Kerala துயரம்! உடல்களை தேடும் உறவுகள்... உயிர் பிழைத்தவர்கள் பிபிசியிடம் சொன்னது என்ன? | Landslide

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • Kerala Landslide: அன்று நடந்தது இதுதான்... உயிர் பிழைத்த நபர்கள் பிபிசியிடம் கூறியது என்ன?
    Reporter - Muralidharan
    Shoot and Edit - Jana
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    #Kerala #Landslide
    To Join our Whatsapp channel - whatsapp.com/c...
    Visit our site - www.bbc.com/tamil

КОМЕНТАРІ • 93

  • @Mohanraj28249
    @Mohanraj28249 2 місяці тому +42

    இந்திய ராணுவத்தின் துரித முயற்சியால் பாலம் மிக விரைவாக அமைக்கப்பட்டுள்ளது... இயற்கை இறைவனை விட பெரிது.. மதிக்கவில்லை என்றால் மிதித்து விடுவேன் என காண்பித்து விட்டது..
    என்ன கொடுமை என்றால்.... இரையானது ஏழை மக்கள் தான் பெரும்பாலானவர்கள்...😢 அரசியல்வாதிகள் எளிதாக கடந்து அடுத்த ஓட்டு பசிக்கு தயாராகி விடுவார்கள்..
    இனத்துடன் நிற்க வேண்டும் இயற்கை பேரிடர்கள்... கடுமையான சட்டம் இயற்றி மேற்கு தொடர்ச்சி மலைகளை காப்பாற்ற வேண்டும்...

  • @Rya852
    @Rya852 2 місяці тому +19

    Prayers to Kerala people 🙏🏾🙏🏾😭

  • @alexkoki8473
    @alexkoki8473 2 місяці тому +56

    சில நாள் பேசுவார்கள் 😮பிறகு மறந்து விடுவார்கள் !! இதுபோல வராமல் தடுப்பதற்கு அரசு முன் வர வேண்டும் 😢

    • @thamizhthagaval
      @thamizhthagaval 2 місяці тому +7

      அரசு மட்டுமல்ல அரசைத் தேர்ந்தெடுக்கும் மக்களுக்கும் பொறுப்பு வேண்டும்.

  • @keerthiradha8319
    @keerthiradha8319 2 місяці тому +20

    போன வருடம் இரயில் விபத்து போலவே இதுவும் ஓர் பெரும் இழப்பு 😖😞😔😓😭

  • @chenkadhirvelb
    @chenkadhirvelb 2 місяці тому +22

    இந்தியாவின் பெரும் துயர்..
    கோரத் தாண்டவம்..
    இறைவா .. போதும்..🙏

    • @subramanichettiyaar5704
      @subramanichettiyaar5704 2 місяці тому +1

      இறைவா இது என்ன உன் சோதனை? அவர்களுக்கு. ஆறுதலும் ........

    • @smileinurhand
      @smileinurhand 2 місяці тому +1

      மக்கள் வாழ்க்கை மீட்க்கப்பட வேண்டும், அனைவரின் உதவியும் வேண்டும்.
      ஆனால் மலைக் காடுகளை அழிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
      தொடர்ந்து அழித்தால் தமிழ்நாட்டிலும் இது நடக்கும். இயற்கை ஒரு அளவுக்குத்தான் பொறுக்கும்.

  • @mohammedameerabbas2096
    @mohammedameerabbas2096 2 місяці тому +26

    மனிதர்கள் இயற்கையை துச்சமாக நினைத்தால் ...அதன் கோபத்தை சந்திக்க நேரிடும்..

    • @apalaniraj3897
      @apalaniraj3897 2 місяці тому

      Exactly 💯 correct if destroy nature every one has to face its consequences

    • @smileinurhand
      @smileinurhand 2 місяці тому

      மக்கள் வாழ்க்கை மீட்க்கப்பட வேண்டும், அனைவரின் உதவியும் வேண்டும்.
      ஆனால் மலைக் காடுகளை அழிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
      தொடர்ந்து அழித்தால் தமிழ்நாட்டிலும் இது நடக்கும். இயற்கை ஒரு அளவுக்குத்தான் பொறுக்கும்.

  • @NoName-gh5zt
    @NoName-gh5zt 2 місяці тому +3

    மனசு வளிக்கிறது

  • @AbdulAziz-tj7zb
    @AbdulAziz-tj7zb 2 місяці тому +1

    Ya allah avargalai pathugappanana

  • @saravananbalasubramaniyan8308
    @saravananbalasubramaniyan8308 2 місяці тому +3

    அய்யோ என்ன பன்றது என்று தெரியவில்லை ஆண்டவா காப்பாத்து எங்கள் மக்களை...

  • @nirmalasubramanian7109
    @nirmalasubramanian7109 2 місяці тому +3

    My prayers snd heart goes out for my dearest people of kerala

  • @kjganes
    @kjganes 2 місяці тому +32

    கடவுளே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளையும் ஆறுதலையும் கொடு

    • @MohammedFaisal-u6p
      @MohammedFaisal-u6p 2 місяці тому

      Entha kadavul?

    • @smileinurhand
      @smileinurhand 2 місяці тому

      மக்கள் வாழ்க்கை மீட்க்கப்பட வேண்டும், அனைவரின் உதவியும் வேண்டும்.
      ஆனால் மலைக் காடுகளை அழிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
      தொடர்ந்து அழித்தால் தமிழ்நாட்டிலும் இது நடக்கும். இயற்கை ஒரு அளவுக்குத்தான் பொறுக்கும்.மக்கள் வாழ்க்கை மீட்க்கப்பட வேண்டும், அனைவரின் உதவியும் வேண்டும்.
      ஆனால் மலைக் காடுகளை அழிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
      தொடர்ந்து அழித்தால் தமிழ்நாட்டிலும் இது நடக்கும். இயற்கை ஒரு அளவுக்குத்தான் பொருக்கும்.

    • @samVel-ut2bu
      @samVel-ut2bu 2 місяці тому

      ஆறுதலின் தேவன் ஒருவர் இருக்கிறார் அவர் தான் இயேசு கிறிஸ்து

  • @muthurajahk9886
    @muthurajahk9886 2 місяці тому +1

    😢 கண்ணீர் அஞ்சலிகள்

  • @feelthirsty5111
    @feelthirsty5111 2 місяці тому +3

    இறைவா ஏன் இப்படி....😢

  • @junaith4147
    @junaith4147 2 місяці тому +4

    May God save Wayanad from landslide.

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp 2 місяці тому +1

    ஜனத்தொகையை, நாம் கட்டுப்படுத்த வில்லை என்றால்,
    இயற்கை குறைக்கும்
    *அவ்வளவுதான்* •
    *நாம் இருவர், நமக்கு ஒருவர்* என்பதே சரி•

  • @judeking-h8w
    @judeking-h8w 2 місяці тому +1

    I cry for your grief and pray to Lord to console you all.

  • @SasiKala-ri5fk
    @SasiKala-ri5fk 2 місяці тому

    Chailds God bless you 🙏🙏

  • @maslj.
    @maslj. 2 місяці тому +2

    Thank u BBC 😭

  • @UNITED_INDIAN.
    @UNITED_INDIAN. 2 місяці тому +6

    Atleast now people should understand..Do not built house within 1km of riverside...bcoz upcoming years are very very dangerous of flash floods engulf all things which reside rivers.

  • @gpalanikumar9981
    @gpalanikumar9981 2 місяці тому +3

    Very sad news😢😢😢

  • @mohamedsaleem6828
    @mohamedsaleem6828 2 місяці тому

    Allah padhugappanaga aameen 🤲🤲😭😭😭😭

  • @smileinurhand
    @smileinurhand 2 місяці тому +2

    மக்கள் வாழ்க்கை மீட்க்கப்பட வேண்டும், அனைவரின் உதவியும் வேண்டும்.
    ஆனால் மலைக் காடுகளை அழிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
    தொடர்ந்து அழித்தால் தமிழ்நாட்டிலும் இது நடக்கும். இயற்கை ஒரு அளவுக்குத்தான் பொறுக்கும்.

  • @anonymousanonymous8540
    @anonymousanonymous8540 2 місяці тому +3

    என்ன செய்வதென்றே தெரியவில்லை. 😢😢😢 கடவுளே….

  • @sweetcjcj8503
    @sweetcjcj8503 2 місяці тому

    Ethu kerala people ku life long forget this 😢

  • @mddeen5356
    @mddeen5356 2 місяці тому

    தனக்கு வந்தால்தான் அந்த கஸ்டம் துயரம் புரியும்ங்கிரமாதிரி இவர்கள் துயரத்திற்கு சமாதானப்படுத்துவதே முடியாத துயரம்😢😢😢😢😢

  • @jnazeerjnazeer7675
    @jnazeerjnazeer7675 2 місяці тому +1

    Our deeply condolence for kerla

  • @indranbaba5216
    @indranbaba5216 2 місяці тому +3

    🙏🙏🙏🙏

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 2 місяці тому

    இராணுவ வீரர்கள் பாதம் வணங்கி வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉

  • @secretsnothing3798
    @secretsnothing3798 2 місяці тому +2

    ஒரு மிகப்பெரிய துயரம்....ஆனா கர்நாடக த்தை கூட தாண்டவில்லை...

  • @mrewilson106
    @mrewilson106 2 місяці тому +1

    So sad 😢

  • @RadhikaRadhika-zv4ki
    @RadhikaRadhika-zv4ki 2 місяці тому +1

    😢😢😢

  • @malathis2205
    @malathis2205 2 місяці тому +1

    கொடுமை கடவுளே என்ன சொல்வது முருகா போதும்.

  • @rr7321
    @rr7321 2 місяці тому

    Pray for wayanad

  • @Renu-vh4hz
    @Renu-vh4hz 2 місяці тому

    😢😢😢😢😢

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l 2 місяці тому +1

    🙏🙏😥😥😥😥😥🙏🙏

  • @SkSk-hy2jl
    @SkSk-hy2jl 2 місяці тому

    Pray for wayanad😢😢😢

  • @FathimaMafaza-xl5qq
    @FathimaMafaza-xl5qq 2 місяці тому

    😢😢😢😢

  • @murugesans7690
    @murugesans7690 2 місяці тому +1

    மனசு ரொம்ப வேதனை. கடவுள் எங்கே?

  • @padmavathir3844
    @padmavathir3844 2 місяці тому +1

    people shouldn't live here anymore😠😤😬

  • @preminim2903
    @preminim2903 2 місяці тому

    😥😭😭💐💐💐🕯️🕯️🕯️🙏🙏🙏🙏🙏

  • @leelakrishnanaruchamy3992
    @leelakrishnanaruchamy3992 2 місяці тому

    Do some help for to our peoples...

  • @BluO5
    @BluO5 2 місяці тому +1

    How come govt officials sit back at AC room and not vacated people immediately when heavy rain starts
    As per central govt they hv warned week before atleast a flash news would saved many lives
    Media is busy in flashing cinema news not alerts, warnings, precautions, helpline before disaster
    Worst govt officials

  • @azarudeenmohomeed3106
    @azarudeenmohomeed3106 2 місяці тому +1

    😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲

  • @kamarajm4106
    @kamarajm4106 2 місяці тому +2

    Global warming ku piragu malai, kadalkarai paguthigal vala thaguthi illatha nilaiku marivittathu😢

  • @Dinesh-tc7ue
    @Dinesh-tc7ue 2 місяці тому

    ஐயா உங்க நியூஸ் நிஜமா போடுவிங்க என்னை உங்கள் நியூஸ் ல இணைத்து கொள்ள என்னை செய்ய வேணும் எனக்கு காசு சம்பளம் வேணாம்

  • @MeganathanmMega
    @MeganathanmMega 2 місяці тому

    😢😢😢😭😭😭😭😭💔💔💔💔💔💔💔

  • @appavi3959
    @appavi3959 2 місяці тому

    வெள்ளமே ஆனாலும் பள்ளத்தில் பயிர் செய்.

  • @MikeClarke-o4z
    @MikeClarke-o4z 2 місяці тому +1

    கொடுமை 😢

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 2 місяці тому +2

    இந்த விபத்தில் இறந்தவர்களெல்லாம் ஒரே நட்சத்திரம், ஒரே ராசியா- சொல்லுங்கள் ஷெல்வி (Astrologer).

  • @kfphotography4830
    @kfphotography4830 2 місяці тому +2

    கொடுமை

  • @karuppusamyk2433
    @karuppusamyk2433 2 місяці тому

    2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் செய்தி தீனி என்றால் அது வயநாடு செய்திதான் இதன் மூலம் நன்கு வருமானத்தை ஈட்டியிருப்பார்கள் அந்த பாவத்தை போக்க வருமானத்தின் ஒரு பகுதியை நிவாரண நிதியாக கேரள அரசுக்கு வழங்க செய்தி நிறுவனங்கள் முன் வரவேண்டும் 😢😢😢

  • @vivekanthanprasath8775
    @vivekanthanprasath8775 2 місяці тому

    😂

  • @rajarajacholan25
    @rajarajacholan25 2 місяці тому +1

    Ungal... medical waste..... Kolikari...waste...ellathaiyum Tamil Naatula....vanthu..kottitu..
    God own country....nu....sollu.
    Athaaan....kadavul.....yaarunu....kaanbithivittaaar...😅

  • @PtrPalanivelM
    @PtrPalanivelM 2 місяці тому +3

    கடைசி இஸ்லாமியன் இருக்கும் வரை இவ்வுலகம் அழியும் இதன் கிருஷ்ணர் சொன்ன வார்த்தை😊 கலியுகம் பிறக்கும் அதில் அவர் அளிப்பார் இவ்வுலகத்தை கலிங்கல் பிறந்தால் இறைவன் அளிப்பான்❤❤❤

    • @mathivazhan9267
      @mathivazhan9267 2 місяці тому

      Poda loosu koomuttai. Makkal kastappadumbothu kadavul avatharippar endru solvarkal. Aanal kalikalam endru solli ungal kadavul thappivuduvarkal.muttapayalunga

    • @akiladevarajan8469
      @akiladevarajan8469 2 місяці тому

      All tulukans christuvans kerala

    • @Sameempeer
      @Sameempeer 2 місяці тому

      ​@@akiladevarajan8469 👠

    • @anwarbatcha2863
      @anwarbatcha2863 2 місяці тому

      Dei தாயோளி காஃபிர் கஸ்மலா ம் நீயலோம் பேசுற அளவுக்கு நாங்க ஒன்னு கிறுக்கு இல்லா gulf முஸ்லிம் சுன்ணி ஊம்பும் கூட்டம்

    • @anwarbatcha2863
      @anwarbatcha2863 2 місяці тому

      ​@@akiladevarajan8469gulf முஸ்லிம் சுன்ணி உம்பு கூட்டம்

  • @agm.12345
    @agm.12345 2 місяці тому +3

    யாராவது இயற்கையை காப்பாத்தனும் என்று பேசினால்,
    அவனிடம் கூதி அதப்பா பேச வேண்டியது.
    இயற்கை சூத்தடித்தால் வலிக்குதுன்னு அழ வேண்டியது.😂

  • @murugavelsubbaiyan3397
    @murugavelsubbaiyan3397 2 місяці тому

    😢😢

  • @noordeennoordeenz6838
    @noordeennoordeenz6838 2 місяці тому +1

    😢😢😢😢😢

  • @PraKash-zm8dx
    @PraKash-zm8dx 2 місяці тому +2

    😢😢😢😢

  • @nallasamy6423
    @nallasamy6423 2 місяці тому

    😢😢😢

  • @SathishkumarK-g3o
    @SathishkumarK-g3o 2 місяці тому +1

    😢😢😢

  • @sethupathi8906
    @sethupathi8906 2 місяці тому

    😢😢😢😢😢