Це відео не доступне.
Перепрошуємо.

உங்க Business க்கு தேவையான தகுதி இதுதான்! | Conscious Business | Sathesh Kumar | Josh Talks Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 25 бер 2019
  • தொழில் தொடங்க பல சுலபமான வழிகள் இருக்கலாம், ஆனால் சரியான வழியை கண்டுபிடிப்பதற்கு முயற்சியும் ஆர்வமும் இன்றியமையாதது.
    சத்தீஸ் குமார் drdo வில் பணியாற்றி பல விருதுகளைப் பெற்று, பின் தொழில் வணிக ஆணையரகத்தின் துணை இயக்குனராகப் பணியாற்றுகிறார். தொழில் வணிகத் துறையில் தான் கண்ட, கடந்து வந்த அனுபவங்களை வைத்து சுலபமாக தொழில் தொடங்குவது எப்படி [ how to easily start business ] என்று இந்த வீடியோவில் நம்மிடம் பகிர்கிறார். இவர் சொல்கிறார் business தொடங்க முதலில் நமக்கு அதன் மேல் பைத்தியமிருக்க வேண்டும் என்று. ஆம், அந்தளவு ஆர்வமிருந்தால்தான் நாம் business ஆரம்பிக்க சரியான ஆளாக இருக்க முடியும் என்கிறார்.
    அதேப்போல் business தொடங்க தேவையான பணம் 25 lakhs க்கு கீழே இருந்தால் அதை அரசிடம் எப்படி பெறுவது, அதேபோல் business manufacturing எப்படி செய்வது, barcode discount அரசிடமிருந்து எப்படி பெறுவது என்பது குறித்தெல்லாம் கூட இந்த வீடியோவில் தெளிவாக msme அதிகாரி நம்மிடம் விளக்குகிறார். இவரின் ஐடியாக்கள் மிக எளிதாக நம்மை businessman ஆக மட்டுமின்றி எதில் ஆர்வமிருக்கிறதோ, அதில் வெற்றியடைய வைக்கும் motivational video வாக உள்ளது. இவரின் இந்த வீடியோ business ஆரம்பிக்க ஆர்வத்தோடு இருக்கும் லட்சக்கணக்கான நபர்களுக்கு மிகவும் பயணுள்ளதாக இருக்கும்.
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
    இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    Sathesh Kumar is the deputy director of msme development institute . He worked in drdo from 1994 to 2002. In this period, worked in various technical and development projects and also received awards for his work twice. Later the year 2002, he joined the ministry of msme and presently working on the development of micro small and medium enterprises under various capacity. He had also created more than 800 successful entrepreneurs in tamil nadu and puducherry . Created nearly 50 cluster group like guiding, engineering , textile , and many ancillary cluster groups.
    In this video, he says about 5 steps to start a business , and mentions that we need to be crazy to start a business , because that can only take us to next level. Based on the experience , he had been through in the ministry of msme , He also gives small business ideas , to easily start a successful business , He also mentions about how to get funding from government for business ideas and how to get subsidiary , barcode subsidiary such thing, his speech gives motivation not only to business dreamers also for the common public.
    how to get loan for business tamil| business motivation tamil | top business motivation tamil | josh talks motivation in tamil | josh talks motivation in tamil | josh talks motivation in tamil | top tamil motivation | top tamil motivation | how to choose business idea tamil | how to choose business idea tamil | how to choose business idea tamil | podcast tamil motivation | podcast tamil motivation | home business tips | how to get loan for business tamil | home business tips | how to start small business at home | how to start small business at home | how to start small business at home | less investment more profit business in Tamil | how to choose business idea tamil | online product selling business tamil | online product selling business tamil | how to start online business from home in tamil | online business without investment | daily use products business ideas in tamil | less investment more profit business in tamil | morning business ideas tamil | business motivation tamil | business investment tamil | how to get investment tamil | how to reach investors tamil | how to get loan for business tamil | loan for business tamil | govt loan for business tamil | msme loan for business | tamilnadu business loan | tamil business investors | top business ideas tamil | how to start business tamil | how to busines start | how to start busness tamil | busness ideas tamil
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    #tamil #motivational #success #சிறுதொழில் #அரசு #money #business #motivation #top #தமிழ் #topmotivation

КОМЕНТАРІ • 111

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 роки тому +7

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @user-wc9ce1bj6q
    @user-wc9ce1bj6q 7 місяців тому

    மிகவும் தெளிவான ஆற்றல் மிக்க எளிதில் புரியும்படியான பேச்சு, எங்களை ஊக்கப்படுத்தியுள்ளது நன்றி சார்

  • @dineshkumarselvamani7875
    @dineshkumarselvamani7875 5 років тому +4

    Do like this differently. Like asking govt servants to share abt their activities

  • @gmsamyvj6196
    @gmsamyvj6196 3 дні тому

    அருமையான பதிவு

  • @mypicks7730
    @mypicks7730 5 років тому +4

    Ivar passuna silla visianga ennaku enodda product development ku use achu ...thank you sir and thanks josh talk

  • @samuelp5178
    @samuelp5178 5 років тому +3

    Awesome presentation Sir, more practical and logical approach on goal setting and entrepreneurship. Best wishes from E.I.T Sir 👍

  • @santhoshs5193
    @santhoshs5193 5 років тому +4

    Simple talk gave a big message. ur effort ur try ur decision can change ur life.thank u sir

  • @multymind4744
    @multymind4744 3 роки тому +1

    Well said sir... Short and sweet

  • @jpramasamy183
    @jpramasamy183 3 роки тому +1

    அருமை👌👌ஆனால் பயிற்சி நிறுவனம் முகவரி கிடைக்கலையே😢

  • @e.senguraj.e.senguraj.3469
    @e.senguraj.e.senguraj.3469 Рік тому

    Excelent talk very useful thank you

  • @smithlalselin
    @smithlalselin Рік тому

    Wow😍😍Great motivational session!🥰🥰👏👏👌👌

  • @kalaikalai3804
    @kalaikalai3804 Рік тому

    Thank you bro very nice God bless you

  • @majordasan1178
    @majordasan1178 4 роки тому

    Thank you so much team.. Am expecting this kind of video from bonafide person msme

  • @pratheeshkumarr2227
    @pratheeshkumarr2227 5 років тому +3

    Product sales tips sollunga sir

  • @hndf9039
    @hndf9039 2 роки тому +1

    Nice

  • @k.kamarajganesh5045
    @k.kamarajganesh5045 3 місяці тому

    Sir vanakkam kamaraj ma in bed,set nan business pandren but muthal poatavillai. But kadavul punniyathil entha kuraiyum illai
    Kai veral pathume mulathanam
    Tharaparathy kureyathu than yennudaiya akkam ok sir 🎉 thankyou

  • @manivannanp6767
    @manivannanp6767 4 роки тому

    Very correctly speech.excelent sir

  • @0.ayirp.04
    @0.ayirp.04 4 роки тому

    Kidney example is super

  • @ganeshyogiofficial3799
    @ganeshyogiofficial3799 5 років тому +4

    Boomikku mela maram megam vaanam boomikku kizha thangam velli vairam

  • @ganeshyogiofficial3799
    @ganeshyogiofficial3799 5 років тому

    Next video content ready thank u josh talks

  • @TopTAMILMaldives
    @TopTAMILMaldives 4 роки тому

    மிக்க நன்றி சகோ

  • @tastykingdom3793
    @tastykingdom3793 2 роки тому

    அருமை பயிற்சி நிறுவனம் மிகவரி போடுங்க 💐💐💐🙏

  • @mjmjamalmohammed6268
    @mjmjamalmohammed6268 4 роки тому

    Super Superhero your only sir good speech Please telephone

  • @ilakiyasankar2990
    @ilakiyasankar2990 3 роки тому

    Very good speech

  • @abinayamadhialagan5400
    @abinayamadhialagan5400 4 роки тому

    Super sir its use full

  • @user-in3wp1qw6x
    @user-in3wp1qw6x 2 місяці тому

    Originalthamll kadaikkawum engilisla kadaikkawum ok

  • @shankardayalan5066
    @shankardayalan5066 5 років тому

    Motivated video i have a rice depot i want improve my department so i needs book abt rice

  • @gnanaprakashm8793
    @gnanaprakashm8793 5 років тому +2

    How to contact him?

  • @mskumarpalani
    @mskumarpalani Рік тому

    Nice 🎉

  • @shankart7390
    @shankart7390 4 роки тому

    I proud to say am entrepreneur..

  • @jagabarullapm886
    @jagabarullapm886 2 роки тому

    Very Nice

  • @super0622
    @super0622 3 роки тому

    Interesting...

  • @SelvamSelvam-ss1co
    @SelvamSelvam-ss1co 3 роки тому

    Thank u👍👍👍👏👏👏

  • @venkatgk3034
    @venkatgk3034 4 роки тому

    Good speech

  • @dharmaraj3515
    @dharmaraj3515 5 років тому

    What is the name of Training place.

  • @hasmaahmaawomenshostel2160
    @hasmaahmaawomenshostel2160 5 років тому +1

    Sir ungala epad contact panrathu sir

  • @babupraveen5993
    @babupraveen5993 5 років тому +1

    Training place

  • @praveenp6926
    @praveenp6926 4 роки тому +1

    Sathesh kumar sir contact panamudiyuma

  • @arumugamsukumar2127
    @arumugamsukumar2127 5 років тому +1

    Very Nice Sir

  • @sakthixerox8666
    @sakthixerox8666 4 роки тому

    All the best sir

  • @mohantamilarasan3944
    @mohantamilarasan3944 4 роки тому

    Very motivational speech thank you

  • @salaimani
    @salaimani 5 років тому +4

    இவரை தொடர்பு கொள்வது எப்படி?

  • @WIZARD-uq1ni
    @WIZARD-uq1ni Рік тому

    Bro how I have to connect that person?

  • @kaalaijothinews2757
    @kaalaijothinews2757 3 роки тому

    super sir

  • @asokanfoods1245
    @asokanfoods1245 3 роки тому

    Super

  • @jagadeshanbu1237
    @jagadeshanbu1237 5 років тому

    Very useful

  • @kengatharanumasuthan2071
    @kengatharanumasuthan2071 5 років тому +1

    very good talk

  • @soulsearch8753
    @soulsearch8753 4 роки тому

    Super 👌👍

  • @Obuli007
    @Obuli007 Рік тому

    SuperSuper🤗

  • @baskaran4525
    @baskaran4525 4 роки тому

    Super sir

  • @gurur649
    @gurur649 5 років тому +2

    Which District MSME your working?

  • @udhayakumar8092
    @udhayakumar8092 5 років тому +2

    Nice message.....

  • @woodcraft5501
    @woodcraft5501 5 років тому +1

    Superp speech,,, sabash👍👍👍👌👌👌💐💐💐☺☺☺😊😊😊,,,,,,,,

  • @ilakiyafluffyblog5469
    @ilakiyafluffyblog5469 3 роки тому

    Presentation is very nice 👍

  • @Prabus1998
    @Prabus1998 4 роки тому

    How to contact you sir

  • @indirajithravanan6421
    @indirajithravanan6421 3 роки тому +1

    Sir please help me sir I have an Idea, please do investment for me I definitely get success

  • @kannanuniverse
    @kannanuniverse 4 роки тому

    Na solar energy business pannalamu errukka bro, MSME training covai la enga errukku bro, sathis sir contact number thanga bro

  • @maheswarialisha2563
    @maheswarialisha2563 4 роки тому

    Eppadi business panna win pannalam

    • @ashikalikhan9757
      @ashikalikhan9757 4 роки тому

      MAHESWARI k...வரக்கூடிய வாடிக்கையாளர்களிடம் ஒன்று நீங்கள் பேச வேண்டும் அல்லது உங்களது பொருள் பேச வேண்டும்.... புரியும் என்று நினைக்கிறேன்

    • @maheswarialisha2563
      @maheswarialisha2563 4 роки тому

      @@ashikalikhan9757 ama sir

  • @tnpscshortcut5408
    @tnpscshortcut5408 4 роки тому

    Sathish Kumar number adhaga ?

  • @Mani-sc4gg
    @Mani-sc4gg 4 роки тому +2

    Sir unga number sent pannunga sir

  • @sudharsan5692
    @sudharsan5692 4 роки тому +2

    இவருடைய Number வேண்டும்

  • @naveenbharath3494
    @naveenbharath3494 2 роки тому

    Sir contact detail

  • @pachaitamizhanda7772
    @pachaitamizhanda7772 5 років тому +2

    IAM entrepreneur you gold opportunity me rocky

  • @PrasannaKumar-oc2gs
    @PrasannaKumar-oc2gs 4 роки тому

    Sathish Sir mobile number kidakuma avara meet panna mudiyuma plz tell me

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 3 роки тому

    ..........................

  • @balakrishnanmuttiah6695
    @balakrishnanmuttiah6695 Рік тому

    0

  • @VimalRaj-cq6pr
    @VimalRaj-cq6pr 5 років тому

    Sir number please

  • @chandrusheik6606
    @chandrusheik6606 4 роки тому

    Sir.ur.no pl

  • @sreeharshan2014
    @sreeharshan2014 4 роки тому

    Nice

  • @hasmaahmaawomenshostel2160
    @hasmaahmaawomenshostel2160 5 років тому +1

    Super sir