Kalaignar Centenary Library
Kalaignar Centenary Library
  • 272
  • 149 422
நூல் அரும்புகள் - குழந்தைகள் புத்தக விமர்சனம் ( Book review ) | 27.10.2024 , 10.30 AM
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் “நூல் அரும்புகள்” என்ற நிகழ்ச்சி இன்று (27.10.2024 )ஞாயிறு காலை 10.30 மணிக்கு , குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் நடைபெற்றது . இந்நிகழ்வில் பள்ளி குழந்தைகள் தாங்கள் வாசித்த நூல்களை சிறந்த முறையில் விமர்சனம் ( Book review ) செய்தனர் . அதனை தொடர்ந்து நூல் விமர்சனம் செய்த சிறுவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது .
Переглядів: 11

Відео

KCL Expresso : Intelligence Speaks - "பேச்செனும் பெருந்தெய்வம்"- ஜெ. தீபா நாகராணி-24.10.2024
Переглядів 17514 годин тому
பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் “ 24.10.2024 வியாழக்கிழமை அன்று“பேச்செனும்பெருந்தெய்வம்” என்ற தலைப்பில்ஜெ.தீபாநாகராணி
மைக் டெஸ்டிங் ஒன்.. டூ.. த்ரீ..சிறுவர்களுக்கான பேச்சுக் கலை பயிற்சி-திரு. கவிஞர். துளிர்-20.10.2024
Переглядів 3414 годин тому
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் நடத்தப்படும் வாராந்திர நிகழ்வுகளின் வரிசையில் (20.10.2024)ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு திரு. கவிஞர். துளிர் ,ஆசிரியர் அவர்களின் "மைக் டெஸ்டிங் ஒன்.. டூ.. த்ரீ.. (சிறுவர்களுக்கான பேச்சுக் கலை பயிற்சி ) " என்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளது . எனவே, விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நூல் அரும்புகள்” - குழந்தைகள் புத்தக விமர்சனம் ( Book review ) | 20.10.2024 , 10.30 AM
Переглядів 1614 годин тому
கலைஞர் நூற்றாண்டு நூலகம், மதுரை. குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்வுகளின் வரிசையில் “நூல் அரும்புகள்” என்ற நிகழ்ச்சி (20.10.2024 ) ஞாயிறு காலை 10.30 மணிக்கு , குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் குழந்தைகள் புத்தக விமர்சனம் ( Book review ) நடைபெறும். நிகழ்ச்சிக்கான நூல்கள் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது . அவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து, அதை படித்துவிட்டு வருகின்ற ஞா...
இளையோர் களம்" 18/10/2024 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி
Переглядів 2614 годин тому
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் (18.10.2024) வெள்ளிக்கிழமை இன்று மாலை 4:30 மணியளவில் தரைதளத்தில் உள்ள மாநாட்டுக்கூடத்தில் "இளையோர் களம்", நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ/மாணவிகள் அனைவரும் பங்கேற்று தங்கள் திறமைகளை (சொற்பொழிவு , நடனம்,இசை, பரதநாட்டியம்) மூலம் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தினர் என்பதை மிக்க மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
SIGARAM THODU-REASONING class for competitive exam 1911.2024
Переглядів 446День тому
SIGARAM THODU
SIGARAM THODU- REASONING class for competitive exam18.11.2024
Переглядів 387День тому
SIGARAM THODU
குழந்தைகள் நிகழ்ச்சி -"பாரம்பரிய ஒயிலாட்டம் பயிற்சி"- திரு. து. தங்கப்பாண்டி-13.10.2024 .
Переглядів 4721 день тому
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் நடத்தப்படும் வாராந்திர நிகழ்வுகளின் வரிசையில் (13.10.2024) ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு கலைமணி து. தங்கப்பாண்டி அவர்களின் "பாரம்பரிய ஒயிலாட்டம் பயிற்சி " என்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
KCL Expresso : Intelligence Speaks - "உலகமே வகுப்பறை"- Fr. Philip Sudhakar,-10.10.2024
Переглядів 14221 день тому
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் “ 10.10.2024 வியாழக்கிழமை அன்று Fr. Philip Sudhakar, Director, Scan Foundation,Dindigul அவர்கள் பல்வகைப் பயன்பாட்டு அரங்கத்தில் “உலகமே வகுப்பறை” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
குழந்தைகள் நிகழ்ச்சி -"கதையாகும் கலை"- முதுமுனைவர் சு.இராமர் -06.10.2024
Переглядів 65Місяць тому
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் நடத்தப்படும் வாராந்திர நிகழ்வுகளின் வரிசையில் இன்று (06.10.24), ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு முதுமுனைவர் சு.இராமர் அவர்களின் "கதையாகும் கலை" என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது .இந்நிகழ்வில் முதுமுனைவர் சு.இராமர் அவர்கள் குழந்தைகளுக்கு பல்வேறு வாழ்வியல் மற்றும் அறநெறிக் கதைகளை குழந்தைகள் விரும்பி கேட்கும் வண்ணம் சொல்லி ,இறுதியில் ஒரு தன்ன...
KCL Expresso : “ IoT in Agriculture " (விவசாயத்தில் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் ) - Dr.R,Perumalraja
Переглядів 92Місяць тому
பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் “ 03.10.2024 வியாழக்கிழமை அன்று “IoT in Agriculture (விவசாயத்தில் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் ) என்ற தலைப்பில்,Dr.R,Perumalraja, Vice Principal, Vellammal College Engineering and Technology, Madurai அவர்களின் உரையானது பல்வகைப் பயன்பாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
குழந்தைகள் நிகழ்ச்சி -"வண்ண ஜாலம்"- திரு. சரவணன்-29.09.2024.
Переглядів 49Місяць тому
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் நடத்தப்படும் வாராந்திர நிகழ்வுகளின் வரிசையில் இன்று (29. 09.2024), ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு திரு .சரவணன் அவர்களின் "வண்ண ஜாலம்" என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது .இந்நிகழ்வில் திரு .சரவணன் அவர்கள் குழந்தைகளை வயது வாரியாக பிரித்து ஆயில் பேஸ்டல் (Oil Pastels) பயன்படுத்தி ஓவியம் வரைவது குறித்து எளிய செயல் விளக்கங்களுடன் கற்றுக்கொடுத்தா...
வேர்கள் (அனுபவ பகிர்வு ) 28.09.2024 சனிக்கிழமை காலை 11.00 "செவிக்கு உணவு இல்லாத பொழுது "
Переглядів 437Місяць тому
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் மூலம் நடத்தப்படும் பெரியவர்களுக்கான வேர்கள் (அனுபவ பகிர்வு ) என்னும் தொடர் நிகழ்ச்சியில் "செவிக்கு உணவு இல்லாத பொழுது " என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்வு 28.09.2024 சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் தரைத்தளத்தில் உள்ள பல்வகைப் பயன்பாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.
இளையோர் களம்" 27/09/2024 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி
Переглядів 141Місяць тому
இளையோர் களம்" 27/09/2024 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி
KCL Expresso: “Content, Communication, Cognition, and Culture" Mrs.L.Hemalatha-26.09.2024
Переглядів 266Місяць тому
KCL Expresso: “Content, Communication, Cognition, and Culture" Mrs.L.Hemalatha-26.09.2024
கலைவாணரின் கதை " - திரு சோழ.நாகராஜன் | 30.08.2024.
Переглядів 2862 місяці тому
கலைவாணரின் கதை " - திரு சோழ.நாகராஜன் | 30.08.2024.
யாதுமாகி நின்றாய் சக்தி " திரு .குமசேரன் சிவசங்கரன் - 21.09.2024.
Переглядів 3122 місяці тому
யாதுமாகி நின்றாய் சக்தி " திரு .குமசேரன் சிவசங்கரன் - 21.09.2024.
நூல் அரும்புகள்” - குழந்தைகள் புத்தக விமர்சனம் ( Book review ) | 22.09.2024.
Переглядів 632 місяці тому
நூல் அரும்புகள்” - குழந்தைகள் புத்தக விமர்சனம் ( Book review ) | 22.09.2024.
கதையோடு விளையாடு" - திரு. ராம்போ குமார்| 22.09.2024.
Переглядів 1022 місяці тому
கதையோடு விளையாடு" - திரு. ராம்போ குமார்| 22.09.2024.
KCL EXPRESSO-மதுரையும் எழுத்தும்-முனைவர் மீ.மருதுபாண்டியன் -19.09.2024
Переглядів 1102 місяці тому
KCL EXPRESSO-மதுரையும் எழுத்தும்-முனைவர் மீ.மருதுபாண்டியன் -19.09.2024
குழந்தைகளைக் கொண்டாடுங்கள் - திருமதி அ.கிரேஸி‌மேரி அவர்களின் - 15.09.2024.
Переглядів 2762 місяці тому
குழந்தைகளைக் கொண்டாடுங்கள் - திருமதி அ.கிரேஸி‌மேரி அவர்களின் - 15.09.2024.
இளையோர் களம் 13/09/2024 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி
Переглядів 1212 місяці тому
இளையோர் களம் 13/09/2024 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி
வாருங்கள் எண்ணம்போல் வண்ணம் தீட்டுங்கள் ! " - திரு .N .சங்கர் | 08.09.2024.
Переглядів 902 місяці тому
வாருங்கள் எண்ணம்போல் வண்ணம் தீட்டுங்கள் ! " - திரு .N .சங்கர் | 08.09.2024.
நூல் அரும்புகள்” - குழந்தைகள் புத்தக விமர்சனம் ( Book review ) | 08.09.2024 .
Переглядів 732 місяці тому
நூல் அரும்புகள்” - குழந்தைகள் புத்தக விமர்சனம் ( Book review ) | 08.09.2024 .
விலங்குகள் பாதுகாப்பு " கலந்துரையாடல் " - Hn.Fr. பிலிப் சுதாகர், இயக்குனர்) | 06.09.2024.
Переглядів 1422 місяці тому
விலங்குகள் பாதுகாப்பு " கலந்துரையாடல் " - Hn.Fr. பிலிப் சுதாகர், இயக்குனர்) | 06.09.2024.
(SOFT SKILLS FOR SUCCESS -வெற்றிக்கான மென்மையான திறன்கள் ) - MR.NICHOLAS FRANCIS, | 05.09.2024
Переглядів 6342 місяці тому
(SOFT SKILLS FOR SUCCESS -வெற்றிக்கான மென்மையான திறன்கள் ) - MR.NICHOLAS FRANCIS, | 05.09.2024
நூல் அரும்புகள்” - குழந்தைகள் புத்தக விமர்சனம் ( Book review ) | 01.09.2024 , 10.30 AM
Переглядів 722 місяці тому
நூல் அரும்புகள்” - குழந்தைகள் புத்தக விமர்சனம் ( Book review ) | 01.09.2024 , 10.30 AM

КОМЕНТАРІ

  • @__sankarapandian_23
    @__sankarapandian_23 7 днів тому

    Words visible la ila sir next time crt panikonga❤

  • @friendsinstituteofpersonal7264
    @friendsinstituteofpersonal7264 8 днів тому

    Amazing session indeed...i really enjoyed it

  • @albertfernando8143
    @albertfernando8143 22 дні тому

    அருமையான உரை, வாழ்த்தும்,🎉 பாராட்டும்.

  • @paulrajbose2699
    @paulrajbose2699 22 дні тому

    அருமை !

  • @murugangan8237
    @murugangan8237 23 дні тому

    Super

  • @Rajarajee1031
    @Rajarajee1031 Місяць тому

    Punitha Akka superb ❤🎉🎉

  • @keerthuparam9965
    @keerthuparam9965 Місяць тому

    Nice explanation mam Your speaking like as our friends

  • @legasristeno9738
    @legasristeno9738 Місяць тому

    Gs full paper tamil la ezhuthalama

  • @nareshkannang7818
    @nareshkannang7818 Місяць тому

    16:55 😂😂😂

  • @sundarkoladiya866
    @sundarkoladiya866 Місяць тому

    CAN ANYONE PLEASE TRANSLATE IN ENGLISH for resources she said after 53:38 it would be grateful if you help🙏🏻

  • @SaravanaKumar-pk5tx
    @SaravanaKumar-pk5tx 2 місяці тому

    Nice delivering 👍🏻👏🏻

  • @ponvickram6377
    @ponvickram6377 2 місяці тому

    அருமை நல்ல தகவல் பாராட்டுக்கள்

  • @periyasamy3917
    @periyasamy3917 2 місяці тому

    அப்படியொன்னும் சிறப்பான உரை இல்லை

  • @periyasamy3917
    @periyasamy3917 2 місяці тому

    ஒருமையில் பேசுவது திருக்குறள் படித்தும் உங்கள் பண்பு வளரவில்லை என்பது தெரிகிறது

  • @johnsoncharles346
    @johnsoncharles346 2 місяці тому

    Sources 53:38

  • @ManikandanMani-ye6jh
    @ManikandanMani-ye6jh 2 місяці тому

    அருமை👏👏👏 My Best Wishes 👍👍👍

  • @ananthamvanthathey2007
    @ananthamvanthathey2007 2 місяці тому

    🎉 அருமை

  • @umadevi3686
    @umadevi3686 2 місяці тому

    மிக அருமை சகோதரா தொழில் தொடங்க தேவையான எல்லா விஷயமும் மிக எளிமையாக புரியும் படி சொன்னதற்கு நன்றி

  • @Musix_is_laip
    @Musix_is_laip 2 місяці тому

    Her optional paper

  • @user-bv9fh1eg7q
    @user-bv9fh1eg7q 2 місяці тому

    38 minutes

  • @Lakshmi-jr8jh
    @Lakshmi-jr8jh 2 місяці тому

    Luck no

  • @BharaniDharan-x3g
    @BharaniDharan-x3g 2 місяці тому

    Superb mam

  • @ArunKumar-h3m7u
    @ArunKumar-h3m7u 2 місяці тому

    Mam PYQ padikkama paakurappo.. Yethu answer'ne theriyathu la... Apo padichittu pyq pakurathu thaana nallathu..??

  • @pavithramurugan6327
    @pavithramurugan6327 2 місяці тому

    All successful people telegram list share please

  • @unavamarunthu1589
    @unavamarunthu1589 2 місяці тому

    Mam telegram id ..pls sent

  • @abiramiabi9636
    @abiramiabi9636 2 місяці тому

    Inime class eduka sir

  • @abiramiabi9636
    @abiramiabi9636 2 місяці тому

    Ayya neenga rompa naal class edukala rompa miss pannom

  • @roshinim3700
    @roshinim3700 2 місяці тому

    Pls guide me I am also preparing upsc pls guide me Mam

  • @PraveenKumar-ww6xy
    @PraveenKumar-ww6xy 2 місяці тому

    Pdf podunga

  • @rithikarithika3047
    @rithikarithika3047 2 місяці тому

    Is there anyone willing to study upsc with me

  • @dharshini-y4k
    @dharshini-y4k 2 місяці тому

    Mam...you are such a practical and humorous person 😂😂 54:27

  • @arivuselvan2260
    @arivuselvan2260 2 місяці тому

    திராவிட இயக்கத்தினர் வீடுகளில் உள்ள பெண் குழந்தைகளுக்கு ஏன் வேண்மாள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள் என்று புரியாமல் இருந்தேன்.அதற்கான விடை உங்களுடைய உரையில் கிடைக்கப்பெற்றேன். சிறப்பான உரை...நிறைய மேடைகளில் உங்களைப் பேச வைக்க வேண்டும் திராவிட இயக்கத்தினர்...

  • @sankaranarayanan901
    @sankaranarayanan901 2 місяці тому

    04-09-2024 Physical -immunity Emotional- Self esteem Positive- negative- neutral- beings case study Gratitude-Be grateful. 1.start Thanking for everything mainly people 2.Start positive emotions. 1.Gratitude 2.calmness 3.Inspiration 4.Love 5.Pride 6.Interest 7.Joy 8.Trying new things. start by 1.Be grateful -say thanks. 2.acknowledge and start telling positive things. 3.start appreciating yourself and others. Action steps. 1.Start writing gratitude journal - at least 3 things. 2.Box breathing - 3 sec 10 cycles each 3.share your problems 4.have friends-To vent our problems. If less friends then vent out to god in temples 5.Imagine a situation which you want to happen. mind fullness 1.Openness 2.Accept the reality 3.Non reactive- My case - IN my situation I react so fast for trivial things. physical exercise 1.claps -5 2.train 3.tight and relax-muscle relaxation technique. How to handle negative emotions? 1.Divert 2.When mentally affected person scold will you react NO 3.Body language can change your emotions - use power poses

  • @Pathipeaceful
    @Pathipeaceful 3 місяці тому

    33:00

  • @Pathipeaceful
    @Pathipeaceful 3 місяці тому

    26:00

  • @punitha5572
    @punitha5572 3 місяці тому

    Thank you mam❤

  • @srinivasang6180
    @srinivasang6180 3 місяці тому

    Txs sister

  • @VirginNirmala
    @VirginNirmala 3 місяці тому

    I am studying BSC(Hons) Agriculture,2 nd year.Mam I decided to prepare for UPSC mam , From which source shall I start my preparation, which subject mam . please guide me mam

    • @rithikarithika3047
      @rithikarithika3047 2 місяці тому

      Can u study upsc along with me

    • @ajithkumarm9794
      @ajithkumarm9794 2 місяці тому

      ​@@rithikarithika3047can u guide me to how to start preparation

    • @rithikarithika3047
      @rithikarithika3047 2 місяці тому

      @@VirginNirmala start with newspapers and then ncert books

    • @rasikakannan9342
      @rasikakannan9342 2 місяці тому

      Ss I want to join u

    • @VirginNirmala
      @VirginNirmala 2 місяці тому

      Hi friends I am sorry now only I saw the message ,ok let's prepare for UPSC

  • @VirginNirmala
    @VirginNirmala 3 місяці тому

    Thank you so much mam

  • @SaravananK-ub1lg
    @SaravananK-ub1lg 3 місяці тому

    நன்றி.ஐயா

  • @jayasankarkaliyamurthy2881
    @jayasankarkaliyamurthy2881 3 місяці тому

    Super guidance mam

  • @MrVenkat360
    @MrVenkat360 3 місяці тому

    Great guidance mam 👍

  • @Vaishnavi-xu4wp
    @Vaishnavi-xu4wp 3 місяці тому

    Supr madam

  • @deepashree.s6667
    @deepashree.s6667 3 місяці тому

    Thank you mam

  • @ambuvimal3759
    @ambuvimal3759 3 місяці тому

    Lindhiya mam notes kidakkire teligram channel irukka..!!?

  • @ManojKumar-lx2vy
    @ManojKumar-lx2vy 3 місяці тому

    So practical 💯

  • @janushkumaren
    @janushkumaren 3 місяці тому

    Fine.

  • @dharmarmegaladharmarmegala4211
    @dharmarmegaladharmarmegala4211 3 місяці тому

    நன்றி அம்மா 🙏💐🎉

  • @dharmarmegaladharmarmegala4211
    @dharmarmegaladharmarmegala4211 3 місяці тому

    மிக்க மகிழ்ச்சி 🎉

  • @saravanasara3073
    @saravanasara3073 3 місяці тому

    Can any one tell me that how we can attend this kind of guidance class. If there any upcoming schedule for the UPSC guidance.? If yes how to get updates for the same.. If any one those who attended this seminar pls assist me..!