அஷ்டவக்ர கீதை - 1 / Ashtavakra Geethai -1

Поділитися
Вставка
  • Опубліковано 14 лис 2024

КОМЕНТАРІ • 63

  • @karthickkasthuri9673
    @karthickkasthuri9673 2 місяці тому

    ஐயா இதுவரை நான் பலமுறை கேட்டு இருக்கிறேன் ஆனால் உங்களை போல் அர்த்தம் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது அனைத்து கீதையின் ஆர்வமும் புரிகிறது அது மட்டுமல்ல கணநேரத்தில் ஞானம் பட்டினத்தார் சிவன் கணநேரத்தில் ஞானம் காதில்லா ஊசியும் வார கடைவழிக்கே புரிந்தது ஐயா மிகவும் அருமையான அர்த்தங்கள்

  • @nandhininandhini1996
    @nandhininandhini1996 2 роки тому +13

    ஐயா என்னுடைய பெயர் டில்லி பாபு காஞ்சிபுரத்தில் இருக்கிறேன் தங்களுடைய இந்த பதிவு என்னுள்ளே மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது நீண்ட நாட்களாக நாம் தேடிய ஒன்று கிடைத்திருக்கிறது நன்றி ஐயா

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 3 роки тому +4

    அருமையான பதிவு தெளிவான
    உச்சரி ப்பில். நன்றி
    தொடர்க.....நல்ல சேவை

  • @உமையாள்-ச4ன
    @உமையாள்-ச4ன 4 роки тому +5

    குரு வாழ்க!
    குருவே துணை!!
    நல்ல பயனுள்ள தகவலுக்கு
    நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏
    ஐயா நீங்களும் உங்கள்
    அன்பு குடும்பமும்
    அருட்பேராற்றல்
    கருணையினால்
    உடல் நலம் 🙌
    நீளாயுள் 🙌
    நிறை செல்வம் 🙌
    உயர் புகழ் 🙌
    மெய்ஞானம் ஓங்கி 🙌
    வாழ்க வளமுடன்! 🙌
    வாழ்க வளமுடன்!! 🙌
    வாழ்க வளமுடன்!!! 🙌
    வாழ்க வையகம்! 🙌
    வாழ்க வையகம்!! 🙌
    வாழ்க வையகம்!!! 🙌
    எல்லா உயிர்களும் இன்புற்று
    வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌
    என்றும் நலமுடன்🙏
    உமையாள்கோபாலகிருஷ்ணன்

  • @JACKSANKAR
    @JACKSANKAR 3 роки тому +3

    அருமை நண்பா கற்றுணர்வை தாங்களின் குரல் பதிவு மிக அருமை ...ஓஷோவின் கடவு தாங்களின் தொடரியல் போக்கு மிக மிக அருமை ........

  • @rathika5363
    @rathika5363 Рік тому +2

    🙏🙏

  • @sundarssr9952
    @sundarssr9952 Рік тому +1

    நன்றி மஹராஜ் 🙏

  • @chandruvel524
    @chandruvel524 6 місяців тому +1

    Nandri Swami

  • @whoami8296
    @whoami8296 3 роки тому +3

    அருமை 👌 நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன் 💐

  • @jayamkannan3329
    @jayamkannan3329 4 роки тому +4

    மிகவும் அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் ...உங்கள் வார்த்தைகளின் எளிமை நன்றாக இருகிறது..!

  • @sivanandh100
    @sivanandh100 Рік тому +1

    மிக அருமையான உபதேசம்! நன்றி.🙏🙏🙏

  • @mambalamyogiramsuratkumars8826

    Yogi Ramsuratkumar🎉

  • @pasuvathim1964
    @pasuvathim1964 3 роки тому +2

    வணக்கம், வாழ்த்துக்கள், வாழ்க பல்லாண்டுகள் =வாழ்க வளமுடன், ஐயா, தொடர்க =நிம் பணி =இதுபோல், இன்றும் =என்றென்றும். வாழ்க, மனம் பனிக்கின்றது =குழந்தையாகிறது, ஞான ஆன்மா பெற வழி வகுக்கும் உங்கள் பேச்சிற்க்கு 🙏👍🌹🙏🙏🙏👍👍👍

  • @chitrabalu4079
    @chitrabalu4079 10 місяців тому

    Excellent explanation brother. Awesome .thanks a lot .

  • @arivhedeivam
    @arivhedeivam 4 роки тому +3

    மகிழ்ச்சி தொடரட்டும்

  • @nainamohdnaina7095
    @nainamohdnaina7095 3 роки тому +2

    Ayya ungo sevai unum todaranom🌸🙏🙏🙏❤️💕🌸👍

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      வணக்கம் நைனா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

  • @elangene
    @elangene 4 роки тому +3

    Excellent disclosure

  • @harivgharan8671
    @harivgharan8671 2 роки тому +2

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @Elangorajk
    @Elangorajk 4 роки тому +3

    Thanks for sharing the glimpse of Ashtavakra Geetha, very well started and I was able to travel with it and feel it. Please share it daily if possible. Nandri

  • @physics20246
    @physics20246 Рік тому +1

    Excellent rendition

  • @karunyaveeraraghavan2335
    @karunyaveeraraghavan2335 4 роки тому +3

    Awesome master..the way you narrate is so nice..I am not aware of geethai but from the very speech it is grasping so much attitude and eagerness to know about this geethai..

  • @sriharinii559
    @sriharinii559 Рік тому

    🙏🙏💐💐nandringa ayya🙏🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      *நன்றி ஐயா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.

  • @logylogithan1863
    @logylogithan1863 2 роки тому +2

    🥰🥰🥰🥰🥰🤗

  • @Pragivlog
    @Pragivlog 4 роки тому +5

    Very good interpretation..!very good flow ...like the water running through the river . .like a meditation
    After listening to several part of this..my inner voice is going to sound like yours.

  • @thirdeyepk8706
    @thirdeyepk8706 9 місяців тому

    ❤❤❤

  • @rajithav4457
    @rajithav4457 3 роки тому

    நன்றி🙏 வாழ்க வளமுடன் 🌷

  • @parthibank889
    @parthibank889 Рік тому

    Heartinn ❤️❤️❤️

  • @arulmani6055
    @arulmani6055 2 роки тому

    Super aya very good morning

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      *அருமை ஐயா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.

  • @sarank1595
    @sarank1595 3 роки тому

    Arumai

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      *அருமை* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொல்லை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

  • @hi-283
    @hi-283 9 місяців тому

    நன்றி

  • @vimaladevivimala4313
    @vimaladevivimala4313 Рік тому

    🙂🙂

  • @sagothara
    @sagothara 3 роки тому

    sirappu

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      *சிறப்பு* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொல்லை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.

  • @pasuvathim1964
    @pasuvathim1964 3 роки тому +1

    கைவிலக்கு, நூலின் விரிவான, தெளிவான பதிவு போடவும், ஐயா.

  • @pasuvathim1964
    @pasuvathim1964 3 роки тому +2

    கீதை பற்றிய பாரதியின் கண்ணோட்டம் பற்றியும், போடவும்.

  • @deepajayakumar9677
    @deepajayakumar9677 3 роки тому

    Tq sir..

  • @geethakrishnamurthy8682
    @geethakrishnamurthy8682 Рік тому

    Namasthe sir. Only recently came in touch with your videos. Very crisp and clear. Thanks. I am unable find prashna upanishad video part 3. Is it available?

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 Рік тому +1

    கதைகூறும் விதம் அருமை தங்களுடைய கருத்துகளை செருகாமல் இருந்தால் இன்னும் கேட்க்க வசிகரமாய் இருக்கும் குரல் வசிகரம்

  • @jayasuryaherochannel4543
    @jayasuryaherochannel4543 4 роки тому +2

    Sir, book of mirdad video podunga

  • @lathamani2883
    @lathamani2883 Рік тому +2

    Please upload full chapters, if time permits 🙏🙏🙏🙏👍🏻

    • @MeiYogam
      @MeiYogam  Рік тому +2

      uploaded 11 more parts. few more will be published.

    • @lathamani2883
      @lathamani2883 Рік тому +1

      Listened till 12 parts. No words sir🙏🙏🙏🙏🙏

  • @pthangavel
    @pthangavel Рік тому

    அஷ்டவக்கிரரின் தந்தை மகனுக்கு சாபம் கொடுத்திருந்தால், அவர் ஒரு கொடூரன்.

  • @parthasarathi6659
    @parthasarathi6659 3 роки тому

    Nanri

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      *நன்றி* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.

    • @parthasarathi6659
      @parthasarathi6659 Рік тому

      @@Dhurai_Raasalingam na TELUGU pa ana Tamil le Nanri solren

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      @@parthasarathi6659 உங்கள் தமிழ் பற்றுக்கு பாராட்டுகள்.
      தயவுகூர்ந்து, தமிழை நன்கு கற்று அழகிய தமிழில் எழுதுங்கள், *உங்களுக்கு தமிழில் எழுத தெரியாது எனில் ஆங்கிலத்தில் எழுதுங்களேன்..., தமிழை இழிவுபடுத்தி எழுதும் தங்கிலீஷ் எதற்காக ?*
      *தமிழ் மொழியை, தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழை நாமே கொலை செய்வதற்கு நிகர்.*
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

  • @pasuvathim1964
    @pasuvathim1964 3 роки тому +1

    திலகரின், விவேகாந்தரின், காந்தியின் விளக்கம் என கீதையின் உரை நடை, மற்றும் இவர்களின் கீதைப்பற்றிய நூல் என இருப்பவைகளின் விளக்கம் பற்றி சொல்லவும், ஐயா. ப்ளீஸ்.

  • @sathyaseelan5123
    @sathyaseelan5123 2 роки тому +1

    Ambedkar say he learn satyagraha from bhagavat Geeta

  • @murugans3938
    @murugans3938 Рік тому

    Sir ., கொஞ்சம் வேகமா, கணீர் குரலில் பேசுங்க., நன்றி

    • @Vethantham
      @Vethantham 5 місяців тому

      Speed option la kelunga bro😂😂❤

  • @sarankumar5319
    @sarankumar5319 4 роки тому +4

    ஓஷோவை பற்றி கூறியதற்கு மகிழ்ச்சி.
    1978ல் ஓஷோ புத்தகத்தை கிழித்து எறிந்தவன்(விபரம் புரியாமல்)நான். இன்று ஓஷோவால் என் அகந்தை ஒழிந்தவன். உங்கள் முயற்சி தொடரட்டும்.
    ua-cam.com/channels/DNllh0D4oI_l0ZCmWjPwJQ.html

  • @pranatharth
    @pranatharth 2 роки тому +3

    வணக்கம். தங்களை தொடர்புகொள்ள தங்கள் email. I'd கிடைக்குமா!?