என் உயிரே ஆண்டவரைப் போற்று முழு உள்ளமே அவர் பெயரைப் போற்று அவர் செய்த சகல உபகாரங்களை நீ ஒருநாளும் மறவாதே - ஒருபோதும் மறவாதே 1. குற்றங்களை எல்லாம் மன்னிக்கின்றார் நோய்களை குணமாக்கி நடத்துகிறார் 2. படுகுழியினின்று விடுவிக்கிறார் இரக்கத்தை முடியாக சூட்டுகிறார் 3. வாழ்நாளெல்லாம் நன்மைகளால் நிறைவாக்க நம்மைநடத்திச் செல்வார் 4. கழுகுபோல் இளமையை புதுப்பிக்கிறார் காலமெல்லாம் நம்மை சுமக்கின்றார் 5. மோசேக்கு வழிகள் வெளிப்படுத்தினார் அதிசய செயல்கள் காணச் செய்வார்
அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் ஐயா உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குச் சொந்தமையா அர்ப்பணித்தேன் அர்ப்பணித்தேன் ஆவி ஆத்துமா சரீரம் அர்ப்பணித்தேன் - என் 1. உள்ளம் உடல் எல்லாமே உமக்குத் தந்தேனையா கள்ளம் கபடு இல்லாமல் காத்துக் கொள்ளுமையா - ஒரு 2. உலகப்பெருமை சிற்றின்பம் உதறி விட்டேனையா கசப்பு வெறுப்பு காயங்கள் கடந்து போனதையா 3. வாக்குவாதம் பொறாமைகள் தூக்கி எறிந்தேன் நான் ஆண்டவர் இயேசுவை ஆடையாய் அணிந்து கொண்டேன் நான் 4. உமக்காய் வாழும் வைராக்கியம் உள்ளத்தில் வந்ததையா எனக்காய் வாழும் எண்ணங்கள் என்றோ மடிந்ததையா (செத்ததையா)
முழங்காலில் நின்று, தேவனிடத்தில் இந்தப் பாடல்களைப் பெற்று தந்ததற்கு, உங்களுக்கும் என் மகிமையான தேவனுக்கும் என்றென்றும் மனமார்ந்த நன்றி!!! 👏👏👏 தேவனுக்கே ஸ்தோத்திரம் 🙏🙏🙏
51 "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். " யோவான் நற்செய்தி 6
Beautiful collection of songs 🙏🙏👌👌 .listening to these songs fills me with the lords presence ,takes me to the place of great joy when I was born again in Christ. Holy spirit have given us these songs to us through father. All father Berkman songs are great blessing to God's children .
God bless you appa Our genaration king David Your songs all are Bible verses It takes us to the presences of God and gives peace Now a days songs only for you tube views and marketing
ஒருவன் (ஒருவர் )தேவனுக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டுமானால், இந்த பாடலை கேட்டு, ஜெபத்தோடும் துதியோடும் அர்ப்பணிப்போம். தேவனுக்கே நன்றி!!! 🙏🙏🙏🌹🌹🌹👍👍👍என்றும் அன்புடன் உங்களில் நான் நாங்கள் 🥰🥰🥰 👏👏👏❤️❤️❤️ 👌👌👌
நம்பிக்கைக்கு உரியவரே நம்பி வந்தேன் உம் சமூகம் நம்புகிறேன் உம் வசனம் சொந்த ஆற்றலை நம்பவில்லை தந்தை உம்மையே சார்ந்துவிட்டேன் வாக்குத்தத்தம் செய்தவரே வாழ்க்கையெல்லாம் வார்த்தைதானே பாதைக்குத் தீபம் பேதைக்கு வெளிச்சம் உந்தன் வசனமே ஆற்றல் மிக்கது ஜீவனுள்ளது உந்தன் அருள்வாக்கு உம்மை நம்புகின்ற மனிதர்களை உமது அன்பு என்றும் சூழ்ந்து கொள்ளும் உள்ளமெல்லாம் மகிழுதைய்யா உம் வசனம் நம்புவதால் தீமை அனைத்தையும் விட்டு விலகி உமக்கு அஞ்சி நான் நடந்து கொண்டால் எலும்புகள் உரம் பெறும் என் உடலும் நலம் பெறும் புயலின் நடுவிலே பக்தன் பவுல் வார்த்தை வந்ததால் திடன் கொண்டார் கைதியாக கப்பல் ஏறி கேப்டனாக செயல்பட்டார் வார்த்தை நம்பியதால் வலைகள் வீசி திரளாய் பேதுரு மீன்கள் பிடித்தார் உம் வலையில் பிடிபட்டார் தலைவனாக செயல்பட்டார்
53 இயேசு அவர்களிடம், "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள். யோவான் நற்செய்தி 6
Aman Jesus appa Aman Jesus appa Aman Jesus appa Aman Jesus appa Aman Jesus appa Aman Jesus appa Aman Jesus appa Aman Jesus appa Aman Jesus appa Aman Jesus appa Aman Jesus appa Aman Jesus appa Aman Jesus appa ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉 Aman Aman Aman Aman Aman Aman
1 தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது; யோவான் நற்செய்தி 1:1 2 வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார். யோவான் நற்செய்தி 1:2 14 வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்;மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார். யோவான் நற்செய்தி 1:14
இனிமேலாவது சரியான வழி எது என்பதை நீங்களே சிந்தித்து உணருங்கள் 4 நற்செய்தியை யம் நன்றாக புதிய மொழி பெயர்ப்பில் படியுங்கள் ...புரியாத சான்ஸ்கிரிட் கலந்த மொழி பெயர்ப்பு படிச்சா மண்ட குழம்பும் .....
🙏 அப்பா🛐 🙇♀️
Yesappa அப்பா என்னை அர்ப்பணித்து விட்டேன் உள்ளம் உடலை ஒப்படைத்then kaaththukollum
AMEN hallelujah
தேவருக்கே நன்றி..............
Appa,,anni,,,,muluvatham Arpanithan. Aiyya
Kàlvàari son ithumathiri onray segariyhu podgunga appa yellarukkum jeyamat irukkum God bless you ;
அப்பா நன்றி இயேசப்பா ஸ்தோத்திரம் நன்றி இயேசப்பா
அமர்ந்திருப்பேன் அருகினிலே
சாய்ந்திருப்பேன் உம் தோளினிலே
இயேசையா என் நேசரே
அன்பு கூர்ந்தீர் ஜீவன் தந்தீர்
நேசிக்கிறேன் உம்மைத்தானே
நினைவெல்லாம் நீர்தானய்யா
துதிபாடி மகிழ்ந்திருப்பேன்
உயிருள்ள நாளெல்லாம் - 2
என் உயிரே ஆண்டவரைப் போற்று
முழு உள்ளமே அவர் பெயரைப் போற்று
அவர் செய்த சகல உபகாரங்களை நீ
ஒருநாளும் மறவாதே - ஒருபோதும் மறவாதே
1. குற்றங்களை எல்லாம் மன்னிக்கின்றார்
நோய்களை குணமாக்கி நடத்துகிறார்
2. படுகுழியினின்று விடுவிக்கிறார்
இரக்கத்தை முடியாக சூட்டுகிறார்
3. வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
நிறைவாக்க நம்மைநடத்திச் செல்வார்
4. கழுகுபோல் இளமையை புதுப்பிக்கிறார்
காலமெல்லாம் நம்மை சுமக்கின்றார்
5. மோசேக்கு வழிகள் வெளிப்படுத்தினார்
அதிசய செயல்கள் காணச் செய்வார்
இராஜா உம் மாளிகையில்
இராப்பகலாய் அமர்ந்திருப்பேன் இயேசு
துதித்து மகிழ்ந்திருப்பேன்
துயரம் மறந்திருப்பேன் உம்மை
என் பெலனே என் கேட்டையே
ஆராதனை உமக்கே
மறைவிடமே என் உறைவிடமே
ஆராதனை உமக்கே
ஆராதனை ஆராதனை
அப்பா அப்பா உங்களுக்குத்தான்
எங்கும் நிறைந்த யேகோவா ஏலோஹிம்
ஆராதனை உமக்கே
எங்கள் நீதியே யேகோவா ஸிட்கேனு
ஆராதனை உமக்கே
பரிசுத்தமாக்கும் யேகோவா மெக்காதீஸ்
ஆராதனை உமக்கே
உருவாக்கும் தெய்வம் யேகோவா ஓசேனு
ஆராதனை உமக்கே
சீர்ப்படுத்தும் சிருஷ்டிகரே
ஆராதனை உமக்கே
ஸ்திரப்படுத்தும் துணையாளரே
ஆராதனை உமக்கே
உன்னதரே உயர்ந்தவரே
ஆராதனை உமக்கே
பரிகாரியே பலியானீரே
ஆராதனை உமக்கே
தாழ்மையிலே நினைத்தவரே
ஆராதனை உமக்கே
ஏழ்மையை மாற்றினீரே
ஆராதனை உமக்கே
ண
Lp
ஆமென் அல்லேலூயா
GLORY TO GOD JESUS CHRIST KARTHAR NALLAVAR THANK YOU JESUS CHRIST
56 எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்.
யோவான் நற்செய்தி 6
அருமையான பாடல்கள். ரொம்ப நன்றி அப்பா 🙏🏻
கோடான கோடி நன்றிகள் ஐயா.
ஆமேன் அப்பா
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்.
Amen ஆமென்...இயேசுகிறிஸ்த்துவுக்கே துதி கன மகிமை உண்டாவதாக....
இயேசுவே !
உம்மை காட்டிக் கொடுத்தார்கள்;
என்னை வாட்டி வதைத்தார்கள்;
நீர் கனத்த சிலுவையை சுமந்தாய் ;
நான் கனத்த மனத்தினை சுமந்தேன்;
உம்மை சிலுவையில் மாய்த்தார்கள்;
நான் என்னையே மாய்த்துக்கொண்டேன்;
நீர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தீர்;
என்னால், முடியாது; வேண்டாம்.
*இயேசுவே இவர்களையும் மன்னிப்பீரோ !
* அன்புடன் லாவண்யா*....
Praise the Lord Jesus Christ what is best songs I hear praise God
Holy father Jesus, we belive in you. Give more strength, mercy to walk with you. We pray name Jesus. Bless all. Amen.🙏
Thank you Lord Jesu Christ ✝️ 🛐
Wonderful old and new worship👌 song 🎸 🎵 🎶 🎷 🎼 🎶 🎷 💐
Glory to God 🛐
Hallelujah Amen 🙏
அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் ஐயா
உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குச் சொந்தமையா
அர்ப்பணித்தேன் அர்ப்பணித்தேன்
ஆவி ஆத்துமா சரீரம் அர்ப்பணித்தேன் - என்
1. உள்ளம் உடல் எல்லாமே
உமக்குத் தந்தேனையா
கள்ளம் கபடு இல்லாமல்
காத்துக் கொள்ளுமையா - ஒரு
2. உலகப்பெருமை சிற்றின்பம்
உதறி விட்டேனையா
கசப்பு வெறுப்பு காயங்கள்
கடந்து போனதையா
3. வாக்குவாதம் பொறாமைகள்
தூக்கி எறிந்தேன் நான்
ஆண்டவர் இயேசுவை ஆடையாய்
அணிந்து கொண்டேன் நான்
4. உமக்காய் வாழும் வைராக்கியம்
உள்ளத்தில் வந்ததையா
எனக்காய் வாழும் எண்ணங்கள்
என்றோ மடிந்ததையா (செத்ததையா)
W
அர்ப்பனித்தேன் கேட்க்க நல்லா இருக்கு.இந்த பாடலை தாகத்தோடு கேட்கலாம் மெனபதிவுசெய்ய அனுமதியில்லை அருமையான இறைபணி
C u nf
Fm C I have C
Praise the lord....!!!
முழங்காலில் நின்று, தேவனிடத்தில் இந்தப் பாடல்களைப் பெற்று தந்ததற்கு, உங்களுக்கும் என் மகிமையான தேவனுக்கும் என்றென்றும் மனமார்ந்த நன்றி!!! 👏👏👏 தேவனுக்கே ஸ்தோத்திரம் 🙏🙏🙏
நன்றி தகப்பநே
Dxsrcss as ks
பின்
0:31 0:31 0:31
Amen hallaluyah amen praise God
Nandri appa amen amen
ஆமேன்
51 "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். "
யோவான் நற்செய்தி 6
Praise the lord amen.
இந்த பாடல் வந்த போது திரும்ப திரும்ப கேட்பேன்.❤❤❤❤❤
Amen🎉🎉🎉🎉🎉🎉🎉❤
Beautiful collection of songs 🙏🙏👌👌 .listening to these songs fills me with the lords presence ,takes me to the place of great joy when I was born again in Christ. Holy spirit have given us these songs to us through father.
All father Berkman songs are great blessing to God's children .
ஆமென் அல்லேலூயா தேவணுக்கே மகிமை உண்டாவதாக காட் பிளஸ் யூ ❤️🔥💯💯💯
52 "நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?" என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது.
யோவான் நற்செய்தி 6
Praise the Lord
...
Nanry appa
இயேசு கிறிஸ்து நன்றி
Yesu Raja nallavar
Almighty Father, please intensify my hunger to know you, Your Christ and other believers more. In Jesus Christ's name I pray. Amen.
இந்த பாடல் வரக்குள்ள திரும்பத் திரும்ப கேட்க வேண்டிய பாடல் நான் ஆர்வமா கேட்பேன் ரொம்ப பிடிக்கும்
Amen Amen Amen hallelujah praise the Lord pastor Appa 🙏🏻🙏🙏🏻
Powerful word of God...Bless him Lord our Fr berchmans's ministry
God is speaking with me through this songs
Amen. Appa
thanks jesu Appa God bless you
Amen jesappa 🙏
Amen..Amen 🙏🙏🙏
Awesome songs.!!!
🙏 🤝 ❤
PraisethalordJesus
Amen....🙏🙏🙏❤️❤️❤️
❤Amen🙏🙏🙏🙏❤🙏🙏🙏🙏Amen
Amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏
Thanks bro pastor thanks 🙏 holy spirit Jesus King 👑 King Jesus 👑 King
Father good how he was a great job singing song every nice together we worshipping lord Jesus 👑 King Jesus 👑 King Jesus 👑 King 👑
Jesus Christ
My heart cries to the lord when ever i hear Father songs.. it connects me with the lord.. THanks Father...
Father keep me in prayer sick god bless you
Praise the lord.it is a great blessing to hear the father's voice with new music
Super JESUS
Wonderful song God is great
Amen appa
உங்களோடு இருப்பாரா....
நீங்கள் செய்கிறீர்களா...
Very Nice songs with great soul touching lyrics.
Jeevanula songs super amen hallelujah 🙏🙏🙏🙏
Very Nice Song collection
Amen My Jesus daddy ❤️❤️❤️
God bless you appa
Our genaration king David
Your songs all are Bible verses
It takes us to the presences of God and gives peace
Now a days songs only for you tube views and marketing
Jesus is the king of kings 3
நம் ஜெப நேரம் இன்னும் இனிமையானதாக அமையும். நன்றி. தேவனுக்கு மகிமை.
Thivanukke makimai
நன்றி இயேசு அப்பா.
Pppp
Ravikumar
@@paulpricila2451 p
Ppp
@@paulpricila2451 pp
Thanks Jesus
Praise God...
Awesome songs ..all praise to Jesus ....
Very nice song God bless you appa
Amen hallelujah
Amen praise The lord🙏
Amen♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻Thanks A Lot And Praise The Lord Jesus Christ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
For nambikai kuuriavare the music gives more spiritual feelings
Amen✝️✝️✝️
ஒருவன் (ஒருவர் )தேவனுக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டுமானால், இந்த பாடலை கேட்டு, ஜெபத்தோடும் துதியோடும் அர்ப்பணிப்போம். தேவனுக்கே நன்றி!!! 🙏🙏🙏🌹🌹🌹👍👍👍என்றும் அன்புடன் உங்களில் நான் நாங்கள் 🥰🥰🥰 👏👏👏❤️❤️❤️ 👌👌👌
🙏
Amen Jesus.
be super voice sir super songs Jesus blessed you
Glory to God
🙏🙏👏👏👏👌🏻👌🏻👌🏻
Amen
42 அவர்கள் நாள்தோறும் கோவிலிலும் வீடுகளிலும் தொடர்ந்து கற்பித்து, இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்துவந்தார்கள்.
திருத்தூதர் பணிகள் 5
Praise the lord
❤
நம்பிக்கைக்கு உரியவரே
நம்பி வந்தேன் உம் சமூகம்
நம்புகிறேன் உம் வசனம்
சொந்த ஆற்றலை நம்பவில்லை
தந்தை உம்மையே சார்ந்துவிட்டேன்
வாக்குத்தத்தம் செய்தவரே
வாழ்க்கையெல்லாம் வார்த்தைதானே
பாதைக்குத் தீபம் பேதைக்கு வெளிச்சம்
உந்தன் வசனமே
ஆற்றல் மிக்கது ஜீவனுள்ளது
உந்தன் அருள்வாக்கு
உம்மை நம்புகின்ற மனிதர்களை
உமது அன்பு என்றும் சூழ்ந்து கொள்ளும்
உள்ளமெல்லாம் மகிழுதைய்யா
உம் வசனம் நம்புவதால்
தீமை அனைத்தையும் விட்டு விலகி
உமக்கு அஞ்சி நான் நடந்து கொண்டால்
எலும்புகள் உரம் பெறும்
என் உடலும் நலம் பெறும்
புயலின் நடுவிலே பக்தன் பவுல்
வார்த்தை வந்ததால் திடன் கொண்டார்
கைதியாக கப்பல் ஏறி
கேப்டனாக செயல்பட்டார்
வார்த்தை நம்பியதால் வலைகள் வீசி
திரளாய் பேதுரு மீன்கள் பிடித்தார்
உம் வலையில் பிடிபட்டார்
தலைவனாக செயல்பட்டார்
heart touching song
ua-cam.com/video/ea-DI7C3pQU/v-deo.html
Love you Jesus ❤️
ua-cam.com/video/ea-DI7C3pQU/v-deo.html
I love Jesus 🙏😭😭😭
ua-cam.com/video/ea-DI7C3pQU/v-deo.html
😍
Supper
53 இயேசு அவர்களிடம், "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்.
யோவான் நற்செய்தி 6
15 இயேசு அவர்களை நோக்கி, "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.
மாற்கு நற்செய்தி 16:15
16 நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர்.
மாற்கு நற்செய்தி 16:16
Amen....
Yellavarikum melalanathu kavari son
Praise God.father is a God given gift to us.my heart melts when I listen to his songs
Ezra praise the Lord
Aman Jesus appa Aman Jesus appa Aman Jesus appa Aman Jesus appa Aman Jesus appa Aman Jesus appa Aman Jesus appa Aman Jesus appa Aman Jesus appa Aman Jesus appa Aman Jesus appa Aman Jesus appa Aman Jesus appa ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉 Aman Aman Aman Aman Aman Aman
1 தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது;
யோவான் நற்செய்தி 1:1
2 வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார்.
யோவான் நற்செய்தி 1:2
14 வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்;மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்.
யோவான் நற்செய்தி 1:14
இனிமேலாவது சரியான வழி எது என்பதை நீங்களே சிந்தித்து உணருங்கள்
4 நற்செய்தியை யம் நன்றாக புதிய மொழி பெயர்ப்பில் படியுங்கள் ...புரியாத சான்ஸ்கிரிட் கலந்த மொழி பெயர்ப்பு படிச்சா மண்ட குழம்பும் .....
Kartharuku maghimai undavathaga