The Present and Future of water - Part 2 (நீரின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால நில(பகுதி - 2)

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • இந்த உரையாடல் தற்போதைய நகர்ப்புற மனித மக்களால் பயன்படுத்தப்படும் நீர் தொடர்பாக மதிப்புமிக்க தகவல்களை வழங்கும் மற்றும் ஆரோக்கியமான நீரை அல்லது நமது எதிர்கால சந்ததியினரை வழங்க எங்களுக்கு ஏதேனும் திட்டம் உள்ளதா.

КОМЕНТАРІ • 38

  • @Ila130868
    @Ila130868 2 роки тому +12

    இரண்டு வருடத்திற்கு பிறகு பார்க்கும் பாக்கியம் துரதிர்ஸ்ட எனக்கு!
    இருந்தும் இரட்டிப்பு இன்பம் 🙏

  • @theivakv6868
    @theivakv6868 2 роки тому +4

    Why don't you explain how to make nanneer?

  • @maharaja2675
    @maharaja2675 2 роки тому +3

    கடைகளில் கழிவறை(Toilet) சுத்தம் செய்வதற்கு ப்ளீச்சிங் பவுடர் என்ற பவுடர் கிடைக்கும்... அந்த பவுடரை தான் தண்ணீரில் கலக்கி அதற்கு திரவ குளோரின் என்று பெயர் கொடுத்து, வியாதிகள் மூலமாக மனித சமுதாயத்தை இல்லாமல் செய்துவிட வேண்டும் என்பதற்கான எல்லா ஏற்பாடுகளும் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது... ஞானம் உள்ளவர்களுக்கு வாழ்த்துக்கள். 🌹🌹🌹🌹🌹

  • @malamala4702
    @malamala4702 2 роки тому +3

    Pls say about Thymus Gland

  • @arumugamv1030
    @arumugamv1030 2 роки тому +3

    Please send how make naneer.
    Please give details.

  • @ahamed1618
    @ahamed1618 2 роки тому +2

    Please make more Nanneer available like can water. Please make it more affordable to buy in large scale and help people to live healthy.

  • @KannanAnklol
    @KannanAnklol 2 роки тому +3

    how to make naneer , please explain it sir

  • @Ila130868
    @Ila130868 2 роки тому +2

    Is rain water தண்ணீர் or close to தண்ணீர் h3o2?

  • @balakrishnam8689
    @balakrishnam8689 11 місяців тому

    ಧನ್ಯವಾದಗಳು ಸರ್ 🙏

  • @jayanthin8389
    @jayanthin8389 Рік тому

    ராஜேஷ் சார் நம்ம டாக்டர் நந்தகோபால் சார் சொல்வதை
    எல்லாம் ஒரு புத்தகமாக வெளியிட வேண்டிக் கொள்கிறேன்..பின்வரும் சந்ததிகளுக்கு உபயோகமாக இருக்கும்..டாக்டர் நந்தகோபால் sir அனைத்து துறைகளிலும் வல்லுநகராக இருப்பதைக் கண்டு வியக்கிறேன்..ராஜேஷ் சார் உங்களுக்கும் டாக்டர் சார் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏

  • @kogulp8385
    @kogulp8385 2 роки тому +3

    Thanks for your information sir 🙏🏻🙏🏻

  • @sweet6955
    @sweet6955 2 роки тому +2

    Super super..thank u very much

  • @lakshmikutty2
    @lakshmikutty2 Рік тому +1

    #save soil is a global movement in relation to this.. Lets make it happen.

  • @nambirathimasamy4021
    @nambirathimasamy4021 2 роки тому +1

    Doctor God bless you and your family

  • @annadurai839
    @annadurai839 Рік тому

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏

  • @ahamed1618
    @ahamed1618 2 роки тому +2

    How to consult Doctor and fees please in Chennai

    • @ponnammasankar8679
      @ponnammasankar8679 2 роки тому +1

      CK Nanda gopal nu Google pannunga
      address
      contact number kidaikirathu.

  • @ahamed1618
    @ahamed1618 2 роки тому

    We are buying Bisleri water can of 25 litres and other can waters. Please tell how to make it more healthy and what to add in that water to make it more healthy.

  • @mathiyalagan8683
    @mathiyalagan8683 2 роки тому

    Please tell Dental Bayoria Medicine please please🙏🙏🙏

  • @jksurgical6244
    @jksurgical6244 2 роки тому

    Thannerai mattum kudithu eithanai naal uir vazamudium?

  • @jayashree2122
    @jayashree2122 Рік тому

    👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 Рік тому

    👍👍👍👍👍

  • @rjothiram
    @rjothiram 2 роки тому +2

    very useful information provided by Dr.. Thanks for your informative channel Rajesh sir

  • @sowmyaiyer135
    @sowmyaiyer135 2 роки тому +1

    How can I get naneer for my family.

    • @dr.c.k.nandagopalan8043
      @dr.c.k.nandagopalan8043  2 роки тому +2

      Contact us on 9382308369 / 9382829551 for buying up the products.
      Timing - 10.00 A.M to 4.00 P.M IST time.

    • @sakthi-2481
      @sakthi-2481 Рік тому

      @@dr.c.k.nandagopalan8043 sir can I work with your research.. I am doin business and buying your 3 products seeing enormous results.. I want to read tamil science sir...🙏🙏🙏🙏

  • @ahamed1618
    @ahamed1618 2 роки тому

    Please tell benefits of Zam Zam water

    • @syedasif.s4427
      @syedasif.s4427 Рік тому

      இறைவனின் அற்புதத்தை மனிதர்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஜம் ஜம் ஒரு புணிதநீர்.எல்லா புகழும் இறைவனுக்கே!

  • @Sumathisumathi-gp8no
    @Sumathisumathi-gp8no 2 роки тому +1

    Naneer how prepare

  • @kesavanarunachalam8108
    @kesavanarunachalam8108 2 роки тому +3

    ஆக இவர் எப்படி தயாரிப்பது என்று கூறமாட்டார் ஏமாற்று பேர்வழி 😇😇

    • @hemasaig1576
      @hemasaig1576 2 роки тому +1

      See his art of cooking series in this channel. Search for information instead of accusing someone who is sharing his valuable knowledge for free. You want everything in your hand without any effort from your side. Pathetic person.

    • @SHANS-i7q
      @SHANS-i7q 2 роки тому +2

      நீ கண்டு பிடி...

    • @salem_tamilnadu
      @salem_tamilnadu 2 роки тому +2

      ஐயா முந்தைய வீடியோவை பார்க்கவும் அதில் வுவரம் இருக்கிறது ஐயா

    • @maharaja2675
      @maharaja2675 2 роки тому +5

      எடுத்த உடனேயே ஒருவர் பற்றி தவறான கண்ணோட்டத்தில் அனுகக்கூடாது... சிந்தித்து செயல்பட வேண்டும்...

    • @kmadhumalarmaran8051
      @kmadhumalarmaran8051 Рік тому

      30ஆண்டு உழைத்து வெற்றி பெற்று உனக்கு *நோகாமல் நோன்பு கும்பிட* சொல்லிக் கொடுக்கவேண்டுமா ? சோதா பேயே.