Aaruthal Tharum Paadalgal | Fr S J Berchmans | Jebathotta Jayageethangal | Audio Juke Box

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2025

КОМЕНТАРІ • 433

  • @mayavanrenudevan
    @mayavanrenudevan 2 роки тому +45

    யார் பிரிக்க முடியும் நாதா
    உந்தன் அன்பிலிருந்து தேவா
    1. என் சார்பில் நீர் இருக்க
    எனக்கெதிராய் யார் இருப்பார்
    மகனையே நீர் தந்தீரய்யா
    மற்ற அனைத்தும் தருவீர் ஐயா
    2. தெரிந்து கொண்ட உம் மகன்(கள்)
    குற்றம் சாட்ட யார் இயலும்
    நீதிமானாய் ஆக்கிவிட்டீர்
    தண்டனை தீர்ப்பு எனக்கில்லையே
    3. நிகழ்வனவோ வருவனவோ
    வாழ்வோ சாவோ பிரித்திடுமோ
    அன்பு கூர்ந்த கிறிஸ்துவினால்
    அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன்
    4. வேதனையோ நெருக்கடியோ
    சோதனையோ பிரித்திடுமோ
    பகைமைகளோ பழிச்சொல்லோ
    பொறாமைகளோ பிரித்திடுமோ

  • @arulanand3020
    @arulanand3020 2 роки тому +17

    இயேசப்பா என்னை மீளாத்துயரிலிருந்து மீடடுத்தாருங்கள் அப்பா Unkalukku nantri

    • @baskardass7273
      @baskardass7273 2 роки тому +1

      சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்

    • @rasiahselvarajah5995
      @rasiahselvarajah5995 2 роки тому

      Tamil criuan s8ñg

    • @heavenandearthgospelmusic5443
      @heavenandearthgospelmusic5443 Рік тому +1

      ​@@baskardass7273 Amen and Amen

  • @p.arockiadoss2280
    @p.arockiadoss2280 4 місяці тому +2

    Nice meditation songs Amen Hallelujah

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 8 місяців тому +1

    Amen hallelujah thank you Lord Jesus glory glory glory glory glory glory glory glory glory glory amen

  • @mergin.m6138
    @mergin.m6138 2 роки тому +2

    நன்றி இயேசு அப்பா

  • @Subhananthini-k1b
    @Subhananthini-k1b Рік тому +1

    அப்பா உங்க பாதம் ஒன்றே போதும்

  • @KiraguVeera
    @KiraguVeera 5 місяців тому +1

    Amen♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻 Thanks A Lot And Praise The Lord Jesus Christ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @athimuthu7844
    @athimuthu7844 Рік тому +7

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மகிமை ஊன்டவதகா ஆமென் ❤❤❤

  • @سارهساره-م7و
    @سارهساره-م7و 2 роки тому +4

    ஆமென் நன்றி அப்பா

  • @stephenp6714
    @stephenp6714 Рік тому +1

    Dhevanuke magimai undavathaga..iyyah Unga paadalgal migavum aaruthal tharuhintana...karthar ungaluku sugathayum belathayum tharattum..neediya aayulodu ungalai paathukaaparaga..

  • @k.vijayakumar2744
    @k.vijayakumar2744 Рік тому +2

    தகப்பனே உம்முடைய பாடல்களுக்கு நன்றி

  • @appkuuw9468
    @appkuuw9468 Рік тому +2

    Ptaise the lord🙏🙏

  • @jemi3857
    @jemi3857 2 роки тому +4

    thanks iyya praise the Lord

  • @indrab8563
    @indrab8563 2 роки тому +3

    Amen. Appa. Price the lord thanku Jesus hallelujah😩😩😩😩😩

  • @evangelineedwin5152
    @evangelineedwin5152 11 місяців тому +2

    Dear Father your songs must be safed for ever.

  • @lucyj3380
    @lucyj3380 2 роки тому +2

    Nandri appa

  • @gurukumar8349
    @gurukumar8349 2 роки тому +1

    Jesus gurukumar easu veuke arathanaei polagam naghi Dt thirumarugal
    .Tk.

  • @anniek2920
    @anniek2920 8 місяців тому

    Praise the Lord Father

  • @ayyamperumal5737
    @ayyamperumal5737 2 роки тому +2

    இயேசப்பா என்னை மீளாத்துயரிலிருந்து மீடடுத்தாருங்கள் அப்பா

  • @neethiselvam1085
    @neethiselvam1085 2 роки тому +3

    நீங்க போதும் இயேசப்பா
    உங்க சமூகம் எனக்கப்பா
    1. எத்தனை இன்பமே
    உந்தன் சமூகமே
    உள்ளமும் உடலுமே
    உமக்காய் ஏங்குதே
    2. புதுபெலன் தருகிறீர்
    புது எண்ணெ; பொழிகிறீர்
    கனிதரும் மரங்களாய்
    செழித்தோங்கச் செய்கிறீர் - நான்
    3. அப்பா உம் சந்நிதியில்
    எப்போ நான் வந்து நிற்பேன்
    திருமுகம் கண்டு நான்
    திருப்தியில் மூழ்குவேன்
    4. தேனிலும் இனிமையே
    தெவிட்டாத அமுதமே
    தேடியும் கிடைக்காத
    ஒப்பற்ற செல்வமே - நான்

  • @Poornimapoornima-o7x
    @Poornimapoornima-o7x Рік тому +2

    Amen brother Antony ,,god bless your mom

  • @vincentnadar6309
    @vincentnadar6309 Рік тому

    Aamen Iiya yasu appa .Neengathan yallam heleluya

  • @AnthoniAn-wt2nv
    @AnthoniAn-wt2nv Рік тому +55

    இயேசு அப்பாவிடம் எங்க அம்மாவுக்கு நார்மல் கட்டி என இருக்க வேண்டும் அனைவரும் வேண்டிக்கொள்ளுங்கள்

  • @kalpanav2006
    @kalpanav2006 2 роки тому +1

    Yesappa en purshan ku enna parathale pidikala nu solrar appa.en mel verupa irukar.avaruku en mel anbu varanum appa,en mel erakamayirum appa

  • @shanthishanthisister3650
    @shanthishanthisister3650 2 роки тому +3

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @mjsekhar6269
    @mjsekhar6269 2 місяці тому +1

    YEsappa.Nantri.
    M.J.SEKHAR
    KARODE❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rebeccajacob3069
    @rebeccajacob3069 2 роки тому +14

    ஆறுதல் தரும் உங்கள் பாடல்கள் அனேகருக்கு நன்மையாய் உள்ளது. நன்றி போ தகரே! கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் !

  • @gunababu-xn5hv
    @gunababu-xn5hv Рік тому +1

    Amen appa

  • @mettildamettilda7590
    @mettildamettilda7590 2 роки тому +2

    Praise the lord...jebaraj.s

  • @athimuthu7844
    @athimuthu7844 Рік тому +12

    இயோசு அப்பா நன்றி 😢அப்பா ஸ்தோத்திரம் ✝️🙌

    • @SugunaSujai
      @SugunaSujai Рік тому

      .neer ❤🙏annku pothum yasu❤Raja

  • @babuc.g1459
    @babuc.g1459 10 місяців тому +1

    இயேசப்பா உமக்கு கோடி நன்றி ஆமேன் 🙏🙏

  • @glorygloryprishdhlard9312
    @glorygloryprishdhlard9312 2 роки тому +2

    Praise the Lord Thank.you.Holiy spirit Thank.you.jesus Thank.you Father Glory klg.A.y.church

  • @paulbakiyaraj4118
    @paulbakiyaraj4118 Рік тому +1

    ❤very nice

  • @paulfrancis6126
    @paulfrancis6126 2 роки тому +5

    பாதர் தோத்திரம் பாடல்கள் ஒவ்வொன்றும் மகிழ்ச்சியாக இருக்கிறது...

  • @rejinamary8253
    @rejinamary8253 2 роки тому +3

    Price the Lord. Iyya unga voice my brother senthil Udha anna voice same voice

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 8 місяців тому

    I love ❤ Jesus glory to God ❤

  • @sureshpandiyan7518
    @sureshpandiyan7518 3 місяці тому

    Amen.alleluya thankyou ❤

  • @Jesiabi-hs7tj
    @Jesiabi-hs7tj Рік тому

    Praise the Lord Appa engalukkandi preyar panuingaa Appa...😭

  • @arumainathan6954
    @arumainathan6954 Рік тому

    AMEN AMEN AMEN !

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 2 роки тому +1

    Paster valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

  • @thomassobinath4871
    @thomassobinath4871 2 роки тому +2

    செம all song

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 8 місяців тому

    Amen hallelujah

  • @pasupathipillairaventhiran7685

    இயேசு அப்பாவின் மகனிடம் உலகத்தின் அதிகாரம் வரப்போகிறது. இயேசு அப்பாவின் வருகைக்கு ஆயத்தமாக இருங்கள்.

    • @DevaAnbu-c6o
      @DevaAnbu-c6o Рік тому +1

      Amen 🙏 amen 🙏 amen 🙏 bro you 💯💯💯 thanks 🙏

  • @alvinriyadh5724
    @alvinriyadh5724 Рік тому +2

    Amen 🙏

  • @gracesathasivam7006
    @gracesathasivam7006 Рік тому +1

    Praise The Lord Glory to Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pitchammalnadar5977
    @pitchammalnadar5977 Рік тому +2

    Praise the lord amen

  • @davidratnam1142
    @davidratnam1142 2 роки тому +14

    Amen praise the Lord

  • @SekarSekar-kf5cq
    @SekarSekar-kf5cq 2 роки тому +1

    father.s.j..berchman..father..thank.you..father..songs..super

  • @s.j.gersonejebakumar5077
    @s.j.gersonejebakumar5077 2 роки тому +10

    Praise God 🙏 Hallelujah... Thanks Father...

  • @kalinakaniud6231
    @kalinakaniud6231 2 роки тому +2

    ஆமென் அல்லேலூயா

  • @Deboral_Dhanalakshmi_
    @Deboral_Dhanalakshmi_ Рік тому

    My fav songs

  • @gamennja_
    @gamennja_ 2 роки тому +11

    Father, we are Blessed by the lord to hear the blessings songs from you

  • @UyshHheuwuyy
    @UyshHheuwuyy Рік тому

    Jesappa amen Jesappa amen Jesappa amen Jesappa amen Jesappa amen 💛💛💛Praise the lord prayers please appa appa appa appa appa appa hallelujah jabam super song super 💛💛🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💛💛💛💛💛💛💛

  • @mariyainbaraj4388
    @mariyainbaraj4388 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AGC7104
    @AGC7104 Рік тому +1

    Good

  • @hannimohan2543
    @hannimohan2543 Рік тому +2

    To❤😊

  • @glorygloryprishdhlard9312
    @glorygloryprishdhlard9312 Рік тому

    Prish.the Lord Father.

  • @devaanbu1548
    @devaanbu1548 2 роки тому +1

    Father God with Jesus love 💕💕💕 you father good word great words beautiful word song happy we are going to worship together for glory to lord amen good word great words beautiful word using these 💖💖💖 letters very nice we worship together glorify to lord amen

  • @Anto_Glaronsee2022
    @Anto_Glaronsee2022 2 роки тому +4

    Wow superb dear 😍😍😍

  • @DevaAnbu-c6o
    @DevaAnbu-c6o Рік тому

    Amen 🙏🙌🙏🙌 amen 🙌🙏🙌🙏 amen 🙌🙏 amen 🙌🙏 amen 🙌🙏 amen 🙌🙏 amen 🙌🙏 amen 🙌🙏

  • @thasanmahalingam8197
    @thasanmahalingam8197 2 роки тому +7

    Very nice Songs 🎸 🎵 🎶 🎷 🎼 🎶 🎷 💐 💞 🗽
    Hallelujah Amen 🙏

    • @sarevanaanvadivel7546
      @sarevanaanvadivel7546 2 роки тому

      அண்ணா அக்கா இவர் பேசியது சரியா ?தவறா ?
      ua-cam.com/video/sJ81oHVSQHk/v-deo.html

  • @arulr8927
    @arulr8927 2 роки тому +4

    ஆறுதல் ஆறாக பாய்கிறது, கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @josephinebridge1900
    @josephinebridge1900 2 роки тому +16

    God bless you Father for your ministry in the Lord. God had a purpose for taking you to where you are placed in the past years. For your music manistry has worldwide outreach among all tamil speaking christians, irrespective if denomination. Love you Father. May God use you for many more years to come.❤🙌👐

    • @brightsamson.m398
      @brightsamson.m398 2 роки тому

      Father neenga ennum aneja padal padanum ungalikkaha jebikkiren

  • @Manimani-pq1sc
    @Manimani-pq1sc 2 роки тому +50

    நம்ம அப்பா பாடல்களை அப்பா பாடும்போது பரிசுத்த ஆவியானவர் நம்மைஅளவில்லாமல் நிரப்புகிறார் ஆமென் அல்லேலூயா

    • @wonderwordings2533
      @wonderwordings2533 2 роки тому +2

      ஆமேன் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே நன்றி இயேசுவே கர்த்தர் நல்லவர்

    • @neshamm6762
      @neshamm6762 2 роки тому

      .

    • @paulvivek5110
      @paulvivek5110 2 роки тому +1

      Yes

    • @royalstephan922
      @royalstephan922 2 роки тому +1

      ❤️

    • @cdrajan1606
      @cdrajan1606 2 роки тому

      All songs sung by Father is touching many because this lyrics from the Word of God only ❤️ May God bless him abundantly..we use this songs for our all Sunday worship 🙏 ♥️ ❤️ 💙 🙌

  • @gloryn6482
    @gloryn6482 2 роки тому +8

    Thank you Jesus for the useful Blessed living songa..

    • @sarevanaanvadivel7546
      @sarevanaanvadivel7546 2 роки тому

      அண்ணா அக்கா இவர் பேசியது சரியா ?தவறா ?
      ua-cam.com/video/sJ81oHVSQHk/v-deo.html

    • @sarevanaanvadivel7546
      @sarevanaanvadivel7546 2 роки тому

      அண்ணா அக்கா இவர் பேசியது சரியா ?தவறா ?
      ua-cam.com/video/sJ81oHVSQHk/v-deo.html

    • @duraisamy6784
      @duraisamy6784 2 роки тому

      Yar brikha Mudiyum Deva..Praise. T

  • @shalomsam8557
    @shalomsam8557 2 роки тому +15

    இயேசுவே நீர் மட்டும் தான் என் ஆன்மா வின் சொத்து

    • @sarevanaanvadivel7546
      @sarevanaanvadivel7546 2 роки тому

      அண்ணா அக்கா இவர் பேசியது சரியா ?தவறா ?
      ua-cam.com/video/sJ81oHVSQHk/v-deo.html

  • @daisyr4337
    @daisyr4337 2 роки тому +5

    Thank you father 🙏

    • @sarevanaanvadivel7546
      @sarevanaanvadivel7546 2 роки тому

      அண்ணா அக்கா இவர் பேசியது சரியா ?தவறா ?
      ua-cam.com/video/sJ81oHVSQHk/v-deo.html

  • @jeyarani338
    @jeyarani338 2 роки тому +1

    Amen Amen Amen

  • @alphonsat7479
    @alphonsat7479 2 роки тому +21

    அப்பா உயிர்த்த இயேசுவிடம் எனக்கு பூரண சுகம் கிடைக்க வேண்டிக்கொள்ளுங்கள்

    • @annetherasa4126
      @annetherasa4126 2 роки тому +2

      Amen.God will heal you.🙏

    • @samuelshaji4033
      @samuelshaji4033 2 роки тому +2

      A yes

    • @glorytojesus_
      @glorytojesus_ 2 роки тому

      குணமாக்கும் கா்த்தா் இருக்கிறாா்

  • @rajasekaranparthasarathy2516
    @rajasekaranparthasarathy2516 2 роки тому +5

    Excellent, Praise The Lord

  • @moseskepha381
    @moseskepha381 2 роки тому +4

    Oh Praise Jesus...

  • @devaanbu1548
    @devaanbu1548 2 роки тому

    Amazing amen thanks father family and friends people whoever over come back to lord amen thanks 🙏🙏🙏 you brother thanks you Jesus love 💕🙏🙏 everything else can worshipping together glorify to lord amen thanks Good song very nice we worship together glorify to lord amen thanks bother you

  • @jasithajasi4280
    @jasithajasi4280 Рік тому +1

    Supper jesus song

  • @heavenandearthgospelmusic5443

    Praise the lord. Keep me in your daily prayer. Rajasekar.

  • @okpaul7686
    @okpaul7686 2 роки тому +14

    Excellent team work. Glory to God

    • @rosinthachristian1675
      @rosinthachristian1675 2 роки тому +1

      I love Jesus 🙏 Amen

    • @sarevanaanvadivel7546
      @sarevanaanvadivel7546 2 роки тому

      அண்ணா அக்கா இவர் பேசியது சரியா ?தவறா ?
      ua-cam.com/video/sJ81oHVSQHk/v-deo.html

    • @samuelshaji4033
      @samuelshaji4033 2 роки тому

      R Yes English...

  • @ahilansypm
    @ahilansypm Рік тому +5

    Very peacefull mind from god....Thank You Father

  • @karmegamdushyanthan5070
    @karmegamdushyanthan5070 2 роки тому +4

    Praises be to the Mighty Lord Jesus Christ 🙏 Amen 🙏 Hallelujah 🙏

    • @hepsyanbalagi4833
      @hepsyanbalagi4833 2 роки тому

      Blessed songs. God bless you brother🙏

    • @devaanbu1548
      @devaanbu1548 2 роки тому

      God with you brother thanks Jesus loves you brother thanks 💓👍👍🙂🙂👍

  • @joansuresh201
    @joansuresh201 Рік тому

    Super father

  • @kvennila2049
    @kvennila2049 2 роки тому +6

    Praise the lord

    • @sarevanaanvadivel7546
      @sarevanaanvadivel7546 2 роки тому

      அண்ணா அக்கா இவர் பேசியது சரியா ?தவறா ?
      ua-cam.com/video/sJ81oHVSQHk/v-deo.html

  • @xsamprasanna
    @xsamprasanna 2 роки тому +12

    Praise the LORD
    Team
    its very helpful for our soul

  • @AnanthiPrakash-qh6wc
    @AnanthiPrakash-qh6wc Рік тому

    Amen ❤️❤️❤️❤️❤️

  • @margretd3851
    @margretd3851 2 роки тому +1

    Appa en venduthalai aandavar ketkanum

  • @rabbiinteriordesigners3389
    @rabbiinteriordesigners3389 2 роки тому +4

    Amen..,,Wonderful songs !!!

  • @COJ555
    @COJ555 2 роки тому +3

    Amen

  • @s.saravanans.sankaranathan2185
    @s.saravanans.sankaranathan2185 2 роки тому +3

    Appa very nice song appa

  • @mgrsivaji8196
    @mgrsivaji8196 2 роки тому +3

    Nandri aya

  • @subhashinijayakumar3867
    @subhashinijayakumar3867 2 роки тому

    Prise the lord iya.

  • @arulpadappai8908
    @arulpadappai8908 2 роки тому +4

    very good songs I feeling God Presence

  • @aashikaashi3007
    @aashikaashi3007 10 місяців тому

    Appa❤❤❤❤ sothiram

  • @muniyandisamuvel7644
    @muniyandisamuvel7644 2 роки тому +38

    ஆவிக்குரிய தகப்பனாருக்கு நன்றி ஏசப்பா கொடுத்த பாடல்களுக்கு நன்றி ஆமென் 🙏

    • @babymurugan2051
      @babymurugan2051 2 роки тому +4

      Ll

    • @rosekamalam2344
      @rosekamalam2344 2 роки тому

      @@babymurugan2051 9ooooooo8ooo89ooo8kook9o8ko8o8ook8oooooo8ooo89o9koooko9kooloooooo

    • @joebaijoel6835
      @joebaijoel6835 2 роки тому +1

      Nice sngs

    • @devaanbu1548
      @devaanbu1548 2 роки тому +1

      God with father Jesus love 💕🙏🙏🙏 you father 👍 good 👍 word great words beautiful song very nice we can worshipping to lord amen

    • @elumalaim3528
      @elumalaim3528 2 роки тому

      qq

  • @varatharubykishnapavan4337
    @varatharubykishnapavan4337 2 роки тому +3

    நல்லவர் அப்பா சோஸ்திரம்

    • @sarevanaanvadivel7546
      @sarevanaanvadivel7546 2 роки тому

      அண்ணா அக்கா இவர் பேசியது சரியா ?தவறா ?
      ua-cam.com/video/sJ81oHVSQHk/v-deo.html

  • @RajaRaja-lm3dn
    @RajaRaja-lm3dn Рік тому

    Amen!! Thank God for your grace..❤❤

  • @rengasamytrs3325
    @rengasamytrs3325 2 роки тому +2

    ஆமேன்

  • @haranyogarajah963
    @haranyogarajah963 2 роки тому +2

    👏👏👏👏👏Very Beautiful Wonder ful Songs👏👏👏👏👏

  • @Malaysiatamilfoodvlog
    @Malaysiatamilfoodvlog Рік тому +1

    மன அமைதி கிடைக்குது.

  • @ramachandram4527
    @ramachandram4527 2 роки тому +1

    Jesus dady i love you

  • @beathelsamuvel8104
    @beathelsamuvel8104 2 роки тому +4

    Supar songs thanks u Jesus

  • @lucyj3380
    @lucyj3380 2 роки тому

    Nandri ayya.

  • @jstafan52
    @jstafan52 2 роки тому +5

    Thank god for these songs

  • @RegobothRegoboth-ky6zo
    @RegobothRegoboth-ky6zo Рік тому

    all song very good.