சோதிடத்தை பொய் என்று கூறியவர்கள் சோதிடம் கற்றுக்கொண்டால் | When Atheists become Spiritual | ND

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/c...
    ▶ Telegram - t.me/nithilan_...
    ▶ Second UA-cam - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #osho #astrology #jothidam #ஜோதிடம் #health #healthy #2024 #2025 #astronomy #predictions #futureprediction #life #spiritualityintamil #meditationintamil #aanmeegam #worship #thevoiceofnithilan #themodernguru

КОМЕНТАРІ • 53

  • @pandianbose6978
    @pandianbose6978 5 днів тому +10

    ஒவ்வொரு கிரகமும் தனிப்பட்ட தன்மை கொண்டது
    செவ்வாய்-உடல் கட்டமைப்பு, இரத்தம், பயம், வீரம், தைரியம், கோபம்
    சுக்கிரன்-உடல் தன்மை,ஹார்மோன், ஆசை, காமம், போகம், பொழுதுபோக்கு, அதிர்ஷ்டம்
    சூரியன்-உயிர், உடல் இயக்கம், செரிமானம்,
    சந்திரன்-உடல் உணர்வு, உள் உடல், இதயம், பாசம், பந்தம், பிணைப்பு,உடல் வெப்ப சமநிலை
    புதன்-உடல் மன வெளியுலக பிணைப்பு, மனதின் தொடக்கம்,கல்வி, ஆராய்ச்சி
    குரு-உடல் மன சமநிலை, ஆசான், வெற்றியின் திறவுகோல்
    சனி-மனதின் வேகம், தடுமாற்றம், அதீத யோசனை
    ராகு-நிழல் கிரகம், மனதின் சஞ்சலம், அதீத சக்தி நிறைந்தது, நம் தாத்தா, பாட்டி
    கேது-மனதின் உயர்நிலை, ஞானம்,அனைத்தையும் புரிந்து உணர வைத்து வாழ்க்கை சுழற்சியில் இருந்து விடுதலை அடைய வைப்பது, நன்றி

  • @KalaiselviKalai-u5n
    @KalaiselviKalai-u5n 5 днів тому +12

    தம்பி உங்களுடைய பதிவுகள் எங்களைப் போன்றவர்களின் ஆன்ம முன்னேற்றத்திற்க்கு மிகவும் உதவியாக உள்ளது அதற்காக நன்றிகள்.. நீங்கள் வாழ்க வளமுடன்...நற்பவி.......

  • @sridevijayakumar4130
    @sridevijayakumar4130 5 днів тому +1

    அன்னூர் கே ஆர் வேலுசாமி அவர்களின் வார ராசி பலன் அனைவருக்கும் பொருந்தக் கூடியதாக உள்ளது. அவருடைய கிரக ராஜ்ஜியம் எனும் நூல் ஜோதிடம் கற்றுக் கொள்பவர்களுக்கு உறுதுணையாகவும் திகழ்கிறது. அதை நான் உள்ளூர உணர்ந்தேன் நன்றி. எனது சித்தர் வழி ஆன்மீகத் தேடலில் நிதிலன் ஐயா அவர்களின் வீடியோகள் அனைத்தும் ஆர்ப்பரிய ஒன்றாக உள்ளது வாழ்க வளமுடன்

  • @Pradeepkumar-zp8wy
    @Pradeepkumar-zp8wy 5 днів тому +3

    வேடந்தாங்கல் bro

  • @jks9475
    @jks9475 5 днів тому +2

    i want to learn astrology... in a veryyy correct way.... if yu guys knw anyone who will teach Astrology along with the facts of science... kindly suggest

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  5 днів тому +1

      You can learn. Don't expect too much science and stuff. You have to put yourself into that research situation and come out with answers. Not everything will be given in your hand. So your dedication is important here.

  • @santhoshkumarperiyasamy8993
    @santhoshkumarperiyasamy8993 5 днів тому +1

    Thanks for everything, please continue your good work

  • @nirmalajeyakumar6288
    @nirmalajeyakumar6288 5 днів тому +1

    It's Vedanthangal Bro😊

  • @sheila2021
    @sheila2021 5 днів тому

    Very true bro wht u said...

  • @mallikamalli522
    @mallikamalli522 5 днів тому

    🙏🙏

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 4 дні тому

    நன்றி நன்றி நன்றி தம்பி

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan 5 днів тому +1

    2:16 It's true nithilan sir..
    I'm studied M.sc-cyber Forensic.I want to work in cyber department. It's my dream..
    Idhu random ah edutha mudivu than..but Inga vanthu nikkumnu edhirpakala
    Also, in my horoscope my chevvi is aatchi.

  • @sathiyadevi1478
    @sathiyadevi1478 5 днів тому

    Vedanthangal bro

  • @parthasaj1421
    @parthasaj1421 3 дні тому

    வெற்றி வேல் வீர வேல்

  • @KalaiselviKalai-u5n
    @KalaiselviKalai-u5n 5 днів тому +2

    தம்பி ஒரு கேள்வி... சிவ சிவ.... இத்தனை வருடக் கால ஆன்மீக பயணத்தில் சில நாட்களாக கண்களை சாதாரண மாக மூடிய போது கூட எனது உச்சந்தலையிலிருந்து ... உள்ளங்கை கைகளிலிருந்து ஒரு வித சிவ சிவ சக்கரம் சுற்றுவது போல (அ)( குரு குரு) உறுத்துவது போல உள்ளது...அந்த நேரத்தில் சிரிப்போடு கூடிய அழுகையும் ஏற்படுகிறது.. அப்போது 😊 சொல்லமுடியாத மகிழ்ச்சியும்.... தோன்றும் இருப்பினும் என்னுடைய ஆதித கற்பனை என எண்ணினேன்.. ஆனால் அதற்கு பின் என் கைகளை தொடுபவர்கள் சாக் அடிப்பது போல் உள்ளதாக சொல்லூறாங்க பா. இது சரியான ஆன்மீக பயணமுறையா.?.. இல்லையா?... . சிவ சிவ.... சற்றுத் தெளிவுபடுத்துங்கள் தம்பி.... நற்பவி... இருப்பினும்.. ( மிகவும் சிறிய அளவிலான ஆன்ம முன்னேற்றமே என் சிந்தையில் ஏற்கப்பட்டுள்ளது)..... சிவ சிவ

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  5 днів тому +3

      எந்த சந்தேகமும் இல்லாமல் திருவருளின் மீது முழு நம்பிக்கையுடன் பயணியுங்கள் சகோதரி. திருவருள் கருணை தங்களுக்கு அருள் புரியும் ☺️

    • @irsathahamed1990
      @irsathahamed1990 5 днів тому

      Idu ennaku m. Iruku

    • @KalaiselviKalai-u5n
      @KalaiselviKalai-u5n 5 днів тому

      நன்றி தம்பி.... சிவ சிவ... நற்பவி...

  • @bh-es1111
    @bh-es1111 5 днів тому +1

    Great Sir✨☺️🙏 First comment✨🙏🙏

  • @skpeter9974
    @skpeter9974 5 днів тому +2

    நான் கடவுளை நம்புறேன்.
    ஆனால் ஜோதிடத்தை ஒருபோதும் நம்ப மாட்டேன்...

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  5 днів тому +7

      You should learn Astrology ☺️✨

    • @pandianbose6978
      @pandianbose6978 4 дні тому

      @@skpeter9974 கடவுள் ஏமாற்றினாலும், ஜோதிடம் ஏமாற்றாது, ஜோதிடம் முற்றிலும் உண்மை, அதை நீங்கள் படித்து உணர்ந்தால் தான் தெரியவரும், அதை தெரிந்து கொண்டு ஜோதிடத்தை கடக்க முற்படுவதே இறைநிலை அடைவது,நன்றி

    • @venkateshbabu5170
      @venkateshbabu5170 3 дні тому

      நீங்கள் ஒரு முறை actor ராஜேஷ் அவர்களின் ஜோதிடம் குறித்த காணொளிகளை, om saravana bava channel லில் கேளுங்கள், பின் ஒரு முடிவுக்கு வாருங்கள்.

  • @Arunkumar-fc7wp
    @Arunkumar-fc7wp 5 днів тому +1

    Vedanthaangal

  • @anandabhi6159
    @anandabhi6159 5 днів тому +1

    வணக்கம் 🙏

  • @sivavignesh6052
    @sivavignesh6052 5 днів тому

    ஜோதிடம் உண்மையோ பொய்யோ, எதிர்காலத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. அது மக்களின் வாழ்க்கையைப் பாழாக்கிவிடும். விவேகானந்தர் ஜோதிடத்திற்கு எதிரானவர்.

    • @pandianbose6978
      @pandianbose6978 4 дні тому

      @@sivavignesh6052 விவேகானந்தர் ஜோதிடத்திற்கு எதிரானவர் என்பதற்கு குறிப்பு உள்ளதா?? ஒன்றை பற்றிய தவறான கருத்துக்களை கொண்டு உங்களையே நீங்கள் ஏமாற்றி கொள்ளாதீர்கள், வாழ்க்கையில் வெற்றிபெற்றவர்கள் பெரும்பாலும் ஜோதிடமுறையில் வாழ்வை கடைபிடித்து இருப்பார்கள், அல்லது ஜோதிட கட்டங்கள் அவர்களுக்கு வலுவாக இருந்து இருக்கும், எதிர் காலத்தை தெரிந்து கொள்வதால் வாழ்க்கை பாழகும், என்றால் நீங்கள் தவறான பாதையில் பயணித்து மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் சுழன்று கொண்டு இருப்பீர்கள், நன்றி

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 дні тому +1

      விவேகானந்தர் எடுத்துக்காட்டாக இருக்கும் படி வாழ்ந்து காட்டி சென்றால். ஆனால் நாமோ இங்கே கமெண்ட் செய்துகொண்டு இருக்கிறோம் இல்லையா நண்பா. சோதிடம் மனிதனுக்கு ஒரு வகையில் உதவியே செய்கிறது. சித்த பெருமக்கள் நமக்கு தந்த ஒரு பெரும் செல்வம். அதனால் வீண் பேச்சை விடுத்து வேண்டுமென்றால் பயன் படுத்தலாம் வேண்டாம் என்றல் ஒதுங்கி சென்று விட வேண்டியது தான்.

  • @santhoshkumarperiyasamy8993
    @santhoshkumarperiyasamy8993 5 днів тому

    Andaththil uzhaldu pindatthil unndu pindatthil uzhaldu andaththil unndu

  • @KalaiselviPonnurangam
    @KalaiselviPonnurangam 5 днів тому

    Thank you Thambi unga Vidio moolam niraya vizhayam
    Therichikiren nandri pa❤🙏

  • @ilamuruguramachandran9629
    @ilamuruguramachandran9629 5 днів тому

  • @gopisuresh6690
    @gopisuresh6690 5 днів тому

    நன்றி சகோதரரே வாழ்த்துக்கள்

  • @renganatharaja4810
    @renganatharaja4810 5 днів тому

    ❤❤❤❤❤❤

  • @KavithaBala1980
    @KavithaBala1980 5 днів тому

    10:46 😊😊

  • @raji6000
    @raji6000 5 днів тому

    👍❤️

  • @lakshminarayanan2158
    @lakshminarayanan2158 5 днів тому

    👍

  • @subbub5953
    @subbub5953 5 днів тому

    Thank you sir

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 5 днів тому

    Thank you ❤❤❤❤❤

  • @bs78saran
    @bs78saran 5 днів тому

    🎉nice

  • @saikarthik2334
    @saikarthik2334 5 днів тому

    மிக்க நன்றி, தம்பி.

  • @Santhanalakshmi-c6m
    @Santhanalakshmi-c6m 5 днів тому

    நன்றிகள் பல கோடிகள் தம்பி🙏🙏🙏❤❤❤

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 5 днів тому

    ஓம் நம சிவாய 💙💙💙💙💙

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 5 днів тому

    வணக்கம் நண்பா ❤❤❤

  • @thilagaraj8316
    @thilagaraj8316 5 днів тому

    வணக்கம் 🙏🏻

  • @sanjaysk5710
    @sanjaysk5710 5 днів тому

    How a common can learn the actual astrology ? Can you please start a playlist on learning astrology !!

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  5 днів тому +1

      There are countless classes available all around the work. You can join in any of them