THIRD SERVICE BILL.. BMW 310 GS.. AFTER 27000 KMS.. DETAIL EXPLAINED

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024

КОМЕНТАРІ • 92

  • @BMWRIDERTHALAPATHY
    @BMWRIDERTHALAPATHY  5 місяців тому +4

    Welcome to BRT SQUAD

  • @user-ph8tb6yc8e
    @user-ph8tb6yc8e 5 місяців тому +7

    நான் சரியான BMW வெறியன். ஆனா இந்த வீடியோவ பாத்த பிறகு என்னோட முடிவ மாத்திக்கிட்டேன். Thanks for your useful info & also Always posting useful content video & honest review ever....hatts off you for your great job👍👍.

    • @BMWRIDERTHALAPATHY
      @BMWRIDERTHALAPATHY  5 місяців тому +1

      Thanks

    • @thisisDway
      @thisisDway 2 місяці тому +1

      Never be a fan of a brand…be a fan of a product…being fan of a brand is wat makes them do these kinda things

  • @deepak-jn7ky
    @deepak-jn7ky 5 місяців тому +10

    எங்களுக்கு இந்த beast அ வாங்கனும்ன்னு ஆசை.. ஆனா இந்த வீடியோ வ பார்த்த பிறகு அந்த ஆசையே போய்டுச்சுப்பா . உங்க தகவலுக்கு மிக்க நன்றி தளபதி.....இல்லனா நாங்களும் இப்படிதான் இந்த bike அ வாங்கி கஷ்டப்பட்டு இருப்போம்...

    • @BMWRIDERTHALAPATHY
      @BMWRIDERTHALAPATHY  5 місяців тому +1

      Thanks

    • @thisisDway
      @thisisDway 2 місяці тому

      Idhu 310 cc tvs engine nanba…beast lam illa…same performance venumna apache rtr pogalam

  • @deepak-jn7ky
    @deepak-jn7ky 5 місяців тому +10

    சரியான கொள்ளை கூட்டமா இருக்காங்க.. சர்வீஸ் அப்படின்ற பேர்ல இப்படி கொள்ளை அடிக்கறாங்க..இந்த bmw bike அ வாங்கனும்ன்னு ஆசை இருக்கறவங்க இந்த வீடியோ வ பாத்தா அந்த ஆசையையே தூக்கி போட்டுறுவாங்க. அப்படி இருக்கு service பில்லு... நீங்க bmw owner as well as lover ஆ இருந்தும் honest ஆ எதையும் மறைக்காம உள்ளது உள்ளபடியே எல்லாருக்கும் பயன்படனும் அப்படின்ற நல்ல எண்ணத்துல சர்வீஸ் பற்றி detailed ஆ பில்லோட explain பண்ணியிருக்கீங்க தளபதி. இந்த வீடியோ bmw bike அ வாங்கனும்ன்னு ஆசை இருக்கறங்களுக்கு அருமையான விழிப்புணர்வு மற்றும் உபயோகமான வீடியோவை.பகிர்ந்த நல்ல மனசுக்கு நன்றிகள் பல...

  • @MagiumNamum
    @MagiumNamum 8 днів тому +1

    Bro break lever cut is a safety purpose for Accedent time ,bt atha konjam quality ah panniruntha nallah irukum,doorla pattu cut aana anthu bmwah illa plastic bikeah

  • @sajumohan1234
    @sajumohan1234 14 днів тому +1

    BMW dont want its machine to be common in road to preserve its premiumship. 😊if they dilute this policy,it will get the fate of KTM adventure eventhough is much costlier and with better specification will get a 'chapri' 🏷 label.

  • @61next
    @61next 5 місяців тому +2

    ❤😂சூப்பரப்பு...காதலி,அவளைப் பெற்ற அப்பா இவங்களை கழுவி ஊத்தாம இடைத்தரகனுங்களை கழுவி கழுவி ஊத்துனீங்க பாருங்க அங்க நிக்கறீங்க அப்பு.😅😊

  • @kalaiarasank2118
    @kalaiarasank2118 3 місяці тому +2

    Bro brake and clutch la antha cut kuduthathu for safety purpose, Nenga long poringa ethachi pattu illana keela vilundha liver fulla cut aidum aprm nenga drive panna mudiyathu so intha cut irukka nala antha piece mattum cut aidum so Nenga change panra varaikum drive panna mudiyum. But 4200 too much liver ku athuvum labour charge illama.

  • @RoseRose-ln2jg
    @RoseRose-ln2jg 5 місяців тому +6

    மொத்தத்துல சர்வீஸ்ன்னு போனா நம்மகிட்ட இருக்குற மொத்த பணத்தையும் உருவிட்டுதான் அனுப்புவானுங்க கரெக்டா தளபதி ?? இப்படி கொள்ளை அடிக்கறாங்க ...

  • @manisadasivam
    @manisadasivam 14 днів тому +1

    Besides service cost - do you recommend this bike in 2024 bro?
    Btw great review!

  • @nurtures
    @nurtures 3 місяці тому +1

    Normal bike 2000kms service kududha, outside general service labour 600rs varum, BMW 10k once service , so 600*5= 3000 for normal 150cc bike . Eppo double aagiruku. Should be happy for it after so much fun on daily basis 😊

  • @srinivasanv9364
    @srinivasanv9364 9 днів тому +1

    Bro with due respect, there is a difference between BMW and other brand. Hope you agree.

  • @user-uv6xf3qp4m
    @user-uv6xf3qp4m 5 місяців тому +1

    Useful content.. Good and Very clear explanation.. super.. This is a great video..

  • @rkdistributor3500
    @rkdistributor3500 3 місяці тому +1

    If u have Royal Enfield every 2000km u want leave service charge minimum 3,500*5= 17000

  • @ScenesOfSrini
    @ScenesOfSrini 5 місяців тому +1

    Service cost ok dhan.....but repairs & replacement cost is higher.....
    Service matha brands la quarterly half yearly poduvanga idula one time (yearly) payment avlodan difference

  • @ajayrgu1
    @ajayrgu1 5 днів тому

    I have a Bullet Standard 2019 model BS6... For every 5k kms my service cost is close to Rs 5000/-

  • @thisisDway
    @thisisDway 2 місяці тому

    34:03 andha clutch and break cut emergency ku ayya…keezha pottu clutch full ah odanja bike otta mudiyadhu…so andha paadhi mattum irundha ottalam…neraya brands la apdi dhaan…mathadhellam ok mattamana service

  • @thanikachalamsowmiya6302
    @thanikachalamsowmiya6302 5 місяців тому +2

    Super service. Super bill. More no most expensive.

  • @manojprabhakar8637
    @manojprabhakar8637 16 днів тому

    Planning to buy this bike bro... Only issue I have faced in rest drive is great shifting... Nambo gear pedal front and back matha mudiyadha... Thunderbird madhiri...?

  • @MPS_TRAVELS06
    @MPS_TRAVELS06 24 дні тому

    வணக்கம் பிரதர் கம்மியான பட்ஜெட்ல இது மாதிரி பைக்கு வந்து பிஎம்டபிள்யூ வெளியே வந்து இருக்கு ஆனா இதுக்காக செலவழிக்கிற காசு லட்ச கணக்குல இருக்கு..! இப்படி இருந்தா சாதாரண மக்கள் ஆசைப்பட முடியாது அவ்வளவுதான் இதுல ஒரு ஆர்வம் எனக்கு இருந்துச்சு இப்ப நீங்க சொன்னது இந்த வீடியோவை பார்த்ததுக்கு அப்புறம் என்னோட ஐப்பிராயத்தை நான் டோட்டலா சேஞ்ச் பண்ணிட்டேன் ரொம்ப நன்றி பிரதர் 🙏🙏🙏🙏

  • @thirukumarans8586
    @thirukumarans8586 13 днів тому +1

    first 3 services free nu sollurainga? vaangum pothu package erukkam!!! unmaiya?

  • @ashokradhakrishnan8195
    @ashokradhakrishnan8195 17 днів тому +1

    Thanks you bro. You save my money. I hate bmw

  • @venkataramananc9336
    @venkataramananc9336 5 місяців тому +2

    புரோ நான் இப்ப ராயல் என்ஃபீல்டு ரீபார்ன் 350 வெச்சிருக்கேன் அடுத்து பைக் BMW 310 gs வாங்குவேன். எனக்கு 2 வருடத்திற்கு 23000 கிலோ மீட்டர் தான் போயிருக்கு

  • @D4drive1984
    @D4drive1984 3 місяці тому +1

    Video எக்ஸ்பிளனேஷன் ரொம்ப lag..கொஞ்சம் speed ஆ சொல்லி முடிச்சுருகலாம்…ஒரு கார் இதுபோல புல் சர்வீஸ் பண்றதுக்கே 6000 தன் ஆகுது…ஆன இது ரொம்ப ஓவர்..சர்வீஸ் போறதுக்கு முன்னாடி வீட்டு பிரமாநாத அடமானம் வைக்கணும் போல…ஸ்போர்ட்ஸ் பைக் வாட்க்ஷாப் நாராய இருக்ஜு அங்க ட்ரை பண்ணுங்க…கம்பெனி சர்வீஸ் வேஸ்ட்…

  • @ambedkarraja2821
    @ambedkarraja2821 5 місяців тому +1

    Supera pesuringa Thalaiva 👌🏻👌🏻

  • @shammanish46
    @shammanish46 2 місяці тому +1

    😅Frank ah sollanum naa indha bike la High salary irukkavanga mattum thaa maintaine panna mudiyum bro ...

  • @manojprabhakar8637
    @manojprabhakar8637 16 днів тому

    Bro warranty la irukumbodhum labour charge laam varuma..?

  • @ramagopalanflautist3259
    @ramagopalanflautist3259 5 місяців тому +1

    bro this bike has short gear or tall gear setup?

  • @venkataramananc9336
    @venkataramananc9336 5 місяців тому +2

    புரோ பரவால புரோ ரூ 10.000 நீங்க பெரிய பிரேஸ்லைட் போட்டிருக்கீங்க உங்களுக்கு 10000 கீழ பில் போட்டால் நல்லாவா இருக்கும் புரோ. புரோ BMW காருக்கு பாருங்க. 😮

  • @prashanthshankar6138
    @prashanthshankar6138 5 місяців тому +1

    BMW Rider Thalaivaa ungalakae awarness ila thappu thappu ah solluringa. UA-cam channel aramicha podhadhu padinga padichi therijikonga ila kaetu atleast. Ungalku BMW bike venum and cheap ah venuma. Kodumai da samy. Learn and grow thalaivaa

  • @shamshadkhan5112
    @shamshadkhan5112 3 місяці тому +1

    I think this is the only colour available in India .I have same colour

  • @GnanendraKumarReddy
    @GnanendraKumarReddy 5 місяців тому +3

    I Got G310 GS yesterday sir ❤

  • @Shan_sha_220
    @Shan_sha_220 Місяць тому

    Bro neenga solli idhu venam nu mudivu panniten RE himalyan 450 vaangalama sollunga

  • @gurumoorthy.d9862
    @gurumoorthy.d9862 5 місяців тому +1

    Nanu vangama iruka service cost dha bro

  • @venkataramananc9336
    @venkataramananc9336 5 місяців тому +1

    புரோ அடுத்த ரைடு எனக்கு சொல்லுங்க போகலாம் பாஸ். 😊

  • @francis.k445
    @francis.k445 25 днів тому

    Subscribed

  • @chandrueditzz7007
    @chandrueditzz7007 5 місяців тому +1

    Na 1st service panunathukay 16K bill potanga bro..😢😢😢😢

  • @gurumoorthy.d9862
    @gurumoorthy.d9862 5 місяців тому +1

    Too much service cost my friend also suffering a lot

  • @padmanabaner.457
    @padmanabaner.457 2 місяці тому +2

    Mokka podama video potruntha nalla irunthirukum

  • @thisisDway
    @thisisDway 2 місяці тому

    Na ipdi dhaan bmw nu yosichen aprum dhan theriyudhu it’s not real bmw…better option is vstorm 250sx

  • @Asrsr
    @Asrsr 3 місяці тому +1

    😵‍💫😵‍💫😵‍💫😱😱😱😱

  • @mohamedfahim1979
    @mohamedfahim1979 5 місяців тому +1

    Milage ?

  • @HATRED-qf7wv
    @HATRED-qf7wv 2 місяці тому

    Now BMW will get into loss 😅😅😅😅
    Because I have decided to buy this now iam not going to buy this 😢

  • @surya2104
    @surya2104 5 місяців тому

    na book panalam than itrunthen but ipo konjam yosikka thonuthu

  • @karlmarx1293
    @karlmarx1293 5 місяців тому +1

    My z900 cost 9k .....

  • @babusunder328
    @babusunder328 5 днів тому

    My BMW bick sale

  • @Agilan-wy8ib
    @Agilan-wy8ib 3 місяці тому +1

    Irritating speech

  • @enfeildkamal1196
    @enfeildkamal1196 5 місяців тому

    FRU- Field Replaceable Unit…