அஷ்டவக்ர கீதை - 12 / Ashtavakra Geethai -12

Поділитися
Вставка
  • Опубліковано 14 лис 2024

КОМЕНТАРІ • 20

  • @jeyabharathi3301
    @jeyabharathi3301 9 місяців тому +4

    மிக அற்புதமான படைப்பு 👍
    வார்த்தைகளின் வழியே சொல்லமுடியாத ஒரு அனுபவ புரிதலை தருகிறது மிக்க நன்றி
    தொடர்ந்து கற்றுக்கொள்ள ஆவலோடு இருக்கிறேன்

  • @shanthoshtamil9106
    @shanthoshtamil9106 Рік тому +3

    ஐயா வணக்கம் .அஷ்டவக்ர கீதையின் பதிவுகள் அனைத்தும் சரியான கதைகள் உடன் தாங்கள் எங்களுக்கு கொடுத்த விதம் மிகவும் அருமை ஐயா. நன்றி

  • @joshenterprises4143
    @joshenterprises4143 8 місяців тому

    superrrr

  • @natarajanpillai9185
    @natarajanpillai9185 7 місяців тому

    🙏🙏🙏

  • @தயவுநாகராஜன்

    அஷ்டவக்ர கீதை உங்கள் மூலமாக இதை கேக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததே ஒரு பாக்கியம் தான் ஐயா வணக்கம் வாழ்த்துக்கள் ஓஷோ புகழ் வாழ்க!
    ஜே. கே கிருஷ்ண மூர்த்தி புகழ் வாழ்க! புத்தர், குரு தேவர் ராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர், மற்றும் அனைத்து மகான்கள் புகழ் வாழ்க தயவு நாகராஜன் தூத்துக்குடி

  • @kalaimani9782
    @kalaimani9782 2 роки тому +1

    தங்களின் சேவைக்கு மிக்க நன்றி

  • @karthikshiva7236
    @karthikshiva7236 2 роки тому +1

    அடுத்தடுத்த பதிவை விரைவில் போடவும் நன்றி ஐயா

  • @logylogithan1863
    @logylogithan1863 2 роки тому +2

    🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @snstudio7340
    @snstudio7340 3 місяці тому

    Thanks a lot, but meethi enga sir ?

  • @vijayakumariv8165
    @vijayakumariv8165 2 роки тому +1

    வணக்கம் ஐயா.

  • @kalaimani9782
    @kalaimani9782 2 роки тому

    💞💞💞💞💛💛💛👍👍👍

  • @gayathrinarayani2667
    @gayathrinarayani2667 9 місяців тому +1

    கீதையை முழுவதுமாக முடிங்கள் ஐயா.plspls

    • @MeiYogam
      @MeiYogam  9 місяців тому +1

      நேரமிருப்பின் செய்து முடிப்பேன்.

  • @prkanna81
    @prkanna81 Рік тому

    thank you for the wonderfull explanation.
    I hope 12th part is not last and it will continue as I didn't see any conclusion

    • @MeiYogam
      @MeiYogam  Рік тому

      Will add. Tight Work, that's why its still pending.

  • @gayathrinarayani2667
    @gayathrinarayani2667 9 місяців тому +1

    🙏ஐயா கீதை முழுவதுமாக முடிந்துவிட்டதாக தோன்றவில்லை எங்களுக்கு அப்படி மீதம்இருந்தால் தயவுசெய்து பூரணம் செய்யவும். தொந்தரவு செய்திருந்தால் மன்னிக்கவும் ஐயா

    • @MeiYogam
      @MeiYogam  9 місяців тому +1

      தொந்திரவெல்லாம் இல்லை. இயலும்போது செய்கிறேன்.

  • @shobaram3993
    @shobaram3993 Рік тому

    Background music is loud..

    • @MeiYogam
      @MeiYogam  Рік тому +1

      Will reduce in future.

  • @preethibalaji3394
    @preethibalaji3394 4 місяці тому

    🙏🙏🙏