கோவில்களின் சக்தி மையத்தை கண்டறிவது எப்படி | How to find a legitimate Powerful Temples

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/c...
    ▶ Telegram - t.me/nithilan_...
    ▶ Second UA-cam - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #osho #temple #hindurituals #indiantemples #templearchitecture #importance #scienceandspirituality #truemeaning #ajnachakra #thirdeye #pineal #pinealgland #pinealglandactivation #history #example #examples #spiritualawakening #spiritualguidance #spirituality #spiritual #spiritualjourney #spiritualgrowth #spiritualhealing #spiritualwarfare #soul #soulenergy #soulenrichment #soulworld #enlightenment #learning #holyash

КОМЕНТАРІ • 63

  • @JpPrakash-i6x
    @JpPrakash-i6x 3 місяці тому +1

    நண்பரே வணக்கம் பஞ்சாட்சர மந்திரம் பற்றி அறிய ஆவல் நண்பரே கொஞ்சம் கூறுங்கள் நண்பரே

  • @shreevarshaa6063
    @shreevarshaa6063 3 місяці тому +2

    ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்ந ஜோதியை........பாட்டில் தாங்கள் கூறிய கருத்துக்களை காணலாம்.🎉🎉🎉

    • @mramasamy8625
      @mramasamy8625 3 місяці тому

      பாடல் நாலுவரியாவது கூறியிருக்கலாம் இந்த பாடல் யார் இயற்றி பாடியது😮

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 місяці тому +1

      சிவவாக்யம், சிவவாக்கியர்

  • @Mohanakannan369
    @Mohanakannan369 3 місяці тому

    உள்ளம் உண்மை (மெய்) ஊன் உடம்பு ஆலையம் எல்லாம் நன்மைக்கே மிக்க நன்றி அண்ணா 🙏🏼😊

  • @Rajak77617
    @Rajak77617 3 місяці тому +1

    how anybody know that he had some some talent (spiritual sense) ,does really he need guru or guru will come to him at right time

  • @nextdimension09
    @nextdimension09 3 місяці тому

    Anna, whatever you said is right! But as women we cannot go and search for sthula guru! Because nowadays 99% of guru is like shit!
    I believe in the next dimensions and I also accessed that being once in my lifetime! Because of that I faced some health issues like I was not able to sleep at night for 2 weeks ! I literally became like an owl!
    Please Anna I believe you! If you could help me as a guru to come out of these health issues please share your mail id! I will mail!
    Please teach me some techniques in meditation!
    I'm in search of the next dimensional beings!

  • @parthasarathysrishta8130
    @parthasarathysrishta8130 3 місяці тому

    June மாத ராசிபலன் ena atchi bro?

  • @Anbutamil4527
    @Anbutamil4527 3 місяці тому

    Q & A simple mediation apasana is lead to danger , how we can boldy do a meditate ?

  • @sandhiyakolangal1442
    @sandhiyakolangal1442 3 місяці тому +1

    வணக்கம் ஐயா
    நேற்று தான் உங்கள் சேனலை பார்தேன் .ஆன்மிக தகவல்களை சுவாரஸ்யமாக வழங்கி கொண்டிருக்கிறீர்கள்.மிக்க நன்றி.எனக்கு ஆண் ஒன்று பெண் ஒன்று இரு குழந்தைகள் இருவரும் இறந்து விட்டனர் பெண் 18 வயதில் கிட்னி பிரச்சனையாலும் பையன் 22 வயதில் accident ல் இறந்து விட்டான். 2013 ,2014 அடுத்து அடுத்து நடந்தது 2022 ல் என் கணவரும் heart attack ல் இறந்து விட்டார்.நான் மணவளகலை யோகாவில் இரண்டு டிப்ளமோ மற்றும் MAயோகாவும் பயின்றதால் எல்லா துன்பங்களையும் வரும் முன் அறிந்து கொள்வதும் வந்த பின் இவையெல்லாம் ஏதோ ஒரு காரணத்திற்காக நடந்திருக்கிறது என்பது பரிகிறது .எனக்கு வயது54 மீதம் உள்ள வாழும் காலத்தை அடுத்த வர்களுக்கு பயணளிக்கும் விதமாகவும் அமைதியாக வாழவும் அகத்தாய்வுகளை மேற்கொள்கிறேன்.துனப நினைவுகள் குறைய ஏதாவது பயிற்சி கூறுங்களேன்.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 місяці тому +1

      தாங்கள் அருமையான ஒரு பயிற்சி முறையில் உள்ளீர்கள் தாயே. அதையே மன சஞ்சலம் இல்லாமல் தொடர்ந்து செய்யுங்கள். தங்கள் மனம் கவலைகொள்ளும் போது முழுமனதோடு இதை கூறிக்கோளுங்கள், நடப்பது அனைத்தும் நமது முடிவினாகேயே நடக்கிறது. இறந்தவர் என்று யாரும் இலர். உடல் காணமைடியாவிலையே அன்றி நம் உறுவுகள் என்றும் நம்மோடுதான் இருக்கின்றனர். நாம் அவர்களை கூடியவிரைவில் பார்க்கவும் முடியும். நடப்பது அனைத்தும் நம் ஆன்ம முன்னேற்றதிற்கே அன்றி வேறு எந்த காரணமும் இல்லை. இறைவன் அருள் என்றும் பூரணமாய் நம்மோடு உள்ளது. நன்றி 🙏🏻 இதை மனதில் பதித்துக்கொண்டு ஆமையுடன் தினமும் தியானம் செய்யுங்கள் தாயே. மன அமைதியும் கிடைக்கும் இறை அருளையும் பூரணமாய் உணரவுக் முடியும் ☺️🙏🏻

    • @nikitham844
      @nikitham844 3 місяці тому

      Antha manasu thaan sir KADAVUL

  • @Curly_girllll
    @Curly_girllll 3 місяці тому

    Yepayum pola vere level video ji 🙏✨🦋

  • @subramanianramasamy3183
    @subramanianramasamy3183 3 місяці тому +1

    Really appreciate your efforts in making such videos, it’s really worth to watch🎉

  • @rajag4528
    @rajag4528 3 місяці тому +1

    Sir you are saying that God is shapeless but also pamansamigal, ramanamagarishi, they had seen God's.I can't understand how I can understand please explain

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 місяці тому

      A shapeless things can take any shape as per our imagination ma'am.

  • @Pradeepkumar-zp8wy
    @Pradeepkumar-zp8wy 3 місяці тому

    Bro 'திருநீலகண்டம்' என்ற மந்திரச் சொல் கெட்ட கர்மாவை குறைக்குமா?

  • @gopiraja9695
    @gopiraja9695 3 місяці тому

    Hi sir I watch your video everyday your video is very nice I have doubt for long time whether law of attraction is true or not please post a video for this

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 місяці тому

      Watch all the videos us "Becoming Supernatural" playlist nga. You'll get a Clear answer

  • @சித்தர்கள்நமஹ
    @சித்தர்கள்நமஹ 3 місяці тому +1

    Savi Enga pro erukkum

  • @kckollywoodcinemamasspicture
    @kckollywoodcinemamasspicture 3 місяці тому

    🙏🏻

  • @vijayalakshmiramasubramani294
    @vijayalakshmiramasubramani294 3 місяці тому

    ❤❤❤❤❤❤

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 3 місяці тому

    🙏🙏

  • @bs78saran
    @bs78saran 3 місяці тому

    Nice

  • @sahas8319
    @sahas8319 3 місяці тому

    Nomp

  • @karpagamkaruppasamykarpaga2126
    @karpagamkaruppasamykarpaga2126 3 місяці тому +1

    அண்ணா நன்றி ❤

  • @sahas8319
    @sahas8319 3 місяці тому

    Pp

  • @JpPrakash-i6x
    @JpPrakash-i6x 3 місяці тому

    வணக்கம் நண்பரே பஞ்சாட்சர மந்திரம் பற்றி அறிய ஆவல் நண்பரே

  • @justinjustin9485
    @justinjustin9485 3 місяці тому

    Anna muchi bayarchya prymide Kula irunth seyalama

  • @Sundhar458
    @Sundhar458 3 місяці тому

    அபாசன தியானம் செய்வதே பைதியம் பிடிக்க வைகுமா, பிறகு நாமலா தியானம் செய்யலாமா தர்பொதைய வாழ்க்கையில் ?

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 місяці тому +1

      வேற யாராவது வந்து உங்களுக்காக தியானம் செய்யப்போறாங்க, நீங்களா தான் செய்யணும்.

  • @bh-es1111
    @bh-es1111 3 місяці тому

    Thank you🙏Great way of explanation ☺️🙏

  • @thilagaraj8316
    @thilagaraj8316 3 місяці тому +1

    வணக்கம் 🙏🏻

  • @VinothKumar-te1wk
    @VinothKumar-te1wk 3 місяці тому

    osho once said in his interview that, i not against god but i am against religion.

  • @KrishnaveniVenu-b7r
    @KrishnaveniVenu-b7r 3 місяці тому

    Miga sirapu. Mikka nandri nithilan thambi 🌺🌺🌺🙏🙏🙏

  • @gayathrigayathri1022
    @gayathrigayathri1022 3 місяці тому

    ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐❤️

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 3 місяці тому

    Nandri Nandri Magilchi Magilchi 💙💙💙💙💙🔱💥🙏🏻

  • @Sudhan1989
    @Sudhan1989 3 місяці тому

    Bro June month rasi palan

  • @jessicakrishnan5610
    @jessicakrishnan5610 3 місяці тому

    Thanks sir. But I have a doubt. they told Harijan people should not enter into the temple. Those Harijan also have rights to purify themselves by the energy of temples na? How can they spoil the energy of temple? Before God all beings are equal. Isn't God say Harijan are not created by him? Where's the Aanma neya orumaipadu here sir?

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 місяці тому

      They who ? If anyone these days say people cannot enter into Temple, the person who said can be booked under the law. Anyone can enter into the Temple.

    • @jessicakrishnan5610
      @jessicakrishnan5610 3 місяці тому

      Yes sir. The " who " people can't open their mouth now a days because of law. Thanks for ur reply sir🙏

  • @fun80-es6td
    @fun80-es6td 3 місяці тому

    Even anapana mediataion is not secure should i do a mediation in daily life is secure ? without guides meditation is safe ?

    • @Thoughts_of_naya_family23
      @Thoughts_of_naya_family23 3 місяці тому

      Nama sariyana valithadathuku vanthutta atutha atutha nilaikaluku naturala kutitu poirum. Though less awareness with zero percent wishes is important.

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 3 місяці тому

    🌞🌻 மிகவும் நன்றி💛♥️🩷❤❤

  • @perumalr9756
    @perumalr9756 3 місяці тому

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @mallikamalli522
    @mallikamalli522 3 місяці тому

    🙏🙏🙏

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 3 місяці тому

    🙏🏽❤️

  • @SuryA_tuti
    @SuryA_tuti 3 місяці тому

    போன பதிவிலும் நான் இதே கேள்வியை முன்வைத்தேன்
    ஓஷோ சொல்வதும் யூதர்களின் கோட்பாடும் ஒருசேர இருக்கிறது
    இப்போது என்னிடம் மீண்டும் அதே கேள்வி எழுகிறது
    மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க தேவையில் என அகத்தியர் சொல்லியிருக்கிறார் அதை பின்பற்றி வீட்டில் ஆன்மீகத்தை வளர்க்க முட்படுகிரேன் 4.5 மாதங்களாக
    இதில் வெற்றி ஏற்பட்டால் தானே பிறவி பலன் கிட்டும்
    யாத்திரை செய்வதனால் ஆன்ம பலம் கிட்டும்
    மீண்டும் வீட்டில் இருக்கையில் அனைத்தும் கரைந்து கவலையில் மூழ்கவும் செய்வர் நம் மக்கள்
    இது நிரந்தர தீர்வாக இல்லயே என் குருநாதரே
    இவர் சொன்னது சொல்லுறீங்க playlists சரி
    ஆனால் ஆன்ம முன்னேற்றம் பாதையில் கொண்டு சென்றது உங்களின் பழைய பதிவுகள்
    இப்போ அது கிடைக்கல அதுதான் நான் திரும்ப இங்க வந்தேன்
    பாத்து செய்ங்க

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 місяці тому +7

      ஆன்ம முனேற்றம் அடைய முற்படுபவருக்கு கோவிலென்ன வீடென்ன காடென்ன தனிக்கோட்பாடுகள் என்ன நண்பரே ☺️ அனைத்தும் சமம் என்று திருபவருக்கு எதையும் ஏற்றுகொள்ளும் பக்குவம் அல்லவா வரவேண்டும் ☺️ அனைத்தும் இறைவன் என்று எண்ணுபவருக்கு எப்படி வீடு கோவில் நான் என்ற எண்ணம் எல்லாம் தோன்றுகிறது ☺️

    • @SuryA_tuti
      @SuryA_tuti 3 місяці тому

      @@NithilanDhandapani ஆன்ம முன்னேற்றம் வந்த கடமயை நிறைவேற்றுவது தான் என தாமே கூறி இருக்கிறீர்கள் அனைத்தும் சமம் oneness என்ற கோட்பாட்டை இவர் சொன்னாரா என தெரியவில்லை
      அனைத்தும் ஒன்றே என வாழ்வது அலுவலக பனி செய்து வந்து கூறினால் ஏதோ மேனேஜர் மேல உள்ள வண்மத்தில் கதருவது பொல் இருந்தது ஆகையால் நான் இருக்கும் இடத்தை கோவில் போல அதிர்வை உண்டுபண்ணுவது சிறந்தது என நினைக்கிறேன்

    • @SuryA_tuti
      @SuryA_tuti 3 місяці тому +1

      @@NithilanDhandapani கோட்பாடு இல்லாமல் அகோரிக்களை போல வாழ்ந்தும் முக்தி அடையலாம்
      ஆனால் குடும்ப வாழ்கையை விட்டுட்டு போயி திரும்ப இவங்களின் கடமையை தவறவிட்டு விட்டோமே என வருந்தி ஆன்ம முன்னேற்றம் அடைய முடியுமா
      தெரியாமல் கேட்கிறேன்
      கேள்வி கேட்டதினால் நான் ஞானி என்றல்ல
      என் குழப்பங்களை தீர்க்கும் உங்களிடம் கேட்க மனம் விரும்பியது
      இதற்கும் ஒரு நல்ல தெளிவு கொடுங்கள்
      உங்கள் விழியை எனது கேள்வியில் வைத்ததற்கு நன்றி குருநாதர்

  • @umaj6437
    @umaj6437 3 місяці тому

    Nandri🎉

  • @samundeeswarikumar2662
    @samundeeswarikumar2662 3 місяці тому

    Super ji🎉❤

  • @anandabhi6159
    @anandabhi6159 3 місяці тому

    வணக்கம் 🙏

  • @pandiyanv8926
    @pandiyanv8926 3 місяці тому

    Anna murugar Kovil ku dailyum poitu irunthen but unga bogar playlist paathu no god uh nu sollitinga then enaku kovil pogavey manasu varamaatithu 🙂 then innoru doubt murugan ah kumbidum bothu namma pray panlam la anna antha prayer god ku or great souls ku theriyum la ?

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 місяці тому +2

      கண்டிப்பாக கோவிலுக்கு செல்லுங்கள் நண்பரே☺️ நாம் முழுமையாக இறை நிலை அடையும் வரை கோவில்கள் நமக்கு பேருதவியாக இறுகும். தாங்கள் யாரை வேண்டினாலும் அது அவர்களுக தெரியும் ☺️ எனவே முழுமனதோடு வேண்டுங்கள் ☺️

    • @pandiyanv8926
      @pandiyanv8926 3 місяці тому

      ​@@NithilanDhandapanimurugarai vendinaal Anna ? Because chinna vayasula irunthey enaku ellam murugar thaan athan ketkireyn

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 3 місяці тому

    Thank you!

  • @Kaviking90ph
    @Kaviking90ph 3 місяці тому

    bro broooo theriyatha kovil, maniram , enthiram thamana problem, na v2tulae ennam aatra neelai la irukala athu la problem / aapathum illa la ?

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 місяці тому

      Puriyala bro

    • @Kaviking90ph
      @Kaviking90ph 3 місяці тому

      @@NithilanDhandapani etha video la monk apasana meditaion panni thana sleep vara poi distrub aanaru ,
      oru monk kae appadina namala eppadi meditation panna mudium ?

  • @parthasaj1421
    @parthasaj1421 3 місяці тому

    வெற்றி வேல் வீர வேல்