ஐயா🙏 மிக்க நன்றி நான் திருமணமான பெண் என் சோர்வை நீக்கும் ஆற்றல் உங்கள் சொற்களில் இருக்கிறது வளர்க உங்கள் தொண்டு. 🌹நான் உங்கள் முன் வரும் போது ஒர் அரசு ஊழியராக வருவேன்🔥🌧
, திருக்குறள் உணர்வு உன்னதத்தை தருகிறது விளம்பரத்திற்க்கும் விடியல் தருகிறது திருவள்ளுவரின் திருக்குறள் . நன்றி திரு தென்காசி ஆகாஷ் ஐய்யா அவர்கள் . நன்றி..🙏
திரு. வி.க = நீ மீண்டும் தோன்றிய பாரதியடா - தோழர் ப. ஜீவானந்தம். திரு. ஆகாஷ மூர்த்தி ஐய்யா - நீங்கள் மீண்டும் தோன்றிய திருவள்ளுவர் ஐய்யா. - உங்கள் பிள்ளை. 😊
கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு மிகப் பெரிய நன்றிகள் மிகவும் சிறப்பாக இருந்தது.ஆகாஷ் சார் பார்த்தது மிகப் பெரிய மகிழ்ச்சி.மீண்டும் ஒரு நிகழ்ச்சி நடைபெற வேண்டும்.நன்றி
மிகவும் அழகான விளக்கம்....❤❤❤ வாழ்ந்த வாழ்க்கை மீதும் , வாழப்போகும் வாழ்க்கை மீதும் ஆழமான தாக்கம்.....❤❤❤ ஐயாவின் வார்த்தைகளில் கிடைத்தது ஊக்கம்...❤❤ நன்றி
அட்டகாசமான வகுப்பு 💐
அடக்கம் உடைமை 🔥🔥🔥
மீண்டும் மீண்டும் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் வருக 🌹🌹🌹
தமிழ் இலக்கிய வகுப்புகள் எடுக்க 🎤
தெளிவு , உற்சாகம் ஏற்பட்டது ஐயா......நன்றி
திருக்குறள் கேட்க துன்பம் நீங்கி இன்பம் மகிழ்ச்சி ஏற்பட்டது 😊
ஐயா நீங்கள் நூறுஆண்டுகள் சந்தோசமாக மனம் நிறைவாக வாழவேண்டும்🙏🙏.. உங்களால் மட்டுமே நான்..
Semmaaa Thalaiva ❤
Very useful session
Thanks a lotz 🙏
தெறிக்க விடுறீங்க தலைவா 🔥
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்
சிலப்பதிகாரம் ,கம்பராமாயணம்,
இராவண காவியம் ,...
படைக்க கலைஞர் நூற்றாண்டு நூலகம்
வருக வருக 🌹🌹
Sir ungaloda speech very inspiring..🎉🎉🎉makizhilchi ...nandri nandri sir... thank you so much sir
இளைய தலைமுறையின் சரியான வழிகாட்டி ஐயா நீங்கள் 😊🙏 நன்றிகள் பல
Neenga thaan sir eppavum ennudaiya best motivar...so always your motivation is best sir...❤
ஒவ்வொரு நாளும் உங்களுடைய பேச்சு எனக்கு தன்னம்பிக்கையையும் புத்துணர்ச்சியையும் தருகிறது.நான் வெற்றி அடைந்து விட்டேன். நன்றி
சிறப்பு தமிழ் இனிது குறள் இனிது தமிழினின் மொழிதலில் மினிமை கொள்ளும் வெகு சிறப்பு 🦋🤍🔥🔥🔥🔥
ஐயா🙏 மிக்க நன்றி
நான் திருமணமான பெண்
என் சோர்வை நீக்கும் ஆற்றல் உங்கள் சொற்களில் இருக்கிறது வளர்க உங்கள் தொண்டு. 🌹நான் உங்கள் முன் வரும் போது ஒர் அரசு ஊழியராக வருவேன்🔥🌧
,
திருக்குறள் உணர்வு உன்னதத்தை தருகிறது
விளம்பரத்திற்க்கும்
விடியல் தருகிறது
திருவள்ளுவரின் திருக்குறள் .
நன்றி திரு தென்காசி ஆகாஷ் ஐய்யா அவர்கள் . நன்றி..🙏
Akash sir speech vera level ❤... My inspiration
திரு. வி.க = நீ மீண்டும் தோன்றிய பாரதியடா - தோழர் ப. ஜீவானந்தம்.
திரு. ஆகாஷ மூர்த்தி ஐய்யா - நீங்கள் மீண்டும் தோன்றிய திருவள்ளுவர் ஐய்யா. - உங்கள் பிள்ளை. 😊
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தான் ப.ஜீவானந்தம் கூறினார்
அருமையான பதிவு ஐயா, நன்றி ஐயா ❤❤
மீண்டும் மறுபிறவி எடுத்து வந்த திருவள்ளுவர் நீங்கள் தான்
Ur speech is always inspiring me sir, thank u sir.
ஐயா, திருக்குறளை உணர்வு பூர்வமாக புரிந்து கொள்கிறோம் நன்றி
Ayya miga arumai.thirugurale en panpai matriyathu.school padikum pothu.ungal pechai ketta pinpu thinamum kural padipen .inum sirapaga vala muyarchi seiven
Class super sir.... God bless you sir.....
நல்ல வகுப்பு. நன்றி சார். அதிக இடங்களில் கண்ணீரை வர வழைத்தது என்னையும் அறியாமல்.
ஆகாஷ் ஐயா பேச்சு அருமை....🎉🎉🎉
Ungaketa god erukuratha na parkkuren sir... thank you so much sir
It will be very helpful for us.
Romba useful speech in my life l like you sir❤
🔥🔥super sir
Sir neenga innum pallandu valavendum. Nandri sir🙏🙏🙏
Thank you sir 🎉 great teaching 👍
Class superb ah irundhuchu sir... Sekiramey next class podunga sir
Excellent speech sir thank you sir
Sir speech super thikural vagupu super❤
Thank you to all... very useful video
சூப்பர் உண்மை
அருமையான வகுப்பு
வாழ்க வளமுடன் 🙏🏼🙏🏼
நன்றி ஐயா 🎉🎉
அற்புதம் ❤
மிகவும் நன்றி அய்யா
கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு மிகப் பெரிய நன்றிகள் மிகவும் சிறப்பாக இருந்தது.ஆகாஷ் சார் பார்த்தது மிகப் பெரிய மகிழ்ச்சி.மீண்டும் ஒரு நிகழ்ச்சி நடைபெற வேண்டும்.நன்றி
Pdfபோடுங்கசார்
நன்றி.ஐயா
மிகவும் அழகான விளக்கம்....❤❤❤
வாழ்ந்த வாழ்க்கை மீதும் ,
வாழப்போகும் வாழ்க்கை மீதும்
ஆழமான தாக்கம்.....❤❤❤
ஐயாவின் வார்த்தைகளில்
கிடைத்தது ஊக்கம்...❤❤
நன்றி
Ayya neenga rompa naal class edukala rompa miss pannom
Thankyou sir.
ஆகாஷ் ஐயா,வாழ்க வளமுடன் 😊😊
பேரன்பும் பெருமகிழ்ச்சியும்
❤ miss you sir
SUPER 🎉🎉🎉
அருமை ஐயா
Goosebumps 1:47:8min
Sir, kindly intha video ooda PDFs um sernthu upload panna uthaviya irukum Sir/madam🙏
Thank you sir 🎉🎉🎉
Thank you sir 💐🙏
Thank you sir👍👍👍🙏🙏🙏
இளைய தலைமுறையினரை சரியான பாதையில் நடத்த திருக்குறளின் வழியில் 💯
❤ 🎉🎉🎉🎉 😊😊😊
Next class eppom sir...
PDF போடுங்கசார்
Manam thalartha enaku unkaloda speech aruthala iruku 😢
Thirukkural Notes pdf kidaikuma...
🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌
🎉🎉🎉
❤
ஒருமையில் பேசுவது திருக்குறள் படித்தும் உங்கள் பண்பு வளரவில்லை என்பது தெரிகிறது
Eppo sir intha class nadanchu?
Thank u sir
We want full class video pls
Unga unmayana valarchiku ithunal varakum yar karana
அப்படியொன்னும் சிறப்பான உரை இல்லை
Sir service na enna?
Neenga Soldratha service vera. Sir ungala na Kaya padutharathula.
01:24:00
Class kku yellarum varalama
PDF sir
Sir PDF share please
1:28:44
Next cls eppo?
Thank you sir 🪄🙏
Give pdf sir
how r u sir
Inime class eduka sir
Pdf Tamil full pdf potuga sir plz
மிக்க நன்றி ஐயா 🙏
Sir unga meala enaku rompa kopama iruku
ஒவ்வொரு நாளும் உங்களுடைய பேச்சு எனக்கு தன்னம்பிக்கையையும் புத்துணர்ச்சியையும் தருகிறது.நான் வெற்றி அடைந்து விட்டேன். நன்றி
Neenga thaan sir eppavum ennudaiya best motivar...so always your motivation is best sir...❤🎉