மிகவும் மனிதத் தன்மையோடு மன உறுத்தல் ஏதுமின்றி எதிரே இருப்பவர் அது கேள்விக்கு மணம் விட்டு எந்தவித மறுப்பும் இன்றி பதில் தந்தி டும் மாண்புமிகு முதல்வருக்கு எனது மனதார வாழ்த்துக்கள்
மயிலிறகுல வருடுற மாதிரியான கேள்வி, மழைச்சாரல் போல தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் பதில்கள், ஜனநாயகத்தின் நான்காவது தூணுக்கு என்ன தயக்கமோ என்ன மயக்கமோ.....
@@mujipurrahuman1962 Ithula enthukku Venkaya Caste uh......... Namma entha parvai la mathavangala pakuromo apdi thaan mathavanga namakku therivaanga............. I See Mr.Kamarajar as a Great Leader who is the main reason of Development of Tamil Nadu Today................ Compare North India and South India, Especially Tamil Nadu............ 95% Literacy Rate in our State.............
வணக்கம் முதல்வர் அவர்களே நீங்கள் மீடியா முன்பு வேண்டுமானால் நாங்கள் ஒரு சார்பு பட்சமாக நடந்து கொள்வதில்லை என்று கூறலாம் ஆனால் ஒவ்வொரு கிராமங்களிலும் உங்கள் கட்சியை சேர்ந்த சிறிய தலைவர் முதல் பெரிய தலைவர்கள் வரை மக்களிடமும் ஒன்றியம் சார்ந்த வேலைகளிலும் வஞ்சகத்துடனே நடந்து கொள்கின்றனர் பொதுவாக 100 நாள் வேலை திட்டத்தில் படுமோசமாக நடந்து கொள்கின்றனர். எதிர்க்கட்சியினர் பஞ்சாயத்து தலைவராக உள்ள ஊர்களில் அவர்களை மக்கள் பணி செய்ய விடாமல் தொடர்ந்து இடைஞ்சல்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் இது நல்ல அரசியலுக்கு அழகல்ல என்பதை தங்கள் கட்சியினருக்கு தாங்கள் எடுத்துக் கூறவும்
Ama bro..modi ji ya avlo pesuranga..kastama iruku... Kaathu kuduthu keka mudilaa..... Eb amount raisekum lastala paaatha modi ji than kaaranam.. enathaa solllaaa we will wait for 2024
Avan thirumavuke Mama velai pathan.. Sudalai vantha en neenga Fathima Babu vai kalyanam pannalai.. Nan venum na Fathima Babu va Chinna Veda set panni tharatuma nu innum kevalam ketpan
முதல்வர் அவர்களுக்கு வணக்கம் இந்த மது ஒழிச்சீங்கனா கொஞ்சம் ரொம்ப நல்லா இருக்கும் எங்க ஊர்ல எல்லாம் உங்க கவுன்சிலரே பார் எடுத்து நடத்துறாங்க பெண்கள் மிகவும் மன உளைச்சலாக உள்ளனர் தங்கள் கவுன்சிலர் மற்றும் கட்சியினர் மீதும். நீங்கள் ஒருவர் மட்டும் நல்லவராக இருப்பது மக்களுக்கு நன்மை பெறாது தங்கள் கட்சியைச் சேர்ந்த கிளைத் தலைவர்கள் செயலாளர் ஒன்றிய தலைவர்கள் அனைவரும் ஒரு சார்பாக நடந்து கொள்வதால் மக்கள் மத்தியில் உங்களின் பெயரும் சேர்த்து கெடும் ஆகையால் உங்கள் கட்சியினரை மக்களிடம் நன்முறையில் நடக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கார்த்திகைசெல்வன் மாண்புமிகு முதல்வரை நேர்காணல் செய்வதற்கு தகுதியான நபர் நேர்காணல் அருமை வாழ்த்துக்கள் மாண்புமிகு முதல்வருக்கு அன்பானவேண்டுகோல் ஏன் இன்னும் முன்னாள் மாபியாக்கள் RB உதயக்குமார் CV சண்முகம் ராஜேந்திரபாலாஜி முதலியவர்கள் மீது கைது நடவடிக்கைஇல்லை இது தேர்தல் வாக்குறுதியில் உள்ளது அதை முதலில் செய்யுங்கள் மக்கள் எதிர்பார்ப்பே அதுதான்
நீண்ட நாட்கள் கழித்து கார்த்திகை செல்வன் சாரை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.சிறிது காலம் புதிய தலைமுறையில் காணோம் என்று எண்ணி இருந்தேன் இப்போது பார்த்ததில் சந்தோஷம்.
யாராக இருந்தாலும் நல்லாட்சி கொடுத்தாள் மக்கள் பாராட்டுவார்கள் மக்கள் வயிற்று எரிச்சலை பெறுகிறவர்கள் தன் புகழை மட்டும் பாடிக் கொண்டிருப்பார்கள் அப்படி தற்பெருமை பாடும் தலைவர் தான் நமது விடியா தலைவர்
வாழ்த்துக்கள் ஆனால் உப்பு சப்பு இல்லாத பேட்டி பொதுக்கூட்டங்கள் அறிக்கைகளில் பேசியதே மீண்டும் கூறினார்கள் கேளிக்கைகள் சம்பிரதாயமாக மட்டுமே கேட்கப்பட்டது எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படவில்லை ஏமாற்றமே
அருமையான உண்மையான யதார்த்தமான பேட்டியை அளித்திருக்கிறார் தமிழக முதல்வர் அவர்கள் அவர்களின் சீரிய பணி சிறக்க வாழ்த்தி வணங்குவோம் ஆஹா திரு கார்த்திகைச் செல்வன் அவர்கள் இடம் மாறி விட்டாரா ? அது தான் புதிய தலைமுறை சேனல் வெறுமையாகத் தோன்றியது எனக்கு யார் யாருக்கு என்ன பணி எங்கே எப்படி என்று நாமா நிர்ணயிக்கிறோம் மேலே ஒருவன் இருக்கிறானே அவன் செய்யும் வேலை இதெல்லாம் ( இறைவன்) நன்றி வணக்கம் ஜெய் பவானி
மரியாதைக்குரிய முதல்வர் அண்ணன் மு க ஸ்டாலின் அவர்களின் பேட்டி மிக அருமை அதேபோல் பேட்டியினை தொகுத்து வழங்கிய கார்த்திகேயன் அண்ணன் அவர்களின் நேர்காணல் மிக மிக அருமை அண்ணன் ஸ்டாலின் அவர்களுக்கு நான் ஆரம்ப காலகட்டத்தில் எம்ஜிஆர் அவர்களின் தீவிரமான ரசிகன் வெறியன் அவர் மறைவுக்குப் பிறகு கழகத்தை வழிநடத்தி செல்ல ஜெயலலிதா அவர்களே தகுதியானவர் திறமையானவர் எனக்கருதி என்னைப் போன்ற பல லட்சக்கணக்கான தொண்டர்களில் நானும் ஒருவன் அதன் பிறகு தான் தெரிந்தது அவர் தனக்கென ஒரு தகுதியை வரவழைத்துக் கொண்டு எம்ஜிஆர் அவர்களின் கொள்கையையும் அவரை பற்றிய சிந்தனையும் அவரைப் பற்றிய புகழையும் வெளியில் தெரியாமல் இருட்டடிப்பு செய்து தன்னைத்தானே பெருமையாக தெரியும் வகையில் ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு எங்களைப் போன்ற உண்மையான எம்.ஜி.ஆரின் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளானார் அது மட்டுமல்ல ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் என ஒருவரை தத்தெடுத்து அவர்களின் திருமணத்தை மிக ஆடம்பரமாக நடத்தியது எங்களைப் போன்ற உண்மையான எம்ஜிஆரின் தொண்டனுக்கு துளி யளவு கூட பிடிக்கவில்லை அதன் பிறகு நாங்கள் எம்ஜிஆரின் உயிர் நண்பரான கலைஞர் ஐயா அவர்களின் தீவிரமான ரசிகர் ஆகிவிட்டோம் ஐயா கலைஞர் அவர்களை ஜெயலலிதா கைதி செய்த அன்று எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் அன்று முழுவதும் கண்ணீருடன் சாப்பிடவே இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் இருக்கட்டும் அடுத்து அண்ணன் ஸ்டாலின் அவர்களுக்கு எனது அன்பு வேண்டுகோள் இந்த நாட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் உங்கள் செயல் திட்டங்கள் அமைய வேண்டும் ஏற்கனவே ஜெயலலிதா அவர்களின் பல நல்ல திட்டங்கள் இன்றளவும் உண்டு உதாரணத்திற்கு பத்தாம் வகுப்பு முதல் டிகிரி படித்த பெண்களுக்கு திருமண உதவி பணமாக ரூபாய் 25000 முதல் 50 ஆயிரம் வரையும் தாலிக்கு தங்கம் திட்டத்தில் எட்டு கிராம் தங்க டாலர் வழங்கியது எங்களைப் போன்ற பெண் பிள்ளைகளை வைத்து இருப்பவர்களுக்கு தான் தெரியும் இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க திட்டமாகும் இந்த திட்டத்தை நீங்கள் முதலில் நிறுத்தி இருக்கிறீர்கள் இதனால் எத்தனை தாய்மார்கள் கண்ணீருடன் வகுத்தெரிச்சலில் இருக்கிறார்கள் என்பதை நான் கண்கூடாக அவர்கள் கண்ணீருடன் கூறியதை என்னால் மறக்க முடியவில்லை தயவுசெய்து இந்த திட்டத்தை மேலும் விறுவிபடுத்தி வழங்க வேண்டும் அதற்கு பதிலாக நீங்கள் குடும்பத் தலைவிக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாயை நிறுத்தி விடலாம் இன்றைக்கு பொதுவாக 70 முதல் 80 சதவீதம் உள்ள தாய்மார்கள் அனைவரும் ஏதாவது ஒரு வேலைக்கு சென்று போதுமான சம்பளத்தை பெற்று வருகிறார்கள் என்பது எல்லொரும் அறிந்ததே அதற்குப் பதிலாக முதியோர்களுக்கு வழங்கப்படும் பென்ஞ்சின் தொகையை அதிகரிக்கலாம் நான் கடந்த 17 வருடங்களாக மதுரையில் வசிக்கிறேன் அதற்கு முன்பு உசிலம்பட்டி அருகே உள்ள ஒரு சிறு கிராமத்தில் வசித்தேன் உதாரணத்திற்கு மதுரை எடுத்துக் கொண்டாள் நான் மதுரைக்கு குடி புகுந்த 17 வருடங்களுக்கு முன்பு இருந்த மதுரை இப்போதில்லை படு மோசமான தார் சாலைகளும் போக்குவரத்து நெரிசலும் சாக்கடை துர்நாற்றம் போதிய சுத்தமின்மை அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் மேலும் போதை பழக்கத்திற்கு ஆளான பல ஆயிரக்கணக்கான குற்ற செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் இதையெல்லாம் உடனடியாக சரி செய்ய வேண்டும் மக்களுக்கு தேவையற்ற இலவசங்களை கொடுப்பதை நிறுத்திவிட்டு அதற்குப் பதிலாக சிறு தொழில் புரியும் வணிகர்களுக்கும் கூலித்தொழிலாளர்களுக் கும் வங்கி கடன் கிடைக்க நேரடியாக உதவி செய்ய வேண்டும் இதையெல்லாம் நீங்கள் செய்தால் சாதாரண சாமானியர்களின் வாழ்வாதரம் பெருகி வாழ்வில் முன்னேற்றம் அடையும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோளாகும் நன்றி இப்படிக்கு உங்களின் உண்மை தொண்டன் பாண்டியன் மதுரை செல்லூர் மேலும் நேர்முக தொகுப்பாளர் திரு கார்த்திகேயன் அவர்களுக்கு எனது அன்பு வேண்டுகோள் இந்த செய்தியை மரியாதைக்குரிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பார்வைக்கு கொண்டு செல்லவும் நன்றி
கார்த்திகை செல்வன் - அறிவாலயத்தில் இருந்து கொடுக்கப்பட்ட கேள்விகளை மிகவும் அருமையாக தொகுத்து வழங்கி உள்ளார்!!! நீங்க எப்போ திமுக வில் சேர்ந்தீர்கள்!!!???? சொல்லவே இல்ல!!!!
ஒரு முதலமைச்சர் இப்படி நேர்காணல் கொடுப்பதே மிகவும் சிறந்தது வாழ்த்துக்கள்
ஆமா தயாரிப்பு, டைரக்சன், கதை, வசனம், எடிட்டிங் எல்லாம் நம்ம தலைவரு தாங்க. கார்த்திகை செல்வன் பிரதமரை பேட்டி எடுக்க அடுத்த மாதம் டெல்லி போராரு.
P
உண்மை. மாண்புமிகு முதல்வர் அவர்கள். வாழ்க வளமுடன் 🖤♥️
வலிக்காம கேள்வி கேட்டீர்கள் நன்றி
வலிக்கிறமாதிரி
கேள்வி கேட்க வேண்டும் என்றால் ஊசி மூலம் குத்தி கேட்கனுமா
8 varudama pressai paakadha kedi modi
பேட்டி காண்பவர் சுவாரஸ்யமான கேள்விகள் கேட்டு வித்தியாசமான பதில்களை பெற்றால் மட்டுமே சிறப்பு
@@vijayamthan2683 ll
Keetka mudiyuma 😊😊
தலைவரே சிறப்பு
வாழ்த்துக்கள் தளபதி
இன்னுமாடா நம்மள நம்புறாங்க. சுடலை மைன்ட் வாய்ஸ்
கேள்வியா? இது...... கார்த்திகை...வேஸ்ட்
மிகவும் மனிதத் தன்மையோடு மன உறுத்தல் ஏதுமின்றி எதிரே இருப்பவர் அது கேள்விக்கு மணம் விட்டு எந்தவித மறுப்பும் இன்றி பதில் தந்தி டும் மாண்புமிகு முதல்வருக்கு எனது மனதார வாழ்த்துக்கள்
😄!!!!!!?
விடியல் நல்லா இருக்கு கரண்டு பில் சூப்பர்
D.M.K நெறியாளர் அவர்கள். DMK தலைவRAI பேட்டி எடுப்பது சூப்பர்..
முக்தாரை அனுப்புங்க
பதில் கூறமுடியவில்லை, புத்தகம் படித்து பதில் கூறும், வேஸ்ட்...
கேள்வியும் நானே...பதிலும் நானே...
மயிலிறகுல வருடுற மாதிரியான கேள்வி, மழைச்சாரல் போல தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் பதில்கள், ஜனநாயகத்தின் நான்காவது தூணுக்கு என்ன தயக்கமோ என்ன மயக்கமோ.....
இவர்களே... இவர்களுக்காக நடத்திக்கொள்ளும் இண்டர்வ்யூ
மங்கி பாத் மாதிரியா
😏😏😏
நீடூழி வாழ்க முதல்வர் ஸ்டாலின்.
அருமையான முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள். நீண்ட காலம் வாழ வேண்டும்
நீங்க ஊதுறதையும் இவரு ஆடுறதையும் பார்க்கும் போது தில்லானா மோகனாம்பாள் படத்துல சிவாஜியும் பத்மினியும் ஆடுற மாதிரி இருக்கு 🤣🤣🤣🤣
மஞ்சள் காமாலை உள்ளவனுக்கு எல்லாமே மஞ்சளாகத் தெரியும். உங்கள் கண்ணோட்டம் எதிர்மறையாக உள்ளது.
Ulagin mudhal kurungu mattum alle panbu, paachaan, palli, karappaan ellaam thamizh animals thaanyov!!;)
Yaaru sami
என்றைக்குமே கிங் மேக்கர் என்றால் காமராஜர் ஐயா தான்...........
🤣🤣🤣🤣caste pasam ellam katta idamei illaya da
@@mujipurrahuman1962 Ithula enthukku Venkaya Caste uh.........
Namma entha parvai la mathavangala pakuromo apdi thaan mathavanga namakku therivaanga.............
I See Mr.Kamarajar as a Great Leader who is the main reason of Development of Tamil Nadu Today................
Compare North India and South India, Especially Tamil Nadu............ 95% Literacy Rate in our State.............
@@mujipurrahuman1962 In this Interview : Interviewer says, Kalaingar Karunanidhi is the King Maker............ that's why i said the above statement
வெல்லம் என்ற ஒன்று கொடுத்தீர்களே அது ஜனங்களுக்கு அல்வா தானே?
தமிழ் நாட்டின் சாபக்கேடு
திமுக .
ஊழல் ஆட்சி, திருட்டு ஆட்சி
வணக்கம் முதல்வர் அவர்களே நீங்கள் மீடியா முன்பு வேண்டுமானால் நாங்கள் ஒரு சார்பு பட்சமாக நடந்து கொள்வதில்லை என்று கூறலாம் ஆனால் ஒவ்வொரு கிராமங்களிலும் உங்கள் கட்சியை சேர்ந்த சிறிய தலைவர் முதல் பெரிய தலைவர்கள் வரை மக்களிடமும் ஒன்றியம் சார்ந்த வேலைகளிலும் வஞ்சகத்துடனே நடந்து கொள்கின்றனர் பொதுவாக 100 நாள் வேலை திட்டத்தில் படுமோசமாக நடந்து கொள்கின்றனர். எதிர்க்கட்சியினர் பஞ்சாயத்து தலைவராக உள்ள ஊர்களில் அவர்களை மக்கள் பணி செய்ய விடாமல் தொடர்ந்து இடைஞ்சல்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் இது நல்ல அரசியலுக்கு அழகல்ல என்பதை தங்கள் கட்சியினருக்கு தாங்கள் எடுத்துக் கூறவும்
ஒரு காமெடியான நேர்காணல் . வாழ்த்துக்கள் கார்த்திகேயன்.
மக்கள் பாராட்டுறாங்கன்னு நீங்களே சொல்லக்கூடாது வெளிய வந்து பேட்டி எடுத்து பாருங்க மக்கள் பாராட்டுறாங்களா துன்பப்படுகிறார்கள் என்று
Ama bro..modi ji ya avlo pesuranga..kastama iruku... Kaathu kuduthu keka mudilaa..... Eb amount raisekum lastala paaatha modi ji than kaaranam.. enathaa solllaaa we will wait for 2024
ஒவ்வொரு கேள்வியும் இடி மாதிரி இருந்தது முதல்வர் திணறிவிட்டார் மிக அருமை கார்த்திகேயன் இப்படி ஒரு கேள்வி கேட்பதற்கு பதிலாக தூக்கு மாட்டி தொங்கிடு
முக்தாரை அனுப்புங்க
@@தமிழராய்எழுவோம் முக்தார் சிறந்த தேர்வாக இருக்கும்
Avan thirumavuke Mama velai pathan.. Sudalai vantha en neenga Fathima Babu vai kalyanam pannalai.. Nan venum na Fathima Babu va Chinna Veda set panni tharatuma nu innum kevalam ketpan
ஆட்சியாளர்களிடம் இவர்களது கேள்விகள் இப்படி தான் இருக்கும்! சாதாரண அரசியல்வாதிகளிடத்தில் தான் இவர்கள் வீரத்தை காண்பிப்பார்கள்!!!
🤣🤣🤣🤣🤣
முதல்வர் அவர்களுக்கு வணக்கம் இந்த மது ஒழிச்சீங்கனா கொஞ்சம் ரொம்ப நல்லா இருக்கும் எங்க ஊர்ல எல்லாம் உங்க கவுன்சிலரே பார் எடுத்து நடத்துறாங்க பெண்கள் மிகவும் மன உளைச்சலாக உள்ளனர் தங்கள் கவுன்சிலர் மற்றும் கட்சியினர் மீதும். நீங்கள் ஒருவர் மட்டும் நல்லவராக இருப்பது மக்களுக்கு நன்மை பெறாது தங்கள் கட்சியைச் சேர்ந்த கிளைத் தலைவர்கள் செயலாளர் ஒன்றிய தலைவர்கள் அனைவரும் ஒரு சார்பாக நடந்து கொள்வதால் மக்கள் மத்தியில் உங்களின் பெயரும் சேர்த்து கெடும் ஆகையால் உங்கள் கட்சியினரை மக்களிடம் நன்முறையில் நடக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஐயா இந்த மது ஒழிப்பு நீட் தேர்வு ரத்து என்னாச்சு வாக்குறுதி ஐயா
பத்திரிக்கையாளர்களில் முதல் கொத்தடிமை இந்த கா.செல்வன்
நான் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை நன்றி வணக்கம்
அந்த தைரியம் - இந்த தொடை நடுங்கிக்கு கிடையாது?
இது BJP / RSS-சார்புசேனல்
புதிய தலைமுறையை இன்னொரு கலைஞர் டிவி போல் ஆக்கியதால் துரத்தி அடிக்க பட்டு இப்பொழுது நியூஸ் 18 சோலியை முடிக்க வந்து இருக்கும் அண்ணன் கார்த்திகை செல்வன்
கார்த்திகைசெல்வன் மாண்புமிகு முதல்வரை நேர்காணல் செய்வதற்கு தகுதியான நபர் நேர்காணல் அருமை வாழ்த்துக்கள் மாண்புமிகு முதல்வருக்கு அன்பானவேண்டுகோல் ஏன் இன்னும் முன்னாள் மாபியாக்கள் RB உதயக்குமார் CV சண்முகம் ராஜேந்திரபாலாஜி முதலியவர்கள் மீது கைது நடவடிக்கைஇல்லை இது தேர்தல் வாக்குறுதியில் உள்ளது அதை முதலில் செய்யுங்கள் மக்கள் எதிர்பார்ப்பே அதுதான்
ஜாதி வெறி மதம் மத வெறி அரசியல் ஒழிக்க வேண்டும்
சமூக நீதி மற்றும் பொருளாதார நீதி மற்றும் பாலின நீதி வெற்றி பெற வாழ்த்துக்கள் ♥️♥️
நல்லதொரு அருமையான நேர்காணல் முதல்வர் நீண்ட காலம் மக்கள் பணியாற்ற இறைவனிடம் வேண்டுகிறேன்
அருமை அருமை...
🖤❤️🖤❤️🖤❤️🖤❤️ஸ்டாலின்
✍️❤️❤️❤️கார்த்திகைசெல்வன்
அருமையான நேர்கானல்
💙❤️💓💖💗💙❤️💗❤️💓💖💙
முடியல என்ன நடிப்பு சூட்டிங் முதல்வர்
12 ஆம் நம்பர் ஃபேன் வருது வெயிட் பண்ணு
Ulagin mudhal kurangu thamizh kurangu... endre telungarin pranava thaththuvathai kandeduththe David's Einstein apu avaru.... ;) :)
தைரியம் இருந்தால் மொள்ளமாரி மோடி ய வந்து மீடியாவுக்கு பேட்டி குடுக்கசொல்லுங்க பார்ப்போம்
விளம்பர முதலமைச்சரை பேட்டி எடுத்ததுக்குநன்றி
சைக்கிள் சூசை
ஏன், விளம்பர பிரியர, போட்டோ அபிமானியை நீங்கள் தான் பேட்டி எடுத்து போடுங்களேன் பாப்போம் மோடி ஊதி பெரிதாக்கபட்ட பிம்பம்
மனைபடம் பண்ணி பாத்து படிச்சு தப்பு தப்பா பேசுற ஸ்டாலின் வாழ்க😂😂
Endhasangipayalgalin
Kosuthollaithangalada
மனப்பாடம் என்பதே ஒழுக்கமா சொல்லத் தெரியாத நீ எல்லாம் பேசக்கூடாது
நீண்ட நாட்கள் கழித்து கார்த்திகை செல்வன் சாரை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.சிறிது காலம் புதிய தலைமுறையில் காணோம் என்று எண்ணி இருந்தேன் இப்போது பார்த்ததில் சந்தோஷம்.
சரிதான் ஆனால் ஏன் News18 தமிழ்நாடு, அதான் சந்தேகம். பல சிறந்த நெறியாளர்களை நீக்கிய சேனல் ஆயிற்றே
Nanum evara miss pannanga
ஆனால் அவர் பணியில் சேரந்திருப்பது அம்பாணியோட சேனல்ல, எந்த அளவுக்கு அவருடைய சுயமாக சிந்திக்கும் செயல்பாடு இருக்கும் என்பது போக போகத்தான் தெரியும்.
PATHIVITUNGA
விரைவில் வெளியேற்றிவிடுவோம். கவலை வேண்டாம்
திமுக ஆட்சி இதுவே கடைசி ஆட்சி .. மக்கள் பாடு மிகவும் மோசம்... திருடர்கள் ஆட்சி....
நீ ஜெயலலிதாமாதிரி ,எடப்பாடி மாதிரி ஆட்சி இருக்கனும் ஆசைபடகிறாய் .
அண்ணன் சீமானை பார்த்து யாரெல்லாம் தமிழர் என்று கேட்ட கேள்வியை யாரெல்லாம் திராவிடர் என்று கேளுடா
முதல்வர் அவர்களுக்கு வாழ்த்துகள் 🙏
மிகவும் எளிமையான நேர்காணல், அருமையான விளக்கம்.
தோழர் கார்த்திகை செல்வன் அவர்களுக்கு பாராட்டுகள்.
யாராக இருந்தாலும் நல்லாட்சி கொடுத்தாள் மக்கள் பாராட்டுவார்கள் மக்கள் வயிற்று எரிச்சலை பெறுகிறவர்கள் தன் புகழை மட்டும் பாடிக் கொண்டிருப்பார்கள் அப்படி தற்பெருமை பாடும் தலைவர் தான் நமது விடியா தலைவர்
முதல்வரின் முதல் பேட்டியை கார்த்திகேயன் எடுப்பதில் மகிழ்ச்சி.பாராட்டுகள்.முதல்வர் வாழ்க..... வளர்க...தமிழகம்.
ஆமா...பெரிய....முதல்வன் பட காட்சி.....
ѕυ∂αℓαιи α∂ιмαι ρσ∂α ρανα∂αι
மின் கட்டண உயர்வு குறித்து பேசுங்க
yes there is answer in this interview friend pls watch fully check at 11.53 is that you asked here ??
நீதி கட்சியின் நீழ்ச்சி இதுதான் திராவிட மாடல் ஆட்சி தமிழக முதல்வர் அவர்களின் வெற்றி பயணம் தொடரட்டும்
Next CM SENTHIL BALAJI
24ல் முடிந்து விடும்
@@தமிழராய்எழுவோம் அப்படியா பார்க்கலாம் சகோதரர்
அருமையான நேர்கானல், வாழ்த்துக்கள் மற்றும் புதிதாக தொலைக்காட்சியில் பொருப்பேற்றியுள்ள கார்த்திகைச் செல்வன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
Anna Karthik ai sekvan vaazthukal
Full Scripted Interview with Teleprompter & DMK Sombu Anchor
vaazhthukal karthigaiselvan!
வாழ்த்துக்கள்
தயவுசெய்து மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும் மிக அதிகமாக உள்ளது.. பாவம் ஏழை மக்கள்
உன்னுடையபழயபில், கட்டணம்ஏறியபின் பில் போடு மக்கள் பார்கட்டும்.
அருமையான பதிவு ஆழமான கருத்து. வாழ்க நலமுடன்
நீங்கள் கொண்டுவரும் திட்டங்கள் அனைத்தும் வெற்றி திட்டங்கள் அல்ல, வெற்று திட்டங்கள்...
மதுக்கடைகளை முதலில் மூடுங்கள் ஐயா🙏🙏🙏
மாணவி ஸ்ரிமதிக்கு நீதி வேண்டும்......... என்பதே தமிழக மக்களின் பெரிதான எதிர்பார்ப்பு...........
சட்ட ஒழுங்கு பற்றி ஒரு கேள்வி
எங்கள் ஊரில் கழிவு நீர் வாய்க்கால் இல்லை இன்றும். கட்டனாச்சம்பட்டி இராசிபுரம் நாமக்கல். புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை.
வாழ்த்துக்கள் ஆனால் உப்பு சப்பு இல்லாத பேட்டி பொதுக்கூட்டங்கள் அறிக்கைகளில் பேசியதே மீண்டும் கூறினார்கள் கேளிக்கைகள் சம்பிரதாயமாக மட்டுமே கேட்கப்பட்டது எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படவில்லை ஏமாற்றமே
literaaly sick interview
நவீன தமிழகத்தின் தந்தை திரு ஸ்டாலின் அவர்கள் வாழ்க வளமுடன் 🙏
ஸ்டாலினை முக்தார்ட அனுப்ப வேண்டும்....
ஆமாம்
மாடல் முதல்வரிடம்..... மாட்டிக் கொள்ளாமல் கேள்விகளை கேட்க 😂😂😂😂 ஊடகம்....... 😂😂😂😂😂👍
கம்பி கட்டற கதையெல்லாம் சொல்றான் பாருங்க 🤣🤣🤣
பாவம் வலிக்காமல் கேள்வி கேட்கவும் தாங்கமாட்டார் சுடலை பிட் பேப்பர் கொடுக்கவும்
கண்ணியம் தேவை கருத்து தெரிவிக்கும் போது. ஒரு முதல்வரை சுடலை என்று கூற உனக்கு உரிமை கொடுத்துள்ளார்.
யார் என்ன சொன்னாலும் கவலைப்படாமல் முதல்வராக பொறுப்பேற்ற முதல் அயராது உழைக்கும் முதல்வர் நீடூழி வாழ்க
அயராமல் தன குடும்பத்திற்காக உழைக்கிறார்
Yes srimathi ku neethi vangikodunga kutravali thandanay kodukanum 🙏🙏🙏🙏🙏
CM Stalin Sar neenga thelivaaga sonnadu correat thaan super 🌞🌞🌞👍🔥
NEET இல் உள்ள மாதிரி கடினமான கேள்வி போல இல்லாமல் D.M.K நெறியாளர் அவர்களுக்கு........... மக்கள் இடம் விட்டு விட வேண்டும்.
வாழ்த்துக்கள் கார்த்திகை செல்வனுக்கு முதல்பேட்டியே மக்கள் முதல்வரோடு நன்றி
மக்கள் முதல்வரா டேய்.... செருப்படி வாங்காத
@@ramachandrans4604
ஸ்டாலின் மக்கள் முதல்வர் தான் டா 🔥
நீ செரு ப்படி வாங்காம போ டா அதிமுக அல்ல க்கை 😎
@@INDIA_UNITED_WE_STAND பைத்தியம் 🤣🤣🤣
@@INDIA_UNITED_WE_STAND oh appadiya vanthu oru umbu umbu
@@ramachandrans4604 பைத்தியம் 🤣🤣🤣🤣🤣🤣
Super valthukal
எந்த கேள்வியுமே சிறப்பாக இல்லை... போன ஆட்சியில் போராட்டம் பன்னீங்க. அந்த பிரச்சனைகளையேல்லாம் இப்போ தீர்ந்துவிட்டதா.. என்று கேட்கலாம்
Antha problem Ellam thaan ippo Ivan panrane
Eg: current bill ah paththa shock adikuthunu sonnan intha sudalai ippo Ivan mattum enna panran
8 vazhi saalai ethiriththanunga ippo athaiye thaana podranuga
உங்க ஏரியாவில் உள்ளமுக்கிய பிரச்சனைகளை M L A வை பட்டியலை மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கசொல்.
சாராயத்தை விற்று ஒரு பொழப்பு த்தூ
அருமையான உண்மையான யதார்த்தமான பேட்டியை அளித்திருக்கிறார் தமிழக முதல்வர் அவர்கள் அவர்களின் சீரிய பணி சிறக்க வாழ்த்தி வணங்குவோம் ஆஹா திரு கார்த்திகைச் செல்வன் அவர்கள் இடம் மாறி விட்டாரா ? அது தான் புதிய தலைமுறை சேனல் வெறுமையாகத் தோன்றியது எனக்கு யார் யாருக்கு என்ன பணி எங்கே எப்படி என்று நாமா நிர்ணயிக்கிறோம் மேலே ஒருவன் இருக்கிறானே அவன் செய்யும் வேலை இதெல்லாம் ( இறைவன்) நன்றி வணக்கம் ஜெய் பவானி
வழக்கமான கேள்விகள் தான்
அருமை நம் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் நீண்ட ஆயுளுடன் நெடுங்காலம் வாழ வாழ்த்துகிறேன் நன்றி
Ethukku tamilnadukku palu uthurathukka
Best cm India
Valachi tamilnadu make Tamilnadu
மரியாதைக்குரிய முதல்வர் அண்ணன் மு க ஸ்டாலின் அவர்களின் பேட்டி மிக அருமை அதேபோல் பேட்டியினை தொகுத்து வழங்கிய கார்த்திகேயன் அண்ணன் அவர்களின் நேர்காணல் மிக மிக அருமை அண்ணன் ஸ்டாலின் அவர்களுக்கு நான் ஆரம்ப காலகட்டத்தில் எம்ஜிஆர் அவர்களின் தீவிரமான ரசிகன் வெறியன் அவர் மறைவுக்குப் பிறகு கழகத்தை வழிநடத்தி செல்ல ஜெயலலிதா அவர்களே தகுதியானவர் திறமையானவர் எனக்கருதி என்னைப் போன்ற பல லட்சக்கணக்கான தொண்டர்களில் நானும் ஒருவன் அதன் பிறகு தான் தெரிந்தது அவர் தனக்கென ஒரு தகுதியை வரவழைத்துக் கொண்டு எம்ஜிஆர் அவர்களின் கொள்கையையும் அவரை பற்றிய சிந்தனையும் அவரைப் பற்றிய புகழையும் வெளியில் தெரியாமல் இருட்டடிப்பு செய்து தன்னைத்தானே பெருமையாக தெரியும் வகையில் ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு எங்களைப் போன்ற உண்மையான எம்.ஜி.ஆரின் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளானார் அது மட்டுமல்ல ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் என ஒருவரை தத்தெடுத்து அவர்களின் திருமணத்தை மிக ஆடம்பரமாக நடத்தியது எங்களைப் போன்ற உண்மையான எம்ஜிஆரின் தொண்டனுக்கு துளி யளவு கூட பிடிக்கவில்லை அதன் பிறகு நாங்கள் எம்ஜிஆரின் உயிர் நண்பரான கலைஞர் ஐயா அவர்களின் தீவிரமான ரசிகர் ஆகிவிட்டோம் ஐயா கலைஞர் அவர்களை ஜெயலலிதா கைதி செய்த அன்று எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் அன்று முழுவதும் கண்ணீருடன் சாப்பிடவே இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் இருக்கட்டும் அடுத்து அண்ணன் ஸ்டாலின் அவர்களுக்கு எனது அன்பு வேண்டுகோள் இந்த நாட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் உங்கள் செயல் திட்டங்கள் அமைய வேண்டும் ஏற்கனவே ஜெயலலிதா அவர்களின் பல நல்ல திட்டங்கள் இன்றளவும் உண்டு உதாரணத்திற்கு பத்தாம் வகுப்பு முதல் டிகிரி படித்த பெண்களுக்கு திருமண உதவி பணமாக ரூபாய் 25000 முதல் 50 ஆயிரம் வரையும் தாலிக்கு தங்கம் திட்டத்தில் எட்டு கிராம் தங்க டாலர் வழங்கியது எங்களைப் போன்ற பெண் பிள்ளைகளை வைத்து இருப்பவர்களுக்கு தான் தெரியும் இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க திட்டமாகும் இந்த திட்டத்தை நீங்கள் முதலில் நிறுத்தி இருக்கிறீர்கள் இதனால் எத்தனை தாய்மார்கள் கண்ணீருடன் வகுத்தெரிச்சலில் இருக்கிறார்கள் என்பதை நான் கண்கூடாக அவர்கள் கண்ணீருடன் கூறியதை என்னால் மறக்க முடியவில்லை தயவுசெய்து இந்த திட்டத்தை மேலும் விறுவிபடுத்தி வழங்க வேண்டும் அதற்கு பதிலாக நீங்கள் குடும்பத் தலைவிக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாயை நிறுத்தி விடலாம் இன்றைக்கு பொதுவாக 70 முதல் 80 சதவீதம் உள்ள தாய்மார்கள் அனைவரும் ஏதாவது ஒரு வேலைக்கு சென்று போதுமான சம்பளத்தை பெற்று வருகிறார்கள் என்பது எல்லொரும் அறிந்ததே அதற்குப் பதிலாக முதியோர்களுக்கு வழங்கப்படும் பென்ஞ்சின் தொகையை அதிகரிக்கலாம் நான் கடந்த 17 வருடங்களாக மதுரையில் வசிக்கிறேன் அதற்கு முன்பு உசிலம்பட்டி அருகே உள்ள ஒரு சிறு கிராமத்தில் வசித்தேன் உதாரணத்திற்கு மதுரை எடுத்துக் கொண்டாள் நான் மதுரைக்கு குடி புகுந்த 17 வருடங்களுக்கு முன்பு இருந்த மதுரை இப்போதில்லை படு மோசமான தார் சாலைகளும் போக்குவரத்து நெரிசலும் சாக்கடை துர்நாற்றம் போதிய சுத்தமின்மை அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் மேலும் போதை பழக்கத்திற்கு ஆளான பல ஆயிரக்கணக்கான குற்ற செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் இதையெல்லாம் உடனடியாக சரி செய்ய வேண்டும் மக்களுக்கு தேவையற்ற இலவசங்களை கொடுப்பதை நிறுத்திவிட்டு அதற்குப் பதிலாக சிறு தொழில் புரியும் வணிகர்களுக்கும் கூலித்தொழிலாளர்களுக் கும் வங்கி கடன் கிடைக்க நேரடியாக உதவி செய்ய வேண்டும் இதையெல்லாம் நீங்கள் செய்தால் சாதாரண சாமானியர்களின் வாழ்வாதரம் பெருகி வாழ்வில் முன்னேற்றம் அடையும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோளாகும் நன்றி இப்படிக்கு உங்களின் உண்மை தொண்டன் பாண்டியன் மதுரை செல்லூர் மேலும் நேர்முக தொகுப்பாளர் திரு கார்த்திகேயன் அவர்களுக்கு எனது அன்பு வேண்டுகோள் இந்த செய்தியை மரியாதைக்குரிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பார்வைக்கு கொண்டு செல்லவும் நன்றி
அதிமுக பாஜகவின் B டீம் என்றால் திமுக A டீம் அவ்வளவுதான் வேறுபாடு
வளமுடன் வாழ்க கார்த்திகை செல்வன்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பு.
பொங்கல் வாழ்த்துக்கள் முதலமைச்சர் அவர்கள் நெடுங்காலம் நீடூழி வாழவேண்டும் ஃ
முதல்வர் அவர்களுடன் நேர்காணல் மிகச்சிறப்பு ! முதல்வர் மு க ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி நீண்டகாலம் தொடர வாழ்த்துகள் ! !
வாய்ப்பு இல்லை ராஜா
தோல்வி தான் கிடைக்கும்.
சுடலை உளறலை கேட்க வந்தவர்கள்லாம் ஒரு லைக்க தட்டுங்க..! 😂
15 மதங்களில் இந்த மனிதர் செய்தது நிஜமாவே அதிகம்தான்....
நாம் தமிழர் உறவா
இவனை இவங்கப்பனே தலைவருக்கு தகுதியானவன் இல்லை என்று தெரிந்து தலைவர் பதவியை தரவில்லை
நல் வாய்ப்பை திரு.கார்த்திகை செல்வன் தவற விட்டு விட்டார்...
உங்களுக்கு ஓட்டு போட்டவங்களோடு சேர்ந்து நாங்களும் அவதி படுகிறோம். தேர்தலுக்கு முன்பு ஒரு நிலைப்பாடு தேர்தல் முடிந்த பிறகு ஒரு நிலைப்பாடு
👌👌👌
நாம் தமிழர் நாமே தமிழர்
Interviews மோடி sir pleass
நான் வீழ்வேன் என்ரு நினைத்தாயோ - பாரதியின் சொல். மாண்பு மிகு முதல்வருக்கும் , திரு,கார்திகை செல்வனுக்கும் பொருத்தாமாய் இருக்கு 🙏🌹🌹
Weak one day speach very good
என்ன பொருத்தமாக இருக்கிறது
முக்தாரை தெரியுமா
புதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சி இருந்து எப்போது மாறியது
தங்கை srimathi பத்தி கேள்வி கேட்கலாமே
Close all TASMAC shops.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ஓருவர்கேள்வியில்அவரதுஅறிவுதெரியும்,கார்த்திகைசெல்வனின்பிழைக்கும்திறமைதெரிகிறது,இதுவளரும்தலைமுறைக்குநல்லதல்ல
Vazhga valamudan sir
கார்த்திகை செல்வன் - அறிவாலயத்தில் இருந்து கொடுக்கப்பட்ட கேள்விகளை மிகவும் அருமையாக தொகுத்து வழங்கி உள்ளார்!!! நீங்க எப்போ திமுக வில் சேர்ந்தீர்கள்!!!???? சொல்லவே இல்ல!!!!
Vantanuga IT Wing Comments Poda...🤣🤣
ஸ்டாலின் தன்னுடைய மாடல் ஆட்சி என்று குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்ததுக்குநன்றி
CM Stalin 🔥👏❤️
இப்படி சாப்பாட்டு சமையலை மாத்திமாத்தியே ஆடசியை கொண்டு போயிடுவீங்க.பலே பலே .அடுத்த திருதுதாளத்திட்டம் என்ன?
மேடை முதல்வர்...கடுமையா உழைச்சு கொண்டு வந்தது சொத்து வரி 100%-மின்சாரகட்டணம் உயர்த்துனது...மதுக்கடைகளை அதிகப்படுத்தியது...அதிக கொலை... கொள்ளை
வாழ்க... திராவிட மாடல்....மாண்புமிகு. முதல்வருக்கு...நன்றி. மிகக நன்றி
Daily POWERCUT
சிறந்த முதல்வர் தமிழ் நாட்டின் தலைமகன்
Pota
துண்டு சீட்டை மறைப்பது எப்படி??? நியூஸ் 18
இந்தந்த கேள்விகளை மட்டும் தான் கேட்கணும் எழுதி கொடுத்தாங்களா? கார்த்திக் செல்வம் சார்
Great chiefminister of tamilnadu Mk.stalin 🔥🔥