Biggest Solar Cooker..! 1000 Mirror | Unexpected Results..😱 | இனி இப்படி சமைக்கலாம் | Solar Cooker

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 617

  • @MrVillageVaathi
    @MrVillageVaathi  7 місяців тому +63

    Download Duolingo and Learn any Language for Free - app.adjust.net.in/1bxcw3cu

    • @arulkn8946
      @arulkn8946 7 місяців тому

      Never use Newspaper as a plate. The ink contains heavy metals. Printing ink contains harmful chemicals - dyes, alcohol, pigments, binders, preservatives, and additives.
      செய்தித்தாளை ஒரு தட்டாக பயன்படுத்த வேண்டாம். மையில் புற்றுநோயை உண்டாக்கும் கன உலோகங்கள் (Lead) உள்ளன

    • @Crazy_Dude20
      @Crazy_Dude20 7 місяців тому +8

      Hi i have an idea regarding using your solar stove indoors
      I have sent an email to you kindly respond to it

    • @MYV4ADS
      @MYV4ADS 7 місяців тому +5

      நான் இதே போல் செய்ய நினைத்து இரண்டு வருடங்களாக சின்ன dth ஆண்டனா Mirror எல்லாம் வாங்கி தயாராக வைத்து இருக்கிறேன் சோம்பேரிதனம் பட்டு இன்னும் செய்யவில்லை .நீங்கள் செய்தது பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்

    • @rajthilak1527
      @rajthilak1527 7 місяців тому +1

      Bro use another mirror in that focal point and transfer the focal point in another location you want to cook

    • @Crazy_Dude20
      @Crazy_Dude20 7 місяців тому

      @@rajthilak1527 super bro thats what i had in my mind but i have something more to implement its very difficult to share it here in the comments

  • @kuberks9765
    @kuberks9765 7 місяців тому +150

    Bro கண்ணாடி உடைக்கும் போது Hand gloves போடுங்க safety முக்கியம்

    • @josephinejohnbritto9837
      @josephinejohnbritto9837 7 місяців тому +3

      He is great ! Sharing his inventions for free ... sharing knowledge gives great satisfaction. He looks simple and humble.

    • @Crazy_Dude20
      @Crazy_Dude20 7 місяців тому +6

      @@josephinejohnbritto9837 its not what you think.
      He is great, there is no doubt about that.
      But, inventions are different DIY is different.
      In 1767, Horace Bénédict de Saussure, a physicist and environmentalist from Switzerland, invented the first successful solar cooker, though at the time he called it a ''solar collector'.' It could achieve an internal temperature of 110 degrees celcius.

    • @maniprabu1
      @maniprabu1 7 місяців тому +4

      Rightly said. He is a great TECHNICIAN/DIY. not an inventor.

    • @muthukrishnans6269
      @muthukrishnans6269 7 місяців тому +1

      Safety gloves using bro❤

    • @mangaisrivaramangai9701
      @mangaisrivaramangai9701 7 місяців тому +1

      Non accident stove the best in theWorld

  • @Madhavanms-ub9zo
    @Madhavanms-ub9zo 7 місяців тому +60

    நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி நண்பா 🤗🔥💥🥳

    • @sakthivelanmalar4458
      @sakthivelanmalar4458 7 місяців тому +2

      அதனால தான்ப்பா அவர் village vaathi

  • @asshhokk
    @asshhokk 7 місяців тому +87

    இந்த solar dish antena வெச்சு current எடுக்க try பண்ணுங்க bro

    • @Crazy_Dude20
      @Crazy_Dude20 7 місяців тому +5

      You are talking about Concentrated solar thermal (CST) power plants.
      These plants do not directly exchange solar photons for electrons. They gather the photons and use them to heat water, which turns a steam turbine, which turns an electrical generator. This is the same way that nuclear fission and fossil fuel plants generate electricity. the difference being that uranium or coal or natural gas are replaced by the heat of the sun’s rays.
      The first commercial CST power plant is located in Seville in Andalusia, Spain. It generating 23,400MW/h per year. They spent 3,83,16,27,500.00 INR to build it. (383 crores.)

    • @darkseidx88
      @darkseidx88 7 місяців тому +1

      ​@@Crazy_Dude20 English la Sonna avaruku Puriyuma bro 😂

    • @Crazy_Dude20
      @Crazy_Dude20 7 місяців тому +1

      @@darkseidx88 you are right 👍🏼 but, tamil typing avlo technical words enaku theriyala bro

    • @darkseidx88
      @darkseidx88 7 місяців тому

      @@Crazy_Dude20 Ungaluku Mattum illa bro Neraiya Per ku English la Therinja Terms Tamil la Theriyathu and also Sila Terms Tamil not available 😂

  • @MURUGESANBALAMURUGAN
    @MURUGESANBALAMURUGAN 7 місяців тому +165

    தம்பி வாழ்த்துக்கள்... தம்பி நீங்க எதை செய்தாலும் புது விதமா சூப்பரா அருமையா செய்றீங்க. அதேபோல உங்களுக்கு கூடிய விரைவில் திருமணமாக எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 7 місяців тому +20

      ஹலோ இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது 😂

    • @Nakseratus
      @Nakseratus 7 місяців тому

      ​@@prahaladanprabhu8407ennaya solreee

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo 7 місяців тому

      Please marry me ​@@prahaladanprabhu8407

    • @MURUGESANBALAMURUGAN
      @MURUGESANBALAMURUGAN 5 місяців тому

      வாய்ப்பு இல்லை....

  • @GaneshShghi12
    @GaneshShghi12 7 місяців тому +29

    Verra level. Manasuku pudicha velaya raischi seireenga, paaka nallaruku

  • @Vinod86876
    @Vinod86876 7 місяців тому +86

    அடிக்கிற வெயிலுக்கு அந்த கோழி வேகுதோ இல்லையோ கண்டிப்பா நான் வெந்துருவேன் 😂😂😂

  • @jeevak7920
    @jeevak7920 7 місяців тому +13

    Bro, that's great! But you should follow safety measures. People who learn from this video will also learn the safety measures.

  • @vijay19075
    @vijay19075 7 місяців тому +66

    ஐயா அப்துல்கலாம் கண்ட கனவு நிஜம் வாழ்க இந்தியா வளர்க தமிழகம் ஜெய்ஹிந்த்🇮🇳🚩

    • @MAXIMUS_SHIVA
      @MAXIMUS_SHIVA 7 місяців тому

      Yaru laa nee 🤬🤬

    • @vijay19075
      @vijay19075 7 місяців тому

      @@MAXIMUS_SHIVA இந்தியன்

  • @ranjithbala9592
    @ranjithbala9592 7 місяців тому +19

    Samaikka use pannattiyum.. kulikka thanni vechukkalam.. mela oru andaa set pannittu athula irumbu pipe set pannitta super😊 nice brother 🤝

    • @m.jeyaraman8984
      @m.jeyaraman8984 7 місяців тому +6

      Adikira veyilu la sudu thannila kulikava😂

    • @ranjithbala9592
      @ranjithbala9592 7 місяців тому +1

      @@m.jeyaraman8984 👍

    • @mytrades3241
      @mytrades3241 7 місяців тому

      அது இன்னும் ஒரு மாதம் தான்...அப்புறம் குளிரா தான் இருக்கும்...​@@m.jeyaraman8984

  • @Priyankakeerthini
    @Priyankakeerthini 6 місяців тому +4

    மீண்டும் sun TV ல் உங்களின் வீடியோ வந்துவிட்டது வாழ்த்துக்கள் அண்ணா

  • @MrRunYT
    @MrRunYT 7 місяців тому +65

    ஒரு வருடத்திற்கு முன்னால் இதை போன்று சிரிய அடுப்பு செய்துள்ளீர்கள் 😂

    • @yuvatamilstory
      @yuvatamilstory 7 місяців тому +2

      😮 இது அரிய வகை கண்டுபிடிப்பு டா யப்பா😂

  • @pdf93
    @pdf93 7 місяців тому +3

    வரவேற்க தக்க முயற்சி,
    அனலின் அளவை குறைக்கவோ கூட்டவோ சிரமம், வடிவமைப்பு மாறுதல் வேண்டும்,
    வாழ்துகள் ப்ரோ,
    🎉🎉🎉🎉🎉

    • @MrVillageVaathi
      @MrVillageVaathi  7 місяців тому +1

      pannalam antenna position change panni pannalam

    • @pdf93
      @pdf93 7 місяців тому

      @@MrVillageVaathi okay okay bro,
      Ungalluku nalla velai vaaipu viraivil kidaikkum!

  • @SamivelR-pp6ty
    @SamivelR-pp6ty 2 місяці тому +1

    தம்பியோட படைப்புகள் அனைத்தும் அருமை வாழ்க வளமுடன் வளரட்டும் உங்கள் பணி.

  • @Silverrockers
    @Silverrockers 7 місяців тому +4

    கோடிகளில் புரளும் 🔥🔥🔥🤸‍♀️🤸‍♀️🤸‍♀️🤸‍♀️mr. வில்லேஜ் வாத்தி

  • @austindavid2276
    @austindavid2276 7 місяців тому +4

    Gas cylinder விக்கிற விலைல இந்த Solar stove ஏழைகளுக்கு மிகவும் உஉதவியாக இருக்கும். உங்ளுக்கு அறிவைக் கொடுத்த ஆண்டவர் இயேசுவுக்கு நன்றி!

  • @10aabishek73
    @10aabishek73 7 місяців тому +1

    Focus light in your kitchen,
    Keep glass more 6mm of thickness to reflect ,
    Use full dish of glass.

  • @VIJAY-k3k29
    @VIJAY-k3k29 6 місяців тому +1

    Anna congratulations yesterday 18-06-202. Intha video Sun tv news la vanthuchu 🎉🎉❤
    Your hard work never fails 😊😊

  • @habee-h6w
    @habee-h6w 7 місяців тому

    அருமையான பதிவு மிக்க நன்றி சகோ இந்த சோளார் சக்தியை பயன்படுத்தி அரசை மின்சாரம் தயாரிக்க சொல்லுங்கள் மக்களே ஏற்கனவே இந்த முறையை பற்றி சகோ சகலகலா டிவி அருனை சுந்தரும் பதிவிட்டார் நெய்வேலி மண்ணையும்,மக்களையும் பாதுகாக்க வேண்டும்

  • @ManjuManju-ev4il
    @ManjuManju-ev4il 7 місяців тому +3

    Hard word panni set panninga...adhukakave👏👏👏super bro

  • @bharath2868
    @bharath2868 7 місяців тому +1

    Anna nee vera level anna ❤❤❤

  • @krishnakumar21aug93
    @krishnakumar21aug93 7 місяців тому +1

    This is solar concentrator brother.. Super your hard work is great

  • @Morningstar-xw6vv
    @Morningstar-xw6vv 7 місяців тому

    Brother... I really admired the way... Salute 👍

  • @siyamalaswami3214
    @siyamalaswami3214 7 місяців тому +2

    அருமை தம்பி❤

  • @ABILESH-tr5xn3fo9t
    @ABILESH-tr5xn3fo9t 6 місяців тому +9

    Thala intha video sun TV la vandochu 😂

  • @Suavache
    @Suavache 7 місяців тому +1

    Cooking using solar energy is very good. It saves fuel and electricity without affecting the environment. That makes me admire. One day soon, I will do the same. Thank you.

  • @rangarajulusabapathty822
    @rangarajulusabapathty822 6 місяців тому

    Innavetive invention excellent every attempt no words to say and every one is affordable thanks keep it up brother.

  • @ArunKumar-we9ru
    @ArunKumar-we9ru 7 місяців тому +1

    வேர லேவல்யா வாழ்த்துகள் 👍👏👍👍👏👏👏👏🔥🔥🔥💯 உங்க பக்கத்து ஊரு குரவப்புலம்

    • @BabuValavan-c8s
      @BabuValavan-c8s 7 місяців тому

      Avagalukku enna ooru bro❤ plesh dolluga bro

  • @jkarunakaranpmkjkarunakara4861
    @jkarunakaranpmkjkarunakara4861 7 місяців тому +1

    தங்கள் தனித் திறமைக்கு வாழ்த்துக்கள்

  • @loordusami8886
    @loordusami8886 26 днів тому

    வாழ்த்துகள், தொடர்ந்து புதிய கண்டு பிடிப்புகளை செய்யவும்.🎉🎉

  • @hepsimilton7637
    @hepsimilton7637 7 місяців тому

    Super da thambi nee Tamilnadu ku kidaitha gift🎁 unnai petra thaai Naatukkum, parents romba Nannri😊😊😊😊

  • @ManiShankar-jz5hw
    @ManiShankar-jz5hw 7 місяців тому +1

    Super bro❤️ we always support village vathi 💯💓

  • @Edggamer444
    @Edggamer444 6 місяців тому +2

    Bro indha video sun TV news la vandhuchi 🎉

  • @விவசாயி-ற5ங
    @விவசாயி-ற5ங 3 місяці тому

    வாத்தினா வாத்திதான்...❤❤❤

  • @kummaar1
    @kummaar1 7 місяців тому +1

    Bro, install a boiler and run a steam engine to run a generator as a substitute for solar panel. This produces about 1KW, if so three hours charging is good enough for a house.for the whole day. The boiler could be run with charcoal if there is no sun.

  • @anbumurugan3334
    @anbumurugan3334 3 місяці тому

    Ninga romba talented person bro keep it up 💥💥🙌🏻❤️

  • @arunkumar-xc6uu
    @arunkumar-xc6uu 7 місяців тому +1

    lr Eswari amma thunai ieruku anna 😊

  • @venkateshdhinakaran1285
    @venkateshdhinakaran1285 7 місяців тому +4

    Super bro ninga engaiyo poittinga vera level ❤

  • @jamesraj1733
    @jamesraj1733 7 місяців тому

    Hi thambi neenga inga irukavendia aale illa superb vera level

  • @anbusamson8025
    @anbusamson8025 7 місяців тому +1

    💪👌👍excellent தம்பி keep it up 👍

  • @prjawahar5879
    @prjawahar5879 22 дні тому

    This guy makes brilliant videos. Should take care of his safety as well

  • @prabuthasan7615
    @prabuthasan7615 6 місяців тому

    Bro great fan of you from Malaysia. I'm so glad to see you create and help others to be creative as well. Just a small advice since the youngsters viewing your videos so do wear some proper gloves and face cover. Cheers mate 👍🙏

  • @raghunathkrishnan5124
    @raghunathkrishnan5124 7 місяців тому +13

    நல்லாதான் இருக்கு 👍👍 ஆனா அடிக்கிற வெயில்ல அந்த சிக்கன் குக் ஆகுரதுக்கு முன்னாடி நாம குக் ஆயிடுவோம் போலிருக்கு 😂😂

  • @freefiregame6383
    @freefiregame6383 7 місяців тому

    அண்ணா உங்கள எனக்கு மிகவும் பிடிக்கும் அண்ணா ❤❤❤❤

  • @vigneshkumar2553
    @vigneshkumar2553 7 місяців тому +2

    நீண்ட நாளாக நினைத்துக் கொண்டிருந்தேன் நீங்கள் செய்து விட்டீர்கள்

  • @nasarkhan6986
    @nasarkhan6986 5 місяців тому

    first time watching your video bro, one of the genious in tamilnadu

  • @gpalanikumar9981
    @gpalanikumar9981 6 місяців тому

    Excellent project work I am really proud of you

  • @SurendarSugu
    @SurendarSugu 7 місяців тому

    தரமான கண்டுபிடிப்பு Super bro homemade helicopter செய்யுங்க🎉

  • @ssbrothergaming526
    @ssbrothergaming526 7 місяців тому

    Bro vera level bro summa athu seri ella ithu seri lanu solla ma eranki mathanam athan bro valthukala bro 🎉🎉🎉🎉🎉❤

  • @cholanisam7662
    @cholanisam7662 6 місяців тому +1

    தானியங்கி குழந்தை தொட்டில் automatic cradels செய்ங்க சகோ.❤

  • @Earth_Gift.
    @Earth_Gift. Місяць тому

    Super bro good innovative mind💐

  • @vidyanandanb9904
    @vidyanandanb9904 6 місяців тому

    Vera maariii broo🎉🎉🎉

  • @nepolianmmn6777
    @nepolianmmn6777 7 місяців тому +3

    Great knowledge. Awesome bro

  • @marimuth3851
    @marimuth3851 7 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤SUPERO SUPER RASA,,FANTASTICS IDEA CHELLAM 😅😅😅😅😅

  • @srinivasanvenugopal519
    @srinivasanvenugopal519 5 місяців тому

    Excellent creativity. Best of luck.

  • @Nijanthan-10-
    @Nijanthan-10- 7 місяців тому +1

    Super super super super super super Ne ena panalum athu vera level dhan kalai 🔥 Big fan of you ❤

  • @irfansha8422
    @irfansha8422 7 місяців тому

    Boss... நீங்க ஒரு Village விஞ்ஞானி ❤

  • @AjiPapsofficial
    @AjiPapsofficial 7 місяців тому

    Super Brother 👍😮❤

  • @vara1499
    @vara1499 7 місяців тому

    Wonderful work. You should try cooking vegetarian dishes. Y
    There is lot of potential for this cooker in villages and small towns with open spaces. If you want to cook being inside the house, i suggest you try connecting a blackened tube/pipe to the vessal holder. Hot air will flow and heat the vessal. This is my feeling, pl try it and if successful, put another video.

  • @mpdinesh1358
    @mpdinesh1358 5 місяців тому

    Superb congratulations 🎉

  • @jabaraj1812
    @jabaraj1812 7 місяців тому

    தம்பி எங்க ஊர் பக்கம் வாங்க,
    மழை வெளுத்து வாங்குது,,
    நீலகிரி காரன் 😊

  • @sabariganessh8149
    @sabariganessh8149 6 місяців тому

    vera level try keep rocking👌

  • @pravin1966
    @pravin1966 7 місяців тому

    Quality ❤🔥🔥🔥

  • @preethigavenkatraman8072
    @preethigavenkatraman8072 7 місяців тому

    Wow super, extraordinary and awesome invention

  • @thejastheju6154
    @thejastheju6154 Місяць тому

    Love from kerala 💕

  • @munusamyc1334
    @munusamyc1334 7 місяців тому

    வாழ்கத்துக்கள். வீட்டு உபயொகத்திற்க்கு கொண்டுவர முயர்ச்சி செய்ங்க

  • @immanuelsrudhrakshan9797
    @immanuelsrudhrakshan9797 7 місяців тому +1

    Science at its peak. Himalaya வளர்ச்சி.

  • @gamingover9178
    @gamingover9178 7 місяців тому

    Bro nenga super panienga bro naanu ithu maathari panaella irukka bro💥💥💥💥👏👏👏👏👏👏👏👏

  • @bharani_sakthi7021
    @bharani_sakthi7021 7 місяців тому +1

    Please wear safety gloves while handling mirror.... Always use PPE while working....
    Be a good example

  • @vstananthtn6939
    @vstananthtn6939 7 місяців тому +1

    ரைடு பண்றவங்களுக்கான சூப்பர் கேஜெட் 👌

  • @IndumathiAngusamy-zr5md
    @IndumathiAngusamy-zr5md 7 місяців тому +3

    Pathu bro nigalum fry aagida poringga 😂😂
    Machine use pandrappo Gloves use pannuga and safe fa pannunga bro ❤❤❤❤❤❤❤

  • @Winner77799
    @Winner77799 7 місяців тому

    ஒவ்வொரு வீடியோவிலும் உங்கள் உழைப்பு உள்ளது வாழ்த்துக்கள் தம்பி 🎉

  • @AshwathSundarikarthik
    @AshwathSundarikarthik 7 місяців тому

    Bro newspaper ink is hazardous to health. avoid newspaper coming in contact with food. All the best.

  • @SebeerAutocraft2024
    @SebeerAutocraft2024 7 місяців тому

    Senjathellam semmaya irukkien aana last 65 fry paniyathukk appuram plate lekk podumboth ethuk news paper plate vechein....?
    Athile avolom chemical irukk
    News paper thayarikkaruth paathal neenga nischayama podamaattein....
    Naa daily pakkurath dhaa athinale enakk paathappoth feel aatittein mathapadi onnum ninachidathingo 💖
    Ey vaathi super innovation 😍👌🏻💖💖🤝

  • @Crush_Killer_kalai
    @Crush_Killer_kalai 7 місяців тому +1

    18:58 😂😂 ❤️❤️

  • @Thalapathy_Aki_Nagu
    @Thalapathy_Aki_Nagu 7 місяців тому +1

    ANNOVVV ❤❤💥💥💥💥🔥

  • @nomore5336
    @nomore5336 4 місяці тому

    Nice bro fan from UK 🇬🇧

  • @hariselvam6513
    @hariselvam6513 6 місяців тому

    super bro your are future scientist bro

  • @SunilPrabhu-AKIRA
    @SunilPrabhu-AKIRA 7 місяців тому

    You can use oil to transfer heat thru pipes inside house, steam is inefficient
    you can use thick engine oil in pipes to transfer heat, oil should circulate, Tirupati is doing it

  • @NirmalKumar-tp3km
    @NirmalKumar-tp3km 7 місяців тому

    Vera level Nanba
    God bless you abundantly

  • @Kaveinraja
    @Kaveinraja 7 місяців тому

    Super anna vara lavel ❤

  • @ManimegalaiManimegalai-t8d
    @ManimegalaiManimegalai-t8d 7 місяців тому

    Super congrats 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍

  • @boopathibanumathi2702
    @boopathibanumathi2702 7 місяців тому

    சூப்பர் நண்பா வாழ்த்துக்கள்

  • @Lakshmanasamy-p9y
    @Lakshmanasamy-p9y 7 місяців тому

    Thala nee ethu pannalum arumaiya finishing ha pannura I like thala super🎉

  • @keshavkeshav2968
    @keshavkeshav2968 7 місяців тому

    Super hard work 🎉🎉

  • @YogeshLoganathan
    @YogeshLoganathan 7 місяців тому

    Please use safety gears bro like gloves & goggles

  • @jacktradingclub1019
    @jacktradingclub1019 6 місяців тому

    Really nice bro❤

  • @craftsbyme1844
    @craftsbyme1844 7 місяців тому +1

    Bro glass handle pannum pothu gloves use pannunga

  • @mohanmohan-hb6ub
    @mohanmohan-hb6ub 7 місяців тому

    NISE ...KEEP IT UP 🙂

  • @thugadam7504
    @thugadam7504 7 місяців тому

    Idea is very good❤ Anna news paper use pannathinga

  • @Sabari985
    @Sabari985 6 місяців тому

    Naan ketta steem power ipothaavathu thonuche!!! ❤❤❤❤nellai மு௫௧ே௪ன்

  • @dhanabalanbob5635
    @dhanabalanbob5635 7 місяців тому

    Nice brother from 🇲🇾

  • @narenharini4299
    @narenharini4299 7 місяців тому +1

    Trending ❤

  • @ultronff4684
    @ultronff4684 2 місяці тому

    Mr village vathi ❌
    Mr cooking vathi ✅

  • @tharune1812
    @tharune1812 7 місяців тому

    Nice work bro😮😮😮 …..really super hats off you brother…..veettuku ulla irunthu samaikira mathri kandupudinga bro 😅

  • @S.nithishkumar.....153
    @S.nithishkumar.....153 7 місяців тому

    Super bro ❤️❤️❤️

  • @ragubalan9731
    @ragubalan9731 7 місяців тому +1

    சென்னையில் இன்று தான் மிதமான மழை 😂

  • @kalaimani3252
    @kalaimani3252 7 місяців тому

    20:51 bro Sudana 65 va news paperla podathinga ❤😵‍💫

  • @madhankumar5963
    @madhankumar5963 7 місяців тому

    Super anna👍👍👍👍👍🤜🤜🤜🤜

  • @KirubairajKirubairaj
    @KirubairajKirubairaj 7 місяців тому

    அருமையான வீடியோ ப்ரோ ஒரு வாரத்துக்கு ஒரு வீடியோவாது போடுங்க ப்ரோ.வாழ்த்துக்கள்🎉