Ilayaraja தத்ரூப ஓவியங்களின் அரசன் மரணம் - யார் இவர்? கலை உலகம் கலங்குவது ஏன்? | Vikatan Tv

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 264

  • @sweetysiva4840
    @sweetysiva4840 3 роки тому +83

    இது யாருடைய ஒவியங்கள் என்று தெரியமலே, ரசித்து வந்தும், இப்பொழுது தெரியும் போது, ஓவியர் இல்லை என்று தெரியும் போது, மனது வலிக்கிறது...

  • @mdrazvi
    @mdrazvi 3 роки тому +33

    ஓவியர். மாருதிக்கு பிறகு நான் வியந்த தத்ரூப ஓவியர் இழப்பு மிக வருத்தமளிக்கிறது. RIP

  • @balaravindran958
    @balaravindran958 3 роки тому +5

    ஓவியர் இளையராஜாவின் மறைவு லிகடனுக்கு மட்டுமல்ல.. எங்களைப் போன்ற ரசிகர்களுக்கும் பேரிழப்பு...

  • @ramak8738
    @ramak8738 3 роки тому +8

    😭பெரிய இழப்பு..ஒரு ஓவியனாக மிகுந்த கவலை அடைகிறேன்.எத்தனை ஓவியங்களை மிஸ் பண்ணிவிட்டோம் 😭

  • @Skarpagam79
    @Skarpagam79 3 роки тому +31

    கடவுளே, நான் இவரோட ஓவியங்களுக்கு ரசிகை.

  • @TheManzagirl
    @TheManzagirl 3 роки тому +31

    என்னை அறியாமல் கண்கள் சொறிந்தது கண்ணீர்றால்
    அவர் குடும்பத்திற்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

  • @மூங்கிலான்
    @மூங்கிலான் 3 роки тому +8

    இவரை போன்ற திறமைவாய்ந்தவர்களை வளர்த்துவிட்ட விகடனுக்கு நன்றி ஓவியர் இளையராஜா ஆண்மா சாந்தியடைய இயற்கை அண்ணையை வேண்டுகிறேன்

  • @ruubanlx5523
    @ruubanlx5523 3 роки тому +24

    ஓவியர் திரு இளையராஜா அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

  • @srinivasanrangasamy1802
    @srinivasanrangasamy1802 3 роки тому +2

    மிகவும் துக்கமடைந்தேன்......அவரது ஓவியங்கள் அனைத்தும் அணு அணுவாக, ரசிக்கக் கூடிய, வெகு இயற்கையாக, உயிருள்ளவைகளாக இருக்கும்.
    அந்த அற்புதமான கலைகளுக்குள் உயிராக இப்போதும் அவர் இருப்பதாகவே எண்ணி என்னை தேற்றிக் கொள்கிறேன்...!!!

  • @DP-qp8wr
    @DP-qp8wr 3 роки тому +15

    அபூர்வமான ஓவியர். மாபெரும் இழப்பு. தமிழகத்தின் ரவிவர்மா 🥲

  • @ponnarasusubramaniyam
    @ponnarasusubramaniyam 3 роки тому +23

    ஆழ்ந்த இரங்கல் சகோ 😥🙏🏻

  • @NVenkadesh
    @NVenkadesh 3 роки тому +27

    நிச்சயமாக... துக்கம் நெஞ்சை அடைக்கிறது.. ஓவிய உலகின் பேரிழப்பு நிகழ்ந்துள்ளது...

  • @varunprakash6207
    @varunprakash6207 3 роки тому +5

    ஓவியர் திரு இனளயராஜா அவரின் அழகான ஓவியம் தன் ஓவியங்கள் முலம் பல அழகான ஓவியங்கள் திராவிட பெண்கள் ஓவியம் மனறந்த ஓவியர் இனளயராஜா ஆழ்ந்த இறங்கல் 🙏🙏🙏🙏

  • @malarvizhiloganathan637
    @malarvizhiloganathan637 3 роки тому +3

    மிகவும் வருந்தத்தக்கது. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். 🙏

  • @bhuvibhuvi7587
    @bhuvibhuvi7587 3 роки тому +2

    நான் மிகவும் ரசித்த ஒரு ஓவிய கலைஞர் இளையராஜா 😭😭

  • @balupraveen9811
    @balupraveen9811 3 роки тому

    நானும் என் சகோதரியை இழந்தேன் இந்த கொரோனவால் சிரிய தாமதம் விலைமதிப்பற்ற உயிர் பரிபோவதை நாம் காண்கிறோம். சகோதரரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதுடன் சகோதரரின் ஆண்மா இறையடி சேர பிரார்த்திக்கிறேன்.

  • @mmuru01
    @mmuru01 3 роки тому +13

    A great loss. I was amazed by his paintings

    • @suriyaprakash3692
      @suriyaprakash3692 3 роки тому +1

      a gr8 loss to the society, state and nation in the field of realistic paintings .his paintings are uncomparable .no words are there to express the painful sad demise

  • @sekarng3988
    @sekarng3988 3 роки тому

    ஒரு அற்புதமான ஓவியர் அவர் படத்தை அஞ்சலி செய்த உங்களுக்கு நன்றி.

  • @venkatjayaram2880
    @venkatjayaram2880 3 роки тому +6

    ஓவியர் மாருதி அவர்களின் சாயல் இவரது ஓவியங்களில் பிரதிபலிக்கும். ஆத்மா சாந்தியடைய யட்டும்.

  • @kalaiyarasan9055
    @kalaiyarasan9055 3 роки тому +4

    நான் வியந்து ரசித்த ஓவியர் ஆழ்ந்த இரங்கல் 😭😭😭

  • @muthumaharaja8302
    @muthumaharaja8302 3 роки тому +6

    இறைவனின் திருவடியில் தங்கள் ஆத்மா இளைப்பாறட்டும் 😭😭

  • @josephraj902
    @josephraj902 3 роки тому +1

    இளையராஜா அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். அவருடைய படைப்புகள் மூலம் வாழ்வார்.

  • @haribabuvaishnav6727
    @haribabuvaishnav6727 3 роки тому +5

    காலன் கொடியவன், 🙏 💐🌸

  • @ganesan3611
    @ganesan3611 3 роки тому

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன் அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்
    😭😭😭😭😭😭

  • @bhaarathphotography
    @bhaarathphotography 3 роки тому +1

    பல துன்பங்களை பல தோல்விகளை கடந்து வருபவர்கள் தான் கலைஞர்கள் ‌. ஆனால் இன்று பல கலைஞர்கள் கொரோனா என்னும் ஒரு கிருமியால் தன் வாழ்வாதாரம் இழந்தார்கள் இன்று வாழ்க்கையும் இழக்கிறார்கள். மிகவும் வருத்தம். ஆனால் அவர்களின் கலையை யாராலும் அழிக்க முடியாது 🙏

  • @sbyfinearts
    @sbyfinearts 3 роки тому +2

    நீங்கள் வரைந்த ஓவியங்கள் அனைத்தும் இன்று ஒரு வரலாறு மிக்க காவியம்...

  • @onlymusicx9747
    @onlymusicx9747 3 роки тому +6

    இறைவன் கொடியவன்
    இன்றும் நிரூபித்தார்.
    RIP இளையராஜா.
    தூரிகயும் துன்ப படும்

  • @thambibadri8561
    @thambibadri8561 3 роки тому +1

    ஓவியர் திரு இளையராஜா அவர்களின் மறைவு செய்தி மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நான் இவரோட ஓவியங்களுக்கு ரசிகன்

  • @kumarshanmugam19
    @kumarshanmugam19 3 роки тому +2

    எனது ஆழ்ந்த இரங்கல்....

  • @santhit8167
    @santhit8167 3 роки тому +3

    விகடனில் இவரது ஓவியங்களை ரசித்துள்ளேன்.பேரிழப்பு.குடும்பத்தினர்கு இறைவன் மனவலிமையைத் தரட்டும்.

  • @poovarasuoviyar9728
    @poovarasuoviyar9728 3 роки тому

    நானும் ஒரு ஓவியராக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவரின் படைப்பு நம்மிடையே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும்.

  • @BeeYemerge
    @BeeYemerge 3 роки тому +1

    ஆழ்ந்த இரங்கல்கள்! சிறந்த கலைஞர்களை கொரனாவுக்கு பலிகொடுத்து வருகிறோம், மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும்! #beeyem

  • @nazaaaruu1
    @nazaaaruu1 3 роки тому

    ஆழ்ந்த இரங்கல்கள்.
    கொடிய கொரோனா பற்றிய விழிப்புணர்வு இந்த மாபெரும் கலைஞனுக்கும் இல்லாமல் போனது வேதனை. விலைமதிக்க முடியா கலையை இழந்துவிட்டோம்.

  • @jhansiranitenthmatriculati834
    @jhansiranitenthmatriculati834 3 роки тому +5

    மனதை தொட்ட படங்கள்

  • @Vallalmillioner
    @Vallalmillioner 3 роки тому +1

    மிகச்சிறந்த கலைஞர். RIP.

  • @purshlee
    @purshlee 3 роки тому +1

    நல்ல மனிதர்... ஆழ்ந்த இரங்கல்

  • @sivakumarv3414
    @sivakumarv3414 3 роки тому +1

    மிகவும் வேதனை பட வைத்த மரணம்.

  • @JeeviartCreations
    @JeeviartCreations 3 роки тому

    He is one of my biggest inspiration for me.Cant believe that he is no more and its a big loss. He is such legendary artist in realism. You will live longer through your paintings.

  • @ramtiara
    @ramtiara 3 роки тому

    My friend from my child hood days....gone now...indrum nenaivil irrupai nanba...ohm shanti ohm..

  • @devs09
    @devs09 3 роки тому +2

    ஆழ்ந்த இரங்கல் ஓவியர் இளையராஜாவின் அவர்களின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது.
    😞😞

  • @ThangaUdhaya
    @ThangaUdhaya 3 роки тому +6

    ஆழ்ந்த இரங்கல் ஐயா!

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 3 роки тому +18

    அடப்பாவி மிகப்பெரிய ஓவியனை இழந்து விட்டோமே

  • @venugopalk2905
    @venugopalk2905 3 роки тому +4

    ⚘ எனது ஆழ்ந்த இரங்கலை, அவரைச்சார்ந்த அனைவருக்கும் தெரிவித்து, ஆத்மா சாந்தி அடைய வேண்டி பிரார்த்தனை செய்கிறேன்..🙏🙏

  • @MrBala0704
    @MrBala0704 3 роки тому +3

    எனது ஆழ்ந்த இறங்கல்கள்😢

  • @k.sumathik.sumathi9895
    @k.sumathik.sumathi9895 3 роки тому +4

    ஆழ்ந்த இரங்கல் ஐயா

  • @sudalaimuthu5122
    @sudalaimuthu5122 3 роки тому

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் சற்குரு வே சரணம்

  • @floydianpsyche
    @floydianpsyche 3 роки тому +2

    Very sad news...I recently came to know about him a month ago and love his works...it aches that he is gone too soon....

  • @மூங்கிலான்
    @மூங்கிலான் 3 роки тому +4

    😥ஆழ்ந்த இரங்கள்

  • @JothisKitchen
    @JothisKitchen 3 роки тому +1

    Amazing oviyangal. Apoorva kaliinyan. RIP

  • @gowsik2878
    @gowsik2878 3 роки тому +3

    Frist view🔥

  • @kvlpandian
    @kvlpandian 3 роки тому +3

    சிறந்த ஓவியர் 🙏🙏🙏

  • @shobanaponnurangam8002
    @shobanaponnurangam8002 3 роки тому

    இளையராஜா என்ற பெயர் மட்டுமே கேள்விபட்டுருக்கிறேன் அவர் ஓவியங்களின் அருகே இன்றுதான் அவரை பார்கிறேன்... இப்படி இரங்கல் செய்தியோடு பார்ப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது...

  • @பிரபாகரன்இசைப்பிரியா

    ஆழ்ந்த இரங்கல் சிறந்த ஓவியரை இழந்துவிட்டோம்

  • @manimekalairathinam3972
    @manimekalairathinam3972 3 роки тому +6

    அருமையான ஓவியர்.அநியாயமாகப் போய்விட்டாரே.
    .

  • @richardkarun4829
    @richardkarun4829 3 роки тому +4

    ஆழ்ந்த இரங்கல் 😭

  • @jayakumarsenjudar358
    @jayakumarsenjudar358 3 роки тому +1

    மிகவும் வருந்துகிறேன்.

  • @SivaSiva-ej6ok
    @SivaSiva-ej6ok 3 роки тому +3

    ஆழ்ந்த இரங்கல் நண்பா.😭😭

  • @elavarasibalachandran6294
    @elavarasibalachandran6294 3 роки тому

    My. Favorite. Artist. Manaus. Baramairuku

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 3 роки тому

    Really nice drawings..

  • @abduljaparhaniffa
    @abduljaparhaniffa 3 роки тому

    😢😢😭😭😭 எங்கே செல்லும் இந்த பயணம்...😢

  • @devikat8247
    @devikat8247 3 роки тому

    ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

  • @12vanchi
    @12vanchi 3 роки тому +1

    ஆழ்ந்த அனுதாபங்கள்

  • @ranandakumarambalamanand9701
    @ranandakumarambalamanand9701 3 роки тому

    நீங்கள் என்றுமே உங்கள் ஓவியத்தில் உயிருடன் இருப்பீர்கள் உங்கள் ஓவியத்திற்கு நான் அடிமை 🙏🙏😭😭

  • @surendranb8759
    @surendranb8759 3 роки тому

    Very very sad, deep condolences to lose an World class artist.

  • @ushakomagan4005
    @ushakomagan4005 3 роки тому

    Very sad.
    Wonderful artist. RIP

  • @mytubeplus7199
    @mytubeplus7199 3 роки тому +3

    இன்று தான் தெரிந்து கொண்டேன் , இவர் தான் இந்த ஓவியங்களுக்கு சொந்தக்கார் என.....

  • @manomala6781
    @manomala6781 3 роки тому +1

    ஆழ்ந்த இரங்கல்

  • @newtamilboy
    @newtamilboy 3 роки тому +1

    எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

  • @குகன்தங்கராஜ்

    ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @kavankal
    @kavankal 3 роки тому

    RIP the amazing artist

  • @aravindangovindan4250
    @aravindangovindan4250 3 роки тому

    Heartfelt condolences.

  • @veeranganait4087
    @veeranganait4087 3 роки тому +1

    இவரது ஓவியங்களை நேரம் போவதே தெரியாமல் ரசித்துக் கொண்டிருக்கலாம். மரணத்தை சந்திக்கும் வயதா இது.அவரின் குடும்பத்தினருக்கு இறைவன் மன வலிமையைத் தர வேண்டுகிறேன்.

  • @mome2024
    @mome2024 3 роки тому

    Miss u anna 😔

  • @revathyp9787
    @revathyp9787 3 роки тому

    கொரோனா என்னும் கொடிய அரக்கனின் கோர பசிக்கு இரையாகி விட்ட மற்றொரு அற்புத கலைஞன்...இறைவா இதை இப்போதே நிறுத்திவிட வேண்டும் என வேண்டுகிறேன்

  • @தஞ்சைதமிழன்-ப6ழ

    ஆழ்ந்த இரங்கல்......

  • @arjunanpalanisamy7338
    @arjunanpalanisamy7338 3 роки тому +4

    விகடனில் ஓவியத்தை பார்த்தவுடன் இளையராஜா பெயரைத்தான் கண்கள் தேடும்...இனி? ...இது ஏற்றுக்கொள்ளமுடியாத இழப்பு.

  • @karthickmr710
    @karthickmr710 3 роки тому +1

    ஆழ்ந்த இரங்கல்கள்

  • @waransteelthunderbolt
    @waransteelthunderbolt 3 роки тому +3

    RIP 🎨 Artist eliaraja😭

  • @hsankar5666
    @hsankar5666 3 роки тому

    Ayyo.. Enakku Romba pidikkum. Enna azhagaana paintings. Very shocking and painful.

  • @devianbarasan491
    @devianbarasan491 3 роки тому

    Am a very big fan of u sir, miss u 😞

  • @arumugamannamalai
    @arumugamannamalai 3 роки тому

    இது போன்ற அசாத்திய திறமை கொண்ட சிறந்த ஓவியர் இளம் வயதில் மறைந்து போனது ஓவிய கலைக்கும், நமக்கும் பேரிழப்பு...

  • @amosjack2899
    @amosjack2899 3 роки тому

    Miss you Anna

  • @vickyim2830
    @vickyim2830 3 роки тому +1

    Big loss of art 😭😭😭 RIP sir

  • @indiraganesan6133
    @indiraganesan6133 3 роки тому +1

    ஆழ்ந்த இரக்கங்கள்

  • @sheelaramanan6664
    @sheelaramanan6664 3 роки тому

    Omg,, my most favorite artist. 😢😢😢

  • @rajiv.d9827
    @rajiv.d9827 3 роки тому

    Miss you sir....😭😭😭😭😭

  • @jeyapandiselvi2280
    @jeyapandiselvi2280 3 роки тому

    Deepest condolences

  • @sankuarts2116
    @sankuarts2116 3 роки тому

    Miss u so much anna😢

  • @gopalclc
    @gopalclc 3 роки тому

    rip,best artist missing you

  • @vidyamalar1151
    @vidyamalar1151 3 роки тому

    Great paintings. Admired everytime I happened to see them. Atleast now someone must help his family by organising sale/exhibition of his art

  • @srikannan9254
    @srikannan9254 3 роки тому

    ஆழ்ந்த இரங்கல்கள்...

  • @kavithak8234
    @kavithak8234 3 роки тому

    RIP sir; I'm admire u for ur creativity

  • @msivakumar3596
    @msivakumar3596 3 роки тому

    நான் வியந்த இந்த ஓவியரின் மரணம் கலைத்தாய்க்கு ஒரு பேரிழப்பு

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli1623 3 роки тому

    So Tragic. RIP Sir. MeenaC

  • @geethabala3571
    @geethabala3571 3 роки тому +9

    மனசு ரொம்ப பாரமாய்டுச்சு

  • @SenthilKumar-kc2ir
    @SenthilKumar-kc2ir 3 роки тому

    திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் வந்த உல்லாச பேருந்தில் இவரின் ஓவியங்களை வரைந்திருந்தார்கள் அதை பார்த்து அங்கேயை இரண்டு மணிநேரம் நின்று விட்டேன் அந்த நேரத்தில் என்னிடம் கேமரா போன் இல்லை அன்னார் இறந்த பிறகு தான் இவர் வரைந்த ஓவியங்கள் என தெரிந்து மிகவும் மனம் வருந்தினேன் மணியம் செல்வன் ஓவியங்களில் லயித்துப் போன எனக்கு இவரின் ஓவியங்களில் பிரமித்து உச்சம் அடைந்து விட்டேன்

  • @kwalitykmb
    @kwalitykmb 3 роки тому

    RIP- Really shocked news

  • @prabanjamkalaikoodam8450
    @prabanjamkalaikoodam8450 3 роки тому

    miss u anna

  • @manikandaprasad2344
    @manikandaprasad2344 3 роки тому +1

    Rest in Peace 🥺

  • @syrphyy3627
    @syrphyy3627 3 роки тому +1

    வருந்துகிறோம்😢💐💐💐