Це відео не доступне.
Перепрошуємо.

101வயது-13 குழந்தைகள்-200பேரன் பேத்திகளுடன் வாழ்ந்து வரும் தனலெட்சுமி அம்மாள்-நேர்காணல்

Поділитися
Вставка
  • Опубліковано 12 жов 2023
  • நெற்குப்பையில் 1960களின் போஸ்ட் ஆபீஸ் வந்த பொழுது அங்கு முதல் போஸ்ட் மாஸ்டர் சடகோபாலனின் மனைவி தனலெட்சுமி அம்மாள். போஸ்ட் மாஸ்டர் சடகோபாலன் நாம் எல்லோரும் அறிந்த சோமலெ அவர்களின் நண்பர். இவருக்கு 13 குழந்தைகள் பிறந்தன. சில பேர் இதில் காலமாகியும் விட்டார்கள். 200 பேரன் பேத்திகள். நெற்குப்பையில் நான்கு வருடம், வலையபட்டியில் ஆறுவருடம் என செட்டிநாட்டில் சிறிது காலம் வாழ்ந்து இன்று சென்னையில் தனது பதின்மூன்றாவது பெண் குழந்தைவீட்டில் வாழ்ந்து வருகின்றார். அவரது நேர்காணல் வாழ்க்கை குறித்த விளக்கத்தை, தத்துவத்தை நமக்கு விளக்குகின்றது.
    • எப்படி வாழ வேண்டும்? 1... எப்படி வாழ வேண்டும்? 105 வயது ராயவரம் எம்ஏஎம். எஸ்பி. பழனியப்ப ஐயா நேர்காணல்
    @ Nattukottai Nagarathar Tv
    DIRECTOR - Mudhra Muthuraman
    MANAGING DIRECTORS
    N.Sivasubramanian
    Mrs.Lakshmi Sithirai Anandam
    Please Follow the below link and support us:
    Facebook: / nattukottai Nagarathartv
    ******************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes
    பொறுப்புத் துறப்பு-
    இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பிரமுகர்களின் பேட்டிகளில் இடம் பெறும் கருத்துக்கள் அவர்களின் சொந்தக் கருத்துக்களே! அதற்கு இந்த சேனல் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. விளம்பரங்களின் நம்பகத் தன்மைக்கு விளம்பரம் செய்யும் நிறுவனங்களே பொறுப்பு
    ******************************************
    © Copyright Nattukottai Nagarathar Tv
    இந்த சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் +91 9176696136 / 8608008999
    For Business Promotions,Advertisement & Enquiries
    mudhra.m@gmail.com
    #nattukottainagrathartv

КОМЕНТАРІ • 172

  • @user-wk5ps4uo1l
    @user-wk5ps4uo1l 10 місяців тому +52

    உங்களை பார்ப்பதே மகிழ்ச்சி..... உங்கள் பேச்சை கேட்பது அதை விட மகிழ்ச்சி......... அம்மா 🍁

  • @chandran4511
    @chandran4511 10 місяців тому +21

    13வது பெண் தாயை பார்த்துக் கொள்வது அருமை அம்மா. இறைவன் உஙகள் குடும்பத்திற்கு நிறைய ஆசீர்வாதங்களைஅகள். தருவார். வாழ்த்துக

  • @punithaperiyannan4586
    @punithaperiyannan4586 9 місяців тому +8

    அம்மாவைப் பார்க்கும்போது என் பாட்டியின் நினைவு வருகிறது.என் பாட்டியின் வயதும் 101 ஆகும்.இறந்து 16ஆண்டுகள் முடிந்துவிட்டது.இவர் பேசுவதைப்பார்க்கும்போது என் பாட்டியின் நினைவு வந்து விட்டது்எனக்கு வயது61.வணங்குகிறேன்.பாட்டி இன்னும்100 ஆண்டுகள் வாழ வேண்டும்.

  • @vadivelv51
    @vadivelv51 10 місяців тому +14

    சந்தானலெக்ஷ்மி. இன்றைய இளைய சமுதாயத்துக்கு இந்த தேவியின் ஆசிகள் தேவை.

  • @user-hc2xy4uq5o
    @user-hc2xy4uq5o 8 місяців тому +4

    அம்மாவை இந்த காணொளியில் பார்த்தது மிக்க மகிழ்ச்சி அம்மா உங்களின் ஆசிர்வாதம் எங்களுக்கெல்லாம் வேண்டும் அம்மா

  • @purnimavenkat3962
    @purnimavenkat3962 10 місяців тому +29

    She reminds me of my grandmother who lived for 102years.God bless her for good health.

  • @rajajimuthu9854
    @rajajimuthu9854 9 місяців тому +21

    அம்மாவின் ஆசீரவாதம் இன்றைய தலைமுறையினருக்கு அவசியம்

  • @pappaisgreat1364
    @pappaisgreat1364 10 місяців тому +24

    🙏🙏🙏 அம்மா நீங்கள் வாழும் தெய்வங்கள் ...

    • @fm8096
      @fm8096 9 місяців тому +5

      Ammavin aasirvaathangal engalukku.

  • @sheerinsheeba6731
    @sheerinsheeba6731 9 місяців тому +33

    அந்த அம்மா தெய்வத்தின் அன்பிற்கு உட்பட்டவர். மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது.

  • @genes143
    @genes143 9 місяців тому +5

    அம்மா நீங்கள் இன்னும் நீண்ட காலம் வாழவேண்டும் மிகவும் மகிழ்ச்சி வாழ்கவழமுடன் நன்றி அம்மா ஓம் நமோ நாராயணாய நமஹ என்னுடைய பிராத்தனையும்உங்களுக்காக❤🕉️✡️🔯🇱🇰🇮🇳🇧🇭

  • @ushagopalakrishnan7274
    @ushagopalakrishnan7274 9 місяців тому +8

    நடமாடும் தெய்வம்.
    தங்களுக்கு என் பணிவான
    நமஸ்காரம்.🙏🙏🙇🏼‍♀️🙇🏼‍♀️

  • @chandran4511
    @chandran4511 10 місяців тому +14

    எங்கள் விழுப்புரத்தில் பிறந்தது பெருமை அம்மா.

  • @srimathi9149
    @srimathi9149 10 місяців тому +18

    இந்த அம்மாவைப் பார்ப்பதற்கு நம் கண்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

    • @chithrapanneer8116
      @chithrapanneer8116 4 місяці тому

      😢😢🎉😮😮😮😢🎉🎉🎉😂0t0tttt. 16:12 16:13 16:14

  • @baskarane7823
    @baskarane7823 9 місяців тому +22

    இந்த தாயை தரிசிப்பது. இறைவனை, மஹாசக்தியை பார்த்த பலன் நிச்சயம் அனைவருக்கும் கிடைக்கும். போற்றுவோம். இந்த வீரமங்கையை வாழ்க வளமுடன் பல்லாண்டு.

    • @kamalakamalaa7752
      @kamalakamalaa7752 9 місяців тому +2

      அம்மா உங்களை பார்பதுபோல் உள்ளது எல்லாம் இறைவன் செயலே

    • @baskarane7823
      @baskarane7823 9 місяців тому +1

      பார்க்கும் அனைவரும் உங்கள் விருப்பத்தைப் போட்டு அந்த தாயை வாழ்த்துங்க்கள். புண்ணியம் கிடைக்கும்.

    • @saranyan8280
      @saranyan8280 9 місяців тому

      Amma wangugiran

    • @aruljothiaruljothi7042
      @aruljothiaruljothi7042 9 місяців тому +1

      இவங்க எங்கள் வீட்டில் வாடகைக்கு இருந்தாங்க நாங்கள் அவ்வானு கூப்பிடுவோம் எங்க அம்மா அவ்வாவை நாய்டுஅம்மானு கூப்பிடு வாங்க அவ்வா ரொம்ப நல்லவங்க எங்க அம்மாவுக்கு துணையாக இருந்தார் எங்கள் பாட்டி எங்க அம்மாவை குழந்தை இல்லை என்று திட்டுவாங்கலாம் இவங்க தான் தாய் இல்லாத பொண்ணு ஏம்மா திட்ரீங்கன்னு உரிமையாக கேப்பாங்கலாம் எங்க அம்மாவை கடும்பாடி சின்னம்மன் கோயிலுக்கு (சைதாப்பேட்டை)கூட்டிட்டு போய் ஒரு ஆடி மாசம் 1982ல் எங்க அம்மாவுக்கு அவங்க வேண்டுநாங்களாம் தாய் இல்லாத பொண்ணு மாமியார் கொடுமை நீ தான் குழந்தை குடுக்கனும்னு எங்க அம்மா அழுதுட்டே மடி ஏந்தி நின்னுடாங்க அவ்வா கவலை படாதேடி உனக்கு இந்த அம்மா குழந்தை கண்டிப்பா குடுப்பாங்க வா ஏன் அழுகிறனு சொன்னாங்களாம் அந்த வார்த்தை பலித்தது அந்த மாதமே கர்ப்பம் அடுத்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது அதாவது எனக்கு அண்ணா நான் 1985 எனக்கு அவ்வாதான் அருள் ஜோதிபேர் வைத்தாங்க அவ்வா ஐயப்பனை கும்பிடுவாங்க சபரிமலையில் ஜோதி தரிசனம் அன்று நான் பிறந்ததால் எனக்கு அவ்வாதான் அருள் ஜோதினுபேர் வைச்சுசாங்க அடுத்த ஆண்டு எனக்கு ஒரு தங்கை அவளுக்கு உமா மகேஸ்வரினு பேர் வைச்சுசாங்க எங்க அண்ணன் பிறக்கும் போது எங்க அம்மாவுக்கு அவங்க துனையா இருந்தாங்கலாம் இதெல்லாம் எங்க அம்மா அவ்வாவை பற்றி எப்போதும் எங்களிடம் சொல்லுவாங்க இப்பையும் இந்த வீடியோ பார்த்து எங்க அம்மா அழுதுட்டே எனக்கு போன் செய்து வீடியோ பாருமானு சொன்னாங்க நானும் பார்த்தேன் சிருவயது நியாபகங்கள் வந்தது அவங்க பேரன் சபரி கார்த்திக் நாங்கள் மூவரும் நண்பர்கள் சைதாப்பேட்டையில் தான் இருந்தோம் ஒரே காம்பவுண்ட் அவ்வா சுருசுருப்பா இருப்பார்கள் கடவுள் பக்தி அவ்வா பார்த்தும் எங்க அம்மாவுக்கு பழைய நியாபகங்கள் வந்தது அவங்க அவ்வாவை பற்றியே பேசிக்கொண்டே இருக்காங்க தாய்க் தாயாய் இருந்தாங்க அவங்க தான் எங்க அம்மா மசக்கை யின் போது நல்லா கவனித்து எதாவது சாப்பிடனும்னு இருந்தா போதும் உடனே செய்து குடுப்பாங்க லாம் ❤ அந்த தெய்வீக அவ்வாவுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் கோடி அவ்வாவை பார்க்கனும்னு ஆசை எங்க அம்மா 5வருடம் முன்பு அவ்வாவை பார்த்தாங்களாம் நான் 2001ம் ஆண்டு பார்த்தது

    • @thailaambaal
      @thailaambaal 5 місяців тому

      Waw hul​@@aruljothiaruljothi7042

  • @sudarsanr1085
    @sudarsanr1085 9 місяців тому +7

    நமஸ்காரம்
    உங்கள் நல் ஆசிகள்
    அனைவரும் பெற்று
    மகிழ வேண்டி
    வணங்குகிறேன்
    இந்தப் பதிவை பார்க்க
    வைத்த இறைவனுக்கு
    நன்றி

  • @jothikula8729
    @jothikula8729 10 місяців тому +7

    நல்ல தமிழ் பேச்சு( மகள்)

  • @RajRaj-mi8ld
    @RajRaj-mi8ld 4 місяці тому

    அம்மா உங்களின் மனத்தைரியம் முயற்சி பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள் நீங்கள் நீண்ட ஆயுளும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று நானும் வேண்டி கொள்கிறேன் நீங்கள் அனைவருக்கும் வேண்டி கொள்ளும் அம்மா

  • @user-tx2qb8rf6k
    @user-tx2qb8rf6k 10 місяців тому +7

    இவரை பார்க்கும் போது மறைந்த என் தாயாரைப் பார்த்தது போல் இருந்தது.நன்றி

  • @vselvamani408
    @vselvamani408 9 місяців тому +8

    தாய் நீங்கள் ஆதிபராசக்தி ❤❤ உங்கள் ஆசிர்வாதம் எங்கள் அனைவருக்கும் வேண்டும்

  • @askbelievereceive3838
    @askbelievereceive3838 10 місяців тому +7

    It’s my blessings to see you Amma. Valga valamudan valga pallandu

  • @UshaUsha-dh4fv
    @UshaUsha-dh4fv 9 місяців тому +2

    உங்களின் அன்பு என்னும் இதயம் நிறைந்த வழங்கும் அனைத்து அன்பு வணக்கம்

  • @d.kamsalabanumathi6238
    @d.kamsalabanumathi6238 10 місяців тому +27

    வாழ்த்த வயதில்லை .. வணங்குகிறேன் தாயே..

  • @ubairahman2107
    @ubairahman2107 2 місяці тому

    எந்த ஊர் இந்த அம்மாவுக்கு உடல் ஆரோக்கியமாக இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம் மகிழ்ச்சி

  • @kannappanks8702
    @kannappanks8702 10 місяців тому +10

    பார்க்க மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @raviganesh6517
    @raviganesh6517 10 місяців тому +9

    தாயே, வணங்குகிறேன்

  • @manivelayudhan1300
    @manivelayudhan1300 10 місяців тому +9

    God bless her. So happy to watch this video

  • @lakshmim5834
    @lakshmim5834 9 місяців тому +2

    Younger generations should learn the valuable thoughts from their lives who lived with simplicity and sacrifice like this grandma. I bow myself in front of her.

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 9 місяців тому +1

    SUPERBB AMMA THANKS YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanabakyam4799
    @dhanabakyam4799 9 місяців тому +2

    அம்மா நீங்கள் தெய்வத்திற்கு சமமானவர். உங்களை வ்ணங்குகிறே n

  • @jayaramanm3245
    @jayaramanm3245 7 місяців тому +2

    நான் மனப்பாறையில் எஸ்எஸ்எல்சி 1968ல் தேர்வு எழுதி திருச்சி மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் 98/100 பெற்றேன் என்ற சிறப்புடன் இந்த ஜெயராமன் இப்பொழுது ஆசிரியர் ஆக இருந்து பென்சன் மூலம் வாழ்ந்து வருகிறேன்

  • @vijayalaxmi4168
    @vijayalaxmi4168 9 місяців тому +5

    Dr. லட்சுமி நாராயணன், என்னுடைய புகுந்த வீட்டு மாமா என்று சொல்வதில் நான் மிகுந்த பெருமை அடைகிறேன்.

  • @Kamala-gp1ss
    @Kamala-gp1ss 10 місяців тому +12

    வனங்கு கிறேன் அன்பு தெய்வமே ❤❤❤

  • @revathishankar946
    @revathishankar946 10 місяців тому +5

    Very happy to see Paatti Berla pakkanum nu aasaya irukku

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 8 місяців тому +1

    மதிப்புள்ள தாயே வேண்டும் தங்களுடைய நல்லாசிகள் 👍

  • @dhanalakshmishanmugam5489
    @dhanalakshmishanmugam5489 9 місяців тому +3

    சிவ பக்தி அம்மா
    மந்திரமாவது நீறு
    கான இனியது நீறு❤❤

  • @pookavi
    @pookavi 10 місяців тому +5

    Lots of love from UK felt blessed

  • @ssr7222
    @ssr7222 9 місяців тому +12

    என்னுடைய அத்தைக்கு 102 வயது இன்னும் நன்றாக இருக்கிறார்❤

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 9 місяців тому +1

      put one video sir. Good to see. How many children she has.

    • @ssr7222
      @ssr7222 9 місяців тому

      @@sarangarajanranganathan1315 2daughters and 16 grandchildrans thank you so much

    • @hoppes979
      @hoppes979 9 місяців тому +1

      🙏

    • @stellal4901
      @stellal4901 9 місяців тому

      I 9okk

  • @subasharavind4185
    @subasharavind4185 9 місяців тому +1

    அருமை... அற்புதம்...மிக அருமையான ஒரு பயனுள்ள காணொளியை வழங்கினீர்கள்.நன்றி ஐயா...

  • @jayalakshmiduraiswami4684
    @jayalakshmiduraiswami4684 10 місяців тому +9

    Great lady loving family Namaskarams

  • @sridevydamodaran7682
    @sridevydamodaran7682 10 місяців тому +7

    Beauty of old age Amma inspires me 👌God bless you 🙏🏻🙂

  • @gnanakaruthum1139
    @gnanakaruthum1139 5 місяців тому

    மக்களைப்பெற்ற மகராசி புண்ணியவதி உழைப்பு நேர்மை கட்டுபாடு கடமை அன்பு ஒழுக்கம் தெளிவு பண்பு உறுதியான மனம் நேர்மறை சிந்தனை பக்தி நல்அறிவு நன்மக்கள்பேறு ஆக அத்துணை சிறப்புக்களை கொண்ட தெய்வீகத்தாயின் மலரடி வணங்குகிறோம் 🌹🌹 நற்பவீ🌹🙏🌹💓

  • @RSUVEDHA-BatchSDMBNYSUjire
    @RSUVEDHA-BatchSDMBNYSUjire 9 місяців тому +3

    என்ன ஒரு தெய்வீக சிரிய்பு !!!

  • @lathaselvam3425
    @lathaselvam3425 9 місяців тому +1

    ❤❤❤Love my patti pattugod blesshersohaappytowatchthisvideogreat❤❤❤🎉❤🎉

  • @muthuramandeivanai1584
    @muthuramandeivanai1584 10 місяців тому +4

    Super Arumai

  • @gomathipriyasripathi7076
    @gomathipriyasripathi7076 10 місяців тому +7

    God bless you Amma. Need your blessings 🙏🙏

  • @user-hu8wu5er4n
    @user-hu8wu5er4n 9 місяців тому +4

    PERIYAMMA ❤❤❤I Love you dear

  • @souchan6974
    @souchan6974 10 місяців тому +5

    தா யை இ ழந்த இ ந்த தாய் க் கு நம ஸ் கா ர ம் பொ க் கி ஷ ம் போ ல் இ வ ர் க ளை நாம் பாது கா க் க வேண்டு ம் 🙏🏻💜🥰

  • @chandran4511
    @chandran4511 10 місяців тому +2

    என் சகோதரியின் பெயர் கண்ணம்மாள். அவர்கள் தற்போது இல்லை. உங்களை பார்பதில் மகிழ்வு சகோதரி.

  • @jagadeesanr4586
    @jagadeesanr4586 9 місяців тому +2

    Welcome lady and thanks to peoples arrowd the SUPPER LADY

  • @vijayaviji5581
    @vijayaviji5581 9 місяців тому +1

    வணக்கம் வாழ்த்துக்கள் அம்மா வாழ்க நீடுழி 🙏🙏🙏

  • @svenkatramanan2875
    @svenkatramanan2875 8 місяців тому +1

    Amma congratulations
    Madam. Respected
    grandma. Madam
    God will blessings
    Very fine fantastic and good
    All you are supporting
    Perfectly fine caretaking
    What kind of diet senior grandma taken

  • @maragathamRamesh
    @maragathamRamesh 10 місяців тому +20

    வணங்குகிறேன் தாயே..

  • @umaiyer8941
    @umaiyer8941 9 місяців тому +1

    Amma namaskarms.Although she is 103 years,her speech is so clear and memory power.Please bless us.

  • @R_B214
    @R_B214 9 місяців тому +3

    Patti inum nenga neraya varusham happy ah vazhanum

  • @rajalakshmikumar9227
    @rajalakshmikumar9227 9 місяців тому +1

    நமஸ்காரம்அம்மாஉங்கள்ஆசிர்வாதங்கள்எல்லோருக்கும்கிடைக்கவேண்டும்! நன்றிமா!

  • @timesofnagarathar4852
    @timesofnagarathar4852 10 місяців тому +4

    Miga arumai👏

  • @priyadharshinialadi6124
    @priyadharshinialadi6124 10 місяців тому +5

    Amma u will get what u wish for ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @jayaprakashkannan8076
    @jayaprakashkannan8076 9 місяців тому +2

    எல்லாவற்றுக்கும் கொடுப்பினை வேண்டும் 🙏🙏

  • @thiruchelvamtharmalingam8072
    @thiruchelvamtharmalingam8072 9 місяців тому +4

    வாழ்க நலமுடன் ❤

  • @user-hu8wu5er4n
    @user-hu8wu5er4n 9 місяців тому +6

    PERIYAMMA 😢😢 உங்கள் ஆசை கட்டாயம் கர்த்தர் நிறைவேற்றுவார்.ஆமேன்

  • @geethajoseph5760
    @geethajoseph5760 9 місяців тому +2

    Pattiyapola vazha muyalanum ,anpana makkalai petha magarasi ,nallapadia irukkanum ,Nalla pathukko Amma ,dheiva manushi ❤

  • @sathappanm7296
    @sathappanm7296 10 місяців тому +5

    நமஸ்காரம் அம்மா .........

  • @saravanans6916
    @saravanans6916 9 місяців тому +2

    வணங்குகிறேன் தாயே

  • @sakthimainthannagaiyan3607
    @sakthimainthannagaiyan3607 4 місяці тому


    சிறப்புங்க
    வணங்குகிறேன்.

  • @selamdon5301
    @selamdon5301 10 місяців тому +5

    Vazka pazandu vazamudanum Nalaudanum thaye
    Ellam valla andavanum Magangalum nala ASI valakavendukiren
    ASI valangu thaye

  • @aramquotes2000
    @aramquotes2000 9 місяців тому +1

    மிகுந்த மகிழ்ச்சி

  • @palanin4757
    @palanin4757 8 місяців тому +1

    தெய்வத்தின் தெய்வம் அம்மா

  • @barathibalasuramaniyam5456
    @barathibalasuramaniyam5456 9 місяців тому +3

    தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🌺💐🌹🌺💐🌹🌺🌹💐🌹🌺💐🌹🌺💐🥰😍🥰😍🙏🙏🙏 நீங்க வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு காலம் 🙏🙏🙏🙏🙏

  • @lathakg3100
    @lathakg3100 10 місяців тому +5

    Vazhga Valamudan 🙏

  • @a.santhiyaashokkumar6131
    @a.santhiyaashokkumar6131 9 місяців тому +1

    Vazthukkal Amma&Kanna👌👌👍👍

  • @thamaraipoovai6827
    @thamaraipoovai6827 9 місяців тому +2

    Amma vanakukiren Valkavalmudan Valthukal Amma

  • @katekate5583
    @katekate5583 9 місяців тому +18

    நம் பாட்டிகள் இளம் வயதில் பல குழந்தைகள் பெற்றதால்தான், இன்னும் மீதி ஒரு தமிழ் மாநிலமும், 5 விழுக்காடு தமிழர்களும், 39 பார்லிமென் சீட்டும், கொஞ்சம் உரிமையும் இருக்கு, பேத்திகளின் மாற்றத்தால் அதுவும் துலைந்துவிடும்.

  • @honor7c786
    @honor7c786 10 місяців тому +7

    My sashtanga namaskaram amma

  • @svewatersolutions7973
    @svewatersolutions7973 10 місяців тому +2

    Vazgha valamudan🙏🙏🙏

  • @vganessin
    @vganessin 9 місяців тому +2

    ஆதி பராசக்தி வீரத் தாய்
    13 குழந்தைகள் தங்கத் தாய்

  • @s.devanlogeshwaran8095
    @s.devanlogeshwaran8095 9 місяців тому +3

    தனலட்சுமி அம்மாவுக்கு வணக்கங்கள்

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 9 місяців тому +1

    WOW SUPERB AMMA THANKS FOR YOUR VIDEO VERA LEVEAL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY AMMA NANDRI VANAKKAM WELCOME OKAY AMMA NANDRI VANAKKAM WELCOME 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lathas5264
    @lathas5264 10 місяців тому +6

    Patti rocks ❤

  • @amman-
    @amman- 9 місяців тому +1

    Ammaa 13pilaikal petthum arokiyamga irukiringgal kadavulukku nanry soluinggo, thudaitthu erijuinggo. Super vaaltthukkal👌👃👏👏👏👏ennum 50varudam irukkavenddum.

  • @sukiraskrsukira5521
    @sukiraskrsukira5521 8 місяців тому

    கடவுளை தரிசித்த மெய் சிலிர்ப்பு.

  • @AyyanarAyyanar-ud1tl
    @AyyanarAyyanar-ud1tl 9 місяців тому +1

    வாழ்த்துகள்.பாட்டி.

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 10 місяців тому +4

    You are great to god

  • @KannanManju-uc7dh
    @KannanManju-uc7dh 9 місяців тому +2

    God bless you amma❤❤❤❤❤

  • @vasanthiamuthan3778
    @vasanthiamuthan3778 8 місяців тому

    உங்கள் அம்மா தெய்வம் நல்லாக பாருங்கோ நன்றி❤❤❤❤❤

  • @sendhamaraip2002
    @sendhamaraip2002 9 місяців тому +2

    Ennudaya Amma polave irukkirar.
    Mikka mahizhchiyaga ulladhu.
    Manadhukku niraivaga ulladhu.
    Amma needuzhi vazha venduhiren.

  • @abiramig6307
    @abiramig6307 10 місяців тому +4

    Renka may bless you mam

  • @oliviaevangeline426
    @oliviaevangeline426 9 місяців тому +2

    vazdhukkal patti 😇🙏🙏🌺🌺

  • @rajinigunalan7533
    @rajinigunalan7533 9 місяців тому +1

    Vazhga valamudan

  • @vasanthiamuthan3778
    @vasanthiamuthan3778 8 місяців тому +1

    அம்மாவின் ஆசீர்வாதம் என்றும்
    என்றும் கிடைக்க வேண்டும் நன்றி❤❤❤❤🎉🎉🎉

  • @rameshk1762
    @rameshk1762 10 місяців тому +2

    Ayya Naan Kadantha 1995 aam aandu sila kalam nerkuppai Post officeil velai seithen

  • @geetharanichandrasekaran6139
    @geetharanichandrasekaran6139 10 місяців тому +2

    Miga arumai

  • @revathishankar946
    @revathishankar946 10 місяців тому +6

    Enakku therinja oru Karaikudi chettiyar 104 vayasu varaikkum irundaru Avare Thannoda work senjikkuvaru

  • @waragunannadarajah1808
    @waragunannadarajah1808 9 місяців тому +1

    God bless her ❤❤❤❤❤

  • @dhanalakshmishanmugam5489
    @dhanalakshmishanmugam5489 9 місяців тому +3

    வணங்குகிறேன் அம்மா❤❤நானும் தனலெட்சுமி
    தான்

  • @gandhimathis3524
    @gandhimathis3524 9 місяців тому +1

    அம்மா நீங்கள் தைரியமாக செயல் பட்டிருக்கிறார்கள்

  • @user-ut9xi6zk4y
    @user-ut9xi6zk4y 4 місяці тому +1

    எங்களை வாழ்த்துககள் அம்மா

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 9 місяців тому +1

    Thank god

  • @muthupandiamma3307
    @muthupandiamma3307 9 місяців тому +2

    ❤❤❤❤❤❤❤❤ amma neengal needudi vaazhanum❤❤❤❤❤❤❤❤

  • @souchan6974
    @souchan6974 10 місяців тому +2

    நானும் செட் டி நாட் டை ச் சே ர் ந்த வ ள் தான் பெருமை யா க உள்ளது 🎉

  • @preminim2903
    @preminim2903 9 місяців тому

    Amma Amma Aasai Amma 🙏🙏🙏🙏🙏🙏May God Bless You