“ போலீஸ்னா என்ன வேணா பண்ணலாமா..? ” காவல் ஆணையரகத்தில் பெண் பரபரப்பு புகார்..!

Поділитися
Вставка
  • Опубліковано 12 лис 2024

КОМЕНТАРІ • 254

  • @rajeshnagarethnam6268
    @rajeshnagarethnam6268 9 місяців тому +113

    இந்த காவல் நாயை பணிநீக்கம் செய்ய வேண்டும்

    • @dharun_thedobermantamil1207
      @dharun_thedobermantamil1207 9 місяців тому +1

      நாய் நன்றி உள்ளது பா

    • @govindarajrajagopal7429
      @govindarajrajagopal7429 9 місяців тому

      Bro aathellam panna mattanuga suspend solluvanugq appuram aathe than sei vanuga
      Nama தப்பு panna thandana avanuga தப்பு panna suspend 2masam illa 3masam appuram aathe than Pannu vanuga dismiss panna mattanuga

    • @gokulraj5283
      @gokulraj5283 8 місяців тому

      True

  • @nakamani.snakamani.s5732
    @nakamani.snakamani.s5732 9 місяців тому +92

    சில போலீஸ் இப்படிதான்.காசுக்காக என்ன வேணும் என்றாலும் செய்வார்கள்.

  • @manopari9247
    @manopari9247 9 місяців тому +116

    போலீஸ் காரனுக்கு இந்த மாதிரி கீழ் தரமான புத்தி தான் இருக்கும்

  • @saravanannagarajan8738
    @saravanannagarajan8738 9 місяців тому +17

    சில பரசேசிகள் இப்படி இருக்கத்தான் செய்கிறார்கள்😢😢😢😢😢😢😢

  • @selvarajuk2504
    @selvarajuk2504 9 місяців тому +37

    காவலர்கள் தவறு இழைக்கும் போது அவர்களை காப்பாற்ற முனைப்பு காட்டும் மேல் அதிகாரிகளை நினைக்கும் போது சாத்தான் குளம் சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது தமிழ்நாடு காவல்துறை மக்கள் நம்பிக்கையை பெற முயல வேண்டும்

  • @thampisumi5869
    @thampisumi5869 9 місяців тому +80

    கூட்டு கொள்ளையர்கள்

  • @supercomputerabcd961
    @supercomputerabcd961 9 місяців тому +20

    Katta panchayat Police? Ladies are coming out to address the issues by Police very boldly . Really good.

  • @ascentshiva
    @ascentshiva 9 місяців тому +15

    போலீஸ்மீது இனியொரு பொதுச்சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே இவர்களது கொட்டம் அடங்கும்! இந்த ஆட்சிலயும் இதுங்க ஆட்டம் தாங்கமுடியல! CM ஐயா வேடிக்கை மட்டும் பார்ப்பீர்கள் தான் என்னவோ😢

  • @balamurugans204
    @balamurugans204 9 місяців тому +26

    பொதுமக்களிடம் போலிஷ் மரியாதைக்குரிய வார்த்தையில் பேசுவதில்லை.போலீஷ் மிகவும் தரக்குறைவாக தான் மக்களை நடத்துகிறார்கள். அரசியல் அமைப்பு சட்டத்தில் போலிஷ் தவறு செய்தால் கடமையான தண்டனை வழங்க வேண்டும்.இது குறித்து மத்திய பாஜக அரசு அலோசனை மேற்கொள்ள வேண்டும். புதிய சட்டம் நிறைவேற்ற வேண்டும்.

  • @maghi7033
    @maghi7033 9 місяців тому +4

    அந்த பொருக்கியை பணி நீக்கம் செய்ய வேண்டும் 🙏🙏🙏

  • @Isho101
    @Isho101 9 місяців тому +11

    மன நலம் பாதிக்கப்பட்ட அதிக நபர்கள் காவல் துறையில் இருக்கிறார்கள்😢😢😢

    • @anandakannan4040
      @anandakannan4040 9 місяців тому

      மனநலம் பாதிக்கபட்டவன் அல்ல!!!
      சைக்கோ!!!

  • @balakumaran345
    @balakumaran345 9 місяців тому +21

    Police எல்லாம் இப்படிதா இருக்காங்க....இதுக்கு நடவடிக்கை எடுக்குமா அரசு........Cm iyya neengale sollunga

  • @janakiraman6374
    @janakiraman6374 9 місяців тому +7

    ச்சீ...இதுதான் தமிழ்நாடு போலிஸ்...ரொம்ப கேவலமா இருக்கு கேக்கவே

  • @Soldier85409
    @Soldier85409 9 місяців тому +7

    பணம் பறிக்க போலீஸ் புதிய டெக்னிக். இந்த ஆட்சி எப்படிப்பட்ட ஆட்சி என்று சொல்வதற்கு இது ஒரு உதாரணம்.

  • @Pagadi5
    @Pagadi5 9 місяців тому +41

    அது அவர்களது உரிமைனு அவரை நினைக்க வச்சிருக்காங்க

  • @balasambasivan1815
    @balasambasivan1815 9 місяців тому +24

    கமிஷனர் அலுவலகம் அமலாக்க துறை சோதனை, பிறகு பிரதான கதவுகள் பழுது மற்றும் பராமரிப்பு என்று, மீசை தகவல்

  • @prabakaran4090
    @prabakaran4090 9 місяців тому +8

    காவலர்களை பொதுமக்கள் தான் திருத்த வேண்டும் போல😂😂😂😂😂😂😂😂

  • @Plantrixx
    @Plantrixx 9 місяців тому +2

    இதற்கு பின்னால் ஏதோ சதி இருக்கிறது..

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 9 місяців тому +25

    Very bad and shocking

  • @pointmbalaji
    @pointmbalaji 9 місяців тому +12

    இது பரவாயில்ல ஒரு IG வீடு கட்டுறார்னு தெரியாமல் ஒரு patrol police கட்டுமான engineer கிட்ட் 1000 குடு இல்லைனா case poduvennu மிரட்டிருக்கார். பின்பு பெரிய காமெடி நடந்துறுக்கு.

  • @kishorechristopher5868
    @kishorechristopher5868 9 місяців тому +12

    Bad police department

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 9 місяців тому +5

    போலீஸ் துறை க்கு நல்ல ஆட்கள் கிடைப்பதில்லை

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 9 місяців тому +5

    இது தான் டா போலீஸ்

  • @saravananvenugopal9041
    @saravananvenugopal9041 9 місяців тому +4

    கண்ணுக்கு தெரிந்தது இது தெரியாதது எவ்வளவோ இருக்கு

  • @asccharles7993
    @asccharles7993 9 місяців тому +25

    மேடம் தயவு கூர்ந்து நீங்க நடந்ததை கரெக்டாக விளக்கமாக சொல்லுங்கள் நீங்கள் ஒருவர் மட்டும்தான் அவர் தரப்பில் கேட்டால் தான் தெரியும் ஆதலால் நடந்ததை தெளிவாக விளக்கமாக கூறினால் நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக இருக்கும் காவல்துறைக்கு, நன்றி திருச்சி ஏ எஸ் சார்லஸ் தலைவர் காங்கிரஸ் மனித உரிமை துறை திருச்சி

    • @k.s.s.4229
      @k.s.s.4229 9 місяців тому +1

      Congress kum manitha urimaikkum sambanthamillai

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf 9 місяців тому

      உங்கள் பதிவு வரவேற்கத்தக்கது வாழ்த்துக்கள் நண்பரே எதற்காக அந்த போலீஸ்காரர் திட்டினார் என்று விளக்கம் இல்லை தேடி வந்து யாரும் திட்ட வாய்ப்பு இல்லை ஏதோ ஒரு சின்ன குறை சகோதரி மீது உள்ளதா தெரியவில்லை விளக்கம் சரியாக சகோதரி சொல்லவில்லை எதற்காக திட்டினார்கள் என்று பதிவு செய்தால் நன்றாக இருக்கும்

  • @ezhilanjulien7063
    @ezhilanjulien7063 9 місяців тому +3

    இவங்க சொல்லுவது உண்மை என்றால் சரியான தீர்வு கிடைக்குமா?? அப்படி கிடைத்தால் தமிழகம் காவல் துறை நண்பன் என்று மக்களின் நம்பிக்கை உள்ளது

  • @muthuraja2460
    @muthuraja2460 9 місяців тому +4

    இதான்டா திராவிட மாடல்.

  • @ramlatha3665
    @ramlatha3665 9 місяців тому +39

    Very bad police man worst

  • @nithiyarasu2441
    @nithiyarasu2441 9 місяців тому +1

    இவங்க செய்யுற தவறுக்காக இறைவன் இவர்களுக்கு அரை குறையாக ஊனமுற்ற பிள்ளைங்கள தண்டனையாக தருகிறார் திருந்தட்டும்

  • @ThinakarAngappan
    @ThinakarAngappan 9 місяців тому +12

    CM sir please awake

  • @ARUNBEN18
    @ARUNBEN18 9 місяців тому +25

    Most of the police personnel are acting like porambokku

  • @pandiansanjeev1264
    @pandiansanjeev1264 9 місяців тому +3

    எனக்கு புடிக்காது ஒரே department police. அக்கா நீங்க பண்ணது சூப்பர்,any emergency என்கிட்ட sollunga செருப்பு கழட்டி அடிப்பேன்

  • @தமிழராய்எழுவோம்

    சரி யா ன கேள்வி கேக்றாங்க
    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் உறவே நாம் தமிழர் இராசிபுரம் தொகுதி கட்டனாச்சம்பட்டி ஊராட்சி

  • @bellarminlazarus1712
    @bellarminlazarus1712 9 місяців тому +6

    அவன் போலீஸ்னா என்ன பெரிய புடுங்கியா basturd

  • @manikandansing9262
    @manikandansing9262 9 місяців тому +12

    This is Tamilnadu police

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya 9 місяців тому +2

    கமிக்ஷ்னர்அவர்கள்நடவடிக்கை எடூக்கவும்

  • @rizwanali-dj7ed
    @rizwanali-dj7ed 9 місяців тому +2

    Apdiyaaa

  • @bhoopathym8421
    @bhoopathym8421 9 місяців тому +2

    இதுதான் திராவிடமாடல் போலீஸ்!

  • @GARUDAKARTHIKGARUDAKARTH-sb6so
    @GARUDAKARTHIKGARUDAKARTH-sb6so 9 місяців тому +1

    Nee Correct

  • @govintharaj6019
    @govintharaj6019 9 місяців тому +14

    Police na yaaru nu judge sir than avangaluku puriya vaikanum Pls tell he is public servant tell me pls

  • @SankarSankar-xj1iw
    @SankarSankar-xj1iw 9 місяців тому +2

    யார்மேல தப்புன்னு முறையாக விசாரிக்கணும்

  • @Ninja_gaming383
    @Ninja_gaming383 9 місяців тому +1

    காவலர்களுக்கு மனரீதியான பயிற்சி அளிக்க வேண்டும்....
    தவறான காவலர்களால் தமிழக காவல்துறைக்கு கெட்ட பெயர்....

    • @ravishankar-dn8xt
      @ravishankar-dn8xt 9 місяців тому +1

      கமிஷ்னர் என்ன செய்யப்போறார் இதற்கு முன் ஏன்

    • @ravishankar-dn8xt
      @ravishankar-dn8xt 9 місяців тому +1

      மன ரீதியான எந்த பிரச்சனையும் இல்ல
      பதவி நீக்கம் செய்தால் சறியாகும்

  • @sathyabama4073
    @sathyabama4073 9 місяців тому +1

    போலீஸ்காரங்க ரொம்ப அராஜகம் பண்றாங்க. Women PC ரொம்ப பொய் பேசுறாங்க.

  • @deepthi.......1558
    @deepthi.......1558 9 місяців тому

    👍

  • @anishwildvideosandformeran4237
    @anishwildvideosandformeran4237 9 місяців тому +4

    காவல் துறை தமிழ்நாட்டில் ஊழலில் திளைக்கிறது

  • @Sam77429
    @Sam77429 9 місяців тому +1

    Sri Rama Rajyam. BJP power.

  • @Thamilan002
    @Thamilan002 9 місяців тому +3

    ஒரு சராசரி மனிதர்கள் வாழ்க்கை கேக்க நாதி இல்லை

  • @chandranchandran5595
    @chandranchandran5595 9 місяців тому +2

    யார் செய்தலும் தப்புதான் யார்மீது குற்றம் என்பது பொருத்திருந்துதான் பார்கவேண்டும்

  • @watchameladekho2910
    @watchameladekho2910 9 місяців тому +2

    நல்லா வேலை நீங்க பொண்ண போயிட்டீங்க, இதே ஒரு ஆண் மாட்டியிருதா அவ்ளோதான், இந்நேரத்துக்கு கண்டிப்பா வீட்டுக்கே தகவல் சொல்லாம ரிமாண்ட் பண்ணி ஜெய்லா போட்டு இருப்பாக. இப்போ இருக்க போலீஸ் சரி இல்ல. அரசு சரி இல்ல

  • @awilsonramesh1972
    @awilsonramesh1972 9 місяців тому

    Bodly good

  • @Thenpulam736
    @Thenpulam736 9 місяців тому

    நல்ல அரசு நல்ல காவல்துறை அதிகாரி

  • @justinreagen4785
    @justinreagen4785 9 місяців тому +1

    Only happened in DMK 😂😂😂 Enjoy

  • @v.prabhudxb955
    @v.prabhudxb955 9 місяців тому +1

    DGP sir what is this sir

  • @NayagamNayagam-oy3nc
    @NayagamNayagam-oy3nc 9 місяців тому +1

    This is a DMK MODEL

  • @davidsolomon5612
    @davidsolomon5612 9 місяців тому

    இந்த போலீஸ் காரன்களுக்கு
    கடவுள்ன்னு நினைப்பு

  • @vinayvinay4160
    @vinayvinay4160 9 місяців тому +3

    Bad police

  • @gvbalajee
    @gvbalajee 9 місяців тому +2

    Why he is doing that what happened ?

  • @EluMalai-kb9ej
    @EluMalai-kb9ej 9 місяців тому +1

    No comments ithula enna natathuchinu theriyama ennala yaarayum thitta mutiyathu yena common man ah yaarune theriyama yaarayum yaarum thitta mattanga

  • @vishalprakash4525
    @vishalprakash4525 9 місяців тому +1

    Avan police ila porukieee😡💙💚la

  • @educatorofneedy5756
    @educatorofneedy5756 9 місяців тому

    Ethuku summa poravanga thittuvaanga .. can you please tell what happened truely

  • @smedits2342
    @smedits2342 9 місяців тому +1

    Sathyama kidaikathu

  • @ramulaxman.k2213
    @ramulaxman.k2213 9 місяців тому +1

    திராவிட மாடல் 👍👍👍👍👍

  • @nathiyaa21-batch17
    @nathiyaa21-batch17 9 місяців тому +2

    Most of the police man had worst behaviour

  • @arunkumargnanavel5186
    @arunkumargnanavel5186 9 місяців тому

    போலீஸ் என்ற போர்வையில் பொது மக்களிடம் அதிகாரமும் அதிகாரிகளிடமும் அரசியல்வாதிகளிடம் பணிந்து போவது போலீஸ்காரர்கள்ன் வாடிக்கையாகிவிட்டது இப்படி நடப்பது வெட்கக்கேடான செயல் சம்பந்தபட்ட போலீஸ்காரரை துறைரீதியாக நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்

  • @F1_356
    @F1_356 9 місяців тому +1

    அவன் டவுசரை கழட்ட வேண்டும். அப்ப தெரியும் இந்த வேலையோட சிறப்பு

  • @chellapandiandhanuskodi7805
    @chellapandiandhanuskodi7805 9 місяців тому +3

    செருப்ப கழட்டி அடிச்சாலும் .......re mand தான் .... நீங்க செஞ்சுருக்கனும்

  • @seeme777
    @seeme777 9 місяців тому +6

    🎉🎉😢nowadays fake dowry case fraud rape case against men's increased enormously blackmailing for money we need unbiased judicial systems unbiased police systems 🎉45

  • @alsuresh5137
    @alsuresh5137 9 місяців тому

    ITHU ITHU THAN DAA TRAVIDIYA MODEL ❤❤❤❤

  • @gokulraj5283
    @gokulraj5283 8 місяців тому

    நம் முதலமைச்சர் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்

  • @purushothamank8548
    @purushothamank8548 9 місяців тому

    போலிஸ்
    இலாக்கா வுக்கு. தனி
    மந்திரி ஒதுக்க வேண்டும் பழைய காங்கிரஸ் காலத்தில்
    இருந்தது இப்போ முதல்
    மந்திரி கையிலேயே
    இருக்கிறது முதல்மந்திரியே தப்பு செய்தால் நடவடிக்கைகள் எடுப்பார்கள்

  • @ThilagamaniThilagamani-g2g
    @ThilagamaniThilagamani-g2g 9 місяців тому

    காவல்துறையை மேலதிகாரிகள் தான் சரி

  • @420freefire6
    @420freefire6 9 місяців тому +2

    Police arrest police arrest

  • @joshirajpaul1310
    @joshirajpaul1310 9 місяців тому

    😮😮police staff should learn to respect people....all are not criminals....no one is criminal until proved and verdict say so...police department needs to correct such officers...

  • @venkadeshayyadurai8603
    @venkadeshayyadurai8603 9 місяців тому +1

    போலிஸ் துரை அமைச்சர் சுடலை மிக அருமை

  • @Memorable-C8W
    @Memorable-C8W 9 місяців тому +1

    90 % police appadi tha irukkanga,

  • @ManickamManickam-is8fg
    @ManickamManickam-is8fg 9 місяців тому

    Indore

  • @subramaniankaligounder1171
    @subramaniankaligounder1171 9 місяців тому

    அறம் வெல்லட்டும் மகளே

  • @ThilagamaniThilagamani-g2g
    @ThilagamaniThilagamani-g2g 9 місяців тому

    ஹலோ 4:27

  • @SureshKumar-iw6dm
    @SureshKumar-iw6dm 9 місяців тому

    😢🎉

  • @venkatmani2581
    @venkatmani2581 9 місяців тому

    DGP??????

  • @BS.NANTHAKUMAR-zh2se
    @BS.NANTHAKUMAR-zh2se 9 місяців тому +1

    Madam correct asollukenka

  • @DeepakRaj-qu3tg
    @DeepakRaj-qu3tg 9 місяців тому +1

    Most of the tamilnadu police official are miss using there powers ,we too facing problem with avadi dc rank officer

  • @bellarminlazarus1712
    @bellarminlazarus1712 9 місяців тому

    DMK ஆட்சியில் இப்படி தான் நடக்கும்

  • @rajeshm-g9d
    @rajeshm-g9d 9 місяців тому

    He should remove from service... But cn never do that... Wrost governence...

  • @kavinsettaigal8695
    @kavinsettaigal8695 9 місяців тому

    Edhakku karanam nam dhan pls react in our election time it will be change ....

  • @user-3413-sk
    @user-3413-sk 9 місяців тому +4

    உங்களுடைய தரப்பு பக்கம் என்னவென்று சரிய்க சொல்லலை ஆனாலும் சில அரசு அதிகாரிகள் இப்படிதான் இருக்கிறார்கள் எங்களையும் அப்படித்தான் கேட்டார் நான் போலிஷ் என்ன எனக்கு 18 டிபார்ட்மெண்ட் கையில் இருக்கு என்று சின்ன ஒரு RTO வேலைக்காக படுபாவிங்க.

  • @ntk9555
    @ntk9555 9 місяців тому +1

    காவல்துறையால்தான் பல பிரச்சனைகள் வருது😢😢😢😢😢😢😢

  • @MalarkodiAdhimoolan-qi6oo
    @MalarkodiAdhimoolan-qi6oo 9 місяців тому

    File petition before honble high court there only justification avail to u

  • @seenivasanseenivasan9231
    @seenivasanseenivasan9231 9 місяців тому +4

    Police Inna yathuvanum pannivanga intha police suspend pannavandum

  • @123-g2k7p
    @123-g2k7p 9 місяців тому +4

    Thalaiu pureala vallum purialla

  • @annamayyatv4707
    @annamayyatv4707 9 місяців тому +1

    🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍
    🤘🤘🤘 💪💪💪 🤝🤝🤝
    🙏🙏🙏 ❤❤❤ 🧡🧡🧡
    💚💚💚
    👏👏👏👏👏👏👏👏👏👏
    காவல்துறையானாலும், பொதுமக்களானாலும் அவரவர் எல்லையை உணர்ந்து; காத்து; எல்லை மீறாமல் அவரவர் கடமையை முறையாக செய்தால் அனைவருக்கும் நல்லது; நாட்டுக்கும் நல்லது. இதுவே தர்மம். நன்றி!

  • @JESSICA-BABY-2023
    @JESSICA-BABY-2023 9 місяців тому

    May be u did some fault in traffic rules

  • @rajeshm-g9d
    @rajeshm-g9d 9 місяців тому

    Rajesh das action eduparu.... Iila na sylendra babu nadavettikai eduparu

  • @balasambasivan1815
    @balasambasivan1815 9 місяців тому +1

    திராவிட மாடல் ஆட்சியில் இதெல்லாம் சகஜமப்பா

  • @victorsamuel8708
    @victorsamuel8708 9 місяців тому

    Commissionioner itself doing katta panchayat and took 50 crores ...media report then who will take legal action

  • @jayachandran3286
    @jayachandran3286 9 місяців тому

    You won't get justice from TN police where ever you are going.., all are polluted...still you bing up this issue outside is appreciated...

  • @balajiramachandran7707
    @balajiramachandran7707 9 місяців тому

    What trigger the fight ? News is not telling that

  • @prabakaran4090
    @prabakaran4090 9 місяців тому +1

    இந்த தவறை செய்த காவலர்களுக்கு இந்த பதிவு உங்கள் பதிவில் இருக்கும் வரை தான் உங்களுக்கு மரியாதை அதற்கு அப்புறம் உங்களை நாய் என்று கூட மதிக்க மாட்டார்கள்😂😂😂😂😂

  • @DB-hz1gu
    @DB-hz1gu 9 місяців тому

    Tamilnadu police அராஜகம் when these department will be cleaned

  • @supercomputerabcd961
    @supercomputerabcd961 9 місяців тому

    Anagareeka pechu by police. Police is also a public servant. City commissioner is also not educating their police officials controlled by in 104 police station.