകൾ
    UA-cam.. பேஸ்புக் எல்லாம் வந்ததினால் இந்த மாதிரி பல அறிவுகள் கிடைக்கிறது. நான் சத்திரக்குடி ஸ்டேஷன் மாஸ்டராக 1988-89 வேலை பார்க்கும் போது மணப்பாறை முறுக்கு, கடம்பூர் போளி எல்லாம் தெரியும். கேரளாவிலும் இதே மாதிரி சில ஊருக்கு சில பொருட்கள் சேர்த்து பெயர் இருக்கு. ஆரன்முளா கண்ணாடி அப்படியொன்று. அருவாள் அடிக்கிறவர்கள் பழைய காலத்தில் பல ஊர்களிலும் இருந்த. பரம்பரையா செய்தவர்கள்.
    எனது தமிழ் எழுத்தில் குறைகள் இருந்தால் மன்னிக்கவும். அதை சுட்டிக்காட்டுங்கள்.
    வாழ்க தமிழ்... வாழ்க தமிழ்மக்கள் நலமுடன்

  • @kannansenthil398
    @kannansenthil398 4 роки тому +26

    இந்த தொழில் செய்யும் மக்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @yohinthyo1324
    @yohinthyo1324 3 роки тому +1

    திருப்பாச்சி அருவாள
    தீட்டிகிட்டு வாடா வாடா...🔥

  • @deviraj4977
    @deviraj4977 4 роки тому +9

    Sivagangai semai 💐👍

  • @praveens.r1128
    @praveens.r1128 4 роки тому +8

    Everyone should support them,i will buy one for my home need

  • @voyagerselva3446
    @voyagerselva3446 4 роки тому +12

    Check at 15:48... Way he took aruvaal and swing that... Awesome...!!👏👏

  • @namasevayacanal9121
    @namasevayacanal9121 4 роки тому +10

    Kamalanta 🔥⚓😄😄😄

  • @Sanmugam-nc7uy
    @Sanmugam-nc7uy 4 роки тому +1

    பட்டாக்கத்தி look super ah irukkum

  • @yogeswaran2947
    @yogeswaran2947 3 роки тому +1

    Engal payrumai theyriyapatuthunathuku nandri🇸🇨💥

  • @TNVADIVU
    @TNVADIVU 3 роки тому +3

    லாபம் இல்லாத தொழில் அரசாங்கம் உதவி வெள்ளை சட்டை போட்டா அண்ணன் அருமையாக மண்ணின் மன்னர்களின் அருமையாகச் சொன்னார் வாழ்க வளமுடன்

  • @naiyazahmed2731
    @naiyazahmed2731 4 роки тому +9

    அருமையான பதிவு 👌👌....

  • @அகமுடையார்போர்படை

    Super bro.......Thanjavur Thambikkottai aruval fomous bro......

  • @pandithuraim9144
    @pandithuraim9144 3 роки тому +2

    இந்த ஊரின் மிக அருகில் நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது எங்கள் வீட்டின் எல்லா வகையான கருவிகளும் திருப்பாசேத்தியில் செய்வதுதான்
    அருவா பார்பதற்கே கம்பீரமாக இருக்கும்
    அவர்கள் சொல்வது அனைத்தும் உண்மை மிகக்குறைந்த விலையில் கொடுக்கிறார்கள்

    • @balumaha2722
      @balumaha2722 Рік тому

      உங்க செல் நம்பர் வேண்டும் நண்பா

  • @krishabiseiak6385
    @krishabiseiak6385 4 роки тому +3

    🔥🔥🔥SIVAGANGAI...Seemai...🔥🔥🔥🔥

  • @reignsvinoth2348
    @reignsvinoth2348 4 роки тому +40

    மருது பாண்டியர்கள் 🔥

  • @மிஸ்டர்விவசாயி

    உண்மையாக நேரில் பார்த்த மாதிரி இருக்கு👌👌👏👏👏

  • @sudalemuthu8114
    @sudalemuthu8114 3 роки тому +1

    Proud of my Thatha...

  • @prabhu.nprabhu.n8519
    @prabhu.nprabhu.n8519 4 роки тому +2

    அருமை ❤அண்ணா 🙏🙏🙏🙏

  • @Musalal007
    @Musalal007 4 роки тому +5

    இன்னும் எங்கள் தமிழனின் உயிரான விவசாயம் இன்னும் எங்கள் தெற்குசீமை பகுதியில் சாகவில்லை இன்னும் மக்களுடன் வாழ்ந்துகிட்டுதான் இருக்கும் 😎💪💪💪தமிழன் 😍😎💪💪🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நான் மதுரைக்காரன்

  • @manibala7054
    @manibala7054 4 роки тому +2

    Na inga tha jaman vangunen unmaikum semmaya senji tharuvaga 😍

  • @karthi___
    @karthi___ 3 роки тому +1

    Sivagangai 🔥🔥

  • @chandranathanraju5402
    @chandranathanraju5402 4 роки тому +22

    ஆக்கை என்று இவர் கூறுவது ஆங்கிலத்தில் Counter weight.
    This is one of the main aspect in all the mechanical engine Crankshaft rotations..

  • @Inthujan1998
    @Inthujan1998 4 роки тому +3

    அந்த குழந்தை கூட இருந்து விழக்கம் சொன்னவர பாக்கும் போது நம்ம தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தோற்றம் உள்ளது💪☝️🙏🙏👍💝😢

  • @RKBsystemscoimbatore
    @RKBsystemscoimbatore 4 роки тому +14

    மருது பாண்டியர்கள்⚔️

  • @skybirdsphotography1265
    @skybirdsphotography1265 4 роки тому +25

    Thiruppuvanam எப்பவும் கெத்து தா 👌👌💪💪💪

  • @vigneshthalavigneshthala8856
    @vigneshthalavigneshthala8856 4 роки тому +10

    🙏💪🤗❤🌹 Madurai Mavattam jj kammalar people🔥🔥🔥🔥🔥🔥🔥🙏

  • @rajezadityan
    @rajezadityan 4 роки тому +2

    Clear Video and Audio. Anna asked valuable questions as much as possible..Congratulations.. Keep it up..

  • @pandiravi4861
    @pandiravi4861 4 роки тому +54

    நான் சின்ன புள்ளயா இருக்கும் போது திருப்பச்சேத்தி ல சாலை ரெண்டு பக்கமும் நெறையா பட்டறை இருக்கும்.. இப்போ கம்மியா தா இருக்கு...

  • @Kskumaran08
    @Kskumaran08 4 роки тому +5

    அருமை 👌 சகோ 👌❤️ சூப்பர்

  • @ashokandharmendran3422
    @ashokandharmendran3422 3 роки тому +1

    Enga ooru Thiruppachethi 🔥

  • @michaelmic3884
    @michaelmic3884 4 роки тому +2

    நன்றி அருமையான பதிவு

  • @yayadreams5361
    @yayadreams5361 4 роки тому +1

    Vaalththukkal aiya

  • @jack-kj8hv
    @jack-kj8hv 3 роки тому +3

    மாமன்னர் மருது பாண்டியர் புகழ் ஒங்குக...

  • @rathaa6866
    @rathaa6866 4 роки тому +9

    இது போன்ற குடிசை தொழில்களை தமிழக அரசு ஊக்கப்படுத்த வேண்டும். இந்த தொழிலில் ஈடுபடும் கலைஞர்களை கவுரவப் படுத்த வேண்டும்.

  • @kavinmughil9252
    @kavinmughil9252 4 роки тому

    Arumaiyana Padhivu, Mikka Nandri🙏🙂

  • @saroselva1099
    @saroselva1099 3 роки тому +3

    Kammalanda 🔥🇸🇨🗡️🇸🇨🔥🗡️

  • @ashokappy0335
    @ashokappy0335 4 роки тому +1

    நம் பெருமை

  • @TheSinuraj
    @TheSinuraj 4 роки тому +2

    I am glad I came across this channel, fantastic.

  • @LakshmiLakshmi-pt1jl
    @LakshmiLakshmi-pt1jl 4 роки тому +1

    அருமை அருமை

  • @b.k.ramesh2375
    @b.k.ramesh2375 4 роки тому +1

    நான் கோயமுத்தூரில் இருக்கிறேன், நீங்கள் ஒரு சிறிய வீச்சு அருவல் செய்து தர முடியும் மா.

  • @vinotharunprakash
    @vinotharunprakash 4 роки тому +21

    அட பாவிங்களா ஒரு கலகட்டு செய்ய இவளே உழைப்பு தேவபடுதா பாவம் அவர்கள்

  • @srikanth4874
    @srikanth4874 4 роки тому +2

    Good professional person

  • @amirthakarmekam1992
    @amirthakarmekam1992 3 роки тому

    என்றும் எங்கள் ஊர் பெருமையை விட்டுக்கொடுக்க முடியாது

  • @appu7934
    @appu7934 4 роки тому +24

    9:58 கம்மாளர்/ஆசாரி
    என்று இந்த இனம், அல்லது சாதி என்றும் வைத்துக்கொள்ளாம். இவர்களை கருமார், கன்னார், தச்சர், சிற்பி, தட்டார் என்றும், மேலும் கம்மாளர், கம்சாலா, பத்தர், ஆசாரி, விஸ்வகர்மா என்றும் கூறுவர்.
    சரியாக சொல்வது என்றால், ஐந்து விதமான தொழில் செய்பவர்கள் இவர்கள்.
    இரும்புத்தொழில் - கொல்லர்
    பாத்திரவேலை - கன்னார்,
    மரவேலை - தச்சர்,
    சிற்பவேலை - சிற்பி,
    தங்கநகைத் தொழில் - பொற்கொல்லர், தட்டார்,
    எனவும் குறிப்பிடுவார்கள். தொழில் அடிப்படையில்தான் இந்த உட்பிரிவு பெயர்கள் வந்தது.

  • @AyyanThunaiProduction
    @AyyanThunaiProduction 3 роки тому

    Super salute from Malaysia

  • @malusaravanan2317
    @malusaravanan2317 4 роки тому +2

    Super anna semma aaruva enaku pudichiruku anna ungaloda work super semma sativa👌👌👍👍👍🔪🔪🔪🔪🔪🔪

  • @patchirajm6700
    @patchirajm6700 4 роки тому +2

    Useful information

  • @shekarshekar2912
    @shekarshekar2912 3 роки тому +2

    கொல்லாசாரி கம் மாளர்தான் இருந்தனர். இப்ப எல்லாரும் செய்கிறார்கள்

  • @rameshcs7146
    @rameshcs7146 4 роки тому +2

    Very interesting video.. a very good learning experience..

  • @srimanidinesh
    @srimanidinesh Рік тому

    We must respect our craftman and buy such "Aruva"Govt must encouraging local Black Smith. These Hand made product gem of our tradition. Appreciate the channel and blacksmith
    Few Movies or Rowdies spoil their business 😢

  • @km.chidambaramkm.chidambar3223
    @km.chidambaramkm.chidambar3223 4 роки тому +2

    நல்ல பதிவு

  • @narayanan5804
    @narayanan5804 4 роки тому +4

    Proud of our great artisans but we need to upgrade our technology and mass reach.

  • @bil0315
    @bil0315 4 роки тому +32

    அருவாள் விலை 300.. கரி விலை, இரும்பு விலை, மின் கட்டணம், உழைப்பவர் கூலி, இடத்திற்கான கூலி... இவை எல்லாம் கணக்கிடப்பட்டால் நட்டம் தான் போல. அரசு உதவி செய்ய வேண்டும். நலிவடைந்த தொழிலாளர் பட்டியலில் இவர்களையும் சேர்த்து மானியம் வழங்க வேண்டும்.

    • @bharathycraftsmen9704
      @bharathycraftsmen9704 4 роки тому +8

      கரி விலை கிலோ 16 ரூபாய், ஒரு பட்டா கத்தி செய்ய 3 முதல் 5 கிலோ கரி செலவாகும்... இரும்பு விலை கிலோ 37 ரூபாய், 3 கிலோ இரும்பு...2 மணி நேரத்தில் 1 தான் அடிக்க முடியும், ஆனால் விலை 300 கொடுக்க யோசிப்பார்கள்....நான் புதுச்சேரியிலிருந்து பாரதி ஆசாரி....

    • @nagaraj1168
      @nagaraj1168 3 роки тому

      @@bharathycraftsmen9704 g enku oru arval venum pls give number me also pothucheri

    • @bkrockffgaming3149
      @bkrockffgaming3149 2 роки тому

      Super

  • @amirthakarmekam1992
    @amirthakarmekam1992 3 роки тому

    திருப்பாசேத்தி அருவாள் சிறப்பு அம்சம் அருவாள் பின்புறம் இருக்கும் அந்த கொண்டை

    • @amirthakarmekam1992
      @amirthakarmekam1992 3 роки тому

      7 தலைமுறைக்கு மேல் திருப்பாசேத்தியில் வாழ்கிறோம் . அரசு கூரிய சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பல ஆசாரிகள் ஊரை விட்டு இடம் பெயர்ந்தனர் .

  • @amrishkumar5399
    @amrishkumar5399 4 роки тому +66

    அவர் தவறாக கூறுகிறார், அவர் சொன்ன அனைத்து தொழில்கள் செய்பவர்கள் எல்லோரும் ஆசாரி தான்

    • @giridharangiri6539
      @giridharangiri6539 4 роки тому +5

      🇸🇨

    • @amrishkumar5399
      @amrishkumar5399 4 роки тому +10

      @@_kaliyukapogan_.6969 theriyama pesadha da punda.
      Pocha sathitu poda kena pochu

    • @DR-lg2uo
      @DR-lg2uo 4 роки тому +6

      @@_kaliyukapogan_.6969 adichu vidu.. ipdiye olu vittu dhan pozhaikra

    • @Gurushanmugaraj
      @Gurushanmugaraj 4 роки тому +6

      @@_kaliyukapogan_.6969 ippadiye ooru ellam oombikkitu iru

    • @reignsvinoth2348
      @reignsvinoth2348 4 роки тому

      @@_kaliyukapogan_.6969 மக்கா அகமுடையார் 🔥🤙

  • @prithivirajmadhesan836
    @prithivirajmadhesan836 2 роки тому

    செய்யும் தொழிலே தெய்வம் 🙏🙏💥💥💥💥💥💥❤️❤️🥰🥰🥰🥰🥰💪💪💪💪💪💪💪

  • @mahendrnn
    @mahendrnn 4 роки тому +2

    Pechu thoranai🔥

  • @RajaTamilan137
    @RajaTamilan137 4 роки тому +2

    தமிழனின் மரபு

  • @thirunavukarasuthiru5233
    @thirunavukarasuthiru5233 4 роки тому +3

    வாழ்க வளமுடன்

  • @sankrnasankarna7050
    @sankrnasankarna7050 4 роки тому +1

    💪💪💪 super

  • @sansivu3001
    @sansivu3001 4 роки тому +18

    ஆக்கை சொல்லும் போதே தெரியுது ஆயுதங்களில் Balancing of mass பயன்படுத்தி இருக்காங்க இது Engineering வர‌ ஒரு தொழில் நுட்பம் மிரளவைக்கும் இந்த தொழில் நுட்பங்கள் அழிந்த போகிறது

  • @karthickmaya6663
    @karthickmaya6663 4 роки тому +1

    Supper nanba valltukkall

  • @jaiamjath
    @jaiamjath Рік тому

    Beautiful work nice information our cultural we provide to be tamilian

  • @dhayapopdjdhaya1658
    @dhayapopdjdhaya1658 Рік тому

    😲🤩😍Wows

  • @ppinternational4184
    @ppinternational4184 4 роки тому

    Super aruval

  • @AnbuRekha-zg9cl
    @AnbuRekha-zg9cl 5 років тому +2

    Super

  • @vicect1654
    @vicect1654 4 роки тому +1

    Ithu thiruppuvanam oru.. enga oru✌️😍

  • @jeevanandhamviswakarma923
    @jeevanandhamviswakarma923 4 роки тому +51

    ஆசாரி மக்கள் வாழ்க்கை அழியும் நிலையில் உள்ளது.. உதாரணமாக இந்த கொல்லன் பட்டறை....

    • @ganeshkarthik373
      @ganeshkarthik373 4 роки тому +4

      💯

    • @rockyraja8146
      @rockyraja8146 4 роки тому +6

      ஆமாம் நன்பா எங்கள் அப்பா தாத்தா இந்த வேலை தா பாத்தாங்க

    • @peermohamed7812
      @peermohamed7812 3 роки тому +2

      கல் ஆசாரி வாழ்க்கைதான் மிகவும்
      மோசமாகி விட்டது.

  • @felixanto22
    @felixanto22 4 роки тому

    Very informative Sir

  • @rockyraja8146
    @rockyraja8146 4 роки тому +31

    ஆசாரி வம்சமடா

  • @manirathnam2176
    @manirathnam2176 4 роки тому +1

    A guy from Thiruppuvanam 😎

  • @Pattikadu1
    @Pattikadu1 4 роки тому +2

    Intha oorulathan en paiyan poranthan 🤣🤣🤣

  • @himalaya113
    @himalaya113 3 роки тому

    Dangerous weapon

  • @kevvyism
    @kevvyism 3 роки тому +2

    Host of this video is from Avoor, thriuvarur District... Congrats bro..

  • @NaveeNSingh-wf9cd
    @NaveeNSingh-wf9cd 3 роки тому +1

    Jai vishwakarma 🇸🇨

  • @hh-sx5eh
    @hh-sx5eh 4 роки тому +3

    2:15 en veedu😍

    • @hh-sx5eh
      @hh-sx5eh 4 роки тому

      @@maheshwaranr4837 andha Tata magic pakkathula irukku

    • @hh-sx5eh
      @hh-sx5eh 4 роки тому

      @siddarth crakers s bro

    • @RAMKUMAR-rk6wn
      @RAMKUMAR-rk6wn 3 роки тому

      Bro neenga thiruppachethi ya bro

    • @RAMKUMAR-rk6wn
      @RAMKUMAR-rk6wn 3 роки тому

      Unga contact number kidaikkuma bro

    • @n.ramthilak4475
      @n.ramthilak4475 3 роки тому

      @siddarth crakers aruval vangi pakisthani pathiyange ellariryum vettuvom.

  • @anbuvani9994
    @anbuvani9994 4 роки тому

    marabugal kapatra padavendum

  • @Nammaplumberjp
    @Nammaplumberjp 4 роки тому

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்

  • @t-63m7
    @t-63m7 3 роки тому +3

    காம்மாளர்

  • @hamitha7305
    @hamitha7305 4 роки тому

    Super super super super

  • @ajiththalaajiththala3312
    @ajiththalaajiththala3312 3 роки тому

    Super Anna

  • @ramesh.gkalinga6804
    @ramesh.gkalinga6804 4 роки тому +1

    Super🙏🙏🙏

  • @sivaparkas168
    @sivaparkas168 4 роки тому

    Super info

  • @alagupandichithambaram8578
    @alagupandichithambaram8578 4 роки тому

    அருமை

  • @sulaimansulaiman3510
    @sulaimansulaiman3510 4 роки тому

    Super sir useful info sir