என்னை காப்பாற்றிய சசிகலா கணவர் நடராஜன் | முகில் | Veerappan | Mugil Interview | Aadhan Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 270

  • @rajaRaja-bj3tz
    @rajaRaja-bj3tz 2 роки тому +37

    புதுக்கோட்டை என்றாலே தலை காட்டி
    உன்னை அறியாமலேயே நீ ஒரு உயிருக்கு பயந்த பயந்தாங்கொள்ளி தலைகாட்டி என்பதை ஒவ்வொரு முறையும் மிகக் கூர்மையாக தெளிவாக உலகியல் சுத்தமாக சிறிய குற்ற உணர்ச்சியுடன் கடைசிவரை உன்னை அறிந்தும் அறியாமலும் மிக தெள்ளத் தெளிவாக இந்த நேர்காணலில் சொல்லி இருக்கிறாய்
    தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்
    தன்நெஞ்சே தன்னைச் சுடும்

    • @selvams9850
      @selvams9850 2 роки тому

      மிக சரி....புதுக்கோட்டை காரன் னாலே காட்டிகுடுத்தவன் ஊராச்சே..கட்டபொம்மனை காட்டி கொடுத்தவனுங்களே இவனுங்கதானே.அப்ப வீரப்பனையும் காட்டி கொடுத்திருபான்.

    • @DiluctheGreat
      @DiluctheGreat 2 роки тому

      ua-cam.com/video/d8uSVe2_JE4/v-deo.html

    • @rajaRaja-bj3tz
      @rajaRaja-bj3tz 2 роки тому +5

      வேறு எப்படி சொல்வது
      மாவீரர் மேதகு முகில் என்றா

  • @deepanthomas7815
    @deepanthomas7815 Рік тому +7

    இப்படியே ஒரு ஒருவராக தன்னுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி செல்ல ஆசைப்பட்டு தங்கள் மனதிற்குள் அதை வைத்துக்கொண்டு, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வெளிவந்ததும் மீண்டும் செல்ல விருப்பமில்லாமல் தங்கிவிட்டனர். காவல்துறையின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி பின்நாட்களில் இவர்களின் உதவிகளுடன் வீரப்பனாரை பிடிக்க வசதியாக அமைந்துவிட்டது ....

  • @vaithilingam6852
    @vaithilingam6852 2 роки тому +30

    மாத்தி மாத்தி பேசுராரு...
    '' அன்றைக்கு சிவா அண்ணா தா காட்டி கொடுத்தது போல் பேசினார்

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 2 роки тому +16

    தமிழ்நாட்டின் எல்லைச்சாமி வீர வீரப்பனார்

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 2 роки тому +12

    ரசம் வைப்பதில் நல்ல அனுபவம் வாய்ந்தவர்.

  • @இளையபிரபா
    @இளையபிரபா 2 роки тому +46

    பத்திரிகையாளர் சிவசுப்பிரமணியம் அவர்களை ஒரு பேட்டி எடுங்கள்.

    • @mkpandianpandian7121
      @mkpandianpandian7121 2 роки тому +3

      உண்மை.

    • @tamiltamil3067
      @tamiltamil3067 2 роки тому

      அவர் வீரப்பனார் பற்றி பேசக்கூடாதுனு நக்கீரன் அவர் மீது வழக்கு போட்டுள்ளான் அதனால் அவரால் அதை பற்றி பேச முடியாது...

    • @meenatchisundharesanp7066
      @meenatchisundharesanp7066 2 роки тому +1

      7

    • @krishnamoorthy348
      @krishnamoorthy348 Рік тому

      .

    • @krishnamoorthy348
      @krishnamoorthy348 Рік тому

      0q

  • @lensmedia6077
    @lensmedia6077 2 роки тому +7

    சாப்பிடலாம் வாங்க சைவ உணவகம்

  • @olympictrophies8257
    @olympictrophies8257 2 роки тому +4

    டம்மி பீஸ் என நீதிமன்றம் விட்டாலும் விரும்பி சிறை சென்று விடுதலையான பேராளி அண்ணன் இளமேகம் (முகில்) அவர்களின் கோர்வையான கதையாடல் அருமை...பொருள். விடயம் =செய்தி...டுப்பாக்கி= துமிக்கி....பங்களா,செயின்,கார்,பூட்ஸ் போன்ற தமிழ் வார்த்தைகளை ஆங்கில படுத்த டென்டர் கோரப்பட்டுள்ளது.....

  • @Anandkumar-hz8mn
    @Anandkumar-hz8mn 2 роки тому +10

    1998ல மிஞ்சி போனா 3இட்லி 2 ரூபா இருக்கும். ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் சாப்பிட்டா எப்புடி வெறும் 3 நாள்ல 1000 ரூபா தீர்ந்து போகும் 🤔
    அந்த காலத்துல 1000 என்பது ஒரு நபர் மூணு மாசம் முழுக்க நல்ல உணவு சாப்பிட போதுமானது.

  • @jeyapapakalipapa9689
    @jeyapapakalipapa9689 2 роки тому +6

    அண்ணன் முகில் சொல்வதை பார்த்தாள் 2009 இல் அண்ணா திமுக ஆட்சி இருந்திருந்தால் விடுதலை புலிகள் காபட்டபட்டிடிருப்பர்கள் அய்யா நடராஜன் உதவி இருப்ர்கள்

  • @tamiltamil3067
    @tamiltamil3067 2 роки тому +24

    கதை , திரைக்கதை ,வசனம் உருட்டு ஒன் அன் ஒன்லி அண்ணன் தொடக்கறி சிவக்குமார் மட்டுமே....

    • @gnanamashok2769
      @gnanamashok2769 2 роки тому

      சாணார் குடிகள் வாழ்க!

    • @HoneyBadger__
      @HoneyBadger__ 2 роки тому +2

      தவறு.. அவர் வயதுக்கு மரியாதை தரவும்.

    • @aadhavank4035
      @aadhavank4035 2 роки тому +1

      Kallakapothi mukil..karupusamy nambithan veerapan pidipatar..

  • @prabapabakaran8593
    @prabapabakaran8593 2 роки тому +11

    கதை திரைகதை வசனம் நன்றாக இ௫க்கிறது

  • @அக்னிஊடகம்
    @அக்னிஊடகம் 2 роки тому +5

    Shiva media fan's

  • @govindraj8954
    @govindraj8954 2 роки тому +5

    கர்ணாடா சித்திரவதை.. செய்தன.
    தமிழ்நாடு சித்திரவதை.. செய்தன...எனப் பிரித்து பிரித்து சொல்லாதீங்ங்ங்க... இவிங்க... எல்லோரும்மே ஒருவரே. #ஆம்.

  • @abdulnazar4596
    @abdulnazar4596 2 роки тому +1

    சிறப்பான பதிவு....

  • @govindraj8954
    @govindraj8954 2 роки тому +4

    அந்த பெண் நீதிபதிகளுக்கு மிக்க நன்றிங்ங்க ..😴😴😴🙏🙏🙏

  • @Sujithracingheart
    @Sujithracingheart 2 роки тому +15

    His real face exposed in shiva media months back ..

  • @FamilyManVlogsKarupps
    @FamilyManVlogsKarupps 2 роки тому +4

    Veerappan avargal veliyulaga atkalai sertha pinbuthan niraya pirachinaigalai santhithar

    • @kumarraju9139
      @kumarraju9139 2 роки тому

      காட்டுக்குள் காணுபவர்களுக்கே பத்தாயிரம் ரூபா கொடுத்த வீரப்பன் இவருக்கு இரண்டாயிரம் கொடுத்தது ஏனென்றால் இவர் திரும்பி வரப்போவதில்லை என்று தெரிந்துதான் .😀.ஒரு கற்பழிப்பு சம்பவத்தில் வீரப்பன் தனது ஆளை உடனே சுட்டு கொன்று தண்டனை கொடுத்தார் . ஆனால் அதில் சம்பந்தப்படட இவரை கொல்லாமல் விட்டார் . இவர் வேறு ஒரு இயக்கத்தை சேர்ந்தவர் என்பதாலும் , முத்துகுமாருக்காகவும்தான் . வெளியில் வந்த இவர் வீரப்பன் பற்றிய சகல விபரங்களையும் புலனாய்வுத்துறைக்கு தெரிவித்து உதவினார் . வீரப்பனை காட்டிக்கொடுப்பதில் முக்கிய பங்குவகித்தார் . வீரப்பனை ஈழத்துக்கு தப்பி செல்லுமாறு சொல்லி அழைத்து வந்து கொன்றார்கள் . தனக்கு விடுதலை புலிகளுடன் தொடர்பு இருக்கிறது என்றும், ஈழத்துக்கு அழைத்து செல்கின்றேன் என்றும் வீரப்பனை நம்ப வைத்தது இவர்தான் . அதற்காகத்தான் இவர் காட்டுக்குள் அனுப்பப்பட்டார் . நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்களே போலீசார் தன்னை encounter பண்ணபோகின்றார்கள் என்று கதறியது இன்றும் நினைவில் உள்ளது . மற்றும் ஒரு பத்திரிகையாளரை கர்நாடக போலீசார் கடத்தி சென்று கொடுமைப்படுத்தினர்கள் . ஆனால் வீரப்பனுடன் படுத்து உறங்கிய இவரை மட்டும் விடுதலை செய்தார்கள் . நம்ப முடிகின்றதா ?😀.
      இவர் இன்றுவரை உளவுப்பிரிவுக்குத்தான் வேலை செய்கின்றார் . இவரின் நடவடிக்கைகளை கூர்ந்து அவதானிப்பவர்களுக்கு இது தெரியும் . இவரின் வாயாலே இவர் யார் என்பதை தமிழர்கள் அறிந்துகொள்ளும் காலம் வெகுதொலைவில் இல்லை .ஏனெனில் இப்போது உளவுத்துறை இவருக்கு இன்னொரு assignment கொடுத்திருக்கின்றது .

  • @tamiltamil3067
    @tamiltamil3067 2 роки тому +59

    நீதிபதி நிரபராதினு விடுதலை செஞ்சதுக்கு அப்புறம் இவரு சொன்னதால் மறுபடியும் ஜெயிலுக்கு அனுப்புனாங்களாம் உலகமகா உருட்டுணே......

    • @saravanaprasath6165
      @saravanaprasath6165 2 роки тому +6

      Ha ha... 😀😀 ......he is fake

    • @supriyasupriya9895
      @supriyasupriya9895 2 роки тому +4

      அவர் சமையல் செய்த இடங்கள் அப்டி.. சீமான்.. கௌதமன் 😄😄

  • @tamilisai2923
    @tamilisai2923 2 роки тому +16

    கமெண்ட் செய்பவர்கள் கவனத்திற்கு : எப்பா நீங்க அளவுக்கு மீறி ஓட்டினால் அடுத்து கண்டெண்ட் கொடுக்க மாட்டார், அப்ரோம் நமக்குதாண்டா லாஸ் பார்த்துக்கோங்க

  • @mr-ie1xc
    @mr-ie1xc 2 роки тому +35

    என்ன சமையலு.. reelஆ உடுற பெருமதிபிற்குறிய அன்டபுழுகன் சமையல்காரன் முகில் அவர்களே...

  • @sakthisakthivelu3545
    @sakthisakthivelu3545 2 роки тому +17

    என்ன என்ன கதை கம்பிகட்டுர கதையெல்லாம் உடுரான் பாருங்க

  • @அசோக்தமிழா
    @அசோக்தமிழா 2 роки тому +5

    இந்த சமையல்கார நாயாலதான் ஐயா சொத்து இருக்கும்

  • @MathiS-db7tn
    @MathiS-db7tn Місяць тому

    ❤❤❤

  • @arokiaraja8884
    @arokiaraja8884 2 роки тому +3

    அருமையான பதிவு முகில். Thanks to Adhan tamil🙏

    • @kumarraju9139
      @kumarraju9139 2 роки тому

      காட்டுக்குள் காணுபவர்களுக்கே பத்தாயிரம் ரூபா கொடுத்த வீரப்பன் இவருக்கு இரண்டாயிரம் கொடுத்தது ஏனென்றால் இவர் திரும்பி வரப்போவதில்லை என்று தெரிந்துதான் .😀.ஒரு கற்பழிப்பு சம்பவத்தில் வீரப்பன் தனது ஆளை உடனே சுட்டு கொன்று தண்டனை கொடுத்தார் . ஆனால் அதில் சம்பந்தப்படட இவரை கொல்லாமல் விட்டார் . இவர் வேறு ஒரு இயக்கத்தை சேர்ந்தவர் என்பதாலும் , முத்துகுமாருக்காகவும்தான் . வெளியில் வந்த இவர் வீரப்பன் பற்றிய சகல விபரங்களையும் புலனாய்வுத்துறைக்கு தெரிவித்து உதவினார் . வீரப்பனை காட்டிக்கொடுப்பதில் முக்கிய பங்குவகித்தார் . வீரப்பனை ஈழத்துக்கு தப்பி செல்லுமாறு சொல்லி அழைத்து வந்து கொன்றார்கள் . தனக்கு விடுதலை புலிகளுடன் தொடர்பு இருக்கிறது என்றும், ஈழத்துக்கு அழைத்து செல்கின்றேன் என்றும் வீரப்பனை நம்ப வைத்தது இவர்தான் . அதற்காகத்தான் இவர் காட்டுக்குள் அனுப்பப்பட்டார் . நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்களே போலீசார் தன்னை encounter பண்ணபோகின்றார்கள் என்று கதறியது இன்றும் நினைவில் உள்ளது . மற்றும் ஒரு பத்திரிகையாளரை கர்நாடக போலீசார் கடத்தி சென்று கொடுமைப்படுத்தினர்கள் . ஆனால் வீரப்பனுடன் படுத்து உறங்கிய இவரை மட்டும் விடுதலை செய்தார்கள் . நம்ப முடிகின்றதா ?😀.
      இவர் இன்றுவரை உளவுப்பிரிவுக்குத்தான் வேலை செய்கின்றார் . இவரின் நடவடிக்கைகளை கூர்ந்து அவதானிப்பவர்களுக்கு இது தெரியும் . இவரின் வாயாலே இவர் யார் என்பதை தமிழர்கள் அறிந்துகொள்ளும் காலம் வெகுதொலைவில் இல்லை .ஏனெனில் இப்போது உளவுத்துறை இவருக்கு இன்னொரு assignment கொடுத்திருக்கின்றது .

  • @2277-d3r
    @2277-d3r 2 роки тому +12

    அடிமடில தான் எப்பவுமே கை வெப்பாராம் ... கடைசில வீரப்பன் மடிலயும் கை வெச்சுட்ட ...

  • @iyappana7662
    @iyappana7662 2 роки тому +4

    Poii super haa soldra samayal

  • @guru9583
    @guru9583 2 роки тому +5

    இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை மருத்துவத்தை காத்திட மகாத்மா காந்தியின் 100 நாள் வேலைத்திட்டத்தில் இந்தியா முழுவதும் முருங்கை மரம் மற்றும் பனை மரம் நட பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்.
    முருங்கையை சாப்பிட்டால் உடலுக்கு நன்று முருங்கை இலை மண்ணில் பட்டால் மண்ணுக்கு நன்று . மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

    • @sbsankar9712
      @sbsankar9712 2 роки тому

      அவர் பெயர் தொடர்பு எண்

  • @olympictrophies8257
    @olympictrophies8257 2 роки тому +67

    மொத்தம் 60 வழக்கு, அய்யா நடராசன் காப்பாத்தினார். சூ கதை சூப்பர்..நல்ல பிழைப்பு.. அடி மடியில் கை வைப்பதில் அண்ணனை அடிச்சக்கமுடியாது

  • @annamalainadar9990
    @annamalainadar9990 2 роки тому +55

    ஆக அண்ணன் எங்க போனாலும் சமையல் காரன் தான்

  • @gopinathgopi007
    @gopinathgopi007 2 роки тому +2

    சென்ற பேட்டியில் இனியன் சொன்ன வாக்கு காட்டுக்குள் போகவேயில்லை என்று த்தூ சிவகுமார்

  • @jenjen3837
    @jenjen3837 2 роки тому +6

    ஐயா சமையல் எப்போ தோசை போடுவீங்க

  • @santhosama393
    @santhosama393 2 роки тому +17

    வீரப்பனை காட்டி கொடுத்து காசு பார்த்த கூட்டம்.

  • @balajis.k.3594
    @balajis.k.3594 2 роки тому +24

    கதை அப்படி இருக்கு....நடக்கட்டும்

  • @மாயோன்மறவர்
    @மாயோன்மறவர் 2 роки тому +2

    Thambi mugilu meen kulambu koli kulambu arumaiya vaipanam

    • @ramkrishna6404
      @ramkrishna6404 2 роки тому

      Aamaai kari kulambu specialist mukil...

  • @vinovino5919
    @vinovino5919 2 роки тому +15

    காட்டி கொடுத்த கருணா தம்பி

  • @அசோக்தமிழா
    @அசோக்தமிழா 2 роки тому +18

    இவனுக்கு ஒரு சீட்டு போடுங்க பொய்யா சொல்லிக்கிட்டு திரிகிறான்

  • @GK-tm5is
    @GK-tm5is 2 роки тому +43

    எப்படியெல்லாம் கம்பி கட்டுறான் பாருங்க மக்களே😃😄😆

  • @velusamy-vv6os
    @velusamy-vv6os 2 роки тому +3

    கதை விடுறான் நகக்கண்ணில் ஊசி குத்தியதாக, பறவை போல் கட்டி இடுப்பில் கல் கட்டியதாக விடும் கதை

  • @karthikRajendran23
    @karthikRajendran23 2 роки тому +31

    ஒரு மனுசன் பொய் பேசலாம்... ஆனா யேக்கர் கணக்குலாம் பேச கூடாது.....

    • @rajesh-mumbai2606
      @rajesh-mumbai2606 2 роки тому +3

      அவர் பொய்தான் பேசுகிறார் என்று தாங்கள் கூறுவதற்கு என்ன ஆதாரம் தாங்கள் இடம் உள்ளது

    • @travelwithyou1025
      @travelwithyou1025 Рік тому

      @@rajesh-mumbai2606 watch Shiva media brother there you can find the truth

    • @ezhil-xf2zb
      @ezhil-xf2zb Рік тому

      @@rajesh-mumbai2606 அவர் பொய் சொல்கிறார் என்று செல்வதுர்க்கு உங்களிடம் என்ன ஆதாரம் உள்ளது

    • @DharmanThainadu
      @DharmanThainadu 9 місяців тому

      ​@@rajesh-mumbai2606p

  • @SenthilKumar-el8ir
    @SenthilKumar-el8ir 2 роки тому +32

    கதைவிடுவதில் சவுக்கு பயல மிஞ்சிட்டான் 😂

  • @PmD-h8s
    @PmD-h8s 2 роки тому +10

    இந்த மனிதன் ஒரு போலீஸ் உளவாளி...

  • @apstalin8723
    @apstalin8723 2 роки тому +15

    உருளாண்டியின் அடுத்த மகா உருட்டு.....
    உருட்டுகள் தொடரும்........

  • @JeganG..54558
    @JeganG..54558 2 роки тому +27

    அட பைத்தியமா இவன் இவளோ நேரம் நல்லவன் போலவே பேசிட்டு இருந்தானேயா 🙄🙄🙄

    • @DiluctheGreat
      @DiluctheGreat 2 роки тому

      ua-cam.com/video/d8uSVe2_JE4/v-deo.html

  • @ajt1995
    @ajt1995 2 роки тому +4

    14:10 he's confused,,,

  • @ronikrish3364
    @ronikrish3364 2 роки тому +6

    யப்பா சாமி ஓட்டுனது போதும் ரீல் அருந்து போச்சு

  • @Redmi10c-y9v
    @Redmi10c-y9v Рік тому

    Anna. NanumPudukkottai. Mavattam. Nenka. Pesuvathau. Putikkum

  • @swissthamilfox
    @swissthamilfox 2 роки тому +21

    எப்படி இருந்தவர் இப்படி ஆகி விட்டாரு! பணம்.... பணம்.... பணம்.... திமுக வலையில் வீழ்ந்த குள்ளநரி.

  • @sathishkumar-pb3tc
    @sathishkumar-pb3tc 2 роки тому +27

    டேய் பரோட்டா மாஸ்டர்... நீ இன்னும் வீரப்பனார பத்தி பேசுறத நிறுத்தலயா 🤦🏻‍♂️

  • @jayakannans1801
    @jayakannans1801 2 роки тому +5

    Sema story....but not a true

  • @licsekars
    @licsekars Рік тому +1

    பேட்டியின் இடையில் குறுக்கிட்டு சொல்ல வந்த விஷயத்தை முழுவதும் சொல்ல விடாமல் செய்வது கடுப்பேற்றுகிறது. பேட்டியாளர் இதை மீண்டும் ஒரு முறை பார்த்தாலே தெரியும்.

  • @prabhur9659
    @prabhur9659 2 роки тому +16

    Mugieal speaking verapan world hit 🙏🙏🙏

    • @DiluctheGreat
      @DiluctheGreat 2 роки тому

      ua-cam.com/video/d8uSVe2_JE4/v-deo.html

  • @dhanuprabha77
    @dhanuprabha77 2 роки тому +8

    முழுவதும் கற்பனை கலந்த பொய்...

  • @balajis.k.3594
    @balajis.k.3594 2 роки тому +20

    தோழர் சத்தியமூர்த்தி அவர்களிடம் ஒரு பேட்டி எடுத்தால் விஷயம் தெரியும்

  • @prabapabakaran8593
    @prabapabakaran8593 2 роки тому +12

    வீரப்பன் ஐயாவை வைத்து நன்றாக புழைப்பு நடத்துகிறார் முகில்

    • @DiluctheGreat
      @DiluctheGreat 2 роки тому

      ua-cam.com/video/d8uSVe2_JE4/v-deo.html

    • @annaitamil288
      @annaitamil288 2 роки тому

      Yes bro..Evan oru Fraud mathari thariyuthu

  • @நாகைவிவசாயி-ப1ங
    @நாகைவிவசாயி-ப1ங 9 місяців тому

    நீ உண்மையா இருந்து இருந்தா இன்று பேசிட்டு இருக்க மாட்டா காட்டி கொடுத்துத்தான் உன் வாழ்க்கை வீர மரணமே போராளிக்கு தன்மானம் காட்டி கொடுத்து உய்ரே வால கூடாது

  • @balajihp898
    @balajihp898 2 роки тому +4

    Mr Mugil go for a live with senior Report Mr. Siva

  • @TonyDuray
    @TonyDuray 7 місяців тому

    Muhil he is the person Give the whereabout Or information to the police department about Verappan

  • @arjuna7513
    @arjuna7513 2 роки тому +20

    Cook with comali mukil anna

    • @DiluctheGreat
      @DiluctheGreat 2 роки тому

      ua-cam.com/video/d8uSVe2_JE4/v-deo.html

  • @vijayakumar.gkumar5833
    @vijayakumar.gkumar5833 2 роки тому

    செ வ் வணக்கம்

  • @RajColins
    @RajColins 2 роки тому

    அருமையான பதிவு முகில்

    • @kumarraju9139
      @kumarraju9139 2 роки тому

      காட்டுக்குள் காணுபவர்களுக்கே பத்தாயிரம் ரூபா கொடுத்த வீரப்பன் இவருக்கு இரண்டாயிரம் கொடுத்தது ஏனென்றால் இவர் திரும்பி வரப்போவதில்லை என்று தெரிந்துதான் .😀.ஒரு கற்பழிப்பு சம்பவத்தில் வீரப்பன் தனது ஆளை உடனே சுட்டு கொன்று தண்டனை கொடுத்தார் . ஆனால் அதில் சம்பந்தப்படட இவரை கொல்லாமல் விட்டார் . இவர் வேறு ஒரு இயக்கத்தை சேர்ந்தவர் என்பதாலும் , முத்துகுமாருக்காகவும்தான் . வெளியில் வந்த இவர் வீரப்பன் பற்றிய சகல விபரங்களையும் புலனாய்வுத்துறைக்கு தெரிவித்து உதவினார் . வீரப்பனை காட்டிக்கொடுப்பதில் முக்கிய பங்குவகித்தார் . வீரப்பனை ஈழத்துக்கு தப்பி செல்லுமாறு சொல்லி அழைத்து வந்து கொன்றார்கள் . தனக்கு விடுதலை புலிகளுடன் தொடர்பு இருக்கிறது என்றும், ஈழத்துக்கு அழைத்து செல்கின்றேன் என்றும் வீரப்பனை நம்ப வைத்தது இவர்தான் . அதற்காகத்தான் இவர் காட்டுக்குள் அனுப்பப்பட்டார் . நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்களே போலீசார் தன்னை encounter பண்ணபோகின்றார்கள் என்று கதறியது இன்றும் நினைவில் உள்ளது . மற்றும் ஒரு பத்திரிகையாளரை கர்நாடக போலீசார் கடத்தி சென்று கொடுமைப்படுத்தினர்கள் . ஆனால் வீரப்பனுடன் படுத்து உறங்கிய இவரை மட்டும் விடுதலை செய்தார்கள் . நம்ப முடிகின்றதா ?😀.
      இவர் இன்றுவரை உளவுப்பிரிவுக்குத்தான் வேலை செய்கின்றார் . இவரின் நடவடிக்கைகளை கூர்ந்து அவதானிப்பவர்களுக்கு இது தெரியும் . இவரின் வாயாலே இவர் யார் என்பதை தமிழர்கள் அறிந்துகொள்ளும் காலம் வெகுதொலைவில் இல்லை .ஏனெனில் இப்போது உளவுத்துறை இவருக்கு இன்னொரு assignment கொடுத்திருக்கின்றது .

  • @jesudossc5372
    @jesudossc5372 2 роки тому +10

    We are waiting to see ur all videos.
    Well done & Exellent.

    • @DiluctheGreat
      @DiluctheGreat 2 роки тому

      ua-cam.com/video/d8uSVe2_JE4/v-deo.html

  • @மாயோன்மறவர்
    @மாயோன்மறவர் 2 роки тому +1

    samaiyal mugil romba nallavan ellarum nambuga please

  • @KarthiKeyan-yu5bt
    @KarthiKeyan-yu5bt 2 роки тому +25

    வரலாற்றில் மாவீரர்களின் சமையல்காரர்கள் சாகசம் அதிர்ச்சியாக இருக்கும்!
    எடுத்துக்காட்டாக தீரன் சின்னமலையின் சமையல்காரர், அவர் இல்லையென்றால் தீரன் சின்னமலையும் அவரின் தளபதிகளும் பிடிபட்டு இருக்கமாட்டார்கள்!

  • @nijanthanmurali1991
    @nijanthanmurali1991 2 роки тому

    🥺story vera level but neka rompa kasta patukureka 🥺

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 Рік тому +2

    சாப்பாடு restaurant ல வேலை செய்தது உனக்கு தலை மறையு. முணு வேளை நல்ல தினி, இருக்க இடம் இது எல்லாம் தலைமறைவு 🤔

  • @lensmedia6077
    @lensmedia6077 2 роки тому +12

    வந்துட்டாரு பொய்யில் புலவர்

  • @m.muruganm3273
    @m.muruganm3273 2 роки тому +2

    கவலைப்படாத இன்று ஆலும் அரசு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உன்னை போட்டு தல்லிடுவார் ப

  • @பாரிவேந்தன்-ங6ந

    இன்னுமாடா இவன நம்புது? ஆதன் ?!

  • @selvankalai4519
    @selvankalai4519 2 роки тому +2

    வணக்கம் முகில் அண்ணா

    • @kumarraju9139
      @kumarraju9139 2 роки тому

      காட்டுக்குள் காணுபவர்களுக்கே பத்தாயிரம் ரூபா கொடுத்த வீரப்பன் இவருக்கு இரண்டாயிரம் கொடுத்தது ஏனென்றால் இவர் திரும்பி வரப்போவதில்லை என்று தெரிந்துதான் .😀.ஒரு கற்பழிப்பு சம்பவத்தில் வீரப்பன் தனது ஆளை உடனே சுட்டு கொன்று தண்டனை கொடுத்தார் . ஆனால் அதில் சம்பந்தப்படட இவரை கொல்லாமல் விட்டார் . இவர் வேறு ஒரு இயக்கத்தை சேர்ந்தவர் என்பதாலும் , முத்துகுமாருக்காகவும்தான் . வெளியில் வந்த இவர் வீரப்பன் பற்றிய சகல விபரங்களையும் புலனாய்வுத்துறைக்கு தெரிவித்து உதவினார் . வீரப்பனை காட்டிக்கொடுப்பதில் முக்கிய பங்குவகித்தார் . வீரப்பனை ஈழத்துக்கு தப்பி செல்லுமாறு சொல்லி அழைத்து வந்து கொன்றார்கள் . தனக்கு விடுதலை புலிகளுடன் தொடர்பு இருக்கிறது என்றும், ஈழத்துக்கு அழைத்து செல்கின்றேன் என்றும் வீரப்பனை நம்ப வைத்தது இவர்தான் . அதற்காகத்தான் இவர் காட்டுக்குள் அனுப்பப்பட்டார் . நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்களே போலீசார் தன்னை encounter பண்ணபோகின்றார்கள் என்று கதறியது இன்றும் நினைவில் உள்ளது . மற்றும் ஒரு பத்திரிகையாளரை கர்நாடக போலீசார் கடத்தி சென்று கொடுமைப்படுத்தினர்கள் . ஆனால் வீரப்பனுடன் படுத்து உறங்கிய இவரை மட்டும் விடுதலை செய்தார்கள் . நம்ப முடிகின்றதா ?😀.
      இவர் இன்றுவரை உளவுப்பிரிவுக்குத்தான் வேலை செய்கின்றார் . இவரின் நடவடிக்கைகளை கூர்ந்து அவதானிப்பவர்களுக்கு இது தெரியும் . இவரின் வாயாலே இவர் யார் என்பதை தமிழர்கள் அறிந்துகொள்ளும் காலம் வெகுதொலைவில் இல்லை .ஏனெனில் இப்போது உளவுத்துறை இவருக்கு இன்னொரு assignment கொடுத்திருக்கின்றது .

  • @kavitharajukutty4856
    @kavitharajukutty4856 Рік тому

    😢😢😢😭

  • @aadhavank4035
    @aadhavank4035 2 роки тому +3

    Katti koduthavan karuppusamy..ivan than avan#

  • @naganraja1299
    @naganraja1299 2 роки тому +1

    Mugil is the only reson of veerappan fall

  • @selvam.s9430
    @selvam.s9430 2 роки тому

    Super anna 👍👍👍

  • @pimpiliki_006-A.
    @pimpiliki_006-A. 2 роки тому +10

    டேய் நரி உன்ன போயி நம்புனேன் பாரு

  • @rtsiva84
    @rtsiva84 Рік тому +1

    35 mins 31 secs imum poi thaan. Intha parathesi naay Oru sec kooda unmai pesalai

  • @sj.gaming2032
    @sj.gaming2032 2 роки тому +5

    Comedy time 😅😅😅😅😅😅

  • @murugesanramakrishana5228
    @murugesanramakrishana5228 Рік тому +1

    முகில எதற்கு விமர்சனம் செய்றீங்க அவர் கருத்தை அவர் சொல்கிறார்

  • @amsmuthu6215
    @amsmuthu6215 2 роки тому +1

    Dress changed? Saree was so cute.. watching only for dress code. Enjoy

  • @gopal7675
    @gopal7675 2 роки тому +6

    இதேல்லாம் விட்டு விட்டு நல்லா parota போடலாம்

  • @psivanantham2623
    @psivanantham2623 2 роки тому

    Sivakumar anna..neega sollurathula neraiya ootai irukku anna ....

  • @gokularjunan9623
    @gokularjunan9623 2 роки тому +2

    Anchor interepts to showcase

  • @kaneshathasankanesh3420
    @kaneshathasankanesh3420 2 роки тому +5

    டம்மி பீஸ்

  • @nsenthilkumar10
    @nsenthilkumar10 2 роки тому +6

    Evan oru peela nu sonuthu... Who all things the same 😃

  • @armugamyogeshwar5651
    @armugamyogeshwar5651 2 роки тому +6

    Fraud Miguel

  • @exploree_wrrld
    @exploree_wrrld 2 роки тому +5

    Forest kulla news paper ah 🤣🤣🤣 Adai mukkil🤣

  • @sasikumar9404
    @sasikumar9404 2 роки тому +1

    Eei 2 kothu parcel....

  • @Raviravi-hn2id
    @Raviravi-hn2id 2 роки тому +7

    பணம் குடுக்க. ஆதவண் க்கு தெம்பு இருக்கு.. வாங்க. நிறைய ஆட்கள் இருப்பார்கள்

  • @PonmaniCheziyan
    @PonmaniCheziyan Рік тому

    அப்போ தமிழ் தேசியம் முதலில் இருந்தே ADMK B team தானா?

  • @vjeeva123
    @vjeeva123 Рік тому

    இதுபோலத்தான் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி விவாகரத்தில் உருட்டு உருட்டு உருட்டினான் 😂😂

  • @exploree_wrrld
    @exploree_wrrld 2 роки тому +5

    Cook mukil 🤣

  • @humanview6909
    @humanview6909 2 роки тому +5

    Asai dosa apalam VADAI 😂😂😂😂😂😂😂

  • @kumaravel3858
    @kumaravel3858 Рік тому

    Ipd nenga solrathe throgam ilaya?

  • @balarn1672
    @balarn1672 2 роки тому +3

    Adichi vidu😂😂😂Nallathaangal story yellam soldran

  • @pannirselvam4340
    @pannirselvam4340 9 місяців тому

    Kavi. Siva....

    • @pannirselvam4340
      @pannirselvam4340 9 місяців тому

      Nee shaker bidari kita matiyirundhiya ummaya solli iruppe mogul.

  • @Georgegeorge-pk7ww
    @Georgegeorge-pk7ww 2 роки тому +2

    Mukil than veerappaney katti koduthaan

  • @மாயோன்மறவர்

    Tamilagathil miga sinrantha samaiyal master namma mugil thambi than

  • @sarwanchennaichennai
    @sarwanchennaichennai 2 роки тому +1

    Ivantha verrappan na pidichu koduthurupan appuram konnuttanga

  • @Ennadapandraayyo
    @Ennadapandraayyo 2 роки тому +2

    தூய தமிழ் தவிர்த்து நடைமுறை தமிழை பேசுங்க அண்ணா .ஆரம்ப காலத்தில் பேசியது போல் ...நடைமுறை தமிழில் பேசுங்க

  • @exploree_wrrld
    @exploree_wrrld 2 роки тому +4

    Yoo aadhan media 🤣 ne unmayana media na enga sathyamoorthy interview panu parkalam 😝