நாங்க வெச்சிருக்க கத்தி இந்த கடையில தான் வாங்குவோம் | WFT Vlog
Вставка
- Опубліковано 9 гру 2022
- நாங்க வெச்சிருக்க கத்தி இந்த கடையில தான் வாங்குவோம் | WFT Vlog
World Food Tube Channel LINK 👇
/ @worldfoodtube
Gmail : worldfoodtube3@gmail.com
Camera and Edit by : WFT TEAM
For business enquiries : worldfoodtubevlog@gmail.com
#wftvlog
#worldfoodtube
#travelvlog
சகோதரரே கத்தியின் விலையை சொல்லி இருந்தால் நன்றாக இருக்குமே
Introduction welcoming is super keep it up brothers God bless you
wow ivalavuporudkal arumai👍👍👍👍
சகோதரர் ரே அருமையான பதிவு
Super video message thank you 🙏 shared
Neenga pesum pothu arumaiya irukku
அருமை புரோ புரோ
அது நண்டு உடைக்க இல்லை. Valnut உடைப்பது from henry farm knv ✅️ ♥️
Good content brothers
என்னா ஷார்ப்பு 😯👍
இடுப்பை சுத்தி கத்திய வச்சி காட்டுன உடனே மிரண்டுட்டேன் பாஸ். வடிவேலு காமெடியில வர்றமாதிரி கத்தியோட பாக்கும்போது பதறுதுல . கத்தி மன்னன் மற்றும் இராணுவ வீரர்கள் கையில் இருந்தால் பாதுகாப்பு வேறு நபர்கள் கையில் இருந்தால் ஆபத்து. இருந்தாலும் அன்றாட தேவைகளுக்கு கத்தி இன்றியமையாத ஆயுதம். தகவல்கள் அருமை பயனுள்ள தகவல்கள் வாழ்த்துக்கள்.
அண்ணா சூப்பர்
Super Vera level
Super
Sampath &Sivakannan
Super kichan Tamaka
All products Chandran Kitchan🎉
மிகவும் அனைவருக்கும்
பயனுள்ள தகவல் நன்பர்களே மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி வாழ்த்துக்கள் 🙏
கத்தியின் விலை சொல்லி இருக்கலாம் என்று கருதுகிறேன் நன்பர்களே 👌
நீங்க இருவருமே செம்ம
Good information knifes and kitchens requirements😊, greetings from banglore karnataka.
Intro sema 😂😂😂😂😂😂
அருமை 👍
அருமை 🤝🤝🤝🤝
Thamil nattula irunthu koiambathore kku neraiya per varanga nnu sonneenga paarunnka Vera level
Your video is magic bro
சூப்பர் சம்பத்
Bro Cocking Chennal la nantha கத்தி எங்க வங்குநிங்கனு கேட்ட ❤️
ua-cam.com/video/OES0IOhhxcY/v-deo.html
Inga poi parunga Chennai parimunai
அதுக்கு என்ன இப்போ
Superb anna
நீங்கள் பேசுவதை பார்த்து நான் உங்களது வீடியோ அனைத்திலும் பார்த்தேன் யாருமே உங்களிடம் இதை பற்றி தகவல் கொடுங்கள் என்று சொன்னது போல் தெரியவில்லையே நீங்களாக ஒரு கண்டனக் கிரேட் பண்ணுவதற்கு மக்கள் சொன்னார்கள் என்று ஏன் உணர்த்தி கொண்டிருக்கிறீர்கள்
Good comedians, congratulations
ஏண்டாப்பா.... உங்களுக்கு வேற வேலை இல்லையா....? இத வீடியோ எத்தனை பேருக்கு பயன் படும்...? இதில் ஏதாவது சம்பாத்தியம் உண்டா... ?
டைம் வேஸ்ட்...
😳😰
Super bro ❤
Chiken/ mutton கத்தி ரேட் எவ்வளவு கொரியர்லா கிடைக்குமா
👍👍 super
But why you guys didn't mention the shop address.. 🤔 Bro if you are posting for viewers.. Mention the shop adress in the discrip
Bro nenga vantha store ku near me tha eruka chaa nenga varuvinganu therunchuruntha ungala meet pannirukalam miss aheruchu
இதை பார்த்து எத்தனை ரவுடி பசங்க கடைக்கு போய் கத்தியை வாங்க
போறாங்களோ ...இந்த பதிவை தவிர்த்துருக்கலாம் நண்பரே .......
இப்படிக்கு
மக்களின் ஒருவன்🙏🏽.....
ஆத்தாடி இந்த உலகத்துலயே மிகபெரிய பூமர்யா நீ
Super❤
Siva kannan bro you Restaurants 🗺️map video
Nice
Discription la address kudunga
Sampath anna entro voice clear kodunga anna ,,
Speaker yeluthutu sound vara maari irukku
இதுக்காக coimbatore வர முடியாது... சென்னை ல எங்கு கிடைக்கும் சொல்லுங்க....
நன்றி
4:37 Rolex 🔥🔥🔥🔥🔥🔥
This is manufacturers or retile
Sir am Pravin from dindigul rate solluga yellarukum usefulla irukum
டிஸ்கிரிக்ஷன் கடை நம்பரை அட்ரஸை கொஞ்சம் கொடுத்து பழகுங்க சகோ
Hai 👌
Hi. Muthu
Sivakannan sir ungaloda restaurant hopes college branch yen sale pannittinga,,unga restaurant la crab 🦀 soup kudichirukken romba healthy ah irunthathathu,,,
சிவ கண்ணன் நீங்க கருமத்தம்பட்டி இல்ல உங்க கோழிக்கடையில போன திங்கட்கிழமை கறி வெட்டிட்டு இருக்கும்போது பார்த்தேன் கருமத்தம்பட்டி நால் ரோட்டில்...
Hydrabadi biriyani handi awailable sir
தயவுசெயது விலைபட்டியல சொல்லவும்
knife delivery tharuvanghala
4:47 Rolex Kathi🔥
I am also
Kullan Kathi 😅😂😂
Parcel kedaikuma bro
Inda kàdai yn vilasam teriyapaduthà villai
Location? Bro.
நீங்க எடுத்து கத்தி எவ்வளுவு bro
😂🤙🏻💣💣💣💥
ரோலக்ஸ்🦂 கத்தி 🔪
😀👍
எந்த ஊர்
Kada karan jailuku poiruvan
Online apson erukka bro
⚔⚔⚔⚔
Bro coimbatore la enga erukku bro location send pannunga
Pollachi road karpagam clg signal..
சூப்பர் சூப்பர் அண்ணா வீடியோஸ் எல்லாம் அருமையா இருக்கு மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் இப்படித்தான் சொன்னாங்க பெட்ரோல் பதிலா கேஸ் வந்துடுச்சு உங்களிடம் பெட்ரோல் வேலை இல்லை நாங்கள் கேஸ் வரும்போது 28 ரூபாய் இருந்தது இப்ப 72 ரூபாய் காசுக்கு வேலை இல்லாமல் போய் இப்பொழுது கரண்ட் வந்திருக்கு வந்து இருக்கு கரண்ட் ரேட் ஏறினே தான் இருக்கு மக்களுடைய பிபி ஏறினா இருக்கு இதுக்கெல்லாம் எண்டே இல்லையா ஐஸ்வர்யா ட்ரான்ஸ்போர்ட் அம்பத்தூர் வெங்கடேசன் தென்காசி இருந்து
Coimbatore Chandran steels
Hi
வேல் புட்டி கிளப்.
சிவக்கண்ணா உன் குரல், பொண்ணு மாதிரி இருக்குடா தம்பி
விலை எவ்வளவு என்று சொல்லுங்க
Cameraman!!! Why shaking!!!!
Hlo address kudunga atha kudukama ellathaiyum poduringa
சந்தரன் ஸ்டீல்ஸ்
Adderass send me anna
பார்சல் சர்வீஸ் உண்டா சார்
இந்த கம்பெனில என்னுடைய தம்பி வேலை பார்க்கின்றார்
Address
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Sammar khan Romba Ealaichtar..
Anna sambath video laa paka paka kadupagudhu anna avara first mathugaa avaru irukara varakuu ungaluku subscribe varadhu video vee panna theriyaala naa
Covai adderess கடை send me
Rolex knife
Nn
Venu😮
Fr
வீடியோ ஏதும் புதுசா கிடைக்கலைனு இதுமாதிரி வீடியோ போடுறிங்க
அண்ணா பெரிய வருத்தம் என்ன தான் நான் உங்க ரசிகனா இருந்தாலும், இந்த வீடியோ தேவையில்லாதது போன்று தோன்றுகிறதுங்க அண்ணா...
இந்த வீடியோ குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு சுலபமாக பெருட்கள் கிடைக்க வழிவகை செய்துவிடும் போல தோன்றுகிறதுங்க அண்ணா.....
மீண்டும் Disclaimer add செய்து வீடியோ பதிவேற்றம் செய்தால் நல்லா இருக்கும்னுங்க அண்ணா... 🙏🙏🙏
கத்திஏ தூக்குஉணக்கு.
நத்தக்கறி எங்கே கிடைக்கும் போன் நம்பர் கொடுங்கள்
Bro"sகத்தியில இவ்ளோ விசயம் இருக்கா....கவனமா யூஸ் பண்ணுங்க சார்.....!!!!🗡🗡🗡🗡
தயவுசெய்து பொத்த என்ற தெலுங்கு வார்த்தையை மாறி பெரிய என்ற வார்த்தையை பயன் படுத்துங்க தற்போது தமிழ் அழிந்து வரும் நிலையில் இது தெலுங்கு தேவையில்லாத வார்த்தை தமிழ் நாட்டில்
உருப்படியான Video,bros.
பேச்சுசரிவிலைஎன்ன?
அதைசெல்லமாட்டார்கள்
அதுதான்இரகசியம்
Vidio pottu enna use,
oru poruloda vilaiyai kooda sollala
தமிழப் பேசிங்க ஜீ வேண்டாம்.
விலாசமும் இல்லை, தொடர்பு எண்ணும் இல்லை. எதற்காக இந்த அலட்டல் வீடியோ???
Send number of shop
ஏன் அசிங்கமான காட்டுக் கூச்சல் ?
சமையல்கத்திய பார்த்து எதுக்கு இவ்ளோ பதட்டம்
Red colour handle Big knife price anna
Nee enga food video podura athu tha daily vlogs poduriye apparam ethuku unaku kaththi
Unna vida na periya master tha aanalum un video la parpen na madurai karan tha 1 function ku 5000to10000 people ku food pantren
நாங்க யாரும் கேக்கல...
CitizendCovington Domingo Domingo
சமையல்கத்திய பார்த்து எதுக்கு இவ்ளோ பதட்டம்