4 மாடுகளில் ஆரம்பித்த பண்ணை தற்போது 45 மாடுகள் உடன் / 10 வருட மாடு வளர்ப்பு அனுபவம் ??

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 119

  • @jafarsadick9015
    @jafarsadick9015 4 роки тому +23

    சண்முகம் அண்ணா அவர்களுக்கு மிக்க நன்றி,
    உங்களின் பத்து வருட உழைப்புக்கு கிடைத்த பலன் இது.
    மிக அருமையான மாடுகள், கொட்டகை பசுந்தீவனம், மற்றும் பல நல்ல தகவல்கள் தெரிவித்தீர்கள்.
    என்னைப்போல் புதியவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.
    வாழ்த்துக்கள் மென்மேலும் வளர ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.
    மேலும் வீடியோத்தொகுப்பு செய்த
    "விவசாய உலகம்" இனியவன் அவர்களுக்கும் அவர்களுக்கு நன்றி பாராட்டுக்கள்.
    சகோ ஒரு சில விஷயத்தை பதிவிடுங்கள், பயனுள்ளதாக அமையும்.
    மாட்டின் கோமியம் தொட்டி அமைப்பு, அதை சேகரிக்கும் முறை, மோட்டார் சம்பந்தமான
    தோட்டத்துக்கு எடுத்துச் செல்வது, வீடியோ பதிய விடுங்கள் சகோ.
    உலர் தீவனம் என்னென்ன கொடுக்கப்படுகின்றது விவரத்தையும் தெரியப்படுத்துங்கள்.

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 роки тому +3

      கண்டிப்பாக சகோ .. மிக்க நன்றி உங்கள் கருத்திற்கு .. 💓💓💓💓

    • @mahiii6080
      @mahiii6080 2 роки тому

      @@Vivasayaulagam ivaroda contact sollunga bro

  • @rajanivivillagehero1545
    @rajanivivillagehero1545 4 роки тому +55

    முயற்சி திருவினையாக்கும். நானும் 5 மாடு வச்சு வளர்த்துக்கொண்டிரு க் கிறேன்

  • @ramugayu5
    @ramugayu5 4 роки тому +18

    அண்ணனின் பத்து வருட அனுபவம் வளர்ச்சி பாராட்டுக்குறியது நன்றி சகோ

  • @sivayanamaom
    @sivayanamaom 3 роки тому

    கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்கள் இரண்டும் புரிந்துகொள்ள முடிகிறது, பண்ணைக்கே சென்று பார்த்து விட்டு வந்த மகிழ்ச்சி, இருவருக்கும் நன்றிகள்🙏 மற்றும் வாழ்த்துக்கள்👍

  • @uzhavarulagam
    @uzhavarulagam 4 роки тому +3

    நல்ல தகவல் சகோ உங்கள் வீடியோக்கள் அனைத்தும் அருமை சகோ

  • @mahalingams1118
    @mahalingams1118 4 роки тому +8

    நல்ல தகவல். பண்ணையை பார்வையிட முடியும்ங்கலா. உங்களையோ அல்லது பண்ணையாலரையோ தொடர்பு கொள்ள முடியும் ங்கலா

  • @AshokKumar-rn1je
    @AshokKumar-rn1je 4 роки тому +5

    உங்கள் விடியோ அனைத்தும் அருமை 👍💯 உங்களால் நான்..

  • @selvadhanish153
    @selvadhanish153 4 роки тому +1

    மாடுகள் ஆரோக்கியமாக இருக்கிறது. நன்று.

  • @stylishvillain7444
    @stylishvillain7444 4 роки тому +7

    அண்ணா... சூப்பர் வீடியோ...👌👌 ஒருங்கிணைந்த பண்ணை வீடியோ.. எப்போ போடுவீங்க..

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 роки тому

      சகோ விரைவில் போடுகிறேன் ..

  • @vellaisamyr9907
    @vellaisamyr9907 4 роки тому +1

    சூப்பர் அன்னா உங்கள் பனிசிரக்க வாழ்த்துக்கள்

  • @tvfarming1410
    @tvfarming1410 4 роки тому +2

    அருமையான பதிவு நண்பா.... இந்த செட்டை முழுசா ஒரு ரவுண்டு வந்துருக்கலாம், எளிமையானா செட் அமைப்பா இருக்கு அதை மட்டும் ஒரு பதிவு எடுத்து போட்டிங்கனா நல்லா இருக்கும்

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 роки тому

      சகோ பண்ணை அவ்வளவு சுத்தம் உள்ளே போக எனக்கு மனம் வரவில்லை .. ஒரு கைப்பாங்கான பண்ணை .. அதனால் தான் வெளியில் இருந்து cover செய்தேன் சகோ ..

  • @VishnuKumar-gc3ke
    @VishnuKumar-gc3ke 4 роки тому +1

    Vivasaya Ulakam bro good video 👍 I like your channel

  • @நம்மஊர்விவசாயி-ண4ன

    வாழ்த்துக்கள் வீடியோ சூப்பர்

  • @radhakrishnans4581
    @radhakrishnans4581 4 роки тому +3

    Very informative. The man who got interviewed is so humble. Good interview. But you have not asked him how much area cultivated for producing green feeds for 35 cows. You should have also asked him the breeding method. Anyway great interview to watcg in the morning hours.

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 роки тому

      மிக்க நன்றி சகோ

    • @Agusthiakumar
      @Agusthiakumar 4 роки тому

      He asked about the land area for green fodder. But either it was not replied by him or deleted from the video. I was looking for this . But apparoximately need 5to 6 Acres

  • @baskarbas632
    @baskarbas632 4 роки тому +2

    Unmai ulaipu uyarvu valga valamutan

  • @ravimarimuthu1418
    @ravimarimuthu1418 3 роки тому +1

    Good job

  • @kavithakavithay9693
    @kavithakavithay9693 4 роки тому +1

    Maadu supera irughunga..semmaya.........👌👌👌👌👌👌

  • @gokulnathsk
    @gokulnathsk 4 роки тому

    Very good set of questions. Nice video...

  • @christopherthambiraj8827
    @christopherthambiraj8827 4 роки тому

    Thanks bro.. His cows are well maintained. You should have asked more about feed. More than super napier grass, corn there is some special receipe.

  • @hariharan-hk5sf
    @hariharan-hk5sf 4 роки тому +1

    Bro... Avar use pannara chalf cutter, milking machine, and drainage lam konjam cover panni kaaminga bro...

  • @nallampalliriders9452
    @nallampalliriders9452 4 роки тому +2

    Anna unga seval kattu tharai video podunga Anna pls Romba nalla kekura

  • @psubash8581
    @psubash8581 2 роки тому

    சூப்பர் 👌 அண்ணா

  • @ganeshandhanasekaran3510
    @ganeshandhanasekaran3510 3 роки тому

    Please guide me how to prepare Concentrate feed formulation for each phase
    1.Calf starter feed
    2.calf growth feed
    3.heifer feed
    4.pregnancy feed
    5.fresh cow feed
    6.milking cow feed
    (early lactation,
    mid lactation,
    late lactation)
    7.dry cow feed(far off feed,close up feed)
    Thanks in advance

  • @perathapep2401
    @perathapep2401 3 роки тому

    Super

  • @divakarreddy9505
    @divakarreddy9505 4 роки тому +4

    45 madugalukku ethana acre farm land anna thevai... ivar evlo acre vaithu maintain panraru ?

  • @vikramshanmugam1680
    @vikramshanmugam1680 4 роки тому +1

    Super ji

  • @chellaiahrasu6860
    @chellaiahrasu6860 4 роки тому +1

    Anna arumayana question

  • @karthikeyansundaram8970
    @karthikeyansundaram8970 4 роки тому +5

    அண்ணா பால் கை கறவை முறை video போடுங்க

  • @Jeyamravi2020
    @Jeyamravi2020 3 роки тому +1

    சண்முகசுந்தரம் அண்ணா தொலைபேசி எண் வேண்டும். தயவு செய்து தெரிவிக்கவும்.

  • @partheeban4668
    @partheeban4668 3 роки тому +1

    Oru basu 10 litter milk tharumnu sonnaru athu per day ah

  • @senthilkumar-bu4xj
    @senthilkumar-bu4xj 4 роки тому +1

    10 maaduku yevlo acre la pil vagaigal podanum nu information kudunga

  • @shreesekar3704
    @shreesekar3704 3 роки тому

    Semma mass💪💪💪

  • @vijaysri2325
    @vijaysri2325 3 роки тому

    Supper question. But. No contact information farmers.

  • @balachandarselvaraj7803
    @balachandarselvaraj7803 3 роки тому +1

    ராய் கூல் வைக்காதீர்கள்.... அதற்கு பதில் கருப்பு சர்க்கரை வையுங்கள்👍5kg per day 1 kg காலை 1/2 kg
    மாலை 1/2 kg கொடுங்கள் 👍

  • @ganeshandhanasekaran3510
    @ganeshandhanasekaran3510 4 роки тому +4

    Bro farm full ah cover panithu apparam interview eduga

  • @Uzhavar360
    @Uzhavar360 4 роки тому +1

    👍

  • @sathishkumar-zw5jl
    @sathishkumar-zw5jl 4 роки тому +1

    Sir,
    12 litres irukra cow evla ku vangalam and ivaru vechrukra cow evlo rate .

  • @nevilsupagini490
    @nevilsupagini490 4 роки тому

    நல்ல முயற்சி சகோ

  • @mani7620
    @mani7620 4 роки тому +3

    Bro evlo acre la pasunthevanam potrukanga

  • @madeshmadesh497
    @madeshmadesh497 4 роки тому +3

    Bro high flyer savel kandu pedachu vanguvathu apeadi bro

  • @ramasubbai122
    @ramasubbai122 4 роки тому

    நண்பா தீவனத்திரக்கு உரம் மற்றும் பூச்சிகொல்லி மருந்து போடனுமா... ?

  • @jagans7754
    @jagans7754 4 роки тому +1

    Kuchi theevanam koduthaal sinai pitippathil problem varuma bro?

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 роки тому

      அளவாக கொடுத்தால் பிரச்சனை வராது .. சகோ

    • @jagans7754
      @jagans7754 4 роки тому +2

      @@Vivasayaulagam daily 10 litter karakkum maattukku evlo kodukkalaam ji.

    • @vigneshkumars453
      @vigneshkumars453 4 роки тому

      @@jagans7754 hai sago

  • @venkyvenkat9860
    @venkyvenkat9860 4 роки тому +6

    35 mattuku evalo acre LA food produce pandranga bro... Atha sollala sago

  • @welcomewelcome6776
    @welcomewelcome6776 4 роки тому +1

    மாடுகள் நன்கு வளர கால்சியம் போன்ற சில தாது உப்புகள் அவசியம் அதை பற்றி தெரிய reply pananvum

  • @lokeshwaranlokeshwaran3856
    @lokeshwaranlokeshwaran3856 3 роки тому +1

    அண்ணா உங்கள் பண்ணை எங்கே இருக்கு..

  • @ksubramanian1875
    @ksubramanian1875 3 роки тому

    👍👍👍👍👍👍

  • @k.sakthivelkaruppasamy1337
    @k.sakthivelkaruppasamy1337 4 роки тому +2

    Super bro

  • @karthikeyan3380
    @karthikeyan3380 3 роки тому

    How much acre green foder?sir

  • @sakthivel-cx9wh
    @sakthivel-cx9wh 4 роки тому +1

    👍👍👍

  • @gowtha1985
    @gowtha1985 4 роки тому +2

    Your native place enna?

  • @yuvarajrangasamy1732
    @yuvarajrangasamy1732 3 роки тому

    பண்ணை வைப்பவர்கள் மாடு வாங்கும் போது எங்கு கட்டினார்களோ.அது விற்கும் வரை அங்கேயேதான்..காலார வெளியே பிடித்து மாற்றி கட்டுவதில்லை..

  • @dineshar5242
    @dineshar5242 4 роки тому +3

    நாளைக்கு உங்கள் பண்னையை பார்க்க வரலாமா

  • @Agusthiakumar
    @Agusthiakumar 4 роки тому

    Brother bose, எத்தனை acre சொல்லவே இல்லை.

  • @aakash9333
    @aakash9333 4 роки тому +1

    👌🏻👌🏻👍🏻

  • @RajanGRajan-ql8qj
    @RajanGRajan-ql8qj 4 роки тому +2

    லாபம் பற்றி சொல்லவும்

  • @blisstamil2226
    @blisstamil2226 4 роки тому

    100%

  • @allinoneintamil2052
    @allinoneintamil2052 4 роки тому +1

    Paruthi kodai pathi vedio padugnka sako

  • @vishnu.l1812
    @vishnu.l1812 4 роки тому

    Kandru kadikauma sir

  • @ramalingamperumal1903
    @ramalingamperumal1903 4 роки тому

    Please try for Desi cow

  • @CSKamaljeff
    @CSKamaljeff 4 роки тому

    மாட்டிற்கு தினமும் எவ்வளவு செலவு ஆகும்

  • @tn_chennai3311
    @tn_chennai3311 4 роки тому +1

    Yeppa, unnake ivolo theriyudhu, neeye paeslaam polaye . Andha anna kekura kelvikku mattum badhil soldrar

  • @manigandanelumalai237
    @manigandanelumalai237 4 роки тому +4

    Video fulla patha bro. Nalla thelivana video.but manthly varumanam, selavu, labam pathi ethuvum pesala bro. Y??

  • @sankar.p9813
    @sankar.p9813 4 роки тому +1

    மினரல்ஸ் அப்படினா என்ன அது எங்கு வாங்கலாம்

  • @VigneshVignesh-zs4fx
    @VigneshVignesh-zs4fx 3 роки тому

    பாம்புகள் தீண்டுமா?

  • @UBBA_SABARISHKG
    @UBBA_SABARISHKG 4 роки тому +1

    Bro seval video potunga

  • @lakshmanangurusamy8451
    @lakshmanangurusamy8451 4 роки тому

    சினை காலம் பற்றி 2 முறை கேட்டும் பதில் அளிக்க இல்லை. பேட்டி எடுத்தவரும் அதை கண்டு கொள்ளாமல் அடுத்த கேள்வி கேட்பதில் மட்டும் கவனமாய் இருக்கிறார். பண்ணையாரும் பல கேள்விகளுக்கு தெளிவாக பதில் கொடுக்கவில்லை.

  • @m_u_t_h_u.k_r_i_s_h_n_a_n9641
    @m_u_t_h_u.k_r_i_s_h_n_a_n9641 4 роки тому +1

    சகோ எனக்கு 2 பெண் கருங்கோழி வேண்டும்

  • @GopalaKrishnan-rz9vf
    @GopalaKrishnan-rz9vf 3 роки тому

    எனக்கு இது மாரி மாடு வேணும் நான் என்ன செய்ய வேண்டும்

  • @sgmanikandan2322
    @sgmanikandan2322 4 роки тому

    👌👌👌👌❤️🐄❤️

  • @kmsgoutham2134
    @kmsgoutham2134 4 роки тому +1

    S

  • @welcomewelcome6776
    @welcomewelcome6776 4 роки тому

    இது எந்த ஊர்

  • @farrmer9488
    @farrmer9488 3 роки тому

    farm contact no kitaikuma bro

  • @vigneshkumars453
    @vigneshkumars453 4 роки тому

    Hi bro avar number kidaikuma?

  • @tamilselvan9663
    @tamilselvan9663 3 роки тому

    sk sailage, 9894671773

  • @dhanishkumar6320
    @dhanishkumar6320 4 роки тому +1

    Unka number bro ples

  • @shanmugarasup4026
    @shanmugarasup4026 4 роки тому

    Bro avar phone number kuduga plz

  • @gowthamp1087
    @gowthamp1087 3 роки тому

    இது போன்ற கலப்பின மாடு பதிவை நான் எப்போதும் ஆதரிப்பதில்லை.. ஏற்கனவே மனிதர்கள் பல நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர்.. நாட்டு மாடு பற்றிய பதிவை இடவும்.. channel வைத்திருப்பதற்காக நீங்கள் பதிவை இட வேண்டாம்.. மக்களுக்கு எது ஏற்றதோ அதை பதிவு இடவும்

    • @meeeee8458
      @meeeee8458 3 роки тому

      நாட்டு மாட்டின் வருமானம் மிக குறைவு அதனால் அனைவரும் கலப்பின மாடுகளுக்கு செல்கின்றனர்

    • @meeeee8458
      @meeeee8458 3 роки тому

      நாட்டு மாட்டில் வருமானம் வராது அதன் செலவிற்கு தான் வரும் வந்தாலும்

    • @mahiii6080
      @mahiii6080 2 роки тому +1

      நாட்டு மாடு ஆசைக்கு வெனும் நா வளத்தலம் ப்ரோ ........ But லாபம் அப்டின கலப்பின மாடு தா ப்ரோ....

  • @uzhavarulagam
    @uzhavarulagam 4 роки тому +2

    நல்ல தகவல் சகோ உங்கள் வீடியோக்கள் அனைத்தும் அருமை சகோ

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 роки тому +1

      மிக்க நன்றி சகோ

  • @thirumaniraj9360
    @thirumaniraj9360 3 роки тому

    Super

  • @Jeyamravi2020
    @Jeyamravi2020 3 роки тому

    சண்முகசுந்தரம் அண்ணா தொலைபேசி எண் வேண்டும். தயவு செய்து தெரிவிக்கவும்.

  • @vivasayamtamil4830
    @vivasayamtamil4830 4 роки тому +1

    Super bro

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 4 роки тому

    Super