நயன்தாராவின் கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கும் ? | Aditya Guruji | Astrology l Kumudam

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • நயன்தாராவின் கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கும் ? | Aditya Guruji | Astrology l Kumudam
    ஆதித்ய குருஜி ஜோதிடத்தை விஞ்ஞான பார்வையில் அணுகுபவர். அவரிடம் ஜோதிடம் சம்மந்தமாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எளிமையாக பதில் சொல்லி நம் சந்தேகங்களைப் போக்குகிறார். இந்த முறை கேட்கப்பட்ட கேள்வி,
    நடிகை நயன்தாராவின் கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கும் ? - Aditya Guruji
    astrology, aditya guruji, astro, planets, vedic astrology, horoscope predictions, ஜாதகம், aanmegam, ஜோதிடம், nayanthara simbu romance movie scenes, nayanthara simbu viral video, nayanthara simbu relationship, nayanthara prabhu deva marriage, nayanthara prabhu deva love story, nayanthara prabhudeva breakup reason, nayanthara vignesh shivan marriage, nayanthara vignesh shivan love story, nayanthara life story, nayanthara life journey
    #nayanthara #AdityaGuruji #kumudam #ஆதித்யகுருஜி
    #AdityaGurujiAstrologyanswers #stars #Choliprasannam #Prasannampredictions #பிரசன்னம் #குமுதம்​​ #KumudamDigital​​ #KumudamOnline​​#KumudamWeb ​​#KumudamTV ​​#KumudamMagazine ​​#Kumudam​​.com #kumudamvideos
    Stay tuned to Kumudam for the latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b​​
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / ​​
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / ​​
    Website ➤ www.kumudam.com​​

КОМЕНТАРІ • 105

  • @krish3160
    @krish3160 2 роки тому +25

    ஜோதிட ரீதயான விளக்கங்களை தான் குருஜி சொல்றாரே தவிர யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையை குருஜி விமர்சனம் செய்யவில்லை. எல்லாவற்றிற்கும் ஜோதிடத்தில் பதிலும் விளக்கமும் உண்டு என்பது தான் உண்மை. அருமையான விளக்கம் அய்யா.

    • @villageangel7344
      @villageangel7344 2 роки тому

      உண்மை

    • @lakmi6479
      @lakmi6479 2 роки тому

      அதற்கு இது வரை காத்திருந்தது நயன்தாரா கலியாணமா?

    • @m.e.saravanan1678
      @m.e.saravanan1678 2 роки тому

      Yes

  • @venugopalvenugopal3838
    @venugopalvenugopal3838 2 роки тому +3

    குருஜி இதை நீங்க Premium Video ல போட்டு ஒரு வசூல் பார்த்து இருக்கலாம் Trailor ல ஒரு வருமானமும் கிடைத்து இருக்கும் காற்றுல்ல போதே தூற்றிக் கொள்ளும் ஜாதக அமைப்பு உங்களுக்கு சுபத்துவமாக இருகக்கிறது நல்லா இருப்பீங்க

  • @shivasankar475
    @shivasankar475 2 роки тому +3

    நடிகர் தனுஷ் ஜாதகம் பொது வெளியில் விளக்கம் தாருங்கள் குருஜி
    ஏன் என்றால் கேங்ஸ்டர் படம் நடித்தால் எளிதில் வெற்றி பெறுகிறது என்பதால் கேட்கிறேன் ...

  • @lakmi6479
    @lakmi6479 2 роки тому +15

    நீங்களும் நயன்தாரா வை விட்டு வைக்கவில்லை பாருங்கோணா.😅

  • @sivakumarsaaiprasath1590
    @sivakumarsaaiprasath1590 Рік тому

    Individual jothidum paraka how to conduct you Aiya.

  • @jayanavin7676
    @jayanavin7676 2 роки тому +1

    Arumai guruji
    All jothida learners very useful
    Pathivu

  • @shanthi1461
    @shanthi1461 2 роки тому +15

    நித்தியானந்தர் இருக்காரா இல்லை யா சொல்லுங்க பார்க்கலாம்

    • @jegadeesh4979
      @jegadeesh4979 2 роки тому

      தெரிஞ்சா தன சொல்லுவான். அவன் செத்த பிறகு ஒரு வீடியோ போடுவான் நித்தி க்கு 8ம் பாவகம் பாபத்துவம்னு.

    • @m.e.saravanan1678
      @m.e.saravanan1678 2 роки тому +1

      Evaru KURI sollavilai ok va

  • @thalabathy1956
    @thalabathy1956 2 роки тому +4

    ஜாதகத்தை போட்டு விளக்கி இருக்கலாம். 7 ம் பாவ அதிபதி சுக்கிரன் ஆகி அவர் 7ஆம் பாவத்தில் ஆட்சி பெற்றால் காரகோ பாவ நாஸ்தி ஆகிவிடுவதில்லையா ஐயா?

  • @sumia6136
    @sumia6136 2 роки тому +1

    How does he know her birth time to predict ??

  • @bhanurekhs6170
    @bhanurekhs6170 2 роки тому +16

    ரொம்ப முக்கியம்! ஏன் தான் இப்படி யெல்லாம் இருக்கின்றீர்களோ?

    • @er.dhaksinv3137
      @er.dhaksinv3137 2 роки тому

      Astrology தான்... பாவகப்படி தான்.. நீங்க நினைப்பது மாதிரி இல்லை..

    • @er.dhaksinv3137
      @er.dhaksinv3137 2 роки тому +1

      வீடியோவைப்பார்க்காமல் சும்மா Comments போட்டால் இப்படி தான்..

    • @balakumar6989
      @balakumar6989 2 роки тому

      Pidikalana pakadheenga

    • @bhanurekhs6170
      @bhanurekhs6170 2 роки тому

      @@balakumar6989 Ok. Tq😎

  • @mohanavalli9986
    @mohanavalli9986 2 роки тому

    Sir our puneethji maranathai.venru.varanum varuvara sir athu konjam sollunga sir kannada RATHNA pltellus sir seethis astrology and plpltellus sir nanri.vanakkam sir

  • @chandrasekaransrk9959
    @chandrasekaransrk9959 2 роки тому +1

    உங்கள் புகழை பங்கமாக்கும் பதிவு. தவிர்திருக்கலாம்

  • @frontwoods8687
    @frontwoods8687 2 роки тому +44

    இது ரொம்ப அவசியம் நாட்டுக்கு குருஜி

    • @saravansaravana9779
      @saravansaravana9779 2 роки тому +11

      இவை எல்லாம் ஜோதிடம் கற்பவர்களுக்கு உதாரண ஜாதகம் கொடுத்து பாடம் நடத்தி இருக்கிறார் தமிழ் நாட்டுக்கு தேவை இல்லை இந்திய நாட்டிலுள்ள ஜோதிடர்களுக்கு இது தேவை தவறான விமர்சனங்கள் வேண்டாம்

    • @devahiviswanathan951
      @devahiviswanathan951 2 роки тому

      அப்படி தான் தோனுது. ஆனால் பார்க்கின்றோம்.

    • @mudhalmozhi8204
      @mudhalmozhi8204 2 роки тому

      Kuru ji kku views ponumla.........😌

    • @rajendranner5459
      @rajendranner5459 2 роки тому

      அப்புறம் ஏன் பாக்குறீர்

    • @Bhanumathy-jo7vv
      @Bhanumathy-jo7vv 2 роки тому

      Super

  • @maduraisamys1908
    @maduraisamys1908 2 роки тому

    Res. Guruji Vanakkam. Whether they will live as husband and wife till their life time? Tk u ji. Maduraisamy (72 years old)

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 2 роки тому +4

    நல்ல விளம்பரம்

  • @karthi9019
    @karthi9019 2 роки тому +4

    Super explanation guruji 🙏

  • @ferin674
    @ferin674 2 роки тому +7

    Crazyyyyy. In Sri Lanka, Rajapakses do everything according to astrology and now see where they are

    • @yousskumar
      @yousskumar 2 роки тому +7

      In pakistan ruling politicos and military chiefs pray to god every day and you know which god. Now see where they are

  • @sathiyanesannesan8120
    @sathiyanesannesan8120 Рік тому

    நயந்தார ஐாதகம் போடுங்க

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 роки тому +2

    நயன் நல்ல ஓலாயி🐎

  • @rajendranner5459
    @rajendranner5459 2 роки тому +4

    நீங்க சொல்றது ரொம்ப சரிதான் குருஜி நடிகர்கள் த்ரிஷா விஷால் ஜெயலலிதா ப்ரசாந்த் இப்படி சிலருக்கு திருமணம் கசப்பாகிப்போனது பணம் பிரபலம் பாராட்டு புகழ் செல்வம் எல்லாமிருந்தும் ....அனுபவிக்க யோகமில்லை...உலக அழகி ஐஸ்வர்யாவும் பல்வேறு காதல் பின்னர் கோவில் திருப்பதி பரிகாரம் பின்னர் ஒரு குழந்தை இப்ப நயனும் அப்படியே...

    • @chitrag5348
      @chitrag5348 2 роки тому +1

      17 is the first 8

    • @rajendranner5459
      @rajendranner5459 2 роки тому +1

      @@chitrag5348 என்ன சொல்றீங்க

  • @krishnarajvadamalai4423
    @krishnarajvadamalai4423 2 роки тому +9

    அர வேக்காடு விளக்கம் அதுக்கு ஜால்ரா வெலங்கிடும்

  • @tohussain6642
    @tohussain6642 2 роки тому

    Boths karma transfer gives positive result... truth behind astrology...

  • @SamsungSamsung-zh5tl
    @SamsungSamsung-zh5tl 2 роки тому

    Superb superb .....woww

  • @karpagamk6713
    @karpagamk6713 2 роки тому

    Vanakkam guruji ayya

  • @duraimuruganduraimurugan1685
    @duraimuruganduraimurugan1685 2 роки тому +7

    பணம் சம்பாதிக்க எந்த தலைப்பிலும் யாரை பற்றியும் இவங்க பேசுவாங்க இவங்களுக்கு தேவை பணம் இவருக்கு இவரே புகழ்ந்துக்குவார் நான் நான் என்று பணத்திற்காக என்ன வேண்டுமாாலும் பேசறவங்க இவங்க

  • @renugah996
    @renugah996 2 роки тому +1

    Aiyoo...aiyoo

  • @marimunthu6981
    @marimunthu6981 2 роки тому

    அய்யா வணக்கம்..பரம் போரு லுக்கும் கிடைகா த ..ஒன்று இருக்கிரது என்ன தெரியுமா

  • @ntrajeevithulasiram2274
    @ntrajeevithulasiram2274 2 роки тому +25

    நயன்தாராவின் ஜாதகமே இல்லாமல் ஒப்பேற்றிவிட்டார் குருஜி!

  • @vasanthim2531
    @vasanthim2531 2 роки тому

    Neenga solrathu enna? Athan Nadu arintha visayam than.

  • @saibaba172
    @saibaba172 2 роки тому +3

    🌹💐

  • @Kuberan_22
    @Kuberan_22 2 роки тому

    7th house
    Venus

  • @yagnanarayanan5682
    @yagnanarayanan5682 2 роки тому +20

    யோவ் இதெல்லாம் நம்ம நாட்டுக்கும் தமிழ்நாடு மாநிலத்திற்கும் ரொம்ப முக்கியமா

    • @vincentselvam2898
      @vincentselvam2898 2 роки тому +5

      இவனுங்க எல்லாம் திருந்த் மாட்டன்னுங்க. இவன் மேல வச்ச மரியாதை போச்சு

    • @saravansaravana9779
      @saravansaravana9779 2 роки тому +7

      ஜோதிடம் என்பது அறிவியல் விஞ்ஞானம் ஜோதிடம் படிப்பவர்களுக்கு எளிமையாக புரிய உதாரண ஜாதகம் வைத்து புரிய வைத்திருக்கிறார் இதில் தவறு ஏதுமில்லை தயவுசெய்து புரியாத விஷயத்தை தவறு என்று கூறுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் ஒரு ஆசிரியரைப் பற்றி தெரியாமல் விமர்சனம் வைக்காதீர்கள்

    • @saravansaravana9779
      @saravansaravana9779 2 роки тому +7

      இவை எல்லாம் ஜோதிடம் கற்பவர்களுக்கு உதாரண ஜாதகம் கொடுத்து பாடம் நடத்தி இருக்கிறார் தமிழ் நாட்டுக்கு தேவை இல்லை இந்திய நாட்டிலுள்ள ஜோதிடர்களுக்கு இது தேவை தவறான விமர்சனங்கள் வேண்டாம்

    • @vincentselvam2898
      @vincentselvam2898 2 роки тому

      @@saravansaravana9779 don't make people again and again be foolish.

    • @kanikani4594
      @kanikani4594 2 роки тому +4

      மரியாதை இல்லாமல் பேசுவது நீங்கள் யாரென்று உணத்துகிறது

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 2 роки тому

    Guruji sir. Consultant fees.?.

  • @saraswathisaraswathi822
    @saraswathisaraswathi822 2 роки тому +2

    Adappavingalaaa
    Neengalumaada

  • @sakthignanam4490
    @sakthignanam4490 2 роки тому +12

    உங்க கிட்ட வந்து நயன்தாரா ஜாதகம் விளக்கம் யாரும் கோட்டார்களா ஏன் ஐயா இப்படி இருக்கீங்க மக்கள் நலன் விவசாயம் மழை இதைப்பற்றி கணித்து பாருங்கள்

  • @thesigansakaran456
    @thesigansakaran456 Рік тому

    Too many ads

  • @rihannahanna4132
    @rihannahanna4132 2 роки тому +1

    Jatagam parkamale romba pergal kaliyam seitu kondu santosamaga irukkirargal. Kandatellam pesi manatai punpadutatirgal. 🤐

    • @missmaya2866
      @missmaya2866 2 роки тому

      Kaliyam la irukatum nee Hindu va frst uh itha pathi pesurathuku.... astrology pathi theriyama pesatha

  • @lingaasrijothidam
    @lingaasrijothidam 2 роки тому +1

    Question mattri ketutanga... Danush ishwarya divorce patri ketu irukanum ..seruvangala matangala😄

  • @sriramj.8744
    @sriramj.8744 2 роки тому +2

    நயன்தாராவின் பிறந்த நேரம் ,பி.தேதி ,பி.இடம் கொடுத்து விளக்கியிருந்தால் நல்லது.

  • @MohanMohan-hl5jv
    @MohanMohan-hl5jv 2 роки тому

    😍

  • @vgvignesh5115
    @vgvignesh5115 2 роки тому

    Dear Sir - Please put SANI VAKRAM PEYARCHI Palangal for all RASIs'..
    Thank You.
    🙏❤️

  • @PerumPalli
    @PerumPalli 2 роки тому +2

    💖💖💖💖

  • @santhanaraj1221
    @santhanaraj1221 2 роки тому +2

    குருஜியின் தேவை இல்லா பதிவு

  • @rajeswaris2920
    @rajeswaris2920 2 роки тому +8

    வாழ்வில் ஏதாவது ஒரு விடியல் கிடைக்குமா என்று ஏங்கி கொண்டு இருப்பாங்க ஏழை எளிய மக்கள் நீங்கள் என்ன குரு ஜி

  • @smartkutti4105
    @smartkutti4105 2 роки тому

    Ava valky epdi pona engaluku ene poi urpadiyanya work parunga

  • @varalakshmiganesan268
    @varalakshmiganesan268 2 роки тому +1

    Very bad nothing about nayanthara marriage life

  • @niyatherif
    @niyatherif 2 роки тому

    Aduthavaggala pattri eppaty pasathinga kuruge. Pavam avanga valattum.

  • @MRB00777
    @MRB00777 2 роки тому +2

    அது புதுசா கல்யாணம் பண்ணா....பண்ணிப் பண்ணி பன்னி கல்யாணம் பன்னா குளிகன் வேலை செய்யாது.

  • @rajushanmugam4076
    @rajushanmugam4076 2 роки тому

    Ellam pudinka

  • @anandaraj3366
    @anandaraj3366 2 роки тому +2

    இவங்க கதை தெரியாதா
    காதல்.... கல்யாணம்... விவாகரத்து

  • @kopparajav3983
    @kopparajav3983 2 роки тому

    Unga levelukku ithu vendam guruji

  • @vickyviews6451
    @vickyviews6451 2 роки тому +2

    ஜாலம் காட்டும் சாய கிரகங்கள்
    ua-cam.com/video/u35oANgDRwU/v-deo.html

  • @rajapriya7863
    @rajapriya7863 2 роки тому

    Nayanthara medam ethukum payapadathinga you can trust in God. Take positive attitudes.

  • @pushi5941
    @pushi5941 2 роки тому

    India kku vara problm eppo sariagum nu parunga. Nayanthara marriage mukkiyam paru

  • @aslamfazalmohideen1694
    @aslamfazalmohideen1694 2 роки тому

    This for very very very important in the World 🌎
    Are you mental

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 роки тому +4

    நயன்தாரா போட்டவா்கள்(🍌👙)
    சிம்பு,பிரபுதேவா,ஆர்யா,உதயநிதி

  • @chandralpalavesam8916
    @chandralpalavesam8916 2 роки тому +1

    வேற வேலையே இல்லையா.

  • @suriyapraba2968
    @suriyapraba2968 2 роки тому

    அத
    நான் ஓ௫ அரசு பென்சன் பணத்தைமட்டும்வாழ்வாதரமாக கொண்டு வாழ்பவள். என பேத்திக்கு நடந்துகொண்டு இ௫க்கும்6வது தசா காலம் சரிஇல்லை என Rs 200 மட்டுமே வாங்கிய ஓ௫ வயதான சோதிடர் கூறியதை கேட்டு பதைபதை ப்புடன் கு௫ஜியிடம தொடர்புகொண்டேன். இரண்டு ம

  • @thankaswamy1262
    @thankaswamy1262 2 роки тому

    Ean ya. Unkalukku vara valai illa. Nayan taaravm oru Penn thaan. Ithai vidal neengellam barber shop podalam. Athu nalla polippu ithai vida. Chochiyam mannar Katti.

  • @dhanalakshmi9396
    @dhanalakshmi9396 2 роки тому

    Guruji you are focus on only VIP people. Not poor and struggling people. I loss respect on you.

    • @d2227k
      @d2227k Рік тому

      S 5000 is too much
      But he does live horoscopes...oraluvuku paravailla...but luck irkanum adhuku

  • @user-wp9vf8kx1h
    @user-wp9vf8kx1h 2 роки тому

    What the f______. 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @jaibheemr7053
    @jaibheemr7053 2 роки тому

    Why you come to this level. do you this is necessary for this nation.

  • @sundarrajan9834
    @sundarrajan9834 2 роки тому

    Poda loose...