தேவாரம் கற்போம் | மந்திர மாவது நீறு | ShreetvKids |

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • தேவாரம் கற்போம் என்ற நிகழ்ச்சி வாயிலாக தேவாரம் கற்று சிவன் அருள் பெறுவோம். குழந்தைகளுக்கு பக்தியை கற்பிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும். இந்த நிகழ்ச்சி வாயிலாக வீட்டில் இருந்தபடியே தேவாரம் கற்கக்கூடிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
    #devaram #saivam #tamil #sivan #devaramkarppom

КОМЕНТАРІ • 8

  • @hollandtamilan6902
    @hollandtamilan6902 7 днів тому +4

    உங்கள் மகத்தான சேவைக்கு வாழ்த்துக்கள்.. ஒல்லாந்து தமிழன் /நெதர்லாந்து

  • @Uma-i1v
    @Uma-i1v День тому

    ஓம் நமசிவாய வாழ்க

  • @yogasribalasubramanian4375
    @yogasribalasubramanian4375 7 днів тому +1

    Thanks for show lyrics❤❤❤

  • @RameshJaswin-rd5xq
    @RameshJaswin-rd5xq 5 днів тому

    ஓம் நமசிவாய

  • @NandhiniNandhu-c3u
    @NandhiniNandhu-c3u 7 днів тому +2

    Etha pattuku nalla artham solliriga akka

  • @selvih8952
    @selvih8952 7 днів тому

    🙏🙏🙏🙏👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @vijaya.sselva9167
    @vijaya.sselva9167 4 дні тому

    Om nachivaya

  • @amminiayavoo
    @amminiayavoo 4 дні тому

    அருமையான விளக்கம் அம்மா❤