எல்லா பொருளும் தனி தனியாக வறுத்தால் தான் மணமாகவும்👌 ,சுவையாகவும்😋 இருக்கும் இட்லி பொடி 👌😋..தெளிவான விளக்கம் dr sis❤❤❤❤homemade podi and healthy also❤❤❤
1 like super sister ❤❤❤பருப்பு கருகாம வருத்து பக்குவமாக செஞ்சீங்க தேங்காய் எண்ணெய் நான் சேர்த்தது இல்லை இனி சேர்த்து பார்க்கிரேன். Correct ஏனோ தானோ செய்யாமல் பக்குவமாக செய்யனும்.பச்சை பூண்டு சூப்பர் .❤❤❤உங்க வீட்டு இட்லி பொடியும் try பன்ட்ரேன் 4:39
_ எரிகின்ற நெருப்பு கூட காற்றுடன் போராடிக் கொண்டுதான் இருக்கிறது. அதுபோல தான் இங்கு போராட்டங்கள் இல்லாத வாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை. போராடவில்லை என்றால் வாழ்க்கையே இல்லை. *_இனிய காலை வணக்கம்._*
Yes, yesterday you told me, dear ❤️ Today morning wish pannirunthen Once again happy anniversary dear 🎉🎉🥳💖💖💖god bless you and your family 🙏🏻🌻 வாழ்க வளமுடன் மி dear sweet heart ❤️❤️❤️
arumai arumai
Gord morning 🙏🏼
Very nice presentation 👍 super dear ❤❤❤ nice sharing 👍
arumai
ungal oru oru video arumai👍👌
மணமும் சுவையும் நிறைந்த இட்லி பொடி ❤🎉 அருமையான செய்முறை 🎉❤
Thank you so much 🙏🏻💐❤️❤️❤️dear akka
Suda suda idli with gingelly oil idlipodi sema taste🤤🤤😋😋
மிகவும் அருமை என் அன்பு தங்கச்சி இட்லி பொடி 👌👌👍👍👍
good ....super recipe 👌
Woowwlike10 அருமையான செய்முறை வீடியோ சூப்பர் 💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎
Thank you 💖💖💖 dear 💐😊
சுவையான இட்லி பொடி அருமையாக செய்து காண்பித்தீர்கள்.❤❤❤❤
நன்றி சகோதரி 💖💖💖💐🤩
Looks amazing thank you for sharing dear 👍👍
Arumayana seimurai super friend🎉🎉❤❤
Superb receipe with health tips ,thank you dear🩷
20...lk ...இட்லி பொடி மிகவும் அருமை,செய்முறை விளக்கம் மிக மிக அருமை என் தங்கையே 👌🏻👌🏻👌🏻👍👍👍👏👏👏
நன்றி என் அக்கா 🤩💖💖💖🌹🙏🏻
Wow super nice sharing sister stay connected 🎉🎉🎉❤❤❤
எல்லா பொருளும் தனி தனியாக வறுத்தால் தான் மணமாகவும்👌 ,சுவையாகவும்😋 இருக்கும் இட்லி பொடி 👌😋..தெளிவான விளக்கம் dr sis❤❤❤❤homemade podi and healthy also❤❤❤
Thank you 💖💖💖 my Clara dear 🌹🤩
இட்லி பொடி அருமையான பதிவு சூப்பர் சகோதரி
நன்றி சகோதரி 💝💐🤩
அருமை 👌👌👌
Thank you 💐😊pa
Wow super ah irukume.... ❤
Ama nga😊👍🏻 thanks lots 🙏🏻💐 nga💖
இட்லி பொடி vera level 😍
Thank you 🙏🏻💐😊 sir
Nice
Thank you pa💐😊
Excellent 🎉🎉🎉
Wow fantastic sister
❤️❤️🌹🌹
Thank you ❤️❤️❤️🌹🤩 dear
Vara level sakthi ma ❤
Wow super dear🎉🎉
அருமை அருமை அன்பு தங்கையே 👌👌👌👌
என் காமராஜ் அண்ணா நன்றி🙏🏻💖💖💖🤩💐🙏🏻🙏🏻🙏🏻
👌❤
Tq sakthi❤❤❤
❤❤❤❤
@@RajaRaja-zx2bv thank you ❤️❤️❤️🌹🤩ma
20 th like 👍👌
Thank you 🙏🏻💐😊💖pa
1 like super sister ❤❤❤பருப்பு கருகாம வருத்து பக்குவமாக செஞ்சீங்க தேங்காய் எண்ணெய் நான் சேர்த்தது இல்லை இனி சேர்த்து பார்க்கிரேன். Correct ஏனோ தானோ செய்யாமல் பக்குவமாக செய்யனும்.பச்சை பூண்டு சூப்பர் .❤❤❤உங்க வீட்டு இட்லி பொடியும் try பன்ட்ரேன் 4:39
இப்படி செஞ்சா 3 மாதம் ஆனாலும் சுவை மாறாது சோகோதரி
Thank you so much ❤️❤️❤️💐😊🙏🏻
nice unga kitchen neega neet and cleaning vachi eruking Vearalaval sakthi 👍
Thank you so much for your love and support 🙏🏻💐😊💖
Super idly podi etha arachi appadiye sale pannalam la akka .nan chennail irukumpothu oruthanga hotel ku podi supply pannuvanga antha podiya vachi podi dosai poduvom ghee vettu antha podiya potta vasanai gama gamanu irukum taste um sema irukum
Ama thambi intha method semma super ha irukkum, already work pandravangalukku senju kodukkuren pa shop la poottu paakanum super idea 👌🏻💐 suresh ma
@SakthisKitchen221 ok akka pannunga fssai number vangidingala akka
Sakthi sis nan garlic oil la tholoda thatipotu, stone salt 🧂 potu same method idly podi ithoda 10 items pani irrukan sis super ra irrukum idly podi.
Yes dear garlic poottaley semma super ha irukkum,athu mattum illa weight poodaathu, maybe you and me cooking style same dear 🤩🤝🌹
Same same cooking 😊Sakthi sis
_
எரிகின்ற நெருப்பு கூட காற்றுடன் போராடிக் கொண்டுதான் இருக்கிறது.
அதுபோல தான்
இங்கு போராட்டங்கள் இல்லாத வாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை.
போராடவில்லை என்றால் வாழ்க்கையே இல்லை.
*_இனிய காலை வணக்கம்._*
Sakthi sis,Nov 14th Today my wedding anniversary.
Yes, yesterday you told me, dear ❤️
Today morning wish pannirunthen
Once again happy anniversary dear 🎉🎉🥳💖💖💖god bless you and your family 🙏🏻🌻 வாழ்க வளமுடன் மி dear sweet heart ❤️❤️❤️
Thank u 🙏🏻 so much Sakthi sis
@rohinimei1576 💝💝💝🫂🤩