Paadi Parantha Kili | Video Song | Kizhakku Vaasal | Karthik| Revathi | Khushbu | SPB | Ilaiyaraaja
Вставка
- Опубліковано 3 гру 2024
- Paadi Parantha Kili | Video Song | Kizhakku Vaasal | Karthik| Revathi | Khushbu | SPB | Ilaiyaraaja
Kizhakku Vaasal is a 1990 Tamil-language romance film directed by RV Udayakumar. The film stars Karthik, Revathi and Khushbu in the lead roles. Music by Ilaiyaraaja.
When an influential man from the village tries to molest Thaayamma, an orphan, she escapes from his clutches and is saved by Ponnurangam. Eventually, they fall in love.
Music Credits
Music : Ilaiyaraaja
Singer : S. P. Balasubrahmanyam
Lyricist : vaali
Directed : R. V. Udayakumar
Screenplay : R. V. Udayakumar
Story : M. S. Madhu
Producer: T. G. Thyagarajan | G. Saravanan
Starring : Karthik | Revathi | Khushbu
Cinematography : Abdul Rehman
Edited : Anil Malnad
Music : Ilaiyaraaja
Singer : S. P. Balasubrahmanyam
Production Company : Sathya Jyothi Films
Follow us on
Facebook - / sathyajyothifilms
Twitter - / sathyajyothi_
Instagram - / sathyajyothifilms
In Association with Divo
/ divomovies
/ divomovies
/ divomovies
❤❤ மனசு கஷ்டமா இருக்கும் போதெல்லாம் இந்த பாட்டு கேட்பேன்❤❤ கொஞ்சம் மனசு சந்தோஷமா இருக்கும்❤❤❤❤😢😢😢
2100 வந்தாலும் இளையராஜா சாங் அடிச்சுக்க முடியாது 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
இல்ல தல 2500 வந்தாலும்
💯 unmai nanbha
இந்த பாடல் மறைமுகமாக காதல் வேதனையை தெரியப்படுத்கிறது ❤❤❤
நவரச நாயகன் கார்த்திக்கின் நடிப்பு சூப்பர். நடிப்பு மாதிரியே தெரியல. நிஜத்துக்கே காதல் தோல்வி ல ஒரு மனுசன் இருந்தால் எப்டி பீல் பண்ணுவாங்களோ அப்படியே இருக்கு . சூப்பர்
அதனால் தான் நவரச நாயகன்
இது மாதிரியான ஒரு soulfull song இனிமேல் வராது வாழ்க்கையில ...இயற்கையும் இளையராஜாவும் என்றும் நிரந்தரம் இந்த பூவுலகில் ❤❤❤
😅😅😅😅
உண்மை 🙏🏻
❤
Kk.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@@Sahul-p9r டேய் பொறம்போக்கு என்னடா சிரிப்பு ?
பஞ்சு வெடிச்சா அது நூலா போகும் நெஞ்சு வெடிச்சா அது தாங்காது ❤❤❤பிடித்த பாடல்
🤣😂🤣
இந்த பாடலை கேக்கும்போது என்ன பழைய நினைவுகள் எல்லாம் வரும் இனிய இந்த மாரி பாடல் வருமான்னு தெரியல எந்தனை வருஷம் போனாலும் இந்த பாடல் கேக்கலாம்
ஆண் : ……………………….
ஆண் : { பாடிப் பறந்த
கிளி பாத மறந்ததடி
பூமானே } (2)
ஆத்தாடி தன்னாலே
கூத்தாடி நின்னேனே
கேக்காத மெட்டெடுத்து
வாரேன் நானே
ஆண் : { பாடிப் பறந்த
கிளி பாத மறந்ததடி
பூமானே } (2)
ஆண் : { ஒத்தயடிப் பாதையில
நித்தமொரு கானமடி அந்த
வழி போகையில காது
ரெண்டும் ஊனமடி } (2)
ஆண் : கண்ட கனவு
அது கானா ஆச்சு
கண்ணு முழிச்சா அது
வாழாது வட்ட நிலவு
அது மேலே போச்சு
கட்டியிழுத்தா அது வாராது
ஆண் : வீணாச
தந்தவரு யாரு
யாரு
ஆண் : { பாடிப் பறந்த
கிளி பாத மறந்ததடி
பூமானே } (2)
ஆண் : { சொல்லெடுத்து
வந்த கிளி நெஞ்செடுத்துப்
போனதடி நெல்லறுக்கும்
சோலை ஒன்னு
நெல்லரிச்சிப் போனதடி } (2)
ஆண் : கல்லிலடிச்சா
அது காயம் காயம்
சொல்லிலடிச்சா அது
ஆறாது பஞ்சு வெடிச்சா
அது நூலாப்போகும்
நெஞ்சு வெடிச்சா
அது தாங்காது
ஆண் : சேதாரம்
செஞ்சவரு யாரு
யாரு
ஆண் : { பாடிப் பறந்த
கிளி பாத மறந்ததடி
பூமானே } (2)
ஆத்தாடி தன்னாலே
கூத்தாடி நின்னேனே
கேக்காத மெட்டெடுத்து
வாரேன் நானே
ஆண் : { பாடிப் பறந்த
கிளி பாத மறந்ததடி
பூமானே } (2)
❤❤❤
🎉
❤❤❤❤❤ nice song
இந்த பாட்டெல்லாம் என் கையில் வைத்து கேட்பேன் என்று நினைத்தது இல்ல....
உண்மை நிலவு அது தூரம் வாழும்❤ காதல் வெடிச்சா சேருமா பூவாசம்❤❤ மயக்கங்கள் முத்தம் தர மடிசாய்கிறதே பாலைவன ரோஜாக்கள்🎉❤🎉🎉
இந்த பாடலை யாரெல்லாம் 2024 கேக்கீங்க
நான்
9
விளையாட்டுக்கு கூட.அடுத்தவர் மனதோடு விளையாடாதீர்கள்...
ஆமாங்க அத்தமான சோட விளையாடாதீங்க
@@sudhasudha5127 😭😭
உண்மை தான் ரொம்ப ரொம்ப வலிக்குது
மிகச்சிறந்த இசையமைப்பாளர் இளையராஜா ஐயா, மிகச்சிறந்த பாடகர் பாலா ஐயா, மிகச்சிறந்த பாடலாசிரியர் வாலி ஐயா, மிகச்சிறந்த நடிகர் நவரச நாயகன். சான்று, இந்த பாடல்!
இந்த பாடலை எழுதியது உதயகுமார் என்று நினைக்கிறன்
ஒத்தையடி வானத்துல நித்தம் ஒரு போகமடி பாடி பறந்த கிளி பாத மறந்ததடி பூமாலை
Karthik sir what a performer 😢❤
மனவேதனையா இருக்கும் போது கேக்குற பாடல் 😢
கனவுகள் கரை சேருவதில்லை...
உணர்வுகள் விழி நீங்குவதில்லை....
நினைவுகள் தடம் மாறுவதில்லை....
நிம்மதி நிலைக் கொள்வதில்லை
💔💔💔💔💔💔💔
1991. Trichy to thirupatthur svs bus 5.30 pm. Indha paatta kettan ❤❤❤❤❤❤
இந்தப் பாடலின் ஒவ்வொரு வரிகளும் ஒவ்வொரு அனுபவத்தை தரும் இல்லாதவர்களுக்கு தான் புரியும்
My mother andrum indrum endrum Karthik sir fan
இசை ஒருவனை கட்டிப்போடும் என்றால் அது தவறு இளையராஜாவின் இசையால் மட்டுமே அது சாத்தியம் ❤❤❤❤❤
🌹கல்லில் அடிச்சா ?அது காயம் ! காயம் ! சொல்லில் அடிச்சா ?அது ஆறாது ?☹️🥺😎🙏
Semma ❤enna oru acting Karthik sir
மனசு கவலையா இருந்தா இந்த பாட்டு கேப்பேன் 😔
VAALI+ ILAYARAJA+SPB SONGS COBINATION ALWAYS HISTORICAL
'Karthik' is one of my favorite 'actors', and one of my favorite 'songs'.
SPB அய்யா இறந்த போது இந்த பாட்டை கேட்டு ஓ என்று கதறி அழுதேன் 😭😭😭
ഈ പാട്ട് ഒക്കെ ഇപ്പോഴും കേൾക്കുമ്പോ വല്ലാത്ത ഫീലിംഗ് 👌👌♥️❤️❤️🙏
இந்த பாடல் காதல் வேதனையை தருகிறது❤
இந்தப் பாடலின் வார்த்தை வாய்ஸ் மியூசிக் எல்லாமே அருமையாக உள்ளது
மனக்கவலையில் இருக்கும் எல்லா நண்பர்களும் இந்த பாடலை கேட்டால்...திருந்தி விடுவீர்கள் ❤❤❤❤❤ நன்றி
இந்த பாடலைக் கோட்கும் பொதும் என்னுடைய கனவன் ஞாபகம் வந்தது miss you so much my usuru love you 💘💘💘
Romba pudicha song romba love pana eapadethan nadakum ealarukum poeunthum eantha song😢😢😢😢😢😢😢😢😢
இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது என் காதலி ஐஸ் அவளை திருமணம் செய்து மூன்று மாதங்கள் என்னுடன் இருந்தால் பின்பு என்னை விட்டு பிரிந்து விட்டால் தந்தை தாய்க்காக 2014 என்னை விட்டு பிரிந்த வருடம் இன்று வரை நான் திருமணம் செய்து கொள்ளவில்லை இந்தப் பாடல் என் மன வலிக்கு மருந்து நன்றி நன்றி இளையராஜா
வீணாச தந்தவரே யாரு நீதான் நானும் காதலித்து வந்தேன் லவ் ஃபெயிலியர் என்னை ஏமாத்திட்டாங்க அதனால என் வாழ்க்கையே தொலைச்சு விட்டேன் இந்த மாதிரி பாடல் கேட்க எனக்கு ரொம்ப மானா கவலையாக இருக்கிறது
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ……………………….
ஆண் : { பாடிப் பறந்த
கிளி பாத மறந்ததடி
பூமானே } (2)
ஆத்தாடி தன்னாலே
கூத்தாடி நின்னேனே
கேக்காத மெட்டெடுத்து
வாரேன் நானே
ஆண் : { பாடிப் பறந்த
கிளி பாத மறந்ததடி
பூமானே } (2)
ஆண் : { ஒத்தயடிப் பாதையில
நித்தமொரு கானமடி அந்த
வழி போகையில காது
ரெண்டும் ஊனமடி } (2)
ஆண் : கண்ட கனவு
அது கானா ஆச்சு
கண்ணு முழிச்சா அது
வாழாது வட்ட நிலவு
அது மேலே போச்சு
கட்டியிழுத்தா அது வாராது
ஆண் : வீணாச
தந்தவரு யாரு
யாரு
ஆண் : { பாடிப் பறந்த
கிளி பாத மறந்ததடி
பூமானே } (2)
ஆண் : { சொல்லெடுத்து
வந்த கிளி நெஞ்செடுத்துப்
போனதடி நெல்லறுக்கும்
சோலை ஒன்னு
நெல்லரிச்சிப் போனதடி } (2)
ஆண் : கல்லிலடிச்சா
அது காயம் காயம்
சொல்லிலடிச்சா அது
ஆறாது பஞ்சு வெடிச்சா
அது நூலாப்போகும்
நெஞ்சு வெடிச்சா
அது தாங்காது
ஆண் : சேதாரம்
செஞ்சவரு யாரு
யாரு
ஆண் : { பாடிப் பறந்த
கிளி பாத மறந்ததடி
பூமானே } (2)
ஆத்தாடி தன்னாலே
கூத்தாடி நின்னேனே
கேக்காத மெட்டெடுத்து
வாரேன் நானே
ஆண் : { பாடிப் பறந்த
கிளி பாத மறந்ததடி
பூமானே } (2)
என் வாழ்க்கையில் முதல் நேபாகம் வருகிறது 😮😮
கல்லுரி முடித்து விட்டு மாலையில் பேருந்தில் சென்று கொண்டு இருக்கும்போது ஏதிர்பாரமால் ஏன் முன்னால் அவள் 💔 உடைந்து விட்டாத்து
Vaali lyrics Vera level 👌👌👌
, மனசு கஷ்டமாக இருக்கும் போது இந்த பாடல் கேட்பேன்
என் மனசுல கவலை இருக்கும் போது இந்த பாடலை திரும்பத் திரும்ப கேட்பேன்
🥲old memories....g five phone la entha song podu ketudeh erupan....epo g five phone num illa kadhaliyum illa 🤧
All time ennoda favourite song karthick super acting
நான் தினமும் கேட்கிறேன்.❤
😢😢காதல் சுகமானது
Semma acting vera level ponga
எனக்கு பிடித்த பாடல்
கார்த்திக் ரொம்ப பிடிக்கும் எனக்கு 💓
Semma❤❤❤❤❤❤
Endha patta ketkum bothu enoda kadantha gala kastam sandhosam avamanam eilam neyabagam varuthu kanula kanner varuthu ennai ariyama ❤
என் மனதுக்கு பிடித்த பாடல்
miga sirantha acter
இந்த பாட்டை கேட்கும் போதெல்லாம் என்னுடைய கடந்த கால காதல் ஞாபகம் வரும் என் காதல் கைக்கூடவில்லை வேறெறு பெண்ணுடன் திருமணம் ஆயிற்று ❤❤❤❤❤
😢😢
ஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பான். இறைவன்
.....😢..... ❤.....😢.....
@@thenmozhli7271 uncle
😢
😂😂good wonderful memories
John Jerome memories can hear this song ❤❤❤
Miss u SPB SIR 😢
NO HATERS ❤
நவரச 💞 நாயகன்
கார்த்திக்
❤💞💖🎉💞❤
En valhaila marakka muritha lyric 😢😢😢😢
❤ Nice
2050 கேட்கலாம் நாம் உயிருடன் இருந்தால்
ஆமா நண்பா
Super pattu ❤❤❤
😢😢😢😢❤❤❤❤😢😢😢😢
Audio Looks Fine, Please try to Improve the Video Quality.
This song my feelings.
Please post kizhakku vasal original Tamil movie I like to watch the movie. I searched a lot for it .But in Dailymotion 2 portions are available .please❤
Enakku indha paate pudikkathu
heart broken people gather😢
Miss for my ex my love for I
Miss you ❤❤❤soniya❤❤❤
❤❤❤
Mass songs
Opening humming pakka
no
One beat spb sir
👍❤️
Miss you AMMU(K💔💔💔A)
miss you sir❤❤❤
😭😭😭❤💚💛
சொல்லெடுத்து வந்த கிளி வரி 😥😥😥
I miss you Karthik sir
Vatta nilavu mele phoch.katti izhutta athu vaaraathu😥
Original 4k Digital Remastered version video songs upload sir 🙏❤ please Sir Quality low va irku sir
Super song
😢😢😢😭😭😭😭
❤❤❤❤ ரவி சுதா ❤❤❤ ILOVE you ma ma ❤❤❤❤ sa sa sa 😢😢😢😢😢❤❤❤ sorry sa sa sa 😢😢😢 2023
indha patta keta thirumba andha paliya nebagam dha varuthu ....
ஆண் : { பாடிப் பறந்த
கிளி பாத மறந்ததடி
பூமானே } (2)
ஆத்தாடி தன்னாலே
கூத்தாடி நின்னேனே
கேக்காத மெட்டெடுத்து
வாரேன் நானே
ஆண் : { பாடிப் பறந்த
கிளி பாத மறந்ததடி
பூமானே } (2)
ஆண் : { ஒத்தயடிப் பாதையில
நித்தமொரு கானமடி அந்த
வழி போகையில காது
ரெண்டும் ஊனமடி } (2)
ஆண் : கண்ட கனவு
அது கானா ஆச்சு
கண்ணு முழிச்சா அது
வாழாது வட்ட நிலவு
அது மேலே போச்சு
கட்டியிழுத்தா அது வாராது
ஆண் : வீணாச
தந்தவரு யாரு
யாரு
ஆண் : { பாடிப் பறந்த
கிளி பாத மறந்ததடி
பூமானே } (2)
ஆண் : { சொல்லெடுத்து
வந்த கிளி நெஞ்செடுத்துப்
போனதடி நெல்லறுக்கும்
சோலை ஒன்னு
நெல்லரிச்சிப் போனதடி } (2)
ஆண் : கல்லிலடிச்சா
அது காயம் காயம்
சொல்லிலடிச்சா அது
ஆறாது பஞ்சு வெடிச்சா
அது நூலாப்போகும்
நெஞ்சு வெடிச்சா
அது தாங்காது
ஆண் : சேதாரம்
செஞ்சவரு யாரு
யாரு
ஆண் : { பாடிப் பறந்த
கிளி பாத மறந்ததடி
பூமானே } (2)
ஆத்தாடி தன்னாலே
கூத்தாடி நின்னேனே
கேக்காத மெட்டெடுத்து
வாரேன் நானே
ஆண் : { பாடிப் பறந்த
கிளி பாத மறந்ததடி
பூமானே } (2)
Dont cry bro
Nalla ponnu kidailaanga 💐🌺💐🌺💐🌺💐🌺💐🌺💐🌺💐🌺💐💐💐💐💐
Whr😮
Raja sir raja dan❤
But i love Gowtham anna❤❤❤❤
All time favourite song forever 🥲💪💯❤️🩹
❤❤❤😢
👌🏻👌🏻👌🏻👌🏻😔😔
❤❤❤❤😂😂😂😂
❤❤❤❤❤😢😢😢😢😢
தன்னுடைய சந்தோசத்திற்காக மற்றவர் வாழ்க்கையில் விளையாடாதீர்கள். இதனால் மனம் நொந்த ஆண்களே அதிகம்
My love quite
Mm vera level kalil adicha athu kayam soli adicha athu kayathu😢
😢
❤😂❤😂❤❤❤😂😂😂😂❤❤❤❤❤❤❤😂
I.miss.you.kamali
👶👶 I'm with My Wife's
year 2025, march? Why, don't go, we marry, hospital construction possible, work for your satisfaction