ஒரு வயசுல எனக்கு போலியோ அட்டாக் ஆயிருச்சு! | Mind Control | Magic Life | Arun | Josh Talks Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 506

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 роки тому +3

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @simplesmart8613
    @simplesmart8613 2 роки тому +1

    ஜோஷ் டாக்ஸ் வாயிலாக உங்கள் தன்னம்பிக்கை தரும் பேச்சு சாதிக்க துடிக்கும் பலருக்கு பேருதவியாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நான் பயிற்சியாளராக பயணிக்க உங்கள் ஆலோசனைகளை எதிர் பார்க்கிறேன்

  • @jancyrani3177
    @jancyrani3177 5 років тому +15

    Hai brother, நான் ஒரு housewife, எனக்கு 2 குழந்தைகள், 8 and 4 years. எனக்கு own business பண்ணனும்னு school படிக்கும்போது இருந்தே ஆசை. நான் future ல செய்ய போற business கு 15 வருசத்துக்கு முன்னாடியே பேர் வச்சுட்டேன். JJ. But என்ன business னு தெரியல. But இப்போ, colour papers வச்சு அழகான room decoration things செஞ்சுகிட்டு இருக்கேன். பக்கத்து வீடுகளில் சிலர் வந்து வாங்கிட்டு போறாங்க. But இத எப்படி பெரிய அளவுல எடுத்துட்டு போறதுன்னு தெரியல. ஏன்னா, என்னை தவிர என் மீது யாரும் நம்பிக்கை வைக்கவில்லை. Support இல்ல. நான் பிளஸ் 2 மட்டுமே முடித்திருக்கிறேன். So net usage அந்த அளவுக்கு தெரியாது. But ஜெயிக்கணும்னு வெறி மட்டும் நிறைய இருக்கு. இது இல்லாம, எந்த வேலையா இருந்தாலும் மத்தவங்கள விட speed ஆ செய்யணும்னு நினைப்பேன். கடிகாரம் கூட தான் நான் போட்டி போடுவேன். ஏன்னா அது மட்டும் தான் யாருக்காகவும் adjust பண்ணிக்காது. அதேபோல் மத்தவங்க ஆச்சர்யப்படுற அளவுக்கு எல்லா வேலையையும் speed ஆவும் perfect ஆவும் பண்ணுவேன். எந்த பிரச்சனை வந்தாலும் ஒடைஞ்சு போகாம, அடுத்து என்ன செய்யலாம்னு யோசிப்பேன். Positive thinking நிறைய இருக்கு. இவ்வளவு இருந்தும் என்னோட வெற்றி தள்ளி போகுது, அதுக்கு நான் என்ன செய்யணும் னு சொல்லுங்க brother. என் business கு வீட்ல இருந்து என்னென்ன முயற்சியெல்லாம் பண்ண முடியுமோ அவ்வளவும் பண்ணிட்டு இருக்கேன். Please say something for my business plan brother.

    • @elak1579
      @elak1579 5 років тому +1

      Jancy Rani ..keep going sis👏👏...ungaloda dreams aa achieve panna best of luck..😊

    • @mentalistarun5216
      @mentalistarun5216 5 років тому +1

      Kandipa nama pesalam enaku oru mail anupunga unga phone no oda apram nane koopdren. Nandri

    • @jancyrani3177
      @jancyrani3177 5 років тому

      @@mentalistarun5216 sorry brother, எனக்கு mail அனுப்ப தெரியாது. உங்களை contact பண்ண வேற வழி சொல்லுங்க. எனக்கு whatsapp, youtube மட்டும் தான் தெரியும்.

    • @mentalistarun5216
      @mentalistarun5216 5 років тому +1

      @@jancyrani3177 www.arunthementalist.com ithula contact form la unga number potu submit panunga

  • @srimanojkumarmphil
    @srimanojkumarmphil 5 років тому +6

    I HAVE A NO MONEY ,NO BANK BALANCE,LOW PAIN(HIP) SO I BROKEN THIS ALL MY PROBLEMS MY WEALTH ONLY MARKETING EXPERIENCE I LOVE MY SELF,SELF TALK I AM RICH MAN SURLY ONE ONE DAY SPEECH THIS CHANNEL CONGRATS SIR.

  • @jagans6409
    @jagans6409 4 місяці тому +1

    👏🏻Time is invaluable asset, well said. God bless!! ❤

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  5 років тому +34

    மேலும் பல உத்வேகமூட்டும் கதைகளுக்கு, புத்தம் புதிய JOSH TALKS APP ஐ டவுன்லோடு செய்யுங்கள்:- bit.ly/2Y2iJ0D

    • @khanniyas829
      @khanniyas829 5 років тому +2

      ஐோஷ்Talks@ நிங்கள் promo podalamayeeee ellarukum oru 30 secs ....

    • @deivaperumal6217
      @deivaperumal6217 5 років тому +1

      எல்லாரும் ஒரே மாதிரி கதையைதான் சொல்ராங்க
      நான் அப்படி இருந்தேன், இப்படி இருந்தேன் இதே கதைதான்.
      இந்த மாதிரி எல்லாருடைய
      வாழ்க்கையிலும் நடக்கிறது.
      எதாவது வித்தியாசம்மா
      நடந்திந்த அதை சொல்லுங்க.
      எப்பவுமே இதே கதைதான் நா
      எப்படி சோல்லுங்க .....

    • @prabup.c953
      @prabup.c953 4 роки тому

      @@deivaperumal6217 a

  • @mkumaran586
    @mkumaran586 3 роки тому +1

    தன்னம்பிக்கை டானிக் கொடுத்து பலரின் வாழ்க்கைக்கு தூண்டுதல் பணி

  • @vinayponni84
    @vinayponni84 2 роки тому

    Nice..arun... mirror pakum pothu unkaga neyabakam varum..enimal.and then universe law theory...vera level..arun..keep rocking...man...

  • @tv.kalyanthangavel1628
    @tv.kalyanthangavel1628 4 роки тому

    நன்றி. வாழ்த்துகள்..

  • @thandavanparimala7348
    @thandavanparimala7348 5 років тому +21

    "Be the Inspirer rather being got inspired.."
    The only person who travels lifelong through all of our situations is US..
    Let's be the powerful positive vibrant spreading a kind of infinite happiness and meaning around us, creating healthy mental atmospheres...
    Hats off to the Inspirer...

  • @malarvanan8916
    @malarvanan8916 3 роки тому

    உண்மை உழைப்பு உயர்வு வாழ்த்துக்கள் நண்பா

  • @thirumalaisamyr6536
    @thirumalaisamyr6536 Місяць тому

    கேட்க பட வேண்டிய பதிவு🎉🎉❤

  • @mugilanmanickam7228
    @mugilanmanickam7228 5 років тому +2

    நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. வாழ்த்துகள்.

  • @paramasivamj4217
    @paramasivamj4217 5 років тому +3

    மிகவும் அவசியமான கருத்து தோழரே👍👍👍

  • @mrandmrsbindhu
    @mrandmrsbindhu 4 роки тому +1

    Nammalai pathi pasava namaku oru thunichal venum.ur life is roll model to everyone.God bless u bro

  • @sankarieswari4667
    @sankarieswari4667 2 роки тому

    Super bro arumaiyana pathivu 🙏🙏🙏

  • @eswaranpalanisamy3217
    @eswaranpalanisamy3217 5 років тому +5

    Dear Arun Ur speech is wonderful. I think the new idea that speaking in front of the mirror
    is a fantastic one that I will try it. Thank U Arun Live Long and have a superb Life

  • @santhoshskumar2109
    @santhoshskumar2109 5 років тому +16

    Kandipa one day nanum intha stage la ninnu motivation speech kudupen💪

  • @meru7591
    @meru7591 4 роки тому

    எல்லா புகழும் இறைவனுக்கே

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl 2 роки тому +1

    Best of luck God bless you bro

  • @thimaajmal8725
    @thimaajmal8725 5 років тому

    arumaiyana speech

  • @prabhuantony4747
    @prabhuantony4747 5 років тому +5

    அருமை💐💐👏👏👏

  • @SupremeVSR
    @SupremeVSR 3 місяці тому

    Congratulations Arun dear❤🎉

  • @thirucool9197
    @thirucool9197 5 років тому +4

    Awesome inspiration story thank you bro and congratulations 💐🎉🎉
    Thank you 🙏🏽 josh

  • @davidarockiaraj2782
    @davidarockiaraj2782 5 років тому +4

    Josh Talks all interview is very very super..... God bless you....
    Sir

  • @yazhinichannel9834
    @yazhinichannel9834 5 років тому +52

    Ur Law of Attraction speech is very useful...🌼 Continue ur motivational speech through channel..📣📢u r inspiration to many people..🙏🙏. Continue ur speech...✍️✍️ Thank you again..🙏🙏 Josh talks u did usefull things for this soceity... Continue ur service... Thank you josh talks 💐💐

  • @kritikjagdish7236
    @kritikjagdish7236 5 років тому +11

    Worth it Na.The best motivation ever.Thanks for the motivational shares Arun bro which is helping us in your own unique way...

  • @thirunavukkarasuc7614
    @thirunavukkarasuc7614 3 роки тому +2

    I am also polio affected person(My Left Hand Is Polio Affected).Thank you very much for your motivational speech.

  • @timepassguru7915
    @timepassguru7915 5 років тому +2

    Superbbbbb Arun May God bless you ...

  • @baranitharan1986
    @baranitharan1986 3 роки тому +1

    Anna nan ippo dhaan unga speecha first time paakuren.....really inspiringa erundhuchi...na....

  • @anujaspher1623
    @anujaspher1623 4 роки тому +3

    Thank you so much sir..... Very good confident.....in your speech

  • @gratefulalways
    @gratefulalways 2 роки тому

    super..i learned many things today..god bless you brother.

  • @thimaajmal8725
    @thimaajmal8725 5 років тому +1

    arumai speach bro

  • @dhakshinamoorthymoorthy9940
    @dhakshinamoorthymoorthy9940 5 років тому +13

    Not only motivated speech , this is Reality Speech ,Thank u Josh sir

  • @muthuram8900
    @muthuram8900 5 років тому +1

    Sir vanakkam
    Video Semmaya eruthathu
    Unga kitta pesanum Konjam time kodunga plz

  • @kumaravelraja8211
    @kumaravelraja8211 5 років тому +5

    Great motivating speech...simple tool- talk to mirror. Inspire yourself first....I will follow it...thank you
    arun...

  • @TNDUBBINGTAMIL1893
    @TNDUBBINGTAMIL1893 3 роки тому +12

    இதில் எனக்கு ஆர்வம் , இந்த பயிற்சி on line கற்று கொடுக்கலாமா?

  • @ArunPrasathTKR
    @ArunPrasathTKR 5 років тому +2

    Great Speech Mr Arun Loganathan :-)

  • @nearlyeverything8174
    @nearlyeverything8174 5 років тому +2

    அருமை அண்ணா, நானும் என்னுடய சேனல் soldren கண்டிப்பாக 👍

  • @biriyaniparadise3691
    @biriyaniparadise3691 3 роки тому +1

    Vera leval speech talaiva

  • @sakthi4282
    @sakthi4282 5 років тому +2

    As usual Josh talks made it...
    Superb Bro... Keep Rocking.

  • @tamilselviselvi5007
    @tamilselviselvi5007 2 роки тому

    Hello sir, i am Gayathri i am disability girl superb speech air 😊

  • @nandhu63
    @nandhu63 5 років тому +13

    Superb positive person-Arun, the mentalist. You have not shown any your mentalist credentials. Definitely you ll b hvg website, facebook and other social media contact. I wish to keep in touch with you. Many a person hv told abt talking the mirror which is the doorway for one's subconscious mind which is a big treasure in everyone's life. Pls give your contact to move further.
    For Josh Talks, I wish to state that since this is in tamil, the translated version to all the parts of the country would attract more viewers. Also, other talented people of all regions in india could be brought under this translations and we would be able to enjoy, assimilate the talks of such rare talented.
    In this regard, I m in t.nagar, chennai. My neighbour is physically challenged aged about 70 years. He would be a right candidate for josh talks in the sense that he runs a charitable institution for the past 40 years or more and also a very good astrologer. He has to be lifted and kept in the a chair or table. He is a full man upto his belly alone and the rest portion is just a small growth. If you are interested, we can bring him to the platform.

    • @mentalistarun5216
      @mentalistarun5216 5 років тому +1

      Thank you sir you can follow me on the same name Arun The Mentalist in all social media platform

  • @SHRICREATIONS6546
    @SHRICREATIONS6546 4 роки тому

    சிறப்பு

  • @dayananthan1507
    @dayananthan1507 5 років тому +3

    Thank you for your advice friend. Thanks joshtalks for this kind of videos.

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 5 років тому +3

    I'm biggest fan's in Josh Talks...

  • @darshanappa4375
    @darshanappa4375 5 років тому +4

    yestarday end today live tomorrow !!! positive for vídeo

  • @_arts_network_
    @_arts_network_ 2 роки тому

    Excellent thought super brother.

  • @premisubra9946
    @premisubra9946 2 роки тому +2

    Your story is really a good inspiration to aspiring bud👏👏👏 Keep motivating

  • @rajeswarik9553
    @rajeswarik9553 5 років тому +3

    Nice thanks arun

  • @RajasekharGudur
    @RajasekharGudur 4 роки тому

    Arun really you are great Rajasekhar gudur

  • @nagaraj9863
    @nagaraj9863 2 роки тому

    சூப்பர் sri

  • @shama9842
    @shama9842 5 років тому +4

    Thank you sir very nice motivation speech

  • @innerpeacemusic8007
    @innerpeacemusic8007 5 років тому +5

    Nowadays am practicing thank God for watching the mirror simple way approach. It could be helpful to mee. Thanks @ ATMentalist @Josh talks

  • @gracereetahemalatha5147
    @gracereetahemalatha5147 3 роки тому +2

    So good.🙌👍

  • @rafm8160
    @rafm8160 5 років тому +2

    Awesome speech - you are man
    All the very best for your future

  • @NaiyandiKoothu
    @NaiyandiKoothu 3 роки тому

    Well said Mr.Arun...
    100%True.
    Thx

  • @betterdaysarecomingorconti360
    @betterdaysarecomingorconti360 5 років тому +1

    நன்றி

  • @kumarmomika2541
    @kumarmomika2541 2 роки тому

    Very valuble nsg thanks

  • @myexperience6486
    @myexperience6486 4 роки тому +1

    you are great. I am proud of you

  • @soundharrajan007
    @soundharrajan007 5 років тому +2

    Excellent speech thank you so much brother very interesting.please make more videos now I'm also confident.

  • @evangelinvadivu300
    @evangelinvadivu300 5 років тому +1

    Worth to watch .....very inspiring ATM

  • @balaji2115
    @balaji2115 4 роки тому +1

    பிறந்தே வளர்ந்தேன் படிக்க வாய்ப்பில்லை உழைக்கின்றேன்
    என்றாவது ஓர் நாள் வெற்றி என்னை அழைக்கும்

  • @SriKutty-n7p
    @SriKutty-n7p 5 років тому +4

    Thalaiva you're great 🤸

  • @pckrrishna9668
    @pckrrishna9668 Рік тому

    Big fan of you sir... U r very amazing person... And also u r words are very powerful.....

  • @Magizh6282
    @Magizh6282 2 роки тому

    Thanks for mirror inspiration 👍💪💪🙌🙌🙌

  • @vilageboy33
    @vilageboy33 5 років тому +4

    Sir positive thoughts is magic

  • @raguraman3592
    @raguraman3592 5 років тому +3

    Super anna

  • @johnrichardpachatamilan2259
    @johnrichardpachatamilan2259 2 роки тому

    Really goodfull channel I like it🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @GoSa369
    @GoSa369 5 років тому +3

    Thanks a lot dear arun sir. Josh talks thank you for such a fantastic show.

  • @naveenkumar-qq6id
    @naveenkumar-qq6id 5 років тому +4

    Still Spectator
    Try some magic to change life
    Explore through the magic
    Be inspire yourself
    Mirror practice
    Program your subconscious mind
    Cant earn time
    Keep your short circle of people to be happy

  • @b2h482
    @b2h482 5 років тому +6

    நீங்க சொன்ன மாதிரி, motivational videos பார்க்கும் போது கிடைக்கும் motivation, அதை பார்த்து முடித்ததும் என்னை விட்டு போய் விடுகிறது.
    I am still a spectator. How can i succeed?
    Please reply.

  • @pavimurugeson2896
    @pavimurugeson2896 2 роки тому

    Tq so much anna and love you

  • @sowndaryaps
    @sowndaryaps 5 років тому +2

    Ur voice is so soothing ❤️❤️❤️

  • @pradeetimmy
    @pradeetimmy 4 роки тому +4

    U u r my inspiration and will always b great and inspirational speech happy to see u like this arun thanks for all the help u have rendered me

    • @mentalistarun5216
      @mentalistarun5216 3 роки тому +1

      Nandri teacher madam.unga msg epdi miss paninen terla.Thanks for being tere always.

    • @arun8578
      @arun8578 2 роки тому

      @@mentalistarun5216 anna unga number thanga anna

  • @khanniyas829
    @khanniyas829 5 років тому +3

    செம்ம......

  • @tamilnayagan4729
    @tamilnayagan4729 5 років тому +1

    Kanippa anna very tq ....i am following anna ...my life changing anna..moving ...

  • @ARUVIMANO
    @ARUVIMANO 5 років тому +4

    Super Speech... Thanks for your motive conversation it may help for us

  • @shrav77
    @shrav77 4 роки тому

    GOOD MORNING ATM BRO,
    I SAW YOUR VIDEO
    I REALLY IMPRESSED

  • @aberami_balsamy1390
    @aberami_balsamy1390 4 роки тому +1

    All the best
    Y r motivated me
    🙏🏼🙏🏼🙏🏼👍🏻thanks

  • @jayashesha2465
    @jayashesha2465 5 років тому +2

    Hai am jayalakshmi.T
    I am a master student doing in south korea, so far in my life i had met many problems, situations, from my childhood and still i have.. but i believed in myself that i am strong enough to do anything from my mind and also heart ,. But when i started to do masters in south korea at 2017 after 1 and half years i had been discontinued but i got another chance to study in same contry yes and that opportunity which got really powerfull studies which i really interested to study.. but now my problem is being alone from school lyf still ( 22 yrs) still am living alone .. in past i was fully confident that i can do anything in alone .. but nowadays in my lab with other contry ppl who has gang and alone... with some politics in studies .... i lost myself am doing things weird i wanted to control my mind i want to live happly i wants to achieve my goal but something in my heart and mind that stops me always ... i really need someone help to get back me .. could u please ....

  • @manoharanalagesan5273
    @manoharanalagesan5273 5 років тому +2

    Sir, it is an inspiring speech. thank you.

  • @manim4774
    @manim4774 6 місяців тому

    Thank you bro ❤

  • @vimal2046
    @vimal2046 3 роки тому

    U great mann..!!. Ur vibe attracts ur tribe.. Come on let's meet.. #letsmeet

  • @thiyagaraj8595
    @thiyagaraj8595 5 років тому

    Tq for ur wonderful speech

  • @nanmaiseivom6595
    @nanmaiseivom6595 Рік тому

    you are soo inspirational....And yess I have to acheive in my life...but I really dont know who am I....whats my strength...Im struggling for evreything...lost hope ...but still building myself to re-gain

  • @leelaalee7394
    @leelaalee7394 Рік тому

    U looking so handsome 😊. All the best.. keep on rocks

  • @thileepthileep3870
    @thileepthileep3870 5 років тому +2

    Sir, ur speech is very super....

  • @KAKannanyadav
    @KAKannanyadav 5 років тому +2

    Semma Anna super

  • @வீழாதிரு
    @வீழாதிரு 5 років тому +1

    Super speech. Nega sona ideava I will try sir

  • @divinegoddess_3
    @divinegoddess_3 5 років тому +1

    Awesome Speech

  • @malini.s.4757
    @malini.s.4757 5 років тому +1

    V.nice speech. Thank u sir 👍🏻

  • @jeyadevicongratsmam8976
    @jeyadevicongratsmam8976 5 років тому +1

    Super bro thank u somuch 👍

  • @yuvapriya1257
    @yuvapriya1257 3 роки тому +2

    Thank you so much for your motivational speech I try to love myself sir

  • @prabhuleenice1928
    @prabhuleenice1928 5 років тому +2

    Super bro

  • @Vpts1130
    @Vpts1130 5 років тому +1

    tq so much for ur positive words 😊

  • @statuztamila353
    @statuztamila353 5 років тому +42

    "Alexander babu" va pesa vainga sir plz plz

    • @nsurulimuthu
      @nsurulimuthu 4 роки тому

      எனது மகன் உதவி தேவை number please

    • @statuztamila353
      @statuztamila353 4 роки тому

      @@nsurulimuthu யாரு நம்பர் ங்க

  • @kiruthisgallery315
    @kiruthisgallery315 5 років тому +2

    Super sir

  • @devkrishvlogs
    @devkrishvlogs 2 роки тому

    Super bro keep on growing

  • @thirumalainambi4520
    @thirumalainambi4520 2 роки тому

    Great sir