பிரதர் அதுக்கு எல்லாம் தடை விதிக்க முடியாது பிரதர் அதனால கவர்மெண்ட் பெருமளவு வருமானம் வருது இவங்க குடுக்க மாட்டாங்க இவங்க ஓனர்தான பர்சேஸ் பண்ணி சொல்றாங்க மக்களுக்கு டைரக்டா போறாங்க அதனால உங்களுக்கு லாபம் கிடைக்காது அதனால்தான் கேசு கொடுத்தவனே வந்து மணல் மாபியா கும்பல் இருக்கோ அந்த மாதிரி இவங்க ஒரு கும்பல் இருக்காங்க இவனுங்க அவங்க கைக்கூலி தனிநபர் ஒருவர் கேஸ் போட்டால் எப்படி செல்லும் அங்கு பாதிக்கப்பட்ட மக்கள் இருந்தால் மட்டுமே அந்த கேஸ் வெல்லும் ஆனால் இந்த கம்பெனியில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை ஆனால் நடந்தது போல் ஒரு பிம்பம் உருவாக்குகின்றனர் நியூஸ் சேனலில்
நியூஸ் 18 தமிழ் செய்தி நிறுவனத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள் பாமக பிரபலம் திரு அசோக் ஸ்ரீநிதி மதுபான கடையில் ஊழியர்களை மிரட்டி பணம் கேட்டதாக ஒரு செய்தி வெளியானது அதைப்பற்றி ஒரு நேர்காணல் நடத்தி அதன் உண்மை நிலையை வெளிக்கொண்டு வரும்போது இந்த வழக்கு சம்பந்தமான புரிதல் மக்களிடையே நிச்சயமாக கிடைக்கும்
ஐயா சாமி , சும்மா ஒருத்தன் உனக்கு காசு தரமாட்டான். இந்த கொம்பனி மக்களிடம் காசு வாங்கி அத உங்களுக்கே தருகிறான், ஒரு நாள் எல்லாம் பொய்யாகும், அப்போ ஐயோ சாமி என்று கதறுவீர்கள். இப்படி அமெரிக்காவில் எத்தனையோ கொம்பனிகள் வந்து பொய்த்து பூட்டிவிட்டு போய்விட்டார்கள். அதை தெரிந்த ஒருத்தன் இப்போ உங்களை ஏமாற்ற வந்துள்ளான். இலகுவாக பணம் சேர்க்க ஆசைப்பட்டு இருப்பதையும் இழக்காதீர்கள் தமிழர்களே!!
உழைக்காமல் பணம் பார்த்தால் நல்லாதான் இருக்கும். யாருடைய பணத்தை தருகிறார்கள் அது இன்னும் எத்தனை நாட்கள் கிடைக்கும் நீடிக்குமா என்பதை யாரும் நினைக்கவில்லை. மொத்தமாக ஏமாறும்போது யாரை குறை சொல்லப் போகிறீர்கள் என்று பார்க்கலாம்.
உழைக்காமல் உங்க அப்பா வா குடுப்பாரு 1 நாளைக்கு 3 மணி நேரம் விளம்பரம் பார்க்கின்றோம் அரசியல்வாதிகள் என்ன உழைக்கிறார்கள் மாதம் 1 லட்சம் சம்பளம் வாங்குகிறார்கள் அவர்களை கேள்வி கேட்க துப்பில்லை
நாள் பூரா கொளுத்தும் வெயிலில் வேலை செய்து பிழைப்பவர்கள் இருக்கும் நாட்டில் விளம்பரம் பார்த்து சம்பாரிக்கும் கூட்டமும் உள்ளது. விளம்பரம் பார்த்து வயிறு வளர்க்கும் நபர்களுக்கு நாட்டின் பொருளாதாரம் எங்கிருந்து புரியும்.
பணக்காரர்கள் மட்டும்தான் சுலபமாக சம்பாதிக்கணுமா ? பாமர மக்கள் சம்பாதிக்க கூடாத ??? சமூகத்தின் மேல் அவல அக்கறை இருந்த ஏற்கனவே யமதுன கம்பெனி யா கண்டுபுடிச்சி கேஷ் போடுங்க , அதுல்லாம் முடியாது , இந்த கம்பெனி 3 வருஷத்தில யாராச்சி ஒருத்தர் ஆவது வந்தங்களா இந்த கொம்பனியால நான் பணத்தை இலாந்தெண்ணு சொல்லுங்க . இந்த கம்பெனி விளம்பரம் மட்டும் எல்லா நல்ல தரமான மல்லிகை பொருட்கள் குறைவான விலைக்கு தரங்க அதனால அந்த related business செய்றவங்களுக்கு பெரிய branded மல்லிகை பொருள் தயாரிக்குற கம்பெனி loss ஆகிடும்னு , இந்த myv3 கம்பெனியா குறை சொல்லக்கூடாது . Tv chennal also.. ❤❤❤❤❤❤

MD unga kita than vanthu sonar yallam theyrinja mathree paysavedam nanga 2 varudamaga myv3 ads family la irukom yangalaku nalla vazkai kudukarathey myv6ads than
@@TamilJeeva171 ungalku aprom pudhusa investment panavanga.... Nenga money varum sonanala avanga investment paunvanga... Old id ku money varum... Pudhusa varangakalku antha time la stop panituvanga
உண்மைக்கு புறம்பாக தகவல்களை திரித்து கூறுகின்ற செய்தி நிறுவனங்களின் மத்தியில் உண்மையை உரக்கச் சொன்ன நியூஸ் 18 தொலைக்காட்சி நிறுவனத்திற்கு my V3 ads சார்பாக நன்றி
சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சில பணம் பறிக்கும் சமூக விரோதிகள் ஒரு சிறந்த நிறுவனத்தை பற்றி தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர், என்றும் மக்களின் நிறுவனம் Myv3ads💪💪💪
@@musthsfababu2768பிரதர் வாய் இருக்குன்றதுக்காக ஏதாவது பேசக்கூடாது உங்களுக்கு தெரியுமா அந்த நிறுவனம் இந்த மாதிரி குறுஞ்செய்தி அனுப்பிய எல்லாரும் வர சொன்னாங்க பயமுறுத்துனாங்கன்னு சொல்றீங்களே உங்களுக்குுக்கு தெரியுமா ஆதாரந்தா காமிங்கங்க நம்பர் வெளில இருக்குறீங்க பணம் போட்டவன் நாங்களே அதை பத்தி பெருசா பேசிக்கல ஆனா உங்களுக்கு ஏன் அந்த மாதிரி தெரியல நாமளும் வாய்க்கு வந்ததை அடிச்சு விடுவோமே அதானே
இழுத்து மூடும் போது அய்யோ அம்மானு ஒப்பாரி வைத்தாலும் பணம் வராது. புகார் கொடுத்ததும் விளம்பரத்துக்காக, இதுவும் நிறுவுனர் வேலை. இன்னும் மக்களை சேர வைத்து இழந்து மூடப்போறான். அப்ப காவல்துறை க்கு போனால் உதை குடிப்பார்கள்.
ஒவ்வொருவரும் சொல்வதைப் போல் இந்த அளவிற்கு வருமானம் வருகிறதே **எந்த பிரிவின் கீழ் எந்த வகை வரி செலுத்துகிறீர்கள்** **ஒவ்வொரு சாதாரண மனிதரும் அவரை அறியாமலேயே அரசாங்கத்திற்கு ஏதோவொரு வகையில் வரிவகையறாவை செலுத்திக் கொண்டு தான் இருக்கிறார்** விபரம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்
மக்களை உழைக்காமல் சோம்பேறி ஆக்கி இந்த தமிழ் நாட்டு மக்களை முட்டாளாக்கி அவர்களின் கைவசம் வத்திருக்கும் நிறுவனம் வீட்டில் படுத்துகொண்டுதான் சம்பாதிக்க முடியும் படுத்து கொண்டு sappida❤️முடியாது என்பதை இந்த தமிழக மக்கள் உணரவும் விவசாயம் செய்வோம்... இன்னும் சில நாட்களில் அரிசி தங்கத்தை விட விலை உயரும் அப்போது தெரியும் உழைப்பு ன்னா என்ன என்பது வருமான வாய்ப்பு இருந்தாலும் இல்லா விட்டாலும் இந்த மாதிரி கம்பெனி எல்லாம் தேவைல்லாதது மக்களே என்றோ ஒரு நாள் உங்களை கம்பெனி ஏமாற்றம் செய்யும் உழைப்போம் உயர்வோம் வாழ்க வளமுடன்..... நன்றி
1 person cheated and forefully joined --40 persons * 1.20 lakhs = 4,800,000 ...big scam...please investigate more indepth..POLICE COMMISSIONER PLZ LOOK INTO THIS
எப்படி பணம் கொடுக்கிறாங்கன்னாபுதுபுது டெப்பாசிட் வர்ரதாலே கொடுக்கிறாங்க...so புதுசா ஒருத்தன் ஏமாறுகிறான்.. முதல்ல சேர்ந்தவன் அனுபவிக்கிறான்... அதுமட்டுமின்றி வக்காலத்தும் வாங்குறான்.....govt ஒருமாதம் new business or deposit யாரும் போடாத படி சட்டத்தால் தடுத்தால் இப்ப கெட்டிக்காரன் னு பேசுறவங்க அட்டாக் வந்து ........
மக்களை கேடயமாக பயன்படுத்தி ஆதாயம் பார்க்கும் இச்செயலுக்கு கண்டனம்.விருப்பமில்லாமல் மாத்திரைகளை தினிக்கிறார்கள்.அந்த மாத்திரைகளை மக்கள் வாங்க நிறுவனம் தரும் ஆப்பர் வருமானம் தருகிறோம் என்ற வசனம்.
Ungalukku கீழ் 40 பேர் இருப்பதால் உங்களுக்கும் அந்த company க்கும் லாபம் ஆனால் அந்த 40 பேரில் இறுதியில் இருப்பவர்களின் நிலமை😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢...
இதை மாதிரி யோசிச்சா அதுலே எப்படி போவாங்க
இதுவும் ஒரு வகையில் எம். எல். எம் சதுரங்க வேட்டை தான்
atha nanka partthu kolkirom
ரம்மிக்கு ஏன் தடை விதிக்கல
SUPER BRO
பிரதர் அதுக்கு எல்லாம் தடை விதிக்க முடியாது பிரதர் அதனால கவர்மெண்ட் பெருமளவு வருமானம் வருது இவங்க குடுக்க மாட்டாங்க இவங்க ஓனர்தான பர்சேஸ் பண்ணி சொல்றாங்க மக்களுக்கு டைரக்டா போறாங்க அதனால உங்களுக்கு லாபம் கிடைக்காது அதனால்தான் கேசு கொடுத்தவனே வந்து மணல் மாபியா கும்பல் இருக்கோ அந்த மாதிரி இவங்க ஒரு கும்பல் இருக்காங்க இவனுங்க அவங்க கைக்கூலி தனிநபர் ஒருவர் கேஸ் போட்டால் எப்படி செல்லும் அங்கு பாதிக்கப்பட்ட மக்கள் இருந்தால் மட்டுமே அந்த கேஸ் வெல்லும் ஆனால் இந்த கம்பெனியில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை ஆனால் நடந்தது போல் ஒரு பிம்பம் உருவாக்குகின்றனர் நியூஸ் சேனலில்
adhu vilaliyattu panam pogalam en therithuthan vilayadukirom ....ithu apti illada tharkuri😂
அதெல்லாம் இவனுங்களுக்கு
கன்னு தெரியல 🙄
Athu ku central government GST pootu velaiyada soluthae
உண்மை நிலையை தெளிவாக பதிவு செய்த நியூஸ் 18 மனமார்ந்த வாழ்த்துக்கள், என்றும் மக்களின் நிறுவனம் Myv3ads💪💪💪💪
அனைவரும் முதலீடு செய்து உள்ளார்கள். அதை மாற்றி சொல்வதில் தெரிகிறது பேட்டி அளித்தவர்கள் உண்மையான வீடியோ பார்த்து சம்பாதித்தவர்கள் அல்ல பேக் னு
Irunga da, Google playstore la report pottu App ah thookurom
@TamilselviSelvi-pj6eq 😂 unala mutincha pannuda
Apparam yela payalum picha dhan yedukanum pathuko
Poi DMK a mudaku...vanthuta tamilselvi
நியூஸ் 18 தமிழ் செய்தி நிறுவனத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள் பாமக பிரபலம் திரு அசோக் ஸ்ரீநிதி மதுபான கடையில் ஊழியர்களை மிரட்டி பணம் கேட்டதாக ஒரு செய்தி வெளியானது அதைப்பற்றி ஒரு நேர்காணல் நடத்தி அதன் உண்மை நிலையை வெளிக்கொண்டு வரும்போது இந்த வழக்கு சம்பந்தமான புரிதல் மக்களிடையே நிச்சயமாக கிடைக்கும்
Thirundha matteergal
Link send pannunga
Yes
லட்சத்துக்கு மேல் மக்கள் திரண்டு இருந்தனர் ஆயிரத்துக்கு மேல் சொல்வது உண்மை இல்லை
உண்மையை சொல்லுப்பா news 18தம்பி
My v3 அப்பில் சேர்ந்த அனைத்து நபர் களும் கோடிஸ்வரங்கதான் இந்திய பொருளாதாரம் அதுவும் தமிழ்நாடு டாப் டக்கர்
ஐயா சாமி , சும்மா ஒருத்தன் உனக்கு காசு தரமாட்டான். இந்த கொம்பனி மக்களிடம் காசு வாங்கி அத உங்களுக்கே தருகிறான், ஒரு நாள் எல்லாம் பொய்யாகும், அப்போ ஐயோ சாமி என்று கதறுவீர்கள். இப்படி அமெரிக்காவில் எத்தனையோ கொம்பனிகள் வந்து பொய்த்து பூட்டிவிட்டு போய்விட்டார்கள். அதை தெரிந்த ஒருத்தன் இப்போ உங்களை ஏமாற்ற வந்துள்ளான். இலகுவாக பணம் சேர்க்க ஆசைப்பட்டு இருப்பதையும் இழக்காதீர்கள் தமிழர்களே!!
இன்னும் எத்தனை சதுரங்க வேட்டை வந்தாலும் உங்கலை திருத்த முடியாதுடா
Like u have a better option for the betterment of people lives
போகப் போக தெரியும்
உழைக்காமல் பணம் பார்த்தால் நல்லாதான் இருக்கும். யாருடைய பணத்தை தருகிறார்கள் அது இன்னும் எத்தனை நாட்கள் கிடைக்கும் நீடிக்குமா என்பதை யாரும் நினைக்கவில்லை. மொத்தமாக ஏமாறும்போது யாரை குறை சொல்லப் போகிறீர்கள் என்று பார்க்கலாம்.
உழைக்காமல் உங்க அப்பா வா குடுப்பாரு 1 நாளைக்கு 3 மணி நேரம் விளம்பரம் பார்க்கின்றோம் அரசியல்வாதிகள் என்ன உழைக்கிறார்கள் மாதம் 1 லட்சம் சம்பளம் வாங்குகிறார்கள் அவர்களை கேள்வி கேட்க துப்பில்லை
நாள் பூரா கொளுத்தும் வெயிலில் வேலை செய்து பிழைப்பவர்கள் இருக்கும் நாட்டில் விளம்பரம் பார்த்து சம்பாரிக்கும் கூட்டமும் உள்ளது. விளம்பரம் பார்த்து வயிறு வளர்க்கும் நபர்களுக்கு நாட்டின் பொருளாதாரம் எங்கிருந்து புரியும்.
பணக்காரர்கள் மட்டும்தான் சுலபமாக சம்பாதிக்கணுமா ? பாமர மக்கள் சம்பாதிக்க கூடாத ??? சமூகத்தின் மேல் அவல அக்கறை இருந்த ஏற்கனவே யமதுன கம்பெனி யா கண்டுபுடிச்சி கேஷ் போடுங்க , அதுல்லாம் முடியாது , இந்த கம்பெனி 3 வருஷத்தில யாராச்சி ஒருத்தர் ஆவது வந்தங்களா இந்த கொம்பனியால நான் பணத்தை இலாந்தெண்ணு சொல்லுங்க . இந்த கம்பெனி விளம்பரம் மட்டும் எல்லா நல்ல தரமான மல்லிகை பொருட்கள் குறைவான விலைக்கு தரங்க அதனால அந்த related business செய்றவங்களுக்கு பெரிய branded மல்லிகை பொருள் தயாரிக்குற கம்பெனி loss ஆகிடும்னு , இந்த myv3 கம்பெனியா குறை சொல்லக்கூடாது . Tv chennal also.. ❤❤❤❤❤❤
சூப்பர் 👌
நீங்கள் சொல்வது சரிதான்
ஐயா சாமி , சும்மா ஒருத்தன் உனக்கு காசு தரமாட்டான். இந்த கொம்பனி மக்களிடம் காசு வாங்கி அத உங்களுக்கே தருகிறான், ஒரு நாள் எல்லாம் பொய்யாகும், அப்போ ஐயோ சாமி என்று கதறுவீர்கள். இப்படி அமெரிக்காவில் எத்தனையோ கொம்பனிகள் வந்து பொய்த்து பூட்டிவிட்டு போய்விட்டார்கள். அதை தெரிந்த ஒருத்தன் இப்போ உங்களை ஏமாற்ற வந்துள்ளான். இலகுவாக பணம் சேர்க்க ஆசைப்பட்டு இருப்பதையும் இழக்காதீர்கள் தமிழர்களே!!
அறிவு கேட்வங்களே எப்படிடா கொடுப்பான். கொஞ்சமாவது யோசிங்க
Yosika mudiyadhadhu naala dhan ipdi MLM scheme la maati saavuranunga silly guys
"வாழ வைத்து வாழ்" என்ற செயல் பாட்டுடன் 100% நேர்மையாக தொடர்ந்து பயணித்து மாபெரும் சரித்திரம் படைப்போம்.
Emaradhe(Poga poga Theriyum)
Yaru da neegala
😂I😂😂
ஆட்சேர்க்கை தடைபட்டால் நீங்க எல்லாம் ஊம்பதான் போகனும்
ஏன் சைனாவோட சண்டை போட்டு சரித்திரம் படைக்க போறீங்களா
கொஞ்ச நாள் தான் பணம் வரும்.., அவங்க டார்கெட் முடிஞ்ச பணம் வராது 🥺
MD unga kita than vanthu sonar yallam theyrinja mathree paysavedam nanga 2 varudamaga myv3 ads family la irukom yangalaku nalla vazkai kudukarathey myv6ads than
இரண்டரை வருடங்கள் பணம் வரும் நிறுத்தினாலும் நஷ்டம் இல்லை
@@TamilJeeva171 ungalku aprom pudhusa investment panavanga.... Nenga money varum sonanala avanga investment paunvanga... Old id ku money varum... Pudhusa varangakalku antha time la stop panituvanga
@@Raj-Siya-Hars-Shiv atha pathi myv3 ads la seyratha neenga kavalipada vendam bro
ஐயா - பரஸ்பர உதவி நிதி பெரம்பூர் லிமிடெட் சென்னை 600 011 - பணப் பிரச்சனை ??? முதிர்வு பணம்- கடந்த ஒரு வருடமாக பணம் தருவதுஇல்லை
உண்மையை சொன்னதற்கு நன்றி
உண்மைக்கு புறம்பாக தகவல்களை திரித்து கூறுகின்ற செய்தி நிறுவனங்களின் மத்தியில் உண்மையை உரக்கச் சொன்ன நியூஸ் 18 தொலைக்காட்சி நிறுவனத்திற்கு my V3 ads சார்பாக நன்றி
UA-cam la விளம்பரம் பாத்த தாண்ட காசு. அதே தான் v3 ads
சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சில பணம் பறிக்கும் சமூக விரோதிகள் ஒரு சிறந்த நிறுவனத்தை பற்றி தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர், என்றும் மக்களின் நிறுவனம் Myv3ads💪💪💪
சரியா சொன்னீங்க
My v3 ads la Crown Member என்பதில் நான் பெருமை கொள்கிறேன் ❤
யாரையும் கட்டாய படுத்தவில்லை....
தானா சேர்ந்த கூட்டம்.....
தானா சேரவில்லை ப்ரோ... மெசேஜ் அனுப்பி வரவைத்து உள்ளனர்.. வராவிட்டால் பணம் வராது என்று மிரட்டி உள்ளார்
@@musthsfababu2768 pooda pun....
@@musthsfababu2768பிரதர் வாய் இருக்குன்றதுக்காக ஏதாவது பேசக்கூடாது உங்களுக்கு தெரியுமா அந்த நிறுவனம் இந்த மாதிரி குறுஞ்செய்தி அனுப்பிய எல்லாரும் வர சொன்னாங்க பயமுறுத்துனாங்கன்னு சொல்றீங்களே உங்களுக்குுக்கு தெரியுமா ஆதாரந்தா காமிங்கங்க நம்பர் வெளில இருக்குறீங்க பணம் போட்டவன் நாங்களே அதை பத்தி பெருசா பேசிக்கல ஆனா உங்களுக்கு ஏன் அந்த மாதிரி தெரியல நாமளும் வாய்க்கு வந்ததை அடிச்சு விடுவோமே அதானே
@@musthsfababu2768 இல்லவே இல்லை நானும்
இருக்கிறேன் வாட்சப் குழுவில் அப்படி எந்த அழைப்பும் இல்லை 🙁
@@musthsfababu2768dai unakku theriyumada PanAm varadhunu solli kooptanganu
good company 🎉🎉🎉🎉
Super sir❤
Cases in the business 💯💯
வாழ்வத்.வாழ்.நன்றி
பணத்திற்காக சேர்ந்த கூட்டம்
PACL கம்பெனி இப்படித்தான் சருட்டிட்டு போய்டான் 😂 end-user நிலமை அதோகதிதான்
PACL பற்றிய எதாவது தகவல் உள்ளதா ?? தெரிந்தால் சொல்லுங்கள்
சருட்டிட்டு( சுருட்டி ட்டு)
@@mv7091 PACL website sebi la try panni parthutten amt varala
இவனுக்கு,10,000கோடி வந்தவுடன் ஐயா மறைந்து விடுவார்
Myv3adds 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
இப்போ பணம் வருது ஆனால் அது எப்போநாளும் நிறுத்த படலம்
கலைமகள் சபா .இதே போல்தான் ... நட்டுக்கிட்டு போயிட்டான் .... திருந்த மாட்டிங்கடா
சூப்பரர்
Bank deposits yellam close pannittu myv3 ads join pannallam... 😂😂😂
வியாபாரம் லாபத்துக்கே.
முதலில் ஆசையைத் தூண்டு என்பதே மோசடியின் முதல் படி.
They didn't even know why they filed a case against them...
We support myv3
ஐயா ஸ்ரீ நீதிநல்லா யோசிங்க ஐயா டிவியில விளம்பரம் போட்டுரங்க சீரியல் போடுறாங்க சீரியலை பாக்குறதுக்கு உனக்கு காசு யாருக்கானது
காசு போனபிறகு வாங்கி கொடு என்று அழுவது. இதுவே மக்களுக்கு போலப போச்சு. காசு இலந்தாக்தான் புத்தி வரும்
Md yaraum vara sollala thana vantha kuttam tha athu. Poi sonnalum porunthura mathere sollugaya. Makkal yarumea yemarala. Nalla valthutu erukaga. Atha keduthurathega.
விளம்பரம் பார்த்தாளெ பணம் வருதுனா சீரியல் பார்த்தால் தங்கம் வைரம் மானிக்ம் வருமா
Nalla jammunu my v3 ads seyalpaduthu, but ethuku ivlo Prachanai kudukuraanganu theriyala. Naangalam middle class family than. my v3 ads moolamaga than engaloda porulaatharame (VAALKAITHARAME) Uyarnrhu Nala irukom. myv3 ads makkaloda niruvanam
Varumanam illama panjathula irukanum pola
தலைவரே வணக்கம் அட்வகேட் முதல்ல கேஸை வாபஸ் வாங்க சொல்லுங்க அப்புறம் உங்க நியூஸை போடுங்க
முளையிலேயே. கிள்ளி எறிந்து விட்டு இருக்க வேண்டும்
இழுத்து மூடும் போது அய்யோ அம்மானு ஒப்பாரி வைத்தாலும் பணம் வராது. புகார் கொடுத்ததும் விளம்பரத்துக்காக, இதுவும் நிறுவுனர் வேலை. இன்னும் மக்களை சேர வைத்து இழந்து மூடப்போறான். அப்ப காவல்துறை க்கு போனால் உதை குடிப்பார்கள்.
Nanga oppari vaikamatom
Nanga oppari vaikamatom
ஈமு, தங்கநகை மாற்றான மறுரூபம்!!!. "உழைப்பை மட்டும் நம்புங்கள்"- திருவள்ளுவர் வாக்கு???.
love you news18 tamilnadu,,ithuthanpa tamilnadu
Myv3 💯 true company
Suber
We support myv3ads and md sir
எல்லாம் பட்டால் தான் புத்தி வரும்
Rightu po
உங்களுக்கு நிறைய புத்தி இருக்கோ
Myv3👌👌👌
சதுரங்க வேட்டை படம் சூப்பர் படம் 👌😀
Mudiva yenna tha solla varringa😂😂😂😂😂
போலிஸ் சரியான முடிவு எடுக்க வேண்டும் பாவம் மக்கள்.... 😂😂😂😂😂
Paavam illa
Rummy ha case potu muda sollunga ok myv3 good company
ஒவ்வொருவரும் சொல்வதைப் போல் இந்த அளவிற்கு வருமானம் வருகிறதே
**எந்த பிரிவின் கீழ் எந்த வகை வரி செலுத்துகிறீர்கள்**
**ஒவ்வொரு சாதாரண மனிதரும் அவரை அறியாமலேயே அரசாங்கத்திற்கு ஏதோவொரு வகையில் வரிவகையறாவை செலுத்திக் கொண்டு தான் இருக்கிறார்**
விபரம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்
தினுசு தினுசா யோசிக்கிறானுங்கயா....!
Myv3 👍
எத்தனை பட்டாலும் திருந்த மாட்டார்கள் தமிழகமக்கள்..😂😂😂
Suppar myv3
மக்களை உழைக்காமல் சோம்பேறி ஆக்கி இந்த தமிழ் நாட்டு மக்களை முட்டாளாக்கி அவர்களின் கைவசம் வத்திருக்கும் நிறுவனம் வீட்டில் படுத்துகொண்டுதான் சம்பாதிக்க முடியும் படுத்து கொண்டு sappida❤️முடியாது என்பதை இந்த தமிழக மக்கள் உணரவும் விவசாயம் செய்வோம்... இன்னும் சில நாட்களில் அரிசி தங்கத்தை விட விலை உயரும் அப்போது தெரியும் உழைப்பு ன்னா என்ன என்பது வருமான வாய்ப்பு இருந்தாலும் இல்லா விட்டாலும் இந்த மாதிரி கம்பெனி எல்லாம் தேவைல்லாதது மக்களே என்றோ ஒரு நாள் உங்களை கம்பெனி ஏமாற்றம் செய்யும் உழைப்போம் உயர்வோம் வாழ்க வளமுடன்..... நன்றி
Salem RK ENTERPRISES complaint pannunga anga action edukka matranga
Online rummy ha case potu muda sollunga ok myv3 good company
ஏன் மக்கள் இப்படி ஏமாந்து போராங்க. விழிப்புடன் இருங்கள் விளம்பரங்கள் பார்த்தால் எப்படி ரூபாய் வரும் அறிவு இல்லையா
Dai naanga dha purchase panuna kaasu 10 months la eduthutom da enga kaasu engaum naanga yeamarala.
Company close pannalum ungalukku prblm ila potta amount nega eduthutiga ippo recent ta pottavagukku enna pathil sollaporiga
சின்னய்யாவை கவனியுங்கள்
கொஞ்ச நாள் தான் வரும், அப்புறமா போயிருச்சேன்னு கூப்பாடு போட்டாலும் ஒன்னும் தேறாது.
உண்மை நிலையை கூரிய
நியூஸ்18க்கு வாழ்த்துக்கள்
அசோக் க்கு டாஸ்மாக் பார் ல கேட்டால் பணமும் வரும்.. கேட்ட கேட்ட அர்ச்சனை களும் வரும்
Ashok sir my v3 ads start panni 3 years mudiyara varai enna panuuneenga. ippo than therinjutha? engae Poiruntheenga?
1 person cheated and forefully joined --40 persons * 1.20 lakhs = 4,800,000 ...big scam...please investigate more indepth..POLICE COMMISSIONER PLZ LOOK INTO THIS
athey mathree Rummy circle kum kural kudunga bro ungaluku Myv3ads mattum than kanuku theyriyutha yallam theyrinja mathree paysavedam
Panam pokum pothu ithu Pol porada varuveerkala
கடைசி வரைக்கும் அந்த கம்பெனி உண்மையா பொய்யா என்று சொல்லவில்லை
Seriously shocking news. Onnum solrathuku ila.
Pacl company enna achu solluinga please
bankrupt culprits escaped.legally escaped.same here
Supar
ஆல்சேர்பது தடைபட்டால் புதிதாக சேர்ந்த ஆல்
சேர்த்துவிட்டன் பொண்டாடியதான் கூட்டிட்டு போகனும்
4:41 அரசு பள்ளி என்றால் கேவலமா ராஜலட்சுமி
Arasu palliyil dhan nanum padithen..amarndhu padikka kattadam illai. Irundha kattadathil aayiram ottaigal.avasarathirku kalipida vasathi illai. Kudikka thanneerum illai.. Arasanga palliyil dhan padithen aasiriyargalum podhavillai.
இல்லை ..டாஸ்மார்க் இருப்பது தான் கேவலமாக இருக்கிறது உங்களால் மூட முடியுமா சார் 😢
@@myv3ads4u முதல் கையெழுத்து
பூரண மது விலக்கு என கூறி ஆட்சிக்கு வந்து முதல்வரை கேளுங்க
Rummy circle ban pannuga, Tasmac ban panuga
உழைத்து வாழவேண்டும் இவ்வாறு போட்ட பணம் திருப்பி வருமா என்ற பயத்தில் வாழ கூடாது
Real news exposed by News 18 channel
Congratulations 🎉🎉🎉
West of time
Adc நியூஸ் மாதிரிதான் இதுவும்
எப்படி பணம் கொடுக்கிறாங்கன்னாபுதுபுது டெப்பாசிட் வர்ரதாலே கொடுக்கிறாங்க...so புதுசா ஒருத்தன் ஏமாறுகிறான்.. முதல்ல சேர்ந்தவன் அனுபவிக்கிறான்... அதுமட்டுமின்றி வக்காலத்தும் வாங்குறான்.....govt ஒருமாதம் new business or deposit யாரும் போடாத படி சட்டத்தால் தடுத்தால் இப்ப கெட்டிக்காரன் னு பேசுறவங்க அட்டாக் வந்து ........
My v3🔥🔥
மக்களை கேடயமாக பயன்படுத்தி ஆதாயம் பார்க்கும் இச்செயலுக்கு கண்டனம்.விருப்பமில்லாமல் மாத்திரைகளை தினிக்கிறார்கள்.அந்த மாத்திரைகளை மக்கள் வாங்க நிறுவனம் தரும் ஆப்பர் வருமானம் தருகிறோம் என்ற வசனம்.
😂உண்மையாக பணம் தர வில்லை
What is your product...
Yappadi da ammount varum
சதுரங்க வேட்டை...
அடப்பாவி வேலை செய்யாத கம்பெனி 😂😂😂😊
மக்கள் எப்பதான் திருந்தபோறாங்களோ
அந்த விஜயராகவன் எங்கே.
இதுல எது டா உண்மை?
V3 online tv enna achi fourd company my v3 ads company fourd
இதே மக்கள் பின்வரும் நாட்களில் ஐயோ போச்சு அம்மா போச்சு என்று பேட்டி கொடுக்காமல் இருந்தால் நல்லது🙏😂😂😂😂🙏
My v3 ads ❤❤❤❤
antha company ku epdi varumaanam varuthu evanachum kekranaaaaaaaa
Go ask DMK first
பணத்தை முதலீடு செய்து திரும்ப வராவிட்டால் என்ன செய்ய முடியும் என ஓடி வந்து விட்டார்கள்!
பணம் போட்ட நானே மூ... இருக்கேன் உனக்கு என்ன பு....
இதே கூட்டம் பணம் போய் விட்டது என்று ஒரு நாள் கூடும்.
I think PMK may lose Vote% due to this. If this case goes losing course.
Pacl pathi solluga
PACL la suruttinpoittan😅 enakku 2lks loss
Tamizan en epadi
Mosamaka irukan
7:06 7:06