நீங்க சொல்வதெல்லாம் உண்மையான தகவல் என்றால், ஒரு சிறிய குழு உங்களால் 10 நாட்களுக்குள் அவரைப்பற்றி இவ்வளவு ஆதாரம் திரட்ட முடியும் எனும்போது அவர் எதிர்த்து பேசி இருப்பது மத்தியில் ஆளும் பாஜக மற்றும் மாநிலத்தில் ஆளும் திமுக அவர்களுக் தெரியாதா. தெரிந்திருக வாய்பில்லை என்று நினைத்தாலும் உங்கள் காணொளிகளை பார்த்து தெரிந்து கொள்வார்கள்தானே. உண்மையாக இருக்கும் பட்சத்தில் திமுக & பாஜக பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை நடவடிக்கை பாயும்.. உங்களுக்கு தான் அவ்வளவு அக்கரை என்றால் நீங்களே ஆதாரங்களை அரசுக்கு தெரிய படுத்தி தமிழ்நாட்டு மக்களை அந்நிய சக்தியிடமிருந்து காப்பாற்றலாமே... அதுமட்டுமல்ல விஜய் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிக்கும் விழா நடத்தும் போது கூட அவர் திமுக உடன் சமரசமாக போவார் காரணம் நீலாங்கரை வீடு கடலுக்கு அருகாமையில் உள்ளது என்று கூறி காணொளியை வெளியிட்டீர்கள்... ஆனால் அவர் முதல் மாநாட்டில் திமுக தான் முதல் எதிரி என்று நேரடியாகவே சொல்லிவிட்டார்... அப்போ நீங்க கூறிய கதை என்ன ஆனது...
வாழ்த்துக்கள் மாரிதாஸ் சார் 🎉🎉 நீங்களும் ரங்கா ராஜ் மான்டே சார் அவர்களும் இணைந்து ஒரு செய்திச் சேனல் தொடங்க வேண்டும் தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
எங்க இவர்கள் விழித்துக் கொள்வது.நம் மக்கள் இல்லாத ஒன்றை சொன்னவுடன் நம்புகிறார்கள்,அதற்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.உண்மையிலே மாரிதாஸ் அவர்கள் எவ்வளவோ நல்ல விஷயங்களை சொல்கிறார் யாரும் காதில் வாங்குவதே இல்லை
இது மாரிதாஸ் ஐயா அவர்களே தேடி தேடி துருவித் துருவி அலசி அலசி ஆராய்ந்து விஜய் குடும்பத்தில் உடைய வண்டவாளங்களை தகர்த்தெரிந்து கொண்டிருக்கிறீர்கள் உங்களால் தான் இதையெல்லாம் செய்ய முடியும் மற்றவர்கள் இதை கண்டு கொள்ள மாட்டார்கள் உங்களுக்கு கிரிக்கெட் திறமை புலனாய்வு தன்மை அத்தனையும் சேர்த்து வாழ்க வளமுடன் வாழ்த்துகிறோம் வரவேற்கிறோம் மாரிதாஸ் அய்யா அவர்களே பாரத் மாதாஜி வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

ஐய்யோ அப்பா ஆள விடுங்கய்யா 😮😮😮 கிறிஸ்துவ மிஷினரி என்பதினாலேயே திமுக அடக்கி வாசிக்கிறார்களோ என்கிற சந்தேகம் எழ தோன்றுகிறது. கிறிஸ்துவ ஓட்டுக்கள் சிதறிக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் 😂😂😂
இவனுங்க எங்க சார் திருந்த போறானுங்க நாளைக்கு அந்த ஆள் கூப்பிட்டு பிரியாணி போட்டா தளபதி வாழ்க என்று கோஷம் போடுவானுங்க தமிழ் நாட்டு இளைஞர்கள் நிலை பரிதாபமாக உள்ளது
இங்கே, நீங்கள் சொல்லும், காட்டும் சாட்சிகள் எல்லோரையும் சென்று அடைய வேண்டும், பார்த்தவர்கள் மனமாற்றம் அடைய வேண்டும் என்று அந்த எல்லாம் வல்ல ஈஸ்வரனை வேண்டிக் கொள்கிறேன்❤
அருமையான புலனாய்வு ஒரு கிரிமினால் குடும்பம் எப்படி ஒரு நாட்டுமக்களையே அடிமையாக்கிருக்காங்க இன்னும் இந்தகுடும்பத்திற்க்கு அரசியல் அதிகாரமும் கிடைத்துவிட்டால் நாடும் நாட்டுமக்களும் நாசமாக போவது நூறு சதவிகம் உண்மை...
ஜோசப் விஜய் மறு பக்கத்தை மிகவும் துல்லியமாக ஆராய்ந்து புலன் விசாரணை செய்து அருமையாக பதிவு எடுத்து உண்மையை உரக்கச் சொன்னீர்கள்.நன்றி 🙏🙏👍👍 அண்ணா 🙏🙏. நீங்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.நன்றி அண்ணா வணக்கம் 🙏...
மாரிதாஸ் தம்பி உங்களின் துணிச்சலான உரை தமிழக மக்களைய் நிச்சயம் காப்பாற்றும் இவனை பற்றி அயோக்கியத்தனமான பித்தலாட்டங்களை வரும் தேர்தல் காலத்தில் கூருங்கள் தம்பி

மாரிதாஸ் ஜி, உங்களுடைய பதிவு அருமை. DMK என்றுமே சிறுபான்மையினருக்கு ஆதரவான கட்சி. லயோலா காலேஜ் நிலம் யாருடையது என்று யாரும் கேட்க DMK விடுவதுயில்லை. மேலும் பிஜேபி வாக்குகளை 2026 ரில் பிரிக்க போடும் நாடகம்தான் விஜய் கட்சி தொடங்குவதும், DMK வை எதிர்ப்பது போல் நடிப்பதும் என்பது பலரது கருத்து
மிகவும் சிறப்பாக உள்ளது. இதே மாதிரி ஜக்கி வாசுதேவ் பற்றி கஞ்சா கேஸ் முதல் அவர் மனைவி சந்தேக மரணம், ஈசாவில் நடக்கும் மர்மங்களை பற்றி விளக்கமான பதிவை போட வேண்டும்
தமிழ் நாட்டை எந்த இனத்தை சேர்தவர்ஆள்கிறார் என்பது முக்கியம் இல்லை எப்படி மக்களுக்காக செயல்படுகிறார் என்பதுதான் முக்கியம். ஒரு மதம் மற்ற இனங்களை நாம்தான் அழவேண்டும் என்று நினைப்பது தவறு. பொது மக்கள் வாக்கு அளிக்கும் பொது யார் வந்தால் மக்கள் நலமுடன் இருக்கலாம் அறிந்து வாக்கு அளிக்க வேண்டும். தகவல்கள் ஆதாரத்துடன் அளிக்கும் மாரிதாஸ் அண்ணா அவர்களுக்கு நன்றி. உங்கள் செயல் சிறப்பானது. நன்றி
பயங்கரமாக இருக்கிறது. சினிமாவை விட அறிவாற்றல் உடன் செய்து இருக்கிறார்கள். உண்மையை வெளியில் கொண்டு வந்ததற்கு மிக்க நன்றிகள். அரசியலுக்கு வந்தால் இன்னும் அதிகமாக சம்பாதிக்கலாம்
திரைக்குப் பின்னால் எத்தனை தவறான நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதெல்லாம் துணிச்சலாக வெளிக்கொண்டுவந்த தங்களுக்கு மிகவும் நன்றி வாழ்க வளமுடன்.
எப்படி தம்பி இவ்வளவு செய்தி சேகரிக்க ரீங்க. வாழ்த்துக்கள்.
Im also wonder how many people (staffs)working with you.
Like MOSAD they're collecting DATA 🎉
நீங்க சொல்வதெல்லாம் உண்மையான தகவல் என்றால், ஒரு சிறிய குழு உங்களால் 10 நாட்களுக்குள் அவரைப்பற்றி இவ்வளவு ஆதாரம் திரட்ட முடியும் எனும்போது அவர் எதிர்த்து பேசி இருப்பது மத்தியில் ஆளும் பாஜக மற்றும் மாநிலத்தில் ஆளும் திமுக அவர்களுக் தெரியாதா. தெரிந்திருக வாய்பில்லை என்று நினைத்தாலும் உங்கள் காணொளிகளை பார்த்து தெரிந்து கொள்வார்கள்தானே. உண்மையாக இருக்கும் பட்சத்தில் திமுக & பாஜக பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை நடவடிக்கை பாயும்.. உங்களுக்கு தான் அவ்வளவு அக்கரை என்றால் நீங்களே ஆதாரங்களை அரசுக்கு தெரிய படுத்தி தமிழ்நாட்டு மக்களை அந்நிய சக்தியிடமிருந்து காப்பாற்றலாமே... அதுமட்டுமல்ல விஜய் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிக்கும் விழா நடத்தும் போது கூட அவர் திமுக உடன் சமரசமாக போவார் காரணம் நீலாங்கரை வீடு கடலுக்கு அருகாமையில் உள்ளது என்று கூறி காணொளியை வெளியிட்டீர்கள்... ஆனால் அவர் முதல் மாநாட்டில் திமுக தான் முதல் எதிரி என்று நேரடியாகவே சொல்லிவிட்டார்... அப்போ நீங்க கூறிய கதை என்ன ஆனது...
Yes I too wonder
வாழ்த்துக்கள் மாரிதாஸ் சார் 🎉🎉 நீங்களும் ரங்கா ராஜ் மான்டே சார் அவர்களும் இணைந்து ஒரு செய்திச் சேனல் தொடங்க வேண்டும் தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இந்த ரகசியம் எல்லாத்தையும் கண்டு பிடிக்க ரொம்ப கஷ்டம் ஆனால் நீங்கள் தைரியமாக வெளியே சொல்லிவிட்டீர்கள் BRAVO 🙏🙏🇫🇷🇫🇷PARIS
Yes
இந்தவீடியோக்கல் எல்லாம் வெளியில் கொண்டுவந்தர்க்கு நன்றி வாழ்த்துகள்🎉
சகோதரர் மாரி அவர்கள் ஆண்டவன் அருளும் ஆசியும் கிடைக்கட்டும் நீங்க நல்லா இருக்கனும் தம்பி
பயங்கரமாக இருக்கே, தமிழகத்தில் என்னதான் நடக்கிறது என்பதே புரியாத புதிராக உள்ளது. பொதுவாக மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும். ..
எங்க இவர்கள் விழித்துக் கொள்வது.நம் மக்கள் இல்லாத ஒன்றை சொன்னவுடன் நம்புகிறார்கள்,அதற்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.உண்மையிலே மாரிதாஸ் அவர்கள் எவ்வளவோ நல்ல விஷயங்களை சொல்கிறார் யாரும் காதில் வாங்குவதே இல்லை
🎉evvcellant
நிறைய அட்டூழியம் பண்ணி இருக்கானுங்க நன்றி மாரிதாஸ் அண்ணன்
அருமையான பதிவு சார் வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறப்பாக தொடர மேலும் வாழ்த்துக்கள்
தலையே சுத்துது...... இந்த மதம் மாத்தும் கும்பல் கிட்ட இருந்து தமிழ்நாட்டை எப்படி காப்பாத்தருது 😥😥😥
Omg
#பல பேர்களுடைய தோலை உரித்து தான் ஒரு கை தேர்ந்த கசாப்புக் கடைக்காரராகிறார் நம் அருமை மாரிதாஸ். வளர்க மேலும் அவர் பணி#
இது மாரிதாஸ் ஐயா அவர்களே தேடி தேடி துருவித் துருவி அலசி அலசி ஆராய்ந்து விஜய் குடும்பத்தில் உடைய வண்டவாளங்களை தகர்த்தெரிந்து கொண்டிருக்கிறீர்கள் உங்களால் தான் இதையெல்லாம் செய்ய முடியும் மற்றவர்கள் இதை கண்டு கொள்ள மாட்டார்கள் உங்களுக்கு கிரிக்கெட் திறமை புலனாய்வு தன்மை அத்தனையும் சேர்த்து வாழ்க வளமுடன் வாழ்த்துகிறோம் வரவேற்கிறோம் மாரிதாஸ் அய்யா அவர்களே பாரத் மாதாஜி வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
நீங்க சொல்வதெல்லாம் உண்மையான தகவல் என்றால், ஒரு சிறிய குழு உங்களால் 10 நாட்களுக்குள் அவரைப்பற்றி இவ்வளவு ஆதாரம் திரட்ட முடியும் எனும்போது அவர் எதிர்த்து பேசி இருப்பது மத்தியில் ஆளும் பாஜக மற்றும் மாநிலத்தில் ஆளும் திமுக அவர்களுக் தெரியாதா. தெரிந்திருக வாய்பில்லை என்று நினைத்தாலும் உங்கள் காணொளிகளை பார்த்து தெரிந்து கொள்வார்கள்தானே. உண்மையாக இருக்கும் பட்சத்தில் திமுக & பாஜக பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை நடவடிக்கை பாயும்.. உங்களுக்கு தான் அவ்வளவு அக்கரை என்றால் நீங்களே ஆதாரங்களை அரசுக்கு தெரிய படுத்தி தமிழ்நாட்டு மக்களை அந்நிய சக்தியிடமிருந்து காப்பாற்றலாமே... அதுமட்டுமல்ல விஜய் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிக்கும் விழா நடத்தும் போது கூட அவர் திமுக உடன் சமரசமாக போவார் காரணம் நீலாங்கரை வீடு கடலுக்கு அருகாமையில் உள்ளது என்று கூறி காணொளியை வெளியிட்டீர்கள்... ஆனால் அவர் முதல் மாநாட்டில் திமுக தான் முதல் எதிரி என்று நேரடியாகவே சொல்லிவிட்டார்... அப்போ நீங்க கூறிய கதை என்ன ஆனது...
வீர தமிழன் மாரிதாஸ் வாழ்க வாழ்கவே 💐💐💐

எல்லாத்தையும் புரிந்து ஓட்டு போடுங்க மக்களே இல்லை என்றால் நாடு உருப்படாது நாசமா போகும் 🙏🙏🇫🇷🇫🇷Paris
Super 🙏
ஐய்யோ அப்பா ஆள விடுங்கய்யா 😮😮😮 கிறிஸ்துவ மிஷினரி என்பதினாலேயே திமுக அடக்கி வாசிக்கிறார்களோ என்கிற சந்தேகம் எழ தோன்றுகிறது. கிறிஸ்துவ ஓட்டுக்கள் சிதறிக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் 😂😂😂
இவனுங்க எங்க சார் திருந்த போறானுங்க நாளைக்கு அந்த ஆள் கூப்பிட்டு பிரியாணி போட்டா தளபதி வாழ்க என்று கோஷம் போடுவானுங்க தமிழ் நாட்டு இளைஞர்கள் நிலை பரிதாபமாக உள்ளது
அங்க குவாட்டர்.இங்க பிரியாணி முட்டை கேக்
வேற லெவல் மாரிதாஸ்... 🔥ஒழியட்டும் மதமாற்ற கும்பல் ஜோசப்பு😂
Ammam
தீபாவளி திரைப்படம் ரிலீஸ்கள் விட, நடிகர் விஜய் பற்றிய மர்ம பிண்ணனி விவரங்கள் பரபரப்பாக உள்ளது.
இவர் வெளியிட்ட செய்திகள் மற்ற நியூஸ் சேனைகளின் வெளியிட மாட்டார்கள் கேடுகெட்ட ஊடகங்கள்
Super bro 😊😊
கேடு கெட்ட வேசி ஊடகங்கள்.
இந்த ஆதாரங்களை வைத்து ஏன் இவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாதா.
Good question, indha echaya, case poda sollu paakalam
ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சி
ஞாபகம் இருக்கு.
👍
100% true
யப்பா உங்களை போல் துப்பு துலக்க யாராலும் முடியாது சாமி..... சூப்பர்
மாரிதாஸ் ப்ரோ 🎉🎉🎉🎉
மரியதாஸ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி அய்யா கன்னியாகுமரி மாவட்டம்
அருமையான பதிவு
இங்கே, நீங்கள் சொல்லும், காட்டும் சாட்சிகள் எல்லோரையும் சென்று அடைய வேண்டும், பார்த்தவர்கள் மனமாற்றம் அடைய வேண்டும் என்று அந்த எல்லாம் வல்ல ஈஸ்வரனை வேண்டிக் கொள்கிறேன்❤
மத்திய அரசு நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்.
மாரிதாஸ் மாரிதாஸ் தான் சபாஷ் சபாஷ் தலை வாழ்த்துக்கள்
இப்படியே சென்றால் இன்னொரு சுதந்திர புரட்சியை காணவேண்டி வரும். எதிலும் எச்சரிக்கை வேண்டும் தமிழ் மக்களுக்கு...
வீரத்தமிழன் மாரிதாஸின் தேசியப்பணி தொடர வாழ்த்துக்கள்.
ஜோசப் விஐய் மற்றும் அவர் சார்ந்தவர்களை விடாதீர்கள் அண்ணா
❤உங்கள் பதிவுகள் சிறப்பு மிக்க பதிவு கள் தமிழ் மக்களுக்கு நல்ல வழிவகுக்கும்❤
வாழ்த்துகள் சகோதரன் மாரிதாசு
மாரிதாஸின் பொது சேவையை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் இல்லையேல் நாடு நாசமா போகும்
ஆண்டவா...தமிழ்நாடு எப்படி பாதுகாப்பாகவும் தலைநிமிர்ந்தும் இருக்கப்போகுதுன்னே தெரியலையே...
அருமையான புலனாய்வு ஒரு கிரிமினால் குடும்பம் எப்படி ஒரு நாட்டுமக்களையே அடிமையாக்கிருக்காங்க இன்னும் இந்தகுடும்பத்திற்க்கு அரசியல் அதிகாரமும் கிடைத்துவிட்டால் நாடும் நாட்டுமக்களும் நாசமாக போவது நூறு சதவிகம் உண்மை...
அதனால்தான் ஒன்றேகுலம் ஒருவனே தேவன் என்றெல்லாமம் விஜய் திமுக கொள்கையையும் ஆதரிப்பதாகவும் பேசினாரர்கள்
மிகவும் நன்றிகள் மாரிதாஸ் ஐயா...👌👌👌
ஆக csi சர்ச் சொன்ன விசயம் வெளிய வந்திருக்கிறது சூப்பர் மாரி தாஸ்
நன்றி மாரிதாஸ் நண்பரே...
அட டிராப் அவுட் பயபுல்லயா இது 😂😂😂😂😂😂 ஜோசப்பு 😅😅😅
ஜோசப் விஜய் மறு பக்கத்தை மிகவும் துல்லியமாக ஆராய்ந்து புலன் விசாரணை செய்து அருமையாக பதிவு எடுத்து உண்மையை உரக்கச் சொன்னீர்கள்.நன்றி 🙏🙏👍👍 அண்ணா 🙏🙏. நீங்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.நன்றி அண்ணா வணக்கம் 🙏...
இந்துக்கள்.விஜயிடம்.ஜாக்கிரதையாக.இருங்கள்..நன்றி.மாரிதாஸ்
❤❤❤
இனி விஜய் கட்சியை TVK என்பதற்க்கு பதில் TVKTV ( தமிழக வெற்றி கழக தலைவரின் வண்டவாளம் ) என்று மாற்றுவதே சரி.
வாழ்க மாரிதாஸ் வளர்க உங்கள் பணி
பாவடை கும்பல் பல வழிகளில் நம்மை மாற்ற முயற்சி செய்கிறார்கள் 🤭
இவ்வளவு பாலியல் புகார் இருக்கிறது ஆனால் இந்து குரு மீது பழி பேசுறான்ங்க 😂😂😂
ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஆஞ்சநேயர் ஓம் சக்தி ஓம் முருகா ஓம் நமசிவாய வாழ்க ❤❤❤
ஆஞ்ச நேயரும். நரசிம்மரும் பத்ர காளிஅம்மனும். மறுபடியும். அவதாரம் எடுக்கும் தருணம் வந்துவிட்டது
மதமாற்றம் தேசியப் பேரிடர்.
வாழ்த்துகள் மாரிதாஸ். அருமையான தரவுகள்.
தமிழக மக்களுக்கு நல்லது நடக்கும் வரை உங்கள் மாதிரியான ஊடகங்களின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும் 🙏🙏🙏 🇨🇵
மாரிதாஸ் தம்பி உங்களின் துணிச்சலான உரை தமிழக மக்களைய் நிச்சயம் காப்பாற்றும் இவனை பற்றி அயோக்கியத்தனமான பித்தலாட்டங்களை வரும் தேர்தல் காலத்தில் கூருங்கள் தம்பி
😂😂😂😂
Why ED can't take action against Loyola Mafia.
What Nirmala Sitaraman doing.
Simply wasted
நீங்க சொல்வதெல்லாம் உண்மையான தகவல் என்றால், ஒரு சிறிய குழு உங்களால் 10 நாட்களுக்குள் அவரைப்பற்றி இவ்வளவு ஆதாரம் திரட்ட முடியும் எனும்போது அவர் எதிர்த்து பேசி இருப்பது மத்தியில் ஆளும் பாஜக மற்றும் மாநிலத்தில் ஆளும் திமுக அவர்களுக் தெரியாதா. தெரிந்திருக வாய்பில்லை என்று நினைத்தாலும் உங்கள் காணொளிகளை பார்த்து தெரிந்து கொள்வார்கள்தானே. உண்மையாக இருக்கும் பட்சத்தில் திமுக & பாஜக பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை நடவடிக்கை பாயும்.. உங்களுக்கு தான் அவ்வளவு அக்கரை என்றால் நீங்களே ஆதாரங்களை அரசுக்கு தெரிய படுத்தி தமிழ்நாட்டு மக்களை அந்நிய சக்தியிடமிருந்து காப்பாற்றலாமே... அதுமட்டுமல்ல விஜய் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிக்கும் விழா நடத்தும் போது கூட அவர் திமுக உடன் சமரசமாக போவார் காரணம் நீலாங்கரை வீடு கடலுக்கு அருகாமையில் உள்ளது என்று கூறி காணொளியை வெளியிட்டீர்கள்... ஆனால் அவர் முதல் மாநாட்டில் திமுக தான் முதல் எதிரி என்று நேரடியாகவே சொல்லிவிட்டார்... அப்போ நீங்க கூறிய கதை என்ன ஆனது...
அருமையான பதிவு. கோடான கோடி நன்றிகள்
எனது குலதெய்வம் அருள்பாலிக்கும் பிச்சாரம்மன் துணை பத்திரகாளி அம்மன் ஓம் ஶ்ரீ பத்திரகாளி மாரியம்மன் துணை
மாரிதாஸ் ஜி,
உங்களுடைய பதிவு அருமை. DMK என்றுமே சிறுபான்மையினருக்கு ஆதரவான கட்சி. லயோலா காலேஜ் நிலம் யாருடையது என்று யாரும் கேட்க DMK விடுவதுயில்லை. மேலும் பிஜேபி வாக்குகளை 2026 ரில் பிரிக்க போடும் நாடகம்தான் விஜய் கட்சி தொடங்குவதும், DMK வை எதிர்ப்பது போல் நடிப்பதும் என்பது பலரது கருத்து
ஒரு தமிழ் இந்துவாவது மனம் மாறி னால் தமிழகத்திற்கு விமோசனம்
Vivek solra maadhiri - "kedaikkara edathula ellam aapu vekkariye Maridhas"... appreciate his efforts in bringing these details to limelight...hats off
வாழ்வாங்கு வாழ்கவே தம்பி மாரிதாஸ். தங்களின் சேவை தொடரட்டும் கண்ணே! 🎉🎉🎉🎉🎉
இவர்களைப் பற்றி இன்னும் நிறைய பதிவுகள் போடுங்கள் எதிர்ப்பார்க்கிறோம்.
நன்றி மாரிதாஸ் ஐயா.
கனவு:
ஜோசப் விஜய் என்னும் நான்
நனவு:
எல்லா தொகுதி களிலும் டெபாசிட் காலி
😂😂😂
எல்லா கனவுகளும் பலிக்காது😢😢🎉🎉
சூப்பரான இந்த காணொளி தமிழ் நாட்டுமக்கள் அனைவரும் பார்த்து விஜயை மத மாற்ற வேலைபார்க்கும் வேலைபார்க்கிரார் உண்மை உண்மை உண்மை நன்றி
விஜய் டெபாசிட் வாங்கக்கூடாது... மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.....
உண்மையை சொன்னீர்கள் மாரிதாஸ்
😂😂
பயப்படாதீங்க. வாங்கமாட்டார்
Katharal starts
மிகவும் சிறப்பாக உள்ளது. இதே மாதிரி ஜக்கி வாசுதேவ் பற்றி கஞ்சா கேஸ் முதல் அவர் மனைவி சந்தேக மரணம், ஈசாவில் நடக்கும் மர்மங்களை பற்றி விளக்கமான பதிவை போட வேண்டும்
Super maridaas ji 💥💥💥👏👏
இந்த லட்சனத்திலே சாய் பாபா கோயில் ஆத்தாளுக்கு 🤣🤣🤣🤣🤣
Mr. Maridoss
Man of the honour for the this kind issue. Great analyser . Past church members must help Mr. Maridoss ❤
ஆட்சியில் இல்லாத விஜய் அண்ணா பின்புலத்தை விட நாட்டை ஆட்சி செய்யும் முக்கிய தலைவர்களின் பின்பலத்தை காட்டினால் நல்ல இருக்கும் மாரியதாஸ் அண்ணா 🎉🎉🎉🎉🎉
உங்களைப் போல தைரியமான பல பத்திரிக்கையாளர் வரவேண்டும்
அருமையான பணி!
உண்மையை உரக்கச் சொன்னீர்கள்!! பாராட்டுகள்!!
சார் எல்லாமே சட்டத்திற்கு புறம்பாக இருந்தால் கையாளாகாத அரசு நடவடிக்கை எடுக்கவாய்ப்பில்லை மத்தியஅரசு என்னசெய்கிறது
The whole state is corrupt to the core. Hindus have to wake up
தைரிய லெட்சுமி கடாக்ஷம் பெற்ற திரு.மாரிதாஸ் அவர்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
பறக்கும் பாவை என்ற எம்ஜிஆர் படத்தில் வரும் வில்லன் போலவே இருக்கிறார் சேவியர் அல்ஃபோன்ஸ்
😂😅😊
அவர் பேர் நடராஜன்😀
மாரிதாஸ்சூப்பர்
Marithas அண்ணா 👍
மிகபிரமாதம்மரியதாஸ்அய்யா
மாரிதாஸ் அண்ணா நம்ம மக்கள் திருந்தவே திருந்தவே திருந்தாது.... 😞
அருமையான பதிவு சகோ ❤❤
வாழ்த்துக்கள் மாரிதாஸ் 🎉
தல நீங்க போடுங்க superb maridhas anna mass
மாரிதாஸ் சார்,
இந்தப் பதிவை நீங்க எப்படியும் போடுவீங்க என்று நான் ரொம்ப எதிர்பார்த்திருந்தேன் சார்.. நல்ல பதிவு சார்..
SA.Chandra sekar & Vijay is also criminals.People must realise it.
மாரி தாஸ் உங்கள் பதிவுகள் அனைத்தும் 100கோடிவணக்கம்வாழ்த்துகள்🙏🙏🙏🙏👌
உங்கள் தேச பணி தொடர வாழ்த்துககள் 🎉
விஜய் ரசிகனாக இருப்பதற்கு வெக்கப்படுகிறேன் 🫢
உணர்ந்தால் சரி உன் நண்பர்களாக இருக்கும் விஜய் ரசிகர்களிடம் எடுத்துசொல்லவும் 🙏
வாழ்த்துக்கள்.
Gud...👍
🎉🎉🎉🎉
அருமையான விழிப்புணர்வு பதிவு...
வாழ்த்துக்கள்... 👏👏👏👏
அருமையான பதிவு உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
எம்மதமும் சம்மதம் இருந்தா கூட வாழ விடமாட்டீங்க போல இருக்கு
Excellent & Great information. you are great. 🙏👍
இந்த தகவல்கள் அடித்தட்டு மக்கள வரை சென்றடைய வேன்டும்.
Your efforts to discover all these info is Aamzing !!!
தமிழ் நாட்டை எந்த இனத்தை சேர்தவர்ஆள்கிறார் என்பது முக்கியம் இல்லை எப்படி மக்களுக்காக செயல்படுகிறார் என்பதுதான் முக்கியம். ஒரு மதம் மற்ற இனங்களை நாம்தான் அழவேண்டும் என்று நினைப்பது தவறு. பொது மக்கள் வாக்கு அளிக்கும் பொது யார் வந்தால் மக்கள் நலமுடன் இருக்கலாம் அறிந்து வாக்கு அளிக்க வேண்டும். தகவல்கள் ஆதாரத்துடன் அளிக்கும் மாரிதாஸ் அண்ணா அவர்களுக்கு நன்றி. உங்கள் செயல் சிறப்பானது.
நன்றி
போட்டுத் தாக்குங்கள் தல.
Super good news 💯💯 true
தெளிவான பதிவு
மாரிதாஸ் அவர்களே.
பயங்கரமாக இருக்கிறது. சினிமாவை விட அறிவாற்றல் உடன் செய்து இருக்கிறார்கள். உண்மையை வெளியில் கொண்டு வந்ததற்கு மிக்க நன்றிகள். அரசியலுக்கு வந்தால் இன்னும் அதிகமாக சம்பாதிக்கலாம்
Great Work Maridhas & Team. Investigative Journalism ❤
Hats off to your effort
இரவு வணக்கம் திரு மாரிதாஸ் அண்ணா
Great video 🎉
Thanks Bro for exposing these CROOKS 👏👏👏
Super explanation all the best mari nee vazlha nalmudan
தமிழகத்துக்கே ஊழியம் பண்ணப்பாக்காராங்க
Excellent 👍👍👍