ஒருவர் மேல் சிறு வழக்கு இருந்தாலும் அரசு வேலையில் சேர முடியாது. ஆனால், கடுமையான குற்றம் சாட்டப்பட்டவர்களும் ஜாமினில் வெளியே உள்ளவரும் MLA, MP பதவியில் உள்ளனர். இது நம் நாட்டின் தலை எழுத்து. 🙏🙏
குற்ற வழக்கில் தண்டனை பெற்ற எந்த அரசு ஊழியரும் இனி பணியில் தொடரலாம் பணியிடைநீக்கம் இனி இல்லை எனபதை அரசு செ பாலாஜி வழக்கு மூலம் அரசு ஊழியர்களுக்கு தெரிவிக்கிறது
தமிழகத்தில் நடு பத்திரிக்கையலர்கல் என்று தங்களை தங்களே சொல்லும் மீடியாக்கல் திமுக முதல்வரிடமும் அமைச்சர்களிடமும் நீதிபதிகல் கேக்கும் பல கேள்விகளை கேக்க மாட்டார்கள்..அதே போல் திரு அண்ணாமலை அண்ணன் ips அவரை போல எத்தனை அமைச்சர்கள் திமுக நிர்வாகிகள் மீடியாவின் எண்ணற்ற கேள்விக்கு பதில் அளித்துல்லனர்..அண்ணாமலை போல் நீண்ட பேட்டியும் திமுக பேசவில்லை
எந்த அரசியல்வாதிகளும் இனி ஒரு அரசியல்வாதியை தீண்டமாட்டான். லல்லு மாதிரியான இளிச்சவாயர்களை வேண்டுமானால் பலத்தைக் காட்டுவார்கள். ஒரு நாளும் இவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள். நாம தான் வேடிக்கை பார்க்க வேண்டும்.
@@gurur5627 தலைவா அவருக்கு கொடுக்கப்படுகிற ஊதியம் நமது வரிப்பணம். புரிந்து கொள்ளுங்கள். வேலையே பார்க்காமல் மாதம் 1 லட்சத்துக்கும் மேல் சம்பளம் வாங்குகிறார். இதுவரை நமது வரிப்பணம் 6 லட்சத்துக்கும் மேல் திருடப்பட்டுள்ளது. இவருடைய சம்பளம் மட்டும்....
மாண்புமிகு நிதிபதி அவர்களே உங்கள் வாயிலாக தான் நான் இந்திய நீதிமன்றங்களில் நீதி தேவதையை காண்கிறேன். நீங்கள் தான் வருங்கால நீதிபதிகளுக்கு மிக சிறந்த முன் உதாரணம்.
ஒரு வேளை தமிழ்நாடு இந்தியா நாட்டிடமிருந்து சுதன்திரம் வாங்க 10ருபாய் பாலாஜி போராடியதால் தான் புழல் ஜெயிலில் இருக்கிறார் என்று நினைத்து ஸ்டாலின் இருக்கிறாரோ😊😊..ஏ.வ. வேலு சொன்னது
உத்தரவு போட வேண்டியது தானே நீதியரசரே. ஏன் கமெண்ட். அரசியல் சட்டம் குறுக்கே நிற்கிறது. அரசியல் சட்டத்தை ஆளுநர்கள் மதிக்காமல் ஒளிந்து கொள்ளலாம். மந்திரிகள்?
ED is not filing FIR againt Senthil balaji for more than 200 days the court still extending judicial custody...do u think its right...can judiciary ans for this...
சுடலை : இதன் மூலம் நாங்கள் சொல்வது இதுதான் திராவிட மாடல் கணம் நீதிபதி அவர்களே
intha neethipathi thevai illatha kelvikal ketkirar...ivar DMK vuku ethiranavaraga seyalpadukirar..makkalal thernthu eduka patta arasuku ella athigaramamum ullathu.
இவனுக்கு சம்பளம் அரசு சலுகைகள் எல்லாம் மக்கள் வரிப்பணத்தில் தானே யார் அப்பன் வீட்டு பணம் நீதிபதி உடனே பதவி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்
செந்தில் பாலாஜி கைது
அண்ணாமலை யின் பழி வாங்கும் நடவடிக்கை 😮😮
Correct
நானும் இதைத்தான் ரொம்ப நாட்களாக கேட்கிறேன் யார் வீட்டு அப்பா காசில் அமைச்சர் ராக் உள்ளார்
இஙர் தம்பியை பற்றி யாருக்குமே தெரியாதா, ,அவர் எங்கே
intha neethipathi thevai illatha kelvikal ketkirar...ivar DMK vuku ethiranavaraga seyalpadukirar..makkalal thernthu eduka patta arasuku ella athigaramamum ullathu.
ஜட்ஜ் ஐயா : கணக்கு வழக்கு பூராவும் அவன் கிட்ட தான் இருக்கு அதான் காரணம் ..😂😂😂
😂😂😂😂...... 👍
😂
இவற்கு VIP சிறை செலவு எல்லாம் எவன் அப்பன் வீட்டு பணம்............????????😂😂😂😂
Yes. It's not Udhayanithi Father money. It's our tax money
அரசே கஜானாவில் பணம் செலுத்தவேண்டும்
intha neethipathi thevai illatha kelvikal ketkirar...ivar DMK vuku ethiranavaraga seyalpadukirar..makkalal thernthu eduka patta arasuku ella athigaramamum ullathu.
நண்றாய்கேளுங்கழ்பலநுருபேர்பதிவுபோடதைரியம்வரவேண்டும்
திமுக பணம். குவாட்டருக்கு பத்து ரூபா வாங்கல அந்த
100 ரூபாய் இலஞ்சம் வாங்கினால் தவறு . கோடிகணக்கில் வாங்கினால் தவறில்லை. என்று அரசு சொல்ல விரும்புகிறது
Super.. That thiravida model
intha neethipathi thevai illatha kelvikal ketkirar...ivar DMK vuku ethiranavaraga seyalpadukirar..makkalal thernthu eduka patta arasuku ella athigaramamum ullathu.
❤👍
இது இது இதைத்தான் நான் எதிர் பார்த்தேன்
intha neethipathi thevai illatha kelvikal ketkirar...ivar DMK vuku ethiranavaraga seyalpadukirar..makkalal thernthu eduka patta arasuku ella athigaramamum ullathu.
ஒருவர் மேல் சிறு வழக்கு இருந்தாலும் அரசு வேலையில் சேர முடியாது. ஆனால், கடுமையான குற்றம் சாட்டப்பட்டவர்களும் ஜாமினில் வெளியே உள்ளவரும் MLA, MP பதவியில் உள்ளனர். இது நம் நாட்டின் தலை எழுத்து. 🙏🙏
Correct 💯💯💯💯
Right question The election commission must note
👍
அரசு சம்பளம் கொடுத்தால் அரசு ஊழியர், பணி நீக்கம் செய்வதுதான் அரசுக்கு நல்ல பெயரை ஏற்படுத்தும்
வேற என்ன எல்லாம் அந்த பத்து ரூபாய் தான் காரணம் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதற்கு பத்து ரூபாய் பாலாஜி😂😂😂😅😅😅
முற்பகல் செய்யின் பிற்பகல் தானே விளையும்...இதெல்லாம் கர்மா
un karuthu oru karumam.
அரசு ஊழியர்களுக்கு கேட்க யாரும் இல்லை
அரசியல் வாதிகள் தான் சட்டம் இயற்றும் அதிகாரம் உள்ளது
குற்ற வழக்கில் தண்டனை பெற்ற எந்த அரசு ஊழியரும் இனி பணியில் தொடரலாம் பணியிடைநீக்கம் இனி இல்லை எனபதை அரசு செ பாலாஜி வழக்கு மூலம் அரசு ஊழியர்களுக்கு தெரிவிக்கிறது
@@SA-xe1ez சரியாக சொன்னீர்..திமுக கட்சி கிரிமினல்வாதிகல் கட்ஷி என்ட்ரு இருக்கும் போது ஜெயிலில் இருக்கும் குற்றவாளிக்கு ஆதரவாக தானே இருப்பர்
தமிழகத்தில் நடு பத்திரிக்கையலர்கல் என்று தங்களை தங்களே சொல்லும் மீடியாக்கல் திமுக முதல்வரிடமும் அமைச்சர்களிடமும் நீதிபதிகல் கேக்கும் பல கேள்விகளை கேக்க மாட்டார்கள்..அதே போல் திரு அண்ணாமலை அண்ணன் ips அவரை போல எத்தனை அமைச்சர்கள் திமுக நிர்வாகிகள் மீடியாவின் எண்ணற்ற கேள்விக்கு பதில் அளித்துல்லனர்..அண்ணாமலை போல் நீண்ட பேட்டியும் திமுக பேசவில்லை
வாக்களித்த மக்கள் கொடுகத்த தைரியம் தான். தமிழகம் நலம் பெற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் போன்றோர் நலமாக வாழ இறைவனை வேண்டுகிறோம்.
இவர்கள் ஆட்சியை கலைக்க வேண்டும் நீதிபதி அவர்களே இங்கு யாரும் அரிசந்தரன் இல்லை.
intha neethipathi thevai illatha kelvikal ketkirar...ivar DMK vuku ethiranavaraga seyalpadukirar..makkalal thernthu eduka patta arasuku ella athigaramamum ullathu.
ஜட்ஜ் அய்யாவிற்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பாக ஒரு ராயல் சல்யூட்
intha neethipathi thevai illatha kelvikal ketkirar...ivar DMK vuku ethiranavaraga seyalpadukirar..makkalal thernthu eduka patta arasuku ella athigaramamum ullathu.
உங்களாட்டம் நீதிபதி இருப்பதால்தான் சிரிது நீதி இருக்கிறது 😮😮😮😮
intha neethipathi thevai illatha kelvikal ketkirar...ivar DMK vuku ethiranavaraga seyalpadukirar..makkalal thernthu eduka patta arasuku ella athigaramamum ullathu.
I bow my head to the feet of judge Anand Venkatesh
சூடு சொரணை கெட்ட திராவிட மாடல் அரசு.... 🙃🤔😂😂😂😂
இலாக்கா இல்லாத தண்டச்செலவை நீக்கனும்.
இந்த மாதிரியான நீதிபதிகள் இருப்பது தான் நமக்கு மிகப்பெரிய ஆறுதல்.
அந்த நீதிபதி ரொம்ப யோக்கியனா?
@@nithilavazhuthi7864 eppadi ayokkiyan endru neenga sollunga ketpom
கண்டிப்பாக
வேற என்ன? இதுதான் சமூகநீதி மாடல் என்று சொல்லுது? நம்புங்கள் யுவர் ஆனர்...
இந்திய நாட்டு சட்டங்கள் அரசியல்வாதிகளுக்கு கிடையாது. பொது மக்களுக்கு மட்டுமே சட்டங்கள்
டாக்டர் அம்பேத்கர் தங்களுக்கு மட்டும் தான் என்று உரிமை கொண்டாடும் சரக்கு, மிடுக்கு,
டுக்கு, டுபுக்கு அமைப்புகளே இதற்க்குபதில் கூறுங்கள்.
எந்த அரசியல்வாதிகளும் இனி ஒரு அரசியல்வாதியை தீண்டமாட்டான். லல்லு மாதிரியான இளிச்சவாயர்களை வேண்டுமானால் பலத்தைக் காட்டுவார்கள். ஒரு நாளும் இவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள். நாம தான் வேடிக்கை பார்க்க வேண்டும்.
மக்கள் வரி பணம் இவர்கள் கட்சி பணத்தை சம்பளமாக, கொடுக்கட்டும் மனது வந்து எப்படி சம்பளம் வாங்குகிறார்
எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் வாட்ச் பில் கேட்டது தப்பா ?அரசியல்வாதிகளுக்கும் பணபலம் படைத்தவர்களுக்கு அரசு ஊழியர்களுக்கும் தனி சட்டம்
நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையூட்டும் ஐயா போன்ற நீதிபதிகள் அதிகம் இருந்தால் நீதித் துறை சிறப்புறும். 🙏
Anything is possible in this model. We have our own rules in dravidam.
CM may be the king of Tamilnadu till 2026
உங்களைப் போன்ற பத்து நீதிபதிகள் இருந்தால் போதும் நாடு உருபடும்🙏🙏🙏
திமுக குடும்ப முன்னேற்ற கழகம் 😅😅😅😅 திமுக காங்கிரஸ் 😂😂😂😂😂
Correption, collection, Ethan soilla varanga
முதல்வர் குரல் : "ஆற்றல் இல்லாத அமைச்சர்கள்" பலர் இருக்கும்போது, இலாகா இல்லாத அமைச்சர் இவர் ஒருத்தர் தானே..... போகட்டும்
விட்டுவிடுங்கள் அய்யா.
யோவ் தமிழ் பொக்கிஷம்..... எனக்கு உன் மேல் தான் சந்தேகம் 😅😅😅😅.
நீ கேட்பது போலவே நடக்கிறது. முதலில் பொன்முடி இப்போது செந்தில் பாலாஜி 😅😅😅😮😮😮
intha neethipathi thevai illatha kelvikal ketkirar...ivar DMK vuku ethiranavaraga seyalpadukirar..makkalal thernthu eduka patta arasuku ella athigaramamum ullathu. supreme court should dismiss this judge.
@@gurur5627 தலைவா அவருக்கு கொடுக்கப்படுகிற ஊதியம் நமது வரிப்பணம். புரிந்து கொள்ளுங்கள். வேலையே பார்க்காமல் மாதம் 1 லட்சத்துக்கும் மேல் சம்பளம் வாங்குகிறார். இதுவரை நமது வரிப்பணம் 6 லட்சத்துக்கும் மேல் திருடப்பட்டுள்ளது. இவருடைய சம்பளம் மட்டும்....
இது தான்........ மாடல்கள் மக்கள் தெரிந்து கொள்ளுங்கள்
Seems like he is the only proper judge in Tamilnadu
Honest judge.❤❤❤
If a person can walk easily, the Court shouldn't allow wheelchair drama, it's an insult for the physically challenged and aged people.
intha neethipathi thevai illatha kelvikal ketkirar...ivar DMK vuku ethiranavaraga seyalpadukirar..makkalal thernthu eduka patta arasuku ella athigaramamum ullathu.
சபாஷ் சரியான கேள்வி 👍👍👍👍👍👍👍
சென்னை உயர்நீதி நீதிபதி அவர்களுக்கு மணமார்ந்தவணக்கம்.
intha neethipathi thevai illatha kelvikal ketkirar...ivar DMK vuku ethiranavaraga seyalpadukirar..makkalal thernthu eduka patta arasuku ella athigaramamum ullathu. supreme court should dismiss this judge.
Suuuuuuper sir..unmayana kelvi..🎉🎉🎉🎉
மாண்புமிகு நிதிபதி அவர்களே உங்கள் வாயிலாக தான் நான் இந்திய நீதிமன்றங்களில் நீதி தேவதையை காண்கிறேன். நீங்கள் தான் வருங்கால நீதிபதிகளுக்கு மிக சிறந்த முன் உதாரணம்.
ஒரு வேளை தமிழ்நாடு இந்தியா நாட்டிடமிருந்து சுதன்திரம் வாங்க 10ருபாய் பாலாஜி போராடியதால் தான் புழல் ஜெயிலில் இருக்கிறார் என்று நினைத்து ஸ்டாலின் இருக்கிறாரோ😊😊..ஏ.வ. வேலு சொன்னது
😂😂😂😂
ஹா ஹா ஹா
Excellent observation by the high court judge
intha neethipathi thevai illatha kelvikal ketkirar...ivar DMK vuku ethiranavaraga seyalpadukirar..makkalal thernthu eduka patta arasuku ella athigaramamum ullathu.
All in the game
இதை நீங்கள் சொல்ல கூடாது
intha neethipathi thevai illatha kelvikal ketkirar...ivar DMK vuku ethiranavaraga seyalpadukirar..makkalal thernthu eduka patta arasuku ella athigaramamum ullathu. supreme court should dismiss this judge.
He is able to walk... Then why Wheelchair 🤔🤔🤔....😂😂😂
Show
@@SA-xe1ez Open ur eyes and see 🙄
தரமான செருப்படி கேள்வி திமுகவுக்கு
கேள்வி மட்டும் போதாது மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும்
@@SA-xe1ez aamam
Justice Anand Venkatesh should become Chief Justice Supreme Court very soon.
Modi govt must consider him.
supreme court should dismiss this judge for asking unnecessary questions.
Dmk என்றால் ஊழல், ஊழல் என்றால் dmk என்று அர்த்தம் !
இதில் என்ன வேடிக்கை
👍👏👏👏super judge
Supero super nice nanrigal GURUVE SARANAM nice question gov't must answer this in this Kaliage
Super Question..Lawyers must learn, also reporters..from good judges..!!
வாழ்க நீ எம்மான்
Superb excellent lovely government hats off wow
'Justice delayed, Justice denied 'என்கிற பழமொழி கவனத்திற்கு. நீதியை கடந்த ஆறு மாதமாக நிலை நிறுத்த இயலாதது முதல் காரணம்
Summon should be sent to TN government
The Supreme court said it is CM only can decide. No one should question..
well said. intha neethipathi thevai illatha kelvikal ketkirar...ivar DMK vuku ethiranavaraga seyalpadukirar..makkalal thernthu eduka patta arasuku ella athigaramamum ullathu. supreme court should dismiss this judge.
கேள்வி எல்லாம் நல்லாதான் இருக்கு. ஆனால் பினிஷிங் சரி இல்லையே. ஒத்தி வைப்பு நாடகம் இன்னும் எவ்வளவு நாள் நடக்கும்?
intha neethipathi thevai illatha kelvikal ketkirar...ivar DMK vuku ethiranavaraga seyalpadukirar..makkalal thernthu eduka patta arasuku ella athigaramamum ullathu. supreme court should dismiss this judge.
@@gurur5627Oru vela seiyama minister nu salary evan appan veetu kaasu nan katra gst um professional tax um thane epdi poguthu
@@gurur5627Venum na nee salary kuda senthil balaji ku illa stalin ah kuduka sollu
🙏🙏🙏
Nice super Sir
மற்ற மாநிலங்களில் நடப்பது நீதிபதிக்கு தெரியவில்லையா
nice question
Dismiss his minister post by court
that's the Chief Minister's preroragative - Judge can't intervene in that.
well said. intha neethipathi thevai illatha kelvikal ketkirar...ivar DMK vuku ethiranavaraga seyalpadukirar..makkalal thernthu eduka patta arasuku ella athigaramamum ullathu. supreme court should dismiss this judge.
மக்களது பணம் சம்பளமாக
கொடுத்ததை வசூல் செய்ய ஒரு வழக்கு ஏதேனும் பதிவு ஆகுமோ என்ற கேள்வி பலருக்கும் எழுகிறதாம் 👻
👏
Must ask the central government. Why filed the wrong case against minister
intha neethipathi thevai illatha kelvikal ketkirar...ivar DMK vuku ethiranavaraga seyalpadukirar..makkalal thernthu eduka patta arasuku ella athigaramamum ullathu. supreme court should dismiss this judge.
nee thiruditu police arrest pannum bothu kaasu thirupi kudutha vitruvangala athan minister panirkaru
முக்கியமாக உதயநிதியை பார்த்து கேட்க வேண்டிய கேள்வி யாரு அப்பன் வீட்டு காசு டா?
உதயநிதி தாத்தா வீட்டு காசு
CM
உத்தரவு போட வேண்டியது தானே நீதியரசரே. ஏன் கமெண்ட். அரசியல் சட்டம் குறுக்கே நிற்கிறது. அரசியல் சட்டத்தை ஆளுநர்கள் மதிக்காமல் ஒளிந்து கொள்ளலாம். மந்திரிகள்?
In this wayb, Government motivate all minister to do corruption and will provide minister post without any responsibility
Ithu IPO than judge ku theriyuthaa
intha neethipathi thevai illatha kelvikal ketkirar...ivar DMK vuku ethiranavaraga seyalpadukirar..makkalal thernthu eduka patta arasuku ella athigaramamum ullathu. supreme court should dismiss this judge.
Good message super
Every month Rs 1,50,000 salary without any work and in jail... this happens only in India
Apart from 1.5L perks will add for at least 1L. Totally 2.5L per month.
அவர் குற்றவாளி என்று நிருபிங்கடா பேப் பயல்கலா
arumai
Public money wasting.
He should be dismissed
Then to whom they are waiting.
Senthil balaji sir is very honest n good person let him stay in jail n take rest
Correct question sir
🎉🎉🎉🎉
For them, to them, by them.
குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தண்டனை வழங்கப்படவில்லை.
🎉🎉
Why judge is questioning.He has power to dismiss
intha neethipathi thevai illatha kelvikal ketkirar...ivar DMK vuku ethiranavaraga seyalpadukirar..makkalal thernthu eduka patta arasuku ella athigaramamum ullathu. supreme court should dismiss this judge.
சூப்பர் கேள்வி சார்
ED is not filing FIR againt Senthil balaji for more than 200 days the court still extending judicial custody...do u think its right...can judiciary ans for this...
Intha kelvi ai ketka sila Honourable Judges sukuthaan thairiyam vullathu.
Court should have removed him from post it ... DMK will not do this waste of public money
Dmk model cm sir super
முதலில் செய்தியை வாசிக்கும் போது தவறு இல்லாமல் கூறுவதற்கு பழகிக்கொள்ள வேண்டியது
தமிழில் கூறவே இவ்வளவு தடுமாற்றம் அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி.
Sad to see minister like this
Congratulations judge super ❤
intha neethipathi thevai illatha kelvikal ketkirar...ivar DMK vuku ethiranavaraga seyalpadukirar..makkalal thernthu eduka patta arasuku ella athigaramamum ullathu. supreme court should dismiss this judge.
@@gurur5627ohhhh ya inumu minister aaa vachuruknga 😂😂😂😂adhuku ans solu
@@gurur5627thapu panamaya 😂😂😂😂😂ivlo naaal jail😂😂😂😂😂😂😮
@@praveen-vw3rf Jayalalitha kutravali nu bangalore courtla judegment vantha pinnadi...evan appan veetu kaasila ava muthal amaichara iruthaa?
Tn🏆🏆🏆🏆🏆🏆🏆
சட்டத்தில் உள்ள இந்த ஓட்டையை உடனடியாக அடை்க்க வேண்டும். ஊழல் வழக்குகள் எல்லாவற்றையும் தினசரி விசாரிக்க வேண்டும்.
சரியான கேள்வி. என்ன கேள்வி கேட்டாலும் இவர்கள் மண்டையில் ஏறாது.
சுடலை😂😂😂😂
மாட்டு மூத்திரம் கேடி 😂😂😂
Page 📃 21 கொத்தடிமை 😂😂
@@Surpls-pg6ssஓ அம்மா கொத்தடிமை கொய்யால 😂😂😂😜😜😜
Super sir
முதலில் சட்டபடி நீதிபதிக்கு அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் இருக்கின்றதா? ..
Panna mudiyathu nu ana minister irukra vara no bail nu sulluku edukalam😂
நல்ல நீதிபதி
intha neethipathi thevai illatha kelvikal ketkirar...ivar DMK vuku ethiranavaraga seyalpadukirar..makkalal thernthu eduka patta arasuku ella athigaramamum ullathu. supreme court should dismiss this judge.
Super question sir
Salute judge sir
With out portfolyo supereme court not objected CM got power its not your problem why denying bail .
nice question. intha neethipathi thevai illatha kelvikal ketkirar...ivar DMK vuku ethiranavaraga seyalpadukirar..makkalal thernthu eduka patta arasuku ella athigaramamum ullathu. supreme court should dismiss this judge.
🤣🤣 correct question 🤔
Super jaj ayya❤❤❤❤
உச்ச நீதிமன்ற மே இலாக்கா இல்லாத மந்திரியாக நீடிக்கலாம் என்று கூறிவிட்டது. இவருக்கு ஏன் எரிகிறது.
intha neethipathi thevai illatha kelvikal ketkirar...ivar DMK vuku ethiranavaraga seyalpadukirar..makkalal thernthu eduka patta arasuku ella athigaramamum ullathu. supreme court should dismiss this judge.
@@gurur5627 தண்டனை வழங்கப்பட்டால் மட்டுமே அதுவும் இரண்டு ஆண்டுக்கு மேல் கிடைத்தால் தான் MLA, அமைச்சர் பதவி பறிபோகும்.
இன்றையமாற்றுகட்சிபதவிநீக்கம்செய்யப்பட்டநபர்இவர்கள்ஊழல்வாதியாகமக்களிடம் முறையீடுபதவிபணசுகம்இவர்களால்என்னேமக்களாட்சி
இப்போ தான் நீதிபதிகள் சரியாக செய்ல்படுகிறார்கள்
Minister is a public servant conduct rules of govt servant s is applicable to him.
How chief secretary chief minister are not aware of conduct rules.