திமிர்: விமர்சனம் பண்ணவே கூடாது ! அடங்காத கங்குவா சூர்யா & co! Film producers | ban youtube review

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 693

  • @user-gn8gz1vn3b
    @user-gn8gz1vn3b Місяць тому +936

    300 கோடியை மருத்துவமனை, பள்ளிகள் கட்டுவதற்கு பயன்படுத்தி இருக்கலாம். 😮😮😮

    • @sathyasiva9301
      @sathyasiva9301 Місяць тому +3

      Hospitals and schools also business dhana bro .. Hospitals are earning more money than other business

    • @053suganr2
      @053suganr2 Місяць тому +6

      ஐய்யா எத்தனை பேரை படிக்க வைக்கிறீர்கள்?

  • @venkatesanr6189
    @venkatesanr6189 Місяць тому +607

    காசு கொடுத்து பார்ப்பவர்களுக்கு விமர்சனம் செய்ய உரிமை உண்டு

    • @Arsm19
      @Arsm19 Місяць тому +9

      Or else producers must refund the ticket amount if people don't like the movie

  • @douglas427
    @douglas427 Місяць тому +566

    இனி செல்தட்டி குடும்பம் அவனுகளே சினிமா எடுத்து அவனுகளே பார்த்து கொள்ள வேண்டியது தான்😂😂😂😂😂😂

  • @varadarajandesikan3678
    @varadarajandesikan3678 Місяць тому +741

    திரைப்படங்களை மக்கள் தியேட்டர்ல பார்ப்பதை நிறுத்தினால் தமிழகம் நலன் பெறும்.

    • @gurusamy6270
      @gurusamy6270 Місяць тому +6

      டிக்கெட் 250
      பாப்கார்ன் 150
      பைக் பெட்ரோல் 100
      ஒரு நபருக்கு 500ரூபாய் ஆகுது.

    • @sureshbks1
      @sureshbks1 Місяць тому +1

      Yes, that is cirrect.

    • @Kannan-v4w
      @Kannan-v4w Місяць тому

      ஊண்மை

    • @nachatraakshara1180
      @nachatraakshara1180 Місяць тому +6

      Yes, சூர்யா , ஜோதிகா படத்தைத் பிலாப் ஆக்கனும்

    • @baskara6284
      @baskara6284 Місяць тому

      True

  • @Ilangeerankeeran
    @Ilangeerankeeran Місяць тому +569

    இனிமேல் சூரியா படமே தமிழ்நாட்டில் இனிமே ஓடவேகூடாது.

  • @maruti8752
    @maruti8752 Місяць тому +431

    படம் படுத்துக்குச்சு கேட்கவே மனசு நிறைவா இருக்கு

  • @kingtigerboys1805
    @kingtigerboys1805 Місяць тому +318

    ஓட்டு போடுவது மக்கள்உரிமை என்றால் படத்தை விமர்சிப்பதும் மக்கள் உரிமை

  • @adhithyasakthivel143
    @adhithyasakthivel143 Місяць тому +549

    இந்து மதத்தைப் பற்றியும் அதன் நம்பிக்கைகளைப் பற்றியும் தவறாகப் பேசத் துணிபவர்களுக்கு கங்குவாவின் முடிவு ஒரு பாடமாக இருக்கும். ஜெய் ஹிந்த், ஜெய் ஸ்ரீ ராம்!

  • @gangadharanamirthalingam2816
    @gangadharanamirthalingam2816 Місяць тому +432

    யாரும் தியேட்டருக்குப் போகாமல் இருக்கலாம். சினிமாவால் தமிழ்நாடு சீரழிந்தது போதும்.

  • @user-gn8gz1vn3b
    @user-gn8gz1vn3b Місяць тому +456

    அகரம் NGO - வரி ஏய்ப்பு நாடகம். 😮😮😮

    • @Tulirkudil
      @Tulirkudil Місяць тому +10

      மக்களுக்கு ஏன் இன்னும் விழிப்புணர்வு வரவில்லை.. இதுதான் உண்மை

    • @prrmpillai
      @prrmpillai Місяць тому +12

      நூறு பசங்களுக்கு selav🙏பண்ணிட்டு 1000 பேருக்கு னு எழுதுவான்

    • @ChanthiranC-l2u
      @ChanthiranC-l2u Місяць тому +5

      மக்கள் நினைத்தால் அதுதான் நடக்கும்

    • @yellowlotus919
      @yellowlotus919 Місяць тому

      இதை வைத்து தான் திமுக இவர்களை மிரட்டுகிறது.

    • @Sasa57678
      @Sasa57678 Місяць тому +5

      Correct

  • @youtu547
    @youtu547 Місяць тому +429

    திரைப்படங்களை மக்கள் புறக்கணித்தால் எல்லாம் சரியாகிவிடும்.

    • @thukkaramvriddhachalam6041
      @thukkaramvriddhachalam6041 Місяць тому

      Inda madiri nadigar padam la parkamatan only ajith kumar padam than

    • @subhashinimadhavan374
      @subhashinimadhavan374 Місяць тому

      Perfect

    • @subhashinimadhavan374
      @subhashinimadhavan374 Місяць тому

      We give reviews if we buy Rs 10 hair comb in google. Why not for a cinema? Then all the products manufacturer will tell the same.

    • @Kannan-v4w
      @Kannan-v4w Місяць тому

      அதைசெய்ரயுங்கள்

  • @chanravoz7933
    @chanravoz7933 Місяць тому +329

    இந்த திமிருக்காகவே சூர்யாவின் அடுத்த படத்தையும் வெளுக்கவேண்டும்.

  • @gudugudu507
    @gudugudu507 Місяць тому +757

    பிரகதீஸ்வரர், ஜோதிகாவுக்குப்
    பாடம் எடுத்து விட்டார்!🇮🇳🇮🇳
    தஞ்சைப் பெரியக் கோயில்
    பல்லாண்டு வாழ்கவே!!

    • @KiransEdit
      @KiransEdit Місяць тому +4

      Thanks a lot🙏

    • @porchelviramr4404
      @porchelviramr4404 Місяць тому +8

      தாரணியில் தமிழ் போல வாழ்கவே! தஞ்சைப் பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே! 🎉🎉🎉🎉🎉

    • @saravanakumarsababathy9172
      @saravanakumarsababathy9172 Місяць тому +1

      🙏🙏🙏🙏🙏

    • @karuppiahharish4078
      @karuppiahharish4078 Місяць тому

      ரஜினிகாந்த் அவர்கள் குடும்பத்துக்கு வந்து தலைக்கனம் இருக்கலாம் சிவகுமார் குடும்பத்துக்கு வந்து இந்த தலைக்கனம் இருக்கக் கூடாது சூர்யாக்கு வந்து தலைகால் புரியாமல் தலையும் காலும் வித்தியாசம் தெரியாம ஆடுறாப்ல

    • @AlagappanBharathi-o3n
      @AlagappanBharathi-o3n Місяць тому +5

      கட்டப் பா துள் ரான் . அவனுக்கு பாடம் புகட்ட னும்.

  • @Khulasekara
    @Khulasekara Місяць тому +366

    ஆணவம் தலைகனம் உள்ளவர்கள் அந்த குடும்பத்தினர்

    • @Tulirkudil
      @Tulirkudil Місяць тому +4

      நூறு மடங்கு உண்மை

    • @053suganr2
      @053suganr2 Місяць тому +1

      உங்கள் குடும்பம் எத்தனை பேரை படிக்க வைக்கிறீர்கள்?

  • @balamuruganv1563
    @balamuruganv1563 Місяць тому +172

    சினிமா நடிகன் எல்லாம் அறிவு ஜீவிபோல் விமர்சனம்பண்ணலாம்,மக்கள் விமர்சனம்பண்ணக்கூடாதா,இது ஜனநாயகநாடு,வடகொரியாபோல் சர்வாதிகாரி நாடல்ல.

  • @Thousandcr
    @Thousandcr Місяць тому +114

    கொங்கு பகுதியில் சிவகுமார் குடும்பம் மேல் ஒரு மதிப்பும்,மரியாதையும் இருந்தது.எப்பொழுது சூர்யா நகர்புற நக்சல்மாதிரி பேச ஆரம்பித்தாரோ ,ஜோதிகா அம்மையார் வாய் திறந்தாரோ அப்பொழுதே அது இல்லாமல் போனது.

  • @TheRagram69
    @TheRagram69 Місяць тому +197

    எந்த விமர்சனமும் யாரும் செய்யவேண்டாம். எல்லோரும் அமைதியாக இவர்கள் படத்தை எவ்வளவு உருட்டு உருட்டினாலும் புறக்கணித்தால் போதுமானது.

  • @rajeshwarik8542
    @rajeshwarik8542 Місяць тому +244

    நானும் சூர்யாவின் ரசிகையாக இருந்தேன் ஆனால் அவர் எப்போது அரசியல் கருத்துக்களை கேட்டபிறகு நான் அவரின் படங்களை பார்ப்பதில்லை

    • @satcmuthiyalu
      @satcmuthiyalu Місяць тому +2

      உண்மை நானும் அவரின் பரம ரசிகன்
      .ஆனால் இன்று..டிவி யில் போட்டா கூட பார்ப்பதில்லை..அதற்கு காரணம் அவர்களின் நிலைப்பாடுதான்.

    • @lichpubberchannelearth7297
      @lichpubberchannelearth7297 Місяць тому +3

      நடிப்பவர்கள் நம்புவது தவறு...

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 Місяць тому +4

      நன்றி சகோதரியாரே... உங்களை போல் ஒவ்வொருவரும் செய்தால் தான் சினிமா நடிகர்/நடிகையர் நேர்மையாக இருக்க முயற்சி செய்வர்... இந்த விதத்தில் அஜித்குமார் ரசிகன் என்பதை நான் பெருமையுடன் சொல்லிக்கொள்வேன்... திமுக'வின் விஷம கருத்தை வைக்க முற்பட்டதால் தான் விக்னேஷ் சிவன் படத்திலிருந்து அஜித் அவர்கள் வெளியேறியிருக்கிறார்... 😊அதான் திமுக'வின் IT Wing அவர் மீது வன்மத்தை கக்கி வந்தனர்...😢 விஜய்யின் செய்கையால் அந்தர் பல்டி அடித்தனர்... 😂😂😂😂

    • @jspa2011
      @jspa2011 Місяць тому +2

      Same here also😂

  • @gudugudu507
    @gudugudu507 Місяць тому +210

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
    இன்று ஒரு படத்தின் தோல்வியை
    இந்த அளவு கொண்டாடுகிறார்கள்
    என்றால், அந்த மக்களை எந்த
    அளவுக்கு, அந்த நடிகர் கா யப்
    படுத்தி இருக்கிறார் என்பதைப்
    புரிந்துக் கொள்ள வேண்டும்!
    ஆகையால்,
    எல்லா கலைஞர்களும் தம்
    வாழ்நாள் வரை, ஒரு தரப்புக்கு
    ஆதரவாக இல்லாமல்,
    பொதுவானவராக இருக்க வேண்டும்!
    அப்படி இல்லாதப் போது, மக்கள்
    தரும் பதிலை ஏற்கத் தான்
    வேண்டும்!!

  • @karthickkarthickmalachamy5998
    @karthickkarthickmalachamy5998 Місяць тому +168

    போறா போக்கப் பார்த்தால் சூரியா &கோ குடும்பம் எங்கையும் நடமாடா முடியாது 😂😂😂😂😂😂😂😂

  • @Chandra-d2k
    @Chandra-d2k Місяць тому +913

    திருப்பூர் சுப்பிரமணியன் சூர்யாவின் உறவினர் சூர்யாவுக்கு அல்லக்கை அதனால் அவர் அப்படித்தான் பேசுவார் மேலும் சூரியா உயிரைக் கொடுத்து நடிச்சார் மயிரை கொடுத்து நடிச்சார் என்று புலம்புகிறீர்களே ஒரு விவசாயி உயிரைக் கொடுத்து வாழை பயிர் செய்கிறார் அல்லது நெல் பயிர் செய்கிறார் பலமான காற்று வந்து சாய்ந்து விடுகிறது அவருக்கு நஷ்டம் ஆகி விடுகிறது இதற்கு எவனாவது குரல் கொடுப்பானா

  • @gudugudu507
    @gudugudu507 Місяць тому +185

    கஸ்தூரி வெளியே வந்து விட்டார்!
    கழகம் உள்ளே போக வேண்டும்!
    போகும்! சா கு ம்!🇮🇳🇮🇳🇮🇳

  • @anusundaram4111
    @anusundaram4111 Місяць тому +138

    விமர்சனம் பண்ணக்கூடாதா? அது சரி!
    மாரிதாஸ் பேச்சு உண்மை!

  • @kumarans3246
    @kumarans3246 Місяць тому +238

    நல்ல முடிவு தானே இனிமேல் கூத்தாடிகள் பொது விஷயங்களைப் பற்றி எந்த பொதுவெளியிலும் வளைதளத்திலும் பேசாமல் இருக்கட்டும்

  • @RajasekarP-f5z
    @RajasekarP-f5z Місяць тому +109

    தியேடரில் சினிமா பார்க்காதீர்கள் மக்களே விமர்சனம் கூடாது என்பவர்கள் மன்னிப்பு கோரும் வரை

    • @vklvenkatesh6596
      @vklvenkatesh6596 Місяць тому +2

      நான் இதை வரவேற்கிறோன்❤

  • @viraivil555
    @viraivil555 Місяць тому +231

    இப்போல்லாம் தியேட்டர் பிரிண்ட் மதியம் ஒரு மணிக்கு வந்துடுது.. HD பிரிண்ட் 15நாளில் வந்துடுது.. தியேட்டர் போய் வீண் செலவு தான்..

    • @r.p7294
      @r.p7294 Місяць тому +1

      correct🎉😂

  • @gurumoorthisakthivel813
    @gurumoorthisakthivel813 Місяць тому +89

    Theatre வேண்டாம் என்று சொல்ல மக்கள் முன் வர வேண்டும்....

  • @MohanK-pv7jb
    @MohanK-pv7jb Місяць тому +158

    அடுத்த படமான வாடிவாசல் நக்கிட்டு போக அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சூர்யா மக்களை யாரும் தியேட்டர் பக்கம் போய் விடாதீர்கள்

  • @90skidparithapankal27
    @90skidparithapankal27 Місяць тому +493

    சித்திர குள்ளன் அவன் படம் இனி ஓடாது

  • @gudugudu507
    @gudugudu507 Місяць тому +118

    இப்படத்தைப் பற்றி இருவித
    அபிப்ராயம் இருக்கின்றன!🇮🇳🇮🇳
    எனக்கு ஒரே அபிப்ராயம் தான்!
    தீதும் நன்றும் பிறர் தர வாரா!

  • @sivakumar-rq5tz
    @sivakumar-rq5tz Місяць тому +102

    தியேட்டர் காரர்களை பாதிக்கும் படி ஓட்டி டியில் படத்தை அறிமுகப்படுத்தி தியேட்டரை பாதிக்கும் படி செய்த சூர்யாவுக்கு அதே தியேட்டர் உரிமையாளர்கள் ஆதரவு தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது

  • @RamkumarMuruganantham-c8m
    @RamkumarMuruganantham-c8m Місяць тому +131

    மாரிதாஸ் அண்ணா உங்கள் பணி தொடரட்டும்.

  • @TharsananThars
    @TharsananThars Місяць тому +107

    ஓவர் பில்டப்பும் அதற்கேற்ற திரையும் இல்லாததால் தான் கங்குவா தொடக்கத்திலேயே வீழ்ச்சியை சந்தித்தது என்பது எல்லோருக்கும் தெரியும்

  • @Rammurthy-ox8jc
    @Rammurthy-ox8jc Місяць тому +78

    சூர்யா ஜோதிகா திமுகவின் அடிவருடி இவர்க்கலுக்கு ஸ்டாலின் அவர்கள் ஆதரவு உண்டு அதனால் இவர்கள் மனசாகாஷ் உடன் பேச மாட்டார்கள்

  • @Skamala-lt2rq
    @Skamala-lt2rq Місяць тому +74

    பல கோடி வருமானம் வரும் என்று எதிர்பார்த்து அது ஏமாற்றத்தில் முடிந்த ஆத்திரம்.இத்தனை ரசிகர்களையும் எதிர்த்து கொண்டால் இன்னும் மோசமாகத்தான் போகும் இதை புரிந்து மன முதிர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும்

  • @rvsakthivell5081
    @rvsakthivell5081 Місяць тому +120

    சினிமா ரிலீசுக்கு முன் எந்த ஒரு எந்த ஒரு விளம்பரம் இருக்க கூடாது அப்படி இருந்தால் மட்டுமே இவர்கள் கூறுவது சரி

  • @lalithavisvanathan4428
    @lalithavisvanathan4428 Місяць тому +110

    மக்கள் காசு புடுத்துப்பார்த்தா தானே சம்பாதிக்க முடியும் அப்போது விமர்சனத்தை ஏத்துக்கொள்ளத்தான் வேணும்

    • @stdileepan5903
      @stdileepan5903 Місяць тому +2

      Totally boycott Kullan movies hereafter

  • @rajeshrajvdm
    @rajeshrajvdm Місяць тому +125

    வன்னியர் சாபம் சும்மா விடாது

  • @நாங்கசங்கிங்கோ

    செல்தட்டி குமாரு
    திருப்பூர் சுப்பன் ஒரே சாதிசனம்மப்பா சும்மா வா

  • @LOGUVENKAT-d3s
    @LOGUVENKAT-d3s Місяць тому +69

    இங்கு நீதிமன்ற தீர்ப்பைக் கூட விமர்சிக்கலாம். ஷம்ஷுதீனை ஓரம் கட்டுவோம் 🙏

  • @raghunathank327
    @raghunathank327 Місяць тому +70

    திமிரால் முழுகப்போகும் கட்சிகள், கழகங்கள், கண்மணிகள்.

  • @venkataramamuthuswami
    @venkataramamuthuswami Місяць тому +65

    தனிமனித பாசிசம், அரசியல் கட்சிகள் உதவியுடன், தமிழ்நாட்டில் தான் பார்க்க முடியும்.

  • @Entertainment-shorts643
    @Entertainment-shorts643 Місяць тому +78

    இந்த உரையாடல் ஆனது மிகவும் நன்றாக இருந்தது
    அனைத்து கருத்துகளுமே மிகவும் தெளிவாக சொன்னீர்கள்
    திரு மாரிதாஸ் அவர்கள் மற்றும் அவரது நண்பருக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்🙏🙏👍🌟🌟🔥

  • @ponrajnadar9616
    @ponrajnadar9616 Місяць тому +42

    பிரச்சினை 190 ரூபாய் மட்டும் இல்லை வீணாக போன மூன்று மணி நேரமும் கூட

  • @prakashr4031
    @prakashr4031 Місяць тому +69

    அப்போ சுடலை அமரன் படம் பார்த்துட்டு கண்கலங்கி பேசுனாரே..அவருக்கும் இந்த சட்டம் பொருந்துமா ???

  • @sundaramkannan8538
    @sundaramkannan8538 Місяць тому +46

    பார்த்தால்தான் விமர்சனம் செய்ய தோன்றும். பார்க்காமல் விட்டுவிடுங்கள்

  • @Chandra-d2k
    @Chandra-d2k Місяць тому +39

    நான் ஒன்று கேட்கிறேன் OLA என்ற E-vehicle சரி இல்லை என்று மிக மோசமான விமர்சனம் வந்தது அதற்காக அந்நிறுவனம் வாடிக்கையாளர் மீது கோபமடையவில்லையே ஒரு பொருள் கன்ஸ்யூமருக்கு பிடிக்கவில்லை என்றால் அதற்கான விமர்சனத்தை அவர் முன் வைக்கலாம் அதை பார்த்து மற்றவர்களும் வாங்காமல் இருக்கத்தான் அந்த விமர்சனம்

  • @Kmani-xs8vd
    @Kmani-xs8vd Місяць тому +40

    ஓசி டிக்கெட் கொடுத்தால் யாரும் விமர்சனம் பன்னமாட்டார்கள்.
    .

  • @sambasivamp4810
    @sambasivamp4810 Місяць тому +30

    ,காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் பேசும் வசனம்
    நான் எடுக்கிறது தான் படம் ;
    ஜனங்கள் அதை பார்க்கனும் ,அது அவங்க தலையெழுத்து :
    இது இப்போதைய படங்களுக்கு பொருந்தும்

  • @HareKrishna-p3b
    @HareKrishna-p3b Місяць тому +52

    மாரிதாஸ் அண்ணா உங்க பேச்சு அருமை 🔥🔥🔥🔥🔥🔥🔥.உங்களுக்கு என்றும் என் அன்பு இருக்கும் ❤️❤️❤️❤️❤️❤️❤️.எனக்கு ஒரு உதவி செய்யணும்.நான் ஒரு பள்ளி மாணவன். என் வயது 11.இன்சூரன்ஸ் என்றால் என்ன அதன் வகைகள்,கட்டமைப்புகள் என்ன என்பது குறித்து ஒரு தெளிவான விரிவான பதிவு போடுங்கள்

  • @sekarnatrajan8578
    @sekarnatrajan8578 Місяць тому +36

    மாரிதாஸ் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள். நல்ல தெளிவான பதிவு 🎉

  • @muviajay119
    @muviajay119 Місяць тому +45

    இனிமேல் சினிமாவில் உண்மைக்கு புறம்பாக பதிவுகள் வருமேயானால் எங்கள் கருத்துக்களும் வரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @Routehkk-l6g
    @Routehkk-l6g Місяць тому +62

    திருப்பதி நகரி பாலக்காடு பெங்களூரு ல இதுந்து விமர்சனம் செய்வதை எப்படி தடுப்பார்கள்

  • @muralidharan7283
    @muralidharan7283 Місяць тому +40

    நானும் படம் பார்த்தேன் தேவையில்லாத சத்தங்கள் அதிகமாக இருக்கிறது ஒரு கட்டத்தில் நமக்கு அலுப்பு தட்டி விட்டது ஏதாவது இடத்தில் ஒரு நல்ல ஹைலைட் இருக்கும் என்று அமர்ந்து பார்த்தேன் ஆனால் சொல்லும்படியாக எதுவும் படத்தில் இல்லை

  • @senthilmallar241
    @senthilmallar241 Місяць тому +23

    தியேட்டர் போய் பார்ப்பதை தவிர்த்து விடுங்கள் தியேட்டரை மூடி விடவும்

  • @cocothe4104
    @cocothe4104 Місяць тому +60

    தவக்கலை படம் இனிமேல் ஓடாது

  • @lathalathamani1888
    @lathalathamani1888 Місяць тому +42

    படம் நன்றாக இருந்தால் மக்களே கொண்டாடுவார்கள்.சூர்யாவின் பிதாமகன்,நந்தா போன்ற படங்களை யாரும் வெறுக்கவில்லை.

    • @-Hunter-Hunter
      @-Hunter-Hunter Місяць тому

      அது சூர்யா அல்ல பாலா

  • @Shanmugam-yy3gl
    @Shanmugam-yy3gl Місяць тому +59

    செல்தட்டி குடும்ப அத்தியாயம் முடிகிறது

  • @mythilisrinivasan460
    @mythilisrinivasan460 Місяць тому +32

    👌விமரிசனம் பண்ணக்கூடாது என்றால் சினிமாவே எடுக்காதீர்கள் சினிவே இல்லாமல் போக வேண்டும் அதுவும் சிவகுமார் குடும்பத்தை எல்லோரும் ஒதுக்கவேண்டும்😡

  • @indhumunnanivpj7080
    @indhumunnanivpj7080 Місяць тому +78

    இந்து முன்னணி குரல் கொடுத்தது

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer9831 Місяць тому +44

    Only alternative is avoid going to any movies.

  • @shanmugamk2129
    @shanmugamk2129 Місяць тому +24

    ஒரு பழமொழி உண்டு அதாவது உலை வாயை மூடினாலும் மூடலாம் ஆனால் ஊர் வாயை மூட முடியாது என்பார்கள் அதனால் மக்கள் விமர்சனம் பன்னகூடாது என்று சொன்னால் அது நடக்காத காரியம் அதற்க்கு பதில் இவர்கள் எங்கள் படத்தை யாரும் பார்க்க வர வேண்டாம் என்று சொன்னால் அவர்களுக்கு எந்த குறையும் ஏற்படாது அத சொல்லுங்க

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl Місяць тому +60

    நன்றி மாரிதாஸ்

  • @sathiyanarayanadasarathan4964
    @sathiyanarayanadasarathan4964 Місяць тому +20

    " விமர்சனம் பண்ணவே கூடாது !"
    சினிமா தியேட்டர் என்பது ஒரு பொது இடமாகும் ,படம் பார்த்துச்செல்லும்/ படப்பார்க்கவரும் பொதுமக்கள் ஒருவரோடு ஒருவர் மதிப்புரைக்கருத்துக்கள் பகிரக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்க தியேட்டர் உரிமையாளர்கள் எவ்உரிமையின் கீழ் வலியுறுத்துவர் !?

  • @RameshRamesh-r8j
    @RameshRamesh-r8j Місяць тому +25

    செல்தட்டி குடும்பம்.அதிக பட்ச ஆனவத்தில் செயல் படுகிறது .நாலு பாட்டு , நாலு பைட்டு இதற்கே பாதி படம் போய் விடும் .மீதமுள்ள படத்தையும் ஒழுங்காக எடுக்க கூட துப்பில்லாதவர்கள் எதற்கு நடிக்க வேண்டும்.

  • @shankarcool
    @shankarcool Місяць тому +41

    மோசமான படத்தை நல்ல படம் என்று சொல்லி மக்களை ஏமாத்தியது மிகப்பெரிய தப்பு (பொய்) வடிவேல் அவர்களை பார்த்தும் திருந்தாத ஜென்மம் சூர்யா...

  • @icandoanything8103
    @icandoanything8103 Місяць тому +129

    திமுக ஆட்சி முடிஞ்ச உடனே சூர்யாவும் ஜோதிகாவும் தமிழ்நாட்டிலேயே இருக்க மாட்டாங்க தமிழ் படத்துல நடிக்கவும் மாட்டாங்க அடுத்த வடிவேலு சூர்யாதான்

  • @Skumar-ub5ok
    @Skumar-ub5ok Місяць тому +31

    😅சங்குவ dream 2000cr chapter close 😂😂.. அடி வாகுணதுல குள்ளன் உச்ச போய்ட்டா

  • @srinisubramanian2954
    @srinisubramanian2954 Місяць тому +9

    சூர்யா திமுகவுக்கு அடிமை ஆனதில் இருந்து அவரது சினிமா வாழ்க்கை க்ளோஸ்😂😂😂

  • @dhamodaranp5141
    @dhamodaranp5141 Місяць тому +9

    விமர்சனம் செய்ய வேண்டும் வாழ்த்துக்கள் மாரி தாஸ் சகோதரா

  • @kingchimbudev2103
    @kingchimbudev2103 Місяць тому +47

    பேராசை பெரு நஷ்டம்

  • @rohinibalaraman5937
    @rohinibalaraman5937 Місяць тому +30

    Then y should we watch his movies?? Let's not watch so there won't be any reviews and criticism..
    Who is with me???

  • @snbalaji1
    @snbalaji1 Місяць тому +20

    This is the voice of rights.

  • @UnnamedUFO
    @UnnamedUFO Місяць тому +18

    இனி ஹோட்டல்ல சாப்டுட்டு, சாப்பாடு நல்லா இருக்குன்னு மட்டும்தான் சொல்லணும்னு சட்டம் போட சொல்வானுக போல…

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf Місяць тому +29

    இன்று: கருத்து சுகந்திர போராளிகள் காணவில்லை ❤ அண்ணா 🔥🙏

  • @chandru3982
    @chandru3982 Місяць тому +13

    தமிழ் ராக்கர்ஸ் மீண்டும் வருவார்கள், மக்கள் ஆன்லைனில் பார்க்கத் தொடங்குவார்கள், அவர்கள் தியேட்டரைத் தவிர்க்கிறார்கள்

  • @muthuraman_100
    @muthuraman_100 Місяць тому +12

    மைக்க வச்சிட்டு youtuber மட்டுமில்லப்பா, நாங்களும் theatre வளாகத்துக்குள் வரமாட்டோம்.
    என்னடா இது கண்கட்டி வித்த மாதிரி போகுது.
    OTT best

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 Місяць тому +12

    சூர்யா குடும்பத்தின் மூலம் மாட்டிகிட்டு முழிக்கிறது டைரக்டர் சிறுத்தை சிவா தான்... பாவம் 😮😮😮😮😮😮

    • @brindhac93
      @brindhac93 Місяць тому

      Jo trying to build mafia culture in TN just like Mumbai

  • @SivajiGanesh-ic5vo
    @SivajiGanesh-ic5vo Місяць тому +20

    God is great 👍

  • @sudalaimuthusubbiya9579
    @sudalaimuthusubbiya9579 Місяць тому +41

    Innum kilithu tonga vida vendum 😅😅

  • @unnikrishnanr2133
    @unnikrishnanr2133 Місяць тому +26

    Better don't release Surya films in Theatre & OTT as well.. Better Don't see his movies and Studio green releases ..

  • @jeyaramannarayanasamy1957
    @jeyaramannarayanasamy1957 Місяць тому +10

    இது என்ன மன நிலை?? அப்போ காங்குவா நல்ல படம்னு ஆள் மனசுல போய் யாரோ சொல்லி நம்ப வச்சி இருக்காங்க..

  • @ravikumarvenkatraman3765
    @ravikumarvenkatraman3765 Місяць тому +21

    Kanguva is a master scam in kollywood history. Even watching some clips was irritating. I will not watch even in the OTT.

  • @jmblgm5788
    @jmblgm5788 Місяць тому +16

    தியேட்டரே தேவையில்ல வேண்டுமென்றால் OTT ல பார்க்கலாம்

    • @PhilipPhilipraj-jp2tg
      @PhilipPhilipraj-jp2tg Місяць тому

      இனி ஒரு மாதத்தில் புதுவருடம் பிறக்கிறது சன் டிவி கலைஞர் டிவியில் டங்குவா வெளியாகும்😅😅😅

  • @jrajendran947
    @jrajendran947 Місяць тому +11

    அண்ணே!என்னன்னே!இப்படி சொல்லிடீங்க.எந்த அமீர்?ஆடு அமீர் கிடையாது. ஹிந்தி ஆக்டர் அமீர் 😂😂😂😂

  • @gurusamy6270
    @gurusamy6270 Місяць тому +17

    டிக்கெட் 250
    பாப்கார்ன் 150
    பைக் பெட்ரோல் 100
    ஒரு நபருக்கு 500ரூபாய் ஆகுது.

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 Місяць тому +23

    வணக்கம் 🙏
    வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍

  • @SIVAKUMART-m8n
    @SIVAKUMART-m8n Місяць тому +23

    சினிமா , படம் பார்க்கவில்லை என்றால் செத்து போயிருவோமா .
    உங்கள யாருடா படம் பார்க்க சொன்னா
    very good flim dialogue
    நாடும் நாட்டு மக்களும் (தமிழ் சினிமாவால் ) நாசமாய் போகட்டும் .

  • @revathyshankar8
    @revathyshankar8 Місяць тому +17

    Kakkuva Means Vomitting

  • @Mohan-f3d4u
    @Mohan-f3d4u Місяць тому +19

    டிக்கெட் எடுத்து பார்ப்பவன் விமசனம் பண்ண உரிமயிருக்கு நீ சும்மா வா படம். Katura

  • @ashvinthsenthilmurugan1548
    @ashvinthsenthilmurugan1548 Місяць тому +12

    FDFSல விமர்சனம் கேட்காம முதல் நாள் இரண்டாம் காட்சி அல்லது இரண்டாம் நாள் விமர்சனம் கேட்டு வீடியோ பொடப்பொரானுங்க 😅.... அப்போது என்ன பண்ணமுடியும்??

  • @ilavarasanmanoharan4686
    @ilavarasanmanoharan4686 Місяць тому +6

    படம் பார்க்க தியேட்டருக்கு பொது மக்கள் யாரும் வரக்கூடாது என்று சொல்லுங்களேன்

  • @seshadrip.s1365
    @seshadrip.s1365 Місяць тому +14

    Conclusion: top class

  • @secretsnothing3798
    @secretsnothing3798 Місяць тому +10

    படம் நல்லாவே இருந்தாலும் இனி பாக்க மாட்டோம் 😅

  • @gpsm9414
    @gpsm9414 Місяць тому +2

    Online இல் பொருட்கள் வாங்கினால் கூட return பாலிசி வைத்து இருக்கிறார்கள். அப்படி பிடிக்காமல் return பண்ணினால் பணம் refund கிடைத்து விடும்.

  • @chantrmohan7326
    @chantrmohan7326 Місяць тому +11

    சூப்பர் அண்ணா

  • @rajendranm8886
    @rajendranm8886 Місяць тому +1

    விமர்சனங்கள் வருவதை தடுக்க முடியாது. இது Social media காலம் இதை தடுக்க முடியாது

  • @RajaRaja-n4j4n
    @RajaRaja-n4j4n Місяць тому +3

    190 ரூபாய் எனக்கு பெரியது அதற்கு
    1/2 பொழுது நான் வேலை செய்ய வேண்டும்
    ஆனால் நான் theatreku சென்று நான் படம் பார்பது இல்லை

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 Місяць тому +6

    ஜோதிகா , இந்துமதத்தை விமர்சனம் செய்யலாம்.
    சனாதன தர்மத்தை விமர்சனம் செய்யலாம் .
    சூர்யா நடித்த சினிமா படத்தை விமர்சனம் செய்யக் கூடாதா?
    தமிழக மக்களை ஏமாற்ற ,
    ஒருபுறம் அரசியல் வாரிசுகள் மற்றொரு புறம்சினிமா வாரிசுகள்.

  • @Panchbala360
    @Panchbala360 Місяць тому +16

    Thimuru family