"யாருக்கு ஜோதிடம் தேவையில்லை? யாருக்கு ஜோதிடம் பலிக்காது?" Aditya Guruji answers |Kumudam|

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • "யாருக்கு ஜோதிடம் தேவையில்லை? யாருக்கு ஜோதிடம் பலிக்காது?" Aditya Guruji answers |Kumudam|
    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளிய வழிகள்..! Ayurveda Dr.Shanti Vijeyapall | Interview | Kumudam
    • நோய் எதிர்ப்பு சக்தியை...
    லாக்டவுனில் மன அழுத்தத்தை குறைக்கும் வழிகள்! - Dr T V Ashokan psychiatrist |Interview| Kumudam|
    • லாக்டவுனில் மன அழுத்...
    சுவாசப் பாதையை இந்த தைலம் சரி செய்யும்?! Ayurveda Dr.Shanti Vijeyapall | Interview | Kumudam
    • சுவாசப் பாதையை இந்த தை...
    நமது ஆரோக்கியம் இந்த 6 உணவுப் பொருட்களில் இருக்கிறது - Ayurvedha doctor Gowthaman | Kumudam :
    • நமது ஆரோக்கியம் இந்த 6...
    கபசுரக் குடிநீரைக் குடித்தால் கோரோனாவிலிருந்து தப்பிக்கலாம்?! - Corona Immunity power |Kumudam|
    • Video
    Stay tuned to Kumudam for latest updates on Cinema and Politics. Like and Share your favourite videos and Comment your views too.
    Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / kumudamonline
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / kumudamdigi
    Website ➤ www.kumudam.com
    #Kumudam #Adithyaguruji #Coronavirus #AdityaGurujiAstrology #AstrologyPrediction #AdityaGurujianswers #AstrologyQuestions #Astrologyanswers

КОМЕНТАРІ • 44

  • @smvijayan2825
    @smvijayan2825 4 роки тому +1

    வணக்கம் குருஜி மிகத் தெளிவான பதிவு. எல்லாருக்கும் மிக எளிமையாகவும் மிக தெளிவாகவும் பதில் அளித்து உள்ளீர்கள் நீங்கள் பல்லாண்டு வாழ்க

  • @bageerathirajagopal8748
    @bageerathirajagopal8748 4 роки тому

    Super sir, good explanation. Very motivating.

  • @snganapathiastrologer
    @snganapathiastrologer 4 роки тому

    அருமையான வழி காட்டல்
    ஐயா 👍

  • @gvasudevajodhidarfacebooks890
    @gvasudevajodhidarfacebooks890 4 роки тому +2

    நீங்கள் சொன்ன ஜோதிட பலன்கள் அத்துணையும் உண்மை நிலையை காட்டுகிறது நான் 22 வருடம் ஜோதிடன் ஆனாலும் உங்கள் அனுபவம் அதைவிட மிக பிரமாண்டமான வகையில் உள்ளது

  • @user-lx5pr5rp1s
    @user-lx5pr5rp1s 4 роки тому

    நல்ல விளக்கம் குருஜீ. நன்றி 🙏

  • @kirubarakavan6252
    @kirubarakavan6252 4 роки тому

    ஐயா நீங்கள் பதில் சொல்லும் விதம் மிக அருமை!

  • @poovendhanpoovendhan4437
    @poovendhanpoovendhan4437 4 роки тому

    thanks gurji

  • @anandhid8211
    @anandhid8211 4 роки тому

    Excellent wonderful

  • @saibaba4434
    @saibaba4434 4 роки тому +1

    Good ✍️

  • @dakshansusi9369
    @dakshansusi9369 4 роки тому

    நன்றி குருஜி

  • @vairamuthu6815
    @vairamuthu6815 4 роки тому

    True Guruji

  • @samykannansamykannan9574
    @samykannansamykannan9574 4 роки тому +1

    ஆதித்யகுருஜி க்கு வணக்கம் அருமையாக கேள்வி கேட்டார் அற்புதமாக பதிலை நீங்கள் கொடுத்தீர்கள் நான் வியந்து போனேன் குருவே தெய்வம் இருக்கிறது என்று ஒருவர் அவனுக்கு இருக்கிறது இல்லை என்று கூறுகிறான் இல்லை திருச்சி மணப்பாறை பி சாமிக்கண்ணு

  • @pandiyann4896
    @pandiyann4896 4 роки тому +5

    ஜோதிட ஆராய்ச்சி செய்து பாருங்க உண்மை புரியும் . ஜோதிடம் 100% உண்மை ...என் ஆராய்ச்சியில் உணர்ந்தது. நான் பணத்திற்கு ஜோதிடம் பார்ப்பவன் அல்ல ....ஆனால் 15 ஆண்டுகள் முன் உண்மையா என்பதை அறிய ஜோதிட ஆராய்ச்சி செய்தவன் ....

  • @kalaichselvekaruppannan8950
    @kalaichselvekaruppannan8950 4 роки тому

    Unmai anubavam

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 4 роки тому +1

    சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் நூறு சதவீதம் உண்மை துன்பப்படும்போதும் முயற்சிகள் தோல்வியில் முடியும் போதும் சோதிடம்பார்க்க மனிதன் செல்வான் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை

  • @gvignesh2102
    @gvignesh2102 4 роки тому +1

    உண்மை குருஜி என் மகன் சொல்லுவான் என் மேல் நம்பிக்கை வையுங்கள் என் ஜாதகத்தை நம்பாதீர்கள் என்று சொல்லுவான் அவன் ஜாதகத்தில் லக்னாதிபதி புதன் வலுவாக இருக்கிறார் ஆனால் எங்கள் மனம் நம் மகன் வாழ்க்கை எப்படி இருக்குமோ என்று கடந்து தவிக்கிறது நன்றி குருஜி

  • @radhakrishnans785
    @radhakrishnans785 4 роки тому

    ஒருவர் வாழ்க்கையில் கடின முயற்சி செய்தும் வெற்றி பெற முடியாமல் மனம்தளர்வு ஏற்பட்டவர்களுக்கு, ஜோதிடம் கணிப்பு நல்ல ஒரு தன்னம்பிக்கை தரும்.
    லக்னம் வலுவாக உள்ளவர்களுக்கு ஜோதிடம் கணிப்பு தேவைப் படாது.
    மேலும் அதிகமாக தன்னம்பிக்கை உள்ளவர்களுக்கு அவரது மனமே வழிகாட்டும்.
    அருமையான கருத்து
    நன்றி 🙏 🙏

  • @lalitharamachandran2158
    @lalitharamachandran2158 4 роки тому

    How do we know if Lagnaadibathy is strong ?

  • @rvvithursan402
    @rvvithursan402 4 роки тому

    குருஜி வணக்கம்

  • @jrajju
    @jrajju 4 роки тому +12

    இவர் கூற்று படி பௌர்ணமி யோகம் சந்திர அதியோகம் உள்ளவர்களுக்கு தான் பலன் சொல்வார் . அம்மாவாசை யோகம் லக்கினாதிபதி பலவீனம் அடைந்தவர்கள் ஏழரை சனி உள்ளவர் இவரை அணுக தேவை இல்லை .இவர் பலன் சொல்லவே மாட்டார்.எனவே மேற்படி அமைப்பு உள்ளவர் சோதிடம் பார்க்க தேவையே இல்லை .
    தன்னம்பிக்கை பற்றி பேசும் இவர் யாருக்கு அது தேவையோ அவர்களுக்கு சொல்வதில்லை .கோடீஸ்வரர் அல்லது ஆக போகிறவர்களுக்கு மட்டும் தான் ஜாதகம் விழுந்து விழுந்து சொல்வார் .

  • @abiabinaya579
    @abiabinaya579 4 роки тому

    குருஜி வணக்கம் 🙏

  • @amanikandan1781
    @amanikandan1781 4 роки тому

    வந்தனம் நன்றி ஐய்யா

  • @praveenpagalavan4438
    @praveenpagalavan4438 4 роки тому

    உண்மை....

  • @user-zp8if6eg3e
    @user-zp8if6eg3e 4 роки тому

    குருஜி அவர்களே நம் பத்திபாடல்கள் அனைத்துமே தன்நம்பிக்கை வார்த்தைகள்தான் குறிப்பாக கிரகநிலைகளில் பாதிப்புகள் வரும்போது கோழாறு பதிகம் படிப்பது நலம் இதுவும் நன்நம்பிக்கைக்காகத்தான்.

  • @k.vinoth8484
    @k.vinoth8484 4 роки тому

    Many astrologers are money minded. True

  • @ramachandran7331
    @ramachandran7331 4 роки тому

    இரவு வணக்கம் ஐயா

  • @govindraj-wu4ts
    @govindraj-wu4ts 4 роки тому

    வணக்கம் மகா குருஜி🌹 *நம்பிக்கை தான்வாழ்க்கை"
    எல், ஆர், கோவிந்தராஜ் சேலம்

  • @anantharamanvaratharajulun8027
    @anantharamanvaratharajulun8027 4 роки тому +1

    Unmai sir. Astrology is purely help human kind. Due to some astrologers, astrology get bad name

  • @krishnaveni3383
    @krishnaveni3383 4 роки тому

    Anna 😊🙏

  • @dinothkumar7456
    @dinothkumar7456 4 роки тому

    ஜோதிடம் தேவையில்லாத ஒன்று ஒருவர் எவ்வளவு தான் சிறந்த ஜோதிடராக இருந்தாலும் உங்களுக்கு என்ன நடக்கும் என்று சரியாக கணிக்க முடியுமே தவிர ஒருவரது விதியை மாற்ற எந்த மனிதனாலும் முடியாது தர்ம சிந்தனை ஆன்மீக பாதை இவையால் மட்டுமே விதியை திருத்த முடியும்.

  • @annamalaidevarasan6391
    @annamalaidevarasan6391 4 роки тому

    குருஜி ஐயா மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம்.
    DOB:14.1.84; Time:1.45.pm. லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+புதன்+குரு....ஐயா எனக்கு எப்போது தொழில் அமையும்? வெளிநாட்டில் வேலை கிடைக்குமா? உங்கள் கருத்துக்காக காத்திருக்கின்றேன் தங்கள் வாழ்த்துக்களுக்கு பதிலுக்கு காத்திருக்கும் உங்கள் வாசகன் அண்ணாமலை,காஞ்சிபுரம். ..

  • @alagu.kalagu.k6122
    @alagu.kalagu.k6122 4 роки тому

    குருஐி ஐயா நன்றி மிக்கநன்றி எனக்கு சொல்லவார்த்தை இல்லை நன்றி குருஐி அலகு என்ற அழகப்பன் சேலம் ஓமலுர்

  • @thezfighter2167
    @thezfighter2167 4 роки тому

    வணக்கம் ஜயா
    "லக்னாதிபதி வலுப்பெற்றுள்ளது என்பதை ஒரு ஜாதகத்தில் எப்பிடி தெரிந்து கொள்வது உதாரணத்திற்க்கு நான் ரிஷபராசி விருச்சுக லக்னம் 4/ 11/ 1971.

  • @rajeshdurai8816
    @rajeshdurai8816 4 роки тому

    நீங்களாவது உங்க காலத்தல மோடி மஸ்தான் வேலைய பார்த்திங்க..நாங்க அத கடந்த 6வருடமா இந்த வேலையை பார்த்து கொண்டுஇருக்கிறோம்

  • @lakshminarasimhanck6372
    @lakshminarasimhanck6372 4 роки тому +1

    தடி எடுத்தவன் தண்டல் காரன் போல் ,
    எங்கேங்கோ கிடைக்கும் புத்தகங்களை படித்து, குருவிடம் தகுந்த அனுபவம் இல்லாது நிலையில் தான் அதிக ஜோதிடர்கள் உள்ளனர்.
    ஜோதிடன் தன்னை நாடி வரும் நபருக்கு தகுந்த பதிலை கூராமல்
    ஏனோ தானோ என்று கூறுவதால் மக்கள் நம்பிக்கை இழந்து வரும் நிலையை அடைகின்றனர்.

  • @rhythenstudio4296
    @rhythenstudio4296 4 роки тому

    குமுதம் முட்டாள்தனமான கேள்வி கேட்காமல், நல்ல கேள்வி யா கேளு யா