தந்தை. பெர்க்மான்ஸ் சிறப்பு நேர்காணல் || கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சி || Fr.S.J Berchmans

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 199

  • @davidkumar6835
    @davidkumar6835 2 роки тому +2

    Engalukku andavar kodutha nalla avikuriya thagappan innum karthar ungalai nadathuvar 💥💥💥💥💥💥💥💥💥💥❤❤❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @psocrates
    @psocrates 2 роки тому +1

    அருமையான பேட்டி. கர்த்தருடைய நாமம் மகிமைப்பட்டது. Super.

  • @anandandavan4910
    @anandandavan4910 2 роки тому

    THANKS JESUS FOR FR.BERCHMANS GIVE US......

  • @aalishr4684
    @aalishr4684 2 роки тому +11

    Father !உங்களுக்கு கர்த்தர் ஆயுசு நாட்களை கூட்டி அனேகமக்களுக்கு சுவிசேசத்தை அறிவிக்க வேண்டும் .....

  • @julietjuli8904
    @julietjuli8904 2 роки тому +3

    தந்தை அவர்களுக்காக இயேசப்பா உமக்கு நன்றி!

  • @roysha25
    @roysha25 2 роки тому

    What ever the question you ask......
    He has an answer every question through his songs..... ❣️
    God's Word is a song....

  • @spurgn
    @spurgn 2 роки тому +1

    Wonderful and true man of God. Been blessed by his ministry. Praising the Lord.

  • @savarifranca7543
    @savarifranca7543 2 роки тому +1

    Dear father, for 36 years back you had come to Chennai Nungambakkam church for making mass and I had prayed to God through u and I was having the prob on my body for one year and it had to do the operation on my different part of my skin. After I had prayed I had gone to house and slept. Next day when I had got up I was not having that skin problem on my body any more from that day. Thanks to God almighty! And you too.

  • @sanbusanbu8794
    @sanbusanbu8794 2 роки тому

    GLORY To JESUS God blessing

  • @jacobselwyn2554
    @jacobselwyn2554 2 роки тому +1

    Tamil natil than padal moolama elluppudalai kondu vandavar. Fr. S. J. P. God bles. Our ministry

  • @mosesarockiam3612
    @mosesarockiam3612 2 роки тому +1

    Very happy to see Father..so energetic man of God..Many long life to you Father..

    • @slvarajc4170
      @slvarajc4170 2 роки тому

      கலிலேயக்கடலில் கப்பலில் தந்தையின்பாட்டைக்கேட்கும் பேறுபெற்றவன்என்றவரே.உம்மைப்போற்றுகிறோம் செல்வராஜ் சிதம்பரம்

  • @KkKk-ik4dl
    @KkKk-ik4dl 2 роки тому +6

    கர்த்தர் எங்களுக்கு கொடுத்த பொக்கிஷம் ஐயா நீங்கள் இன்னும் அநேக காரியங்களை பாடலாக எதிர்பார்க்கிறோம்
    கர்த்தர் சீயோனில் இருந்து சுகம் பெலன் ஆசீர்வாதம் தருவாராக...ஆமென்

  • @nepoleonthagasami7727
    @nepoleonthagasami7727 2 роки тому +2

    சுமார் 1990ஆம் ஆண்டு தந்தை பெர்க்மான்ஸ் ஐயா அவர்களின் பாடல்களை நான் கேட்டபோது, அவரின் குரலை கிண்டல் செய்து பேசியிருக்கிறேன். ஆனால் அனேக மக்கள் அந்த நாட்களில் ஐயாவின் பாடல்களை கேட்கும்போது நான் ஆச்சரியபட்டிருக்கிறேன். 1992ஆண்டு வாக்கில் நான் இரட்சிக்கப்பட்டேன். அந்த நாள் முதல் இன்று வரை ஐயா எழுதிய பாடல்கள் அடங்கிய புத்தகம் மாத்திரமே என்கையில் உள்ளது.என் தனி ஜெபத்தில் இந்த பாடல்களையே அதிகம் பயன்படுத்துகிறேன்.அந்தபாடல்களுக்கு கர்த்தர் உயிர் கொடுத்து வைத்து இருக்கிறது. வல்லமை கொடுத்து வைத்து இருக்கிறது. ஒரு காலத்தில் சினிமா பாடல்களுக்கு அடிமையாக இருந்தேன். இப்போது ஐயாவுக்கு தேவன் கொடுத்த பாடலுக்கு அடிமையாக தேவன் வைத்தார்.எல்லா புகழும் எல்லா துதியும் எல்லா கனமும் இயேசு கிருஸ்து ஒருவருக்கே ஆமேன். இயேசுவே ஐயாவுக்கு நீண்ட ஆயுளை தாரும்.ஆமென்.

  • @sophiyapeter1212
    @sophiyapeter1212 2 роки тому

    Thanks God bless you 🙏

  • @anandandavan4910
    @anandandavan4910 2 роки тому +1

    எனக்கு மிகப்பெரும் ஆறுதல் தந்த சந்திப்பு/INTERVIEW,THANKS SATHYAM TV.

  • @tamilselvimuthiah1032
    @tamilselvimuthiah1032 2 роки тому

    Jesus than energyku Marana.

  • @celienn1138
    @celienn1138 2 роки тому

    Awesome testimony

  • @anandsoman4969
    @anandsoman4969 2 роки тому +3

    மிகவும் நன்றி அப்பா நாங்கள் இயேசுவின் பின்னே போக எங்களை உத்வேகப்படுத்தியதில் கிறிஸ்தவ உலகத்திற்கு தங்களின் பஙகளிப்பு பிரதானமானது 🙏

    • @ராசன்கபிரியேல்
      @ராசன்கபிரியேல் 2 роки тому

      அண்ணா இப்போது சமிபத்தில் கேள்விபட்டேன் ஒரு பாதிரியார் வழியாக fr பெர்க்மான்ஸ் பிரிந்து போய் இப்போது அவர் மனதளவில் ஆன்மீக திருப்தியில்லை என்றும் கத்தோலிக்கத்தை பிரிந்தது வருந்துகிறேன் எனவும் திரும்பவும் கத்தோலிக்கத்தில் சேருவது முறைஅல்ல எனவும் மேலும் அவர் கூறியது நற்கருணை பற்றி பேசியது மிகதவறு எனவும் மேலும் அன்னையின் வழியாக வரங்கள் பெறுவது உன்மைஅடிப்படை எனவும் அவர் பழைய நண்பர்கள் அதாவது அவர்களுடன் படித்த பாதர்கள் reunion function ல அவர் அவர் சகபாதரியார்களோடு சொன்னார் என்று நான் இன்று திருப்பலி பிரசங்கத்தில் பாதிரியார் வழியாக நான் தெரிந்துகொன்டேன்.

  • @josephg756
    @josephg756 2 роки тому +7

    அருமையான வார்த்தைகள்
    ஃபாதர் அவர்களிடமிருந்து
    ஃபாதர் அவர்களுக்கு நன்றி
    கர்த்தர் அவர்களுக்கு நீண்ட
    ஆயுளைக்கொடுக்கவேண்டும்

  • @kumaranusuya2657
    @kumaranusuya2657 2 роки тому +8

    உங்களை நம் தேவன் இன்னும் மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக...

  • @martinpress2591
    @martinpress2591 2 роки тому +1

    Rev. Father. You are blessed, stay in jesus. Need your blessing in the new year. We want to stay, live, walk with jesus. God bless all in jesus name. Amen.

  • @muraganmalathi55
    @muraganmalathi55 2 роки тому

    AmenAmenAmenAmenzAmen AmenAmenAppaAmen AmenAmenAmenAmenzAmen AmenAmenAppaAmen AmenAmenAmenAmenzAmen AmenAmenAppaAmen AmenAmenAmenAmenzAmen AmenAmenAppaAmen AmenAmenAmenAmenzAmen AmenAmenAppaAmen AmenAmenAmenAmenzAmen AmenAmenAppaAmen AmenAmenAmenAmenzAmen AmenAmenAppaAmen AmenAmenAmenAmenzAmen AmenAmenAppaAmen AmenAmenAmenAmenzAmen AmenAmenAppaAmen

  • @shanthimary8366
    @shanthimary8366 2 роки тому

    Athikaalai thothira bali, our Lord loves it verymich

  • @shanthimary8366
    @shanthimary8366 2 роки тому +1

    Always I will sing ayyas songs

  • @rev.s.augustin5338
    @rev.s.augustin5338 2 роки тому +2

    மிகவும் பிரயோசனமான நேரம் வருட கடைசி நாட்களில் கர்த்தர் நான் நேசித்து பின்பற்றுகிற தெய்வப்புலவரால் தேவ எச்சரிப்பு மற்றும் ஆத்தும பாரத்தைப் பெற்றேன் நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @mariedimanche1859
    @mariedimanche1859 2 роки тому +1

    நன்றிங்க இயேசுவே நன்றிங்க பா !

  • @dhinakaran7595
    @dhinakaran7595 2 роки тому +2

    Amen. Glory to Jesus. "நான் வரும் வரை இவனிருக்க எனக்கு சித்தமானால் உனக்கு என்ன? என்னை பின்பற்றி வா" என்ற வார்த்தையின்படி அய்யா அவர்களை ஆசிர்வதிங்க இயேசுஅப்பா. ஆமென்.

    • @jacobdgs1431
      @jacobdgs1431 2 роки тому +1

      7
      Superb Really good God's grace be always with you Father Brennan's you meant for each for all &.all for God Jesus Christ Dr Jacob Kodambakam Chennai

    • @jacobdgs1431
      @jacobdgs1431 2 роки тому +1

      Jacobs Bethel

  • @sudhaa.p1283
    @sudhaa.p1283 2 роки тому +8

    Fr உங்கள் பாடல்கள் மிகுந்த ஆசீரவாத மாக உள்ளது நீங்க இங்க இருந்து இருந்தால் இங்கே பெரிய எழுப்புதல் வந்திருக்குமே we r miss u father

  • @moseskepha381
    @moseskepha381 2 роки тому +1

    Praise God...

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 2 роки тому

    Paster Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

  • @ravibelsiya4620
    @ravibelsiya4620 2 роки тому

    Thank u

  • @aarathanaebinezer9824
    @aarathanaebinezer9824 2 роки тому +2

    நம் தேவனை நான் எப்படி நேசிக்க வேண்டும் என்று நினைத்து பார்க்க முடியாத நிலையில் உங்கள் பாடல் வரிகள் மூலம் நான் துதித்து மகிழ்வேன் அப்பா

  • @gamii8020
    @gamii8020 2 роки тому +13

    God bless you Father. Amen. 🙏🙏🙏

  • @immaculateflora6588
    @immaculateflora6588 2 роки тому +1

    Praise lord for the worship songs and the revival in Christian's life and churches. Pray for you father.

  • @kanimozhi4179
    @kanimozhi4179 2 роки тому +2

    Ayya unga oozhiyathin moolamaga nan abisegam pertern .I love your all songs

  • @arunkerubaarunkeruba9478
    @arunkerubaarunkeruba9478 2 роки тому +2

    நன்றி நன்றி நன்றி நன்றி

  • @kabairathansanthurukanthan8155
    @kabairathansanthurukanthan8155 2 роки тому

    Amen jesus thank God jesus. thanks for you father God bless you..

  • @jenislifestyle1018
    @jenislifestyle1018 2 роки тому

    Ayyavai Nalla suga belathodu neenda ayuloda aseervadhithu payanpaduthum yesappa...

  • @prema5415
    @prema5415 2 роки тому +3

    Very humble person.may god bless you father.glory to almighty god

  • @SureshKumar-mw9iz
    @SureshKumar-mw9iz 2 роки тому +5

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக அல்லேலூயா 🙏 தந்தை பெர்க்மான்ஸ் அவர்களுடைய ஊழியத்துக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏

    • @ராசன்கபிரியேல்
      @ராசன்கபிரியேல் 2 роки тому

      அண்ணா இப்போது சமிபத்தில் கேள்விபட்டேன் ஒரு பாதிரியார் வழியாக fr பெர்க்மான்ஸ் பிரிந்து போய் இப்போது அவர் மனதளவில் ஆன்மீக திருப்தியில்லை என்றும் கத்தோலிக்கத்தை பிரிந்தது வருந்துகிறேன் எனவும் திரும்பவும் கத்தோலிக்கத்தில் சேருவது முறைஅல்ல எனவும் மேலும் அவர் கூறியது நற்கருணை பற்றி பேசியது மிகதவறு எனவும் மேலும் அன்னையின் வழியாக வரங்கள் பெறுவது உன்மைஅடிப்படை எனவும் அவர் பழைய நண்பர்கள் அதாவது அவர்களுடன் படித்த பாதர்கள் reunion function ல அவர் அவர் சகபாதரியார்களோடு சொன்னார் என்று நான் இன்று திருப்பலி பிரசங்கத்தில் பாதிரியார் வழியாக நான் தெரிந்துகொன்டேன்.

    • @vijayanto3872
      @vijayanto3872 2 роки тому

      @@ராசன்கபிரியேல் ohhhh

    • @SureshKumar-mw9iz
      @SureshKumar-mw9iz 2 роки тому +1

      பரிசுத்த ஆவியானவரால் அபிஷேகம் செய்யப்பட்டு வல்லமையாய் பாடல் ஊழியம் செய்து வரும் தேவ மனிதர் ஐயா பெர்க்மான்ஸ் அவர்களுக்கு நன்றி 🙏 திரியேக தேவனுக்கு துதியும் கனமும் மகிமையும் என்றென்றைக்கும் உண்டாவதாக அல்லேலூயா 🙏

  • @alexalbertjoyce481
    @alexalbertjoyce481 2 роки тому +5

    Fr அவர்களின் அநேக பாடல்கள் எனக்கு அநேக துக்கமான நாட்களில் ஆறுதலை கொடுத்தது.அதில் அவர் பாடிய "என் ஆத்மாவும் சரீரமும் என் ஆண்டவருக்கே சொந்தம் "என்ற பாடலின் வழியாக ஆண்டவர் என்னிடம் காணப்பட்ட ஒரே ஒரு தீய பழக்கமான புகை பிடிக்கும் பழக்கத்தை முற்றிலும் என்னை விட்டு விலகி போகும் படி செய்தார். ஆண்டவர் என் வாழ்வில் செய்த எத்தனையோ நன்மைகளில் இதுவும் ஓன்று.ஆண்டவருடைய நாமம் பூமியில் இன்னும் அதிகமாக மகிமைப்படுவதாக,
    Fr அவர்களுக்கு ஆண்டவர் பூமியில் நீடிய ஆயுட்காலங்களை கொடுத்து,
    இன்னும் அநேக மக்களை தேவனிடத்தில் கொண்டு செல்ல அவர் பயன்பட கர்த்தர் உதவி செய்வாராக என்று பிரார்த்தனை செய்து கொள்கிறோம்.

  • @shanthilaxmanan298
    @shanthilaxmanan298 2 роки тому +1

    🙏🙏🙏 Thank you ❤ father
    Neediya ayilodu iruga _ ungalugu yesappa_ vidam, naan jebigiren iyya 🙏🙏🙏💐💐💐

  • @ravichandhiranm2617
    @ravichandhiranm2617 2 роки тому +2

    எனக்கு மிகப்பெரும் ஆறுதல் தந்த சந்திப்பு 🤚🤚🤚🤚🤚

  • @evangalineevangaline9940
    @evangalineevangaline9940 2 роки тому +4

    உங்களுக்காக கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன்

  • @kpramamoorthy7193
    @kpramamoorthy7193 2 роки тому +2

    அய்யா எனக்கு துக்கம் சந்தோஷமாக இருக்கும் போது நாட்கள் உங்கள் பணி பாடல் வரிகள் என்னை ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பு வழிநடத்துகிஇறாரர் அதனால் உங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @baburajbaburaj8266
    @baburajbaburaj8266 2 роки тому

    Jesus Christ amen nandri.ayya. Jesus. Jesus. Jesus. Jesus 🙏🙏🙏super ayya song's super nice. Nandri.ayya thanks ayya. ✨✨✨✨🎄🎄🎄🎄✨✨✨🌋🌋🌋🌋🌋🌋

  • @arunasharma795
    @arunasharma795 2 роки тому +5

    Once I heard a famous preacher tell that the songs of the Father are being sung in Heaven too.

  • @cajeyaseelijeyaseeli4531
    @cajeyaseelijeyaseeli4531 2 роки тому

    Very grateful songs father God bless your great service s

  • @shanthimary8366
    @shanthimary8366 2 роки тому +1

    Pagal mera paadal neere, my salvation

  • @akkaakka9492
    @akkaakka9492 2 роки тому +2

    GOD BLESS YOU FATHER

  • @arunasharma795
    @arunasharma795 2 роки тому +1

    Really Christianity is way of life close to God and not a religion as Father tells. It's a great experience.

  • @esakkuduraipandi7737
    @esakkuduraipandi7737 2 роки тому +3

    ஆமென் ஆமென் ஆமென்

  • @JMRefocus9294BIBLE
    @JMRefocus9294BIBLE 2 роки тому +1

    Jesus en kitta pesanathu pola pesikkaru🙏🙏

  • @clementraj2306
    @clementraj2306 2 роки тому

    Praise the Lord. Thanks for prayer

  • @sarahjenny8530
    @sarahjenny8530 2 роки тому +1

    Wonderful day 🥰🥰🥰🥰🥰🥰
    I very happy father 😁😁😁😁😁
    Glory to be god 💞🙏💞🙏💞🙏💞
    Thank you Lord for everything

  • @sarahjenny8530
    @sarahjenny8530 2 роки тому

    Merry Christmas father and brother
    🥳⛄🎄🥳⛄🎄🥳⛄🎄🥳🎄⛄
    I like so much ur song 🥳💃🏻🥳💃🏻
    I am waiting for u father pls coming Singapore 🙇🏻‍♀️🙏🙇🏻‍♀️🙏🙇🏻‍♀️🙏🙇🏻‍♀️🙏🙇🏻‍♀️
    May God bless you father 🙏🇲🇾🙏

  • @jeyachandranjanaki8523
    @jeyachandranjanaki8523 2 роки тому +1

    AMEN in the name of our Lord JESUS CHRIST

  • @sarahjenny8530
    @sarahjenny8530 2 роки тому +2

    Hallelujah 😍 Hallelujah 😍
    Jesus is only true one god 💞💞💞
    Thank you my heavenly father 👑👑

  • @d.g.s.timothyd.g.sekartimo5216
    @d.g.s.timothyd.g.sekartimo5216 2 роки тому

    Superb testmanie praise God amen

  • @sunlight1457
    @sunlight1457 2 роки тому +2

    GOD BLESS you Father AMIGHRY GOD wil give u gud gealth nd long life

  • @brpaul7673
    @brpaul7673 2 роки тому +1

    appa super 👍👌👍👍👍👍👍👌👍👌👍👌

  • @girijasharavanan6532
    @girijasharavanan6532 2 роки тому

    Praise the lord for giving such a energetic spritual father ,amen

  • @prakashraj8298
    @prakashraj8298 2 роки тому

    Thank God for this wonderful servant.

  • @chandrusathyian7325
    @chandrusathyian7325 2 роки тому

    All glory to jesus 'thank you appa....'God bless more and more

  • @jesusforever3115
    @jesusforever3115 2 роки тому +6

    Father இன்னும் நிறைய பாட்டு நீங்க எழுதி அதன் வழியாக நிறைய மக்கள் ரட்சிக்கப்பட ஆண்டவரை வேண்டிக்கொள்கிறேன்

  • @prabhugunseelan7161
    @prabhugunseelan7161 2 роки тому

    Incredible interview. May touch millions. Praise God.
    Amen

  • @dominicrajar6070
    @dominicrajar6070 2 роки тому +1

    God bless you father.... glory to Jesus...

  • @AskAnythingStar
    @AskAnythingStar 2 роки тому +2

    God presence always with Fr.Berchmans

  • @Tom-share-love
    @Tom-share-love 2 роки тому

    Avar face la smile and happiness pakkum bothu enakkum antha happiness varuthu... I'm so blessed that I grew up hearing these songs. We can feel the presence of God from the screen.

  • @girijasharavanan6532
    @girijasharavanan6532 2 роки тому

    U r right father when close friend discourage us, this experience take place even in king David also, that time only hand lifted us is only Lord Jesus Christ

  • @vasugidevielango1160
    @vasugidevielango1160 2 роки тому

    Praise the lord.Bro ,Fathers interviews and prayers abnormal blessing to us.nantri Fr.Praying for ur long endless life.Amen

  • @555joe._
    @555joe._ 2 роки тому +6

    Praise the lord Jesus appa amen ♥ Praise the lord dear father amen 🙏

    • @ராசன்கபிரியேல்
      @ராசன்கபிரியேல் 2 роки тому

      வணக்கம் உங்களை பாஸ்ட்ர் என்று அழைப்பதா இல்லை ஃபாதர் என்று அழைப்பதா உங்களுக்கு நல்ல பெச்சாற்றல் பாடல்கள் எழுதுவதிலும் வல்லவர் இது அனைத்தும் தந்தது கத்தோலிக்க குருவாக பயிற்சி பெரும் பொழுதுதான் என்பதை நிங்கள் மறுக்க முடியுமா எதற்காக 14 வருடம் குருவாக பயிற்சி செய்திர்கள் பைபிள் எடுத்துக் கொண்டு கிளம்பி இருக்கலாமே அல்லேலூயா அல்லேலூயா என்று சொல்லி பணமும் செல்வாக்கும் பெற்றிருக்கலாம் மந்தையை மெய்யக்கும் ஒரு மெய்ப்பனாக ஆண்டவர் உங்களை தெற்ந்தெடுத்தாரே அவரக்கு துரோகம் செய்தது பொல் இல்லையா வேதம் வேதம் என்று சொல்லும் உங்களுக்கு அந்த வேதாகமத்தை கொடுத்து யார் சிந்தனை செய்து பாருங்கள் உங்களை எங்களுக்கு பிடிக்கும் அதனால் ஆண்டவர் கூரியது பொல சுன்னாம்பு அடித்த கல்லறைய பொல் சிலர் வருவார் அவர்களை நம்பவேண்டாம் என்று சொல்லி இருக்கிறார் மரவாதிர் மனம் திருந்தி நற்கருணை விருந்தில் பங்கு கொண்டு நற்கருணை ஆண்டவரிடம் மன்னிப்பு கேளுங்கள்

  • @sarahjenny8530
    @sarahjenny8530 2 роки тому +1

    Yes 😭😭😭 dear Jesus 😭, 😭😭
    My favorite song

  • @rajbabu1908
    @rajbabu1908 2 роки тому

    Fr long live father ennaku rombave pidechapadal thagapeney thanthiya thalinimera seibavarya athula ennku pidecha vari vetritharkarenodu tholvi endrum enaku elliya neerverubathakavai thuimaiyanvi avagaliye thiyanam seigiren Amen Hallelujah 🙏🙏🙏

  • @sarahjenny8530
    @sarahjenny8530 2 роки тому

    Amen India is beautiful country
    God blessings 🙌🇮🇳🙌🇮🇳🙌🇮🇳

  • @bennabenna5178
    @bennabenna5178 2 роки тому

    Very happy to hear fr.Berchmans very inspiring talk to present generation.....I also like his songs which is so much takes us to God .....
    God bless him with many more years ......

  • @krishnamoorthy8534
    @krishnamoorthy8534 2 роки тому

    Amen Amen Amen🙏🙏🙏🙏
    Thanks❤❤❤❤❤ Lord
    Thanks🌹🌹🌹🌹 pastor

  • @selvarajjeniferjjjjulijeni6958
    @selvarajjeniferjjjjulijeni6958 2 роки тому

    Ivaroda paadalgalai makkal rasiththathu oru kaalam avare panaththirkaka vilai poyittar

  • @natesan3661
    @natesan3661 2 роки тому

    N Chidambaram THANKYOUJESUS ALLELUIA ALLELUIA ALLELUIA

  • @rajasekarank2194
    @rajasekarank2194 2 роки тому +2

    What a humble Testimony.

  • @queenclean3617
    @queenclean3617 2 роки тому

    Father berchman long live...

  • @arunasharma795
    @arunasharma795 2 роки тому

    What a humble personality God bless him.

  • @vassovasanti6564
    @vassovasanti6564 2 роки тому

    Amen..amen
    Amen.amen

  • @jacinthaabraham7169
    @jacinthaabraham7169 2 роки тому

    Really i am very happy to hear this. I am proud of you appa. God bless you more and more and be with you always. And also i am very lucky to have you appa

  • @davidratnam1142
    @davidratnam1142 2 роки тому +1

    Jesus Yesappa bless all

  • @rajarajan7034
    @rajarajan7034 2 роки тому +1

    ஐயா எனக்காக ஜெபிக்க வேண்டுகிறேன் இயேசுவின் வார்த்தைக்கு கீழ்படியாத்தினால் வந்த சோதனை எனக்காக மட்டும்ல்ல எல்லோருக்ககாகவும் ஜெபம் செய்யுங்கள்

  • @s.samuel7360
    @s.samuel7360 2 роки тому +4

    ஆமென்

  • @vilsarajan853
    @vilsarajan853 2 роки тому +1

    God bless you all appa

  • @girijasharavanan6532
    @girijasharavanan6532 2 роки тому

    Jesus call us, Jesus calls us song brother DGS dinekaran v never forget, amen

  • @vassovasanti6564
    @vassovasanti6564 2 роки тому

    Amen
    Amen
    Amen

  • @RoYeL5798ApPu
    @RoYeL5798ApPu 2 роки тому

    Amen hallelujah praise the lord amen 🙏🙏🙏🙏

  • @girijasharavanan6532
    @girijasharavanan6532 2 роки тому

    Amen amen amen hellalujah

  • @sarojanijesmin5340
    @sarojanijesmin5340 2 роки тому +3

    Wish your marry Christmas and a happy new year father.

  • @ranjithjebaranjithjeba6035
    @ranjithjebaranjithjeba6035 2 роки тому

    Amen hallelujah

  • @deboj2453
    @deboj2453 2 роки тому +1

    Praise the lord JESUS I Love you My Thatha

  • @priskillajoseph2328
    @priskillajoseph2328 2 роки тому

    Thank you Sathiyama TV for this Useful,Blessed n Wonderful program. Thank Father n Thank you Jesus!

  • @stanleymichael5377
    @stanleymichael5377 2 роки тому

    வஞ்சிக்கப்பட்டு போகாதிருங்கள்

  • @kamarajnaik2648
    @kamarajnaik2648 2 роки тому

    Praise the Father

  • @cpfchannel782
    @cpfchannel782 2 роки тому

    Wonderful testimony

  • @majilafernando1648
    @majilafernando1648 2 роки тому +1

    Thankyou jesus